மாவு அரைத்து கஷ்டப்பட வேண்டாம் 🙄| Murukku Seivathu epadi | murukku sevu | murukku receipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • This video shows you how to make easy instant shop style murukku which is a very easy And tasty Option for murukku lovers in tea kadai kitchen.
    முறுக்கு செய்வது எப்படி❓ | உடனடி மொறுமொறு முறுக்கு | Murukku Recipe in Tamil | instant murukku recipe | crispy murukku | pottu Kadalai murukku | muruku in tamil | Ulundhu murukku / instant murukku / snacks / cripy murukku Recipe | You must check out and do not forget to share the recipe of this crispy murukku and many more South Indian recipes You can see in tea kadai kitchen channel.
    #murukkurecipe #murukkurecipeintamil #arisimurukku #instantmurukku
    #PottukadalaiMurukkuRecipeInTamil #ButterMurukku #VennaiMurukku #CrispyMurukku #EasyMurukku #IndianRecipesTamilMurukku #InstantButterMurukku #homemade #cooking #receipe #food #howtocook #eating #delicious #simplereceipes #easy&tasty #breakfast #dinner #lunch ‪@TeaKadaiKitchen007‬
    கடலை மாவு -100 கிராம்
    முறுக்கு மாவு -½ கிலோ( 3 கப்)
    சீரகம் -¼ டீஸ்பூன்
    எள்ளு -1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
    உப்பு -¼ டீஸ்பூன்
    எண்ணெய் -100 ml
    Gram flour- 100 g
    Muruku flour- ½ kg
    Cumin - ¼ tsp
    Sesame -1 tsp
    Asafoetida-¼ tsp.
    Salt - ¼ tsp
    Oil - 100 ml

ความคิดเห็น • 116

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 หลายเดือนก่อน +5

    மிக மிக பிரமாதம். அந்த நிறம் உடனே சாப்பிடத் தோன்றுகிறது. மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      சூப்பர். நன்றிகள்

  • @myasithika9469
    @myasithika9469 หลายเดือนก่อน +6

    சிறப்பு அண்ணா
    தெளிவா விளக்கம் சொல்லு ர் ரீங்க முறுக்கு க்கு கூட இது எல்லாம் தெரியாது போல அத்தனை தெளிவான விளக்கம்
    நன்றி

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 หลายเดือนก่อน +24

    உங்களிடம் சமையல் திறன் நுட்பம் நிறைய உள்ளது.. அதிலும் நான் விரும்புவது உங்களது எளிமையான செய்முறை விளக்கம்தான்..வாழ்க வளத்துடன் 🎉🎉🎉

  • @jafarsadik1122
    @jafarsadik1122 หลายเดือนก่อน +3

    கடைசியில் சொன்னுது அருமை எப்படி சாப்பிடுவது என்று பார்போம்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 หลายเดือนก่อน +3

    எளிதாக செய்யக்கூடிய வகையில் சூப்பரான மொறு மொறு முறுக்கு சூப்பர் சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      ஆமாம் மேடம். சுவையும் நன்றாக இருக்கும்.

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 👍

  • @ajanthajagadhish
    @ajanthajagadhish หลายเดือนก่อน +2

    Karam illai... Mouth watering❤

  • @angukarthi8171
    @angukarthi8171 หลายเดือนก่อน +2

    வணக்கம் தம்பி நல்ல எளிமை நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @asrajan2489
    @asrajan2489 หลายเดือนก่อน +2

    Very good demonstration . Keep it up. Thanks.

  • @DANESHK-hz9vv
    @DANESHK-hz9vv หลายเดือนก่อน +4

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து பேக்கரி திம்மண்டங்களை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன் அண்ணா உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது நம்ம ஊர் திம்மண்டங்கள் ஞாபகங்கள் வருகிறது

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 หลายเดือนก่อน +2

    Tnks fr quick response will try surely

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx หลายเดือนก่อน +2

    சூப்பர் அருமை 👍👍🇸🇬.

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 หลายเดือนก่อน +2

    அருமை அன்பரே, பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல இருக்கு ஒரு நாள் செய்து பார்க்கிறேன் நன்றி மங்களம் முரளி மதுரை.

