உங்க ஜாதகமே அவன் கிட்ட இருக்கு | Cibil Score Secrets உடைக்கும் Anand Srinivasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Follow Anand Srinivasan -
    / @moneypechu
    Email ID: moneypechu@gmail.com
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

ความคิดเห็น • 657

  • @mohammedashik2858
    @mohammedashik2858 5 ปีที่แล้ว +49

    எல்லா மககளுக்கும் புரியும் படி விளக்கம் சொல்ல ஒரு சிலரால் மட்டும் தான் முடியும் நன்றி ஐயா.

  • @dheepeshdheepu6031
    @dheepeshdheepu6031 5 ปีที่แล้ว +592

    Anand srinivasan fans hit like 😄😄

    • @raghavn9398
      @raghavn9398 5 ปีที่แล้ว +5

      இப்படி எல்லாம் நீங்க லைக் வாங்கனுமா??

    • @adithyasanjay6369
      @adithyasanjay6369 5 ปีที่แล้ว +1

      Naa innum PAN card yedukkala. Enoda appa oda joint account la enakku education loan vaangirukkom. Ippo enakku cibil score affect aagumaa ? Bcas I don't have PAN. EMI la bike vaangalaam nu irukken. Cibil adi vaangumaa? Bike vaanga mudiyumaa? Anyone kindly answer me ...😐😑

    • @arun_saga
      @arun_saga 5 ปีที่แล้ว

      @@adithyasanjay6369 no issue thala vangalam

    • @gvbalajee
      @gvbalajee 5 ปีที่แล้ว

      Wow, best wishes from my food & travel channel th-cam.com/users/GVBalajee

    • @gvbalajee
      @gvbalajee 5 ปีที่แล้ว

      @@raghavn9398 great, best wishes from my food & travel channel th-cam.com/users/GVBalajee

  • @selvamp2774
    @selvamp2774 4 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் சிபில் ஸ்கோர் பற்றிய விவரங்கள் மிகவும் நன்றாக இருந்தது ஆனாலும் சிபில் ஸ்கோர் என்பது 750 க்கு மேல் இருந்தாலும்கூட எந்த வங்கி காரணம் கடன் கொடுக்க முன்வருவதில்லை அடமானம் பிடிக்கத்தான் வங்கிகள் தயாராக உள்ளது சிபில் ஸ்கோர் உள்ளவர்கள் எல்லாம் கடன் கிடைக்கும் என்பது மாதிரி சொல்வது மிக மிக அறியாமை என்னிடம் சிபில் ஸ்கோர் உள்ளது எந்த வங்கி இடமும் நிலுவை பாக்கி இல்லை வருமான வரி கட்டுகிறோம் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருக்கிறோம் எந்த வங்கியும் கடன் கொடுக்க முன்வருவதில்லை இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை ஆகவே இந்தியாவின் தற்போதைய நிலையை அறியாமல் கூறுவது மிகவும் வருந்தத்தக்கது

  • @osro3313
    @osro3313 5 ปีที่แล้ว +35

    நன்றி ஆனந்த சீனிவாசன் அவர்களே நல்ல தகவல் பதிவு மேலும் பல தகவலுடன் மீண்டும் சந்திப்போம் உங்கள் சேவை பிசினஸில் தேவை

  • @kishorekumar5217
    @kishorekumar5217 5 ปีที่แล้ว +139

    1st view😎 I'm addict to watch this kind of video we get educate financial education💥

    • @karthicksk3392
      @karthicksk3392 5 ปีที่แล้ว +6

      You are right bro financial education is very important

    • @MurugeshSridhar
      @MurugeshSridhar 5 ปีที่แล้ว +2

      Avara soldrathula naraya thappu irukku bro financial educational venum na naraya books irukku athalam vaangi padinga ivaru soldrathulaam verum 10% thaan remaining laam sollala mindset is everything

    • @sivaprasad8930
      @sivaprasad8930 5 ปีที่แล้ว

      Exactly it should be taught in our education system 🤷🏻‍♂️

    • @user-qr4re1uz8p
      @user-qr4re1uz8p 5 ปีที่แล้ว

      @@sivaprasad8930 education lam iruku... Neenga padikala nu sollunga

    • @sivaprasad8930
      @sivaprasad8930 5 ปีที่แล้ว +1

      seems like you watched this video to recheck what u learned in education system right :D LOL
      , i am referring about how to handle finance - finance literacy not about the economics class :D
      btwn - u should have studied how to speak to a stanger rather than finance literacy :D

  • @thirumalai3554
    @thirumalai3554 ปีที่แล้ว +2

    சிபில் ஸ்கோர் தவறாக இருந்தால் அதாவது வாங்காத கடன்
    வாங்கியிருப்பதாக காட்டினால்
    கடன் நிறுவனத்தின் முகவரியும் குறிப்பிடப்படவில்லையானால்
    எவரிடம் புகார் செய்வது சார்?

