மிகவும் சரியாக சொன்னீர்கள் பாரிசாலன். சீமானைப்பற்றி கண்டுகொள்ளாத விஜய்யை என் தம்பி என் தம்பி என்று மிகைப்படுத்தி பேசியது ஏற்றுகொள்ளமுடியாது. திருமாவளவன் அவரையும் என் அண்ணன்... என் அண்ணன் என்று அழைப்பதை நிறுத்தி கொள்வது நல்லது. இவண் நாம் தமிழரில் ஒருவராக
NTK சில விஷயங்கள் செய்யும் போது பாரிசலான்.. வேண்டாம் என்கிறார். ஆனால் நீங்க செய்ய நினைத்ததை செய்து விடுகிறார்கள்... சிறிது காலம் கழித்து. பாரிசலன் என்ன கணித்தாரோ அதன்படி விஷயங்கள் நடக்கிறது. அவர் சொன்னது சரியானது என்பதாக இருக்கிறது . இந்த தடவையும் அது நடந்து இருக்கிறது. அவரை தொடருபவர்களுக்கு நான் சொன்னது சரி என்று புரியும்..
பாரிசாலன் அவர்களே....விஜய் தமிழர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?? தேவையில்லாமல் நீங்களும் சீமானும் பொய் பேச வேண்டாம்... இந்த காணொளியை பார்த்துத் தெளியவும். விஜய் தமிழனே இல்லை....th-cam.com/video/-0r8csh6_uk/w-d-xo.htmlsi=3-8cXY0DH8ib9tgk
Past pathi pasi yanna sandaiya poda solluringa. Vijay future pathi pasuraru tamilargal Tamil Nadu la irukom yallarum nalla irukanum nu nanaikuraru ithan basic concept. Past pathi pasi 0% use tamilargal ulla problem dhan athigam varum Vijay pannurathu 200% correct.
அன்பு தம்பி பாரி அவர்களுக்கு நன்றி.நான் என் தனிப்பட்ட முறையில் நான் ஆரம்பித்தில் இருந்தே சீமான் விஜய் அவர்களை தூக்கி பிடிப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை . அதே போல் பாரி அவர்களும் தீர்க்க தரசி போல் கணித்துள்ளீர்கள்.
சகோதரர் பாரிசாலன் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் நாம் தமிழர் தம்பியின் நானும் ஒருவன் அண்ணன் சீமான் அவர்கள் இனிமேல் அரசியல்வாதிகளை அண்ணன் தம்பி தங்கை என்று பேசுவதை தவிற்க வேண்டும் 🎉❤
14 வருடங்களாக கட்சி நடத்தி , வருடக்கணக்கில் சிறையில் இருந்து , 100க்கு மேல் வழக்குகளை வாங்கி , ஆரிய திராவிட அடக்குமுறைகளையும் சதித்திட்டங்களையும் முறியடித்து போராடிக்கொண்டு இருக்கும் சீமானுக்கு சில கருத்து கந்தசாமிகள் அறிவுரை வழங்குவது, பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கி காட்டியது போன்றது .😀. நீங்க சீமானுக்கு free அட்வைஸ் வழங்காமல் இருப்பதே தமிழ்தேசியத்துக்கு செய்யும் பெரும் உதவியாகும் .
11:25 சாட்டை துறைமுருகன் தான். மாநாடு நடக்கும் போது விஜய்க்கு ஜால்ரா தட்டி 2-3 வீடியோ துறைமுருகன் போட்டான். சீமான் நல்லா துறைமுருகனை திட்டி இருப்பாருனு நினைக்கிறேன். அடுத்த நாள் தான் விஜய்க்கு எதிரா வீடியோ சாட்டையில வந்தது. 😂😂
சீமான் செய்த தவறை தாண்டா நீங்க ரெண்டு பேரும் செய்து கொண்டு இருக்கீங்க விஜய் அவன் காசு சம்பாதிக்க தான் நீங்க ரெண்டு பேரும் என்ன மயிருக்கு டா உங்கள வச்சு யாருக்கு லாபம் உனக்கும் உன் குடும்பத்துக்கு தாண்டா லாபம் சொல்லுங்க பார்க்கலாம்
நான் கூட ஒரு தவறும் செய்வதில்லை , ரொம்ப நல்ல பையன் என்று எல்லோரும் சொல்கின்றர்கள் . என்னில் எவரும் தவறு கண்டுபிடிக்க முடியாது ஏனென்றால் நான் எதுவுமே செய்வதில்லை .மற்றவர்களுக்கு அட்வைஸ் மட்டும் கொடுப்பேன் .🤣
Ennada pei kadai viduringa 😂😂.. etunala taa makkal ungala oru mayira kooda matikala...tamilnadu India la first developed state ...unoda ola la Annan seeman kitta sollu
சரி. எனினும், ட்ரோல் செய்யப்பட்டால் ஒரு முறை பதில் சொல்வது சரியல்லவா? அதன் பிறகு புறக்கணிப்பது நல்லது. நேரடியாக ட்ரோல் செய்யவில்லை அதனால் ஒரு கட்சி கடந்து சென்றது.
14 வருடங்களாக கட்சி நடத்தி , வருடக்கணக்கில் சிறையில் இருந்து , 100க்கு மேல் வழக்குகளை வாங்கி , ஆரிய திராவிட அடக்குமுறைகளையும் சதித்திட்டங்களையும் முறியடித்து போராடிக்கொண்டு இருக்கும் சீமானுக்கு சில கருத்து கந்தசாமிகள் அறிவுரை வழங்குவது, பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கி காட்டியது போன்றது .😀. நீங்க சீமானுக்கு free அட்வைஸ் வழங்காமல் இருப்பதே தமிழ்தேசியத்துக்கு செய்யும் பெரும் உதவியாகும் .
❤❤❤❤❤ தம்பி பாரிசாலன் சொல்வது 100% உண்மை , சீமானின் முன்னேற்றம் ஆமைவேகத்தில் போவதற்கும் பாரிசாலன் போன்ற நல்லவர்கள் வெளியேறியதும் முக்கியமான காரணம். தம்பி பாரியை என்றோ ஒரு நாள் பார்க்க வேண்டும் என்பது எனது மிகுந்த ஆவல். லண்டன் வாழ் இலங்கை தமிழன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாரியை வெளியேற்றியதால் நாம்தமிழர் ஆமை வேகத்தில் போகின்றது ok . அப்புறம் பாரி என்ன ராக்கெட் வேகத்திலா போய்கிட்டு இருக்கார் ? ஈழத்தமிழர் என்று சொல்லாமல் இலங்கைத்தமிழர் என்று சொல்லும்போதே இடிக்குதே .
