💔Rajasthan Theeran Movie Village😥EP#17😍All Over India To Mount Everest Challenge|JTS Fam💪

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2023
  • This is an exciting video series where I and My sister Race Across All India to Mount Everest Base Camp. We do travel all over India on different paths and planting Trees in each state.
    Pls Subscribe and share the video with your friends if you like our efforts😍
    #jtsfam #dharavi #allindia #mounteverest #brothersister #challenge #Tamil #tamiltravelvlog #travelvlogtamil #malayalam #Mumbai #sisterbrother #tamil #kerala #jtschallengers #jollytalks
    ===========================================================
    Join & Support the channel here 😎✊🏽 / @jts_akhil
    ===========================================================
    Any Brand looking to collaborate on this series, kindly write at
    Email: jollytalksad@gmail.com
    ===========================================================
    Connect with us on Instagram💛
    / jts_challengers
    ===========================================================
    Watch Other Interesting Series on our Channel😎✊🏽
    Race Across India - Mount Everest Series
    • 😍Chennai To Everest🔥Ba...
    0 Rupees in Tamilnadu Challenge Series(30 Days)
    • Playlist
    Chennai to Kashmir Low Budget Vs Luxury Budget Series
    • Playlist
  • บันเทิง

ความคิดเห็น • 865

  • @JTS_Akhil
    @JTS_Akhil  9 หลายเดือนก่อน +220

    JTS Fam❤Pls Share the Videos with your friends too😍I am sure you will get unique Content here🥰

  • @ramyaravichandrantj.9592
    @ramyaravichandrantj.9592 8 หลายเดือนก่อน +711

    அருமை பணத்தை சம்பாதிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல...இந்த உலகை பார்த்து ரசிப்பது தான் உண்மையான வாழ்க்கை. ...எல்லாம் சில காலம்

  • @PRATAPSINGH-nh2xc
    @PRATAPSINGH-nh2xc 8 หลายเดือนก่อน +258

    இந்தியாவில் பிறந்த அனைவர்களுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! பிறநாடுகளை பார்க்கயில் மனம் பதைபதைக்கிறது. போர்காட்சிகளை பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது.

    • @abhisheksaini5790
      @abhisheksaini5790 8 หลายเดือนก่อน +2

      Ture, less border= less border dispute= less enemy and conflict ❤

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 8 หลายเดือนก่อน

      You are right 🇱🇰 amen

    • @SangiBahi786
      @SangiBahi786 6 หลายเดือนก่อน +2

      ​@@kamalamirthalingam3715ஓம் நமசிவாய ❤

  • @vengatesanr4839
    @vengatesanr4839 2 หลายเดือนก่อน +51

    சிறு வயது முதல் ஆசை உண்டு இப்போது 52 வயது ஆகிறது அப்போது வருமை இப்போது கடமை வாழ்த்துக்கள் தம்பி

    • @selvamselvam8656
      @selvamselvam8656 2 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம் நண்பரே விடாமுயற்சி வெற்றி தரும்

  • @rajamathan5140
    @rajamathan5140 8 หลายเดือนก่อน +102

    17 நிமிடம் ராஜஸ்தான் பாலைவனத்தில் பயணித்தது போலு உணர்கிறேன்..... நன்றி சகோ

  • @HariKrishnan-xd1po
    @HariKrishnan-xd1po 8 หลายเดือนก่อน +67

    இதனால்தான் north indians la TN க்கு வராங்க போல.இந்த பகுதியெல்லாம் எப்போ பசுமையா மாறுதோ அப்பதான் நம் நாடு வல்லரசாகும்...அண்ணா வறுமை காரணமாக அவர்கள் ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது கவனம் தேவை.

    • @PRATAPSINGH-nh2xc
      @PRATAPSINGH-nh2xc 8 หลายเดือนก่อน

      தமிழ்நாடு மாதிரி ஆகனும்கிறியா? அவரவர் வாழ்க்கை முறை வேறு! த..நா.வைத்தவிர ஒனறும் தெரியாத தர்குறிகள்!

    • @Vijayalakshmi-se3fe
      @Vijayalakshmi-se3fe 8 หลายเดือนก่อน +2

      இது பாலைவனம்

    • @Inmydreams444
      @Inmydreams444 5 หลายเดือนก่อน +1

      Desert can't be green .