  • @gomathirathinam1242
    @gomathirathinam1242 5 ปีที่แล้ว +22

    What a clear cut explanation even a layman can understand hats off sir. Thank you very much and keep doing this wonderful job 👏🏻👏🏻👏🏻👌👌👌🙏🙏🙏🙏

  • @Polaris071
    @Polaris071 5 ปีที่แล้ว +46

    People : anand sir indha ulagathula vaazhalama vendaama
    Anand sir : vaazhadhe .. sethuru 😅

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx 3 ปีที่แล้ว +2

    அருமை தோழரே.
    சூப்பரான விழிப்புணர்வுப் பதிவு.
    விடாது விழிப்புணர்வை வீதி தோறும் பரப்பும் வீரன் ஸ்ரீவாசனே நீடூழி வாழ்க தெய்வமே.

  • @yojithmohan9308
    @yojithmohan9308 5 ปีที่แล้ว +13

    Sir....you are making awareness regarding practical economy...really after your advise we people's think better before...continue your interviews...

  • @selvarajselva3185
    @selvarajselva3185 4 ปีที่แล้ว +9

    Your advices Chang my life , thank you Anand sir

  • @SIVAKUMAR-kn8ne
    @SIVAKUMAR-kn8ne 2 ปีที่แล้ว +1

    சார் ஒரு விசயம் லோன் amount EMI கட்டும் பொழுது வட்டி அசல் சேர்த்து கட்டரோம் bt 24 month EMi 15 month close after very critical situation கட்டாம விட்டுருவாங்க கம்பெனிக்கு நஷ்டம் இல்ல இந்த வட்டி வாங்கி திங்கர தாயோழிகளுக்கு govt குடுக்கும் அங்கீகாரம் personal loan middle class family is very poor stage any time every time மல்லய்யா 9000 கோடி சுருட்டுவான் ஆனா மிடில் கிளாஸ் 10000 லோன் கட்டலனா CIBIL LOW சூப்பர்டா உங்க சட்டம்

  • @Satprajesh
    @Satprajesh 5 ปีที่แล้ว +56

    I liked this video before watching this because of anand srinivasan sir 😃

  • @leeadj7229
    @leeadj7229 5 ปีที่แล้ว +117

    முதல் 2.15 நிமிடம் வேஸ்ட்!! அடுத்தவர் நேரம் முக்கியம் என்பதை உணர்க!

    • @muthunaveen1589
      @muthunaveen1589 4 ปีที่แล้ว +3

      super nanba

    • @karuppuvenkat
      @karuppuvenkat 4 ปีที่แล้ว +1

      Correct

    • @pandiajay6274
      @pandiajay6274 4 ปีที่แล้ว +4

      No 2min la etha pathi than pesaporanga apdingiratha solranga thevaina counties pannalam

    • @churchillrayan7733
      @churchillrayan7733 4 ปีที่แล้ว +6

      12 min 48 sec - um waste thaan. Nee yen intha video pakura.? Vanthu unna kalutha pudichu thalli pakka sonnangala..?
      Apdye ivaru ovoru sec-kum kodi kodiyaa sambarikka maari pesurathu.

    • @gracepunitha3430
      @gracepunitha3430 4 ปีที่แล้ว

      Super

  • @go.greenbox
    @go.greenbox 5 ปีที่แล้ว +10

    Excellent knowledge in money management.

  • @vasanthprabakar
    @vasanthprabakar 5 ปีที่แล้ว +47

    Sir, unga channel parthu unga pecha kettu than last week enoda educational loan ah one time settlement ah panniten. 😊👍Now I'm feeling stressfree. Thank you so much.

    • @GudRith
      @GudRith 5 ปีที่แล้ว

      One time settlement pannalama apdi panna CIBIL adivangatha

    • @madhanm2587
      @madhanm2587 5 ปีที่แล้ว +2

      One time settlement ku neenga kattamiye vitrukalam...there is no use..

    • @madhanm2587
      @madhanm2587 5 ปีที่แล้ว

      Foreclosure mean?

    • @madhanm2587
      @madhanm2587 5 ปีที่แล้ว

      @Parthi B k thanks..aana atha katta mudiyathavanthan OTS ke poran..