சீதையின் மைந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடந்த ஞாயிறு அன்று திருச்சியில் நடந்த நிகழ்விற்கு பாரி அவர்கள் சென்று வந்தார். அதனால் கூட இந்த தாமதம் இருக்கலாம்.

பாரிசாலன் சொல்வது முற்றிலும் சரி. சீமான் சில நேரங்களில் ஆவேசமாக, சொல்லக்கூடாத வார்த்தைகளைப் பேசி விடுகிறார். அவரையும் மீறி சில வார்த்தைகள் வந்து விடுகிறது. அதனால் சிலருக்கு எதிரியாகி விடுகிறார். பேசுவதற்கு முன் யோசித்துப் பேச வேண்டும் என பாரிசாலன் கூறுவது சரியானதே.
என்னதான் உலக சரித்திரம் முழுவதையும் படித்து மேடையில் மேற்கோள் காட்டிப் பேசினாலும், சீமான் உனக்கு நிதானமான முடிவெடிக கும் புத்தியோ, திறனோ கிடையாது உன்னைப் போலவே நானும் ஒரு உதாரணம் காட்டிச் சொல்கிறேன்" இடிப்பாரையில்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும் இது சுமார் நான் 60 ஆண்டுகளுக்கு முன்பள்ளிப் பாடத்தில பயின்றது. இந்தக்குறளை அனுதினமும் மனதில் வைத்திரு உனக்கு இடத்துரைக்கக் கூடியவர்கள் நம் இயக்கத்தில் நிறைய உள்ளனர் நீநாமே அறிவு ஜீவி என்ற நினைப்பதால் உனக்கு யாரையும் தெரியவில்லை நான் சொல்கிறேன். 1. திரு. ஏகலைவன். 2. திரு.பெ.மணியரசன். 3 திரு.பாரிசாலன், இவர்களுடன் எனக்குப் பிடித்த இளைஞர்கள் 1.தம்பி சரவணன், பாலா ரோஸ்ட், ஹிம்லர், விஷ்ணு இவர்களைப் போன்று இன்னும் பல இளைஞர்கள் இடும்பவனம் கார்த்தி இதைப்போன்று நம் இயக்கத்தில் பலப்பல அறிவார்ந்த இளைஞர்களும், பெ3 மக்களும் இருக்கும்போது நீ தனி ஆவர்த்தனம் வாசிப்பது தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் சீமானுக்கு இதைப் பார்க்கும் யாரேனும் சீமானுக்குக் காட்டவும் நான் பல காலமாக திரள்நிதிக்கு ஒரு ஐந்து இலக்கமோ ம இலக்க நிதியோ கொடுக்க முயற்சி செய்தி றேன் பொள்ளாச்சியில் கட்சியின உள் கட்டமைப்பு வசதியோ தொடர்புகொள்ள ஒரு கட்சி நிர்வாகியையோ காணமுடியவில்லை. பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் 2024 யாரென்று நாளிதழில், யூடியுபில் பார்த்துத்தான் தெரியும் பொள்ளாச்சி நகரத்தை ஒட்டியுள்ள 5 கிலோமீட்டரிலுள்ள எங்கள் ஊஞ்சவேலாம்பட்டிக்கு அவன் | தடவை கூட வந்ததில்லை. எப்படிடா சீமான் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறாய் நீ வேட்பாளரை எந்தத் தமிழ்க்குடியிலும் தேர்ந்தெடு பணத்திமிரம், சாதித்திமிரும்பிடித்தவனை எதற்காக டா தேர்வு செய்தி நாய்? தொகுதிக்குள் சுற்று வராதவன் எப்படிடா ஓட்டுவாங்குவான் நீதிருந்தவும் மாட்டாய் அரசியலில் அறியணை ஏறவும் மாட்டாய் உன் உழைப்பு அடியோட வீணாகும் என்பதே திண்ணம்
ஆட்சிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் ரொம்ப நல்லவர்களாக இருந்து அதை பார்த்து மக்கள் வியந்து ஓட்டு போட்டு ஆட்சியில் வைத்திருக்கின்றார்களா ? இங்கே யார் நல்லவன் என்பதல்ல கேள்வி , யார் வல்லவன் என்பதுதான் மேட்டர் . Nice guy finish last என்று சொல்வார்கள் ,அதிலும் அரசியல் என்று வந்துவிட்டால் nice guy காணாமலே போயிடுவார் .
இப்படித்தான் ஐயாநாதன் என்பவர் சீமானுக்கு புத்தி சொல்லிக்கொண்டு இருப்பார் . தம்பிகள் ஐயா நீங்க மீண்டும் நாம்தமிழரில் சேரனும் ,சீமான் ஐயா பேசுவதை கேட்டு நடக்கணும் என்று கெஞ்சுவார்கள் . இப்போ அந்த ஐயாநாதன் விஜய் கட்சியில் சேர்ந்து சீமான் இனவாதம் பேசுகின்றார் என்று அவதூறு பரப்புகின்றார் .
பாரிசாலன் அவர்களே....விஜய் தமிழர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?? தேவையில்லாமல் நீங்களும் சீமானும் பொய் பேச வேண்டாம்... இந்த காணொளியை பார்த்துத் தெளியவும். விஜய் தமிழனே இல்லை....th-cam.com/video/-0r8csh6_uk/w-d-xo.htmlsi=3-8cXY0DH8ib9tgk
என்றும் சீமான் ❤️❤️❤️🔥🔥🔥 தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். எந்தக் கேள்வி கேட்டாலும் சிறப்பாக நச்சென்று பதில் சொல்லிவிட்டு வேறு கேள்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் அரசியல் ஆண்மகன் சீமானுக்கே என் வாக்கு. சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை. விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும். விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கோண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂 மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார். வாய்ப்பில்ல ராஜா..
Semaan is really good educational person in his allthe politics meeting he epeeks for the people of tamil and for India that's a good leadership. India must have this type of knowledge person. ...