    • @cspandithurai4402
      @cspandithurai4402 2 หลายเดือนก่อน

      Simple, Rajastan ah thooki Kerala pakka vachitomna pachaya maridum.

  • @anushasrinivasan7058
    @anushasrinivasan7058 9 หลายเดือนก่อน +74

    A good traveller always notices good side of humanity .Travel is not only for exploring it also for experiencing different culture and people and positive shades of humanity and that eventually makes a better human. Akhil is a great traveller and a great human

  • @ravishakthi5085
    @ravishakthi5085 7 หลายเดือนก่อน +28

    அருமை நண்பா,,,, நல்ல பதிவு.. வெளிநாடுகளில் சுற்றி அந்த பதிவுகளை வெளியிடும் நண்பர்கள் மத்தியில்,, நல்ல முயற்ச்சி...இன்னும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு கிராமங்களில் கலாச்சாரங்கள் அதைப் பற்றிய பதிவுகளை விரும்புகிறேன்... நம் தமிழ் மொழியில் வெளிநாடுகளை பற்றிய கலாச்சார பதிவுகளைக் காட்டிலும் நம் இந்திய மாநிலங்களை முழுமையாக தெரிந்துக்கொள்ள முடியவில்லை,,முயல்கிறேன்.
    ... நன்றி......

  • @ranjithkumarn4944
    @ranjithkumarn4944 8 หลายเดือนก่อน +40

    எங்களுக்கும் இது புது அனுபவம் தந்தது நன்றி நண்பா 🎉

  • @karthikumar8229
    @karthikumar8229 8 หลายเดือนก่อน +29

    இருந்த இடத்தில் இருந்து ராஜஸ்தான் சென்று வந்த அனுபவம் அவர்கள் வாழ்க்கை முறையும் எப்படி என்று தெரிந்துகொண்டேன் நன்றி நண்பரே

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 3 หลายเดือนก่อน +7

    உண்மையான அன்பு கிடைத்திருக்கிறது குழந்தைகள் வடிவில் ❤

  • @mahestamil143
    @mahestamil143 9 หลายเดือนก่อน +64

    வானவில்லை போல இளமையடா அதை அனுபவிடா❤

  • @jonesoffcl
    @jonesoffcl 9 หลายเดือนก่อน +212

    ஏலே திருநெல்வேலி காரங்க like போடுங்களே 😂

    • @Rajkumar76477
      @Rajkumar76477 8 หลายเดือนก่อน +8

      போட்டுட்டோம் ல

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 8 หลายเดือนก่อน +2

      Why eale 🇱🇰👍

    • @Rajkumar76477
      @Rajkumar76477 8 หลายเดือนก่อน

      ​@@kamalamirthalingam3715athu enga oorukkune irukkakoodiya sirappu

    • @Gopi-zy5cw
      @Gopi-zy5cw 7 หลายเดือนก่อน +3

      Same thirunelveli 😮😮😮😮

    • @subramaniamk8844
      @subramaniamk8844 6 หลายเดือนก่อน +3

      Radhapuram Athukurichi

  • @harishselvaraj9837
    @harishselvaraj9837 9 หลายเดือนก่อน +66

    17:24 the stars and the view is to die for!!!!! all the best for your further journey bro!❤❤❤

    • @JTS_Akhil
      @JTS_Akhil  9 หลายเดือนก่อน +3

      ❤❤❤

  • @VijayMathews27
    @VijayMathews27 9 หลายเดือนก่อน +20

    9:07 what a moment ❤

  • @thilagarajan2117
    @thilagarajan2117 5 หลายเดือนก่อน +2

    பிள்ளைகளின் பழகுதன்மை.. மொழியாவது இனமாவது.. மனிதம் மனிதம்..பேனப்பட வேண்டிய ஒரு புனிதம்... அதுவே மனிதம்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 8 หลายเดือนก่อน +7

    நம் தமிழ்நாடு அவர்களுக்கு சொர்க்கம் மாதிரி தான் இருக்கும்

  • @jayaprakashjp3014
    @jayaprakashjp3014 9 หลายเดือนก่อน +70

    you are giving a different opinion on different states ,i wish to visit these places one day 👍