    • @shilbalingam762
      @shilbalingam762 5 ปีที่แล้ว

      @@madhanm2587 loan kattama vitta Enna aagum???

  • @raghavn9398
    @raghavn9398 5 ปีที่แล้ว +146

    இனியாவது கிரெடிட் கார்டு அரக்கனை பயன்படுத்தி வட்டி கட்டி நஷ்டப்படாமல் நம் கையில் இருக்கும் சேமிப்பில் பிழைக்க கற்றுக் கொள்வோம்.

    • @universalhero8856
      @universalhero8856 5 ปีที่แล้ว

      செம சகோ

    • @mohanapriya9523
      @mohanapriya9523 5 ปีที่แล้ว +1

      Super anna

    • @raghavn9398
      @raghavn9398 5 ปีที่แล้ว

      @@mohanapriya9523 நன்றி தங்கை.

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 5 ปีที่แล้ว +1

      இளசுகளின் ஆசையை தூண்டி விட்டு அறுவடை செய்வதே கிரெடிட் கார்டுகளின் வேலை. தப்பிச்சவன் அறிவாளி. இல்லாவிட்டால் பேமானி.

    • @balamuruganganesan2282
      @balamuruganganesan2282 4 ปีที่แล้ว +7

      கிரெடிட் கார்டு சரியான முறையில் பயன்படுத்தினால் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 5 ปีที่แล้ว +7

    நல்ல உபயோகமான தகவல் நன்றி

  • @gnanathickamnaomi6276
    @gnanathickamnaomi6276 4 ปีที่แล้ว +6

    Every explanation with live examples has clarity. Very interested to see all your videos

  • @Mukil-Varma
    @Mukil-Varma 5 ปีที่แล้ว +359

    விஜய் மல்லையாக்கு, நிரவ் மோடிக்கு எவ்வளவு சிபில் ஸ்கோர் இருக்கும்?

    • @mohamedhisham7816
      @mohamedhisham7816 5 ปีที่แล้ว +6

      Mukil Varma 🤣🤣🤣

    • @rajurajasekaran2688
      @rajurajasekaran2688 5 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @thiyagarajanrasukuti3615
      @thiyagarajanrasukuti3615 5 ปีที่แล้ว +8

      600 ta erukum 1000 va katlenalum athan 1000 cr katlanalum athan 😅😂😅

    • @srivishnu2075
      @srivishnu2075 5 ปีที่แล้ว +31

      Mallaya be like "cibil score avthu mayiravthu"🤣

    • @Poun2k10
      @Poun2k10 5 ปีที่แล้ว +43

      மல்லையா தனி நபர் கடன் வாங்கல சகோ! அந்த ஆள் கடன் வாங்கினது தனது நிறுவனத்தின் பெயரில்!
      தனி நபருக்கு தரப்படும் நிரந்தர கணக்கு எண் மாதிரி தனியார் மற்றும் பொது நிறுவனத்திற்க்கும்
      நிரந்தர கணக்கு எண் இருக்கு.
      அதனால மல்லையாவின் நிறுவனத்தின்
      நிரந்தர கணக்கு எண்ணுக்கான சிபில் எண்ணக்கை தான் இப்போது அதல பாதாளத்தில் இருக்கும் என நினைக்கிறேன்!

  • @survivorsanthosh3163
    @survivorsanthosh3163 5 ปีที่แล้ว +166

    EMI enemies hit like 🤗

    • @Ak.nuramai
      @Ak.nuramai 5 ปีที่แล้ว

      Meee

    • @user-qr4re1uz8p
      @user-qr4re1uz8p 5 ปีที่แล้ว

      Emi enemies ah

    • @user-qr4re1uz8p
      @user-qr4re1uz8p 5 ปีที่แล้ว

      No cost emi option irukumbothu neenga kaasu kuduthu vaanguneenganaa athu ungaluku loss.. theriyuma???

    • @survivorsanthosh3163
      @survivorsanthosh3163 5 ปีที่แล้ว

      @@user-qr4re1uz8p yepdi loss aagum

    • @user-qr4re1uz8p
      @user-qr4re1uz8p 5 ปีที่แล้ว

      @@survivorsanthosh3163 ama bro... Naa kudukura athey kaasatha neengalum kudupeenga... Aana neenga ippove kudupeenga.. enaku 2 or 3 or 6 months time iruku kuduka...
      Athu varaikum naa bank la irunthu interest earn pannalaam...
      Aana neenga pannamudiyathu...
      So ungalukku loss

  • @naveedneyaz2558
    @naveedneyaz2558 5 ปีที่แล้ว +8

    Very important tip by Anand sir about current financial needs... TQ.

