For those farmers who are hesitant to use salt on coconut trees, you may experiment it by applying it to "a tree" first. After satisfied or dissatisfied with the result, you may decide to continue or discontinue...
2 kg பரிந்துரைக்கப்பட்டுள்ளது . அதற்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. உப்பு தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒரு நடைமுறை வழிமுறையாகும். கொப்பரை விளைச்சலை அதிகரிக்க மற்றும் மலிவான விலையில் குளோரின் சத்தை உப்பின் மூலம் தென்னை மரத்திற்கு நாம் கொடுக்கலாம் .
மிக அழகான விளக்கம்... மனமார்ந்த நன்றிகள் ...
நல்ல பதிவு சகோ.....இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை வணங்குகிறேன்
Nandri bro
நன்றி ஐயா .. தெளிவான ஒரு விளக்கம்
நன்றி
தொடரட்டும்
வாழ்க வளமுடன்
Good information, I do the same using goat's manure minus salt. I'll add salt henceforth. Can we use Epsom salt sir?
நல்ல பதிவு
Excellent suggestion after i contacted on 12 th April 2022 Shanmugham on my stem fall in one of tree .
Thanks sir
Power ful farmer thanku veri very ......man good farmer
இந்த பதிவை போல மா சாகுபடி பதிவு ஒன்று போடுங்கள் சகோ
ok sure
Good experience
nandri
நன்றி நண்பா
thanks
Anna 1 thennai marathuku enna alavu uppu, Sanam,veppa punnaku
50 2 2
நன்றி
மிக அருமையான பதிவு
THANKS
For those farmers who are hesitant to use salt on coconut trees, you may experiment it by applying it to "a tree" first. After satisfied or dissatisfied with the result, you may decide to continue or discontinue...
THANKS SIR
Informations of experience
nandri
👌
My gardenla 50 coconut tree iruguthu
Thank you
Welcome!
Sanathukuda upu 3 months podu veika soninga vepa punaku athu kudaye podanuma illa atha thaniya podaratha
வேப்பம் பிண்ணாக்கு மரத்திற்கு வைக்கும் பொழுது வைத்தால் போதும்.
Would be great if you could share Mr.Shanmugam farmer’s contact no for some clarifications..Thanks coconut india for covering this.
9645060295
Add illaama direct ah video pakkurathu eththanai aanantham
nandri
👍
நன்றி தோழரே 🙏🙏
அனுபவமுள்ள விவசாயி அப்படியே அவரிடம் இரண்டுவகை வண்டுத்தொல்லைகளுக்கும் தீர்வு கேட்கலாமே!
கல் உப்பு நல்லதா...
use the measurement he mentioned
உப்பை சேர்பதால் , மண் கெட்டு விடாதா ?
2 kg பரிந்துரைக்கப்பட்டுள்ளது . அதற்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. உப்பு தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒரு நடைமுறை வழிமுறையாகும். கொப்பரை விளைச்சலை அதிகரிக்க மற்றும் மலிவான விலையில் குளோரின் சத்தை உப்பின் மூலம் தென்னை மரத்திற்கு நாம் கொடுக்கலாம் .
@@CoconutIndia விளக்கம் தெளிவாக இருந்தது. குமரி மாவட்டத்தில் தென்னை மரத்துக்கு பயன்படுத்துவதில்லை. விவசாயிகள் மத்தியில் தயக்கம் உள்ளது.
@@jegapillai5743 ok
தாயேறியமாக வைக்கலாம்
அளவுக்கு மிஞ்ச கூடாது என்பது பழமொழி
Pacha saniya marathuku pota enna agum
This may create a place for Kandamurugam vandu.
@@SenthilkumarSV for that we can use "uyir uram" but real reason is, it burns the plant/trees.
நன்றி
welcome