சனியின் நல்ல பார்வை எது? | உங்கள் ஜாதகத்தில் எப்படி?Sani parvai ragasiyangal
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- சனி பார்வை தீயது. சனி பார்க்கும் இடத்தை பாழ் செய்வார் என்பது விதி. ஆனால் சனி எந்த இடத்தில் இருந்து பார்த்தால், நன்மை தருவார் என்பதை பற்றிய ஆய்வுதான் இந்த பதிவு.
#saniparvai #saturn #sani
Image Credit - pixabay.com
creativecommon...
Nice video sir
Thiru Krishnan sir ungalin kaneer pechu migavum like pandren super😊
குருநாதர்க்கு இனிய மதிய வணக்கம். அருமையான பதிவு எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது ஐயா நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
ஜாதக ரீதியாக இறப்பு பற்றிய பதிவு போடுங்கள் ஐயா மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி
அருமையான விளக்கம் நன்றி ஐயா.
Hi Chithappa🙋 Vanakkam🙏 Indhe doubt enaku rombe nalagave irundhadhu, ippo neenge clear pannitinge.. Mikke Nandri🙏🤗
சூப்பர் sir நல்ல விளக்கம்
ஆக,சனிபகவானின் மூன்றாவது பார்வையே சிறப்பு!!!
Iyya nandri
குருவே சரணம் 🙏
சனி தனது சிறப்பு பார்வையில் இருக்கும் கிரகங்களை பீடித்து மனதர்களை ஆட்டிபடைப்பது தசா காலங்களிலா அல்லது வாழ் நாள் முழுவதுமா ஐயா.
அருமையான பதிவு
அருமையான பதிவு நன்றி சார்
ஐயா வணக்கம் அருமை நன்றி ஐயா 👌👌👌👌👌
இனிய காலை வணக்கம் குருவே 🙏🙏🙏.
Very Precise Sir
Ungaludaya intha pathivin mulam mikavum makilchi aga ullathu, super iyya
நன்றி 👌👌🙏🙏🙏
நன்று
Sir, clear explanation🙏🙏
Excellent
சூப்பர் சார்
Super sir.
ஐயா, தாங்கள் தனிப்பட்ட நபர்களின் ஜாதக அமைப்பை பார்த்து பலன் கூறுகிறீர்களா? ஆம் எனில், எவ்வாறு அணுகுவது?
நன்றி
Arumai aiyaa
Vanakkam Ayya 🙏🏻
Nanry vazganalamudan Ayya 🙏🏻💐👏💐🌸👏💐🙏🏻
Simma rasi uthiram nakchathiram ragu thisai palan video podunga sir
சனி 4இல் ஆட்சி வக்கிர இதன் பார்வை பின்னோக்கி இருக்குமா இல்லை முன்னோக்கி இருக்குமா
மகிழ்ச்சி
வணக்கம் அண்ணா
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Correct, sir
Thanks sir
Nice
I am first comment
Sir
வணக்கம் குருவே நாம் ஜனிக்கும் பொலுது நம் கர்ம பலனை அனுபவிக்கவே இப்பிறவி எடுக்கிறோம் முற்பிறவி நல் வினை தீ வினை யாரும் அறியமாட்டார்கள் ஆனால் ஜோதிடர் அறிவார் குருவே சரிதானே
உண்மைதான் நண்பா
கடவுள் ஏதேனும் ஒரு வழியில் மனிதர்களுக்கு உணர்த்தி கொண்டுதான் இருக்கிறார் .நன்றி வாழ்க வளமுடன்
Sirappu
Good morning aiya😊🙏
👌👌👏👏
ஐயா,நான் 9-5-1984 அதிகாலை 4.26 am அன்று பிறந்தேன். வாக்கிய பஞ்சாங்க படி 8 டிகிரி மீன லக்னத்தில் உள்ளதாகவும் 22 டிகிரி மேஷ லக்னத்தில் உள்ளதாக திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது.வாக்கியம் மீனம் தான் லக்னம் என்கிறார்கள்.திருக்கணிதம் மேஷம் தான் லக்னம் என்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை.இதுபோக சூரியன் சுக்ரன் புதன் மேஷத்திலும் சனி செவ்வாய் துலாம் ராசியில் உள்ளார்கள்.உச்சனை உச்சன் பார்த்து கொண்டால் பிச்சைக்கும் வழி இல்லாமல் போகும், செவ்வாய் சுக்ரன் பரிவர்த்தனை பலன் உண்டா இது போன்ற குழப்பங்களில் மூழ்கி உள்ள எனக்கு உங்களால் ஒரு தீர்வு கிடைக்குமா?
