School college LA teach pana vendiya topics ethu ellam School college have to cover 1.relationship handling 2.investment tips 3.financial problem handling 4.time management tips 5. environment benefits This 5 things gives maturity to all human beings Ethu ellam school college LA teach pana oruthanukum oru problem um varathu ellam happy ya irukalam😊😊 But schools colleges not doing this 😠😠 Thank sir you are trying educating us🙏🏻
Sir, உங்கள் பதிவுகள் பலவற்றை பார்க்கிறேன் அவைகள் பயனுள்ளதாக இருக்கிறது, அவற்றில் தாங்கள் அளிக்கும் ideas பின்பற்ற எளிதாக இருக்கும். Thanks for all. தொடரட்டும் உங்களின் இந்த சேவை. வாழ்த்துக்கள். நன்றி.
உங்கள் அனைத்து வீடியோவும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்... உங்கள் கருத்துக்கள் எங்களை போன்றோர்க்கு மிக பயனுள்ளவையாக உள்ளது.. நடுத்தர மக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள் பற்றி கூறுங்கள் சார்.....
சமைத்த உணவு கெட்டுப்போகும் என்றே தெறிந்து தான் உணவை தயாரிக்கின்றோம். அதை போன்று தான் மனிதர்களும் பிறந்து வீனாக எண்ணமும் மனமும் கெட்டு போனபிறகு தான் உயிர் விடுகின்றான். காப்பீடே உருவாகாத காலத்தில் எந்த மனிதனும் யாரும் இறந்து போகாமல் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்களா என்ன? இப்போது மனிதன் வாழ்கை என்ன மாறிவிட்டது? என்ன துயரம் உங்க தாத்தா, பாட்டி மற்றும் உங்க அப்பா, அம்மா உயிர் இறந்த போது இருந்தது, அந்த துக்கம் துயரம் என்ன இன்றுமா தொடர்கிறது? எல்லாம் மனித உடலையும் மனதையும் கெடுத்து உயிரின் மேல் பணம் வைத்து ஆடப்படும் சூதாட்டம்.. காப்பீட்டு எடுப்பவர்கள் யாரும் ஏன் மருத்துவ செலவு நாளுக்கு நாள் கச்சா எண்ணெய் போல், தங்கம் போல் உயர்ந்து கொண்டே போகின்றது என கேட்கவே மாடேங்கிறார்கள்? எல்லாம் வாழ்வியல் சூதாட்டம், பகுதாயும் அறிவு தேவை மானிடர்களுக்கு. அப்போதுதான் மானிடம் தழைக்கும். அது என்ன நோயில் பெரியது? சிறியது? உளவியல் சம்பந்தமான எல்லா கூருகளுமே நோயை உண்டாக்கும் அதே போல் நோயை குணப்படுத்தும். இதை விளங்காத மனிதர்கள் காப்பீடு என்கின்ற அன்னிய ஆதிக்கத்தில் வீழ்ந்து உயிர் விடுகின்றான். காப்பீடு எடுக்காத மற்றவர்கள் உளவியல் சம்பந்தமான பாதிப்புகளில் விழுந்து உயிர் விடுகின்றான். ஆக மொத்தம் மனிதர்கள் ஆதி முதல் இன்றுவரை பிறந்தால் இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்டு விடும். அதாவது உணவை தயார் செய்யும் போதே அது கெட்டு மன்னாவது போல.. எதற்க்கு காப்பீடு? நிச்சயிக்கப்பட்ட சாவுக்கு.. உயிர்வாழ வழி சொல்ல தெரியாத வியாபாரிகள். ( தெரிந்தாலும் சொல்லித்தர மாட்டார்) இது முழுமையாக மாரி உள்ள விற்பனைக்கு தயாராக இருக்கும் புவியியல் வாழ்கை சீர்கேடு.. சீர்திருத்தம் கன்டிப்பாக தேவையானது.
Hope you are living in dense forest, without marriage and kids. Or a very rich person. Most of us not in above 2 categories. We live in a world where we have a family with a wife, 1 or few kids. So minimum a group of 3 who is eating everyday times for which we need money. And we are proned to anytime accident or anytime sick. And we dont want that money we saved for food, dress and shelter in a fews days in sick/accident. இப்போது மனிதன் வாழ்கை என்ன மாறிவிட்டது? A lot
@@mohankns if you Don't know How to live in this Nature World, then the above replied Sentence are true to your knowledge. And thank you for mentioning current situation of Masked human life. Please Understand that you and even Me also see this world using Different Animal Mask covered each of our Face and look upon Mirror, And assuming to compelled daily, that the mind to Beliving living in the Dense Forest.. if you thing you are Brilliant than your forefather then you need to pay more than him. Money is a Tool for life. Not a Human machine or yet another Brain. என்ன மாறிவிட்டது மனிதன் வாழ்கை? சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்..
