தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇 th-cam.com/play/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ.html&si=jZL3cZCy3jz2WQgG
Thank you bro for this my native where I'm born lived and my parents struggled and struggled hard for our futures. Athithope estate. The old lady in that group is my mother. Got emotional. Thank you for capturing this video
1956 ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மூணாறு, பாலக்காடு, பீர்மேடு போன்று குடகு தமிழ் மக்களும் (பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே.) தமிழ்நாட்டோடுதான் இணைய விரும்பினர்....
கேரளாவுக்கு பீர்மேடு உள்ளி்ட்ட பகுதிகளை கேரளாவுக்கு கையளித்தது, காமராஜ் தான், இது மட்டுமல்ல மொழிவழி பிரிவினையின்போது குடகு மக்கள் தமிழ் நாட்டோடு இணைய விரும்பிய போதும், காமராஜர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
அந்த தமிழ் பள்ளியில் பயின்ற பெருமை எனக்கும் உண்டு இப்போது அப்பள்ளியில் மிக குறைந்த அளவே மாணவர்கள் உள்ளனர் 80,90களில் பயின்ற மாணவர்கள் ராணுவம். காவல் துறை. அரசு பணி என பல இடங்களில் பணி புரிகின்றனர்
'/குடகு மலைக்காற்று வந்து' என்ற பாடலை கேட்டுள்ளேன். இப்பொழுது நேரிலேயே பார்த்து விட்டேன். நன்றி. சொர்க்கம் போல இருக்கிறது என அங்கேயே குடிபெயர்ந்து விடாதீர்கள். இன்னும் நிறைய இடங்களை நீங்கள் எங்களுக்கு காண்பிக்க வேண்டியுள்ளது.please.
I am from Sullia and come from a Tamil expatriate family. There are 50000 to 60000 repatriates living in Sullia, and the distance from Madikeri to Sullia is just 40 km. I will share further information with you. Please come to Sullia and interview our people. I am also your subscriber, and you are doing unforgettable and great work for our society, brother.
காமராஜர் ஆட்சி காலத்தில் தான் தமிழர் பகுதிகளை பலவற்றை இழந்தோம் ஆந்திராவில் கர்நாடகாவில் கேரளாவில் குடல் பகுதிகளை மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் இழந்தோம்
தங்கள் தங்கள் காணொளியில் முகத்தை காட்டவே இல்லை நன்றாக உள்ளது சிரமத்துடன் பணி செய்கிறீர்கள் ஆண்டவன் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை நல்ல முயற்சியுடன் பணிபுரியுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
சகோ மிகவும் அருமையான பதிவு அனைத்து மொழிகளையும் பேசும் மக்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கண்டிப்பாக குடகு சென்று வருவேன்.
தம்பி நான் மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் நீங்கள் எடுக்கும் எல்லா வீடியோவும் எனக்கு பிடிச்சிருக்கு இன்னும் நீங்கள் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள் என் பெயர் ராஜதுரை
எனது சின்ன வயதில் நான் குடகு பகுதிக்கு எங்கள் குடும்பத்துடன் காஆஃபி எஸ்டிட்டே க்கும் வேலைக்கு சென்றேன். அப்போது அங்குள்ள டீ கடை மளிகை கடைசிகளில் தமிழில் மட்டுமே பேசுவார்கள் நான் அங்குள்ள மலையாளர் பள்ளிக்குதுக்கு சென்றேன் அங்கும் தமிழில் தான் பேசுவார்கள் அங்கே கன்னட சிறுவர்களிடம் ஒன்றாக விளையாடியாது இன்றும் நிபாகம் உள்ளது 😊
மிக அருமையான தொகுப்பு, இவ்வளவு எளிதாக நீங்கள் தமிழரா, தமிழ் நாட்டில் இருந்து எப்போது வந்தீர்கள், இங்கு எவ்வளவு தமிழர்கள் இருக்கின்றீர்கள்,தாய் மொழி என்ன?, போன்ற கேள்விகள் கேட்டு மிக தத்ரூபமாக குடகு மாவட்டத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டியது மிக அருமை காவேரி ஆறு உட்பத்தி ஆகும் குடகு மலையை படம் பிடித்து காட்டி இருக்கலாம்... அடுத்த காணொலியில் இதனை முதன்மையாக எடுத்து காட்டுங்கள், மிக அருமை, வாழ்த்துகள் -பொன்மோகன்தாஸ்-நீலமை மாவட்டம்
We are all happy in Karnataka please that seeman parisalan are rascal s of tamilians don't worry about our life kannada people are very good human being ❤ Jai hind ❤
@@andrewsd7425 bro , sirikurathukku illa ,na ninaikura intha maari thevidiya bjp IT pasanka Ella place la um namma tamil culture ah sanatana culture nu steal panna ninaikuranunka bro , yesterday Twitter la kooda oruthana parthen
After retirement i am settled in madikeri there are more beautiful places in Coorg show them in your next video scotland of India sorga boomi we must be blessed to live here👍
Then why are u stopping kaveri? Kaveri originates from kudagu and its a tamil place. U kannadigas have no rights to stop kaveri, afterall kaveri is a tamil name.
