Middle Class -ஐ குறி வைக்கும் வங்கிகள் | Anand Srinivasan ஆவேசப் பேட்டி | Bank Minimum Balance Rule

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Follow Anand Srinivasan -
    / @moneypechu
    Mail: moneypechu@gmail.com
    Click the link to get a chance to win Rs 45,00,000 :
    a.a23.in/behin...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

ความคิดเห็น • 1K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 ปีที่แล้ว +58

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @nasrinhakeem7379
      @nasrinhakeem7379 4 ปีที่แล้ว +1

      பர்்மர்்ரல்ப்லல்லலப்்ம

    • @marimuthuas4165
      @marimuthuas4165 4 ปีที่แล้ว +1

      He is making sweeping statement against all banks. It is not correct & erroneous.
      He has not distinguished between private & public sector banks. Only private banks are usurious & charge us in violation of RB I guidelines.
      Public sector banks never hide or violate RBI guidelines on any count unlike private sector banks.
      Of course service of public sector is worse than private sector. But their charges are as per RBI rule. You can contact them any time over phone or in person.
      Let us take the case of loans. Pl just check up upfront the charges of both types of banks. You will know the true position.
      Take the case of interest rate on loans we are all getting fooled by private sector banks when they say their interest rate is lower compared to public sector banks.
      It is not true. Only another banker can tell you the difference. I am an ex banker of public sector bank. I know pretty well.
      For eg. Pl go to Bajaj finance company for loan for purchase of household article @ zero percent interest.
      You will be only fooled. They collect the interest by other means in the beginning itself before getting your loan.
      While in service I had explained to all my customers how private banks had been charging much above their publicised interest rate.
      Take the case of credit or debit cards. You will get a hefty amount of penalty for using as well as non usage of the card for long .It was against RBI guidelines.
      I was charged Rs 5000/= + for not using my credit card of ICICI bank once while I was in service of the public sector bank.
      I got periodical notice for increasing amount penalty. every time.
      I phoned up to them many times. No one responded or it was made busy every time I called them.
      I then sent a registered notice with acknowledgement due threatening them to take up the matter with RBI in case they dont withdraw their demand notice of penalty .
      ICICI bank came calling me in person to hand over no due certificate to me & took back the two pieces of credit card which I returned to them only in broken condition.
      Pl make i request you to make distinction between private & public sector banks.
      I admit that public sector bank's service is still worse vis a vis. It needs lot of improvement.
      But they have their own limitation to offer their better service. I don't want to go deep into that.
      It is for the respective bank's management & the central government to decide how to remove those inhibiting factors.

    • @vaithee74s
      @vaithee74s 4 ปีที่แล้ว +1

      @@marimuthuas4165 private sector banks are tolled our charges openly. Nowadays, public sector banks don't tell our charges. Ex. SBI charged our customers,nearly Rs.7000 crores for non maintenance of zero balance and saving bank accounts.

    • @malanmalan01
      @malanmalan01 4 ปีที่แล้ว

      @@vaithee74s sir..Banks always say minimum balance charges and if they forget to say it's at your disposal to enquire for it..

    • @Karthiknethra490
      @Karthiknethra490 4 ปีที่แล้ว

      @@nasrinhakeem7379 q

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 4 ปีที่แล้ว +186

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. சத்தியமான உண்மை. எளிய மக்கள் சாபம் இவர்களை சும்மா விடக்கூடாது.

    • @williams2377
      @williams2377 2 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை ஏடிஎம் கார்டை உபயோகப்படுத்தி பேலன்ஸ் பார்த்தால் அதற்கும்
      ஐந்து ரூபாய் எழுபத்தைந்து
      பிடித்தம் செய்கிறார்கள் இந்த
      செயல் கனரா வங்கியில் நடைமுறையில் உள்ளது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி
      வைக்கவேண்டும்

  • @riyazreviewrr812
    @riyazreviewrr812 4 ปีที่แล้ว +370

    உங்களை போன்றவர்கள்தான் மத்திய,மாநில அரசுகளின் *நிதியமைச்சராக* வர வேண்டும் என்பதே என்னை போன்ற நடுத்தர மக்களின் வேண்டுகோள்.

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 4 ปีที่แล้ว +272

    சரியாக சொன்னீர்... ஏழைகளை பிச்சைக்காரன் போல் நடத்துறானுங்க...

  • @tamilthendral5917
    @tamilthendral5917 2 ปีที่แล้ว +15

    ஆனந்த சீனிசன் சிறப்பான கருத்துரையாளர் சிந்திக்க வைப்பதில் புரட்சியாளர்.ஐயா வாழி நலம் சூழ என்றே வாழ்த்துகிறோம் வாழ்க.