  • @valarmathi1150
    @valarmathi1150 หลายเดือนก่อน +4

    கர கர மொறு மொறு முருக்கு சேவு அருமை இன்று தான் முதல் முறையாக முறுக்கு சேவு பார்க்கிறேன் 👌👌👌🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      நன்றாக இருக்கும் மேடம்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT หลายเดือนก่อน +4

    Super muruku ❤

  • @happylifej.p
    @happylifej.p หลายเดือนก่อน +3

    அருமை

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 หลายเดือนก่อน +2

    Good morning bro 🙏 thank you so so much ❤️

  • @vijayalakshnir3362
    @vijayalakshnir3362 หลายเดือนก่อน +2

    Spra irukunga i will try to me

  • @AA-pf1ef
    @AA-pf1ef หลายเดือนก่อน +2

    அருமை bro👌👍

  • @jafarjafar982
    @jafarjafar982 หลายเดือนก่อน +2

    Arumai annah

  • @krishnaveni2542
    @krishnaveni2542 หลายเดือนก่อน +12

    ஹே நான் தான் முதலில்வந்தேனே 👌👌👌👌👌😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      @@krishnaveni2542 super mam congrats🎉🥳🎉

  • @jayalakshmi747
    @jayalakshmi747 หลายเดือนก่อน +3

    பரவாயில்லை 😮😊

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 หลายเดือนก่อน +1

    Arumaiyana recipe sir

  • @AMBROSEJOHNSON-hm8cd
    @AMBROSEJOHNSON-hm8cd หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா அருமை❤❤❤

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 หลายเดือนก่อน +2

    Supper murukku nice thanks

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 หลายเดือนก่อน +2

    Muruku arumai

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal หลายเดือนก่อน +3

    Lk 404 முறுக்கு சூப்பராக செய்து காண்பித்தீர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      @@Arasiveetusamayal thanks mam 🎉👌🙏

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 หลายเดือนก่อน +1

    Super muruku
    Thanks 🙏

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 หลายเดือนก่อน +2

    Super video sir.

  • @sumi6447
    @sumi6447 หลายเดือนก่อน +3

    Super

  • @mycrafts8139
    @mycrafts8139 หลายเดือนก่อน +2

    👌

  • @nagarasan
    @nagarasan หลายเดือนก่อน +1

    என்ன சேவில் முறுக்கா வித்தியாசமான ரெசிபி ஆக இருக்கு நன்றி தம்பி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      @@nagarasan ஆமாம் சகோ முறுக்கு சேவு எங்க ஏரியால நிறைய கிடைக்கும்

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 15 วันที่ผ่านมา

    Kadalai mavu ille ulundu mavutham use pannuvom

  • @mohamedyousufh3471
    @mohamedyousufh3471 3 วันที่ผ่านมา +1

    😮

  • @yugasundari4208
    @yugasundari4208 26 วันที่ผ่านมา +1

    Neenga enna company murukku mauve vanginga nu sonna nalla irukkum

  • @selviboopathi435
    @selviboopathi435 หลายเดือนก่อน +1

    Super thanks

  • @yarabbi3726
    @yarabbi3726 29 วันที่ผ่านมา +2

    அண்ணா முறுக்கு மாவு இல்லனா அரிசி மாவு சேர்க்கலாமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  29 วันที่ผ่านมา

      அரிசி மாவு 1 கிலோவுக்கு 200 கிராம் உளுந்து மாவு சேர்த்து செய்ங்க

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 หลายเดือนก่อน +2

    Normal arisi maavu 4:1 ulundhu maavu sekkalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      yes intha combination la arachi use panunga

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 หลายเดือนก่อน +3

    Murukku maavu kedakkalaina what s d alternative ?

  • @saranyaboopathi4009
    @saranyaboopathi4009 หลายเดือนก่อน +1

    Oil ku bathila ghee , butter 100ml use pannalama anna

  • @sneha8964
    @sneha8964 หลายเดือนก่อน +2

    அண்ணா நான் எப்போதும் முறுக்கு செய்தாலும் எனக்கு கிரிஸ்பியாக வருவதில்லை
    முறுக்கு நமத்துப் போய் விடுகிறது.
    என்ன செய்வது அண்ணா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      எண்ணெயின் சூடு சரியா வந்தா மொறு மொறுப்பு சரியா வரும் சகோ ட்ரை பண்ணி பாருங்க

  • @girijaiyer9160
    @girijaiyer9160 หลายเดือนก่อน +1

    We call this as Thenkuzhal murukku.Instead of kadalai maavu,we put udad powder..

