வாழ்க்கையில் முன்னேற இந்த வேலை தான் BEST - Anand Srinivasan Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Follow Anand Srinivasan: / @moneypechu
    Mail: moneypechu@gmail.com
    Click the link to get a chance to win Rs 45,00,000 :
    a.a23.in/behin...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Here is the latest interview of economist Anand Srinivasan. He talks about the job opportunity in India. Watch the full video to know more.
    #AnandSrinivasan
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

ความคิดเห็น • 1.6K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 ปีที่แล้ว +79

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @jagandragon
      @jagandragon 4 ปีที่แล้ว +8

      அடுத்த முறை அவரை பார்க்கும் பொழுது இதை கேளுங்கள்.
      தமிழ்நாட்டில் 70% பட்ஜெட் ஓய்வூதியம் மற்றும் ஊதியத்திற்கு போவது தவறு. அரசு வேலைகள் குறைந்து தனியார் வேலைகள் வர வேண்டும் என்று சொல்கிறார் மனிதர்.
      15வது finance commission படி 2011 மக்கள் தொகை படி தமிழ்நாட்டிலிருந்து 1 ரூபாய் வரியாக மத்திய அரசுக்கு சென்றால் திரும்ப வருவது 34பைசா மட்டும் தான். ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து 1 ரூபாய் வரியாக சென்றால், திரும்ப கிடைப்பது 1 ரூபாய் 90 பைசா.
      இது தமிழ்நாட்டின் பட்ஜெட்டிற்கு சாபக்கேடு இல்லையா? என்று அவரிடம் அடுத்த முறை தவறாமல் கேளுங்கள்.

    • @SATHISHKUMAR-hz7zi
      @SATHISHKUMAR-hz7zi 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Yb8IWfmitnY/w-d-xo.html

    • @hannahrani4972
      @hannahrani4972 3 ปีที่แล้ว

      @@jagandragon)

    • @sakthivels.r2281
      @sakthivels.r2281 2 ปีที่แล้ว +2

      A⁰

    • @sakthivels.r2281
      @sakthivels.r2281 2 ปีที่แล้ว

      0 ☺️l

  • @TeslaUS2023Texas
    @TeslaUS2023Texas 4 ปีที่แล้ว +375

    இன்று ஒவ்வொரு நாளும் திறமையை வளர்த்தால் மட்டுமே, நாம் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ முடியும். என்னுடைய எண்ணமும் அதுவே. தங்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 ปีที่แล้ว +165

    நல்ல ஆசான் =நலமோடு வாழ்க =வாழ்த்துவோம்.

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 4 ปีที่แล้ว +177

    நீங்க எங்களுடைய வழிகாட்டி...உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு... உங்களது கருத்தை நாள்கள் ஏப்போதும் ஏற்போம் சிர்.....🙏🏻🙏🏻♥️♥️

    • @AkbarAli-id7by
      @AkbarAli-id7by 4 ปีที่แล้ว +2

      Correct

    • @askar.a
      @askar.a 4 ปีที่แล้ว +3

      Same feeling brother...!
      Watch this video, very informative
      th-cam.com/video/UXqpVVYzByU/w-d-xo.html

    • @naveennaveen-os8er
      @naveennaveen-os8er 4 ปีที่แล้ว +4

      ஐயா நான் ஒரு விவசாயி எனது தொழிலை எவ்வாறு உயர்த்துவது

    • @anandelectronicsd.gudalur8696
      @anandelectronicsd.gudalur8696 3 ปีที่แล้ว

      Thanks sir

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 ปีที่แล้ว +11

    ஐயா =உண்மை நீண்ட காலம் வாழவேண்டும் அதனால் உங்கள் உடல் நலம் எங்களுக்கு மிகவும் முக்கியம் =உடல் பேணி உலகம் வாழ உங்கள் நல் உள்ள மனப்பாங்கு வாழ =நடைபயிற்சி செய்து நலமோடு வாழ்ந்து எங்களையும் வழிநடத்தி நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் =வாழ்க =நலமுடன் =நாளும் =எந்நாளும்.

  • @gjsrikanth
    @gjsrikanth 4 ปีที่แล้ว +138

    தெய்வமே இவ்வளவு நாள் நீ எங்க இருந்த 🙏🙏🙏

  • @Bharanistatuseditz
    @Bharanistatuseditz 4 ปีที่แล้ว +465

    Really he giving best tips for middle class family

    • @MannaitoChennai1982
      @MannaitoChennai1982 4 ปีที่แล้ว +1

      Yes

    • @mrcommonman6549
      @mrcommonman6549 4 ปีที่แล้ว +5

      Avar soldra skill development panave namba naatla kaasu dhan ya kepanunga, kaasu dha inga ella. India oda saabakeda yaralaiyu matha mudiyathu..

    • @ganeshkumarm17
      @ganeshkumarm17 3 ปีที่แล้ว

      @@mrcommonman6549 correct aah soninga bro ...neraya middle class veetla private college padika veika amount illathanala than antha pasanga etho oru degree kedaikra college la padichutu government exams KU try panranga

  • @arulnathan5986
    @arulnathan5986 4 ปีที่แล้ว +8

    காலத்திற்கேற்ப சரியான விளக்கம் இளைய சமுகத்திற்கு கொடுத்துள்ளார் இதை பின்பற்றி நடந்தாலே வாழ்க்கையில் வெற்றீயடையலாம் வாழ்த்துக்கள் ஜயா

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +811

    தனியார் வேலை - பெட்ரோல் வண்டி
    அரசு வேலை - கால் நடை பயணம்
    எதுவாக இருந்தாலும் சிக்கனம் இல்லை என்றால் சிக்கல் தான்

  • @godigital5934
    @godigital5934 4 ปีที่แล้ว +483

    Post these kind of interviews instead of film actors videos...