  • @syednavas6042
    @syednavas6042 3 ปีที่แล้ว +2

    சார் நீங்க சொன்ன மாதிரி லோன் வாங்கி கட்ட முடியாம போச்சு அதனால என்னால எதுவும் பண்ண முடியல இப்போ எனக்கு சிபில் ஸ்கோர் ஏறுவதற்கு என்ன பண்றது

  • @loganathanchockalingam6872
    @loganathanchockalingam6872 5 ปีที่แล้ว +18

    After following your advice I could improve my economical conditions
    Moreover I stopped lending also.Thanks a lot sir.If u can publish information's about senoir citizens I will be more thakful sir.

    • @user-yv9nh3ge7o
      @user-yv9nh3ge7o 5 ปีที่แล้ว

      don't trust anybody including your childrens in money matters

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 5 ปีที่แล้ว +464

    Naama finance advisor anand ku O podu :P

    • @gopalasetty3613
      @gopalasetty3613 5 ปีที่แล้ว

      Good

    • @taja7056
      @taja7056 5 ปีที่แล้ว +12

      Finance advisor Anand eh India finance minister aagalam. Nirmala sitaraman can retire 😂

    • @dominicrajar6070
      @dominicrajar6070 5 ปีที่แล้ว +1

      Super sir...

    • @ramkumareye999
      @ramkumareye999 5 ปีที่แล้ว +2

      எனக்கு ஒன்னும் புரியல நண்பா சமீபத்தில்தான் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரி சலுகையை குறைத்தார் உடனே பங்குச்சந்தையில் புள்ளிகள் உயர்ந்தது என செய்தி தொலைக்காட்சிகளில் சொன்னார்கள் அது உண்மையா பொய்யா எது உண்மை அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் நண்பா....😕?????

    • @adithyasanjay6369
      @adithyasanjay6369 5 ปีที่แล้ว +1

      Naa innum PAN card yedukkala. Enoda appa oda joint account la enakku education loan vaangirukkom. Ippo enakku cibil score affect aagumaa ? Bcas I don't have PAN. EMI la bike vaangalaam nu irukken. Cibil adi vaangumaa? Bike vaanga mudiyumaa? Anyone kindly answer me ...😐😑

  • @RajeshKumar-gr1sz
    @RajeshKumar-gr1sz 4 ปีที่แล้ว +3

    Arumaiyana vilakam thanq sir. 🙏

  • @jeyagopi.ee.jeyagopi5463
    @jeyagopi.ee.jeyagopi5463 4 ปีที่แล้ว +2

    usefull messages. thankyou.

  • @sugumarr5792
    @sugumarr5792 5 ปีที่แล้ว +4

    Thank you very much sir, Highly useful explanation.

  • @kishoresurya5078
    @kishoresurya5078 5 ปีที่แล้ว +12

    Anand Sir take care your health

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 5 ปีที่แล้ว +24

    எனது நண்பர் வெளிநாட்டில் படிக்கும் தன் மகனுக்கு படிப்பிற்கு பேங்க் லோன்வாங்க சென்ற போது சிபில் ஸ்கோர் தடங்கலாக இருந்தது. காரணம் எனது நண்பர் 5 ஆண்டுகளுக்கு முன் அவர் தனது நண்பருக்கு லோன் கியாரண்டி கையெழுத்திட்டு அந்த நபர் சில லட்சங்கள் கட்டாததால் சிபில் ஸ்கோர் பாதித்து லோன் தடைப்பட்டு வெளிநாட்டிலிருக்கும் மகனுக்கு பணம் அனுப்ப முடியாமல் திணறியது அதிலிருந்து மீண்டது பெரிய விசயம்.

    • @sugudevi6006
      @sugudevi6006 5 ปีที่แล้ว +4

      Super. தலைவரே

    • @aravindan07ec04
      @aravindan07ec04 5 ปีที่แล้ว

      Good info

    • @Bkseenu1869
      @Bkseenu1869 5 ปีที่แล้ว

      Yes me too faced this kind of issue

  • @palanivel1678
    @palanivel1678 2 ปีที่แล้ว +2

    Very good information and very clear cut u convey all those things.Thank you so much sir.keep upload your videos sir.

  • @craigslist1323
    @craigslist1323 5 ปีที่แล้ว +70

    Lol... Saniyane pidaye nu thititu vituduvan.. Punch of the day

  • @Jothempattimani
    @Jothempattimani 4 ปีที่แล้ว +3

    Mr. Anand Srinivasan is a valuable advisor to common salaried and fixed income persons. He always cautions borrowers how and what level they should borrow and be safe with future commitment.

