Swiss வங்கியின் வியக்கவைக்கும் ரகசியங்கள்..!! | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #raviips #raviipsofficial #raviipsinterview #raviipsspeech #swissbank #swissbankacount #indiancurrency #hawalamoney #darksecrets #switzerland
    *************************************
    Click here to watch more videos :
    ஒரு லட்சம் யாரை கேட்டு வாங்குனாங்க? இதான் பின்னணி..! : • ஒரு லட்சம் யாரை கேட்டு...
    குண்டு வெடிப்பு, தீவிரவாதம், தீராப்பகை! - காஷ்மீர் சரித்திரம்..!! : • குண்டு வெடிப்பு, தீவிர...
    வருண் குமார் IPS பயப்படவில்லை.. தமிழர்களாய் ஒன்றிணைவோம்..!! : • வருண் குமார் IPS பயப்ப...
    அடித்து ஆடும் Hezbollah, அடங்க மறுக்கும் Israel..! - வெடித்தது போர் : • அடித்து ஆடும் Hezbolla...
    இந்த வீட்டில் இருந்து படித்து தான் IPS ஆனேன்! - பாருங்கள் எங்கள் வீட்டை 🏡 : • இந்த வீட்டில் இருந்து ...
    "தேங்காய்- யை விமானத்தில் இந்த காரணத்திற்காக கொண்டு செல்ல முடியாது"! : • "தேங்காய்- யை விமானத்த...
    ஒரு வேளை கமலா ஜெயித்தால் இஸ்ரேல் நிலை இதான்..!! : • ஒரு வேளை கமலா ஜெயித்தா...
    உலகின் அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் கட்டிடம் இதான்! | THE FED : • உலகின் அதிக பாதுகாப்பு...
    க*பழித்தவன் போனில் இருந்து CBI அதை கண்டுபிடித்தார்கள்..!! : • க*பழித்தவன் போனில் இரு...
    சென்னையில் இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் ஜாக்கிரதை..!!
    ; • சென்னையில் இந்த பகுதிக...
    கில்லர் ஹிட்லர் ரயில் சேவை! இது ரயில் அல்ல..!! : • கில்லர் ஹிட்லர் ரயில் ...
    ஹிட்லர் பயன்படுத்திய ரயில் உள்ளே இருந்த ரகசியங்கள்! : • ஹிட்லர் பயன்படுத்திய ர...
    “CM பாதுகாவலராகவே இருந்தாலும் Airport உள்ளே இது நடக்கும்!” : • “CM பாதுகாவலராகவே இருந...
    *************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1

ความคิดเห็น • 206

  • @ILIFEZONE
    @ILIFEZONE หลายเดือนก่อน +4

    தாங்கள் பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் சிறந்தோம் என்று இந்த youtube சேனல் ஆரம்பித்தமைக்கு மிகுந்த நன்றி

  • @SThanigaivel
    @SThanigaivel 4 หลายเดือนก่อน +74

    எனக்கு உங்கள் வீடியோவில் ரொம்ப பிடித்தது ,நீங்கள் படித்த சொந்த ஊர் வீடு,மாடு,கன்று,ஆடு,இதெல்லாம் பார்த்து ரொம்ப மனம் மகிழ்ந்தேன்.

  • @veeramanisamivel8232
    @veeramanisamivel8232 4 หลายเดือนก่อน +11

    இந்த பதிவில் நிறைய தெரிந்து கொண்டே ன் நன்றி சார்

  • @ONE_SEC1
    @ONE_SEC1 4 หลายเดือนก่อน +34

    Tq..sir🙏..
    புதிதாக ஒரு தகவல் கற்றுக்கொண்டேன்..

  • @moveitstime
    @moveitstime 4 หลายเดือนก่อน +18

    அறிவை வளர்க்க, மேன்மை கிட்டும். இந்த சேனல் மூலம் அநேக புதிய அறிவுசார் உண்மைகளைத் தெரிந்து கொள்ளமுடிகிறது‌

    • @swisstamilbros
      @swisstamilbros 4 หลายเดือนก่อน +1

      Hi

    • @moveitstime
      @moveitstime 4 หลายเดือนก่อน

      @@swisstamilbros வணக்கம் சகோ.