  • @mayilaanji
    @mayilaanji 4 ปีที่แล้ว +26

    SBI ல்இருந்த1000 ரூபாயை Sms&Atm service என1000ரூபாயை எடுத்துவிட்டார்கள்.உண்டியலில் இருந்தால் கூட 1000 ரூபாய் அப்படியே இருந்து இருக்கும்

  • @svlakshmipathy
    @svlakshmipathy 3 ปีที่แล้ว +28

    Kids follow LIC
    Men follow FD
    Legends follow Anand Srinivasan sir 🔥

  • @mersalarasansabari2065
    @mersalarasansabari2065 4 ปีที่แล้ว +283

    உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றும் Government aa செருப்பால அடிச்சமாதிரி இருக்கு....

  • @prabhuraj1684
    @prabhuraj1684 4 ปีที่แล้ว +72

    சூப்பர் 👍 பேச்சு!!! நெத்தியடி. வாழ்த்துக்கள் சார் 👍👍👍👍

  • @Petalheart3861
    @Petalheart3861 4 ปีที่แล้ว +33

    நன்றி ஐயா. உண்மையை உலகத்துக்கு கொண்டு வாங்க ஐயா

  • @harinath2989
    @harinath2989 4 ปีที่แล้ว +90

    வணக்கம் Sir! உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது, நீங்கள் நல்லா இருக்கனும்......

  • @murugesanmurugesan-vv7tt
    @murugesanmurugesan-vv7tt 4 ปีที่แล้ว +24

    அருமை அருமை பதிவு வாழ்த்துக்கள் நன்றி புரிந்தவர்கள் அதிகம் பேர்ரிடம் பகிரவூம் இதற்கு திற்வு வேண்டும்

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 4 ปีที่แล้ว +8

    அருமை...அருமை, ஐயா. விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி. பொதுத்துறை வங்கிகளில் இவ்வளவு பிராடுகள் அரசே துணை போவது போன்றுள்ளது.

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. இன்னலும் இது போன்ற பல நல்ல பதிவுகளை சாமானிய மக்கள் நலன் கருதிதாங்கள் தயவுடன் பதிவிட வேண்டும். தங்களை போன்ற நல்ல மனம் கொண்ட அறிவாளி மனிதர்கள் முன்வந்து இந்த நாட்டை திருத்த வேண்டும். இறையாற்றள் துணை நிற்கட்டும்.

  • @SRS.2002
    @SRS.2002 4 ปีที่แล้ว +110

    முதலில் எல்லோரும் தமக்கு அருகிலுள்ள வங்கி கணக்கு ஒன்று மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை சரண்டர் செய்துவிட வேண்டும்.

    • @iraivaatraders
      @iraivaatraders 4 ปีที่แล้ว +11

      பணம் வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் தோழர்களே நிம்மதி சந்தோசம் அனைத்தும் இருந்தது நாம் தான் சந்தோசமான வழ்வை உதறி தள்ளிவிட்டு சொகுசான வாழ்க்கை வாழ பணத்தை நோக்கி சென்றோம் அதுவே நம்மை திரும்ப அடிகின்றது புரிந்தால் சரி எந்த ஒரு மதமும் பணக்காரனாக வாழ சொள்ளிதரவில்லை இதை நம் மண்டையில் ஏற்றினால் சரி நன்றி ....

  • @subashk1171
    @subashk1171 4 ปีที่แล้ว +19

    Pls take a interview with anand regarding education system and unemployment

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam 4 ปีที่แล้ว +10

    Sir, களவானி IOB வங்கியில் இன்றுவரை ஒவ்வொரு ஆன்லைன் NEFT பரிவர்த்தனைகளுக்கும் 5.90 பைசா வசூல் செய்கிறார்கள்.

  • @kalpanapadmanaban1653
    @kalpanapadmanaban1653 4 ปีที่แล้ว +12

    ஐயா உங்கள் செவை என்றும் தேவை 🙏🙏🙏👌🏿👌🏿👌🏿நன்றி

  • @farmerthegod
    @farmerthegod 4 ปีที่แล้ว +32

    அய்யா அவர்கள் வாழ்க வளமுடன் ஆரோக்யமுடன்...நன்றி.

