பொதுவாக கொய்யா செடி என சொல்லிவிட முடியாது, அர்கா, தய்வான் பிங்க், லக்னவ் என பல ரகம் பரவலாக பயிர் செய்கிறார்கள்... அதில் கட்டிங்ஸ், பதியன் என, என பலவகை,,
10:26:26 உரத்துடன் நீங்கள் சொன்ன நுண்ணூட்டமும் ஒன்றாக தென்னை மரத்திற்கு கொடுக்கலாமா?தென்னை மரத்திற்கு வயது நான்கு ,இப்போதுதான் பாலை போட்டுள்ளது , மூன்று கிலோ உரமும் நுண்ணூட்டம் ஒரு கிலோவும் கொடுக்கலாமா ஐயா
எருக்கு செடிகளை மரத்தைசுற்றிலும் போட்டு மூடினாலே போதும் நன்றாக காய்பகடிக்கும்.
அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.வாழ்துக்கள்.
Super keep it up. Thank you for your video it's helpful for all
Organic fertilizer பற்றி சொல்லுங்க.. இது வேண்டாம்..
Super
brother,
good message
கொய்யா செடி select பண்றது எப்படி, எப்படி நடவு செய்யலாம், குழி la, ennalam podalam vaikura apo..... maintanence pathi sollunga sir
பொதுவாக கொய்யா செடி என சொல்லிவிட முடியாது, அர்கா, தய்வான் பிங்க், லக்னவ் என பல ரகம் பரவலாக பயிர் செய்கிறார்கள்... அதில் கட்டிங்ஸ், பதியன் என, என பலவகை,,
@@velankudi1453
Alagabadh type
ஒட்டு செடி எப்படி தேர்வு செய்வது இதற்கு சொல்லுங்க
@@ranganathansiva7802 குறைந்தபட்சம் சுண்டுவிரல் தடிமன் தண்டு உள்ள செடியை தேர்வு செய்யவும்,8முதல் 15 இலைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்
@@velankudi1453 thank you sir
Sir neega sonna 6 vagai nunnatasathu எல்லாத்தையும் water(how match ml) கலந்து ரூட் மூலமாக குடுக்க வேண்டுமா வேண்டுமா
Thanks a lot 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் கொடுத்திருக்கும் அளவில் சரிபாதியாக வருடத்திற்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும?
அய்யா இதைப்போல் மா; பலா; கொய்யா மரங்களுக்கும் காம்ப்ளக்ஸ் உரம் மற்றும் நுண்ணுயிர் உரம் தெரிவியுங்கள்.
Ok nanba
😮@@velankudi1453
10:26:26 உரத்துடன் நீங்கள் சொன்ன நுண்ணூட்டமும் ஒன்றாக தென்னை மரத்திற்கு கொடுக்கலாமா?தென்னை மரத்திற்கு வயது நான்கு ,இப்போதுதான் பாலை போட்டுள்ளது , மூன்று கிலோ உரமும் நுண்ணூட்டம் ஒரு கிலோவும் கொடுக்கலாமா ஐயா
கொடுக்கலாமர தப்பில்லை
இந்த மூலப்பொருள் எங்க கிடைக்கும் ஐயா
We have around 100 coconut plants in our farm planted 1 year ago. Could you please share the ratio of micro food for one year old plants?
for one year no need to put microfood
@@velankudi1453 thank you
இந்த நுண்ணூட்டக் கலவையை கெமிக்கல்கள் எந்த கடையில் கிடைக்கும் சார்
கொஞ்சம் பெரிய உர கடைகளில் கிடைக்கும்
நன்றி நன்றி சார்
Arumai Bro 🙏
அண்ணா இந்த உரங்கள் கொடுத்த உடன் இளநீர் பறிப்பதற்கு இடை வேளை வேண்டுமா
@@iginjasper7076 தேவையில்லை
How many times, we have to give per year
2 times
சார் உங்க போன் நம்பர் போடுங்க வேரில் கட்டக்கூட நுண் ஊட்டச்சத்து அளவு எவ்வளவு அளவு
Please provide macro nutrient for 10 year old coconut trees
கிருபானந்த வாரியார் தன்னுடைய நாவில் நடனமாடுகிறார்
அய்யா
உரக்கடையில் 1/4 கிலோ, 50கிராம் தருவார்களா?
தென்னை நுண்ணூட்டம் வாங்கி வைக்கவும்
தென்னை நுண்ணூட்டம் வாங்கி வைக்கவும்
இந்த வீடியோவை யாரும் பார்க்காதீர் டைம் வேஸ்ட்
Avalo mosama va irukku?
Kalanthu veels kattalaama sir evlo milli (ml) katta vendum
அண்ணா இந்த நுண்ணூட்ட உரங்கள் யூரியா சூப்பர் பொட்டாஷ் டிஏபி உரங்களுடன் வைக்கலமா????இல்லை தனியாக குழி எடுத்து வைக்க வேண்டுமா?????
தனியாக வைப்பது சிறப்பு
Suprr
கெமிக்கல் உரங்கள் வேண்டாம்
Good
நீங்கள் சொல்லும் நுண்ணுயிரகளை எங்கு வாங்குஙது?
அருகில் உள்ள பெரிய உரக்கடைகளில் கிடைக்கும்
Supar
Good explanation அநேஹாமனோர் தடுமாறுகிறார்கள், ஒலிக்கிறார்கள், எல்லா பயிர் உட்பத்தியிலும், விளக்கம் தருவதில்லை, time waste
Molibdate not needed?
தலைப்பு ரூ50/-ல் தென்னை உரம் தயாரிப்பு. ஆனால் எல்லா உரக்கடைக்காரங்க சொல்வதைத்தான் இவரும் சொல்கிறார் ! 😢
@@rajagopalarumugam8755 enna solranga?
வேளாண் குடி சேனல் எப்படி தொடர்பு கொள்வது
@@lingarajunp8879 what is ur need?
@@velankudi1453வெண்ண.... போன் no. கொடு...
இவையெல்லாம் 50 ரூபாயில் தயார் செய்ய முடியாது.
எங்குகடைக்கும் என்பதை எவனும்சொல்லமாட்டான்
Ungal oor maligai kadaiyil kidaikkum...
It@@velankudi1453it is too much such farmers behaviour like this
Super
கிருபானந்த வாரியார் தன்னுடைய நாவில் நடனமாடுகிறார்
Nan oru muruga pakthan