  • @busterirfan7430
    @busterirfan7430 หลายเดือนก่อน +1

    அண்ணா நான் வண்டிக்கடை பலகாரம் போடறேன் என்னை குடியிக்காத பஜ்ஜி போட டிப்ஸ் கொடுங்கனே 5 ரூபாய்க்கு பஜ்ஜி பலகாரம் போடறேன் உங்க டிப்ஸ் வச்சுதான் கடையே போட்ருக்கேன் நன்றிகள் பல

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      சூப்பர் சகோ. பஜ்ஜி மாவு பிசையும் போது கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பிசையவும். பஜ்ஜி பொரிக்கும் போது சூடு மிதமாக இருக்கட்டும். சூடு கம்மியாக இருந்தால் எண்ணெய் குடிக்கும்.

    • @busterirfan7430
      @busterirfan7430 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா

  • @SrinivasanR-nd1uy
    @SrinivasanR-nd1uy หลายเดือนก่อน +1

    Murukku mavu not available outside tamil nadu then what is the measurment for murruku mavu?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      murukku mavu preparation video onnu podurom

    • @madhuprabhavegfoodiesh1560
      @madhuprabhavegfoodiesh1560 หลายเดือนก่อน

      எங்க சேனல்ல முறுக்கே போட்டு இருக்கோம் பாருங்க

    • @madhuprabhavegfoodiesh1560
      @madhuprabhavegfoodiesh1560 หลายเดือนก่อน

      தேன் குழல் முறுக்கு பெயர் சூப்பரா இருக்கும்

  • @user-pi7jn3vp9y
    @user-pi7jn3vp9y หลายเดือนก่อน +1

    Butter can use anne

  • @lalithagopalakrishnan7681
    @lalithagopalakrishnan7681 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      @@lalithagopalakrishnan7681 thanks mam

  • @sulthanghori1481
    @sulthanghori1481 หลายเดือนก่อน +2

    வெளிநாட்டில் வசிக்கும் என்னைப் போன்றோர் முறுக்கு மாவு எங்கே வாங்குவது?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      4 பங்கு அரிசி மாவு + 1 பங்கு உளுந்து மாவு கலந்து முறுக்கு செய்யலாம். ( 4 கப் அரிசி மாவு + 1 கப் உளுந்து மாவு

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 หลายเดือนก่อน +2

    தேன் குழல் முறுக்கு போல இருக்கிறது.

  • @sudalaimuthu9425
    @sudalaimuthu9425 หลายเดือนก่อน +1

    Kotala moavu.use.ponunikola

  • @Bibleverse54
    @Bibleverse54 หลายเดือนก่อน +2

    மைதா மாவு முறுக்கு சொல்லிதாங்க தம்பி

  • @bh80an
    @bh80an หลายเดือนก่อน +1

    Ulutha mavu arisi mavu ratio sollavum

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      @@bh80an arisi mavu 1 kg potta ulundhu mavu 200 gm podanum

  • @rajarathinamrajarathinam5078
    @rajarathinamrajarathinam5078 หลายเดือนก่อน +1

    Ningal endha udil erukirirgal sir

  • @AmuthaAmutha-le9pb
    @AmuthaAmutha-le9pb หลายเดือนก่อน +2

    23 . 7.2024
    எழில் பிறந்த நாள்

  • @VoiceofGBK2024
    @VoiceofGBK2024 หลายเดือนก่อน +1

    நீங்க எந்த மாவட்டம்..

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 หลายเดือนก่อน +3

    இந்த mobile ல அதிகம் நேரம் செலவிடுவதால் முறுக்காவே ஸ்டாக் வச்சுக்கிட்டேன்!! தம்பீ!! வெறும் அரிசி மாவுல செஞ்சது!! கோலிக்குண்டு size 😂 கடிக்கக்கூடாது!! அப்படியே ஒண்ணு எடுத்து வாயில போட்டுக் கனும்(பானிப்பூரிமாதிரி)🤣🤣

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      @@SudiRaj-19523 சூப்பர் மேடம்🥰

  • @vakulamala1
    @vakulamala1 หลายเดือนก่อน +1

    Readymade maava vechu neenga enna pudusa panreenga. Waste of time

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se หลายเดือนก่อน +2

    Super

  • @n.g.santhoshkumar5033
    @n.g.santhoshkumar5033 หลายเดือนก่อน +1

    Super