  • @debra6968
    @debra6968 4 ปีที่แล้ว +3

    My God this gentleman is a great treasure to India. If TN govt really wants to improve the state and uplift the quality of life of common people (This is the parties in and out promise in their election manifesto..from the ancient of days) and their welfare and finances, Here's a great source of wisdom. Who has the guts to appoint Mr. Anand as the TN Fin Minister....I'll bet you TN will become a very challenging state to all others....This man should live for long. Anand Ayya please look after your health...The Middle Class requires your astounding wisdom :) Long live sir. May God bless you and extend your days of life

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว +1

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்.

  • @narayananguru3303
    @narayananguru3303 4 ปีที่แล้ว +39

    அருமை 👌👌👌

  • @ashokg3032
    @ashokg3032 4 ปีที่แล้ว +11

    Excellent, brave and True speech sir... Great

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 4 ปีที่แล้ว +6

    Super sir ஏழை வந்தால் பிச்சைக்காரன் மாதிரியே தான் பேசினான் sir என் சொந்த அனுபவம்.

  • @skkumar21
    @skkumar21 ปีที่แล้ว +2

    Hi to everyone. I'm in finance and banking sector. Whatever facts anand sir said in this video is 💯 percent truth. I faced the same problem after finishing my higher secondary school. I wanted to study engineering when i approached public sector banks Canara bank and sbi bank in Bangalore, Karnataka for educational loan in 2006. They humiliated us(myself and father). Branch Manager asked for security for loan. My simple question If we have enough wealth why we wil approach the bank for educational loan?? This is our india. This is happening in every part of india. They are giving loan only who is wealthy. For this reason only many young people are leaving india and moving abroad for job opportunities. Corrupted society/cirrupted government

  • @venkateshsv7434
    @venkateshsv7434 4 ปีที่แล้ว +76

    Perfect speech... He is speaking my mind voice 🤣😅

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 4 ปีที่แล้ว +14

    IMPS and NEFT Charges are still there in many Public Sector Banks

  • @siva1943
    @siva1943 4 ปีที่แล้ว +19

    சிறப்பான ஆள் பா நீ...

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +80

    பணம் திறமை கல்வி இதில் ஏதாவது ஓன்று இருந்த தான் மனுஷனை மனுசனா மதிக்கிறான் .

    • @sk-wp5ou
      @sk-wp5ou 4 ปีที่แล้ว +5

      Panam irundha thiramai kalvi Thana varum bro. So panam matum irundha pothu

    • @sathish2532
      @sathish2532 4 ปีที่แล้ว +6

      சகோ திறமை இருக்கு கிரிக்கேட் முதல்தரம் வீரராக உருவாக "பணம்" தேவை.
      கல்வி அறிவு நன்றாக இருக்கு NEET தேர்வு எழுத டியூசனுக்கு "பணம்" தேவை.
      பணம் இருந்தால் நல்ல மனம் தேவை இல்லை, முட்டாலோ வாரிசோ எவரானாலும் முதல்வராகலாம்.

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 ปีที่แล้ว

      தவறு. பணம். பணம். பணம் மட்டும் தான் திறமை, தகுதி என்று பார்க்கப் படுகிறது.

    • @iraivaatraders
      @iraivaatraders 4 ปีที่แล้ว +1

      பணம் வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் தோழர்களே நிம்மதி சந்தோசம் அனைத்தும் இருந்தது நாம் தான் சந்தோசமான வழ்வை உதறி தள்ளிவிட்டு சொகுசான வாழ்க்கை வாழ பணத்தை நோக்கி சென்றோம் அதுவே நம்மை திரும்ப அடிகின்றது புரிந்தால் சரி எந்த ஒரு மதமும் பணக்காரனாக வாழ சொள்ளிதரவில்லை இதை நம் மண்டையில் ஏற்றினால் சரி நன்றி ....

    • @iraivaatraders
      @iraivaatraders 4 ปีที่แล้ว

      @@aarudhraghaa2916 பணம் வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் தோழர்களே நிம்மதி சந்தோசம் அனைத்தும் இருந்தது நாம் தான் சந்தோசமான வழ்வை உதறி தள்ளிவிட்டு சொகுசான வாழ்க்கை வாழ பணத்தை நோக்கி சென்றோம் அதுவே நம்மை திரும்ப அடிகின்றது புரிந்தால் சரி எந்த ஒரு மதமும் பணக்காரனாக வாழ சொள்ளிதரவில்லை இதை நம் மண்டையில் ஏற்றினால் சரி நன்றி ....