  • @hariharan5664
    @hariharan5664 5 ปีที่แล้ว +34

    Evlo edathula ketrukan but Ivar dhaa ya puriyira maathiri solirukaaru..!!

  • @harish4048
    @harish4048 5 ปีที่แล้ว +12

    Hi sir....
    Yours advice are so useful for midle class people like us...
    Now adays i am watching your videos atleast i can make my lself aware in those topics.
    Pse make video about savings plan for middle calss peoples..
    Is it worth for puting policies in Lic....
    Request this youtube chanel to make next topic as this
    Lic pr what are the ways to savemoney in future for midle cals peoples

  • @aishwaryamanoharan1977
    @aishwaryamanoharan1977 5 ปีที่แล้ว +12

    Addicted to your videos sir... 😊😊😊😊

  • @murugans7545
    @murugans7545 4 ปีที่แล้ว +21

    Anchor : vanakkam sir.
    Anand sir: hm...😂😂

    • @ajisha8925
      @ajisha8925 4 ปีที่แล้ว

      😂😂😂

    • @srk7404
      @srk7404 3 ปีที่แล้ว

      Vanakkam da

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 ปีที่แล้ว +3

    You are a hero sir. I like all your videos...common man needs your program very much

  • @kaliyugah1435
    @kaliyugah1435 5 ปีที่แล้ว +6

    Simply u r the best sir👏👏

  • @rajaselvam1583
    @rajaselvam1583 5 ปีที่แล้ว +3

    Excellent show....Great awareness

  • @paramasivan4953
    @paramasivan4953 5 ปีที่แล้ว +27

    வாணே வாணே வணக்கம் ணே

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 5 ปีที่แล้ว +7

    Thank you for your informations 👍

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 ปีที่แล้ว +2

    தேவையில்லாமல் கடன் வாங்குவது. அதை அன விஷயமாக வீண்செலவு செய்வது ஆடம்பரமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டு வதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. ஆசைப்படுவது தவறு இல்லை.. அதற்குரிய முழு உழைப்பை செய்து சுயமாக சேகரித்து. சொந்தப் பணத்தில் அந்த பொருளை வாங்குவது தான் மிகச் சிறந்தது இல்லையேல் வடிகட்டிய வாழ்நாள் முழுக்க வாங்கியவனுக்கு அடிமைபோல் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.. என் தந்தையார் கூறியுள்ளார்.. இருந்தா அடுப்பு நெருப்பு .. இல்லைன்னா விளக்கு நெருப்பு... சிக்கனமே மிகச்சிறந்த சேமிப்பு வாழ்வில் தேவையானதை பூர்த்தி செய்து கொள்ளும் சரியான வழி.
    தன் சம்பாத்தியத்தில் தன் தேவைகளை கடன் பெறாமல் பூர்த்தி செய்து கொள்வதே புத்திசாலித்தனம்... இல்லையேல்.. கடன் வாங்கிவிட்டு ஒவ்வொரு விதமாக துன்பத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள் அதுதான் நடக்கும்

  • @aneemjar2494
    @aneemjar2494 4 ปีที่แล้ว +4

    I paid my educational loan my score was 760 since I paid late
    Now I checked online it's showing no credit history. What is meant by this ??

  • @harikrishnan9713
    @harikrishnan9713 5 ปีที่แล้ว +4

    Very useful information....on bank debt defaulting.

  • @socialbugs
    @socialbugs 5 ปีที่แล้ว +21

    இன்னும் விரிவாக சிபில் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

    • @vengadesank8418
      @vengadesank8418 4 ปีที่แล้ว

      ithuve pothu..olunga kavanichi parunga

  • @jerinprakash5511
    @jerinprakash5511 5 ปีที่แล้ว +2

    Good information sir. thanks .