My sister and family members got into accidents and had health issues at different times. We spent huge money on medical bills. If we had the knowledge and know the importance of medical insurance we could have saved our family members hard earned money. And at some point we stopped treatment of my grandmother because we had no more money to spend. And she died after a month 😢 The Times are changed brother. In all cases we need health insurance, except if you are rich enough to spend on big medical bills. Please don't bring a government hospital. It's not suitable for all. Protect your family and yourself by taking health insurance. ✌️🤝
மிகச்சிறந்த ஒரு பாலிசி சொல்லட்டுமா .... உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு தொகையை மாதாமாதம் (POST OFFICE or RD or SIP or GOOD SHARES ) தவறாமல் சேர்த்து வாருங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் அதை செலவு செய்யாதீர்கள் . எதிர்பாராத நோய் ஏற்பட்டால் அந்த தொகை உங்களை காக்கும் இறைவன் அருளால் அப்படி எதுவும் நடக்காவிட்டால் அந்த தொகை உங்கள் குடும்பத்தை காக்கும் . (மெடிக்கல் இன்சூரன்ஸ் நீங்கள் கட்டிய தொகை எத்தனை கோடியாக இருந்தாலும் அது திருப்பித் தரப்படாது ) வாழ்க வளமுடன் ...
@@Rambabu-nm2xb 26 வயதில் எதிர்பாராத நோய் மரணம் என்பது பத்து சதவீதத்துக்கும் குறைவாகத்தான் ஏற்படுகிறது மீதி உள்ள 90 சதவீதத்தில் நாமும் ஒருவர் என நம்புவோம் ...
@@thirumoorthym1066 systematic investment plan. Indirectly you are are stock using a management company. You can start with your own... Choose direct plan.. start with savings and hybrid fund. For long term i.e.above 8 yrs go for equity or index fund
@@thirumoorthym1066 சிறந்த கம்பெனிகளின் பங்குகளை விலை ஏறினாலும் இறங்கினாலும் நிறுத்தாமல் குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருப்பது . நீங்கள் மேலும் அதிக விபரமாக தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார் இடமே கேளுங்கள் அவரும் ஒரு சிறந்த ஷேர் மார்க்கெட் அட்வைசர் தான் விரைவில் இது குறித்து விளக்கமான ஒரு வீடியோவை அவரிடமிருந்து எதிர்பார்ப்போம்
எந்த காப்பீடு திட்டம் உங்களுக்குத் தேவை என்பதை தேடுவதை விட்டு விட்டு நல்ல ஆட்சியாளரை தேர்ந்தெடுங்கள் கல்வியும் மருத்துவமும் இலவசமாக இருந்தாள் எந்த மனிதனும் அடிமையாக வேலை செய்ய மாட்டான் கல்வியும் மருத்துவமும் இலவசமாக தரமாக இருந்தால் எந்த காப்பீடும் அவசியம் இல்லை
@@raambharathi6812 really..? Do you know how many western countries give quality medical treatments full for free..? Govt no need to give everything for free. But QUALITY Medical and Education Should be given free. We still pay to the govt our current bills, cable, taxes from our salary, and all single products you buy from stores and supermarket we pay taxes. So if our govt employees and politicians are be genuine to their work (non corruption), govt can easily give med, edu. for free. That is why we need change in politics in TN. Particularly these dravidan thevidiyans should be kicked out of state.
@@raambharathi6812 அமெரிக்காவில் வழங்கப்படும் கல்வி மருத்துவம் இலவசம் இந்த இலவசம் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் ஒழுக்கத்துடன் குற்ற பின்னணி இல்லாமல் வாழ வேண்டும் குற்றப்பின்னணி இருந்தாள் சேவைகள் வழங்கப்படாது இந்த தகவலை அங்கிருந்த என் நண்பர் இடம் கேட்டுத் தெரிந்து கொண்டு
Great. நானும் என் மனைவியும் 11 வருசமா , தலா இரண்டு லட்சம் ஸ்டார் ஹேல்த் இன்ஸ்சூரன்ஸ் போட்டு வருகிறோம். என் வயது 61.மனைவிக்கு 52. வருடம் ஒன்றுக்கு 15 ஆயிரம் கட்டி வருகிறோம். 2017ல் என் மனைவிக்கு காய்சலுக்கு சென்னை குரோம்பேட்டை தீபம் ஆஸ்பத்திரியில் 1,26,000 ரூபாய் பில் போட்டார்கள். பணத்தைக் கட்டிவிட்டு கிளைமுக்கு அப்ளை செய்தேன்.அதில் 1,17,000 ரூபாய் கிளைம் கிடைத்தது.