  • @Nareshkumar-so8om
    @Nareshkumar-so8om 4 ปีที่แล้ว +11

    @ Anand sir, Thank you for sharing your expertise in this areas which is the need of the hour, could you please advise on different investment schemes like PPF & NPF. Is it really an advisable investment? Thank you in advance

  • @leestudio8809
    @leestudio8809 4 ปีที่แล้ว +11

    25:08 உண்மை தான் அய்யா... மேனேஜர்கள் கடவுள் மாதிரிதான் நடந்துக்குவானுக

  • @cmuthukumar83
    @cmuthukumar83 4 ปีที่แล้ว +52

    Thala, Nee Gethu Thala!

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 3 หลายเดือนก่อน +1

    1:07 1:08 1:12 Up-to-date
    Mr.AnandSrinivasan
    YarumKallakakudathu
    Up-to-date
    NallathuSollukerar
    Madras High court

  • @mogulpaniraj4907
    @mogulpaniraj4907 4 ปีที่แล้ว +14

    11:10 debit card charges is ₹199

  • @kailash8
    @kailash8 4 ปีที่แล้ว +4

    இப்போதய வங்கி atm களில் தமிழ் மொழி வசதி நீக்கி வருகிறார்கள் சென்னையில் ஐசிஐசிஐ, போது துறை வங்கிகளில் இல்லை சென்னையை சேர்ந்த iob யிலே இது இல்லை ஆக்ஸிஸ் வங்கியில் முதல் பக்கத்தில் ஹிந்தி ஆங்கிலம் குஜராத்தி மராத்தி என்று இருக்கிறது மற்ற மொழி என்று டச் செய்தால் அதில் தமிழ் இருக்கிறது. இந்த ஓரவஞ்சனை கர்நாடகாவில் கொண்டு வர முடியுமா?

    • @GR-qp4dj
      @GR-qp4dj 4 ปีที่แล้ว +2

      இந்த விசயத்தை கவனிக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது....

  • @iraivaatraders
    @iraivaatraders 4 ปีที่แล้ว +7

    பணம் வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் தோழர்களே நிம்மதி சந்தோசம் அனைத்தும் இருந்தது நாம் தான் சந்தோசமான வழ்வை உதறி தள்ளிவிட்டு சொகுசான வாழ்க்கை வாழ பணத்தை நோக்கி சென்றோம் அதுவே நம்மை திரும்ப அடிகின்றது புரிந்தால் சரி எந்த ஒரு மதமும் பணக்காரனாக வாழ சொள்ளிதரவில்லை இதை நம் மண்டையில் ஏற்றினால் சரி நன்றி ....

  • @s.kandasamysamy8013
    @s.kandasamysamy8013 4 ปีที่แล้ว +16

    ட ஐ சி நிறுவனம் பற்றி நல்லது கெட்து சொல்லுங்கள் சார்

    • @subaganesh232
      @subaganesh232 3 ปีที่แล้ว

      Nallathu ethuvum illa. Patta naamam than 🤣

  • @rebornxuniqueplan263
    @rebornxuniqueplan263 ปีที่แล้ว +4

    200 சதவிகிதம் அத்தனை வார்த்தைகளும் உண்மை ❤️ ❤️❤️

  • @Sathishk06
    @Sathishk06 4 ปีที่แล้ว +23

    💯💯💯true true

  • @aswynananthan1617
    @aswynananthan1617 4 ปีที่แล้ว +8

    Ellam OC la Varum Anand Srinivasan sir KU? Software lam evalo costly theriyuma?premises rent? Current bill? People salary idellam enga eduthu vaipanga???

  • @mahanair1812
    @mahanair1812 4 ปีที่แล้ว +6

    Sir, Please send the video to Finance minister. please put video regarding about " Instant Loan'. They are collecting huge interest (eg,,Rs5000 interest for 15days RS 900)

  • @balachandran5761
    @balachandran5761 4 ปีที่แล้ว +8

    Sir u r speaking absolutely true 💯💯🙏

  • @vasanthprabakar
    @vasanthprabakar 4 ปีที่แล้ว +7

    Everytime vanakkam vaikra style improves!!! This time Vanakkam Immanuel!!!

  • @arivolieducation5350
    @arivolieducation5350 4 ปีที่แล้ว +29

    கடவுளே நீங்கள் சொல்றது சரியானவங்க காதுக்கு கேட்குமா.....? எங்களுக்கு நல்லது நடக்குமா?

