ராஜஸ்தானில் தமிழர்களின் வினோத வாழ்க்கை! Rajasthan Tamil Area राजस्थान तमिल क्षेत्र
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- உத்தர பிரதேச தமிழர்களின் ஜாலி வாழ்க்கை उत्तर प्रदेश तमिल लोग U.P.Tamils lifestyle
• உத்தர பிரதேச தமிழர்களி...
.....
• மெட்ராஸ் சாலைகளில் தூங...
மெட்ராஸ் சாலைகளில் உறங்கும் தமிழ் பெண்கள்.. பகீர் காட்சிகள்
Rajasthan Tamil Area , Jaipur Tamil Area , Rajasthan Tamils ராஜஸ்தான் தமிழர்கள் ராஜஸ்தான் தமிழர் ராஜஸ்தான் தமிழர் ஏரியா ராஜஸ்தான் தமிழர் பகுதி. வடமாநில தமிழர் பகுதி வட இந்திய தமிழர்கள்
@ArchivesofHindustan
th-cam.com/video/5p4DSKS8tH8/w-d-xo.html
பஞ்சாபில் குப்பை பொறுக்கி வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள்.. அதிர்ச்சி காட்சிகள்
வணக்கம், எல்லா தொழில்கள் போலே இதுவும் ஒரு தொழில் தானே, உங்கள் வீட்டில் நீங்கள் குப்பை எடுக்காவிட்டால் துப்பரவு இருக்காது அதனால் எடுப்பீர்கள் தானே. அது போல் நாட்டிலும் எடுக்கிறார்கள் விவசாயம் எப்படியோ அது போல் முக்கிய தொழிலில் இதுவும் ஒன்று. நன்றி
All longuage people scattered in all the state ,that is Every Indian Pandamental Right
Who is Rulling the states ?
Of india that is the Question
@@thanabalantamilosai4880நீ தமிழன் கிடையாது. . நீ திருட்டு தெலுங்கு திராவிடனாக இருப்பாய். உங்க ஆத்தா அப்பனை, உன் மகன் மகளை குப்பை எடுக்க சொல்லுடா. பிச்சை எடுக்க சொல்! பிச்சை எடுக்கச் சொல். அதற்கு ஒரு மோட்டிவேஷன் கொடு. அது நல்ல தொழில் தானே. உன் ஆத்தா அப்பனுக்கு சொல்லு. உடனே உனக்கு கோபம் வரும் தானே. உனக்கு உடனே கோபம் வரும். வரட்டும். உன்னுடைய உள்ளத்தில் இருக்கும் இந்த வரட்டு வன்மம் வெளியே வரட்டும். கோபப்படு ராஜா கோபப்படு. உன்னுடைய சந்ததி எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய். கோபப்படு ராஜா கோபப்படு.
Well done don't live in Dravidian soil
இது போன்ற வேலை செய்கிறவர்களின் வாழ்வு
உயரவேண்டும் என சங்கிகள் விரும்பமாட்டார்கள். மாறாக அதை ஆதரித்து ஊக்கப்படுத்துவார்கள். ஏன் அவர்களது பிள்ளைகளை செய்யவிடலாமே. இதுதான் தமிழ் நாட்டுக்கும் பிற மாநிலத்துக்களுக்கும் உள்ள வித்தியாசம்
தமிழர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எவ்வாறு வாழ்கின்றனர் என்ற தங்களின் கணொளிகளைத் தொடர்ந்து பார்த்து வருகின்றேன். பல நேரங்களில் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருக்கின்றது. இந்த காணொளியும் மனத்தை பிசையும் ஒரு காணொலிதான். இதே இராஜஸ்தானை சேர்ந்தவர்கள் சென்னை நகரை ஆக்ரமித்துக்கொண்டு வருகின்றனர். ராஜ வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், இந்த தமிழகத்தின் மக்கள் ஜெய்பூர் நகரத்தின் வீதிகள் பஞ்சையாக பராரியாக ஒவ்வொரு நாளையும் கடக்கின்றனர். இங்கே இராஜஸ்தானியர்கள் தங்கள் மொழியை தலைமுறை தலைமுறையாக தற்காத்து வருகின்றனர். ஆனால், அங்கே தங்கள் தாய்மொழியை தமிழர்கள் மறந்து போய்விட்டனர். பொருளாதார சுதந்திரம், மொழி சுதந்திரம் இன்றி தமிழர்கள் துயர்வுறுகின்றனர்.