@@InqulabZindabad kannadigas do not have answer political parties like @bjp is causing problems it's not Karnataka vs Tamil Nadu it's between politicians doing drama
@@positivesmug7204 congress is in power now but u are blaming bjp. Bjp is also not saint. But everytime when kaveri issue arises, kannadigas say bangalore tamilans to leave like bengaluru is a kannada place. Bengaluru is a tamil land called venkaloor. During british period and even before that kannadigas were only 13 percent and less in bengaluru. Being in a tamil place and telling tamilans to get out is the peak of absurdity. This is not only political game but also stupid racist mentality inside many kannadigas. Why isn't the cm stopping the protests like TN cm do? They are hitting tamilans because the govt backs them. TN govt files fir if any kannadiga is attacked here but KN govt doesn't. Try burning TN govt bus for once if they are truly brave.. TN police will enter right into the mainaland of kannada to show what will happen when u touch the govt property. Kannada govt won't be able to save them anymore. They're nothing but cowards who are fit to beat only poor old aged drivers.
Very excellent video shooting friend, very thanks to you. At the same Chikmagalur district kelakkure, gumankhan, samse Tea estate video shooting podunga please.
Tamil peoples tradition is very nice. Without affecting, without interfering with others culture, tamilians celebrate their own festivals and their own culture.
Unique culture. Not mixed. Responsibility of the tamilians to save that. Let any North Indian parties come and governors come. Be unique that the essence of Tamil culture
காலம் முன்னேறி வருகிறது. இந்திய விவசாயிகள் ஆஸ்திரேலிய மண்ணில் பெரும் பண்ணை விவசாயம் செய்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் வாழை விவசாயம் செய்கிறார்கள். குஜராத்திகளின் மோட்டல்கள் அமெரிக்காவில் ஏராளம்
பண்டைய கொங்குநாடு குட கொங்கு குணக் கொங்கு என்று இரண்டு நாடுகளாக இருந்தது அதில் தற்போதைய கர்நாடகத்தின் குடகு மற்றும் கொங்கணம் பகுதி குட கொங்கு நாடாகும்! கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி பழனி திண்டுக்கல் திருச்சி பெரம்பலூர் தொழுதூர் போன்ற பகுதிகள் உள்ளடக்கிய அனைத்தும் குணக் கொங்கு நாடாக இருந்தது என்று சரித்திரம் சொல்கிறது. தமிழிலிருந்து பிறந்ததே மலையாளம் கன்னட துளு கொங்கனி தெலுங்கு மொழிகளாகும். அதிலும் மலையாளம் கன்னடமும் ஆயிரம் ஆண்டுகளுக்குள் பிறந்தவையே எருமையூர் என்பதே மைசூர் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுவதாக அதை அந்த காலத்தில் ஆண்டவன் பெயர் எருமையூரன் என்கிற தமிழரசன். தமிழ்வழி மன்னர்களே உடையாரும். திராவிடம் என்று எதுவும் கிடையாது! தமிழ் தான் அனைத்திற்கும் மூலம்.
