மக்களே சிந்தித்து செயல் படுங்க. பணம் சம்பாதிக்கலாம் என்று எதையாவது வாங்கி விட்டு பின்னால் யோசிப்பதைவிட முன்கூட்டியே தேர்வு செய்யுங்கள் ஏன் என்றால் இயற்கைக்கு மாறாக நாம் எதை செய்தாலும் அதன் பலன் நமக்கு மட்டும்.உரங்களைப்போட்டு மண்ணின் வளம் கெட்டுப்போய்விடும்.ஆகவே சிந்திப்பீர் செயல்படுவீர் நன்றி வணக்கம் 🙏
These technology- researched & perfected by the ICAR- CPCRI and State Agri University. Be grateful to these organizations while explaining and concentrate and advice on seedling selection from.such nurseries. Good effort, well laid out good nursery.
5,6 வருஷத்துல... பலன்கள்.. கிடைக்கும் அதனால ஹைபிரேட்... வந்துருச்சு2 ,3 வருஷத்துல பலன் தரும்..50 வருஷம் வரையும் வாழும்மனிதனின் வாழ்க்கை 30 வருஷத்துல முடியும் இதான் ஹைபிரேட்
Without fertilizer we cannot get results either organic or inorganic but depending on breed We will get output,we have country breeds where we get get 200 coconuts per year but he says 300+.70 plants per acre ,21000 nuts per year,300000 per acre after expenses he will get 180000 approximately,whereas my case is even less..let him live
@@pradeepmani4751 without fertilizer we are getting very good profits normally 30 trees we have..all country trees which gives us maximum 12 to 13 thousand in 2 and 1/2 months interval...
Bro. தென்னை வைப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் குரங்குகள் தொல்லை இருந்தால் ஒரு இளநீர் கூட கிடைக்காது முன்னூறு தென்னைக்கு மேல் இருந்தது இப்போது இந்த குரங்குகள் தொல்லையால் எல்லா மரங்களையும் வெட்டி விட்டோம் இப்போது முப்பது மரம் தான் இருக்கும் அதிலும் ஒரு தேங்காய் கூட கிடைக்கவில்லை
@@AshokKumar-vz9wq எலுமிச்சை இரண்டு ஏக்கரில் வைத்து இருந்தோம் அதையும் இந்த குரங்குகள் சும்மா விட வில்லை மரத்தை பிடித்து ஆட்டியே நாசம் செய்தது அதையும் வெட்டி எறிந்தோம் சரி மிளகாய் வைத்தால் அதை என்ன செய்து விட போகிறது என்று நினைத்தோம் அந்த குரங்குகளுக்கு சாப்பிட ஒன்றும் கிடைக்காத கோபத்தில் மிளகாய் செடிகளை பிடுங்கி ஒடித்து போட்டது பாருங்கள் அதை வாழ்நாளில் ஜீரணிக்கவே முடியாதுங்க. இந்த குரங்குகளால் விவசாயம் செய்யும் ஆசையே போய் விட்டது. ஒரு கொய்யா பிஞ்சு மா பிஞ்சு என ஒன்றையும் விடாதுங்க.
@@bashirAhmed-xm7go sorry for the idea Lemon being acidic is not liked by monkeys Once a monkey bites lemon the acid will irritate monkeys mouth and oral cavity
I have coconut plant of our native (nattu maram) come one day I will give you tender coconut taste it. And you will have all taste in it. I bet you won't have it in hybrids.
@@anbu4213 நான் வாங்கவில்லை நான் kovai pakkatu la tha so poi iruntha rate oru 300 ulla ra iruntha vanga lam nu before 3 years ippo enna rate nu theriya la appuram na Thanjavur peravurani la vangita rate 250
மக்களே சிந்தித்து செயல் படுங்க. பணம் சம்பாதிக்கலாம் என்று எதையாவது வாங்கி விட்டு பின்னால் யோசிப்பதைவிட முன்கூட்டியே தேர்வு செய்யுங்கள் ஏன் என்றால் இயற்கைக்கு மாறாக நாம் எதை செய்தாலும் அதன் பலன் நமக்கு மட்டும்.உரங்களைப்போட்டு மண்ணின் வளம் கெட்டுப்போய்விடும்.ஆகவே சிந்திப்பீர் செயல்படுவீர் நன்றி வணக்கம் 🙏
ஐயா நம்மாழ்வார் அவர் கூறிய படி நாட்டு மரங்களை மட்டுமே பயிரிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@salem 360 ama bro iyarkkai vivasayatthula avar kadavuldha.......
