நான் 6 மாத காலமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றேன் உங்கள் காணொளி எனக்கு தன்னம்பிக்கை மற்றும் உத்வேகம் அளிக்கின்றன.... நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🎊
ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நாம் பாரம்பரிய மீன் வகைகள் அழிவின் விளிம்பில் இருக்கிறது அதை மீட்க நீர் நிலைகளில் கிணறு வளர்க்கும் போது தண்ணீர் இயற்கையான முறையில் சுத்திகரிப்பு ஆகும் நாட்டு மீன்கள் பாதுகாக்க படும் நீங்கள் இதை பற்றி பேசும் போது மக்களுக்கு சீக்கிரம் சென்றடையும் அய்யா அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் நன்றி.
ஐயா நீங்கள் வைத்திருக்கும் அரிய வகை நாட்டு ரகங்களான மூவான்டன் மாமரம், காட்டு நெல்லி மரம், ருத்திராட்ச பலாமரம் வளர்ந்தபின் அதன் விதைகளை இயற்கை மற்றும் நாட்டு ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு கொடுங்கள்.
Very useful information for even normal native plants. Thank you. You should make a book so that all this information is preserved for future generations!!!
I bow down to ur efforts towards saving/spreading native variety seeds You are a great person with simplicity who can explain complex things in simple terms Your passion and love towards nature is really touching ! 🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️
@@NeithraSri1218 அண்ணா நான் கறம்பகுடி தாலுகா முள்ளகுருச்சி கிராமம் என் பெயர் சித்தார்தன்,7 ஏக்கரில் நாட்டுரக தென்னை பயிரிட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்..wct(west coast tall) , ect (east coast tall)தென்னை ரகம் பயிரிட்டுல்லேன் , ஊடுபயிராக எனக்கு நாட்டு ரகம் பழ மரம் நடுவதில் மிகுந்த ஆர்வம் ...உஙகளிடம் நாட்டு விதைகள் கிடைக்குமா அண்ணா?தென்னை குல் பலபயிர் சாகுபடி செய்ய ஆசை நாட்டு ரக விதைகள் எங்கு கிடைக்கும் அண்ணா ?
வணக்கம் நான் அரியலூர் மாவட்டம் எங்களிடம் 3 ஏக்கர் உள்ளது நான் ம் பி பட்டதாரி உங்கள் எல்லா விடேவோயையும் கவனிக்கிறேன் ,சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன் நன்றி
@@NeithraSri1218 தகவலுக்கு மிக்க நன்றி🙏 நல்ல முயற்சி.. கற்பனை செய்து பார்கிறேன் அத்தனையும் காய்த்து குலுங்கும் போது பார்க்க எவ்வளவு இனிமையாக இருக்கும்.! வாழ்த்துக்கள் நண்பரே..
Sir your effort to grow over traditional veg muligai admirable. I also grow lot of medicinal plants . If you want some of them I will share . Small suggesion you can plant vathanarhyana kirai slong yourveli. AndaduthodaellaiAnd th zuthzai. Ihave all of them it I will be of use .
அருமையான பயனுள்ள தகவல். தென்னை மரங்களை என்ன அளவிடையில் நடலாம்? இடைவெளியை சொல்லுங்கள், இவற்றுக்கு இடையே ஊடுபயிர் சாகுபடி நன்றாக இருக்குமா உங்கள் சேவைக்கு நன்றி.
What ever he shared good....but what he said about not wearing dupattas it's not acceptable ..... In Older days women didn't wear blouse in southern region...
I am in the process of getting a land for farming. Is it possible to buy traditional fruit and medicinal saplings from you sir? Can you please tell me where your farm is located?
Hybrid உணவுகளை சாப்பிடுவதனால் பெண்களுக்கு உணர்வு வருவதில்லை என்று கூறுகிறீர்கள், அதை போன்று அவர்களும் hybrid ஆகவே பிறந்ததனால் அது முதன்மை காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு இல்லையா? All hybrid species should have genetical disorders including human.
நான் மனதார சொல்கிறேன் மீண்டும் இயற்கையை படைப்பதால் நீங்களும் ஒரு கடவுள் தான்
iyarkai nesekkum neegalum kadauldhan ...
