பேட்டியில் கண்கலங்கிய Rajagopalan | Parliament-ன் மறக்கமுடியாத சம்பவங்கள்| Delhi Kathaigal| Vajpayee

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 118

  • @saenchai5071
    @saenchai5071 ปีที่แล้ว +5

    டெல்லி திரு ராஜகோபாலன் மூத்த பத்திரிகையாளர் அவர்கள் கடந்து வந்த பாதை என்பது பத்திரிகை தர்மம் தர்மப்போராட்டம் ' உண்மையான ஒரு நல்ல நடுநிலையாளர் ஊடகவியலில் கடை பிடிக்க வேண்டிய விதி அது தான், ஐயா நீண்ட பல்லாண்டு இறைவன் அருளால் ஆயுள் ஆரோக்கியத்துடன் இருந்து தொடர்ந்து சேவை செய்ய போற்றி வேண்டுகிறேன்,
    வாழ்த்துக்கள்,
    வாழ்க பாரதம் 🙏

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 ปีที่แล้ว +19

    திருவாளர் ராஜகோபாலன் அவர்கள் செப்பியது கதைகள் அல்ல அது அவரது ஆன்மா வெளிப்பட்ட நிகழ்வு... வணங்குகிறேன்.

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 ปีที่แล้ว +6

    பத்திரிக்கைத்துறையின்
    இமயம் ஐயா டில்லியார் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரம்

  • @ramalingamj8852
    @ramalingamj8852 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் திரு ராஜகோபாலன் ஜி

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 ปีที่แล้ว +9

    தமிழர்களின் பெருமை மிக்க செங்கோலை வாக்கிங் ஸ்டிக்காக உபயோகித்த நேரு தமிழர்களை அவமானப்படுத்தி விட்டார்

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 ปีที่แล้ว +6

    Excellent Mr. Delhi R. Rajagopalan Sir! & Mr.Arun Ramesh!

  • @yagnyap
    @yagnyap ปีที่แล้ว

    ஶ்ரீ ராஜகோபால் நான் உங்களை விட வயதில் பெரியவன். அதனால் இதை சொல்கிறேன்.
    உங்களது அனைத்து பதிவுகளையும் பார்த்துக்கொண்டிருக்ககிறேன்.
    இன்றைய பதிவு நீங்கள் மிகவும் நாடகம் ஆடுவதுபொல் மிக வெளிப்படையாக தெரிகிறது. தயவு செய்து அதை தவிர்க்கவும்

  • @baranitharan7205
    @baranitharan7205 ปีที่แล้ว +14

    தமிழ்நாட்டின், 2019 ன், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக உருட்டிக்கொண்டிருக்கும் அந்த,
    39 களைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள், ஐயா.

    • @prakashvelusamy233
      @prakashvelusamy233 ปีที่แล้ว +1

      39, வேஸ்ட்பீஸ்களைப் பற்றி என்ன சொல்வது?.

  • @balakumarv404
    @balakumarv404 ปีที่แล้ว

    Thiru.Rajagopalan Sir you are very great and Don a good job. God bless you bring more happyness and healthy life.

  • @lakshmirajagopalanchennai124
    @lakshmirajagopalanchennai124 ปีที่แล้ว +5

    Very very nice & informative & interesting presentation of important moments thankyou sir,may God bless you more &more

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 ปีที่แล้ว +12

    Hon'ble Former PM Morarji Desai's regime unforgettable.

    • @muruganm7192
      @muruganm7192 ปีที่แล้ว +1

      Golden Period. I was in Bombay at the time. Rice price fallen drastically from 65 to 6 rupees due to decontrolled (free market).

    • @vijayakumarshanmugam9269
      @vijayakumarshanmugam9269 ปีที่แล้ว

      @@muruganm7192 Tq. Your memory amazing

  • @mathanusilai6451
    @mathanusilai6451 ปีที่แล้ว

    I hope and pray for you to continue service in New parliament also

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 ปีที่แล้ว +5

    Just enjoy Sri Rajagopalan wherever and whenever he speaks.