    • @JTS_Akhil
      @JTS_Akhil  9 หลายเดือนก่อน +11

      Thanks Bro❤Share Video with your friends too 😍

  • @JK.8888
    @JK.8888 2 หลายเดือนก่อน

    ராஜஸ்தானில் பாலைவனம் மட்டுமில்லை பசுமையான இடங்களும் நிறைய இருக்கிறது 😊 சிறுவயதில் ராஜஸ்தான் பாலைவனம் என படித்ததால் பலர் அப்படி நினைத்து விட்டனர் 😊 உண்மையில் வட இந்தியாவில் பல பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வளவு அருமையான நபர்கள்.... நாம் சிலரை இந்த தொலைக்காட்சி செய்தியை பார்த்து அவர்களை தரக்குறைவாக மதிப்பிட்டு பேசுகின்றனர் 😮😮

  • @somnathchandran5954
    @somnathchandran5954 9 หลายเดือนก่อน +6

    Avoid sting drink @JTSchallengers 👍3:11

  • @Gray_Vlogs
    @Gray_Vlogs 9 หลายเดือนก่อน +8

    Jts family 💥

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை மிகவும் கடினம்.. அவர்களக்கு தண்ணீர் வேண்டும்...மனிதர்கள் நல்லவர்கள்...

  • @premaprem5482
    @premaprem5482 หลายเดือนก่อน +1

    வடக்கன் வடக்கன் னு சொல்றோம் ஆனால் அவர்கள் பாசம் ❤❤❤❤ வருந்துகிறேன் 😢

  • @b.alageshwaran.b.alageshwaran
    @b.alageshwaran.b.alageshwaran 8 หลายเดือนก่อน +7

    தம்பி உங்களுடைய ராஜஸ்தான் பயணத்தில் நானும் சேர்ந்து பயணம் செய்தது போல் இருந்தது நன்றி புரோ

  • @ranjitheditz17
    @ranjitheditz17 9 หลายเดือนก่อน +38

    தீரன் movie தான் நியாபகம் 😅 வருது JTS..

  • @jonesoffcl
    @jonesoffcl 9 หลายเดือนก่อน +37

    திருநெல்வேலிகாரன் பாசத்தை பத்தி கேட்டிங்கல்லா... 🤗🤗

    • @santhiyalakshmi6330
      @santhiyalakshmi6330 8 หลายเดือนก่อน

      போடா பூளு..😂😂😂😂

  • @ramani2020
    @ramani2020 9 หลายเดือนก่อน +17

    தீரன் அதிகாரம் ஒன்று movie than niyabagam varuthu....yarukulam apdi...😂🤣

  • @Parthi_Arts
    @Parthi_Arts 9 หลายเดือนก่อน +4

    Video patha engaluku semma experience bro keep exploring... 🤗 Congrats 💐💐👏👏

  • @dharshu2254
    @dharshu2254 9 หลายเดือนก่อน +2

    Best video broo✨😍
    Unga video paakumpodhu jolly ah iruku anna❤️🥰

  • @photo_has_a_heart
    @photo_has_a_heart 9 หลายเดือนก่อน +23

    Episode 17 : akhil bro is enjoying the travel by seeing different kind of peoples and making all of them as his JTS fam ❤ big heart fan of akhil bro

    • @JTS_Akhil
      @JTS_Akhil  9 หลายเดือนก่อน +2

      Thanks Bro❤Share Video with your friends too 😍

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 หลายเดือนก่อน +1

    ஆஹா ஆஹா நமது நாட்டின் உள்ளேயே எத்தனை எத்தனை கலாச்சாரங்கள்.உடை வகைகள் உணவு வகைகள்.. அடேயப்பா எத்தனை வித்தியாசங்கள்.... இருந்தாலும் இந்தியா...பாரத நாட்டின் குடையின் கீழ் வாழ்கிறோம் இல்லையா

  • @rajendrankrishnamoorthy9705
    @rajendrankrishnamoorthy9705 2 หลายเดือนก่อน +2

    ராஜஸ்தான் 17:51 பயணம் மிகவும் சிறப்பாக இருக்கிறது... நன்றி... சகோதரரே....