  • @AnviAish
    @AnviAish 4 หลายเดือนก่อน +28

    ஒருமுறை கூட போருக்கு வராத ஒரே நாடு சுவிஸ். இதுவும் ஒரு முக்கிய காரணம் அனைத்து நாட்டவரும் சுவிஸ் வங்கிகளில் பணம் வைப்பதற்கு. 🔐💵

  • @omsakthiom3446
    @omsakthiom3446 4 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு நன்றி ஐயா.
    பலரும் அறிந்திராத தகவல்கள் அடங்கிய பதிவு வழங்கிய தங்கள் அன்புக்கு அன்பு வணக்கங்கள் பல 🎉🎉🎉❤

  • @jayaraman483
    @jayaraman483 4 หลายเดือนก่อน +4

    தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்.. நன்றி அய்யா..❤

  • @SanmugaPandi-en3oi
    @SanmugaPandi-en3oi หลายเดือนก่อน +1

    நன்றி மிகவும் அருமையான பயனுள்ள பதிவுகள் உங்கள் வார்த்தையின் உச்சரிப்பு ஒவ்வொன்றும் சாமானிய மக்களுக்கும் புரியும்படி உள்ளது நன்றி அய்யா

  • @NiroshanNirosh-q4j
    @NiroshanNirosh-q4j 2 หลายเดือนก่อน +3

    Sir 🙏🙏 நீங்க உடுத்தி இருக்கு உடை. மிக அழகாக இருக்கு.. உங்களை நேரில் பார்த்தால் ஒரு சளியூட் அடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கு..( காரணம் ) நான் பள்ளியில் படித்து தெரிந்து கொள்ளாத விடயம். உங்கள் காணொளி மூலம் நிறைய பார்த்து. கேட்டு தெரிந்து கொண்டேன். நன்றி sir 🙏👑👑 இலங்கை தமிழன் நிரோஷன்.

  • @King54584
    @King54584 4 หลายเดือนก่อน +3

    எங்க sir இந்திய வங்கியிலே பணம் போடவே திணறும் காலம் [super விளக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்]

  • @abubakkar7260
    @abubakkar7260 หลายเดือนก่อน +2

    Sir பணம் இல்லை நா யாரும் மதிப்பதில்லை
    ஆக பணம் தான் வாழ்க்கையின் ஒரு பகுதி 👍

  • @seethalakshmi468
    @seethalakshmi468 2 หลายเดือนก่อน +1

    Great speech sir. Thank you sir. Because I don't know these information.

  • @thiyagukeeran1107
    @thiyagukeeran1107 5 หลายเดือนก่อน +5

    பயனுள்ள தகவல்கள்

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน +1

    Super message update sir god bless you

  • @senthilvel8823
    @senthilvel8823 5 หลายเดือนก่อน +12

    அரசியல் வாதிகள் மற்றும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் கறுப்பு பணத்தை மறைக்க கமே இருந்தால் நம் பொருளாதார ம் நன்றாக இருக்கும்..இந்த தகவலை தெளிவாக புரிந்து kondom நன்றி அய்யா..

    • @swisstamilbros
      @swisstamilbros 4 หลายเดือนก่อน

      Mm

    • @devarajgounder5184
      @devarajgounder5184 4 หลายเดือนก่อน +1

      வாய்ப்பு இல்லை ராஜா இந்தியாவில் எந்த காலத்திலும் லஞ்சம் ஊழல் ஒழிக்க முடியாது உழைப்பவர்கள் உழைத்துகொண்டே இருக்கவேண்டும் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள்&அதிகாரிகள் ஊழல் செய்துகொண்டு தான் இருப்பார்கள் உலகம் முழுவதும் இதே நிலைதான்

  • @sabari8605
    @sabari8605 4 หลายเดือนก่อน +1

    உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது சார்
    ❤❤

  • @c.muruganantham
    @c.muruganantham 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் உங்கள்
    யூடூப் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை பதிவு சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐🙏

  • @anbusamson8025
    @anbusamson8025 4 หลายเดือนก่อน +6

    🤝👏👍Excellent information அய்யா இந்த பணம் படுத்தும் பாடு மனிதனின் பேராசை அரிய தகவல் இனிய இரவு வணக்கம்🙏

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 4 หลายเดือนก่อน +2

    😍👏👏👏சிறப்பு👍

  • @harrisonjames1593
    @harrisonjames1593 4 หลายเดือนก่อน +3

    நன்றி அருமையான தகவல் நன்றி சார்

  • @anandgopalakrishnan9019
    @anandgopalakrishnan9019 3 หลายเดือนก่อน

    Excellent and organized explanation about Swiss banks! Keep up the great work, Mr. Ravi.