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 ปีที่แล้ว +2

    எதுமே அடுத்த நாட்டுக்காரன் தான் பாதுகாத்து வைக்கிறான் 😃😃😃😃😃😃😃😃😃😃

  • @jumpnsathis
    @jumpnsathis 5 ปีที่แล้ว +7

    Credit card is just safe way of spending without cash in hand...not a bank debit card...simple

  • @balugkkl6216
    @balugkkl6216 4 หลายเดือนก่อน

    Good info Thanks

  • @user-ub9lz8gk5y
    @user-ub9lz8gk5y 5 ปีที่แล้ว +10

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து கொண்டு வருகிறேன்.அருமை

  • @joejoe2510
    @joejoe2510 5 ปีที่แล้ว +16

    I am interested to hear your Frank talk sir

  • @mageswaranpachamuthu571
    @mageswaranpachamuthu571 4 ปีที่แล้ว

    ஐயா.. நான் நிறைய முறை வங்கிகள் மூலம் நகைக் கடன் வாங்கி இருக்கிறேன்.. சரியான நேரத்தில் சரியான தொகையை திரும்ப செலுத்தி விட்டேன். ஆனால், ஏறக்குறைய 12 லட்சத்திற்கும் மேலான தொகை கட்டாமல் நிலுவையில் உள்ளதாகவும் சரியான நேரத்தில் திரும்ப செலுத்தப்பட்ட தொகை கூட ஆறுமாதம் வரை தாமதமாக செலுத்தி செய்திருப்பதாகவும் சிபில் நிறுவனம் தெரிவிக்கிறது. வங்கியை அணுகினால், கட்டவேண்டிய தொகை நிலுவையில் ஏதுமில்லை என்றும், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது சிபில் நிறுவனத்தில் புகார் செய்யுங்கள் என்கிறார்கள். சிபில் நிறுவனத்தை தொடர்பு கொண்டால், வங்கியை தொடர்பு கொண்டு பிரச்சினைக்கான தீர்வைக் காணுங்கள் என்று கூறுகிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு.

    • @sriramanaagency7747
      @sriramanaagency7747 4 ปีที่แล้ว

      ஐய்யா வணக்கம் எனக்கும் அதே பிரச்சனை சிபில் நிறுவனத்தை எப்படி தொடர்பு கொள்வது. தயவுசெய்து கூறுங்கள். செல்9994160182 வாட்ஸ்அப் 9843080242.

    • @mageswaranpachamuthu571
      @mageswaranpachamuthu571 4 ปีที่แล้ว

      Telegram?

  • @madheswaran2328
    @madheswaran2328 4 ปีที่แล้ว +3

    Sir we are very much confused about sovereign funds and investments and what is happening in that and how it's working. Pls put one specific video for that sir.

  • @5230v
    @5230v 5 ปีที่แล้ว +4

    Thank you sir.

  • @shanmugam1737
    @shanmugam1737 2 ปีที่แล้ว +1

    Very informative, thanks.

  • @user-br8vf4hn5q
    @user-br8vf4hn5q 5 ปีที่แล้ว +1

    தங்களின் விளக்கம் புரியும்படி இருருக்கு நன்றி

  • @thangambabu
    @thangambabu 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @maniravi7432
    @maniravi7432 5 ปีที่แล้ว +3

    உங்கள் கருத்து அருமை ஐயா

  • @ashokbsf422
    @ashokbsf422 4 ปีที่แล้ว

    தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்
    நான் மத்திய அரசு பனியில் இருக்கிறேன் எனது மாத சம்பளம் ரூபாய் 53000 நான் 2014ல் தனி நபர் கடன் பெற்று வந்தேன் அதன் தவனை பல முறை சரிவர செலுத்த முடியலை ஆனால் கடன் தொகையை முடிவுறும் முன்பே செலுத்தி விட்டேன் இருப்பினும் இப்போது எனக்கு கடன் கிடைக்கவில்லை எனது சிவில் ஸ்கோர் 585 சிவில் ரிப்போட்டில் பல கடன்கள் கட்டுகிறது அதை சரி செய்ய என்ன செய்வது பதில் தெரிந்தவர்கள் கூறுங்கள்

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 5 ปีที่แล้ว +1

    For the common man your teaching on the finance system is very good sir . Thank you.

  • @Sureshsuresh-1234
    @Sureshsuresh-1234 ปีที่แล้ว +1

    சார் வணக்கம். ரொம்ப அழகா சொன்னீங்க.நீங்க. S.p.b. சார் மாதிரி இருக்கீங்க

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 5 ปีที่แล้ว +6

    எப்படி சிபில் தெரிந்து கொள்வது

  • @geeveearechannel
    @geeveearechannel 5 ปีที่แล้ว

    Thanks. To raise awareness

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 5 ปีที่แล้ว +3

    அப்படியே இந்த கந்துவட்டி மீட்டர வட்டிகாரங்களையும் ரெகுலேட் பண்ணனும். எவ்வளவு கடன் வாங்கினா மாசம் எவ்ளோ வட்டி கட்டணும். கட்டலேன்னா கடன் எவ்வளவு உயரும
    என்பதை முன் கூட்டியே கடன் கொடுப்பதற்கு முன்பே சொல்லணும். முக்கியமா அந்த மாதிரி வட்டி வாங்கறவங்களை வரி வளையத்துக்குள் கொண்டு வரணும். அவர்களுக்கும் வரி விதிக்கப்படவேண்டும்....