@@reality-ve3fd I don't know where did you get these numbers (20 Million). As per the 2011 census, only 7,87,586 peoples are Tamil speakers in all the states except South India (Tamilnadu, Karnataka, Kerala, Andhra, Pondichery and A&N Islands). OK. The numbers may be anything, What is the Social and Economic status of our Tamil people in various Northern States, that is the matter. Here in Tamil Nadu, the capital Chennai is slowly occupying by the North Indian specially Rajestaniees. We the native people forced to move outside the city. Our Markets were captured by Rajestaniees. We the natives loosing our economy. Generation by generation northern people living here without knowing Tamil. They can complete 1st std to master degree without learning Tamil language. They can easily move across Tamilnadu without knowing Tamil. Because they have freedom of language. But what is the Social and Economic status of our people in North India. Still they are living below poverty line. Most of the younger generation Tamils lost their language. There is not freedom of language to us. No development. That is the reality.
@@reality-ve3fd I don't know where you get population numbers of Tamil in Mumbai. As per 2011 Census 509,887 (But you said 1 Million; 1 Million=10 Lacks) Tamil speakers in Maharashtra. Most of them living in Mumbai - Dharavi (Largest slum area in the world). Few Tamils may rich. In Mumbai only few Tamil Schools are there. There itself Tamil taught as a Language along with Marathi. Many Tamils speakers used to speak Hindi instead of Marathi. (Personally I never like this behavior. Because, when you are in Maharashtra, you should speak in Marathi with others.). One more thing that, We Tamil never hesitate or refuse to learn any language including Hindi. Dhakshan Bharath Hindi Prachar saba is located in Chennai since 1920's. But we refuse only imposition of Hindi. Hindi is not a national language as well as common language. Its a language of few states. few state's language imposed on others is not justice. This is our political stand. Moreover, our mother tongue (Tamil) is the very oldest living language of the world. Tamil is an International language also. (Tamil is a national language in Srilanka and Singapore. Official status in Malaysiya and Canada). We learn Tamil and English. English is political and economical language of the entire world. We Tamils living in many countries. Wherever we are, we learn their language. If we are in Japan we ready to learn Japanese. we are in Russia, we ready to learn Russian.
India is my country, why should I learn some ones mother tongue. Tamil is my language to communicate with my people. English is a common language to communicate with others. That is our political stand.
Cm sir thilargali kavaneeganam
One of the worst analysis but expected from Tami.l hardworkers can be famous and rich anywhere. I hope u heard a name called shiv nadar richest man in delhi a tamil guy who owns hcl. The same goes with many tamilians but u are blind to see
@@RijanKhanal-jh6tஷிவ் நாடார் சென்னையில் HCL TECHNOLOGIES நிறுவி பல இடங்களில் கிளை உள்ளது.. SSN COLLEGE சென்னையில் தான் உள்ளது.
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய சுவாரசியமான பல தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
தமிழிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் இப்பவும் ஏழ்மையில் வாழ்கிறார்கள்.ஆனால் வட நாட்டு புலம்பெயர்ந்து பலர் பணக்காரராக உள்ளனர்
Fact
What can I do. is there anything I can do
தமிழர்களை சுரண்டி மற்றவர்கள் கொழுத்து இருக்க.. தமிழ் மக்கள் பல்வேறு மாநிலத்தில் கூலி தொழிலாளர்களாக தான் உள்ளனர்.. வருந்தத்தக்க விஷயம்
வணக்கம், தமிழர் வாழ்வை இடங்களை காட்டுவதுடன் மிகவும் பெறுமதியான கேள்விகள் மரியாதை, அதற்கு ஏற்ற குரல் , நீங்கள் மகிழ்சியா வாழ்கிறீர்களா என்ற கேள்வியும் சேர்ந்து மிக பண்பாடாக உள்ளது. பர்மா எல்லை கிராம மக்கள் தான் தமிழ்நாட்டுக்கு வந்து குடியேற வேண்டும் என்று தோன்றுகிறது. மிக்க நன்றி வாழ்த்துக்கள். 3.3.24.
கேரளா மக்கள் இவ்வளவு மோசமான பொருளாதார நிலையில் இருந்தார்கள் என்றால் உடனடியாக கேரள அரசு ஏதாவது செய்யும். ஆனால் இந்தத் திருட்டு தெலுங்கு திராவிட அரசு ஒன்றும் செய்வதில்லை.