  • @sivasankaranarayananperuma7595
    @sivasankaranarayananperuma7595 4 ปีที่แล้ว +3

    Absolute Sir for all no loans for middle class.All who like this vedio just share this vedio to all friends,Relativez your friends till we see change in.banking System and financial system in india

  • @valliappanvalliappan7567
    @valliappanvalliappan7567 3 ปีที่แล้ว +7

    2012 &2013 I have got the educational loan rs.24lakhs after mortgaged my house in villivakkam through Indian bank villivakkam branch.
    I have repaid the amount rs 36 lakhs up to 2020 with interest.
    Again for further pg course
    For my son, I applied for further loan rs 50 lakhs.(per
    Year rs25 lakhs)
    Previous loan indian bank
    Sanctioned without processing fee and without
    Insurance.
    Now indian bank sanctioned rs.50 lakhs but with insurance and processing fees and prolonging to give loan without insurance and processing fees
    25

    • @stdileepan5903
      @stdileepan5903 ปีที่แล้ว

      2011 after retirement sr citizen saving I got 33750 for 15 lacs deposit but now same is fetching 27750 a loss of 6000 in ten years Only sr citizens are screwed

  • @ganeshrvgk
    @ganeshrvgk 4 ปีที่แล้ว +4

    In US you can get your money from your card as "Cash Back". Some of the banks don't charge you for minimum balance and free Cheque's and free transaction.

  • @k2712m
    @k2712m 4 ปีที่แล้ว +23

    Education loans mostly used by Bank employees for foreign education of their children. Further confessional home loan, pension are given to them. That is why they are called "JIHADI BANKSTERS".

    • @tirupathitirupathi3534
      @tirupathitirupathi3534 4 ปีที่แล้ว

      இப்படியெல்லாம் ஆங்கிலத்தில் பதில் பதிவு பொட்டா யாருக்கு புரியும்?

    • @malanmalan01
      @malanmalan01 4 ปีที่แล้ว +3

      Ohhh..what a fantastic reply..One of your friend or his/her daughter would still be defaulting in their educational loan repayment even after getting a decent job..ask them to repay it..then let's talk

  • @RASIVAM001
    @RASIVAM001 4 ปีที่แล้ว +2

    Anand sir. Thanks for your open statement. Ayya ithathan yaravuthu soluvangalanu ethirpaten. Nenga nalla explain panireenga. Nandri ayya

  • @Samm_Lifestyle
    @Samm_Lifestyle 4 ปีที่แล้ว +10

    last financial year Rs-500 debited from my account 😢

  • @drvenuhomoeo
    @drvenuhomoeo 4 ปีที่แล้ว +2

    Yes. Correct. It's true. Banks are fraudulent one. We should keep one account and maintain it. We have to avoid accounts in private banks. For those who looted our banks are safe, for their loss, we need to compensate in the name of penalty Finally in India, we lose trust on banks. He is exactly revealing the truth.

  • @deepakguru7791
    @deepakguru7791 4 ปีที่แล้ว +21

    Kumudham, Ananda vigadan, bench....semma😅🤣😂

  • @saswinTheju
    @saswinTheju 4 ปีที่แล้ว +1

    "Aanand srinivas sir"
    Your Speech Excellent and true.
    Currently All the bank officers behavior its like this. They are focusing on middle class people's and low class people's. They can't able to find a rich people's. Because of rich people's will argument with them. Thats why once focused on lower class people's side. Sir your support need for middle people's and lower people's. Thanks alots 🙏

  • @kabeerrazeed4363
    @kabeerrazeed4363 4 ปีที่แล้ว +6

    super message nalla visayam ithu Mathiri arivalikala interview etuthu potuga best video

  • @nambipandian4573
    @nambipandian4573 ปีที่แล้ว +2

    எந்த பொது துறை வங்கியும் மக்களுக்கு சேவையாற்ற பணி புரியவில்லை என்பதே உண்மை.... 😇

  • @thisisdheena4814
    @thisisdheena4814 4 ปีที่แล้ว +5

    Anand sir if u have guts do some videos on comparison of charges between public and private banks ?

    • @tamilselvan6140
      @tamilselvan6140 4 ปีที่แล้ว

      He won't he didn't have knowledge about bank charges and real facts..just for publicity he is speaking...

  • @m.sivabalanm1229
    @m.sivabalanm1229 4 ปีที่แล้ว +2

    Change your ac into BSBD ac.. no charges.. but limited uses 4 withdrwal per month including atm withrdraw. People wants everything free of charges..