பாரிசாலன் அவர்களே....விஜய் தமிழர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?? தேவையில்லாமல் நீங்களும் சீமானும் பொய் பேச வேண்டாம்... இந்த காணொளியை பார்த்துத் தெளியவும். விஜய் தமிழனே இல்லை....th-cam.com/video/-0r8csh6_uk/w-d-xo.htmlsi=3-8cXY0DH8ib9tgk
சரியான பார்வை எப்பொழுதும் போல பாரியின் பார்வை சீமான் அவர்கள் தவிர்த்திருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து ஆரம்பத்தில் இருந்து என் தம்பி என் தம்பி என்று அதிகமாக நெருக்கம் காட்டியதை தவிர்த்திருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து...
விஜய் என்று ஒரு தமிழன் அரசியலுக்கு வருகின்றான் என்றால் அதை வரவேற்று தமிழ்த்தேசியத்தின் பக்கம் இழுப்பதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு உரியவேலை . அதைத்தான் சீமான் செய்தார் . இப்போ விஜய் தமிழ்தேசியத்துக்கு எதிரானவர் என்பதால் எதிர்க்கின்றார் . இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா ?
என்னப்பா எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது ஆகட்டும் வந்த வேலையை பாருங்கள் பாரி நீங்கள் ஒரு இயக்கம் உருவாக்கி நாம் தமிழருடன் இணைந்து சீமான் சொல்வது போல நீங்கள் ஒரு அரச குருவாக இருந்து தமிழ் தேசிய அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் இது தமிழ் தேசிய அரசியலையும் நாம் தமிழரையும் செம்மைப்படுத்தி வளமைப்படுத்தும் நாம் தமிழர் ❤
14 வருடங்களாக கட்சி நடத்தி , வருடக்கணக்கில் சிறையில் இருந்து , 100க்கு மேல் வழக்குகளை வாங்கி , ஆரிய திராவிட அடக்குமுறைகளையும் சதித்திட்டங்களையும் முறியடித்து போராடிக்கொண்டு இருக்கும் சீமானுக்கு சில கருத்து கந்தசாமிகள் அறிவுரை வழங்குவது, பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கி காட்டியது போன்றது .😀. நீங்க சீமானுக்கு free அட்வைஸ் வழங்காமல் இருப்பதே தமிழ்தேசியத்துக்கு செய்யும் பெரும் உதவியாகும் .
நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் இருந்தாலும் கூட பாரி சொல்வது மிகவும் சரியான ஒரு வார்த்தை இதைத்தான் நானும் ஆரம்பத்திலிருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்
100% உண்மை பாரி.. தமிழ் தேசிய ஆதரவாளர்களுக்கும் உங்கள் கருத்துதான் சரி.. தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்... ❤❤❤ தமிழ் தேசியம் பற்றி சரியான புரிதல் வரும்படியான ஒரு காணொளி முழுதாக பதியவும்..
அறிவார்ந்த சிந்தனை உணர்த்தும் காணொளி உரையாடல் தெளிவான புரிதலும் உணர்த்தும் அரசியல் பற்றிய விழிப்புணர்ச்சி பாாிசாலன் ஐயா மிக அருமையான உங்களது காணொளிகள் அனைத்தும் வாழ்த்துகள் ஐயா. வாழ்கவளத்துடன் .
அது விஷயம் இல்லை. இறுதி மரியாதை பயணத்தைத் தொடங்கிய திராவிடத்திற்கு பூஸ்டர் லைஃப் கொடுப்பது மட்டுமே பிரச்சினை (என்னை போன்ற சாமானியர்களை குழப்புகிறது) திராவிடத்தை ஆதரித்தால் திராவிட கட்சிக்கு கிடைக்கும் மரியாதைதான் கிடைக்கும் அல்லவா! திராவிட கட்சியில் இருந்து (எம்.ஜி.ஆர் ?) பிளவுபட்டது போல் ஏன் புதிய கட்சி காட்டப்படுகிறது? தனித்துவத்தைக் காட்டக்கூடிய கொள்கை வழிகளை சிந்தித்து கண்டுபிடிப்பது அவசியம். மாறாக மய்யம் வகை அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. மய்யத்தின் நிலை இப்போது தெரியாதா? புதிய கட்சிக்கு எனது நம்பிக்கையும் வாழ்த்துக்களும்!
சீமானுடைய கொள்கையை தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை...இது democratic country...எப்படி ஒருவரின் கொள்கையை தான் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லையோ...அதே போல, தான் கொண்ட கொள்கையை நிலைநிறுத்த எதிர் கொள்கைகளை எதிர்க்கவும் உரிமை உண்டு...bjp இன் கொள்கைகளை ஏன் விஜய் எதிர்க்கிறார்...ஏன் என்றால் அது விஜய் கொண்ட கொள்கைகளுக்கு நேர் எதிரானது...என்னை பொருத்த வரை...சீமான் எதிர்த்தது சரி தான்...ஆனால் அவ்வளவு காட்டமாக பேசியிருக்க வேண்டாம்...எனக்கு திராவிட கொள்கைகள் பிடிக்கும்...ஆனால் திராவிட கட்சிகள் தான் பிடிக்காது...அவர்கள் அந்த கொள்கைகள் எதையும் நிறைவேற்றியது கிடையாது ...சொன்னதை செய்ததும் கிடையாது...😊
@@singaprakash106 சீமான் சொல்வது தான் தமிழ் தேசிய கொள்கை. சீமான் சொல்லவில்லை என்றாலும் அவர் சொல்வது தான் தமிழ் தேசிய கொள்கை. அதனால் சீமான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் சொல்லவேண்டும். முன்பு ஆதித்தனார் முன்வைத்தார் பின்பு சீமான் வைக்கிறார். உங்களுக்கு ஏதாவது குழப்பமா? நீ திராவிடனா இருந்தா குழப்பமாக தான் தெரியும். திராவிடம் என்றால் திராவிடனுக்கு தெரியாததால் தான் திராவிடம் அழிவின் விளிம்பில் ஊசலாடுகிறது
@@singaprakash106 சீமான் வெல்லலாம் அல்லது வீழலாம் அனால் அவன் வைத்த தமிழ் தேசியம் இறுதியில் வெல்லும் என்பது உறுதி. வரும் தேர்தலில் சீமான் வாங்கிய ஒட்டு இரண்டு இலக்கம் பெறும்போது உங்களுக்குப் புரியும்.