ஜெய்ப்பூர் 35 வருசம் முன்பே பல முறை சென்று இருக்கிறேன் சோரா அருகில் உள்ள வீடுகள் கதவுகள் ஜன்னல்கள் எல்லாம் ஒன்று போல் இருந்தது அனைவரும் பார்க்க வேண்டிய இடங்கள்.இந்த வீடியோ பார்க்க சந்தோஷமாக இருக்கு நன்றி
4 years ago, working in Jaipur, good people my favourite city
நானும் அங்குதான் இருக்கிறேன் எனக்கு வேலை கிடைக்குமா
நேற்று நான் வந்தேன்
@@tiger-9626 irukum
@@tiger-9626 I WAS ALSO IN JAIPUR FROM 1986 TO 2014...I WAS IN HEERAPURA COLONY AND THEN SHIFTED TO MANSAROVAR,SWARN PATH.....I WAS WORKING IN JEWELLERY FACTORY(SAMBHAV GEMS) AT SITAPURA IND.AREEA......NOW SHIFTED TO BANGALORE.....VEY BEAUTIFUL CITY..I LUV THEE CITY AN THE PEOPLEE OVE TTHERE...MY FAVOURITE TEMPLE IS GOVINDEEVJI......🙏🙏🙏🙏🙏🙏🙏
anna nàa jàipur varapore endha pgmantion good and tamilarargal neraiya per irupanganu soldringala
10 லட்சம் subscribers வாழ்த்துக்கள் அண்ணா🎊🎊🎊
🙏
திருவண்ணாமலை, கடலூர், சேலம் மாவட்டங்களிலிருந்து கட்டட வேலைக்காக இடம் பெயர்ந்த தமிழர்கள் அதிகம்!
அருமை அருமையான காணொளி சார்.. இதுபோல் காணொளிகளை நிறைய போடுங்க சார்
Rajasthan vlogs are superb
ராஜஸ்தான் ராஜாக்கள் ❤
❤❤ Mikavum Arumaiyana video pathivu sir ❤❤❤❤❤ Nalvalthukkal sir.congratulations sir ❤❤❤❤❤
Im Tirunelveli. Work in Indian army Rajasthan. இவர்களுக்கு தமிழ் படிக்க வேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும்.வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கு தமிழக அரசின் மூலமாக தமிழ் கற்று கொடுக்க வேண்டும்.
Happy hardworking interviews with yours TH-cam highlights highlights colourful super good
அண்ணா தமிழர் இருக்கும் video 🎉🎉🎉அருமை தொடர்ந்து இன்னும் தமிழர் இருக்கும் video போடுங்க அண்ணா மண நிறைவாக உள்ளது சோகம் தீர்கிறது சூப்பர் அண்ணா நன்றி continue tamil people video
கேரளா மக்கள் இவ்வளவு மோசமான பொருளாதார நிலையில் இருந்தார்கள் என்றால் உடனடியாக கேரள அரசு ஏதாவது செய்யும். ஆனால் இந்தத் திருட்டு தெலுங்கு திராவிட அரசு ஒன்றும் செய்வதில்லை.
தமிழ்நாட்டில் தான் மக்கள் ஏதோ இழந்ததுபோல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் ராஜஸ்தானில் தமிழ் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
Vanakam 🦚🌳🪷
Thank you for sharing
They are all very gentle people, good to hear South school are much better 👍🏻
Thanks for exploring the hidden treasures of our pride in Rajasthan... Will be visiting the place soon 😊
Well said nice tq for sharing
Manggai from malaysia.
💐🤝Congratulations 1M 👏🏻👏🏻👏🏻👏🏻
ராஜஸ்தானில் தமிழர்களை பல்வேறு செய்திகளை வாழ்த்துகிறோம் அதேபோல் அஜ்மீர் தர்கா ராஜஸ்தானில் உள்ளது தங்கள் நேரலையில் ஒளிபரப்பினால் மக்கள் பயனுள்ளதாக இருக்கும்
கேரளா மக்கள் இவ்வளவு மோசமான பொருளாதார நிலையில் இருந்தார்கள் என்றால் உடனடியாக கேரள அரசு ஏதாவது செய்யும். ஆனால் இந்தத் திருட்டு தெலுங்கு திராவிட அரசு ஒன்றும் செய்வதில்லை.
Good Brother
1million reach panniyachu Congratulations bro
😊🙏
யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியை தவிர்க்கவேண்டும்.இது அவர்களின் நலனுக்கு உகந்ததல்ல.அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்துங்கள்.