  • @deepakkrishnasr9414
    @deepakkrishnasr9414 5 ปีที่แล้ว +1

    Thank you sir mr Anand

  • @maheshvn5630
    @maheshvn5630 5 ปีที่แล้ว +1

    Dear sir. Thanx for the clarifications. Can u please talk about slow down in home loan segment. Down fall of dhfl. India bulls ETS. Business slow down in few of the nbfc s

  • @aruljothiapparelss3947
    @aruljothiapparelss3947 7 หลายเดือนก่อน

    Thank you sir vanagam

  • @n.dinteriors2443
    @n.dinteriors2443 5 ปีที่แล้ว +1

    Thanks for the info sir

  • @ramesht4128
    @ramesht4128 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @ragupathi440
    @ragupathi440 2 ปีที่แล้ว

    Good speech and deatils

  • @ramaashok5391
    @ramaashok5391 5 ปีที่แล้ว +7

    Sir your information is so impressing

  • @kalai451able
    @kalai451able 5 ปีที่แล้ว +14

    Bank karen saniyane pidaye semma punch boss

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 3 ปีที่แล้ว +1

    உங்கள் அறிவுரையை ஏற்று 88000 கிரடிட் கார்ட் கடனை திருப்பி செலுத்தி கார்டை உடைத்து போட்டேன். நன்றி

  • @NagaRaj-gr7ck
    @NagaRaj-gr7ck 3 ปีที่แล้ว

    ஐயா,
    நான் sbi credit card free யாக பெற்றேன், என்னுடைய card limit one lakh, sbi credit card department இனு செல்லிட்டு card verification என்று என்னுடைய card number ஐ சொன்னான் card முடிவடையும் தேதி சொல்லிவிட்டு cvv number மற்றும் OTP ஐயும் என்னிடம் இருந்து வாங்கிட்டன்,Rs.90154/- எனது கணக்கில் இருந்து பணம் பரிமாறப்பட்டது .காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன், sbi credit card collection deportment என்னை பாடா படுத்துகிறார்கள் ,இப்போது நான் இப்போது என்ன செய்யவேண்டும் please help me......

    • @NagaRaj-gr7ck
      @NagaRaj-gr7ck 3 ปีที่แล้ว

      Please reply....

    • @nowtek8280
      @nowtek8280 ปีที่แล้ว

      @@NagaRaj-gr7ck Mail to RBI cyber crime

  • @redeyetower4607
    @redeyetower4607 5 ปีที่แล้ว

    சார் ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் நாங்கள் இரு சக்கர வாகனம் ஒன்று வாங்கினோம் அதில் ஐந்து பேமெண்ட் மட்டும் கொஞ்சம் லேட்டாக பே பண்ணினோம் அதில் DPT மட்டும் காமிக்குது ஆனால் இப்போது வரைக்கும் சிபில் ஸ்கோர் காமிச்சுக்கிட்டு இருக்கு அதற்கு நாங்க என்ன பண்ணனும் பேங்க் லோன் இப்ப வரைக்கும் ஒரு பைசா கூட வாங்க முடியலை ஆனால் டோட்டலா வாகனத்தை கடனை கட்டி முடிக்கப்பட்டது பொழுது வரைக்கும் சிபில் ஸ்கோர் காண்பிக்கப்பட்டு இருக்கிறது அதற்கான தீர்வு என்ன சார்....

  • @archanadevichannel
    @archanadevichannel 5 ปีที่แล้ว +6

    Thala vanthuteengala....I am Ur fan. Ji

  • @dineshgopinath529
    @dineshgopinath529 5 ปีที่แล้ว +1

    Thanks a lot

  • @purushothmathan5131
    @purushothmathan5131 3 ปีที่แล้ว

    Super sir good explanation thankful sir🙏🙏🙏🙏👌👌👌

  • @agnivash
    @agnivash 5 ปีที่แล้ว +7

    10Minute Video Ku 2Min Intro/Promo... Marketing Guruji Marketing 😆😂

  • @edwinkalvin7109
    @edwinkalvin7109 5 ปีที่แล้ว +3

    Thank u sir

  • @harikrishnan339
    @harikrishnan339 ปีที่แล้ว +1

    Sir can u consider about educational loan ? Is there advantage or dis advantage ??