  • @arunsp246
    @arunsp246 4 ปีที่แล้ว +4

    Mic kedachiruchu nu pesa kodathu sir.........
    Mudhala rate of interest Elam fix panrathu RBI.....RBI BJP Oda corporate friendly move ku thaguntha madhiri rate of interest fix panirukanga....atha bank's implement panranga.....
    Union ngrathu......antha organisation la....antha employee ku Ena prachana iruko....atha pathi pesurathu...... Makkal kasta paduranga nu poraduranga la nu kekuringaley....aparam ethuku vote potu Congress BJP nu aatchi la ukara vaikurom
    Loans periya corporate ku matm kuduthutu.....avanga matm katama Ila..... Ithey procedures than normal ah kadan vangunavanukum follow panranga num theriyum..... Periya aal naala veliya perusa theriyuthu....
    Economy pathi therinjum...... 3.5-4 percentage savings ....12% loan nu solringaley....... Employee salary , telephone expense,current bill,rent amount,printer expense ithu Elam.....nenga free ah kudupingala.....?
    I wish to see.....this Anand srinivasan sir....to open a bank....and give a savings account at an interest of 3.5-4%, and loan at an interest 5%

  • @rajarajanrajangam2266
    @rajarajanrajangam2266 4 ปีที่แล้ว +2

    Thanks for the informations Mr. Anand srinivasan and BEHINDWOODS

  • @taja7056
    @taja7056 4 ปีที่แล้ว +14

    Please become finance minister of India. Nirmala Sitharaman can retire

    • @sathish2532
      @sathish2532 4 ปีที่แล้ว +1

      உண்தான் திறமைக்கு மதிப்பு வழங்கல் வேண்டும்.
      😂 மோடியும் ஜெட்லியும் செய்த தவறு, அன்று நிம்மதியாக ராணுவ மத்திரியாக கம்பீரமாக இருந்து, இன்று நிதி அமைச்சராக மாறிய தமிழர் நிர்மலா சீதாராமன் பலியாக்கிவிட்டார்கள். ஏதோ கோயமுத்தூர் மோட்டர் தொலுக்கு GST வரி குறைத்தார். இன்று அதிக டென்ஷனில் இருக்கும் ஒரே மத்திய அமைச்சர் இவர்தான்.

  • @krishnakumark6670
    @krishnakumark6670 4 ปีที่แล้ว +6

    apdiye icici Chanda kochar, yes bank scam pathi pesunga sir

    • @testingmohan
      @testingmohan 4 ปีที่แล้ว

      private banks opened to make profit.

  • @sulaimank8403
    @sulaimank8403 4 ปีที่แล้ว +4

    Great speech sir 👌👌👍👍

  • @thileebanc
    @thileebanc 4 ปีที่แล้ว +2

    Every bank has different type of savings account. U may get SoC (Schedule of charges) for ur account from bank and follow it to avoid/minimize charges.

  • @mr.prashanth.j9004
    @mr.prashanth.j9004 4 ปีที่แล้ว +9

    சூப்பர் சார்

  • @raja1267
    @raja1267 4 ปีที่แล้ว +6

    Still they are charging for neft payment in our bank

  • @chandrasekarsivaraj3475
    @chandrasekarsivaraj3475 4 ปีที่แล้ว +5

    Sir, Rinn samadhaan yojana..pathi konjam sollunga.. Education loan one time settlement pathi pesunga sir Please..

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 4 ปีที่แล้ว +2

    அருமை சார். அப்போ எந்த வங்கியில் அக்கவுன்ட் வைக்க வேண்டும். தெளிவாக அதையும் சொல்லவும்.

  • @kprksh
    @kprksh 4 ปีที่แล้ว +3

    Very bold opinion on public sector bank.

  • @ssrikanth006
    @ssrikanth006 3 ปีที่แล้ว +1

    6:34 to 6:38, 6:53 black frame 🤦🤦super Editor 👏👏

  • @kirankumar-iw2ll
    @kirankumar-iw2ll 4 ปีที่แล้ว +4

    super ah soninga sir ur the great inspiration to know the facts keep it up sir

  • @saisree9424
    @saisree9424 4 ปีที่แล้ว +12

    Sir always u r correct. But in this Time u say that absolutely correct sir

  • @krishnamahesh929
    @krishnamahesh929 4 ปีที่แล้ว +6

    NPA has increased due to change in NPA norms. Lots of NPA classification has changed from 180 days to 90 days.definite ah NPA increase than aagum.. It's a corrective action. Don't mislead by saying NPA increased to 9 Lakh crores. Also implementation of Insolvency and Bankruptcy code, SARFAESI, etc are having a vigil mechanism over loans given to corporates.

  • @Vgds1968gmail
    @Vgds1968gmail 4 ปีที่แล้ว +1

    Supper sonna varthey from trvijayan COIMBATORE

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 4 ปีที่แล้ว +8

    என் கணக்கை போது கணக்கில் மாற்றி.. 900 ருபாய் எடுத்து விட்டனர்...