  • @babyanusuyanatarajan98
    @babyanusuyanatarajan98 9 หลายเดือนก่อน +2

    This episode is Just woww.... ❤ Last part that stars looks amazing .. 😻

  • @PrakashPrakash-xv7uc
    @PrakashPrakash-xv7uc 9 หลายเดือนก่อน +5

    Nice da thambi. Have a safe journey 🎉🎉🎉🎉🎉
    Watching From RANIPET District

  • @KavithaKavi-rv1wq
    @KavithaKavi-rv1wq 9 หลายเดือนก่อน +16

    Waiting for next episode ...with more and more interesting......❤️🎉

    • @JTS_Akhil
      @JTS_Akhil  9 หลายเดือนก่อน +1

      Thanks bro❤Share Video with your friends too 😍

  • @voiceofvijay9630
    @voiceofvijay9630 9 หลายเดือนก่อน +2

    Ennaku bayama eruku bro.vera level bro nenga.eppudi thaniya anga travel panni ...massssssss

  • @user-mc6bo9ok5v
    @user-mc6bo9ok5v 11 วันที่ผ่านมา +1

    Drone is excellent quality and it's really make to travel like you guys
    I loved ur creativity. Love you guys I am making travel with u it a moment

  • @ammuprecilla7218
    @ammuprecilla7218 9 หลายเดือนก่อน +1

    You're an inspiration to many. Kind hearted ❤Wishing you even more success in the future. 🌞 Enjoy the adventures travel and safe journey 😊

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 8 หลายเดือนก่อน

    We must learn Hindi to interact with this young kids. See their humanity and friendship attitude. Jai Hind be proud of Indian

  • @sushmaravi9122
    @sushmaravi9122 9 หลายเดือนก่อน

    Feeling proud your subscriber Aki anna ... the train and bus potrait always best in the vlogs . ❤❤❤

  • @thirugnanasambanthanr9630
    @thirugnanasambanthanr9630 9 หลายเดือนก่อน +8

    One of the best video of the series bro great job🎉 happy to witness it❤

  • @surinew1
    @surinew1 9 หลายเดือนก่อน +1

    Super ! Great efforts!! Hearty congratulations!!!

  • @srividhya3326
    @srividhya3326 9 หลายเดือนก่อน +1

    Good to see so many Star's after soooo many days. Nostalgia
    All the Best and take Care of yourself

  • @alwaysbest6083
    @alwaysbest6083 9 หลายเดือนก่อน

    Super dude...versatile vlogger ❤❤❤❤ thanks for showing us all rajasthan people

  • @Aathi_28
    @Aathi_28 9 หลายเดือนก่อน +32

    Safe ah travel panuga bro intha place lam pakave bayama irukuu❤❤😢

  • @segunoordeen4312
    @segunoordeen4312 8 หลายเดือนก่อน +1

    Really amazing experience for us.i never ever seen before this vlog, without Movie . great

  • @TejasreeRM-zv6mi
    @TejasreeRM-zv6mi 9 หลายเดือนก่อน

    Bro please post more videos like this i really love ur type of videos and the only tamil youtuber who does this my whole family lives ur videos even my grandma keep uo the good work bro 🔥☺️

  • @sandhiyaramesh97
    @sandhiyaramesh97 9 หลายเดือนก่อน +2

    I make sure u have a great future ❤ in ur life content is very good planting tree is veral level and ur wife is very lucky ❤❤

  • @elakiya9526
    @elakiya9526 หลายเดือนก่อน

    எனக்கு சின்ன வயசுல இருந்து வடமாநிலங்களில் கிராமத்தின் கலாச்சாரம் எப்படி இருக்கும்னு நேரில் பார்க்க ஆசை.. ஆனால் அது முடியாது. உங்க வீடியோ மூலம் காணக்கிடைத்திருக்கிறது. நன்றி🎉

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 8 หลายเดือนก่อน +4

    For the 1st time watching your videos, awsome, good coverages of schools kids master,lovely hospitality,plz make an interviews with people and they leaving expenses as well daily life works etc, just an idea nanba, greetings from banglore gracias😊.

  • @akshayav4226
    @akshayav4226 9 หลายเดือนก่อน +7

    Never ever experienced such a moment💚 nice feel bro on seeing your videos❤💚

  • @tamilvazhikatpom
    @tamilvazhikatpom 9 หลายเดือนก่อน

    This episode is one of the best one. I love this and take care of your health aki anna 😇😇❤️❤️

  • @rozarioarul007
    @rozarioarul007 8 หลายเดือนก่อน

    Goosebumps to see your adventure. Keep going.