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 ปีที่แล้ว +1

    Need to hear more from Mr.Rajagopalan so make your speech thanks

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up ปีที่แล้ว

    Good work by sri Rajagopalan sir.

  • @anilkumarmk5982
    @anilkumarmk5982 ปีที่แล้ว +1

    Thanks for explaining your spicy experiences

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 ปีที่แล้ว

    Excellent
    Experience with old Parliament

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 ปีที่แล้ว +11

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி ராஜகோபால்🙏💕🙏💕
    காங்கிரஸ் இல்லாத பாரதம். 2024 ல். 100 ०/०.அடுத்து தீயசக்தி திருட்டு திமுக திராவிட பகல் கொள்ளையர்கள் கூட்டணி அரசு இல்லாத தமிழகம் முழுவதும் விரைவில் அண்ணா மலையால்🙏💕

    • @devass6173
      @devass6173 ปีที่แล้ว

      இப்படியே சொல்லுங்க அப்பதான் பிஜேபி இல்லாத பாரதமாகும் இந்தியா

  • @VijayKumar-if2nd
    @VijayKumar-if2nd ปีที่แล้ว +1

    Thanks Mr rajagopalan sir.....jai

  • @SureshKumar-by3mk
    @SureshKumar-by3mk ปีที่แล้ว +13

    டெல்லி நிர்பயா2.0 கெடூர சம்பவம் தமிழகத்தில் சிதம்பரம் 6 படிக்கும் பிஞ்சு குழந்தைகு இருவிரல் 😡😡 சோதனை நடைபற்றுள்ளது ,30K கோடி திமுக PTR, இதுபற்றி டெல்லி R.ராஜகோபாலன் Sir டெல்லி வட்டார பரபரபுங்க ஏதாவதுங்ங , இருவிறல் சோதனைகான நியாம்கிடைக்க கடசி நம்பிக்க அண்ணாமெல அண்ணா தாங்ங😞 நன்றீங்ங

    • @SriSriRaRa
      @SriSriRaRa ปีที่แล้ว +1

      The whole gang of wow done such test must be punished immediately . They cannot get punishment in present DMK government. Only God can punish them.

    • @lakshmiraghavan6756
      @lakshmiraghavan6756 ปีที่แล้ว

      ​@@SriSriRaRa o

  • @jswami45
    @jswami45 ปีที่แล้ว +5

    I have seen the debates by great parliamentarians in my younger days from 65 to 2000..Tarakeswari Sinha , Sushma Swaraj were all great orators.

    • @pdamarnath3942
      @pdamarnath3942 ปีที่แล้ว

      Comrade Ramamurthy, piloo Modi Vajpayee etc gave sleepless nights to Nehru

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 ปีที่แล้ว +1

      Yes each and every BJP persons are super speakers.Ofcourse sri.Pramid Mahajan

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 ปีที่แล้ว +2

    ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய் வாழ்க பாரதம் வந்தே மாதரம்

  • @ramamorthiadhiseshan1464
    @ramamorthiadhiseshan1464 ปีที่แล้ว

    very intetesting thank u mr rajsgopal

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 ปีที่แล้ว

    Very very interesting Sir!

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 ปีที่แล้ว

    Really sri.Vajibai speech was superb.He is a God gift for RSS and BJP

  • @duraipaza2693
    @duraipaza2693 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த் இந்திய பிஜேபி வளர்க தமிழ் இலக்கிய வரலாறு 🎉🎉❤❤

  • @drjayaram3462
    @drjayaram3462 ปีที่แล้ว

    Questions should be short and crisp....