திரு. பாரிசான் சொல்வது முற்றிலும் சரியானது. இரண்டும் இரண்டு கண்கள் என்று சொல்லும் போது பார்வை இல்லாமல் போகும் என்பது சரி தான். இவ்வளவு காலமும் தமிழர் கள் குருடர்களாக இருந்தோம் என்பது தான் சரி.
அரசியலில் நல்லவர்கள் யார் என்று பார்த்தா மக்கள் வாக்களிக்கின்றார்கள் . அப்படிஎன்றால் எப்படி சுதந்திர போராட தியாகி நல்லகண்ணு தோற்று போனார் H ராஜா MLA ஆனார் ?
எவன் வந்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியையும் தமிழ் தேசிய சித்தாந்தத்தையும் நாம் தமிழரையும் அசைக்க கூட முடியாது 👌👏👍💪🏹🐟🐯... வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு வெல்க தமிழர்கள்.. 🔥🔥🔥⭐⭐⭐.. வாழ்க சீமான் ❤.NTK🚩
நீங்கள் சொல்வது உண்மை.நாம் தமிழ்ர் கட்சிஆதரவு ரொம்ப கொடுத்து தப்பு.விஜய் என்ன நிலைப்பாடு எடுக்கப்படுகிறது.அதுக்குதகுந்த மாதிரி பேசியிருந்தால் நல்ல இருந்துருக்கும்.தேவையில்லாத வேலை.நம் இலக்கு நோக்கி சென்று இருக்குனும்
சாட்டை துறை முருகன் தான் இதற்கு காரணம் அவன் தான் ரெம்ப முட்டு குடுத்தான், நாம் சொல்லும் போது தெரியவில்லை, இப்போது வலிக்குது, நாம் சொல்வது பட்ட பிறகுதான் ntk கட்சிக்கு தெரிகிறது பாரி
விஜய் ஒரு மேடையில் கூட சீமான் பற்றி பேசியது இல்லை.... இவர் எதுக்கு விஜய் பற்றி பேசுனார்..... விஜய் கட்சி அவரோட இஷ்டம் அவரு செலவு பன்றாரு.... சீமான் அவர்கள் க்கு விஜய் அவர்கள் திராவிடம் தமிழ் தேசியம் பின்பற்றினால் சீமான் க்கு என்ன பிரச்சனை @@Ramu-k8x6m
@@sportslover5167atleast they beg people to run the party but some parties using people's innocence and cheating them to get there money without there knowledge
@@sportslover5167 உலகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் திரள்நிதி வாங்கி தான் கட்சி நடத்துவார்கள். திமுக மட்டும் தமிழ்நாட்டை திருடி ஊழல் செய்து பிழைக்கும் கட்சி. கள்ள சாராயம் கொடுத்து உயிரைப் பறிக்கும் கட்சி
தமிழர் ஒருங்கிணைப்பு மாநாடு திருச்சியில் இந்த மாதம் 27 ம் தியதி நடத்த படுவதாகவும் செய்திகள் வருகிறது அதை பற்றி உங்கள் கருத்து என்ன தோழர் பாரிசாலன் அவர்களே
மிகவும் சரியாக சொன்னீர்கள் பாரிசாலன்.
சீமானைப்பற்றி கண்டுகொள்ளாத விஜய்யை என் தம்பி என் தம்பி என்று மிகைப்படுத்தி பேசியது ஏற்றுகொள்ளமுடியாது.
திருமாவளவன் அவரையும் என் அண்ணன்... என் அண்ணன் என்று அழைப்பதை நிறுத்தி கொள்வது நல்லது.
இவண்
நாம் தமிழரில் ஒருவராக
நானும் இதை 100000000000000 முறை திரும்ப திரும்ப சொல்கிறேன்.
👍👍👍🇫🇷
அன்புமணி
ராம்தாஸ்
எடப்பாடி
ஓபிஎஸ்
அந்த வரிசையில்
Vijay and seeman rendi perum corporate Kai kooli...A to Z all political corporate adimai....
NTK சில விஷயங்கள் செய்யும் போது பாரிசலான்.. வேண்டாம் என்கிறார். ஆனால் நீங்க செய்ய நினைத்ததை செய்து விடுகிறார்கள்... சிறிது காலம் கழித்து. பாரிசலன் என்ன கணித்தாரோ அதன்படி விஷயங்கள் நடக்கிறது. அவர் சொன்னது சரியானது என்பதாக இருக்கிறது . இந்த தடவையும் அது நடந்து இருக்கிறது. அவரை தொடருபவர்களுக்கு நான் சொன்னது சரி என்று புரியும்..
சீமானின் தவறையும் முட்டு கொடுக்காமல் சுட்டிக் காட்டும் பாரிசாலனுக்கு வாழ்த்துக்கள்.
Next cm paari seeman oru aale illa support paari bro 😊
பாரிசாலன் அவர்களே....விஜய் தமிழர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?? தேவையில்லாமல் நீங்களும் சீமானும் பொய் பேச வேண்டாம்... இந்த காணொளியை பார்த்துத் தெளியவும். விஜய் தமிழனே இல்லை....th-cam.com/video/-0r8csh6_uk/w-d-xo.htmlsi=3-8cXY0DH8ib9tgk
இப்படியே எங்களோடு இருங்கள் மகன் பாரி
Past pathi pasi yanna sandaiya poda solluringa. Vijay future pathi pasuraru tamilargal Tamil Nadu la irukom yallarum nalla irukanum nu nanaikuraru ithan basic concept. Past pathi pasi 0% use tamilargal ulla problem dhan athigam varum Vijay pannurathu 200% correct.