@@madhanm2587 who knows when we will have an emergency and the amount required. What if you just started investing 15000 and the next year you have a bill of 450000
Ji, oru nal rs25 spend pannunga avlothan. Rendu tea Selva korainga ji. Trust me hospital la mattuna sakkaya puziyaranunga. Appadi mudiyalaya Central illa state scheme card avathu vangi vainga.
மருத்துவ காப்பீடு தேவையான ஓன்று. ஆனால் கம்பெனிகள் கூடுமானவரை உங்கள் தேவையை நிராகரிக்க முயற்சிப்பார்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு எல்லா வாய்ப்புகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு ,அதற்கு ஏற்ப நாம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
என்றைக்கு தனியார் உள்ளே வந்தானோ..அன்று முதல் எல்லா அரசுத்துறையும் ஒவ்வொன்றாக மூடிட்டு எல்லாத்தையும் தனியார் மயமாக்கி, பணம் உள்ளவன் மட்டும் தான் இந்த உலகில் வாழ முடியும் என்ற நிலைமையை கொண்டு வந்துவிட்டான்...
Health is important don't invest your hard earned money in Insurance. Eat only when you feel hungry to maintain your health. Avoid all junk food and foodie culture. Please follow🙏
18 கம்பெனி "ஹெல்த் இன்சூரன்ஸ்" விற்பனை செய்கன்றனர்... இதற்கு பதில் "மருத்துவமனை" ஹெல்த் இன்சூரன்ஸ் விற்பனை செய்தால் ஒரு வழியில் நல்லதாக இருக்கும்... இது முற்றிலும் என்னுடைய கருத்து...
Sir, appadiye online policy buying and offline policy buying la irukkura pros and cons pathi solliruntha nalla irukkum. time kedacha atha pathiyum konjam discuss pannunga. because rural area la irukkravangaluku useful ah irukum.
Am work is ஜவுளி &டைலரிங். Won business. I have 4, tailor is working for me. But i can't earn money sir. Business is super . I am cutting master of my shop. Plz r u solution and நான் உங்களை நம்புகிறேன் sir thank u very much sir
மருத்துவ காப்பீடு திட்ட பாலிசியை எடுப்பதற்கு அரசாங்க நிறுவனங்கள் சிறந்ததா அல்லது ஸ்டார் ஹெல்த் போன்ற தனியார் நிறுவனங்கள் சிறந்ததா என்பதை தெளிவுபடுத்துங்கள். நன்றி
Hi sir, I'm already took an insurance from my working company, can I take that govt health insurance as well or not? Or should we have only one insurance at any time?
வயது குறைவாக இருந்தால் mutual fund ல் sip முதலீடு செய்யலாம்.மாதம் குறைந்தது ரூ.500 கூட சேமிக்க முடியும்.long stand நோக்கில் (குறைந்தது 10 வருடம்) கணிசமான லாபம் நிச்சயம் !
Very Useful Information Sir. Thanks alot.. Can you please give some information about Provident fund and how to withdraw full amount in online. Thank you sir.
Sir u r awsome but we need clear cut details of which is top 3 health insurance company like that..... details sir if u proviide those details we get lots if benifits from your channel
சார் வணக்கம். அருமையான விளக்கம் நன்றி சார். நான் கடந்த 3மாதமாக என் தங்கை உங்களுடைய behind woodsல் ஒரு link send pannuna. That is budget topic. Am very inspired and adict your speech sir. Daily i watch behind woods & money patchu . Hands of u sir. Am tell you are great legend and god father sir. Thank u sir
Am work is ஜவுளி &டைலரிங். Won business. I have 4, tailor is working for me. But i can't earn money sir. Business is super . I a cutting master of my shop. Plz r u solution and நான் உங்களை நம்புகிறேன் sir thank u very much sir
Why is this Govt so harsh on the people who taking health insurance. Why is this GST of 18%. Especially this is a great burden on older people who are taking health insurance.
After retirement check your balance and keep a amount for hospital expenses more than that it is better to leave this world. Because for a Thirty thousand valve treatment now a days the hospitals are changing more than one lakh. And non of the insurance company's are not ready to cover the aged people or insurance premium will be Rs. 30000/-year
En soorae pochi ithula insure veraiya ? !! ;p . but health insurance is must and its give hand in need . intha kalathil sondha pillagal kuda kaivitruvanga , ana health insurance than kadavul ....
Sir already appa amma ku joint inusurance .enakum enoda brother kum insurance .poturuken. nan insurance company la poturuken ithuvaraikum .kadvul poniysm ethum problem ila.vera insurance company nan change pani na indha bouns ketaikum ma.sir Unga video ellam nan pathuturuken ellam super iruku. Thanks you sir
This haven't covered much about health insurance in detail. It is important to have an insurance is what he tell again and again. Aliment cap room rent cap preexisting and day procedures and no claim bonus and auto restore and floater and top up policy. The most important is term insurance and its cover for diseases has to be studied. Insurance is a big subject to learn.