  • @mohammedjaveed6605
    @mohammedjaveed6605 15 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @DhayaGaming023
    @DhayaGaming023 9 หลายเดือนก่อน +4

    Careful ride bro ❤

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 5 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தங்க மகனே 👍

  • @suriyaarun3843
    @suriyaarun3843 7 หลายเดือนก่อน +1

    How beautiful.....serving tea for u....that's so so kind of them

  • @grow-n-learn..
    @grow-n-learn.. 9 หลายเดือนก่อน +1

    Superb browi... keep rocking ❤❤

  • @sanjayram.m8025
    @sanjayram.m8025 26 วันที่ผ่านมา

    Best travel video Solo risk man All the best ❤

  • @Mathi8945
    @Mathi8945 8 หลายเดือนก่อน +2

    உங்க மூலம், ராஜஸ்தான் பார்த்து, நன்றி

  • @thilaks2491
    @thilaks2491 2 หลายเดือนก่อน

    Andha pillanga ungala school kutitu ponadhu super❤️they are all gud students.👍🏻❤️

  • @bunnybear9421
    @bunnybear9421 9 หลายเดือนก่อน +1

    Vera level journey Akil neenga pora trip la nangalum andha edathula erukira feel agudhu sema experience bro🥹👏👏👏👏🥰

  • @vijayapandian2143
    @vijayapandian2143 9 หลายเดือนก่อน +2

    Super bro ...waiting for next video
    Safe journey

  • @elakiya9526
    @elakiya9526 หลายเดือนก่อน

    நம்மூர் பள்ளிக்கூடங்களுக்கும் அவங்க ஊர் பள்ளிக்கூடங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்க. நம்ம எவ்வளவோ மேல வந்துட்டோம். இந்த லட்சணத்துல எப்படியா வல்லரசாகும். இத்தனைக்கும் வடக்கே இருக்கின்ற ஊர் தான் இது. மசால் வடை மசால் வடை தான் மொமண்ட்

  • @dinu1397
    @dinu1397 9 หลายเดือนก่อน +1

    Challange vlog irunthu traveling vlog ha marina thukaka nandrikal 🙏✌️👌

  • @tamilspartanvlog
    @tamilspartanvlog 9 หลายเดือนก่อน +1

    It's fun to watch but we Know how much difficulty you are facing bro.. best ever akie bro

  • @gowthamgm07
    @gowthamgm07 9 หลายเดือนก่อน +5

    Finally the duration we wanted 🙌🏻

  • @smartviswa5838
    @smartviswa5838 6 หลายเดือนก่อน

    Really I'm so happy to see this video, paartha nerathula naane dream la Anga poitu vantean

  • @jithu84
    @jithu84 8 หลายเดือนก่อน +1

    Great bro.enjoyed with my son 😍.Be safe.god bless you

  • @Nature_0
    @Nature_0 9 หลายเดือนก่อน

    8:39 😢Bro Seriously Vera experience ah Irunthu Irukkum la ungaluku Pakka poramaiya Iruku 😊and proud ah um Iruku bro

  • @Muthukumaran-cb1me
    @Muthukumaran-cb1me 8 หลายเดือนก่อน

    appo namma armypersons life. how they are protecting our country. its amazing . proud of our army brothers

  • @vinovinothini5602
    @vinovinothini5602 9 หลายเดือนก่อน +1

    Nice vdo anna❤😊happy journey❤love you 😊❤

  • @ShinyThagaval
    @ShinyThagaval หลายเดือนก่อน

    எல்லாமே வித்தியாசமாகத்தான் உள்ளது.உங்கள் மூலமாக சுற்றிப்பார்த்த உணர்வு நன்றி அண்ணா

  • @aakashkolanji799
    @aakashkolanji799 2 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @user-my1gs6nf4c
    @user-my1gs6nf4c 8 หลายเดือนก่อน +2

    Super brother

  • @gowthamgopal4861
    @gowthamgopal4861 หลายเดือนก่อน

    அருமை நண்பா.. 👍🏿🥳

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 หลายเดือนก่อน

    பழமை பழமை வாய்ந்தது

  • @karukaruppian7621
    @karukaruppian7621 หลายเดือนก่อน

    அருமை அருமை சகோதரரே

  • @abiminion2626
    @abiminion2626 2 หลายเดือนก่อน

    Awesome Bro ❤ Eagerly waiting to will see so Many places

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 9 หลายเดือนก่อน

    Wow wow... Super... Great.... thankyou so much....❤

  • @muthumari7802
    @muthumari7802 8 หลายเดือนก่อน

    First time watching your vlog nice brother hearty ❤

  • @Thalapathysri177
    @Thalapathysri177 7 หลายเดือนก่อน

    Ipo than unga video paathen super bro...

