படிக்காமல் பணக்காரர் ஆகணுமா? இந்த வீடியோ பாருங்க! Rajasthan Tamil Millionaire speaks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2024
  • ராஜஸ்தான் தமிழர் , ராஜஸ்தானில் கோடீஸ்வர தமிழர் , How to become a millionaire without studying? Interview with the achiever , बिना पढ़ाई किये करोड़पति कैसे बने? उपलब्धि हासिल करने वाले के साथ साक्षात्कार ‪@ArchivesofHindustan‬
  • บันเทิง

ความคิดเห็น • 259

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  4 หลายเดือนก่อน +23

    Advertisement link:
    👉Join & Get Free 500Cash : tinyurl.com/4fppz4x3
    Promocode : ARCHIVES24
    🎁 50% Live Dealer & 50% Sports Rewards
    💲 Daily rebates and cashback. 24/7 hour support
    🤑 Refer friend and unlimited 300
    ⚡Good luck

    • @komalaa5530
      @komalaa5530 4 หลายเดือนก่อน +1

      Thiruppavaai enna achi bro pls subs

    • @seerangas8193
      @seerangas8193 4 หลายเดือนก่อน +1

      Owner has no proud very polite and honest

    • @rajeshkal227
      @rajeshkal227 4 หลายเดือนก่อน

      Number bro

    • @sivap3049
      @sivap3049 4 หลายเดือนก่อน

      anbu sir contact number ventum

    • @rkannan1578
      @rkannan1578 4 หลายเดือนก่อน

      ஐயா அவர்களே எங்கள் மனம் போல் நீ உயர்ந்து உள்ளீர்கள் வாழ்த்துகள் ஐயா நீங்க நல்லா இருக்கணும் உண்மையாக பேசுகிறேன் இந்த தமிழ் மக்கள் குடிகார மக்கள் திருந்துவதற்கான ஒரு வழியை சொல்லுங்கள்

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 4 หลายเดือนก่อน +108

    தமிழக குடிகாரன்களை கடைசியாக . காரி துப்பியது , மிகவும் அருமை தங்கள் அனைவரின் உழைப்புக்கும் தலை வணங்குகிறேன் 🎉🎉🎉

    • @AlexVel-tx7mb
      @AlexVel-tx7mb 3 หลายเดือนก่อน +1

      நீ குடிக்கவில்லை

  • @nanjapramsa
    @nanjapramsa 4 หลายเดือนก่อน +72

    பணக்காரராக ஆகியியும் இன்னும் மிக பணிவாகப் பேசுகிறார், இனப்பற்றுடன் பேசுகிறார்.🎉

  • @har9661
    @har9661 4 หลายเดือนก่อน +93

    நல்ல மனிதர் யதார்த்தமாக பேசுகிறார் அவர் வளர்ச்சி மேலும் சிறப்பிக்கவும்🎉👌👌👌

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 4 หลายเดือนก่อน +87

    தெய்வீக சிரிப்பு , ராஜஸ்தான் சேட்டுகள் . தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் காலத்தில் , தமிழ்நாட்டில் இருந்து ராஜஸ்தான் சென்று உண்மையாக, உழைத்து உயர்ந்த Swamis Dosa வாழ்க வளர்க🎉🎉🎉🎉🎉🎉

  • @Madhavadas0669
    @Madhavadas0669 3 หลายเดือนก่อน +21

    எங்கள் (மதுரை)ஊர்காரர் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்ததில் மிகவும் பெருமைபடுகிறேன் 🌺❤🙏🏻

  • @muthuklm5017
    @muthuklm5017 4 หลายเดือนก่อน +38

    தமிழ் நாடு மரியாதை நல்ல உணவு கொடுக்கிறார்கள் ராஜா த்தான் மக்கள் விரும்புகிறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @leogeorgesoosay9021
    @leogeorgesoosay9021 4 หลายเดือนก่อน +50

    🙏வணக்கம் படிக்காமல் கோடீஸ்வர் முதல் தன் நம்பிக்கை,உழைப்பு,நேர்மை,அன்பு,இது அவர்ரிடம் இருக்கிறது.