Health is Wealth - Precautions from our disease Today Environmental is more danger by Big company pollution Breathing problem come to Indian people - Plant trees 🌳🌲🌳🌴 To Save Environment for our Future - Insurance policy You promoting the policy The common man can decide the policy The anchor doesn't have any knowledge about the policy and anything waste no knowledge so asking anything 👍👍👍👍👍👍👍👍👍👍
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
School college LA teach pana vendiya topics ethu ellam
School college have to cover
1.relationship handling
2.investment tips
3.financial problem handling
4.time management tips
5. environment benefits
This 5 things gives maturity to all human beings
Ethu ellam school college LA teach pana oruthanukum oru problem um varathu ellam happy ya irukalam😊😊
But schools colleges not doing this 😠😠
Thank sir you are trying educating us🙏🏻
kishore kumar Rightly said. We go to schools and colleges to learn but all we thought is for earning money and outside of it we spend them all.
super bro...
Great View 👌 point Sir 👍💪
Environment benefit means?
Well said & there’s nothing IMPOSSIBLE ......
ஆணந்த சீனிவாசன்
மக்களின் ஆலோசகர்
மணநலம்
உடல் நலத்தோடு இருப்பதற்கு எல்லாம் வல்ல
இறைவனிடம்
பிறார்த்தனை
செய்கிறேன் சார்
Iam agree sir
மனம்...spelling mistake..
Sir,
உங்கள் பதிவுகள் பலவற்றை பார்க்கிறேன் அவைகள் பயனுள்ளதாக இருக்கிறது, அவற்றில் தாங்கள் அளிக்கும் ideas பின்பற்ற எளிதாக இருக்கும்.
Thanks for all. தொடரட்டும் உங்களின் இந்த சேவை. வாழ்த்துக்கள். நன்றி.
உங்கள் அனைத்து வீடியோவும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்...
உங்கள் கருத்துக்கள் எங்களை போன்றோர்க்கு மிக பயனுள்ளவையாக உள்ளது..
நடுத்தர மக்களுக்கான
சிறந்த சேமிப்பு திட்டங்கள் பற்றி கூறுங்கள் சார்.....
Star Health Insurance தேவைக்கு அழைக்கவும்..
பாலாஜி :- 9659 55 0 666
சமைத்த உணவு கெட்டுப்போகும் என்றே தெறிந்து தான் உணவை தயாரிக்கின்றோம். அதை போன்று தான் மனிதர்களும் பிறந்து வீனாக எண்ணமும் மனமும் கெட்டு போனபிறகு தான் உயிர் விடுகின்றான். காப்பீடே உருவாகாத காலத்தில் எந்த மனிதனும் யாரும் இறந்து போகாமல் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்களா என்ன? இப்போது மனிதன் வாழ்கை என்ன மாறிவிட்டது? என்ன துயரம் உங்க தாத்தா, பாட்டி மற்றும் உங்க அப்பா, அம்மா உயிர் இறந்த போது இருந்தது, அந்த துக்கம் துயரம் என்ன இன்றுமா தொடர்கிறது?
எல்லாம் மனித உடலையும் மனதையும் கெடுத்து உயிரின் மேல் பணம் வைத்து ஆடப்படும் சூதாட்டம்..
காப்பீட்டு எடுப்பவர்கள் யாரும் ஏன் மருத்துவ செலவு நாளுக்கு நாள் கச்சா எண்ணெய் போல், தங்கம் போல் உயர்ந்து கொண்டே போகின்றது என கேட்கவே மாடேங்கிறார்கள்? எல்லாம் வாழ்வியல் சூதாட்டம், பகுதாயும் அறிவு தேவை மானிடர்களுக்கு. அப்போதுதான் மானிடம் தழைக்கும். அது என்ன நோயில் பெரியது? சிறியது?
உளவியல் சம்பந்தமான எல்லா கூருகளுமே நோயை உண்டாக்கும் அதே போல் நோயை குணப்படுத்தும். இதை விளங்காத மனிதர்கள் காப்பீடு என்கின்ற அன்னிய ஆதிக்கத்தில் வீழ்ந்து உயிர் விடுகின்றான். காப்பீடு எடுக்காத மற்றவர்கள் உளவியல் சம்பந்தமான பாதிப்புகளில் விழுந்து உயிர் விடுகின்றான். ஆக மொத்தம் மனிதர்கள் ஆதி முதல் இன்றுவரை பிறந்தால் இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்டு விடும். அதாவது உணவை தயார் செய்யும் போதே அது கெட்டு மன்னாவது போல..
எதற்க்கு காப்பீடு? நிச்சயிக்கப்பட்ட சாவுக்கு.. உயிர்வாழ வழி சொல்ல தெரியாத வியாபாரிகள். ( தெரிந்தாலும் சொல்லித்தர மாட்டார்) இது முழுமையாக மாரி உள்ள விற்பனைக்கு தயாராக இருக்கும் புவியியல் வாழ்கை சீர்கேடு.. சீர்திருத்தம் கன்டிப்பாக தேவையானது.