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 15 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் சார் ❤❤

  • @drppradeepkumar8812
    @drppradeepkumar8812 4 หลายเดือนก่อน +1

    Thanks for your wonderful explanation sir 👍

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 5 หลายเดือนก่อน +5

    Good sir thank your sir 🎉🎉

  • @anburajranganath4197
    @anburajranganath4197 7 วันที่ผ่านมา

    You are my library sir super thank you very much

  • @ravichandran.761
    @ravichandran.761 4 หลายเดือนก่อน +3

    நன்றிகள் 1000 பயனுள்ள தகவல்

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 17 วันที่ผ่านมา

    Nice Explanation sir. Super

  • @sridharanusa9538
    @sridharanusa9538 2 หลายเดือนก่อน

    Thank you for your video.
    Appreciated

  • @RameshKumar-ys5gm
    @RameshKumar-ys5gm 23 วันที่ผ่านมา

    Good information sir.... super

  • @SaravananS-hn8qi
    @SaravananS-hn8qi 2 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் சார் 🌹🌹🌹🌹🌹

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 4 หลายเดือนก่อน +3

    அருமை அருமை sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @techsuriya
    @techsuriya 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கம் அழகான சொற்பொழிவு வாழ்த்துக்கள் சுஸ்லான் பணத்தை விரிவாக்குவோம் விளக்கமாகவும் கொள்வதற்கு நன்றி

  • @dharamarajanmurugesan8395
    @dharamarajanmurugesan8395 4 หลายเดือนก่อน +3

    சிறப்பான பதிவு 👍

  • @mallikaram8845
    @mallikaram8845 2 หลายเดือนก่อน

    Ips ravi sir, u r really great, thanks govind

  • @vinothkumar-iy6bt
    @vinothkumar-iy6bt 13 วันที่ผ่านมา

    thank you for information sir

  • @arulselvamr5511
    @arulselvamr5511 3 หลายเดือนก่อน

    Very Good Explaination sir😊🎉❤

  • @sagalagalavallavan4298
    @sagalagalavallavan4298 4 หลายเดือนก่อน +1

    Good Explanations sir

  • @SelvamuneeswaranMuneeswaran
    @SelvamuneeswaranMuneeswaran หลายเดือนก่อน

    Sir good explanation sir👌

  • @Alfa.M22
    @Alfa.M22 4 หลายเดือนก่อน +3

    Please no music sir good information sir so much news

  • @ramadossg3035
    @ramadossg3035 4 หลายเดือนก่อน

    நன்றி SIR..! மிகவும் பயனுள்ள தகவல்.

  • @Samuelgatesvideo
    @Samuelgatesvideo 4 หลายเดือนก่อน +1

    Really appreciate about your valuable video

  • @Gemigo-JK
    @Gemigo-JK 4 หลายเดือนก่อน +2

    Nice info sir 🔥

  • @manickailangkumaran2864
    @manickailangkumaran2864 4 หลายเดือนก่อน

    ❤❤❤information and knowledge is power💪💪💪

  • @Ganesh-vm2op
    @Ganesh-vm2op 3 หลายเดือนก่อน

    Thanks for sharing IPS Sir

  • @menandhaa
    @menandhaa 5 หลายเดือนก่อน +3

    Nice sir. Thanks

  • @sathiskumara9470
    @sathiskumara9470 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவுகள் அண்ணா 🇮🇳🇮🇳👌👌Jai Hind 🇮🇳🙏👌🇮🇳🙏

  • @krishnasivaraman
    @krishnasivaraman 4 หลายเดือนก่อน

    Very informative thanks sir for sharing the insights 👌

  • @shinchan3482
    @shinchan3482 4 หลายเดือนก่อน

    Thank you for the useful information!

  • @dhoni4036
    @dhoni4036 2 หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள்

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr 25 วันที่ผ่านมา

    Well speech neeinga brilliant anna

  • @nizaniza6909
    @nizaniza6909 4 หลายเดือนก่อน +1

    Amazing❤️

  • @Pavee8
    @Pavee8 4 หลายเดือนก่อน

    Good Information 👍🏻

  • @armasadiq
    @armasadiq 4 หลายเดือนก่อน

    Good information Sir,
    Please cover more topics.