  • @ramachandan523
    @ramachandan523 4 หลายเดือนก่อน +25

    ஒரு சிறந்த தமிழனாக மிளிர்கிறார் தான் கடந்து வந்த பாதை யை மறக்காமல் தலைகனம் இல்லாமல் எளிமையான வாழ்கிறார் தான் பிறந்த கிராமத்தில் உள்ள அனைத்து சாமான்ய மக்களையும்விமானத்தில் அழைத்து வந்து ஒருநாள் சென்னை யை சுற்றிகாட்டுவேன் என்று கூறுகிறார் நல்ல சிந்தனை மேலும் தமிழ்ச் சங்க கட்டிடத்தை நீங்கள் ஊருக்கு திரும்புவற்குள்கட்டி முடித்தால் உங்களுக்கு மண நிறைவளிக்கும் நன்றி

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 4 หลายเดือนก่อน +22

    அர்ச்சஸ் அப் ஹிந்துஸ்தான், தம்பி அவர்களுக்கு என் நன்றி .
    உங்கள் சேவை மிக சிறந்தது. எங்க உசிலம்பட்டி மக்கள் நான் சிறு பைய்யனாக 3 வது படிக்கும் போதே ஒரிசா, ஒங்கோல் போன்ற பகுதிகளுக்கு, கவனம்பட்டி, கருக்கட்டான்பட்டி ஆட்கள் முறுக்கு போட சென்று வர கேட்டிருக்கிறேன்.
    இது உசிலை வாழ் மக்களுக்கு
    புதிதல்ல. அனைவரும் நலமுடன்
    வாழக. உசிலை அன்னக்கொடி தேவர் தேனியில் பஸ (் 1960 களில்) நிலையத்தில் உணவு
    கடை , நாகா உணவுக்கடை நடத்தினர்கள்.
    பண்ணப்பட்டி பழனி உசிலை கோட்டத்தில் உள்ள வார சந்தைகளை குத்தகைக்கு நடத்தினர்கள்.
    உசிலம்பட்டி சிறந்த ஊர்.
    மக்களும் சிறந்தவர்களே.
    ஜாதி மதம் பார்க்காதவர்கள்.
    ஒன்றாய் வாழும் ஊர்.
    உங்கள் பதிவிற்க்கு நன்றி.
    E. பாண்டி.

  • @bmlukman
    @bmlukman 4 หลายเดือนก่อน +24

    யதார்த்தமான மனிதராக தெரிகிறார்.
    நாங்கள் இருப்பது ஜெய்ப்பூர்தான்.இந்த மனிதரைப் போய் சந்திக்கனும்.

  • @gokulnaths3594
    @gokulnaths3594 4 หลายเดือนก่อน +17

    நான் 2008-ஆம் ஆண்டு ஹரியானாவில் மூன்று வருடம் பணியாற்றினேன் நான் வசிக்கும் பகுதிக்கு அருகில் இதேபோன்று ஒரு தமிழர் தள்ளுவண்டியில் ஹோட்டல் கடை வைத்து நடத்தினார் அவரைப் போன்று அந்த மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலும் அவர்கள் உறவினர்கள் கடை வைத்து நடத்துகின்றார்கள் அப்போதே அவர்கள் நன்கு செட்டில் ஆகி இருந்தார்கள் இப்போது அவர்கள் இவரைப் போன்று டெவலப் ஆகி இருப்பார்கள் ஆனால் நாம் தான் பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறோம்

  • @mmarimuthu2463
    @mmarimuthu2463 4 หลายเดือนก่อน +21

    சார் உங்களுடைய கனிவான பேச்சும் பணிவான வார்த்தையும் சகோதரர்களை ஓரிங்கிணைத்து உழைப்பாள் உயர்ந்து பலருக்கு எடுத்து காட்டாக வாழும் ஐய்யா மென் மேலும் சிறப்புடனும் செழிப்புடனும் வாழ வாழ்த்துக்கள் ஐய்யா உங்களின் தன்னம்பிக்கை பலருக்கும் விழிப்புணர்வை தரட்டும் நன்றி ஐய்யா 🙏🙏🙏🙏🙏

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 4 หลายเดือนก่อน +23

    உயர்ந்த உள்ளம் உடன் பிறப்புகளையும் கைவிடாமல் முன்னேற்றியுள்ளார்.