Even though they are not rich in wealth but they are rich in their own satisfaction
They are happy and healthy
God bless them
Thank you for your videos and very clear Tamil language. Wish you all the very best ❤❤❤❤❤❤
I enjoyed the video thanks for sharing nandri
Congratulations 1m👏👏👏
Thank u 🙏😊
மற்ற மாநிலங்களில் தமிழர்களின் நிலமை இது தான்...
ராஜஸ்தானில் இருந்து வந்து தமிழ்நாட்டில் செல்வ செழிப்புடன் வாழ்றாங்க ஆனால் தமிழர்கள் ஏழ்மையுடன்தான் வாழ்றாங்க
கேரளா மக்கள் இவ்வளவு மோசமான பொருளாதார நிலையில் இருந்தார்கள் என்றால் உடனடியாக கேரள அரசு ஏதாவது செய்யும். ஆனால் இந்தத் திருட்டு தெலுங்கு திராவிட அரசு ஒன்றும் செய்வதில்லை.
nice bro💎💎💎
ஐயா இங்கு வீட்டில் பல கஷ்டங்கள்.ராஜஸ்தான் போய் பார்க்க இயலாது. வேறு ஏதேனும் நல்ல யோசனை தாருங்கள்.
Dear brother, I wish to congratulate you with regard to your presentation about Tamils residing in Jaipur city of Rajasthan state. It seems very credible and amazing. I surprise and wonder how you are spending much time patiently by means of contact,interview, collect and present it to the viewers. The task is very very difficult .Please continue your journey as ever.
அருமையான தகவல்பதிவு
அருமையான பதிவு
இனிய வாழ்த்துக்கள்
V Srinivasan CTS RTD Pondicherry
I Lives hear in jaipur hope to visit them one day. I stayed in tamil Nadu for a while had many great friend there 😊
அரசு ஊழியராக இருந்த என் தாத்தாவை அடிப்படையாகக் கொண்டு ராஜஸ்தானில் நான்தான் மூத்த விவசாயி. என் தந்தை வருமான வரி மையத்தில் உணவு தயாரிக்கும் வேலை செய்கிறார், என் பெயர் யோகேஷ் நாயர், அவர் B.A.llB படித்து வருகிறார்.
நாயர் என்றால் மலையாளி அல்லவா
1 டவுட் தமிழன் போற இடத்தில் எல்லாம் ஒதுக்கு புறமாக சேரி வாழ்க்கைத் தான் வாழ்கிறானா? அப்புறம் எப்படி தமிழனை மற்ற மாநிலத்தவர்கள் மதிப்பார்கள்?
மலேசியா சிங்கப்பூர் தமிழன் சேரிதான் விலாசம் இல்லாமல் பொறம்போக்கு
கேரளா மக்கள் இவ்வளவு மோசமான பொருளாதார நிலையில் இருந்தார்கள் என்றால் உடனடியாக கேரள அரசு ஏதாவது செய்யும். ஆனால் இந்தத் திருட்டு தெலுங்கு திராவிட அரசு ஒன்றும் செய்வதில்லை.
Waiting for your videos..
அண்ணா இது மாதிரியான பதிவுகளை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம் நம் தமிழ்மக்களின் வித்தியாசமான வாழக்கை முறையை காட்டியமைக்கு நன்றி🎉
Very funny
Nice vidieo
எனக்கு அந்த கடைசியாக பேசிய பசங்களோட போன் நெம்பர் மற்றும் அட்ராஸ் வேண்டும் நானும் தமிழ் தான் கோவை தற்போது தொழில் சம்பந்தமாக ஜெய்பூரில் வசிக்கிறேன்
Godumayyana video
பிழைப்புக்காக 2 கோடி தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்கிறார்கள்
வடக்கனை வெளியே போக சொல்லுறீங்க ,இந்தியா முழுதும் இருக்குற தமிழர்களை அவனுங்க விரட்டுன
Tamilnatula evalo velai irukku mayiru mathiri poga vendam
கேரளா மக்கள் இவ்வளவு மோசமான பொருளாதார நிலையில் இருந்தார்கள் என்றால் உடனடியாக கேரள அரசு ஏதாவது செய்யும். ஆனால் இந்தத் திருட்டு தெலுங்கு திராவிட அரசு ஒன்றும் செய்வதில்லை.