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 4 ปีที่แล้ว +1233

    முதலில் ஆடம்பரத்தை விடுங்கள் . மற்றவர்களுக்காக வாழ்வதை விடுங்கள் உடலில் வலுவிருக்கும்போதே உழைத்து சேமியுங்கள் .பத்தில் ஒன்றை கண்டிப்பாக சேமியுங்கள்.

  • @manimaranu5215
    @manimaranu5215 2 ปีที่แล้ว +2

    "இன்றைய இளஞர்கள் சாகும்வரை திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்ற சாக்ரடீஸ் தத்துவத்தை மேற்கோள் காட்டிய விதம் அருமை; ஐயாவுக்கு பாராட்டுக்கள்! விழித்துக் கொள்வார்களா தமிழக இளைஞர்கள்?

  • @jeffrylouis6048
    @jeffrylouis6048 4 ปีที่แล้ว +67

    This Sir tells 100 % truth. Very good interview.

  • @jeganc9563
    @jeganc9563 4 ปีที่แล้ว +493

    All engineering collages are failed to give practical knowledge.

    • @arjunanselvam
      @arjunanselvam 4 ปีที่แล้ว +43

      It's 100% true brother but how many people are using internet effectively nowadays. Most of the college students are spending more time in the social media, Tictoks, posting prank videos in youtube etc.

    • @chendurarts
      @chendurarts 4 ปีที่แล้ว +16

      Not only colleges pavam 10 syllabus 9 th la 12 th syllabus 11 th la.. ipo pathathathuku 8 std vera public avangaluku basics eh sariah illa... So athuku apm ethume theriathu romba nalla padikravanga polachikuvanga.. normal ah padikravana la pickup panna midiathu

    • @suriyanarayanan565
      @suriyanarayanan565 4 ปีที่แล้ว +2

      @@arjunanselvam it's so complicated

    • @gokuldinesh7559
      @gokuldinesh7559 4 ปีที่แล้ว +2

      @@chendurarts absolutely true example for me

    • @chendurarts
      @chendurarts 4 ปีที่แล้ว +1

      @@gokuldinesh7559 mee to

  • @samdaniel64
    @samdaniel64 3 ปีที่แล้ว +5

    I can speak english very well.Studied in a well known CBSE school in chennai....due to lack of good salary driving truck now....no job is less....come out of that mindset....you will win in life.

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 3 ปีที่แล้ว +2

      Superb bro ..the society thinks white collar job is the only job .

  • @pavithra6158
    @pavithra6158 ปีที่แล้ว +6

    Watching this interview in 2023 as a UG graduate...just now i completed my exams and confused about my careers. He just clearly explained about what we are facing today's reality...🙃

  • @blazer6576
    @blazer6576 4 ปีที่แล้ว +26

    It is a gift to have access to such a knowledgeable person. Please utilize it well, listening to him is precious. Stop your ignorant prejudgements and just listen.

  • @ganeshmuthu6022
    @ganeshmuthu6022 4 ปีที่แล้ว +2

    வேலை இல்லாதவர்களுக்கு மட்டும் அல்ல வேலையில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.... மிக்க நன்றி ஐயா....

  • @manisur2008
    @manisur2008 4 ปีที่แล้ว +15

    Recently I started to watch Anand speeches. He is talking very genuinely and very bold comment in calm mood.

  • @Suriyavishnug
    @Suriyavishnug 4 ปีที่แล้ว +11

    What he said is 100℅ true. If you keep on developing your skill, then can survive best without any pressure in life. Anand srinivasan sir is a modern man, telling the current scenarios.

  • @rawtech5422
    @rawtech5422 4 ปีที่แล้ว +69

    100% correct sir I'm 2015 batch mechanical I choose manufacturing so I joint VMC operator in 2015 my salary 6000 as a operator it's very hard 6k salary my only happiness is learning VMC setting and programming in cnc. Now after 5yr in 2020 I'm in Malaysia as CNC programmer and setter my salary around 100k in 5 year I now I m a manufacturer I have guts to start a manufacturing unit in India and my company not allow me to out they want me. So my personal opinion improve knowledge want you like . Neengal oru tholil kathukonga atha improve pannunga chumma service erukkathinga naa enga ponnalum en job erukku apadi improve panikonga company yosikakanum ungala vidakudathunu

    • @samson6583
      @samson6583 2 ปีที่แล้ว +1

      Super bro

    • @user-unknown321
      @user-unknown321 2 ปีที่แล้ว

      Bro I'm also mechanical engineering department student I want your contact details sir.