  • @user-zm2zr2kx8o
    @user-zm2zr2kx8o 4 หลายเดือนก่อน +24

    மிக நல்ல ஒரு உழைப்பு உழைப்பே உயர்வு தரும்

  • @rameshsilambu3936
    @rameshsilambu3936 4 หลายเดือนก่อน +36

    வாழ்த்துக்கள் அய்யா

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 หลายเดือนก่อน +14

    ஜெப்பூர் தமிழரை
    மனதார வணங்குகிறேன்.

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 4 หลายเดือนก่อน +11

    வெளந்தியான மனிதர் அருமையான பேச்சு
    வளர்ச்சி வளர்ச்சி இதுதான் அவரின் நாதமாக இருந்துள்ளது நல்ல தன்னம்பிக்கை தரும் பதிவு அன்புக்கும் சேனல்நெறியாளருக்கும் வாழ்த்துக்கள்

  • @velsamykrishnadevar1846
    @velsamykrishnadevar1846 3 หลายเดือนก่อน +7

    உழைப்பின்றி ஊதியம் இல்லை உழைப்பால் உயர்ந்தோர் வாழ்த்துக்கள்

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 4 หลายเดือนก่อน +20

    அவரின் சிரிப்பு கூடுதல் வரப்பிரசாதம்..

  • @subburayanm871
    @subburayanm871 4 หลายเดือนก่อน +15

    நல்ல மனிதர்,வணங்குகிறேன்.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 4 หลายเดือนก่อน +19

    இவர் பேசியது குறைவு ஆனால் சார் என்று சொன்ன வார்த்தை ஒரு கோடி வார்த்தை இது உண்மை

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 3 หลายเดือนก่อน +12

    இந்த குடும்பத்தில் நாம்
    பிறக்காமல் போனோமே
    என்ற ஆதங்கம் வருகிறது.
    அண்ணன் தம்பி மட்டுமல்ல
    குடும்பமே இப்படி ஒற்றுமையாக உழைத்து
    முன்னேற்ற மடைந்ந பிறகும்
    தொடர்ந்து உழைத்து வருவது வியப்பைத் தருகிறது.
    அந்த குடும்பம் நீடூழி வாழ
    வாழ்த்துகிறோம்.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 4 หลายเดือนก่อน +15

    ஒரு படம் தராத !! தன்னம்பிக்கை தந்தது !!! இப்படிப்பட்ட காணொளிகளை பாடசாலயிலும் , தியேட்டர்களிலும் கட்டாயம் காண்பிக்கபட வேண்டும். I’m watching from London, I would like to see HIM before i die. God blessee sir

    • @vanakkamfour842
      @vanakkamfour842 4 หลายเดือนก่อน

      Don't worry u can meet him easily

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 4 หลายเดือนก่อน

      😉😉👍

  • @user-dw4mr6eg2c
    @user-dw4mr6eg2c 3 หลายเดือนก่อน +8

    ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிழைக்க வருகிறார்கள் தமிழ்நாட்டில் இருந்து ராஜஸ்தான் சென்று ஒருவர் தொழில் செய்து உழைத்து உயர்ந்திருக்கிறார் என்றால் நேர்மையாக உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV 4 หลายเดือนก่อน +13

    அருமை.. அற்புதம்.... A good video for our society...!