loosu koodhi, ellamae Sanskrit laendhu pirandhadhu dhan 50 varusham munnala, Tamizhanga neraya Sanskrit words dhan use panninanga Nee loosu madiri Tamizh nu nenachitu irukara words laam Tamil illa da sowgaryam, sokyam, namaskaram, Madhyaanam, ubayogam, dharmam, niyadhi, nyayam, sangadam, Gramam, baashai, First kural la kooda 3 words Sanskrit da, muttal Aadhi Bhagavan, Ulagu - 7 words la 3 sanskrit plus Tirukural la Valluvar 46 edathula Sanskrit words use panni irukaar Kovalan Kannagi marriage kooda vaidheega murai la 60 Brahmins nadathi vechadhu da summa tharperumai adichiti poi sollitu thiriyadha - thirundhu da muttal
Sun network Kalanidhi Maran wife, Rashmika Mandanna ivargal ellaam indha ooru thaan. Avanga Kodagu language pesravanga, Pa Chidambaram ku oru periya coffee estate irku
அரவ மொழி என்பது முன்னொரு காலத்தில் ஆட்சி செய்த அரவன் என்ற மன்னன் தமிழன் அவர் தமிழ்நாடு ஆந்திரா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்று கிழக்கில் இருந்து மேற்கு அரபிக்கடல் வரை ஆட்சி செய்த தமிழ் மன்னன் அவருடைய வம்சத்தின் வழி ஆட்சி செய்தார்கள் வெகு காலம் எனவே அவர்கள் ஆண்ட காலத்தில் தமிழ் ஆட்சி மொழி எனவே அந்த காலத்தில் இருந்தே தமிழ் பேசுகிறவர்களை அரவர்கள் என்று அழைத்தார்கள் அது வே வழக்கத்தில் வந்தது
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
th-cam.com/play/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ.html&si=jZL3cZCy3jz2WQgG
Thank you bro for this my native where I'm born lived and my parents struggled and struggled hard for our futures. Athithope estate. The old lady in that group is my mother. Got emotional. Thank you for capturing this video
குடகுமலை என்பது தமிழர்களின் பூர்வீக நிலம் மற்ற இனம் தான் இங்கு வந்தேறி குடியேறிய
தமிழர் மதம் பற்ற ஒரு பதிவு போடுங்க ???
Welden super super
8❤😂🎉 and😅@@benilsingh5294
தமிழ்நாட்டில் இருந்து வெளியே வாழும் தமிழர்கள் பற்றிய உங்களது பதிவுகள் வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள்!!!
1956 ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மூணாறு, பாலக்காடு, பீர்மேடு போன்று குடகு தமிழ் மக்களும் (பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே.) தமிழ்நாட்டோடுதான் இணைய விரும்பினர்....
கேரளாவுக்கு பீர்மேடு உள்ளி்ட்ட பகுதிகளை கேரளாவுக்கு கையளித்தது, காமராஜ் தான், இது மட்டுமல்ல மொழிவழி பிரிவினையின்போது குடகு மக்கள் தமிழ் நாட்டோடு இணைய விரும்பிய போதும், காமராஜர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
Koppa myre
அருமை, தமிழ் பள்ளிகளில் கற்பிக்க தமிழ்நாட்டு அரசு உதவ வேண்டும்
அந்த தமிழ் பள்ளியில் பயின்ற பெருமை எனக்கும் உண்டு இப்போது அப்பள்ளியில் மிக குறைந்த அளவே மாணவர்கள் உள்ளனர் 80,90களில் பயின்ற மாணவர்கள் ராணுவம். காவல் துறை. அரசு பணி என பல இடங்களில் பணி புரிகின்றனர்
குடகு பகுதி மொழி வாரி மாநிலம் பிரிந்த போது தமிழக காங்கிரசு தலைவர்கள் சேர்க்க இசையதாதால் காவேரியை இழந்தோம்
அனைத்திற்குமான ஆணிவேர் காமாட்சி (எ) காமராஜ் தான்
It doesn't even share Borde with TN
@@a1rajesh13 சரியா சொன்னீர்கள்
Thank you for your information about kudaku
karunanidhi dhan idhuku karanam nu soldranga
'/குடகு மலைக்காற்று வந்து' என்ற பாடலை கேட்டுள்ளேன். இப்பொழுது நேரிலேயே பார்த்து விட்டேன். நன்றி. சொர்க்கம் போல இருக்கிறது என அங்கேயே குடிபெயர்ந்து விடாதீர்கள். இன்னும் நிறைய இடங்களை நீங்கள் எங்களுக்கு காண்பிக்க வேண்டியுள்ளது.please.