    • @kennadyk2
      @kennadyk2 2 ปีที่แล้ว

      nice😍

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 2 ปีที่แล้ว

      Yes bro enga annanum..apdithan..enga anna starting 8,000salary in Chennai

  • @Thotta333
    @Thotta333 4 ปีที่แล้ว +93

    குருவே வாரா வாரம் ஒரு நல்லது சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் உள்ளம் வேற லெவல்

  • @creativei3394
    @creativei3394 4 ปีที่แล้ว +23

    ஆயிரம் திறமை இருந்தாலும் ஆயிரம் பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும் " அதிர்ஷ்டம் " ஒண்ணு இல்லை சொன்ன எல்லாம் வேஸ்ட் ! . ஒரு பாடல் வரி இந்த தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும் " ஆனானா படிப்பு நீ படிச்சாலும் அதுக்கு அது துணை வேண்டும் கோடான கோடி பணம் இருந்தாலும் கும்பிட்டு விழவேண்டும் " இது வெறும் வேளைக்கு மட்டும் இல்லை வாழ்க்கை தத்துவம் ....

    • @suriyanarayanan565
      @suriyanarayanan565 4 ปีที่แล้ว

      👌 song name? Bro

    • @creativei3394
      @creativei3394 4 ปีที่แล้ว +1

      @@suriyanarayanan565 kadhalikka neramillai movie ,song " unna ponna kaigal punnagalam " ...

    • @suriyanarayanan565
      @suriyanarayanan565 4 ปีที่แล้ว +1

      @@creativei3394 thanks bro...

    • @devsanjay7063
      @devsanjay7063 4 ปีที่แล้ว +2

      Super bro antha generation kuduthu vecha vanunga they got govt jobs easily

    • @Karthik-ds4eo
      @Karthik-ds4eo 4 ปีที่แล้ว +2

      வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. Please quote our thirukkural instead of film songs.

  • @LCU-Tamil
    @LCU-Tamil 9 วันที่ผ่านมา +1

    4 years back from now when i watches his vedio i was 0.
    After taking this seriously I started to work on 3 jobs. Full time, part time & weekend.
    Now I have
    3.5 lakh in FD
    1.75 lakh in Stocks
    45k in mutual funds
    1 lakh in NPS
    22 grams of gold
    Yellam pugalum Anand Srinivasan Sirukke !!!

  • @DjNLOOPER
    @DjNLOOPER 4 ปีที่แล้ว +250

    Whenever i feel down his words make me motivated!

    • @askar.a
      @askar.a 4 ปีที่แล้ว

      Same feeling brother...!
      Watch this video, very informative
      th-cam.com/video/UXqpVVYzByU/w-d-xo.html

  • @okayworld1208
    @okayworld1208 4 ปีที่แล้ว +44

    No sensible person can scold you, sir. I lost my father very recently. You are such a big bless to guys like me in terms of providing the essential vision, clarity and success protocol to succeed in their professional life and investing for a bright future. Your advices are undoubtedly very realistic and super honest. Please continue. We all will support you.

  • @manihareramk5424
    @manihareramk5424 3 ปีที่แล้ว +3

    தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டவர்கள் வாழ்வில் தோற்பது இல்லை. வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள். நான் அதற்கு உதாரணம் நன்றி ஐயா.

  • @bhuvaneshbhuvanesh5596
    @bhuvaneshbhuvanesh5596 3 ปีที่แล้ว +1

    Unemployment ah illa ma akaruthuku
    1.retirement age ah 40 ku vekkanum
    2.kalvi tharatha high pannanum
    3.private company ah Ulla vidama ella job um Govt eduthu nadathanum..
    4.nalla padichi degree vangaravangala avanga project ah Govt mathichu avangalaku change kudukanum
    5.tharamillatha company and school and college ellam Govt take panni nadathanum
    Entha country oda savakudu 60 vayadu alaungutha..because eppa irukura generation vida honest ah work pandravanga yarum illa....
    Entha mathiri job consultant pandravanga kitta sila company kasu kudutha avangaluku favor tha pesuvanga...nammalum periyavanga soldranga kettutu poi namma life ah risk la konduporom

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 4 ปีที่แล้ว +3

    திரு. ஆனந் சீனிவாசன் ஐயா அவர்கள் சொன்னது
    மிக மிக சரியான ஒன்று தான்.
    தன்னிடம் இருக்கும் திறமையை எவர் ஒருவர் மேலும் மேலும் உயர்த்திக்கொள்கிறாரோ
    அவருக்கு தான் நல்ல நல்ல
    வாய்ப்புகள் வந்தடையும்
    அவரே அவருக்கு தேவையான நல்ல வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள கூடும்
    அடுத்தவருக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரகூடும்.
    தனி திறமையை அனைவரும்
    சாகும்வரை மேம்படுத்தி கொண்டே இருத்தல் வேண்டும்
    ஏனென்றால்
    இது தான் உண்மையான வாழ்க்கை.!
    ஏமாற்றி பிழைப்பதற்கு திறமையை வளர்த்துக் கொண்டு
    அதுவே
    தனிச்சிறப்பு வாய்ந்த திறமை என்று கொண்டாடுவதை விட
    இயற்கையை காப்பாற்ற
    மனித வளத்தை மேம்படுத்த
    நல்லபடியாக பிழைக்க
    திறமையை வளர்த்துக் கொள்வதே சிறப்பு.
    இந்த விஷயம் எல்லாருக்கும் நல்லாவே தெரியும்
    ஆனா யாரும் முழுசா செய்வதில்லை
    காரணம் பேராசை.!