  • @varaiamman
    @varaiamman 4 หลายเดือนก่อน +10

    அன்பு சகோதர உங்கள் உழைப்புக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா அடிக்கடி யூடியூப் வீடியோவை போட்டால் நன்றாக இருக்கும் இப்ப இருக்கிற தலைமுறைக்கு எடுத்துச் காட்டக இருக்கும் நன்றி நண்பரே நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர்

  • @user-ni8tl6lh6i
    @user-ni8tl6lh6i หลายเดือนก่อน +2

    உண்மை நியாயம் உழைப்பு பணிவு உயர்வு சகோதரர் அன்புக்கு அன்பான வாழ்த்துக்கள்

  • @ksivaprakasam6186
    @ksivaprakasam6186 4 หลายเดือนก่อน +28

    உழைப்புக்கு நன்றி உழைப்புக்கு நன்றி உழைப்புக்கு நன்றி நல்ல மனிதரை சந்தித்த உனக்கும் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் மனதில் அவ்வளவு ❤❤❤❤❤❤ மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @somusundaram3943
    @somusundaram3943 2 หลายเดือนก่อน +3

    இந்த தன்னம்பிக்கை காரருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @kmshahul
    @kmshahul หลายเดือนก่อน +3

    நல்ல மனிதர்
    உயர்ந்த உள்ளம்
    எளிமையானவர்
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jothi99
    @jothi99 หลายเดือนก่อน +4

    அவர் இங்கிருந்து வெளியூர் போனாலும் அவரோட கடையில வணக்கம் தமிழ் எழுதி இருக்காரு பாரு அதுதான் இருக்கிறதிலேயே சூப்பர்

  • @chithradhanashekhar6700
    @chithradhanashekhar6700 4 หลายเดือนก่อน +5

    மிகவும் ரசித்து பார்த்த video thankyou

  • @prksingspr
    @prksingspr 4 หลายเดือนก่อน +15

    Really Inspiring 💯 very Motivational🙌

  • @muthukumarankumaran2593
    @muthukumarankumaran2593 4 หลายเดือนก่อน +13

    He seems to be very honest and genuine hard working person. God bless u and your family sir. Let people like us grow keeping u as aspiration. Archives of hindustan thanks for sharing such a wonderful video. Also appreciate your efforts for showing our blood relatives all over the earth. ❤❤❤

  • @anbarsannagarajan7897
    @anbarsannagarajan7897 4 วันที่ผ่านมา

    நண்பா இந்த வீடியோ பார்க்கும் போது மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி வருகிறது...❤❤❤ என் பெயரும் அன்பு தான்

  • @sudkann11
    @sudkann11 3 หลายเดือนก่อน +3

    வாழ்க தமிழ். வளர்க தமிழரின் ஒற்றுமை ம‌ற்று‌ம் பண்பாடு. உழைப்பால் உயர்ந்த தமிழருக்கு மனதாரப் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 4 หลายเดือนก่อน +11

    ஆமையனுக்கு தெரியபடுத்தவும்.

  • @stephenvincent4534
    @stephenvincent4534 4 หลายเดือนก่อน +7

    வெகுளியான நல்ல மனிதர்.

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 4 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 3 หลายเดือนก่อน +3

    கடவுள் அருளால் அண்ணாரின் குடும்பம் மேலும் வளரட்டும். பணி வே உயர்வு.

  • @Ashok-pp2kv
    @Ashok-pp2kv 4 หลายเดือนก่อน +11

    திமுக, அதிமுக வைன்ஷாப் திறந்து வச்சு எல்லோரையும் யோசிக்க விடாமல் பண்ணிட்டு ,அப்றம் வெளியூர் போனால்தான் பிழைக்க முடியும்ன்ற மாதிரி ஆக்கி வச்சிருக்காங்க

  • @Tamizha556
    @Tamizha556 4 หลายเดือนก่อน +13

    Very humble and hardworking. Salutes sir

  • @thivethaaasto8465
    @thivethaaasto8465 4 หลายเดือนก่อน +8

    Super Appa Amma
    I feel proud
    To be your daughter ❤

    • @visnukumaarsv1615
      @visnukumaarsv1615 4 หลายเดือนก่อน

      Address and hotel contact number please

    • @Macawedits
      @Macawedits 3 หลายเดือนก่อน

      @thivethaaasto8465 Unga shop address solunga jaipur la

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 4 หลายเดือนก่อน +7

    உழைப்பால் உயர்ந்தவர்

  • @srinaidu3156
    @srinaidu3156 2 หลายเดือนก่อน +1

    Dear Anbu sir well done you are great inspiration to all tamilians

  • @rasibaskaran
    @rasibaskaran 2 หลายเดือนก่อน +3

    மிகுந்த வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன். நான் சேலம்.