😀 Thanks Anna
🙏
Kudaku malai katril oru pattu ketgutha... en pain kili ❤️😀😀😀
@@ramakrishnanm1200 Yes ,Yes this same song. Thank u.
I am from Sullia and come from a Tamil expatriate family. There are 50000 to 60000 repatriates living in Sullia, and the distance from Madikeri to Sullia is just 40 km. I will share further information with you. Please come to Sullia and interview our people. I am also your subscriber, and you are doing unforgettable and great work for our society, brother.
Call me bro : 7200578823
இயற்கை எழில்கொஞ்சும் அழகு பார்க்க ரசிக்க தோன்றுகிறது.FROM CANADA
வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்
வெளி மாநிலங்களில் நம் தமிழர்களை பார்க்கும்போது ஏதோ நம் உறவினர்களை பார்ப்பதைப்போல் மனம் மகிழ்கிறது❤❤❤❤❤
நான் அரசு தொடக்க தமிழ்ப்பள்ளி குட்டாவில் படித்தவன் கூர்கில் இருந்த எனது குழந்தைப் பருவம் மறக்க முடியாத அந்த நாட்களை நான் மிஸ் செய்கிறேன்
குடலை சுற்றியுள்ள சுற்றுலா தளங்களை தெரியப்படுத்தவும் நண்பரே
Engaloda oor coorg
Enga amma indha estatele vela sairanga
Thanks to introduce my district bro 🙏🙏
அருமையான தகவல்பதிவு
காமராஜர் ஆட்சி காலத்தில் தான்
தமிழர் பகுதிகளை பலவற்றை இழந்தோம்
ஆந்திராவில்
கர்நாடகாவில் கேரளாவில்
குடல் பகுதிகளை
மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளையும்
இழந்தோம்
தமிழர்கள் இந்தியா முழுவதும் இருந்தனர்....பின் அப்படியே சுருங்கி விட்டனர்
illai india fulla erukangu irupanga❤
Adhe pol, marwaris, telungar, malayalis etc also live ftom kashmir to kanyakumari
தங்கள் தங்கள் காணொளியில் முகத்தை காட்டவே இல்லை நன்றாக உள்ளது சிரமத்துடன் பணி செய்கிறீர்கள் ஆண்டவன் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை
நல்ல முயற்சியுடன் பணிபுரியுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
🙏😊
@@ArchivesofHindustan 😀 vunga face smillinga erukku voice so sweet லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்.
சகோ மிகவும் அருமையான பதிவு அனைத்து மொழிகளையும் பேசும் மக்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கண்டிப்பாக குடகு சென்று வருவேன்.
