இயற்கை முறையில் தென்னையில் அதிக காய்கள் வைக்க எளிய தொழில்நுட்பம் |Nature Farming| Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 59

  • @devendirandevendiran9193
    @devendirandevendiran9193 3 ปีที่แล้ว +3

    தெளிவான பேச்சு.அனுபவம்பேசுகிறது.பாராட்டுகள் சகோ.

  • @rajuiti8176
    @rajuiti8176 3 ปีที่แล้ว +2

    Sir🙏
    You have show practicaly how to plant coconut .I think very much help full to beginer s
    Thank you

  • @sujankms5926
    @sujankms5926 3 ปีที่แล้ว +2

    தங்களது வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி ஐயா

    • @sujankms5926
      @sujankms5926 3 ปีที่แล้ว +1

      கோடையில் மரத்திற்கு உரம் கொடுக்கலாமாங்௧?
      மழை௧ாலத்தில் கொடுப்பது சரியானதாங்க?

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 2 ปีที่แล้ว

    தென்னை பற்றிய உங்களுடைய பதிவு மிகவும் அருமை நான் தென்னை சாகுபடி செய்ய நினைக்கிறேன் ரகம் தேர்வு செய்வது சற்று கடினமாக உள்ளது தயவு செய்து உங்களுடைய வாட்ஸ் ஆப் எண் பதிவிடுங்கள் ஐயா

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 ปีที่แล้ว

    Arumaiyana velakkam nanpare nanry happy😊😁🎂🎂🎂🎂 🥰👍🇮🇳🌷🌹

  • @spvspv1647
    @spvspv1647 3 ปีที่แล้ว

    Very useful information about thennai tree. We are always looking forward new useful information sir. V.selvaraj thiruvaiyaru thanjavur dt

  • @radhakrishan9105
    @radhakrishan9105 3 ปีที่แล้ว +8

    நெல்லுக்கு நண்டு. வாழைக்கு வண்டி. தென்னைக்கு தேர்போகும் இடைவெளி

    • @kvpvswamy3011
      @kvpvswamy3011 3 ปีที่แล้ว +1

      அண்ணே எத்தனை அடிக்கி எத்தனை அடினு சொன்னா நல்லா இருக்கும்.

    • @MUTHU_CREATIONS
      @MUTHU_CREATIONS 2 ปีที่แล้ว +2

      @@kvpvswamy3011 24×24

    • @kvpvswamy3011
      @kvpvswamy3011 2 ปีที่แล้ว +2

      @@MUTHU_CREATIONS நன்றி.

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 ปีที่แล้ว +2

    Super tips sir...

  • @lakshmanan7301
    @lakshmanan7301 3 ปีที่แล้ว +2

    Arumai anna

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே 🙏🙏

  • @apsenthilkumar3177
    @apsenthilkumar3177 7 หลายเดือนก่อน

    Super bro

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 ปีที่แล้ว +4

    அண்ணா தென்னை மரங்கள்
    வளர்ப்பது குறித்து நன்றாகவும்
    விளக்கமாகவும் கூறி இருக்கின்றீர்கள் நன்றி

  • @lksinternational3358
    @lksinternational3358 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 2 ปีที่แล้ว

    1.தென்னை மரத்தில் தோராயமாக வருடத்திற்க்கு எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் அருவடை செய்யலாம்?
    2. இரண்டுமாதத்திற்க்கு ஒரு முறை 2 குலை தேங்காய் வெட்டமுடியும் என்றால் வருடத்திற்க்கு 5 முறை வெட்டலாமா?
    3. அப்படி என்றால் 10 குலை கிடைக்கும் குலைக்கு 15முதல் 20 தேங்காய் காய்கள் என்றால் வருடத்திற்க்கு 150முதல்200 காய்கள் ஒரு மத்தில் கிடைக்குமா?
    தென்னையில் தேகாய் அருவடை பற்றி தெளிவான விளக்கம் தரவும்.

  • @subramanian4806
    @subramanian4806 3 ปีที่แล้ว +3

    களிமண்ணில் தென்னை வளர்க்க முடியுமா சகோ.. போர் தண்ணீர் உப்பு தண்ணீராகவும் உள்ளது..

  • @jobindjk
    @jobindjk 3 ปีที่แล้ว +2

    தென்னை நடும் இடத்தில் நாட்டுக்கோழிகளை வளர்கலாமா? மரத்திற்கு தண்ணீர் எவ்வளவு கொடுக்க வேண்டும்? ஆட்டுப்புழுக்கையில் அதிக அளவு பவர் உண்டு. அதினால் மரம் கருகி பட்டுப்போகலாம் என்று சொல்வார்களே அதைப் பற்றி உங்களின் கருத்து.... தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி

    • @NeithraSri1218
      @NeithraSri1218 3 ปีที่แล้ว +2

      கோழி கழிவு தான் சூடு அதிகம், ஆட்டுபுழுக்கை தாராளமாக பயன்படுத்தலாம்ங்க. தென்னை கன்று வைத்து 9மாதங்கல் கழித்து கவர் வலர்களாம். ஆரம்பத்திலேயே வலர்த்தால் அப்பரம் கோடை காலத்துல நீர் பற்றாக்குரை வரும்போது கன்று குருத்தை சேதம்படுத்திவிடும்

    • @jobindjk
      @jobindjk 3 ปีที่แล้ว

      @@NeithraSri1218 நன்றி சகோதரரே

  • @vigneshkumar1599
    @vigneshkumar1599 3 ปีที่แล้ว +1

    Anna marathukku epdi paathi edukkalam. Yenna adi marathula thanni paaikka koodathunu soldranga. Atha pathi konjam sollunga anna.