Bro unga video neenga pota 1st vlogla irudhu ipo vara pakuren super.🎉
மிக்க நன்றி சகோதரா... 🙏😊
தமிழன் தமிழ் நட்டைஆண்டால்தாண் தமிழர் வாழ்வு மலரரும்தெலுங்கர்தமிழ்நநாட்டை ஆண்டால்த்தமிழன்பிச்சைதாண்எடுக்கவவேண்டும்இணியும்வேடிக்கை பார்க்காதிர்கள்அடித்துதுரத்தும்நாள்வந்துவிட்டது
😂 யாரு ஸ்டாலின் தான அவன் அம்மட்டன். Not tennugu
கேரளா மக்கள் இவ்வளவு மோசமான பொருளாதார நிலையில் இருந்தார்கள் என்றால் உடனடியாக கேரள அரசு ஏதாவது செய்யும். ஆனால் இந்தத் திருட்டு தெலுங்கு திராவிட அரசு ஒன்றும் செய்வதில்லை.
Visit kotta . There are numerous tamil people .they have Tamil association
@@subramaniana7761 where ?? And when ?? Living in Rajasthan since birth didn't knew about this
Any link to join ?
Rajasthanis are best . 🎉🎉🎉🎉
How to go tamil colony in Jaipur.
Verigoodardeditamilmaravainyoukkoiston
ராஜஸ்தான் வாழும் தமிழர்கள் எவ்வளவு?
Arum
❤❤❤❤❤❤❤❤
Put Vijakumar videos Fully
SIr you are seeking each and every corners to know about Tamil speaking people I came to Jaipur to get treatment for bone cancer staying in Jaipur my expired parents known family friends house undergone four radiations.total radiations are of five.I decided to take it in tamilnadu.itself sir.
Bro intha maari video podathinga bro..matha state la namba oor karanga irukanga katathinga..pls bro ..athuvum namba oor karanga vera state la velai seirathu katatha bro...matha oor karanga paathutu namabala asingama nenaikiranga...pls bro..inta maari videos vendam..namba oor karaingala kalikiranga enthaa oor ku ponalun...intha video laan kaati
தலைவா நல்ல டீடெய்லா விசாரிக்க தலைவா இப்போ நம்ம தமிழ் ஆளுங்க போனா வீடெல்லாம் கொடுப்பாங்களா வாடகைக்கு நல்ல வேலை கிடைக்குமா டெய்லி ஒரு ₹500 சம்பளம் வாங்கலாமா அப்படி எல்லாம் கொஞ்சம் டிடி எல்லாம்😊 விசாரிங்க தலைவா
Pesadhavargalaikattayapatuththavendame
Hi
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் பிஜேபி க்கு தான் ஓட்டு போடுகிறோம் என்கிறார்கள்.... இங்கு உள்ள தமிழ் மக்களும் பிஜேபி க்கு ஆதரவு தருவார்கள்🙏
வாக்கு யாருக்கு போடுகிறோம் என்பது தேவை இல்லை.இந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையை மாற்றுவதற்காக எந்த நபர் அல்லது எந்த கட்சி முயற்சி செய்கிறதோ அவர்களுக்கு மக்கள் வாக்கு அளிக்கட்டும்.இவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற முயற்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்கு அளிக்கட்டும்.😮
வயிற்றுக்காக வாழ்வது ஒரு வாழ்வா?
இப்படியே சங்கிகள் கதறிக் கொண்டே இருங்கடா டேய்
@@vsparthiban2679epo தமிழனே தமிழனுக்கு எதிரி. வேற என்ன செய்ய
😆😆😆😆
Why did he asking which party they vote? Dont he know its confidential.
That is because these foolish dravida people are thinking tamils dont vote for bjp
myb want to see hw tamils in other state choose....
Hindi கார்ன் நம்மா ஊர்ல வேலை செய்யுராங்க நம்ம ஊர்ல இல்லாத வேலைய 😢
💖💖💖
அடா பாவிங்களா தாய் மொழியே மறந்துட்டனுங்க
அவருடைய வாழ்க்கை நிலை பற்றி உங்களுக்கு கவலை இல்லை. தமிழ் தான் உங்களுக்கு கவலையா. தமிழர்கள் நன்றாக இருந்தால் தமிழ் வாழும். இல்லாவிட்டால் தமிழ் அழியும் என்பது இது ஒரு உதாரணம்
கேரளா மக்கள் இவ்வளவு மோசமான பொருளாதார நிலையில் இருந்தார்கள் என்றால் உடனடியாக கேரள அரசு ஏதாவது செய்யும். ஆனால் இந்தத் திருட்டு தெலுங்கு திராவிட அரசு ஒன்றும் செய்வதில்லை.