அருமை இன்னும் நிறைய சொல்லுங்கள் தெரிதுகொள்கிறோம்
இயற்க்கை விவசாயம் ஆசையாய நிலம் வாங்கினேன் உறவுகளால் அதை செய்ய பல பிரச்சனைகள் கடவுள் வழிகாட்டவேண்டும் மகிழ்ச்சி சகோ
நான் 6 மாத காலமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றேன் உங்கள் காணொளி எனக்கு தன்னம்பிக்கை மற்றும் உத்வேகம் அளிக்கின்றன.... நன்றி
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🎊
🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நாம் பாரம்பரிய மீன் வகைகள் அழிவின் விளிம்பில் இருக்கிறது அதை மீட்க நீர் நிலைகளில் கிணறு வளர்க்கும் போது தண்ணீர் இயற்கையான முறையில் சுத்திகரிப்பு ஆகும் நாட்டு மீன்கள் பாதுகாக்க படும் நீங்கள் இதை பற்றி பேசும் போது மக்களுக்கு சீக்கிரம் சென்றடையும் அய்யா அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் நன்றி.
ஐயா நீங்கள் வைத்திருக்கும் அரிய வகை நாட்டு ரகங்களான மூவான்டன் மாமரம், காட்டு நெல்லி மரம், ருத்திராட்ச பலாமரம் வளர்ந்தபின் அதன் விதைகளை இயற்கை மற்றும் நாட்டு ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு கொடுங்கள்.
அனைத்தும் நல்லதரமான செடி.மரங்களளைநடவு செய்து இருக்கிறீர்கள்.நன்றி.
இது உங்களுக்கு உணவு காடு , அது எங்களுக்கு புதுமை காடு ❤️. அருமை 👍👍👍
only one i tell u ,u r good master in the world
Nanbarae... arumayana pathivu... viraivil ungalai santhippadil magilchi
இறந்தபிறகு நரகம் இருக்கிறது இயேசுகிறிஸ்துதான் உண்மையான தெய்வம்
Super sir, நல்ல தகவல்கள். நானும் நிறைய மரங்கள் வைப்பேன்..
உங்களால் நான் உயர்கிறேன் நன்றிகள் பல உங்களுக்கும் உங்கள் நண்பர் மோகன்ராஜ் அவருக்கும். ❤️
Really excellent explanation about organic farming with practical examples. Thanks for this series videos.
Very useful information for even normal native plants. Thank you. You should make a book so that all this information is preserved for future generations!!!
I bow down to ur efforts towards saving/spreading native variety seeds
You are a great person with simplicity who can explain complex things in simple terms
Your passion and love towards nature is really touching !
🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️
Thanks for yours comments...🌾🌴🌳
@@NeithraSri1218 அண்ணா நான் கறம்பகுடி தாலுகா முள்ளகுருச்சி கிராமம் என் பெயர் சித்தார்தன்,7 ஏக்கரில் நாட்டுரக தென்னை பயிரிட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்..wct(west coast tall) , ect (east coast tall)தென்னை ரகம் பயிரிட்டுல்லேன் , ஊடுபயிராக எனக்கு நாட்டு ரகம் பழ மரம் நடுவதில் மிகுந்த ஆர்வம் ...உஙகளிடம் நாட்டு விதைகள் கிடைக்குமா அண்ணா?தென்னை குல் பலபயிர் சாகுபடி செய்ய ஆசை நாட்டு ரக விதைகள் எங்கு கிடைக்கும் அண்ணா ?
@@மரம்அறிவோம் 9865943474 அழைக்கவும்
மிகவும் சிறந்த பதிவு , மிகச்சிறந்த முயற்சி வாழ்க வளமுடன்
தெளிவான விளக்கம்.. நம் பாரம்பரியம் காப்போம்..