  • @prabakaran1524
    @prabakaran1524 2 หลายเดือนก่อน

    பாதை முடிந்த பிறகும்... இந்த உலகில் பயணம் முடிவதிலயே❤❤❤...

  • @SureshKumar-rg5db
    @SureshKumar-rg5db 4 หลายเดือนก่อน

    Very interesting for your presentation,Very Nice

  • @kirthick7309
    @kirthick7309 9 หลายเดือนก่อน +3

    3:12 bro Sting Vangathiga,It's not good for health 😊

  • @raja1surya1
    @raja1surya1 9 หลายเดือนก่อน +1

    Super bro
    Nangale desert ku pona mathiri oru good feel

  • @ponnulaksmi2307
    @ponnulaksmi2307 8 หลายเดือนก่อน

    Best video for 2023.congrats Brother

  • @user-lt8bw8zq9l
    @user-lt8bw8zq9l 2 หลายเดือนก่อน

    Super thala

  • @megalasaravanan5146
    @megalasaravanan5146 7 หลายเดือนก่อน +2

    Super anna

  • @siassgamersffofficial8460
    @siassgamersffofficial8460 9 หลายเดือนก่อน

    Bro vera level ... really awesome..stay safe bro

  • @santhanamsanthanam4626
    @santhanamsanthanam4626 9 หลายเดือนก่อน +2

    Getting beautiful experience I like this trip video how is akka bro and making more best video with different journal and best bgm music hearing with headphone it's heaven 🎧🤩🤘^_^.

  • @vijendrachaturvedi594
    @vijendrachaturvedi594 หลายเดือนก่อน

    Lots of love from Rajasthan to Tamilnadu ❤❤

  • @ttflollypop85
    @ttflollypop85 9 หลายเดือนก่อน +20

    😄 so nice to see you explore the village with kids ❤
    Don't drink sting energy bro 🙏 it's dangerous 😶😐❤ B safe !

  • @rksbrothers6964
    @rksbrothers6964 หลายเดือนก่อน

    Arumai

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 8 หลายเดือนก่อน

    Awesome Congratulations

  • @vimalrainyday4519
    @vimalrainyday4519 2 หลายเดือนก่อน

    Excellent feel.. Thanks for your efforts. Now im feeling world is small after your video. 🙏

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 หลายเดือนก่อน

    எனக்கும் ரொம்ப ரொம்ப ஆசை இருந்தது ஒருகாலத்தில்.... ராஜஸ்தான் பாலைவனத்தை காணவேண்டும் என்று.... இப்போது 60வயதுஆகி விட்டது... இனிமேல் எப்படி.அப்போது முடியவில்லை இப்போதும் இல்லை

  • @sankarttamils4256
    @sankarttamils4256 หลายเดือนก่อน

    Really superb 👏👏👏

  • @santhanam-jg4il
    @santhanam-jg4il 9 หลายเดือนก่อน +2

    Adutha video vkku waiting 😊😊

  • @Pravin-1907
    @Pravin-1907 9 หลายเดือนก่อน +4

    Eppa Samy nee thaniya poratha partha ennaku romba bayama iruku.
    Adichi pottu Ellam pudingitu poiduvanga nu...but peoples looks very calm and cool...

    • @JTS_Akhil
      @JTS_Akhil  9 หลายเดือนก่อน +1

      Thanks Bro❤Share Video with your friends too 😍

    • @Pravin-1907
      @Pravin-1907 9 หลายเดือนก่อน

      Evalo work irundhalum...jts videos notification vandha udaney parthuduven... tamilnadu fulla tree plant pannum bodhu romba supera irundhuchu...now india fulla gud thinking day by day looks so nice.. office stress ellam relief agudhu .. thankyou u so much..next world fulla plant pannanum..