  • @vijayakumar2967
    @vijayakumar2967 4 หลายเดือนก่อน +10

    Really inspiring 🎉

  • @vara1499
    @vara1499 4 หลายเดือนก่อน +7

    Sir, it is good that you are travelling around the country, meeting people. Surely, these trips give you lot of experience. Keep it up.

  • @sureshsampath9564
    @sureshsampath9564 4 หลายเดือนก่อน +4

    How he gives respect to the customer.😊

  • @peerni538
    @peerni538 4 หลายเดือนก่อน +3

    He is a good and honest person. What he says about TN youth is true.

  • @thomasanthony8130
    @thomasanthony8130 3 หลายเดือนก่อน +3

    Very hard work man and self confidence man

  • @Ram74621
    @Ram74621 4 หลายเดือนก่อน +3

    ஆச்சரியமான விஷயம் துரிதமான வளர்ச்சி அனேகமாக அரசியல்வாதிளுக்குத்தான் இப்படி நடக்கும் உண்மையிலே திரைபடத்தில் காட்டப்படுரது மாதிரி இருக்கு

  • @Stalinbiotech
    @Stalinbiotech 4 หลายเดือนก่อน +3

    Good and hardworking person. Congratulations sir

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 4 หลายเดือนก่อน +4

    நன்றி,வாழ்த்துக்கள்❤.

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 4 หลายเดือนก่อน +3

    Once again Congratulations Brother.

  • @mallikathangaraaj1167
    @mallikathangaraaj1167 19 วันที่ผ่านมา

    சிறப்பான பதிவு. வாழ்த்துகள் அன்பு சகோதரர்களுக்கு..

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 3 หลายเดือนก่อน +2

    தங்கமான மனிதர்🙏🏻🙏🏻🙏🏻

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 4 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு . வாழ்க பாரதம் !!!. .

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 4 หลายเดือนก่อน +1

      வாழ்க தமிழ்நாடு என்று சொல்லுடா.

    • @cnvramamoorthy8358
      @cnvramamoorthy8358 4 หลายเดือนก่อน

      @@elanchezhian.selanchezhian2374 வாழ்க தமிழ் நாடு !!!❤️❤️❤️

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm 3 หลายเดือนก่อน +3

    மனம் போல் வாழ்வு

  • @gajalakshmilakshmi5660
    @gajalakshmilakshmi5660 4 หลายเดือนก่อน +4

    Semma sir thalai vanagukirom engalkum sollunga sir

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு🙏🏻🙏🏻

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 4 หลายเดือนก่อน +10

    Jaihind இந்தியனாக பெருமை கொள்கிறேன். நான் இந்தியன்

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 4 หลายเดือนก่อน

      லூசு, தமிழன் என்று சொல்லு.
      சிந்தித்து செயல்படு.

  • @jothikaarun4917
    @jothikaarun4917 3 หลายเดือนก่อน +5

    அண்ணா வணக்கம் இந்த கடை எங்க ஊள்ளது இந்தா கடையின் முகவரி சொல்லுங்கள்

  • @kozhunji
    @kozhunji 4 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள்!

  • @afghafgh2173
    @afghafgh2173 4 หลายเดือนก่อน +22

    Mgr. அவர்கள். தமிழர்களுக்கு. நல்ல. விசியம். உதவி. செய்து. இருக்கிறார்

    • @karunanidhikarunanidhi2948
      @karunanidhikarunanidhi2948 4 หลายเดือนก่อน

      Goodprotheryourbussines

    • @bmlukman
      @bmlukman 4 หลายเดือนก่อน +1

      எம்.ஜி.ஆர். அடிமைப்பெண்பட சூட்டிங்கிற்காக இங்கு வந்ததாக எங்கள் தந்தை கூற கேட்டிருக்கிறேன்.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 4 หลายเดือนก่อน +3

      இந்தியாவுக்குள் அல்ல நீங்கள் எந்த வெளிநாடு சென்றாலும் அங்கிருக்குக் தமிழர்கள் MGR பெயரை நினைவு கூறுவார்கள் . இது என் அனுபவம் .