அருமை நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்
Really liked the way you explained, thanks for your efforts and great job
Supper thanks for share
நான் வெளிநாட்டில் இருக்கிறேன்எனது வீட்டில் இந்த வெண்டைக்காய் செடி வச்சிருந்தேன் 20 வருஷம் ஆயிடுச்சு இப்பதான் பார்க்கிறேன்
சிறப்பு ......வாழ்க....வளர்க
வணக்கம் நான் அரியலூர் மாவட்டம் எங்களிடம் 3 ஏக்கர் உள்ளது நான் ம் பி பட்டதாரி உங்கள் எல்லா விடேவோயையும் கவனிக்கிறேன் ,சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன் நன்றி
நன்றிங்க
அருமை அண்ணா வாழ்த்துக்கள் உங்களை நேரில் சந்தித்து சில ஆலோசனைகள் பெற வேண்டும்
நிச்சயம் எனக்கு தெறிந்ததை பகிர்கிரேன்🙏
நல்ல பல தகவல்கள்
நன்றி 🙏🙏🙏
What are you spoken this video , its a 101% True. Keep continue your Natural restoration of " நாட்டு விதை கள்.
Thankyou
My first comment the bestest vedio seen
welcome...
Iya super thank you very useful
அருமையான தேடல்👌
வாழ்த்துக்கள் சகோ
அருமை வாழ்த்துக்கள் .
சிறப்பான விளக்கம்
செம்ம👍👍
👌 பதிவு அண்ணே
👌சூப்பர் ரு கண்ணு
வணக்கம் நண்பரே!
இதுபோன்ற உணவுக்காடு அமைக்க எனக்கும் ஆசை. விரைவில் அதற்கான முயற்சியில் இறங்க உள்ளேன். உங்களின் உதவி தேவைப்படும். உதவுவீர்களா...?
நமக்கு அதுதாங்க வேலையே...தய்ரியமா ஆரம்பியுங்க நான் உங்களுக்கு உதவி செய்ரேன்
அருமை வாழ்த்துக்கள் சகோ
அருமையான தேடல்.
அருமையான வார்த்தைகள்.
ஏலந்தை மரம் மற்றும் நாவல் பழ மரம் இல்லையே.
என்னிடம் வெள்ளை மற்றும் கருப்பு நாட்டு நாவல் கன்று சில உள்ளன. பகுதி 2ல் வரும்ங்க
iya super
அருமை. பாராட்டுக்கள்
Unga muyarchi la super sir
🙏🙏🙏
உங்களை போன்றோர் உள்ளவரை நாட்டு ரகங்களை இனி எவராலும் அழிக்கமுடியாத நண்பா. உணவுக்காடு என்று குறிப்பிட்ட இடம் எத்தனை சென்ட் ?
நன்றிங்க நன்பா..🙏 உனவு காடு உள்ள இடம் 75 சென்ட்ங்க
@@NeithraSri1218 தகவலுக்கு மிக்க நன்றி🙏 நல்ல முயற்சி.. கற்பனை செய்து பார்கிறேன் அத்தனையும் காய்த்து குலுங்கும் போது பார்க்க எவ்வளவு இனிமையாக இருக்கும்.! வாழ்த்துக்கள் நண்பரே..
J RK 🙏🙏🙏
@@NeithraSri1218 விதைகள் பகிர முடியுமா அண்ணா please........
@@கிராமத்துபெண்நான் நச்சயமாகங்க
Sir your effort to grow over traditional veg muligai admirable. I also grow lot of medicinal plants . If you want some of them I will share . Small suggesion you can plant vathanarhyana kirai slong yourveli. AndaduthodaellaiAnd th zuthzai. Ihave all of them it I will be of use .
Sure sir, please post yours mobile number and I will call you sooner🙏🙏🙏🙏
Gud ⛪🙏🙏👍.
இந்த சகோதரர் அவர்களிடம் நிறைய விடயங்கள் உள்ளன...
இன்னும் நிறைய பேட்டி எடுத்து வெளியிடுங்கள், நம் மக்கள் பயன் பெறட்டும்...🙏
ok bro..
சிறப்பு வாழ்த்துகள்
Worth to watch. Thanks for sharing.
சிறு வயதுல பள்ளிவிடுமுறை காலங்களில் அவுரி செடியை பிடுங்கி காய வைத்து கடைகளில் கொடுத்து காசாக்குவோம்,இன்றைக்கு பாக்குறதுக்கே கிடைக்கிறது இல்லை.
அருமை
Waiting for the day to live like this
I saw Thiruvotu kai maram in thiruvannamalai
அருமை...