  • @v.k.p.exports6227
    @v.k.p.exports6227 4 ปีที่แล้ว

    wow super sir..your jinours sir.your advice is my life is changed sir.very thanking your sir

  • @SaravananSaravanan-xz6nf
    @SaravananSaravanan-xz6nf 4 ปีที่แล้ว

    Arumai useful message

  • @Enpsc
    @Enpsc 5 ปีที่แล้ว +1

    Chops mandala thugs heavy vehicle loan vangiruken sir,ethana due katalenaa vandiya edukalam sir,epadi thapipathu sir

  • @senthurpandian143
    @senthurpandian143 5 ปีที่แล้ว +4

    THANKS ANNA

  • @tabasirali8891
    @tabasirali8891 5 ปีที่แล้ว +2

    Interviewer please shows us your face, from long time you are one conducting interview with
    M.R Anand Srinivasan

  • @n.karpagavallin.karpagaval7328
    @n.karpagavallin.karpagaval7328 3 ปีที่แล้ว

    Nalla vilakkam. Supper . Tharsamayam magalir kullu 2 members vera edathula loan kettu kidaikala appadi thedum bothu kidaithathu mikka nandri

  • @lionsrinivsan
    @lionsrinivsan 5 ปีที่แล้ว +1

    You are motivation motivation for everyone sir

  • @isravelraj649
    @isravelraj649 4 ปีที่แล้ว +1

    வங்கியில் கடன் வாங்கி சில மாதங்கள் கட்டி பின்பு பண பற்றாக்குறை காரணமாக கட்டாமல் சில வருடங்களுக்கு பிறகு அந்த கடன் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டால் சிபில் ஸ்கோர் ஏறுமா?? அல்லது -ல் அப்படியே இருக்குமா??

  • @MrArunmetha
    @MrArunmetha 5 ปีที่แล้ว +5

    Sir....please speak about education loan...plsss

    • @infantignus6385
      @infantignus6385 5 ปีที่แล้ว +2

      1. Govt will not waive education loan.
      2. You have to repay principle with interest.
      3. Your credit score gets affected if you don't repay the loan
      4. If it gets written off then a permanent remark is left in your credit score.
      5. Understand the difference between waiver and written off
      6. What govt did to farm loan in 2009 is waiver. Farmers need not repay the loan and loan gets removed from banks book.
      7. What banks did to Mallaya is written off, he has to repay it and is still in banks book.
      8. If u have good salary try to preclose the ETL which saves you lot of interest.
      9. If u have salary but not sufficient enough, then ask for restructuring with less emi and more term. When your salary gets improved over the year close the account
      10. If u don't have salary or income and have the confidence that you don't need any loans in future then go for one time settlement

  • @hayagrivaadvisory4625
    @hayagrivaadvisory4625 5 ปีที่แล้ว

    Anand Sir, gr8 and clear cut Speech

  • @rajharsha9540
    @rajharsha9540 5 ปีที่แล้ว +1

    Thank you anand sir

  • @yuvarajmsc808
    @yuvarajmsc808 4 ปีที่แล้ว

    You are the good guider of us sir we follow you sir thank you so much.keep guide us sir...

  • @nagarajanponnusamy4599
    @nagarajanponnusamy4599 3 ปีที่แล้ว

    Useful vedio T U sir

  • @gnanasundarams4404
    @gnanasundarams4404 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @akilanrocks1653
    @akilanrocks1653 5 ปีที่แล้ว +10

    Sir neega manusan eilla kutti dhivam neega. Love you sir.

  • @adithyasanjay6369
    @adithyasanjay6369 5 ปีที่แล้ว +1

    Naa innum PAN card yedukkala. Enoda appa oda joint account la enakku education loan vaangirukkom. Ippo enakku cibil score affect aagumaa ? Bcas I don't have PAN. EMI la bike vaangalaam nu irukken. Cibil adi vaangumaa? Anyone kindly answer me ...

  • @user-nf5xc6bl3g
    @user-nf5xc6bl3g 4 ปีที่แล้ว +1

    Sir naanu first loan ellame settle panniyachu ..... but loan pona reject aaguthu.... enna problemnu therila eppadi chek pandrathu....

  • @jagadeeshwaran.kjagadeesh6273
    @jagadeeshwaran.kjagadeesh6273 5 ปีที่แล้ว +2

    Sir . Explained in easy way... Small clarification sir, My frnd lost his pan card, also forgot is PAN Number. It PAN number is not in hand. How to apply for the duplicate pan card or new pan card ???
    Pan card is interlinked with his Aadhar no. How to apply for PAN card.. need ur guidance