Hope you are living in dense forest, without marriage and kids. Or a very rich person. Most of us not in above 2 categories. We live in a world where we have a family with a wife, 1 or few kids. So minimum a group of 3 who is eating everyday times for which we need money. And we are proned to anytime accident or anytime sick. And we dont want that money we saved for food, dress and shelter in a fews days in sick/accident.
இப்போது மனிதன் வாழ்கை என்ன மாறிவிட்டது? A lot
@@mohankns if you Don't know How to live in this Nature World, then the above replied Sentence are true to your knowledge. And thank you for mentioning current situation of Masked human life. Please Understand that you and even Me also see this world using Different Animal Mask covered each of our Face and look upon Mirror, And assuming to compelled daily, that the mind to Beliving living in the Dense Forest..
if you thing you are Brilliant than your forefather then you need to pay more than him. Money is a Tool for life. Not a Human machine or yet another Brain.
என்ன மாறிவிட்டது மனிதன் வாழ்கை? சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்..
My sister and family members got into accidents and had health issues at different times. We spent huge money on medical bills. If we had the knowledge and know the importance of medical insurance we could have saved our family members hard earned money. And at some point we stopped treatment of my grandmother because we had no more money to spend. And she died after a month 😢 The Times are changed brother. In all cases we need health insurance, except if you are rich enough to spend on big medical bills. Please don't bring a government hospital. It's not suitable for all. Protect your family and yourself by taking health insurance. ✌️🤝
😂Ayya neenga vandhale ippolam romba durrrr aguthuyaa....Irundhalum neenga solrathellam romba worth💐keep it up🤧🙌
Durr Aaaagguthuuuu....HAHHA
Star Health Insurance தேவைக்கு அழைக்கவும்..
பாலாஜி :- 9659 55 0 666
மிகவும் அருமை ஐயா, நீங்கள் நீடோடி வாழ வேண்டும்,எங்களுக்கு இதை போன்ற அறிவுரைகள் சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்👌👌💐💐
உங்களுக்கு முதலில் நான் எனது நன்றி சொல்ல விரும்புகிறேன்
மேலும் நீங்கள் தரும் ஆலோசனை ( சேவை) எல்லோருக்கும் பயனுடையதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ஐயா
மிகச்சிறந்த ஒரு பாலிசி சொல்லட்டுமா ....
உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு தொகையை மாதாமாதம் (POST OFFICE or RD or SIP or GOOD SHARES ) தவறாமல் சேர்த்து வாருங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் அதை செலவு செய்யாதீர்கள் .
எதிர்பாராத நோய் ஏற்பட்டால் அந்த தொகை உங்களை காக்கும் இறைவன் அருளால் அப்படி எதுவும் நடக்காவிட்டால் அந்த தொகை உங்கள் குடும்பத்தை காக்கும் . (மெடிக்கல் இன்சூரன்ஸ் நீங்கள் கட்டிய தொகை எத்தனை கோடியாக இருந்தாலும் அது திருப்பித் தரப்படாது )
வாழ்க வளமுடன் ...
But medical expenses doesn't meet our savings... In 26 age I am paying 11000 for my 10lakh cover. It keeps on increasing...
@@Rambabu-nm2xb 26 வயதில் எதிர்பாராத நோய் மரணம் என்பது பத்து சதவீதத்துக்கும் குறைவாகத்தான் ஏற்படுகிறது மீதி உள்ள 90 சதவீதத்தில் நாமும் ஒருவர் என நம்புவோம் ...
SIP Pathi konjam detail solunga sir
@@thirumoorthym1066 systematic investment plan. Indirectly you are are stock using a management company. You can start with your own... Choose direct plan.. start with savings and hybrid fund. For long term i.e.above 8 yrs go for equity or index fund
@@thirumoorthym1066 சிறந்த கம்பெனிகளின் பங்குகளை விலை ஏறினாலும் இறங்கினாலும் நிறுத்தாமல் குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருப்பது .
நீங்கள் மேலும் அதிக விபரமாக தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார் இடமே கேளுங்கள் அவரும் ஒரு சிறந்த ஷேர் மார்க்கெட் அட்வைசர் தான் விரைவில் இது குறித்து விளக்கமான ஒரு வீடியோவை அவரிடமிருந்து எதிர்பார்ப்போம்
மிக முக்கியமான டாபிக் அருமையாக சொன்னிர்கள் சர்
Star Health Insurance தேவைக்கு அழைக்கவும்..