@@renoldrenold948💯
பாரியை NTK ஆலோசகராக வைப்பது நல்லது
Yen katchiya gali pannava...intha maari aalunga ideology pesalam da..kalaathula enna pananum thriyathu
அப்படி செய்தால் நதக வென்று விடும். அதனால் பாரி சொல்வதை சீமான் கேட்கவே மாட்டார்😂😂😂
@GenebarAP Crt
NTK jing jung juck adika iya parri opukola mattar,
Samarasam atra manithan, 🎉🎉🎉🎉🎉
Appo Sattai
பாரிசாலன் அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
நான் மனதில் நினைத்த கருத்துகளை அப்படியே நீங்கள் சொல்வது போல் இருக்கிறது மிக்க நன்றி
Best speech forever ❤😂
I full support to Parisaalan ❤
Vijay Anna 🇪🇸💪💥
அன்பு தம்பி பாரி அவர்களுக்கு நன்றி.நான் என் தனிப்பட்ட முறையில் நான் ஆரம்பித்தில் இருந்தே சீமான் விஜய் அவர்களை தூக்கி பிடிப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை . அதே போல் பாரி அவர்களும் தீர்க்க தரசி போல் கணித்துள்ளீர்கள்.
அனேகம் பேருக்கு..
பலபேருக்கு பிடிக்கவில்லை.
எனக்கும் தான்🇫🇷
😂😂😂😂😂 நல்ல நகைச்சுவை
mee too 😢😢😢😢
சீமான் மீதுல்ல அக்கரையில்தான் பாரி பேசுகிரார் நாம் தமிழர்
பொதுவான கருத்து தான் 😊
Sari thaan brother
உண்மை சகோ..❤
உண்மை....
15 வருடமாக களத்தில் நின்று கட்சி கட்டி போராடிக்கொண்டு இருப்பவனுக்கு 15 வருடமாக youtube இல் பேசிகொன்டு அறிவுரை சொல்வது காலக்கொடுமை .
பாரி. உங்கள் மீது மதிப்பும், மரியாதையும் கூடுகிறது. வாழ்த்துகள்
உண்மை
நாம் தமிழர்
பிள்ளைகள்
நாங்களும்
யோசித்த
ஒன்று
சரிதான்
அண்ணன்
இதை
யோசித்தே
ஆக வேண்டும்.
நன்றி
பாரி
சகோதரர் பாரிசாலன் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் நாம் தமிழர் தம்பியின் நானும் ஒருவன் அண்ணன் சீமான் அவர்கள் இனிமேல் அரசியல்வாதிகளை அண்ணன் தம்பி தங்கை என்று பேசுவதை தவிற்க வேண்டும் 🎉❤
14 வருடங்களாக கட்சி நடத்தி , வருடக்கணக்கில் சிறையில் இருந்து , 100க்கு மேல் வழக்குகளை வாங்கி , ஆரிய திராவிட அடக்குமுறைகளையும் சதித்திட்டங்களையும் முறியடித்து போராடிக்கொண்டு இருக்கும் சீமானுக்கு சில கருத்து கந்தசாமிகள் அறிவுரை வழங்குவது, பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கி காட்டியது போன்றது .😀. நீங்க சீமானுக்கு free அட்வைஸ் வழங்காமல் இருப்பதே தமிழ்தேசியத்துக்கு செய்யும் பெரும் உதவியாகும் .
அருமை...சாட்டைக்கே சாட்டையடி கொடுத்த பாரிசாலன்.....
சாட்டை இல்ல சவுக்கு😂
Sattai தான்
2026 la NTK irukanum papom 😂
11:25 சாட்டை துறைமுருகன் தான். மாநாடு நடக்கும் போது விஜய்க்கு ஜால்ரா தட்டி 2-3 வீடியோ துறைமுருகன் போட்டான். சீமான் நல்லா துறைமுருகனை திட்டி இருப்பாருனு நினைக்கிறேன். அடுத்த நாள் தான் விஜய்க்கு எதிரா வீடியோ சாட்டையில வந்தது. 😂😂
😂😂😂😂@@coolyoutuber6237
பாரி உன் கருத்தை ஏற்று வாக்கு அரசியலில் நாம் தமிழர்
@@charlesxr1898 avanuku vote potathinga bro... 😂😂😂
@@MADMAX-nn8dx 😂
சீமான் செய்த தவறை தாண்டா நீங்க ரெண்டு பேரும் செய்து கொண்டு இருக்கீங்க விஜய் அவன் காசு சம்பாதிக்க தான் நீங்க ரெண்டு பேரும் என்ன மயிருக்கு டா உங்கள வச்சு யாருக்கு லாபம் உனக்கும் உன் குடும்பத்துக்கு தாண்டா லாபம் சொல்லுங்க பார்க்கலாம்
பாரி வேற லெவல். சொல்வதெல்லாம் அருமை. அண்ணன் சீமான் பல தவறுகள் செய்கிறார். நிதானம் வேண்டும்.
எங்கள் அண்ணன் யாா் பேச்சையும் கேட்க மாட்டாா்.. அவா் இஸ்டம் போல தான் செய்வாா்
இது உண்மை
நான் கூட ஒரு தவறும் செய்வதில்லை , ரொம்ப நல்ல பையன் என்று எல்லோரும் சொல்கின்றர்கள் . என்னில் எவரும் தவறு கண்டுபிடிக்க முடியாது ஏனென்றால் நான் எதுவுமே செய்வதில்லை .மற்றவர்களுக்கு அட்வைஸ் மட்டும் கொடுப்பேன் .🤣
தமிழ் தேசியம் 2026 இல் வெல்ல வேண்டும். இல்லை என்றால் தமிழர் நாடு சோமாலியா ஆக மாற போவது உறுதி😂
Ennada pei kadai viduringa 😂😂.. etunala taa makkal ungala oru mayira kooda matikala...tamilnadu India la first developed state ...unoda ola la Annan seeman kitta sollu
எந்த ஒரு விடயத்தும் பாரியின் கருத்து மிக முக்கியமானது ! தெளிவான பார்வை
இருவருக்கும் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
வாழ்த்துக்கள் பாரி❤❤❤
சீமான் அவர்களுக்கு இன்னும் முதிர்ச்சிதேவை
கடந்து போக வேண்டியதை கடந்து போக கற்றுக் கொள்ள வேண்டும்
சரி.
எனினும், ட்ரோல் செய்யப்பட்டால் ஒரு முறை பதில் சொல்வது சரியல்லவா? அதன் பிறகு புறக்கணிப்பது நல்லது.
நேரடியாக ட்ரோல் செய்யவில்லை அதனால் ஒரு கட்சி கடந்து சென்றது.