    • @NeithraSri1218
      @NeithraSri1218 3 ปีที่แล้ว +1

      வட்டப்பாத்தி எடுங்க, மரத்தடியில் இருந்து 5அடி தள்ளி எடுங்க

  • @shamhai100
    @shamhai100 3 ปีที่แล้ว

    Meen amilam eppadi koduppathu ?

  • @ayilaibalah
    @ayilaibalah 3 ปีที่แล้ว +1

    Thanks for both brothers 🙏

  • @abim2701
    @abim2701 3 ปีที่แล้ว

    Oru thennam poo vanthu kai aga ethana month agum anna please

  • @vbharathkumar3486
    @vbharathkumar3486 3 ปีที่แล้ว +2

    First like 👍

  • @thangavel4025
    @thangavel4025 2 ปีที่แล้ว

    Suppar

  • @vazimahmed7554
    @vazimahmed7554 3 ปีที่แล้ว +1

    அண்ணா தென்னை மரத்திர்க்கு 6 மாதத்திற்கு ஒரு முறை மீன் அமிலம் கொடுத்தால் போதுமா வேறு உரம் எதுவும் போடனுமா

  • @sudhandas7268
    @sudhandas7268 3 ปีที่แล้ว +1

    தென்னை மரம் கழுத்து பகுதி அகலம் குறைவு ஆக இருந்தால் என்ன செய்வது.? தென்னையில் அதிக காய்கள் இல்லை.

  • @sakthivelnallasamy2718
    @sakthivelnallasamy2718 3 ปีที่แล้ว +1

    Your speech is motive and clearance

  • @ranacommunicationr6902
    @ranacommunicationr6902 3 ปีที่แล้ว

    Super sir

  • @thiruak
    @thiruak 3 ปีที่แล้ว +1

    Paaku pota health ku nallatha sir

  • @dhanabalshanmugam445
    @dhanabalshanmugam445 3 ปีที่แล้ว

    How to plant coconut tree per acre

  • @esaivanankarthick8377
    @esaivanankarthick8377 3 ปีที่แล้ว +1

    மீன் அமிலத்துடன் தண்ணீர் சேர்த்து தென்னை மரத்துக்கு வேர்க்கு கட்டி விட வேண்டுமா

  • @boomirajan976
    @boomirajan976 2 ปีที่แล้ว +2

    பேட் டி எடுப்பவர். பேட்டி கொடுப்பவரை பார்க்கவும்

  • @manoj9578713025
    @manoj9578713025 3 ปีที่แล้ว +4

    எலி மற்றும் மரனாய் பிரச்சினை அதிகம். 50 சதவீத மகசூலை பாதிக்கிறது. தயவுசெய்து தனி வீடியோவை உருவாக்கவும். உங்களிடம் அன்பான கோரிக்கை

    • @U2விவசாயம்
      @U2விவசாயம்  3 ปีที่แล้ว +1

      ok brother......

    • @karthiksk7965
      @karthiksk7965 3 ปีที่แล้ว

      Mara naiku கூண்டு வைங்க

    • @manoj9578713025
      @manoj9578713025 3 ปีที่แล้ว

      Koondu engu kidaikum

    • @karthiksk7965
      @karthiksk7965 3 ปีที่แล้ว

      @@manoj9578713025 welding pannuravanka kitta model sonna senji kudupanka late pannathinga pa

    • @m.p.9328
      @m.p.9328 3 หลายเดือนก่อน

      தென்னை மரத்தில் தாள்சாக்கு கட்டுங்க ப்ரோ அனில் மரநாயால் ஏரமுடியாது தென்னை மரத்தில் தாள்சாக்கு கட்டினால் மரநாயால் ஏரமுடியாது மரநாய் வழுக்கி கீழே விழுந்ததுவிடும்❤

  • @manoj9578713025
    @manoj9578713025 3 ปีที่แล้ว +1

    Anna- maranai, eli thollai adhigam ulladhu. 50perct affect agudhu. Please make a seperate video in detail for that problem. Kind request to you

  • @vinothkumar-iq6pw
    @vinothkumar-iq6pw 3 ปีที่แล้ว

    Hello sir mobile member worng irukku

  • @leeotheexplorer6393
    @leeotheexplorer6393 3 ปีที่แล้ว

    Anna ungaluku call panni pesalma oru 15 mins maximum pls

  • @devakumaravel2918
    @devakumaravel2918 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @vinothkumar-iq6pw
    @vinothkumar-iq6pw 3 ปีที่แล้ว

    Sir intha video unnamai illa poi ya
    Mobile nember 9 digit tha irukku

  • @arunoffset8718
    @arunoffset8718 ปีที่แล้ว

    Superb