பாலாஜி :- 9659 55 0 666
எந்த காப்பீடு திட்டம் உங்களுக்குத் தேவை என்பதை தேடுவதை விட்டு விட்டு நல்ல ஆட்சியாளரை தேர்ந்தெடுங்கள் கல்வியும் மருத்துவமும் இலவசமாக இருந்தாள் எந்த மனிதனும் அடிமையாக வேலை செய்ய மாட்டான் கல்வியும் மருத்துவமும் இலவசமாக தரமாக இருந்தால்
எந்த காப்பீடும் அவசியம் இல்லை
How sir
Seeman
Small correction: if all is given free by government then no one will work. Don’t expect everything for free have some dignity
@@raambharathi6812 really..? Do you know how many western countries give quality medical treatments full for free..? Govt no need to give everything for free. But QUALITY Medical and Education Should be given free. We still pay to the govt our current bills, cable, taxes from our salary, and all single products you buy from stores and supermarket we pay taxes. So if our govt employees and politicians are be genuine to their work (non corruption), govt can easily give med, edu. for free. That is why we need change in politics in TN. Particularly these dravidan thevidiyans should be kicked out of state.
@@raambharathi6812 அமெரிக்காவில் வழங்கப்படும் கல்வி மருத்துவம் இலவசம் இந்த இலவசம் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் ஒழுக்கத்துடன் குற்ற பின்னணி இல்லாமல் வாழ வேண்டும் குற்றப்பின்னணி இருந்தாள் சேவைகள் வழங்கப்படாது இந்த தகவலை அங்கிருந்த என் நண்பர் இடம் கேட்டுத் தெரிந்து கொண்டு
thankyou for sharing precious knowledge.
ஏன் அரசு வைத்தியசாலை மேம்படுத்த வேண்டும் இது சரியான தீர்வு,
சார் உங்கள் அறிவு உரை சாதாரண நடுத்தர மக்கள் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளது சார் ரொம்ப நன்றி சார்.
Great. நானும் என் மனைவியும் 11 வருசமா , தலா இரண்டு லட்சம் ஸ்டார் ஹேல்த் இன்ஸ்சூரன்ஸ் போட்டு வருகிறோம். என் வயது 61.மனைவிக்கு 52. வருடம் ஒன்றுக்கு 15 ஆயிரம் கட்டி வருகிறோம். 2017ல் என் மனைவிக்கு காய்சலுக்கு சென்னை குரோம்பேட்டை தீபம் ஆஸ்பத்திரியில் 1,26,000 ரூபாய் பில் போட்டார்கள். பணத்தைக் கட்டிவிட்டு கிளைமுக்கு அப்ளை செய்தேன்.அதில் 1,17,000 ரூபாய் கிளைம் கிடைத்தது.
எந்த இன்சூரன்ஸ் எடுத்திங்க?
@@ganeshraj541
Call me on 9659550666 for detailed discussion on Star Health insurance coverage. Balaji. CR
So out of 2 lakh,you got 117000 only...instead of insurance,why we cannot invest the same amount and utilize whenever required?
Super sir, if u want to take additional coverage with us I am here to help you. We are giving best plan in the industry...
Call mohan 9840466619
@@madhanm2587 who knows when we will have an emergency and the amount required. What if you just started investing 15000 and the next year you have a bill of 450000
Ayya nenga sonna indha information enaku romba usefull ah irundhuchu💞 Collector Kita form vanki govt Kita kudutha konja amount tharuvinganu sonnathu romba usefull.Ennu unkaluku therunja visayatha enkaloda share pannuga...Vazhka vazhmudan.
Anand sir. you are great. God bless.
பேச்சுலர் பசங்கபா.. .வாடகை, சோறு, தங்கச்சி கல்யான லோன் due, அவ்வளவு தான் சம்பளமே காலி, இதுல எங்க healthஅ பாக்கறது
It's true bro.....🙄
🙌
Nice comment
Ji, oru nal rs25 spend pannunga avlothan. Rendu tea Selva korainga ji. Trust me hospital la mattuna sakkaya puziyaranunga. Appadi mudiyalaya Central illa state scheme card avathu vangi vainga.
Super G 👌👌👌
மருத்துவ காப்பீடு தேவையான ஓன்று. ஆனால் கம்பெனிகள் கூடுமானவரை உங்கள் தேவையை நிராகரிக்க முயற்சிப்பார்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு எல்லா வாய்ப்புகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு ,அதற்கு ஏற்ப நாம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
good advice. keep up the good initiative sir
Thanks for you.. You are doing great job by sharing your knowledge to us like middle class people's.. Stay blessed.. Keep up this good work..
Anand Srinivasan Sir: Yallaam pathivugal vida Intha pathivu migavum payan ullathu oru thani nabarku.