தம்பி நான் மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் நீங்கள் எடுக்கும் எல்லா வீடியோவும் எனக்கு பிடிச்சிருக்கு இன்னும் நீங்கள் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள் என் பெயர் ராஜதுரை
🙏 Anna
நான் மன்னம்பந்தல் ஏ வி சி கல்லூரியில் படிக்கும்பொழுது கஞ்ஞாநகரம் குருக்கே காவிரியை கடந்து வருவோம்
I'm tamilan pudukkottai district..my. Settled kodagu .. birthplace kodagu
கர்நாடகாவில் தமிழர்கள் அருமை குடகு மாவட்டம் மடிக்கேரி
Nange padiche school .sandhosama iruku ninge vandhu arimugam paduthurappo. Avaravar valkai ayiramayiram matrangal. Super bro thank bro
எனது சின்ன வயதில் நான் குடகு பகுதிக்கு எங்கள் குடும்பத்துடன் காஆஃபி எஸ்டிட்டே க்கும் வேலைக்கு சென்றேன். அப்போது அங்குள்ள டீ கடை மளிகை கடைசிகளில் தமிழில் மட்டுமே பேசுவார்கள் நான் அங்குள்ள மலையாளர் பள்ளிக்குதுக்கு சென்றேன் அங்கும் தமிழில் தான் பேசுவார்கள் அங்கே கன்னட சிறுவர்களிடம் ஒன்றாக விளையாடியாது இன்றும் நிபாகம் உள்ளது 😊
மிக அருமையான தொகுப்பு, இவ்வளவு எளிதாக நீங்கள் தமிழரா, தமிழ் நாட்டில் இருந்து எப்போது வந்தீர்கள், இங்கு எவ்வளவு தமிழர்கள் இருக்கின்றீர்கள்,தாய் மொழி என்ன?, போன்ற கேள்விகள் கேட்டு மிக தத்ரூபமாக குடகு மாவட்டத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டியது மிக அருமை
காவேரி ஆறு உட்பத்தி ஆகும் குடகு மலையை படம் பிடித்து காட்டி இருக்கலாம்... அடுத்த காணொலியில் இதனை முதன்மையாக எடுத்து காட்டுங்கள், மிக அருமை, வாழ்த்துகள் -பொன்மோகன்தாஸ்-நீலமை மாவட்டம்
NICE TO SEE TAMIL PEOPLES EVERY WHERE
Don't have a food and job in ur state only
❤❤❤❤ ஆஹா...
மிக சிறந்த பதிவு 🤝🤝🤝🤝🤝
Very good luck boy wonderful time best deal your TH-cam
We are all happy in Karnataka please that seeman parisalan are rascal s of tamilians don't worry about our life kannada people are very good human being ❤ Jai hind ❤
Super brother 🙏🏽
Avanunga tamizh makkala usupetri , matravargalai verukkadikirananunga 🙏🏽
idhu tamilnatoda irundhurundha Dmk admk ataiya potrupanunga
Iyaa neenga visarikum alagu super❤❤❤❤
ஒரு முறை சென்று இருக்கின்றேன் அருமையான நினைவுகள்
Bro Once visit Shimoga district Badravati town .. there is plenty of tamil ppl who settled long back. Appreciate you all your efforts.
Will try bro ☺️
நீங்க பண்ரது பிறர்க்கு துன்பத்தை விளைவிக்கும் நிறுத்திக் கொள்வது நல்லது
That aanai otra boy and girl so cute .. 😅 That song i enjoyed
மேனாள் நிதியமைச்சர் சிதம்பர செட்டியாருக்கு 2000 ஏக்கர் உள்ளது
ஓ..
Kollakaran 😡
Our culture and civilisation is great, see, how they living with our own culture, and different language, this is called sanadhana dharma.
😂😂comedy
Dai dai 😂😂😂
@@andrewsd7425 bro , sirikurathukku illa ,na ninaikura intha maari thevidiya bjp IT pasanka Ella place la um namma tamil culture ah sanatana culture nu steal panna ninaikuranunka bro , yesterday Twitter la kooda oruthana parthen
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே
After retirement i am settled in madikeri there are more beautiful places in Coorg show them in your next video scotland of India sorga boomi we must be blessed to live here👍
Nice information neenga naanum tamilnadu irunthu vanthu Kodagu le vazhantha ponnu
We kannadigas respect every language
Who is we ?
Are you talking behalf of all kannada speaking people?
@@positivesmug7204 and all that
Then why are u stopping kaveri? Kaveri originates from kudagu and its a tamil place. U kannadigas have no rights to stop kaveri, afterall kaveri is a tamil name.
@@InqulabZindabad kannadigas do not have answer political parties like @bjp is causing problems it's not Karnataka vs Tamil Nadu it's between politicians doing drama
@@positivesmug7204 congress is in power now but u are blaming bjp. Bjp is also not saint. But everytime when kaveri issue arises, kannadigas say bangalore tamilans to leave like bengaluru is a kannada place. Bengaluru is a tamil land called venkaloor. During british period and even before that kannadigas were only 13 percent and less in bengaluru. Being in a tamil place and telling tamilans to get out is the peak of absurdity. This is not only political game but also stupid racist mentality inside many kannadigas. Why isn't the cm stopping the protests like TN cm do? They are hitting tamilans because the govt backs them. TN govt files fir if any kannadiga is attacked here but KN govt doesn't. Try burning TN govt bus for once if they are truly brave.. TN police will enter right into the mainaland of kannada to show what will happen when u touch the govt property. Kannada govt won't be able to save them anymore. They're nothing but cowards who are fit to beat only poor old aged drivers.