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 2 ปีที่แล้ว +18

    He is right about growth mindset. I am an mechanical engineer started with 15 thousand rupees salary in 2008. Now earning 6 figures. Upto to certain point in my career, I was always worried about the job security but the moment you get skilled in the industry, the scenario is different, it was my employer who was always scared if I would resign the job. My secret is upskilling myself continuously with the latest technologies. When my father died during his govt service, I was offered a Sr Section Engineer job in railways but I refused to accept the offer because I understood that earning more income was important than working in a comfortable job. That was my most difficult decision but I am happy that I made the right decision

  • @InfoFeeders
    @InfoFeeders 4 ปีที่แล้ว +63

    *வேலை கிடைப்பதே பெரு விடயமாக உள்ளது...!!*

    • @harikrishnan339
      @harikrishnan339 2 ปีที่แล้ว

      Bro medical field.ippo waste ... romba mosam aga poguthu don't confuse take an medical field

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 ปีที่แล้ว +1

      ​@@harikrishnan339Yenna bro solringa adhudha ippo developed ah irukke

  • @sivarambsivaramb1783
    @sivarambsivaramb1783 3 ปีที่แล้ว +2

    சூப்பர் Sir உங்கள் ஆலோசனையை 2017 ல் கேட்டு இருந்தால் தற்போது கொஞ்சம் கஸ்டம் இருந்திருக்காது இருந்தாலும் இனி என்னை திருத்தி கொள்வேன் Sir thank you

  • @prjawahar5879
    @prjawahar5879 3 ปีที่แล้ว +58

    33+ years back, when I had the option to go for a Govt job after my engineering degree, I chose a private job. Now all that growth and satisfaction I achieved have taken me to great places. So the first thing is to think that you need to work and improve your skills all through and grow both professionally and personally

    • @varada64
      @varada64 2 ปีที่แล้ว

      Certainly True. 👍🙏

    • @lightyagami-qv2mg
      @lightyagami-qv2mg ปีที่แล้ว

      Yes indeed sir I personally don’t have any idea of joining in govt jobs since it’s pay you but won’t get you anything in life that my view sitting in the same bench and doing the same job for years is not something I want to go in my life

  • @dhanraj1992
    @dhanraj1992 3 ปีที่แล้ว +3

    This is Dhanraj Rajaraman, working as a research scientist in Brussels, Europe. What you said about developing skills is 100 % true. There are infinite jobs around the worls, we just don't know about it and honestly, we don't make an effort to find it. Mr. Anand Srinivasan, I am one of your fan who understands and related most of the things you say. For example, the amount of knowledge that I gained by using Khan academy is immense and I am very happy that you mentioned it in this video. The clarity you have about the status of the country is beyond anyone's imagination. Keep talking even if people do not appreciate or doesn't agree yet.

  • @amuthankarunamurthi9293
    @amuthankarunamurthi9293 4 ปีที่แล้ว +8

    This gentleman talks reality. Good sir. Thanks for posting these kind of videos

  • @ganiahamed867
    @ganiahamed867 3 ปีที่แล้ว

    ஏன் தமிழ்நாட்டில் கூலிவேலை செய்ய முன்வரவில்லை என்பதற்குரிய பதில் ரொம்பவும் வித்தியாசமான உண்மை.. மிகவும் சாதாரணமாக சொல்லிச் செல்கிறார். அருமை. I enjoyed..
    Hats off you

  • @lalithaanand6641
    @lalithaanand6641 4 ปีที่แล้ว +146

    ஆடம்பர செலவு கல்வி மருத்துவம்இதில்முன்னோர்கள்சேர்த்தசொத்தைஇழந்தவர்கள்பலர்என்னசெய்வது

    • @agilaramesh7439
      @agilaramesh7439 4 ปีที่แล้ว +1

      Trut

    • @Nonecares452
      @Nonecares452 4 ปีที่แล้ว +1

      Kalvi irukkiradhe adhai veithu sambadhikkalame ?

    • @Nonecares452
      @Nonecares452 4 ปีที่แล้ว

      Maruthuvathil kaasu povadhu , yezhaigalukkum dhan pogudhu , naduthara kudumbathukkum pogudhu , panakarargalukkum pogudhu

    • @professordumbledore369
      @professordumbledore369 3 ปีที่แล้ว

      I Agree on that

    • @professordumbledore369
      @professordumbledore369 3 ปีที่แล้ว

      @@Nonecares452 not everyone with a degree lands up in a job and after spending lakhs of rupees on your college degrees if you are not even able to take the capital invested the money and effort goes futile.

  • @tamili148
    @tamili148 4 ปีที่แล้ว +43

    Correct sir.. I finished b. SC nursing, worked in india past 6yrs for 15000 salary.. Now am in UAE getting 1.20lac salary..

    • @muruganl4460
      @muruganl4460 4 ปีที่แล้ว +4

      Please help me for give a job opportunity

    • @sabarinathan8756
      @sabarinathan8756 4 ปีที่แล้ว

      I'm b.sc nursing completed so give some tips for job

    • @prakashkumar90
      @prakashkumar90 4 ปีที่แล้ว +1

      @@muruganl4460 Athu thaan avarae sonnarae.. pass IELTS exam, check NIT Trichy or online for abroad nursing opportunities.

    • @prakashkumar90
      @prakashkumar90 4 ปีที่แล้ว

      @@sabarinathan8756 Athu thaan avarae sonnarae.. pass IELTS exam, check NIT Trichy or online for abroad nursing opportunities.