Super sir
Important topic
Best explanation
Super sir “11:24 to 12:05” good advise 👏👏👏👏 golden words 👏👏👏👏👏
Bond and equity fund pathi clear ah oru video pota nalla erukum ninga soldra bond lam enga poie pakurathu theirla
Super Marketing For Insurance Keep it up
this few minutes video itself clarified the purpose 11.40 to 11.55 very heart touching and true
என்றைக்கு தனியார் உள்ளே வந்தானோ..அன்று முதல் எல்லா அரசுத்துறையும் ஒவ்வொன்றாக மூடிட்டு எல்லாத்தையும் தனியார் மயமாக்கி, பணம் உள்ளவன் மட்டும் தான் இந்த உலகில் வாழ முடியும் என்ற நிலைமையை கொண்டு வந்துவிட்டான்...
அருமையான அறிவுரைகள்...
Health is important don't invest your hard earned money in Insurance. Eat only when you feel hungry to maintain your health. Avoid all junk food and foodie culture. Please follow🙏
Thanks sir.romba useful la irundhuchu
Sir your messages are very informative and is conveyed in a very simple manner. Thanks a lot.
Use full interview
உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள சொல்லி தருகிறார் அது போல ஒட்டு படுவது அதன் மகத்துவம் பற்றி பேசவும்
Fire uh🔥
அருமையான விளக்கவுரை நன்றிகள் பல
Informative speech sir and providing service to everyone who haven't aware of it...
உங்க வீடியோக்கள் பார்த்து இந்த உலகம் புரிஞ்ஞிகிட்ட
Thank you sir ungaludaiya advice arumai
ரொம்ப நன்றி சார்
Arumai sir
Very good explanation
18 கம்பெனி "ஹெல்த் இன்சூரன்ஸ்" விற்பனை செய்கன்றனர்... இதற்கு பதில் "மருத்துவமனை" ஹெல்த் இன்சூரன்ஸ் விற்பனை செய்தால் ஒரு வழியில் நல்லதாக இருக்கும்... இது முற்றிலும் என்னுடைய கருத்து...
நன்றி ஐயா.
லைஃப் இன்ஷுரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள் உங்கள் ஆயுளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஹெல்த் இன்ஷுரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள் உங்கள் மணிப்பா்சைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
Sir, appadiye online policy buying and offline policy buying la irukkura pros and cons pathi solliruntha nalla irukkum. time kedacha atha pathiyum konjam discuss pannunga. because rural area la irukkravangaluku useful ah irukum.
Excellent Anand sir your all programmes watching today onwards I follow your ways
Thanks for clear explanation sir.
Thank u sir.very useful.
ANAND SIR VERY ,,,,,,,,GOOD ADVICE
Super video tks
Rightly Said👍
Good Suggestions &Informations.Thanks For His Guidelines
Nice Information! Thanks
Am work is ஜவுளி &டைலரிங். Won business. I have 4, tailor is working for me. But i can't earn money sir. Business is super . I am cutting master of my shop. Plz r u solution and நான் உங்களை நம்புகிறேன் sir thank u very much sir
Call me 9840466619
அருமையான பதிவு சார் நன்றி. 🙏
மருத்துவ காப்பீடு திட்ட பாலிசியை எடுப்பதற்கு அரசாங்க நிறுவனங்கள் சிறந்ததா அல்லது ஸ்டார் ஹெல்த் போன்ற தனியார் நிறுவனங்கள் சிறந்ததா என்பதை தெளிவுபடுத்துங்கள். நன்றி
Call me for further discussion mohan 9840466619
முடிந்தவரை அரசாங்க இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுங்கள்
Good speech
வாழ்க. வளமுடன். sir
Thanks for your advice sir
Good discussion
Good explanation sir
Hi sir, I'm already took an insurance from my working company, can I take that govt health insurance as well or not?
Or should we have only one insurance at any time?
Super update sir
Really your great sir ,very useful tips thanks.....
Thanks sir.. Vry beautiful information...
Hi sir, iam dilip from Andaman, good suggestion
PPF A/C paththium konjam sollunga sir
அருமை சார்
Thank you Sir.
You are great sir. Thank you for you info.
Awesome sir, much needed information for society.
middle class guru tala I am working in zomato how to save help me
Bro save 30 a day 30 days 900 simple rd u will get Intrest
வயது குறைவாக இருந்தால் mutual fund ல் sip முதலீடு செய்யலாம்.மாதம் குறைந்தது ரூ.500 கூட சேமிக்க முடியும்.long stand நோக்கில் (குறைந்தது 10 வருடம்) கணிசமான லாபம் நிச்சயம் !
@@muthukani9770 super bro good
In windows cntrl+s.....in Mac cmnd +s
@@kathirkathir4387 neenga laam enga irunthu pa vareenga
Super information
By vallalar sabhi, Chennai
கார்பரேட் இன்சூரன்ஸ் ரிசைன் பண்ண அன்றே எக்ஸ்பைரி ஆகிவிடும்... மறுநாளே உடம்புக்கு முடியலைன்னா ஒன்னும் பண்ண முடியாது..நான் அனுபவித்து இருக்கிறேன் ....எனவே ப்ரைவேட்டா இன்னொரு பாலிசி இருப்பது பெட்டெர் ....