Thamizhargalinnilamai
SELECT YOUR LETTERS WHEN MAKING COMMENTS
Rajasthan bishnoi marriages la dhane andha oru madhiriyana marriage culture onnu irukku 😅😅
Gujarathi Baniya industralists rajasthani marwadi businessmen & finance ivangha india muluka pooi valamaa irukaangha..tamilarghal pilaiku pichai yaedukraangha ingha arasiyalvaadhigha gov staffs kollai adichu kaasa sotha kumikraangha naatu valatha alikraangha avinghala sututhalla makkaluku thuppu illa paedy payalgha..
Tamilana tamil naatavitu ooda vacha paerumy dmk admk ku dhaa saerum..north indian businessmens tn mulla aakramichutaangha..
Kaasu pendaati mahala kuutikudum makkaldhaa tamilangha ina dhroghigha..
கல்வி இல்லை போல
Tamil Arigergal rajesthanil oru tamil school start seiyungal
Plz do show the thamizh people who are also excelling , above middle class, avoiding monotonous
Suggesting instead going round the country, finding TAMILIANS across BHARATH, find out how many TAMILIANS stay in CHENNAI.
Amithab bachhan veedu perum jalsa dhaan..
WHEREVER TAMIL'S MIGRATED MUST LEARN TAMIL. SPENI
Aaaaaa b.j.p kallee ..groop
இங்கே இருக்கிற அடுத்த. தலைமுறைக்கு சுத்தமா தமிழ் தெரியாது.
Ditch cleaners of Mumbai people are Salem side tamil people. 90% of servants in Kerala houses are from Tamil people only
Rajasthanikal. Tamilnatil. Kodivarkalakalvalkirarkal.. Tamillarkal. Koppaiporikivslkirarksl
What is the stand of NTK Seeman on Tamilians living in other states ? 😂😂😂😂😂😂😂
படித்தால் உரிமை வேண்டும் என்பாய் அதனால் படிப்பு அங்கு அளச்சி யம்
இன்னும் ரீக்சா தான் மோதி ஆட்டோ கொடுப்பர்.
தமிழ் மானம்...
தொழிற்சாலை கட்டுன்னா அதுக்கு லோன் தரப்போறாரு
கேரளா மக்கள் இவ்வளவு மோசமான பொருளாதார நிலையில் இருந்தார்கள் என்றால் உடனடியாக கேரள அரசு ஏதாவது செய்யும். ஆனால் இந்தத் திருட்டு தெலுங்கு திராவிட அரசு ஒன்றும் செய்வதில்லை.
தமிழ் காரங்க சொல்லாதீங்க, தமிழர்கள் என்று சொல்லுங்கள்
ரிக்ஷா ஓட்டுபவர்
ஒரு நாளைக்கு 250 ரூபாய் மிச்சமாகும் என்று சொல்கிறார்
அந்த 250 தான் கவர்மெண்ட் பிஜேபி அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை பாவம்
u fool...dont fool ppl
Tamil people Koikkal poolish
Very sad to hear. 4th largest economy in the world. Suffering like this
Bro's try to help tamilars in all parts of india.tell DMK to stop looting TN and help like this down trodden tamilars ,Tamil hero's help them.before u rip.bro first u people encourage Hindi in ur TN govt schools,then ask other state to introduce Tamil in schools
@@Trajush brother tamilans in tamilnadu are good only why they need to learn Hindi these people's in video's saying that they are good here and they only ask us to teach Tamil to their child ..
That's it rest of the people are happy with what they are
So better ask people who come to tamilnadu learn tamil like how these Tamil people learn Hindi in other states than commenting this comments in utube
Tamil hotels details wherever you go with address and phonenumber. Why don't you go to othercountries in search of Tamil and Tamil culture.
தமிழர்கள் எங்கும் பிச்சை கேட்டு பிழைப்பு நடத்த மாட்டார்கள் இவன் அதே வார்த்தையை திரும்பத் திரும்ப கேட்கின்றான்
habibi .cm to Malaysia..many TN ppl here are begging in little India street...some ppl passport was hold by owner n unable to bck home.
Nee pjp ku oto photal kadaisi varai pichai than edukka vendum pichai edungal
அங்கே உள்ள தமிழர்கள் மோடிக்குதான் ஓட்டு போடுறோம்னு சொல்றாங்க..
தமிழகத்திற்கு வந்தால் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம் நல்ல படிப்பறிவு கிடைக்கின்றது
நல்ல படிப்பு அறிவின் மூலமாக ஒழுக்கம் நிறைந்த மரியாதை நிறைந்த வாழ்க்கை கிடைக்கின்றது
Thamizharinnilamai