Enga Amma entha vidiole nalla pesirukango thank u soo much ❤❤❤
While seeing smiles innocent smiles makes me to feel happy.
Thank you for coming to our Native palace ❤❤.. Thank you...
கோவாவில் பெரிதாக ஒன்றும் இல்லை இயற்கை தான் அழகு.
Nanna nanum kodagu virajpet anna 🎉unga video pakire bro super yenga uruku vandirikinge 👌👌👌👌🥰❤️❤️❤️❤️
Alagana sorga poomi sir entha Goorge Nan antha manil piranthu valanthava than Anga ponaleyavvalo anantham thank for you r nice program 🥰🌹💐🌺🌷🌸🏵️🌻🌼
Very nice coverages
Very excellent video shooting friend, very thanks to you. At the same Chikmagalur district kelakkure, gumankhan, samse Tea estate video shooting podunga please.
வீடியோ சூப்பரா இருக்கு நண்பரே
என்ன அழகான ஊர் என்ன பசுமையா இருக்கு
My birth place ❤❤❤kudagu
All migrated tamilians to kodagu are very happy 😊 and well settled 😀 karnataka 😮
Tamil peoples tradition is very nice. Without affecting, without interfering with others culture, tamilians celebrate their own festivals and their own culture.
Unique culture. Not mixed. Responsibility of the tamilians to save that. Let any North Indian parties come and governors come. Be unique that the essence of Tamil culture
Nothing unique. Same thing is celebrated ftom kashmir to kanyakumari .
Arumaiyana edam 🙏🏼👌👍
Super....
your work good brother 👍👌
Really good job bro 👏 👍
❤sema bro ipdi oru chnl irukuratha ipothan pathan sema
🙏
Most of Kodagu Estate Belongs to P.Chidambaram's Pinami
Karagattakara lifestyle பத்தி ஓரு காணொளி please லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
வாழ்த்துக்கள் நண்பரே
Super nanba
அவங்க அழகா தமிழ் தான் பேசுறாங்க மிளகு குறுமிளகு என்று ஆனா நீங்கதான் பெப்பர் கொப்பரி சுப்பர் என்கிறீர்கள்😂😂
குடகு மலை காட்டில் ஒரு பாட்டு கேக்குதா பைங்கிலி சூப்பர் எம் மக்களே 👍
Super Bro Enga coorg ku vanthu Romba Nalla video eduthu irukinga Eppadi irunthathu Enga coorg Madikeri virajpet Gonikoppa KusharlNagar sidhapure Pollibetta Ninga entha uruku yellam poninga Sollunga bro
Romba romba Azhagana sorgam sister unga oor.. Anga vaazha neenga koduthu vachi irukkanum 👏🌱💐
Nice new experience
Ennoda netive, thanks
Excellent coorg 1992 to1994 work coffee field supervisor Athithopu Estate sidapur
Beautiful place ❤
காலம் முன்னேறி வருகிறது. இந்திய விவசாயிகள் ஆஸ்திரேலிய மண்ணில் பெரும் பண்ணை விவசாயம் செய்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் வாழை விவசாயம் செய்கிறார்கள். குஜராத்திகளின் மோட்டல்கள் அமெரிக்காவில் ஏராளம்
வணக்கம் நண்பா 💖💖💖
நா குடகு மலையில் 1 மாதம் இருந்திருக்கிறேன் , ஒரு village. .காலிபீடு ,
Tamiyan
💪💪💪🙏
Congratulations
I am from somawarpet coorge
Jesus yesu yesappa bless you all dear ones only true God going to come very soon please believe accept thanks
K.கொடுகுராஜ்.மதுரை.❤❤❤❤
Super
❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.❤❤❤ Nalvalthukkal sir.❤❤❤ congratulations sir ❤❤❤❤❤
Coorg excellent place my first job coorg sidapur Athithopu Estate
Awesome bro ❤❤❤😊
Rashmika Mandanna is from Kodugu Girl and her Father owns Coffee Estate.