  • @RenuzSendMeStatus
    @RenuzSendMeStatus 3 ปีที่แล้ว +2

    Sir u r d best finance minister for our India💙

  • @anandhmuthu1256
    @anandhmuthu1256 4 ปีที่แล้ว +5

    💯 true super speach sir

  • @arunsp246
    @arunsp246 4 ปีที่แล้ว +10

    Veetlaye iruntha bank la Ena panranga nu theriyathu sir.....anga clerical evalo velai pakuran nu anga poi paatha than theriyum.......
    Entha public sector bank la... Kumudham aanadha vikatan padichitu irunthu nenga paathinga.......?
    Apadi kumudham,aanadha vikatan padikura alavuku free ah irukura antha bank branch ethu nu soninga na Nala irukum....
    Nidharsanathaula Ena nadakuthu atha solunga sir......
    Oru accident nadantha......antha victim ku 5 yrs case nadantha..... accident nadantha date la irunthu intrest Oda payment potu kudukuranga....Oru bank employee avan paatha velaiku kaasu keta....ungaluku kuthama....
    Nenga 2,3 yrs sambalam vangama velai papingala....? Ila unga actual salary la irunthu kammiya kuduthuruntha kekama irupingala....?
    Ivarey inflation....Elam rate eruthu.....ithula pothu makkal ta epadi kaasu irukum.....neraiya peruku velai Ila.....epadi thevaiyanathu vanguvanga nu pesuvaram......ivarey.....kuduka vendiya salary ah kekuravangala ethirthu pesuvaram.....

    • @rvk2020
      @rvk2020 4 ปีที่แล้ว +4

      Sema bro.. govt podra ella schemes kkum Public sector banks thaan maada ulaikkiranga.. intha 100 naal vaelai thittam, APY, PPF, Senior Citizen savings, pension , ithulam entha private sector bank panran.. oruthana sollattum.. private lam nalla paisa irukka party ya mattum vachi business panni profit panraan..
      PSU thaan bus kuda pogatha oorla lam branch open panni avangalukku old age pension, 100 naal velaikku salary nnu saaga veandirukku..
      Yengayachum union office la poi public peasattum, yean late nnu.. ellam pothikittu avan keakkura amount ah kuduthuttu vela aana pothum nu vanthruvaanga..
      Inga bank la koottathla oru 10 mins wait pannunga nna.. pothum .. aavuunnu peasa veandiyathu..
      Ithula salary pathi peasuna.. bank nastathla pothu.. increase panna mudiyathu nnu solla veandiyathu.. bank employees nna avlo yelakkarama pochu.. ellarukkum..

    • @vijayakumaris2385
      @vijayakumaris2385 4 ปีที่แล้ว +1

      Nice bro

    • @murugappanbhaskar
      @murugappanbhaskar 4 ปีที่แล้ว +1

      Mokkaya pesindrukkaru.. Avan avanuku vantha thaan theriyum Vali.. Ivangaluku solli puriya vekkamudiyaathu.. I'm tired of explaining to people like him.. Paadhi matter thappu thappa solraru..

  • @anbazhagann780
    @anbazhagann780 4 ปีที่แล้ว +5

    100% true how a public sector bank treat a common man and cheating when he enters into bank. hats off 👏sir

    • @sudhakar35gm
      @sudhakar35gm 4 ปีที่แล้ว +1

      Thanks for proving that you do not have common sense.

    • @anbazhagann780
      @anbazhagann780 4 ปีที่แล้ว

      sudhakar355 u can directly comment the video , ungalukku common sense irundhirundha ippadi reply comment panni irukka matteenga . first visit Public sector bank and see how they treat ppl then come give ur comments, then I will say u really have any sense or not.

  • @shankarsubramaniam9420
    @shankarsubramaniam9420 3 ปีที่แล้ว +2

    You are really superb sir.
    I wish you can scream louder.
    Perfect points.

    • @kcdeenadhayalan9773
      @kcdeenadhayalan9773 3 ปีที่แล้ว

      If your government comes you you won't do these things

  • @jayalakshmikarthikeyan247
    @jayalakshmikarthikeyan247 4 ปีที่แล้ว +4

    Yes itr true education loan keta romba rules peasurga

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว +2

    Rs 2000 is a great amount for poor people.What is the recommendation of Nobel prize winner in Economics?A feedback must be given and Srinivasan Anand must be put as expert guide in such matters.

  • @iyappanmari1527
    @iyappanmari1527 4 ปีที่แล้ว +1

    உண்மையை உறக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சார்.....