இயற்கையா விளைவித்தா ஒரு இளநீர் 50 to 60 ரூபாயாக இருக்கும். வாங்க ஆள் இருக்காதே
These technology- researched & perfected by the ICAR- CPCRI and State Agri University. Be grateful to these organizations while explaining and concentrate and advice on seedling selection from.such nurseries. Good effort, well laid out good nursery.
Can we plant at 20'×20' spacing
Good info... Thaks
Setting super
நாங்களும் தென்னைமரம் வைத்திருக்கிறார். ஆனால் அதில் வரும் குரும்பைகள் கொட்டிப் போகிறது. தேங்காய் வருவதே இல்லை. இதற்கு என்ன செய்யலாம்?
Well done bro
Congratulations
5,6 வருஷத்துல... பலன்கள்.. கிடைக்கும் அதனால ஹைபிரேட்... வந்துருச்சு2 ,3 வருஷத்துல பலன் தரும்..50 வருஷம் வரையும் வாழும்மனிதனின் வாழ்க்கை 30 வருஷத்துல முடியும் இதான் ஹைபிரேட்
சரியான பதில்
News 18 channel please take interview for teak, kumil ,redsandal ,mahokani and sandal tree farm....
ஒரு செடியின் பிரைஸ்
450 bro
@@praveenkumar-yr7gu நீங்கள் எங்கு வாங்கினீர்கள், உங்கள் நம்பர் கிடைக்குமா?
தற்போது 600 ரூபாய்.
hybrid isnt good and he uses lot of chemicals also
Without fertilizer we cannot get results either organic or inorganic but depending on breed We will get output,we have country breeds where we get get 200 coconuts per year but he says 300+.70 plants per acre ,21000 nuts per year,300000 per acre after expenses he will get 180000 approximately,whereas my case is even less..let him live
@@pradeepmani4751 without fertilizer we are getting very good profits normally 30 trees we have..all country trees which gives us maximum 12 to 13 thousand in 2 and 1/2 months interval...
Wats the rate for one sappling?
Coconut How much price
விலை ரொம்ப அதிகம்
Supper
கன்றின் விலை எந்த ஊரில் வாங்கவேண்டும்.... தகவல் pls
Bro. தென்னை வைப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் குரங்குகள் தொல்லை இருந்தால் ஒரு இளநீர் கூட கிடைக்காது முன்னூறு தென்னைக்கு மேல் இருந்தது இப்போது இந்த குரங்குகள் தொல்லையால் எல்லா மரங்களையும் வெட்டி விட்டோம் இப்போது முப்பது மரம் தான் இருக்கும் அதிலும் ஒரு தேங்காய் கூட கிடைக்கவில்லை
@@bashirAhmed-xm7go எலுமிச்சை நடவும்
குரங்கு தொல்லை குறையும்
@@AshokKumar-vz9wq எலுமிச்சை இரண்டு ஏக்கரில் வைத்து இருந்தோம் அதையும் இந்த குரங்குகள் சும்மா விட வில்லை மரத்தை பிடித்து ஆட்டியே நாசம் செய்தது அதையும் வெட்டி எறிந்தோம் சரி மிளகாய் வைத்தால் அதை என்ன செய்து விட போகிறது என்று நினைத்தோம் அந்த குரங்குகளுக்கு சாப்பிட ஒன்றும் கிடைக்காத கோபத்தில் மிளகாய் செடிகளை பிடுங்கி ஒடித்து போட்டது பாருங்கள் அதை வாழ்நாளில் ஜீரணிக்கவே முடியாதுங்க. இந்த குரங்குகளால் விவசாயம் செய்யும் ஆசையே போய் விட்டது. ஒரு கொய்யா பிஞ்சு மா பிஞ்சு என ஒன்றையும் விடாதுங்க.
@@bashirAhmed-xm7go sorry for the idea
Lemon being acidic is not liked by monkeys
Once a monkey bites lemon the acid will irritate monkeys mouth and oral cavity
எந்தஊரில்உங்கள்தோட்டம்உள்ளது
What variety it is?