  • @srikarthik4705
    @srikarthik4705 ปีที่แล้ว +2

    புதிய நாடாளுமன்றம் என்று சொல்ல கூடாது... புதிய பாராளுமன்ற கட்டிடம் என்றுதான் சொல்ல வேண்டும் parlement house என்பது தான் சரி. வெறும் பார்லிமென்ட் என்பது அமைப்பு..அது தேர்தல் நடத்தி அமைப்பது.

  • @sumathirag9482
    @sumathirag9482 ปีที่แล้ว

    Very interesting and nostalgic. Invaluable memories

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 ปีที่แล้ว

      Yr super experiene given.thanks rajagopalji

  • @senthilvel1617
    @senthilvel1617 ปีที่แล้ว

    Rajagopalan next pm

  • @himalayangowtham
    @himalayangowtham ปีที่แล้ว +1

    👏👏👏👏👏

  • @srgcbe
    @srgcbe ปีที่แล้ว

    Rajagopalan kan kalangiyachu😢....ucha pacha உணர்வு பூர்வ நடிப்பு

    • @srgcbe
      @srgcbe ปีที่แล้ว

      😅

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +1

    BARATHAM VALLGA🤗🤗🤗🤗

  • @srgcbe
    @srgcbe ปีที่แล้ว

    ஜெயலலிதா பக்தர்

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 ปีที่แล้ว

    சாணக்யா மூடப்பட வேண்டிய சேனல்

  • @srgcbe
    @srgcbe ปีที่แล้ว +1

    Rajagopalan joking person...i like him

  • @mathanusilai6451
    @mathanusilai6451 ปีที่แล้ว

    Long-lived rajagopalan sir

  • @randarguy1658
    @randarguy1658 ปีที่แล้ว

    செங்கல்...செங்கல் செங்கல் செங்கோலுக்கு கிடைத்தது செங்கல்

  • @Life000Inf
    @Life000Inf ปีที่แล้ว +1

    Whoever talked abt the sceptre forgot one thing, including shree Gurumurthy ji...the brits established their power with the help of guns n cannons....they were theives.... then how came handing over the power?????that too to whom?????but whatever, Sengol shd remind the parliamentarians to act wisely and act as true people's representatives....வந்தே மாதரம் 🙏🏻

  • @ganeshsubramani3072
    @ganeshsubramani3072 ปีที่แล้ว

    Why you are not able to expose what document Rahul signed with the Chinese?

  • @prasannav6721
    @prasannav6721 ปีที่แล้ว +3

    ஏன் சார் சென்ட் அடித்து வருவதெல்லாம் ஒரு விஷயமாக சொல்லாதிர்கள் சார் தயவுசெய்து அவர்கள் என்ன புடவை என்ன டெரேஸ் இதுவெல்லாம் ஒரு விஷயமாக பேசுவதெல்லாம் தேவை இல்லாத விஷயம் சார்

    • @rajeswariv7648
      @rajeswariv7648 ปีที่แล้ว

      இது அவர்களின் சுபாவத்தை காட்டுவதற்காக

  • @gvgreat123
    @gvgreat123 ปีที่แล้ว

    Rajagopal Sir
    You are still young
    Please don’t say that you are old

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy ปีที่แล้ว

    ஜெய் ஹிந்த் சார்

  • @vasanthkumar1258
    @vasanthkumar1258 ปีที่แล้ว +26

    இவர் ஏதாவது சொன்னா நடக்காது அதுக்காகவே இதை பார்ப்பேன்

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r ปีที่แล้ว +1

      அப்போ CBI RAW IB IT ED PMO President Office இவற்றின் தலைமை முதன்மை உளவுத்துறை தலைவர் என்று தன்னைத்தானே அடையாளப்படுத்தி கொள்ளும் டெல்லி ராசகோபால் ஒரு பொய்யனா ?