  • @ramuk3278
    @ramuk3278 4 ปีที่แล้ว +7

    Salary account no need to maintain average/ minimum balance .
    SB Account without ATM card also available.

  • @Naveenkumar-pv7zk
    @Naveenkumar-pv7zk 4 ปีที่แล้ว +2

    Thala ni vera level...explaining all scandals in public sectors

  • @balamuruganlakshmanan8062
    @balamuruganlakshmanan8062 4 ปีที่แล้ว +5

    True💯

  • @tssenthil
    @tssenthil 4 ปีที่แล้ว +3

    For a property worth 1 crore, banks will give loan amount around 80 lakhs against that property for individual.
    But for the same property... banks will give loan for a company more than 10 crores.
    This is the current scam done by banks... Which will erupt in few years and slowdown indian economy further.

    • @selvaraj-rl3ex
      @selvaraj-rl3ex 4 ปีที่แล้ว

      100%true brother

    • @selvaraj-rl3ex
      @selvaraj-rl3ex 4 ปีที่แล้ว

      தகுதிக்கு மிஞ்சி கடன் கொடுத்த நிறைய நியூஸ் பேப்பர் ல பார்த்து nanum மனம் வருந்த நேரிட்டது... 800 sq feet land loan amount for companies 8 to 12 crore

    • @selvaraj-rl3ex
      @selvaraj-rl3ex 4 ปีที่แล้ว

      Original வேல்யூ 800 sq feet land 1.5 crore only

  • @moghi8223
    @moghi8223 4 ปีที่แล้ว +4

    Perfect speech

  • @akvoice2801
    @akvoice2801 4 ปีที่แล้ว +4

    Dai மக்களை காப்பாற்ற (அரசு , corporate நடத்தும் சுழற்சிகளில் ) அனைத்து தெளிவும் வேண்டும்

  • @subashbose9476
    @subashbose9476 4 ปีที่แล้ว +13

    பேங்க் கொள்ளை அடிக்குது...
    SBI இன்னும் மோசம்

    • @meditationworld3911
      @meditationworld3911 4 ปีที่แล้ว

      Correct sir my many 2500 penalty innu abuse pannittanga sbi bank😣

  • @baskaranganesan3133
    @baskaranganesan3133 4 ปีที่แล้ว +2

    True words sir about all govt banks.

  • @sivasankaranarayananperuma7595
    @sivasankaranarayananperuma7595 4 ปีที่แล้ว +6

    Sir all imps transactions cost rs 5 which is first .

  • @balajiachariya496
    @balajiachariya496 4 ปีที่แล้ว +2

    Straight forward speech well said sir. . .

  • @sirajuddeen1937
    @sirajuddeen1937 4 ปีที่แล้ว +6

    HDFC Bank yearly one's 590 charge in ATM debit card

    • @kailash8
      @kailash8 4 ปีที่แล้ว +3

      may be premium segment card. normal card only Rs. 177

    • @parasuraman3021
      @parasuraman3021 4 ปีที่แล้ว

      How much discount you got through hdfc card

    • @Mrnoob-pk9ve
      @Mrnoob-pk9ve 4 ปีที่แล้ว

      Master card illana Visa va irukkum

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb ปีที่แล้ว

    அருமையான பதிவு நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் செவிடன் காதிள் சங்கு ஊ தினது போல் தான் இந்த public sectors வங்கிகள் இருக்கும் ஏன் என்றால் அவை nith அலைச்சர் கயிலை உள்ளது அவர்களுக்குத் நிர்வாக கோ ளாரு .அதாவது அவர்களுக்கு support செய்தவர் உதவும் வகையில்

  • @renugaaheattreatersheattre8079
    @renugaaheattreatersheattre8079 4 ปีที่แล้ว +8

    Manager not respect middle class and sme buenman

  • @jrajesh11
    @jrajesh11 4 ปีที่แล้ว +1

    In public sector banks, it's public money . They give big loans because the loan approvers get a decent cut in it, planning to write off the loan later!!!

  • @2197vmanikan
    @2197vmanikan 4 ปีที่แล้ว +6

    Sir, you are good in personal finance advice. But you are falling flat when you try to talk Macro economics. The interviewer has to get beyond minimum balance and is not able to steer the interview.

  • @anguragulraj2769
    @anguragulraj2769 4 ปีที่แล้ว +1

    He is speaking the real practical truth

  • @InvesTamizha
    @InvesTamizha 4 ปีที่แล้ว +3

    Good Informative Video Sir :-)

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 ปีที่แล้ว +1

    Switzerland la 5 times ku mela every withdraw they take money swiss la interest rompa kammi.