அய்யா எனக்கு தேங்காய் கன்றுகள் வேண்டும் கிடைக்குமா? தெளிவுபடுத்தவும்.நன்றி.
இளநீர் கன்று அல்ல
அருமை. முகவரி
This is keraganga developed by cpcri kasaragod,kerala..
Gangabondam×west coast tall
Yes 👍🏻
Parampariyamana naatu marangalai nadavu seiyunga 3 thalaimurai palantharum.ithan aayul miga kuraivu..
Can you please share fertilizer name for coconut tree root development?
Is it ramganga variety
Thappaana vazhi
Y
@@dharmesh1128 kuttai rakha thennai is not good for health
It is not natural
Artificial way of breeding
.
@@rrMuraliRamsamy thank you for your reply
@@rrMuraliRamsamy நீங்க சாப்பிடறது எல்லாமே கெமிக்கல் மற்றும் ஹைபிரிட் தான். நீங்களே சொந்த மாக உற்பத்தி செய்தால் தான் நல்ல பொருள் கிடைக்கும்
I have coconut plant of our native (nattu maram) come one day I will give you tender coconut taste it. And you will have all taste in it. I bet you won't have it in hybrids.
Team can u give address of this form house
Don't use chemical fertiliser.boss
Nalla Pathivu...
உங்களுடைய நர்சரி எங்கே உள்ளது..... இதை வாங்க எங்கே வருவது
Rate evalo?
rate yenna
500
மட்டை முறிவு அதிகம் உள்ளது
எங்க கிடைக்கும் என்ன வில
1 Acaruku Athanai canture
vanitha m 75plant's
Thank you.
How many years this tree give coconut?
அருமை .. கொரியர் பன்ன முடியுமாங்க சார் .. ஒரு மரத்தின் விலை என்னங்க சார்? புதுக்கோட்டை கொரியர் பன்னலாமா? 9789929904 சையது
இளநீர் வெட்டுவதால் காய்ப்பு தன்மை பாதிக்குமா?
Ilaneer ku Vetti kudhuthaaa apram thenkai yedukkamudiyaadhu but ilaneer nalla rate kidaikum
Not affect
Full chemicals it seems....
Nice plants
What about whitefly attack on this variety plant?
8
Kongu tamil😍
Ippo thaan west district pakkam vandirukan News18 😀
thavu senju intha ram-ganga kandrai yarum nadatheenga. En frd intha variety. 3acres kannu pottutu orae vellai ee problem. Ippo vera vazhi illama oodu payira pala kannu pottu irukaru.
Ji.. Unga phone no pls
@@Steel3996 6381503510
@@Steel3996 குடுக்க மாட்டாரு. ஏன்னா ஏதோ போறபோக்குல ஒரு பொய் சொல்லிட்டு போறாரு
you hav ram ganga
Mother's tree very yong pls don't make like this. This is long team plants.
தேங்காய் எவ்ளோ நாளைக்கு ஒரு முறை காய்க்கும்
2 months one timela thengai vettuvanga
முகவரி வேண்டும் உஏக்கர் செய்ய வேண்டும்
Yenga kitta illani varapa 50 rubai
Dubakaru
பல ன் எத்தனை வருடங்கள் கிடைக்கும்
Andhra Exports
எங்கே கிடைக்கும்
ஒரு தென்னங்கன்று என்ன விலை
₹30 or upto ₹70
500
@@gokulakrishnanm6504 உங்கள் போன் நம்பர் கிடைக்குமா, நீங்க ராம்கங்கா கன்றை எங்கு வாங்கினீர்கள், நான் விழுப்புரம்
@@anbu4213 நான் வாங்கவில்லை நான் kovai pakkatu la tha so poi iruntha rate oru 300 ulla ra iruntha vanga lam nu before 3 years ippo enna rate nu theriya la appuram na Thanjavur peravurani la vangita rate 250
பட அதிபர் கலைப்புலி
This is fully fake 50% only good balance 50% is fake waste of money..!
Trees?
1 st like and view
1 செடி என்ன விலை
நா 400 க்கு வாங்குன
செடி எப்படி இருக்கு ..
@@Satheeshkumar-dv1uu காய்க்க எத்தனை வருடம் ஆகும்
@@Satheeshkumar-dv1uu naanga vaanga paakarom.. Eppde nu solringala.. Ur phone no pls
உங்க போன் நம்பர்
You want sale