இப்போது தான் திராவிடத்தின் உண்மைகள் ஊடகத்தில் வருகிறது
14 வருடங்களாக கட்சி நடத்தி , வருடக்கணக்கில் சிறையில் இருந்து , 100க்கு மேல் வழக்குகளை வாங்கி , ஆரிய திராவிட அடக்குமுறைகளையும் சதித்திட்டங்களையும் முறியடித்து போராடிக்கொண்டு இருக்கும் சீமானுக்கு சில கருத்து கந்தசாமிகள் அறிவுரை வழங்குவது, பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கி காட்டியது போன்றது .😀. நீங்க சீமானுக்கு free அட்வைஸ் வழங்காமல் இருப்பதே தமிழ்தேசியத்துக்கு செய்யும் பெரும் உதவியாகும் .
போற போக்குல சாட்டை துரைமுருகனை சாணியில் போட்டு துவைச்சிட்டீங்களேப்பா 😂😂😂
😂😂😂
என்ன ஒரு ஆனந்தம் 😂😂😂
Timing ?
❤❤❤❤❤ தம்பி பாரிசாலன் சொல்வது 100% உண்மை , சீமானின் முன்னேற்றம் ஆமைவேகத்தில் போவதற்கும் பாரிசாலன் போன்ற நல்லவர்கள் வெளியேறியதும் முக்கியமான காரணம். தம்பி பாரியை என்றோ ஒரு நாள் பார்க்க வேண்டும் என்பது எனது மிகுந்த ஆவல். லண்டன் வாழ் இலங்கை தமிழன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாாி எங்கும் போகவில்லை தமிழ்தேசியத்தில் இருக்கிறாா்
மானத்தமிழன் எவனும் சீமானை விமா்சிக்க மாட்டான்..
சரியாக சொன்னீர்கள்....❤❤❤
பாரியை வெளியேற்றியதால் நாம்தமிழர் ஆமை வேகத்தில் போகின்றது ok . அப்புறம் பாரி என்ன ராக்கெட் வேகத்திலா போய்கிட்டு இருக்கார் ? ஈழத்தமிழர் என்று சொல்லாமல் இலங்கைத்தமிழர் என்று சொல்லும்போதே இடிக்குதே .
😅yy
100 % உண்மை
வர வர ரொம்ப தாமதமாக வீடியோ வருகிறது என்னன்னு தெரியல?
Yes . Sunday vanthu irukanum .paari very lazy .😢😢
எல்லாருடைய கருத்தையும் தெரிந்து கொண்டு பேசுவதக்கு 😂😂😂😂😂😂😂
தரம் வேண்டும் என்றால் சற்று நேரம் ஆகும்.
சீதையின் மைந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடந்த ஞாயிறு அன்று திருச்சியில் நடந்த நிகழ்விற்கு பாரி அவர்கள் சென்று வந்தார். அதனால் கூட இந்த தாமதம் இருக்கலாம்.
Mental torture akuthe brw
தம்பி பாரி ❤ வருண் நான் ரொம்ப எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் சிறப்பு 👏👏👏👏
பாரி உங்களுடைய கருத்து சரியானது உங்களுடைய கருத்தில் எனக்கு எப்பொழுதுமே உடன்பாடு உள்ளது நாம் தமிழர்
14 வருடங்களாக கட்சி நடத்தி , வருடக்கணக்கில் சிறையில் இருந்து , 100க்கு மேல் வழக்குகளை வாங்கி , ஆரிய திராவிட அடக்குமுறைகளையும் சதித்திட்டங்களையும் முறியடித்து போராடிக்கொண்டு இருக்கும் சீமானுக்கு சில கருத்து கந்தசாமிகள் அறிவுரை வழங்குவது, பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கி காட்டியது போன்றது .😀. நீங்க சீமானுக்கு free அட்வைஸ் வழங்காமல் இருப்பதே தமிழ்தேசியத்துக்கு செய்யும் பெரும் உதவியாகும் .
சிறப்பு சகோ... தமிழ் தேசியம் விரும்பும் எவரும் தவெக வை ஆதரிக்க மாட்டார்கள். நாம் தமிழர் 💪💪💪💪
Ajith fans we too support NTK
மகிழ்ச்சி..❤
❤❤❤
😂😂
Nanba Don't Support NTK
😂😂😂😂
தமிழ் தேசியம் VS திராவிடம் ..சபாஷ் சரியான போட்டி 🎉.. மக்களுக்கு புரிதல் வந்து விட்டது
நீங்கள் சொல்வதை கேட்டிருந்தால் நா த க, எப்பொழுதோ உருப்பட்டிருக்கும்😂😂😂
நீங்கள் ஒரு பத்து பேரை வழிநடத்திப் பாருங்கள் கஷ்டம் புரியும்!! அதுவும் தமிழர்களை வழிநடத்துவது???😛😛😛
😃😃
😂😂😂@@ravithasgnanakumar2986
Seeman mari arivu illadhavan thalaivana irundha katchi appadi dhan erukum @@ravithasgnanakumar2986
Neenga dmk sombunu therithu dmk thirutu mollamarigal enna kizichanga onnum pudungala😂😂😂 admk thirutu capemarigalkum ithu porunthum 60 yrs onnum makkal panathai thirudi athaiye voteku panamaga koduthanunga that's it
NTK 🦁
தம்பி பாரி அவர்களை எதிர்பார்த்தேன் தெளிவாக பேசுகிறீர்கள் என்பதை எனக்கு உணர்த்தியவர்கள்
முழுவதும் கேட்டேன் புரட்சி வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் 🎉❤
பாரிசாலன் சொல்வது முற்றிலும் சரி. சீமான் சில நேரங்களில் ஆவேசமாக, சொல்லக்கூடாத வார்த்தைகளைப் பேசி விடுகிறார். அவரையும் மீறி சில வார்த்தைகள் வந்து விடுகிறது. அதனால் சிலருக்கு எதிரியாகி விடுகிறார். பேசுவதற்கு முன் யோசித்துப் பேச வேண்டும் என பாரிசாலன் கூறுவது சரியானதே.
NTK payanam mutrum.... Thamizdesiya sindhani vidhungal, Athuva sariya karuthiyal....