    • @ksundaramksundaram8775
      @ksundaramksundaram8775 ปีที่แล้ว +2

      Pavam nirya purudavidum rajagpalan

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 ปีที่แล้ว

      😂😂😂😂🤣🤣🤣🤣

    • @026raj
      @026raj ปีที่แล้ว +5

      Nalla entertainment irukkum. Kathai kathiya solluvar ;)

    • @amarsub467
      @amarsub467 ปีที่แล้ว

      🤣🤣

  • @joswalazaras3376
    @joswalazaras3376 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤🌷🙏🌷😊

  • @NGSekarSekar
    @NGSekarSekar ปีที่แล้ว

    நீங்கள் முன்பே பழைய பாராளுமன்றத்தை கூறியுள்ளீர்கள் ராஜகோபால் சார்

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 ปีที่แล้ว

    Parliament new building ...must tell

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 ปีที่แล้ว

    Namaskaram RAJAGOPAL speech es are very comedy.

  • @mahadevvanganesan6664
    @mahadevvanganesan6664 ปีที่แล้ว

    Rani mukerchirani mukerji

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 ปีที่แล้ว +2

    Pappu cannot attend hence all his chalaa follows him.

  • @dhanasekaransundaram4141
    @dhanasekaransundaram4141 ปีที่แล้ว +2

    ஜெ புராணம் தேவையா?

  • @mjayachandran5996
    @mjayachandran5996 ปีที่แล้ว

    The same Karunanidhi after enjoying 4years central ministry posts stabed sri Vajpayee on the back and joined hands with Sonia. Dmk's every move is for the welfare of Karunanidhi 's family only.

  • @kuppusamyn5621
    @kuppusamyn5621 ปีที่แล้ว

    Kalyani mugarje

  • @srgcbe
    @srgcbe ปีที่แล้ว +1

    ஜெயலலிதா வாஜ்பாய் கு செய் த துரோகம் ...நாட்டிற்கு செய்த துரோகம்...delhi ராஜகோபாலன் Jayalalithaa vin jollu party

  • @randarguy1658
    @randarguy1658 ปีที่แล้ว

    Just enjoy comedy of Sri Rajagopalan wherever and whenever he speaks.

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 ปีที่แล้ว

    जय श्री राम जय श्री राम जय श्री राम

  • @jothirajajothiraja-gc2kc
    @jothirajajothiraja-gc2kc ปีที่แล้ว

    அட்ரா சிட்டி ஆறுமுகம் அருண் ரமேஷ் தானே

  • @nadarajanv3613
    @nadarajanv3613 ปีที่แล้ว

    Ayo.

  • @selvinjddhas2074
    @selvinjddhas2074 ปีที่แล้ว

    2024 nest karnataka okay

    • @arumugavelappan4428
      @arumugavelappan4428 ปีที่แล้ว +2

      மனதை தொட்டு சொல்லுங்கள்.உங்கள் கணிப்பு சரியா?

    • @surlinathansj4283
      @surlinathansj4283 ปีที่แล้ว

      நாடாளுமன்றம் கட்டுவதற்காக அடித்தளம் ஆரம்பித்த போது தமிழ் ஆச்சாரம் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் திறப்புக்கும் 2024 தேர்தலுக்கும் தமிழ்நாட்டின் செங்கோல் பயன்படுத்தப்படுகிறது.

  • @rvenkateshbabu6870
    @rvenkateshbabu6870 ปีที่แล้ว

    Raja gopalan sir pramatham 🙏🙏🙏 osur ramarathinam venkatesh babu

  • @randarguy1658
    @randarguy1658 ปีที่แล้ว

    Sometimes we forget that the new parliament was planned when people were looking for hospital beds, dying outside hospitals waiting for them, going to oxygen langars and walking thousands of kilometers to get home.
    Sometimes we forget that the new parliament was built first at a budget of 860 crore that then ballooned to 1250 crores while the government was denying lakhs of families who lost their breadwinners in Covid 19 , their legal right to compensation of at least 4 lakhs as per the national disaster act
    Sometimes we forget but as the people of karnataka showed two weeks ago, we don’t always forgive

  • @randarguy1658
    @randarguy1658 ปีที่แล้ว

    We remember Pt. Jawaharlal Nehru, our first Prime Minister and the “Architect of Modern India” on his death anniversary.
    A visionary who led the nation to great heights through a plethora of economic policies and industrial establishments. From the ‘Temples of Modern India’ including IITs, IIMs, AIIMS, DRDO and India’s industrial marvels to India’s forays into nuclear and space research, it was under him that India’s prowess amplified to an unprecedented magnitude.
    Today, we cherish the legacy of Pandit ji, who brought India to the world stage as a leading, global power.