நவகோள்களின் பார்வை பலன் பற்றி விரிவாக பதிவிடுமாறு உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்
Mesha rasi asvini nakchathiram ragu thisai palan video sir
Ayya vanakkam ungal fan nan,
Enakku 11 il Raghu irrukku nallathu seiyuma , please reply
If he sitting on 11th house from lagnam, what is the effect?
Dear Sir please make a video on when Rahu mahadasai is running
shani antardasa will come
Sir Sani கும்பதில் இருந்து 3 ம்பார்வியாக ராகுவை பார்த்தால்
இனிய காலை வணக்கம் குருவே
Good mrng sir
பார்வையில் நல்ல / கெட்ட பார்வை உண்டு. 3, 7,10 % 30, 70, 💯
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
ஐயா வணக்கம் தனுசு லக்னம் என் ஜாதகத்தில்
லக்னத்தில் குரு
2,ல சந்திரன்
4,ல் சுக்கிரன்
5,சூ.பு
6,ராகு
11.சனி
12.செ கே
நன்மை நடக்குமா என்ன தொழில் செய்யலாம்
Kadaga lagnam lagnathirku 8 il sani irunthal Enna palan sollungal ayya
🙏🙏🙏 அண்ணா....!!!
நன்றி ஐய்யா,ஆனால் வரும் சனி பெயர்ச்சிஇல் ஜனவரி 17க்கு பிறகு
3 ம் பார்வை யாக மேஷ ராசியில் உள்ள ராகு வை பார்க்க இருக்கிறார்... (அக்டோபர் வரைக்கும் 2023) அப்போது மேஷ ராசி காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் சனிபகவான் 11ல்தனுசுல் இருக்கிறார் சனி திசை வருகிறது நன்மையா தீமையா
தன் வீட்டை பார்க்கும் கிரகம் பற்றி கூறுங்கள் அண்ணா!
சனியும் குருவும் ஒரே இடத்தை பார்த்தால்??
வணக்கம் ஐயா🙏ஜாதகம் ஆன்லைனில் தாங்கள் பார்பீர்களா ஐயா...
kumba laganam: 7th place sani (simma veedu) so, 3,7,10 paarvai balan epadi irukum aiya?
Sir pl put a video on yogi and avayogi sir
Laknathilirundhu 8 il sani guru kethu irrundhal enna palan solluga sir
Enaku sun, puthan, sevvai, 3 m rishabam rasi la irunthu 9 m idathil magarathla iruku sir nallathu nadakuma sir?
Mars in 10th place thick palam , pavakirakam 6th place good so 4th parvai good
ஐயா உங்கள் யோசியாம் சூப்பர் சூப்பர் ஐயா எனக்கு 8இடத்தில் சனீஸ்வரர் இருக்கிறர் நான் மிதுனா ராசி மிருகசீரிடம்4பாதம் நட்சத்திரம் 8இடத்தில் இருந்தால் பயமா ஐயா பிஸீஸ் சொல்லுங்கள் ஐயா
Good morning sir 🙏
இனிய காலை வணக்கம் அப்பா
Sir please post a video about saturn 10th vision as moon with mandhi in 11th place
ஐயா வக்ரா சனி பார்வை?
ஆயுள் வயது அறியுமுறை?
மகர லக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் இருந்து பார்க்கும் விதியும் பொருந்துமா ஐயா தயவு செய்து கூறுங்கள்
மகர லக்னம் என்றில்லை. எந்த லக்னமாக இருந்தாலும், எந்த ராசியாக இருந்தாலும்... அதற்க பதினொன்றில் இருக்கும் சனி என்றே எடுத்துக் கொள்ளுங்கள். கோட்சாரத்திலும், ஜாதகத்திலும்.
@@thamizhanmediaa ஐயப்பாடு நீங்கியது..
தங்கள் பொற்பாதங்களுக்கு என் பணிவான சரணங்கள் ஐயா..
how to do full moon (pournami valipadu) pooja please put a video on that
வணக்கம் ஐயா 🙏
மகர லக்னத்திற்கு சனி 11ல் வக்ரம் ஆனால்
ஐயா எனக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது.ஒவ்வொரு முறையும் மனது வேதனையில் துடிக்கிறது.ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்கள்.எனக்கு குழந்தை பிறக்குமா? பிறக்காதா?இதை மட்டும் கூறுங்கள் ஐயா.என் 24.4.1989...5.56am. வத்தலகுண்டு என் கணவர் 09.11.1985....11.42pm...திண்டுக்கல்.
உங்களுக்கு நாளை இரவு 9:35 மணிக்கு பதில் வரும் காத்திருங்கள் அக்கா உங்கள் ஜாதகத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள் தெளிவாக சொல்லிவிடலாம் காத்திருங்கள் நன்றி வாழ்க வளமுடன்...