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 3 ปีที่แล้ว

      @@prakashkumar90 ILETs is not that easy I think .

  • @vijayabrakashl4723
    @vijayabrakashl4723 4 ปีที่แล้ว +5

    After watching this vedio i feel better.I'm a middle class person.tq sooo much sir.... really i like it.......

  • @davids5539
    @davids5539 4 ปีที่แล้ว +17

    Congrats Behindwoods..☺️👍..Taking Interview with the right person....One of his video he told that he missed CA course....But now he was really amazing more than a CA...Your Videos will give a clear cut idea to the youths..

  • @nithin2821
    @nithin2821 4 ปีที่แล้ว +64

    Government job salary is entirely different from professional course government salary.....

    • @rakash8366
      @rakash8366 4 ปีที่แล้ว +13

      All fields growth stoppage irukku, govt jobs 50k salary + all benefits yum iruku. Pvt job mainly IT jobs 90k salary yum iruku. Intha salary Ku 2years antha field la iruntha pothum. Kadan vangama sontha land sale panni business pannavuganlum irukku. As he said , entha field ah iruntalum update pannitu yeritu poite irukanum.

  • @ramyan2126
    @ramyan2126 3 ปีที่แล้ว +5

    I am in a better position after watching his videos. I will be debt free in another 4 months. Thank you for your valuable advice sir.

  • @varunprakash6207
    @varunprakash6207 4 ปีที่แล้ว +75

    Govt Job Vs Private Job - Govt Job The Salary credited when U leave for two days but private jobs is temporary and salary is low - Uncertainty Jobs , Extra Time 🕛 , pressure 👍👍👍👍👍👍👍

    • @ramyamadheswaran3843
      @ramyamadheswaran3843 4 ปีที่แล้ว +13

      Seekram hearattack vanthurum private job pressure la

    • @464340
      @464340 4 ปีที่แล้ว +9

      Yes , if you are not worthy..

    • @sambath8423
      @sambath8423 4 ปีที่แล้ว

      very good. Your telling the truth.

    • @sambath8423
      @sambath8423 4 ปีที่แล้ว

      Good

    • @barathiesb1849
      @barathiesb1849 4 ปีที่แล้ว

      Correct தலைவா

  • @iraivaatraders
    @iraivaatraders 4 ปีที่แล้ว +1

    நாம் மற்ற மொழிகளை மதித்து கற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் அது தெரிந்தால் தான் வாழ முடியும் என்பது தவறு நாம் ஏன் மற்ற நாடுகளை சார்ந்து வாழ வேண்டும். இது தற்செயலாக எங்கயோ நடந்த மாறுதல் செல்வத்தை தேடி நடந்த மாறுதல் அதை பெரிதாக பார்த்ததால் நடந்த மாறுதல் . நம் நாடு விவசாயத்தை அடித்தளமாக வைத்து செயல்படுகிறது நாம் அதில் கவனம் செலுத்தினால் போதும் உலகம் நம்மை பார்க்கும் உலக தேவையை பூர்த்தி செய்து நம் பொருளாதாரத்தை உயர்த்த லாம் ... நம் நாட்டை நம் மொழியை வளர்ப்போம்....

  • @farmsidestore
    @farmsidestore 4 ปีที่แล้ว +11

    Anand Sir... You're ruthless...😀😀😀
    To reveal a truth, when I saw your video for the first time, i didn't go by your attitude of budgeted life... But I quickly withdrew that general notion watching your other videos... You are awesome deciphering the underlying logics of issues, which I adore and I too normally try practicing in my life, in my domains... I've insisted my kids of age 12 and 11 to watch your videos. You're very much a Dronacharya for many like myself Sir... God bless and my humble prayers for you Sir...

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 4 ปีที่แล้ว +14

    இவரை போன்ற ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 4 ปีที่แล้ว +2

      Vandha mattum apdiye vote potruveenga

    • @thirishangu8863
      @thirishangu8863 4 ปีที่แล้ว +1

      இவர் ஏற்கனவே காங்கிரஸ் காரர் தான்

    • @rakash8366
      @rakash8366 4 ปีที่แล้ว

      Elarum Kamarajar and MGR aaga mudiyuma.....

  • @Rambabu-nm2xb
    @Rambabu-nm2xb 4 ปีที่แล้ว +55

    After seeing your video I started learning french. Reading history economics. I am a assistant professor in a self financing college. Passionately I teach. I realized that I confined with that.

    • @fariesmech
      @fariesmech 4 ปีที่แล้ว

      How do you see, TRB PolytechNic lecturer government job?

    • @Rambabu-nm2xb
      @Rambabu-nm2xb 4 ปีที่แล้ว

      @@fariesmech I lost trust on TRB particularly in asst. Prof appointment. I wrote on 2017 til date no actions.. preparation point of view. It needs only three months.

    • @rishe3834
      @rishe3834 2 ปีที่แล้ว

      Private or govt college?