என்னதான் உலக சரித்திரம் முழுவதையும் படித்து மேடையில் மேற்கோள் காட்டிப் பேசினாலும், சீமான் உனக்கு நிதானமான முடிவெடிக கும் புத்தியோ, திறனோ கிடையாது உன்னைப் போலவே நானும் ஒரு உதாரணம் காட்டிச் சொல்கிறேன்" இடிப்பாரையில்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும் இது சுமார் நான் 60 ஆண்டுகளுக்கு முன்பள்ளிப் பாடத்தில பயின்றது. இந்தக்குறளை அனுதினமும் மனதில் வைத்திரு உனக்கு இடத்துரைக்கக் கூடியவர்கள் நம் இயக்கத்தில் நிறைய உள்ளனர் நீநாமே அறிவு ஜீவி என்ற நினைப்பதால் உனக்கு யாரையும் தெரியவில்லை நான் சொல்கிறேன். 1. திரு. ஏகலைவன். 2. திரு.பெ.மணியரசன். 3 திரு.பாரிசாலன், இவர்களுடன் எனக்குப் பிடித்த இளைஞர்கள் 1.தம்பி சரவணன், பாலா ரோஸ்ட், ஹிம்லர், விஷ்ணு இவர்களைப் போன்று இன்னும் பல இளைஞர்கள் இடும்பவனம் கார்த்தி இதைப்போன்று நம் இயக்கத்தில் பலப்பல அறிவார்ந்த இளைஞர்களும், பெ3 மக்களும் இருக்கும்போது நீ தனி ஆவர்த்தனம் வாசிப்பது தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் சீமானுக்கு இதைப் பார்க்கும் யாரேனும் சீமானுக்குக் காட்டவும் நான் பல காலமாக திரள்நிதிக்கு ஒரு ஐந்து இலக்கமோ ம இலக்க நிதியோ கொடுக்க முயற்சி செய்தி றேன் பொள்ளாச்சியில் கட்சியின உள் கட்டமைப்பு வசதியோ தொடர்புகொள்ள ஒரு கட்சி நிர்வாகியையோ காணமுடியவில்லை. பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் 2024 யாரென்று நாளிதழில், யூடியுபில் பார்த்துத்தான் தெரியும் பொள்ளாச்சி நகரத்தை ஒட்டியுள்ள 5 கிலோமீட்டரிலுள்ள எங்கள் ஊஞ்சவேலாம்பட்டிக்கு அவன் | தடவை கூட வந்ததில்லை. எப்படிடா சீமான் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறாய் நீ வேட்பாளரை எந்தத் தமிழ்க்குடியிலும் தேர்ந்தெடு பணத்திமிரம், சாதித்திமிரும்பிடித்தவனை எதற்காக டா தேர்வு செய்தி நாய்? தொகுதிக்குள் சுற்று வராதவன் எப்படிடா ஓட்டுவாங்குவான் நீதிருந்தவும் மாட்டாய் அரசியலில் அறியணை ஏறவும் மாட்டாய் உன் உழைப்பு அடியோட வீணாகும் என்பதே திண்ணம்
@@santhoshnaidu3592தமிழ்ல எழுதலாமே
ஆட்சிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் ரொம்ப நல்லவர்களாக இருந்து அதை பார்த்து மக்கள் வியந்து ஓட்டு போட்டு ஆட்சியில் வைத்திருக்கின்றார்களா ? இங்கே யார் நல்லவன் என்பதல்ல கேள்வி , யார் வல்லவன் என்பதுதான் மேட்டர் . Nice guy finish last என்று சொல்வார்கள் ,அதிலும் அரசியல் என்று வந்துவிட்டால் nice guy காணாமலே போயிடுவார் .
பாரி நீங்கள் நாம் தமிழர் ஆலோசராகவும் தமிழ் தேசியத்தை காக்கும் தலைவராகவும் இருக்க இயற்கை அருள் புரியட்டும்
இப்படித்தான் ஐயாநாதன் என்பவர் சீமானுக்கு புத்தி சொல்லிக்கொண்டு இருப்பார் . தம்பிகள் ஐயா நீங்க மீண்டும் நாம்தமிழரில் சேரனும் ,சீமான் ஐயா பேசுவதை கேட்டு நடக்கணும் என்று கெஞ்சுவார்கள் . இப்போ அந்த ஐயாநாதன் விஜய் கட்சியில் சேர்ந்து சீமான் இனவாதம் பேசுகின்றார் என்று அவதூறு பரப்புகின்றார் .
பாரிசாலன் அவர்களே....விஜய் தமிழர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?? தேவையில்லாமல் நீங்களும் சீமானும் பொய் பேச வேண்டாம்... இந்த காணொளியை பார்த்துத் தெளியவும். விஜய் தமிழனே இல்லை....th-cam.com/video/-0r8csh6_uk/w-d-xo.htmlsi=3-8cXY0DH8ib9tgk
Vaipilla raja.. seeman oru pidivathakaarar..yaar sollrathaiyum keka maatar..😂
சாட்டை மிக அவசரப் படுகிறார் சாட்டையின் வேலை நாசம் இனியாவது கவனமாக இருக்க வேண்டும் திருந்த வேண்டும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்
Because of you tube views.
அவன் அவசர படுல புரோக்கர் ஆகிட்டான்
சாட்டை இருக்கும் வரைக்கும் சீமானோ தமிழ் தேசியமோ உ ரு படப் போவதில்லை @@balaanbu5376
என்றும் சீமான் ❤️❤️❤️🔥🔥🔥
தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். எந்தக் கேள்வி கேட்டாலும் சிறப்பாக நச்சென்று பதில் சொல்லிவிட்டு வேறு கேள்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் அரசியல் ஆண்மகன் சீமானுக்கே என் வாக்கு.
சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை.
விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும்.
விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கோண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂
மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்.
வாய்ப்பில்ல ராஜா..
தெளிவான விளக்கம் அருமை.வாழ்த்துக்கள்பாரி.
Semaan is really good educational person in his allthe politics meeting he epeeks for the people of tamil and for India that's a good leadership. India must have this type of knowledge person. ...