  • @sarvesh28p12
    @sarvesh28p12 10 วันที่ผ่านมา

    Good morning sir vedio is supper sir

  • @thiyagut8486
    @thiyagut8486 2 หลายเดือนก่อน

    Very informative sir

  • @k.vinothjoushva8952
    @k.vinothjoushva8952 4 หลายเดือนก่อน

    Thank you sir, very interesting information

  • @chandrasekar4
    @chandrasekar4 4 หลายเดือนก่อน

    Sir interesting to listen to your speech. Thank you

  • @இராவணன்விழிகள்RavananViligal
    @இராவணன்விழிகள்RavananViligal 4 วันที่ผ่านมา

    நான் வாழும் நாடு 👍🏽🤝🇨🇭🇨🇭🇨🇭

  • @MoulinP-jy5kg
    @MoulinP-jy5kg 2 หลายเดือนก่อน

    Sir unga speech goosebumps sir

  • @rajasekharkora7052
    @rajasekharkora7052 4 หลายเดือนก่อน

    Excellent Job

  • @MurugeshAnuVlogs
    @MurugeshAnuVlogs 4 หลายเดือนก่อน +1

    Hi sir unka life journey pathi videos podunka sir ..

  • @mujibrahman2763
    @mujibrahman2763 4 หลายเดือนก่อน +12

    ஐயா வியாபாரத்தில் வருமானம் வந்தால் வரி கட்டனும் வியாபாரத்தில் நஷ்டம் வந்தால் அரசாங்கம் நஷ்டம் தொகை கொடுக்கு மா

  • @MarthaSelvakumari-pc3be
    @MarthaSelvakumari-pc3be 26 วันที่ผ่านมา

    Happy Pongal

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @satchin5724
    @satchin5724 4 หลายเดือนก่อน

    Good narration sir,

  • @shanrajoo9332
    @shanrajoo9332 4 หลายเดือนก่อน +1

    Good morning chif,👍👍👍🙏🙏👌😊

  • @manojplanet6945
    @manojplanet6945 4 หลายเดือนก่อน +1

    Unga videos eallame super sir

  • @rselvaprakash
    @rselvaprakash 20 วันที่ผ่านมา

    ஐயா, மிக்க நன்றி. நீங்கள் எல்லாவற்றையும் சிறப்பாக சொன்னீர்கள், அனால் ஒன்றை தவிர. அதாவது, Secrecy Law வை அமென்ட் செய்து நாடுகளுக்கு பகிரங்கமாக்கப்படவேண்டும் என்பது அவசியம் இல்லாதது. நம்நாட்டில் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பணம் அனுப்பினால், ஏராளமான கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு உண்டு. ஆனாலும், இந்த சட்டத்தை மீறி வெளிநாட்டிற்கு பணத்தை கடத்தி செல்வோருக்கு உடந்தையாக திருடர்கள் உள்நாட்டில் தானே இருக்கிறார்கள். ஆகவே, சுவிற்சர்லாண்ட் சட்டத்தை ஏன் மாற்றவேண்டும், அது நியாயம் இல்லையே. உளநாட்டிலுள்ள திருடர்களை பிடிக்க அந்ததந்த நாட்டிற்கு திறமை இருக்கவேண்டும். இதுதான் எனது கருத்து. கூட்டுக்களவாணிகள் அரசியலிலும், அரசாங்கத்திலும் இருக்கிறார்கள். அவர்களை பிடித்தால் உள்நாட்டில் செழிப்பு உண்டாகும்.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 4 หลายเดือนก่อน

    Thank you so much

  • @Abokhilly
    @Abokhilly 4 หลายเดือนก่อน

    Good information sir

  • @sriram-vo6ol
    @sriram-vo6ol 3 หลายเดือนก่อน

    Thank you sir.

  • @SubramaniV-o8f
    @SubramaniV-o8f 4 หลายเดือนก่อน

    Super sir ❤

  • @mustafahussain4271
    @mustafahussain4271 4 หลายเดือนก่อน

    Good information

  • @grajan3844
    @grajan3844 4 หลายเดือนก่อน

    I was really surprised to know the currency print direction 👌

  • @vinothkumars5353
    @vinothkumars5353 4 หลายเดือนก่อน

    Super details sir

  • @Bairavsenthil
    @Bairavsenthil 4 หลายเดือนก่อน +1

    Ravi sir, I have worked in Kashmir and also in Switzerland. Swiss will not come like Kashmir rummy pleasant autumn climate and environment. may be Swiss developed infra. Kashmir is coming up with real nature. Jaihind

  • @smallprofessionalinchennai7910
    @smallprofessionalinchennai7910 4 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @68tnj
    @68tnj 4 หลายเดือนก่อน +2

    Was in Swiz last month. In Geneva and Zurich last month

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 4 หลายเดือนก่อน +1

    Your videos are always with Very useful information,sir.