    • @Rambabu-nm2xb
      @Rambabu-nm2xb 2 ปีที่แล้ว

      @@rishe3834 private

  • @mavleslimat1
    @mavleslimat1 4 ปีที่แล้ว +40

    I admire you sir, I believe the same like you said, I started my career with 8k in small manufacturing company, as you said come across tnpc exam and I believed my ability and skilled up now I am working for leading OEM car manufacturing company. as an engineer with good package as you said .
    Government job is like frog survive in a pond, but corporate is the sea 🌊 based on your efforts and Ability you can deserve anything.
    The word you mentioned skill set,
    Yes since I am from aeronautical background but I skilled up in automobile and foreign language so what ever b.e you do. Your skills lead you anywhere.

    • @rakash8366
      @rakash8366 4 ปีที่แล้ว +2

      You may really want job, so you developed skills for that leading automobile company. Your intention may be to get job so you got that job. I feel like don't relate your opinion with his concept.

  • @saravanansaran9248
    @saravanansaran9248 4 ปีที่แล้ว +27

    Tamilnadu total vao posts - 12400 thaan interviewer..

  • @govindaramup.s7469
    @govindaramup.s7469 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்களுடைய ஆலோசனை மிகவும் சிறப்பாக இருந்தது நிட்சியும் யாராவது ஒருவராவது நிச்சயம் பயன் அடைவார்கள் உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா🙏

  • @priyasaccount7560
    @priyasaccount7560 4 ปีที่แล้ว +9

    Sir your motivational speech save many family 👏 what ever you said it's 100%true...... thanks for your valuable information

  • @taapaathukalam5558
    @taapaathukalam5558 2 ปีที่แล้ว +1

    சார் நீங்க தான் உன்மை யான
    மனிதன்
    வாழ்த்துக்கள் சார்
    என் மனம் மாறியது

  • @suraysilver3859
    @suraysilver3859 4 ปีที่แล้ว +9

    Perfect speech..... Skilled person always have jobs for sure..... It happens.... Simply earning money is not easy & too it won't stay with us.....

  • @DineshKumar-hw4ny
    @DineshKumar-hw4ny 2 ปีที่แล้ว +1

    Mr.anand Srinivasan is a good mentor for today's generation ... ❤️

  • @swaminathans59
    @swaminathans59 4 ปีที่แล้ว +6

    Super Anand. Many youngsters will get useful information from your interviews. Explain in detail whether this Govt is doing anything good and what will be future india?

  • @nesherv7726
    @nesherv7726 4 ปีที่แล้ว +1

    எல்லா கோள்விகளுக்கும் அனுபவம் சார்ந்த திறமையான பதில்.......👍

  • @rajasekarg4779
    @rajasekarg4779 4 ปีที่แล้ว +14

    He is very correct 👏👍. Skill venum. Skill is first..

    • @tnpsc4453
      @tnpsc4453 3 ปีที่แล้ว +4

      Idhelam avaroda kalathula dhan ..ipo en frnd oruthan irukan avan enkooda dhan padichan .. enoda field dhan . Andha field la kooda avanuk en alavuk kooda theriyadhu but endha experiance um ilama travel agency ta kasu kuduthu vera oru field la exp certificate vangi forign poitan... 5 years agudhu ipo avan salary 1 lakh... Join pana apramdhan ellame kathukitan...adhuk munadi endha skill um avanuk kidaiyadhu bcz avanuk andha fiel pathi knowledge ea ila....ipo indha maridhan kasu kudutha certificate velai edhu vena kudupanga... Own company ye kasu vangitu avanga certificate adichu kudukaranga... This is today's situation

    • @rajasekarg4779
      @rajasekarg4779 3 ปีที่แล้ว

      @@tnpsc4453 yeah some people are going that way. epdiyathu. Pizhaikanum😊

  • @onemobile9271
    @onemobile9271 3 ปีที่แล้ว

    சார் நான் திட்ட மாட்டேன் காரணம் நான் அறிவை மதிக்கிறேன் எனவே உங்க அறிவு அனுபவம் அதை மக்களுக்கு உதவனும் என்கிற அறிவு அதனால எல்லோரும் பயன் பெற விருப்பிய எண்ணம் அதனால உங்களுக்கு என் வாழ்த்துக்கள் வணக்கம் பாராட்டுக்கள் ஐயா நன்றிகள்

  • @gokulkrishna4933
    @gokulkrishna4933 4 ปีที่แล้ว +10

    Deep ah think panni paatha ivar solrathu evlo sarinu puriyum.. Great answers 👌

    • @suriyanarayanan565
      @suriyanarayanan565 4 ปีที่แล้ว

      I really can't understand full meaning,please tell in short bro...

  • @MinuteMotivationTamil
    @MinuteMotivationTamil 4 ปีที่แล้ว

    ஐந்து மாதத்திற்கு முன்னரே இவர் சொன்னது இப்போது நிகழ்ந்திருக்கிறது என்ன ஒரு தொலைநோக்கு பார்வை இவரை கண்டு வியக்கிறேன்.

  • @__Vijay__89
    @__Vijay__89 4 ปีที่แล้ว +10

    Informative interview. In addition to what sir told I wish to add one point, college freshers and those with less than 1 year experience please try getting a job in start ups, there are many young entrepreneurs in India but due to lack of proper skilled workforce they are unable to sustain and close down. The advantage of working in a start up is that 'you grow as the company grows" say like ten years down the line you will hold a very high position managing hundreds of people. Please come out of safe jobs which MNC's offer during campus, it's a kind of trap don't get into it. You may be very talented but still you will get your turn only based on available vacancies and circumstances there. Think wise and all the best, it's a competitive world no doubt!!