Nandri sakothara
@@aaj9461 2 நாட்கள் எனக்கு சந்ராஷ்டமம் வருகிறது வியாழக்கிழமை அன்று உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பதில் அளிக்க இருக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
11 il Sani vakram aanal?
Mars 4 and 8 th parvai nallatha ayya. I think 8 th parvai very good, sollunga ayya
Sani is in 8 th house in jathagam enna palan
Ayya, puriudhu innum konjam theliva , engala pola eliyorku puriura mari sollunga pls
Sir தயவு செய்து புரிகின்ற மாரி பேசுங்க sirw
Vannakam iyya, enaku thulam rasi, pathinoram etathil sani Raghu, ethu nalam tharuma,kadagalagnam iyya
வணக்கம் குருவே
Aaiya enaku Meena lagnam enaku guru dhanusil irukirar Sani kumbathil aatchi moola thrigonam petru irukirar.
Idhil Sani evvidha palangalai tharuvar nanmaya theemaya?
Enaku iPodhu guru dhasai guru buddhi Aduthu Sani buddhi Varun Kalam eppadi irukum
ஐயா வணக்கம் வாட்சாப் வாயிலாக தனிப்பட்ட முறையில் ஐாதகம் பார்க இயலுமா ஐயா?
நம்பிக்கையை நீங்கள் எங்கு வைத்தீர்கள் ?🐂🕳மாட்டு சாணத்தில் வைத்தீர்கள்.... நரியின் காெம்பில் வைத்தீர்கள்... குதிரை லாடாவில் வைத்தீர்கள்... 🐯புலியின் பல்லில் வைத்தீர்கள்... 💎ராசிக்கல்லில் வைத்தீர்கள்... 🗣ஜாேசியரின் சாெல்லில் வைத்தீர்கள்... ✍ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்... 🐧கிளியின் கூட்டில் வைத்தீர்கள் ....🧐எல்லா டுபாக்கூரிடமும் வைத்தீர்களே.... நம்பிக்கையை உங்களிடம் வைத்தீர்களா???👊
அப்புறம் என்? விணா இந்த பதிவை பார்த்திர்கள்?
Sir எனக்கு சனி 7 ஆம் பார்வையாக குருவை பார்க்கிறார்....குரு சனியை பார்க்கிறார் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியவில்லை!?
சனி தசா சூப்பர்.,
குரு தசா சுமார்.,
எந்த வீடு
@@VijayKrishnan-th8km rishapathil guru
Viruchigathil sani
ஐயா எனக்கு 10ல் சனி துலாம் லக்னம்.. சனி என்ன பலன் தருவார்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் மிதுனம் ராசி தி௫வாதிரை நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் சனி பகவான் தற்போது சனி தசை சூரிய புத்தி நடக்கின்றது
கு௫+கேது கடகத்தில் உள்ளனர் ராகு மகரத்தில் இ௫க்கிறார்
நீங்கள் பிறந்த வருடம் 1990?
@@g.bharathijothitar178 correct
@@santhoshkumar-fb7qg இனிய இரவு வணக்கம் நண்பா
சனி தற்போது மகரத்தில் எந்த பாதத்தில் நிர்க்கிரார் சூரியனால் அஸ்த்தமனம் ஏற்பட்டுவிட்டதா
Vannkam ija valli niraintha vallgai eppa mudium date birth 5.9.1979 time 1.50 am birth place jaffna
How is the life for makara rasi going now all can give comments here is it going good
🙏🙏🙏🙏🙏
Aaga....3 aam paarvai , 10 aam paarvai patri pesave illai 😮
Sir sukran chevvai parivartanai pathi sollunga...
நன்மை இல்லை
Sir na mesham laknam.
Chandiran +sain mithunamla irikanga. Sani munam (3) parvial buthana pakaru .ithana ana problem varum sir
அப்போ 3-6- 11 இல் சுப கிரகங்கள் இருந்தால் பலன் குறயுமா ஐயா
🙏🙏🙏
வணக்கம் ஐயா
இனிய மாலை வணக்கம் அப்பா உங்கள் குரல் ஒரு மாதிரி இருக்கு உடம்பு நலமா அப்பா
Vanakkam 🙏.thiruvonam natchathiram, mithuna laknam laknathil erunthu 8th place la magarathil sani bhagawan irukkirar.sani thasai varum pothu eppadi erukkum🙏.
Enku sani 4 la kumbam la erugaru sir enku eppdi.enku epa Sani dhasla guru puthi nadakuthu sir
வணக்கம் ஐயா எனக்கு கடக லக்னம் ஏழாம் இடத்தில் சனி என்ன செய்யும்
Appo neenga 1990 to 93 thanga
Easy Ur wife like sani bhagavan
ஐயா எனக்கு என்னும் பதில் சொல்ல வில்லை ஐயா