Enga ooru polibetta 🎉
பண்டைய கொங்குநாடு குட கொங்கு குணக் கொங்கு என்று இரண்டு நாடுகளாக இருந்தது அதில் தற்போதைய கர்நாடகத்தின் குடகு மற்றும் கொங்கணம் பகுதி குட கொங்கு நாடாகும்! கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி பழனி திண்டுக்கல் திருச்சி பெரம்பலூர் தொழுதூர் போன்ற பகுதிகள் உள்ளடக்கிய அனைத்தும் குணக் கொங்கு நாடாக இருந்தது என்று சரித்திரம் சொல்கிறது. தமிழிலிருந்து பிறந்ததே மலையாளம் கன்னட துளு கொங்கனி தெலுங்கு மொழிகளாகும். அதிலும் மலையாளம் கன்னடமும் ஆயிரம் ஆண்டுகளுக்குள் பிறந்தவையே எருமையூர் என்பதே மைசூர் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுவதாக அதை அந்த காலத்தில் ஆண்டவன் பெயர் எருமையூரன் என்கிற தமிழரசன். தமிழ்வழி மன்னர்களே உடையாரும்.
திராவிடம் என்று எதுவும் கிடையாது! தமிழ் தான் அனைத்திற்கும் மூலம்.
Appa ethukkaga intha mozhiyellam uruvanathu, pesunanga....Tamil Layea pesettu erunthruklamla...
po da punda
loosu koodhi, ellamae Sanskrit laendhu pirandhadhu dhan
50 varusham munnala, Tamizhanga neraya Sanskrit words dhan use panninanga
Nee loosu madiri Tamizh nu nenachitu irukara words laam Tamil illa da
sowgaryam, sokyam, namaskaram, Madhyaanam, ubayogam, dharmam, niyadhi, nyayam, sangadam, Gramam, baashai,
First kural la kooda 3 words Sanskrit da, muttal
Aadhi Bhagavan, Ulagu - 7 words la 3 sanskrit
plus Tirukural la Valluvar 46 edathula Sanskrit words use panni irukaar
Kovalan Kannagi marriage kooda vaidheega murai la 60 Brahmins nadathi vechadhu da
summa tharperumai adichiti poi sollitu thiriyadha - thirundhu da muttal
Hi bro I'm also coorg...😊
Sun network Kalanidhi Maran wife, Rashmika Mandanna ivargal ellaam indha ooru thaan. Avanga Kodagu language pesravanga, Pa Chidambaram ku oru periya coffee estate irku
Bro in coorg there is too many places to visit coorg is also known as small ooty
I love coorge ❤️❤️
Coorg la ethu enna area?
Hai brother nenga Vellore thaana
Yes bro
உண்மையான இந்தியா குடகு
pl take the video without shaking , unable see properly
அரவ மொழி என்பது முன்னொரு காலத்தில் ஆட்சி செய்த அரவன் என்ற மன்னன் தமிழன் அவர் தமிழ்நாடு ஆந்திரா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்று கிழக்கில் இருந்து மேற்கு அரபிக்கடல் வரை ஆட்சி செய்த தமிழ் மன்னன் அவருடைய வம்சத்தின் வழி ஆட்சி செய்தார்கள் வெகு காலம் எனவே அவர்கள் ஆண்ட காலத்தில் தமிழ் ஆட்சி மொழி எனவே அந்த காலத்தில் இருந்தே தமிழ் பேசுகிறவர்களை அரவர்கள் என்று அழைத்தார்கள் அது வே வழக்கத்தில் வந்தது
6:19 Fact 👏👏👏
why did you not post the girl singing ?
😔
😮😮😮
Bro அவர்கள் பங்களாதேஷ் நாட்டில் இருந்து வந்தவர்கள் இல்லை , west Bengal state காரர்கள்
. n.parasuraman.super🎉
👍
🤢🥊🌸✅🦋ஆண்கள் உண்மை பேசுகிறார்கள் .,
Thambi chettinadu nu ooru irukka.. adhamadiri daan..