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 4 หลายเดือนก่อน +6

    Good motivation 🙏👍🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 4 หลายเดือนก่อน +6

    ஒரு மில்லியன் தடவை சொல்லிவிட்டார் சார் என்ற வார்த்தையை

    • @manisekaran2345
      @manisekaran2345 4 หลายเดือนก่อน

      😜👺சும்மா சங்கி மங்கி போல் அடித்து விடக்கூடாது.
      😜வந்தாரை நல்லா தான் வாழவைத்து கொண்டு இருக்கு தமிழ்நாடு.
      😜எல்லா சிட்டிஸ் & நகரங்களில் எல்லா மாநில மக்களும் பேதமின்றி வாழ்கிறார்கள்.
      😜பெரிய தொழில்கள் நடத்துகிறார் கள்.
      😜ஆனால் சில பூண்டு எச்சை RSS ரவி& சங்கிஸ் போன்றவர்கள் இங்கு மத ஜாதி & சனாதன அரசியல் பண்ணுவது தான் வந்தேறிகள் &வடக்கன்ஸ் என்று வெறுக்கும் நிலை உள்ளது.
      😜அதே போல் மோடிஷா BJP எல்லா BANKS, INSURANCE, RAILWAYS, LIC, NLC... போன்ற நிறுவனங்களில் நார்த் இந்தியன்ஸ் சை முழுமையாக போடுகிறது. 😜ஏன் 50% தமிழ் நாட்டவர்க்கு கொடுக்கவில்லை??.
      😜தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த மாநில அரசியலில் தலை இடுவது இல்லை.
      😜தொழிலை தான் செய்கிறார்கள்.
      😜👺இங்கு பூண்டு, எச்சை.... போன்றவர்கள் ஏன் மத ஜாதி அரசியல் பேசி விஷத்தை விதைக்கிறார்கள்??
      😜இதேபோல் தமிழர்கள் வட மாநிலங்களில் பேசினால் அவர்களை தீர்த்து கட்டிவிடுவார்கள் 😜👺.
      😜இப்போ இங்கு சில வடக்கன்ஸ் திருட்டு, வழிப்பறி செய்கிறார்கள்👺.
      👹😜அதனால் தான் இந்த வடக்கன்ஸ் வெறுப்பு வருகிறது.
      👺இதை பற்றி உன்னை போன்ற சங்கிகல்ஸ் பேசுங்கள் 😜.
      😜 சமத்துவ தர்மம் பேசாமல் பேதம் பார்ப்பது உன்னை போன்ற சனாதனகர்மம் பேசும் சங்கிகல்ஸ் தான் விஷத்தை விதைய்க்கிரிகள்👺😜.
      👺நீங்கள் திருந்துங்கள் 😜

  • @balujaya669
    @balujaya669 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤ mikavum Arumaiyana pathivu sir.Nalvalthukkal sir ❤❤❤

  • @Subhashvr-mh4ej
    @Subhashvr-mh4ej 4 หลายเดือนก่อน +3

    🎉I very very proud of you 🥰😍😊😘

  • @velmuruganp1293
    @velmuruganp1293 หลายเดือนก่อน +1

    இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் வரை இவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

  • @mahalingam9370
    @mahalingam9370 4 หลายเดือนก่อน +3

    அழகு ஐய்யா

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 4 หลายเดือนก่อน +4

    ராஜஸ்தானி மொழியை மராட்டி என தவறாக கூறுகிறார் அன்பு ஹோட்டல் காரர். மஹாராஷ்டிரா மாநில மொழி தான் மராட்டி.