Hearts of.salute,sir
God bless you sir
Very nice useful ones
அருமையான பயனுள்ள தகவல்.
தென்னை மரங்களை என்ன அளவிடையில் நடலாம்?
இடைவெளியை சொல்லுங்கள்,
இவற்றுக்கு இடையே ஊடுபயிர் சாகுபடி நன்றாக இருக்குமா
உங்கள் சேவைக்கு நன்றி.
தென்னை உள்ள நிலத்தில் இவற்றுக்கு இடையே இடைவெளியில் மரங்களை என்ன அளவிடையில் நடலாம்?
நன்றி.
Dzwsss. C j g g. G. T fk kjkt k
நாட்டு தென்னை கன்றாக இருந்தால் 20அடிக்கு ஒரு கன்று நடலாம்ங்க
Anna moovirandaan kidaikkuma
பாலா மரத்தை பற்றி சொல்லுங்க
Super
Arumai anna
பண்ருட்டி வட்டம் சிறுகிராம் பாஸ்கரன் ஐயா குருங்காடு பற்றி காணொளி போடுங்கள்
Isha agro video வில் உள்ளது ஐயா
இயர்கை அதைமிஞ்சியது எதுவும்யில்லை, வாழ்கை வாழ்வதர்கு மட்டும்மல்ல வாழ்விக்கவேண்டும் மற்றோரை உங்கள் பனிதொடரவாழ்துக்கள் உங்கள் சேவைரட்டும் நன்றி
Sir show ponnankanni keerai in video
வாழ்க வளமுடன்
அண்ணா, இலுப்பை மரம் வீட்டின் அருகில் நடலாமா? குப்பை குழி அருகில்
நடலாம்ங்க
பொன்னாங்கண்ணி கீரையை எங்க வீட்ல நான் வச்சி இருக்கேன் சார்
What ever he shared good....but what he said about not wearing dupattas it's not acceptable ..... In Older days women didn't wear blouse in southern region...
மகிழ்ச்சி, எனக்கு நாட்டு சிவப்பு கொய்யா நாற்று கிடைக்குமா
தர்ரேங்க
I am in the process of getting a land for farming. Is it possible to buy traditional fruit and medicinal saplings from you sir? Can you please tell me where your farm is located?
H r u thanigai
கரையான் தீய சக்தியா?
podhuva ila bro..bt vedhaiku theiya shakthi dha
👌
Hybrid உணவுகளை சாப்பிடுவதனால் பெண்களுக்கு உணர்வு வருவதில்லை என்று கூறுகிறீர்கள், அதை போன்று அவர்களும் hybrid ஆகவே பிறந்ததனால் அது முதன்மை காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு இல்லையா? All hybrid species should have genetical disorders including human.
Entha oorunga neenga?
வடலூர் கடலூர் மாவட்டம்ங்க
உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்
வடலூர் கடலூர் மாவட்டம்ங்க
@@NeithraSri1218 we see a clear passion and determination. Continue to spread the knowledge and native seeds. Thanks a lot.
Shal potathathukku oru example sonnikale..nenga yengayo poyetinga. ha ha
🙏🤝
😂😂
plant tharuvingala
Sure
Vethaikalai mulaikka vaiththan not mulaiya vaiththen
Gova has worms inside the fruit what should be done
அது நாட்டு ரகங்களா?
Antha goiya Malaysian variety
நம் நிலத்தில் நம் நாட்டு மறங்கள் மட்டுமே உள்ளதுங்க
Sir red seetha kannu kedaikuma...
Kedaikumnga
கன்று எங்கு கிடைக்கும்?
@@sureshramasamy1450 என்னிடம் உள்ளது
@@NeithraSri1218 தொடர்பு கொள்கிறேன் ஐயா...நன்றி
உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா ஐயா
9865943474
medicinal plants do you have pl advise mail id and ph no
If you talk about plants, just talk about plants. Thupatta podratha vendamanu naanga mudivu pannikirom.
Phone number podunga
Number irukku bro......
பழாபழம் காய் காய்க்க எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரிந்தவர்கள் பதில் தரவும் நண்பர்களே
5ஆண்டுகள்
சிறப்பு
👌👌👌