  • @tnpsc4453
    @tnpsc4453 3 ปีที่แล้ว +2

    Idhelam avaroda kalathula dhan ..ipo en frnd oruthan irukan avan enkooda dhan padichan .. enoda field dhan . Andha field la kooda avanuk en alavuk kooda theriyadhu but endha experiance um ilama travel agency ta kasu kuduthu vera oru field la exp certificate vangi forign poitan... 5 years agudhu ipo avan salary 1 lakh... Join pana apramdhan ellame kathukitan...adhuk munadi endha skill um avanuk kidaiyadhu bcz avanuk andha fiel pathi knowledge ea ila....ipo indha maridhan kasu kudutha certificate velai edhu vena kudupanga... Own company ye kasu vangitu avanga certificate adichu kudukaranga... This is today's situation

    • @tnpsc4453
      @tnpsc4453 3 ปีที่แล้ว

      @Eoin Dharan gulf countries

  • @kailash8
    @kailash8 4 ปีที่แล้ว +40

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இவர் ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இவர் தான் தமிழக அரசு நிதியமைச்சர் ஆவார். இவர் நிதியமைச்சராக ஆகவே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்றே விரும்புகிறேன். 😍

    • @brittony
      @brittony 4 ปีที่แล้ว +3

      unnudaiya nallenathrku yennudaiya valthukkal

    • @jahneychriast2141
      @jahneychriast2141 4 ปีที่แล้ว +6

      Kailash Cong katchi TN la close. He is asset to all people!!

  • @sarathpandip2594
    @sarathpandip2594 4 ปีที่แล้ว +6

    அருமையாக எடுத்து சொன்னீர்கள் நன்றி சார்

  • @priyavadana7929
    @priyavadana7929 4 ปีที่แล้ว +4

    Nethi adi sir ...I too aimed govt job but now IAM clear I should aim to improve myself😎

  • @lishwanthjayakumar8220
    @lishwanthjayakumar8220 4 ปีที่แล้ว +7

    Kandipa sir ill meet u after getting a job ...blessed to have you in our time

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 4 ปีที่แล้ว +64

    Sir. By listening to you I become more tensed and not relaxed. Is it because that you are teaching how to survive in competitive world?

    • @somasundar7035
      @somasundar7035 4 ปีที่แล้ว +1

      Thats obvious bro

    • @koundamanee
      @koundamanee 4 ปีที่แล้ว +9

      Listen to Osho for better relaxation

    • @Iwayss
      @Iwayss 4 ปีที่แล้ว +2

      Yes, it’s true that he’s trying to blow things out of proportion. Not everyone would look at things the way he’s looking at!

    • @chandrasekar7578
      @chandrasekar7578 4 ปีที่แล้ว +1

      Eventually everything will fall in place soon.

  • @sat1671
    @sat1671 4 ปีที่แล้ว +31

    Mr. Anand is right.
    We need to constantly work on upgrading our skills to not only survive but to excel in the market.

  • @sumithrar4722
    @sumithrar4722 4 ปีที่แล้ว +18

    Nice interview sir u r speach practically true...
    Relationship between Govt and Private Job .
    Now we are in competitive world. Its can't able to easily tackling the challenge..

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 ปีที่แล้ว

    Anand Srinivasan sir , The Finance Analysist. His speech shows his experience. Behind woods give importance to such professionals and be an STEPPING STONE to others. Good job.
    👍👍👏👏 - SREE RAMA, WRITER

  • @PraveenKumar0704
    @PraveenKumar0704 4 ปีที่แล้ว +20

    Awesome tips for lower middle class people'sand above... Thanks for giving like this supports anand sir...😊

  • @Malaysia.Trending
    @Malaysia.Trending 4 ปีที่แล้ว +31

    He is right .he telling truth.when we studying just sylabus they teching only learning .still now in our country no skilled teaching given.

    • @anish4775
      @anish4775 4 ปีที่แล้ว +5

      Our education system waste. Still we are still following the education system introduced by British which was a labour education system

    • @karuna040288
      @karuna040288 4 ปีที่แล้ว

      We still follow the Macaulay system in India. Education system has to be focused and changed to Thinking, Inventing , Creativity , Conceptualization and Implementation.

  • @nagarajanp3527
    @nagarajanp3527 3 ปีที่แล้ว +3

    அரசு வேலை மோகம் அதிகம் தமிழ்நாட்டில்.அது மாறனும். அருமையான விளக்கம்

  • @rajaram0504
    @rajaram0504 4 ปีที่แล้ว

    அருமையான வழிகாட்டும் உரையாடல். நீங்கள் நம்பிக்கை ஊட்டும் ஒளிவிளக்கு.

  • @ibtashab
    @ibtashab 4 ปีที่แล้ว +28

    Right set of questions put forth in this interview. Straight forward !!!
    There are skill development program introduced by the government, in South it's less awareness.

  • @moulee6284
    @moulee6284 4 ปีที่แล้ว +3

    What a speech sir you are a gift for tamilnadu!!