    • @balrajayyakkannu8926
      @balrajayyakkannu8926 4 หลายเดือนก่อน +1

      மார்வாடி வாய்தவிரி சொல்லி இருப்பாங்க...

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 4 หลายเดือนก่อน

      மார்வாரி மொழியைத்தான் அவர் அப்படி உச்சரித்து விட்டார் .

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 4 หลายเดือนก่อน +6

    நம் மூர் அரசியல் வாதிகள் இந்தி வேண்டாம் கற்றுக்கொள்ள வேண்டாம் இவரை பார்த்தாவது தெரிந்து கொள்வோம்

  • @aruldanny
    @aruldanny 4 หลายเดือนก่อน +1

    Unnai pesinar. Tamil article. Velai seiya. mattangal.. magilchi. Super❤❤❤❤❤

  • @inbarajsd3733
    @inbarajsd3733 4 หลายเดือนก่อน +3

    Rajasthan pona namma tamil annan erukkar valdhukkal

  • @Parivallal1997
    @Parivallal1997 4 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 4 หลายเดือนก่อน

    GOOD MOTIVETION INTERVIEW.....

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam6276 4 หลายเดือนก่อน +4

    Great, yes

  • @vennilasettu8655
    @vennilasettu8655 4 หลายเดือนก่อน +1

    சூப்பர். அருமை

  • @danielsundarsingh3070
    @danielsundarsingh3070 3 หลายเดือนก่อน +3

    , தம்பி அவரை பேச விடாமல் மூச்சு விடாமல் கேள்வி கேட்க கூடாது. அவரது அனுபவத்தை பேசவிடவில்லையே

  • @chinnathambiraman2758
    @chinnathambiraman2758 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அருமை

  • @murugesanmurugesan286
    @murugesanmurugesan286 4 หลายเดือนก่อน +3

    Super brother

  • @dineshbabur2563
    @dineshbabur2563 หลายเดือนก่อน

    மண்ணின் மைந்தர் அண்ணனின் வெற்றி யை மனதார வாழ்த்துகிறேன் அண்ணா

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 4 หลายเดือนก่อน +3

    Superb

  • @sunilambika322
    @sunilambika322 3 หลายเดือนก่อน +1

    very Motivational💎💎💎

  • @manisekaran2345
    @manisekaran2345 4 หลายเดือนก่อน +15

    😜மிகவும் நல்ல மனசு & உழைப்பாளி. 😜
    😜செய்யும் தொழிலே தெய்வம் & முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் 😜.
    😜மேலும் வளர வாழ்த்துக்கள் 😜.

  • @sakthiponnai120
    @sakthiponnai120 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா...

  • @jeevarethinammani5987
    @jeevarethinammani5987 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @rangasamy3621
    @rangasamy3621 19 วันที่ผ่านมา

    Super excellentunga

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 4 หลายเดือนก่อน +2

    உழைப்பு உயர்வு பெற்றார்.

  • @shanthiida349
    @shanthiida349 หลายเดือนก่อน

    I know this Anna. We used to travel 14kms to eat his dosa in jaipur. Very good Anna.whole family is good,helpful. Personally he helped our family.

  • @kalimuthu3279
    @kalimuthu3279 หลายเดือนก่อน

    Vaalthukal vaalga valamuden

  • @lollipopstudio9761
    @lollipopstudio9761 หลายเดือนก่อน

    Super. அருமை ❤❤❤

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 หลายเดือนก่อน +3

    Welcome to archives hindustan and this gais first platform idli dosa kadai and after his hard working give to him build too much building and thanks to archives of hindustan media vison ok go ahead

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 หลายเดือนก่อน +1

    Excellent Citizen of India.

  • @santhoshsk6155
    @santhoshsk6155 หลายเดือนก่อน

    Vazga valamudan.ungal thannambikkaikku magaththa vetri.

  • @jeyaramanjeyam7416
    @jeyaramanjeyam7416 4 หลายเดือนก่อน +7

    Ada namma uru karar

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் 🌹🌹🌹🙏🙏🙏👍

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 16 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ❤