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 4 หลายเดือนก่อน

    Power of knowledge

  • @clingam3
    @clingam3 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் sir

  • @muthukrish1987
    @muthukrish1987 4 หลายเดือนก่อน

    Super sir...

  • @jesupethuru
    @jesupethuru 4 หลายเดือนก่อน +3

    அதிகார வர்க்கத்துக்குச் சாமரம் வீசுவது ....குண்டி கழுவுவது என்பது ஒன்றும் புதினம் இல்லை என்று சொல்லும் இன்னொரு பரிதாபத்துக்குரிய இந்தியர் நீங்கள் . ஏன் என்று எழுதுகிறேன் பிறகு . இங்கே சுவிற்சர் ( பச்சோந்தி ) லாந்தில் இளைப்பாறும் நேரம் ...இரவு 10.15. நாளை சந்திக்கலாம் . நான் மறந்தால் யாராவது நினைவு படுத்துங்கள் ...

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 4 หลายเดือนก่อน +3

    காதறுந்த ஊசியும் வாராது கடைவழி கான் அருகே

    • @Vijaykumar-e6v3h
      @Vijaykumar-e6v3h 4 หลายเดือนก่อน

      ஒட்டு கேக்குற நாய்க்கும் ஆன்மிகம் என்ற பெயரில் மனிதனிடம் நஞ்சை விதைப்பவனுக்கும் எதுக்குடா ஆன்மீக சொற்பொழிவாற்றிங்க 😂

    • @mravi5348
      @mravi5348 4 หลายเดือนก่อน

      @@Vijaykumar-e6v3hu r a great man, u have to live with them. No other go , cool

  • @jrtimbers7271
    @jrtimbers7271 4 หลายเดือนก่อน +1

    Sir am your great fan while u talking this music was disturbing us so music illama pesunga

  • @sriram1424
    @sriram1424 16 วันที่ผ่านมา

    காணொளியின் இறுதியில் பணத்தின் மீதான அபிமானம் ரசிக்கும்படியாக இருந்தது.

  • @subramanianv3793
    @subramanianv3793 4 หลายเดือนก่อน +1

    8. 46 true.

  • @timepasschannal02
    @timepasschannal02 4 หลายเดือนก่อน

    Informative sir, as your verb any country can't access the information about their customers.
    எப்படி ஏமாத்திருக்கானுவ பேப்பயலுவ 😢😮

  • @saravanaprabu5858
    @saravanaprabu5858 2 หลายเดือนก่อน +1

    சுடலைக்கு இங்கு அக்கவுண்ட் உள்ளதாமே😅😅

  • @TheLife2104
    @TheLife2104 2 หลายเดือนก่อน +1

    அல்லாஹாவே சகோதரர் மதிப்புமிக்க ரவி சார் அவர்களுக்கு அருள் புரிவாயாக மேலும் இவருடைய இந்த முயற்சியை அங்கீகரிப்பயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் அன்புடன் சகோதரன் சையத் ஆபிதீன் பண்ருட்டி இந்தியா

  • @BalaKrishnan-ke6fy
    @BalaKrishnan-ke6fy 4 หลายเดือนก่อน

    சிறந்த ஜென்டில்மேன்.

  • @antont1228
    @antont1228 4 หลายเดือนก่อน

    Sir srilanka crisis paththi video podunga waiting srilanka fans

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 3 หลายเดือนก่อน

    Yes

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 4 หลายเดือนก่อน +2

    தனி ஒரு மனிதன் பணத்தை பதுக்கினால் குற்றம்🙅💢🙅💢🙅💢🙅💢🙅💢🙅💢🙅💢
    அதே ஒரு நாடே இந்த வேலையை செய்தால் அந்த நாட்டின் வளர்ச்சி😢😢😢😢😢

  • @SelvamuneeswaranMuneeswaran
    @SelvamuneeswaranMuneeswaran หลายเดือนก่อน

    👌👌

  • @manface9853
    @manface9853 4 หลายเดือนก่อน

    Om siva jai hind

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 หลายเดือนก่อน

    இந்திய பணம் இல்லை நமக்கு பணம் கிடைக்கும் நேரம் வரும் நல்வாழ்த்துக்கள் சார் வணக்கம்😂😂😂😂😂

  • @Palanisubbs
    @Palanisubbs 4 หลายเดือนก่อน

    Tourist earning is max😊

  • @thileepan5036
    @thileepan5036 4 หลายเดือนก่อน

    👍👍👍