  • @Arunkumar-ir2mi
    @Arunkumar-ir2mi 4 ปีที่แล้ว +4

    Thuvandupona nerathula indha video pathachu... Anand sir Kancha mannukku malai neer madhri... Job satisfaction pathi
    Konjam pesunga sir...😊

  • @infinityway320
    @infinityway320 4 ปีที่แล้ว +1

    Unna yaru aaa thitta pora un mala mudincha alavuku.....explain panra.....thari kettu thiriyarom 90's kids laa athuku ne neriya help panrayaa thank youu.....na keela iruka comment padikala ana positive response kandipa 90's kid kitta irunthu varum 👍

  • @orbekv
    @orbekv 4 ปีที่แล้ว +42

    He is talking in higher level. We need to understand his core point. It seems the interviewer not in the level of him. We produce lot of degree holders , not engineers

  • @DKROUTES14
    @DKROUTES14 3 ปีที่แล้ว +1

    Ellaru private job poola ana nerandharam illa kojam money seathu vechi business start Panna ellaruku Nalla dhu but nambha youngsters edha Panna matragha. Business Panna start Panna Avanuku Nalladhu ellarukum Nalla dhu

  • @koundamanee
    @koundamanee 4 ปีที่แล้ว +14

    Every answer has 'mass punch' 👊👊👊

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 ปีที่แล้ว +27

    நீங்கள் எல்லோருக்கும் தந்தையான ஆசான்.

  • @kingsadmin
    @kingsadmin 4 ปีที่แล้ว +14

    The entire video is covered in first 2 mins, so saved rest of the time :)

  • @sugalsonvaz865
    @sugalsonvaz865 4 ปีที่แล้ว +18

    Sir,Pls tell about arrear students next level to the carrier....
    How can do start the carrier

    • @john0121
      @john0121 4 ปีที่แล้ว +3

      find a business which u can afford to do ..think successful people only start something new when economy is down

  • @saravanakumarp3367
    @saravanakumarp3367 4 ปีที่แล้ว +5

    ஆனந்த் sir your financial tips really useful

  • @user-rm1sp8ig4n
    @user-rm1sp8ig4n 4 ปีที่แล้ว

    அரசாங்கம் மிகவும் சிறந்தது இளைஞர்கள் சரியான பாதையில் இளைஞர்களை திசை திருப்பும் வேலையை அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள் take care future அரசாங்க வேலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அரசாங்கம் வேலைக்கான முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் முயற்சியே வெற்றி நிச்சயம் கொடுக்கும்

  • @santhoshsugumar7423
    @santhoshsugumar7423 4 ปีที่แล้ว +4

    Thanks for your motivational speech sir....I will develope my skills in day to day life...Every day.

  • @gopalakrishnan2036
    @gopalakrishnan2036 2 ปีที่แล้ว

    ஐயாவின் ஆக்கமான அறிவுரை க்கு நன்றி. மேலும் இதுபோல இளைஞர்களுக்கு வழிகாட்டு க்கள்.

  • @raghu.r414
    @raghu.r414 4 ปีที่แล้ว +16

    19:08 💯 la Oru varthaai

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்...

  • @ashokprabhuppt1119
    @ashokprabhuppt1119 4 ปีที่แล้ว +4

    Super sir, I'll follow on you. This video explanation for me. I'll growth my knowledge & carrier.

  • @AbusaudAhamed
    @AbusaudAhamed 4 ปีที่แล้ว +2

    Kadaisila sonnadhu 100% correct sir... Need growth mindset

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ปีที่แล้ว +67

    Best Velai is be happy with what ever u got irupathai kondu sirappudan vazhu......☺️☺️☺️☺️☺️

  • @sksathish0003
    @sksathish0003 3 ปีที่แล้ว

    முதலில் எல்லா தொழிலையும் மதிக்கவேன்டும்.,அசிங்கம் என்று பார்த்தால் அப்படியே இருக்க வேண்டியதுதான் (எ)பேருந்து நிலையத்தில் டீ விர்பவர்களுக்கு எவ்வளவு வருமானம் என்று பாருங்கள்.... அசிங்கமும் அவமானமும் தான் ஒருவனை சாதிக்க வைக்கும்...நன்றி

  • @wrestlingspectators8088
    @wrestlingspectators8088 4 ปีที่แล้ว +6

    I like u anad srinivasan sir... vry great man

  • @imuralisb
    @imuralisb 4 ปีที่แล้ว +2

    Fixed mindset and growth mindset. Super. Interview takeaway...

  • @edvinmosses2845
    @edvinmosses2845 4 ปีที่แล้ว +5

    Great sense of mind for this man...😍

  • @marimuthu5215
    @marimuthu5215 2 ปีที่แล้ว

    நல்ல விரிவான அறிவுரைகள் இன்றைய இளைஞர்களுக்கு இன்னும் நிறைய அறிவுரைகள் தேவை இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு

  • @kartoonapparels6409
    @kartoonapparels6409 4 ปีที่แล้ว +8

    I like his videos, appreciate his relentless effort in educating people. At the same time, I would like to encourage him to correct his pronunciation of the words - Government, it always sounds as a 'garment' - people like me who are in the garment business gets confused. Otherwise, it a superb effort. Keep it up, sir.

    • @RajA-vf3ch
      @RajA-vf3ch 2 ปีที่แล้ว

      It is true in our country in the current scenario. When it ll wake up?

  • @tdsrockygaming8451
    @tdsrockygaming8451 3 ปีที่แล้ว

    Avar sonathu 100 percent fact bro.BIG THUMBS UP FOR HIM 👍🏾.Reality ah easy ah solraru🔥