  • @raghuselvaraj3012
    @raghuselvaraj3012 ปีที่แล้ว

    He views always 100percent imagination

  • @srgcbe
    @srgcbe ปีที่แล้ว

    Mutta thana பேசாத பா...லண்டன் செங்கோல் தமிழ் copy da

  • @xaviersanta4993
    @xaviersanta4993 ปีที่แล้ว

    ஏன்டா பொய் பொய்யா சொல்லறீங்க....

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar ปีที่แล้ว

    ஜாம்பவான் சொல்வது நடந்ததுமில்லை நடக்கப் போவதுமில்லை

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 ปีที่แล้ว +1

    கர்நாடகத்தில் ஹெலிகாப்டரில் சென்று சிறப்பாக பணியாற்றி காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்த எங்கள் தலைவர் அண்ணாமலைஜி....

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r ปีที่แล้ว +3

      தாங்கள் கூறுவதை பார்த்தால் அண்ணாமலை காங்கிரஸ் ஸ்லீப்பர் செல்லாக இருப்பானோ ?

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 ปีที่แล้ว

      காங்ரஸ் இலவசம் அறிவித்து பெண்களை ஏமாற்றியுள்ளது
      இனி திருட்டு முழி முழிக்கப்போகிறது

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว +1

      புண்ணாக்கு 200 rs குடிகாரர்கள்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 ปีที่แล้ว +3

    இந்த மனிதர் பொய் சொல்வதற்காக வெட்கப்படுவதில்லை...

    • @ramasubramaniangurusamy3688
      @ramasubramaniangurusamy3688 ปีที่แล้ว +2

      அனைத்து பத்திரிகையாளர்களும் உண்மை மட்டுமே பேசுகிறார்களா என்ன❓

    • @qf8822
      @qf8822 ปีที่แล้ว +2

      திரு ராஜகோபாலன் பேச்சு உண்மை பேச்சு .தற்கால இளைஞர்களுக்கு உண்மை என்பது தெரியாத பாடம். 1967-71 முதல் உண்மை உறங்க ஆரம்பமானது.

    • @qf8822
      @qf8822 ปีที่แล้ว +1

      @@ramasubramaniangurusamy3688 அவர் அவர்கள் அப்பா அம்மா கற்றுக் கொடுக்கும் ஒரே பாடம். 'பொய் சொல்லாதே' அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதே' .

    • @rajeswariv7648
      @rajeswariv7648 ปีที่แล้ว

      தன் அனுபவங்களை சொல்வதில் என்ன பொய்யாக இருக்கமுடியும்.பத்திரிகையாளர்களின் பல அரசியல் யூகங்கள் நடக்காமல் போகலாம்,அதற்காக அது பொய்யென்றாகாது.இவர் தமிழக அரசியல்வாதிகளைபற்றி தன் அனுபவங்களை கூறுகிறர்.இதில் பொய்சொல்ல என்ன இருக்கிறது.இதில் பின்னூட்டம் இடுபவர்கள் ராஜகோபாலன் ஜி யை தரம் தாழ்த்தி பதிவிடுவதை தவிற்கவேண்டுகிறேன்.

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar ปีที่แล้ว

    உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா உங்களுக்கு மாபெரும் தலைவி ஐயோ கேவலம்

    • @devass6173
      @devass6173 ปีที่แล้ว

      ஏன்னா அவ அவா