Best policy bro?
Host: வணக்கம்
Anand Sir: வணக்கம்
Pullingo only knows this.
Indha comment ah dha ya thedunen😂
Naveed Khan போன வீடியோவுல ஆனந்த் ஐயாவுக்கு, தொகுப்பாளர் வணக்கம் சொல்லும் போது, ம்ம் னு சொல்லியிருப்பாரு... இப்ப ஐயா வணக்கத்த அழுத்தமா பதிவு பண்றார்.
@@saravananc7167 theriyum bro paathen😂
Why bro
Very Useful Information Sir. Thanks alot.. Can you please give some information about Provident fund and how to withdraw full amount in online. Thank you sir.
Nice explanation
Sir u r awsome but we need clear cut details of which is top 3 health insurance company like that..... details sir if u proviide those details we get lots if benifits from your channel
Yes Sir, .
For details of Health Insurance, kindly call me on 965955066..
Balaji CR
Pls call 9500893177 for Insurance queries
As usual very useful
சார் வணக்கம். அருமையான விளக்கம் நன்றி சார். நான் கடந்த 3மாதமாக என் தங்கை உங்களுடைய behind woodsல் ஒரு link send pannuna. That is budget topic. Am very inspired and adict your speech sir. Daily i watch behind woods & money patchu . Hands of u sir. Am tell you are great legend and god father sir. Thank u sir
Am work is ஜவுளி &டைலரிங். Won business. I have 4, tailor is working for me. But i can't earn money sir. Business is super . I a cutting master of my shop. Plz r u solution and நான் உங்களை நம்புகிறேன் sir thank u very much sir
நண்பா்களே! துாய தமிழ் அறிய! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை கேளுங்கள்! கற்றுக்கொள்ளுங்கள்!நன்றி!
Super super super
Why is this Govt so harsh on the people who taking health insurance. Why is this GST of 18%. Especially this is a great burden on older people who are taking health insurance.
After retirement check your balance and keep a amount for hospital expenses more than that it is better to leave this world. Because for a Thirty thousand valve treatment now a days the hospitals are changing more than one lakh. And non of the insurance company's are not ready to cover the aged people or insurance premium will be Rs. 30000/-year
Super sir tnx
Thank you very much sir use full information. Please explain about life insurance which one is best private or government.....
En soorae pochi ithula insure veraiya ? !! ;p . but health insurance is must and its give hand in need . intha kalathil sondha pillagal kuda kaivitruvanga , ana health insurance than kadavul ....
Sooper. Sir.
💋💕Thank you sir 💕💔
Expected "hmm" response for vanakkam from anchor 🤣🤣🤣🤣
Me too bro😂
Sir already appa amma ku joint inusurance .enakum enoda brother kum insurance .poturuken. nan insurance company la poturuken ithuvaraikum .kadvul poniysm ethum problem ila.vera insurance company nan change pani na indha bouns ketaikum ma.sir
Unga video ellam nan pathuturuken ellam super iruku. Thanks you sir
Mobile number போல இன்சூரன்ஸையும் போர்ட்டபிலிட்டி செய்யலாம்.
.
விவரங்களுக்கு 9659550666 அழைக்கவும்.
பாலாஜி
Yes we can do call s. Mohan 9840466619
Behindwoods need of the hour topic.
Great fan thanks
This haven't covered much about health insurance in detail. It is important to have an insurance is what he tell again and again.
Aliment cap room rent cap preexisting and day procedures and no claim bonus and auto restore and floater and top up policy. The most important is term insurance and its cover for diseases has to be studied. Insurance is a big subject to learn.
Sir uggaloda video kalai thodarndhu paarkeren megavum payan ullathaga irukeradhu,sir en Mahal 7th std en magan 4th std padikerargal nan endha padipergaga nan endha semippum seiyavellai varudaggal sella sella bayamaga ulladhu, padippirkum mattrum kalyanathirkum Nalla thoru serandha semippu vazhigal irundha solluggal.ungal bathilukgaga kaathirukiren iyya.
Thanks sir
Health is Wealth - Precautions from our disease Today Environmental is more danger by Big company pollution Breathing problem come to Indian people - Plant trees 🌳🌲🌳🌴 To Save Environment for our Future - Insurance policy You promoting the policy The common man can decide the policy The anchor doesn't have any knowledge about the policy and anything waste no knowledge so asking anything 👍👍👍👍👍👍👍👍👍👍
I agree sir
உயிரோட இருக்கும் போது பணம் தேவையா சாகிற நிலையில் இருக்கும்போது பணம் வந்தா என்ன போனால் என்ன
Boomer🥱🥱