Excellent speech bon continuation from France
NTK🎉
இந்த காணொளி பண்ணும் போது மிகவும் சந்தோசமாக பண்ணியிருப்பீர்கள்👍
உடைப்போம் பகையின் வேர் நாம் தமிழர் நாம் தமிழர் என முரசறைவாய்
பாரிசாலன் அவர்களே....விஜய் தமிழர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?? தேவையில்லாமல் நீங்களும் சீமானும் பொய் பேச வேண்டாம்... இந்த காணொளியை பார்த்துத் தெளியவும். விஜய் தமிழனே இல்லை....th-cam.com/video/-0r8csh6_uk/w-d-xo.htmlsi=3-8cXY0DH8ib9tgk
அருமை அருமை அருமை
அருமை தம்பி பாரி என் மனதில் உள்ளதை நீங்கள் தெளிவாக சொள்ளிவி விட்டீர்கள் நன்றி
நாம் தமிழர் ❤
சரியான பார்வை எப்பொழுதும் போல பாரியின் பார்வை சீமான் அவர்கள் தவிர்த்திருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து ஆரம்பத்தில் இருந்து என் தம்பி என் தம்பி என்று அதிகமாக நெருக்கம் காட்டியதை தவிர்த்திருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து...
விஜய் என்று ஒரு தமிழன் அரசியலுக்கு வருகின்றான் என்றால் அதை வரவேற்று தமிழ்த்தேசியத்தின் பக்கம் இழுப்பதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு உரியவேலை . அதைத்தான் சீமான் செய்தார் . இப்போ விஜய் தமிழ்தேசியத்துக்கு எதிரானவர் என்பதால் எதிர்க்கின்றார் . இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா ?
நீங்கள் நாம் தமிழரில் சேர வேண்டும் மீண்டும்... சரியான நோக்கம் கொண்டவர்
தமிழ் தேசியத்திற்கு அனைத்து தமிழர்களும் ஒற்றுமையுடன் துணை நிற்போம். மேதகு பிரபாகரன் வாழ்க ❤. பாரி, வருண் ❤
தூய தமிழ் தேசியம் 😊பாரிசாலன்🎉🎉🎉❤
NTK 🦁 NTK 🦁
என்றும் தமிழ்தேசியம் வழியில்🌺🌺🌺🌹🌹🌹
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥"
Thanks!
நாம் தமிழர் கட்சி❤️🔥
பாரி 🔥🔥🔥🔥🔥
Paari Anna you are a visionary politician.
Your stand on vijay and savukku shankar is always right. Proud to be your follower Anna❤
அருமையான விளக்கம் நன்றி அண்ணா. நாம் தமிழர்
தமிழ்த்தேசியம்,
நாம் தமிழர் கட்சி❤️🔥
Thirutham, Thamizdesiyam karuthai NTK etru ullathu
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
சரியாக சொன்னீர்கள் தோழரே
தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்க தகுதியான தலைமைத்துவம் தம்பி பாரிக்கு நிறைய உள்ளது
நன்றி மிக உண்மை கருத்துகள் இருவருக்கும் நன்றி🙏❤
என்னப்பா எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது ஆகட்டும் வந்த வேலையை பாருங்கள்
பாரி நீங்கள் ஒரு இயக்கம் உருவாக்கி நாம் தமிழருடன் இணைந்து சீமான் சொல்வது போல நீங்கள் ஒரு அரச குருவாக இருந்து தமிழ் தேசிய அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் இது தமிழ் தேசிய அரசியலையும் நாம் தமிழரையும் செம்மைப்படுத்தி வளமைப்படுத்தும் நாம் தமிழர் ❤
மிக அருமையான பதிவு ஆக சிறந்த சிந்தனையாளர் பாரி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
ஆக சிறந்த சிந்தனையாளர்!ஆனால் செயல் வீரனல்ல!!! பாரி தொடங்கிய திராவிட ஒழிப்பு மாநாட்டிற்கு என்ன நடந்தது???
கடவுளே விஜய் யே னு சொல்லிட்டு போக வேண்டியதுதான்... வேற லெவல் சகோ....😂
Very nicely said Mr.Paari ❤❤❤
அருமையான.பதிவு நன்றி நண்பா
🔥🔥🔥🔥🔥NTK🔥🔥🔥🔥🔥🔥
பாரி அண்ணாவை நா த க வின் ஆலோசகராக நிர்ணயம் செய்து அவர் ஆலோசனை கேட்டு கட்சி செயல்பட்டால் நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் ....
சாட்டையை வைக்கவேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் ????????
❤
14 வருடங்களாக கட்சி நடத்தி , வருடக்கணக்கில் சிறையில் இருந்து , 100க்கு மேல் வழக்குகளை வாங்கி , ஆரிய திராவிட அடக்குமுறைகளையும் சதித்திட்டங்களையும் முறியடித்து போராடிக்கொண்டு இருக்கும் சீமானுக்கு சில கருத்து கந்தசாமிகள் அறிவுரை வழங்குவது, பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கி காட்டியது போன்றது .😀. நீங்க சீமானுக்கு free அட்வைஸ் வழங்காமல் இருப்பதே தமிழ்தேசியத்துக்கு செய்யும் பெரும் உதவியாகும் .
நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் இருந்தாலும் கூட பாரி சொல்வது மிகவும் சரியான ஒரு வார்த்தை இதைத்தான் நானும் ஆரம்பத்திலிருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்
அண்ணா புரட்சி வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Paari & Varun Super Speech Always ❤❤❤
பாரிசாலன் மிக மிக சரியான விமர்சனம்.....
NTK 🌱💚
100% உண்மை பாரி.. தமிழ் தேசிய ஆதரவாளர்களுக்கும் உங்கள் கருத்துதான் சரி.. தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்... ❤❤❤ தமிழ் தேசியம் பற்றி சரியான புரிதல் வரும்படியான ஒரு காணொளி முழுதாக பதியவும்..
சிறப்பான கலந்துரையாடல் ❤
அறிவார்ந்த சிந்தனை உணர்த்தும் காணொளி உரையாடல் தெளிவான புரிதலும் உணர்த்தும் அரசியல் பற்றிய விழிப்புணர்ச்சி பாாிசாலன் ஐயா மிக அருமையான உங்களது காணொளிகள் அனைத்தும் வாழ்த்துகள் ஐயா. வாழ்கவளத்துடன் .
சீமானுடைய கொள்கையை தான் விஜய் பேசணும்னா அதுக்கு விஜய் தனி கட்சி ஆரம்பிக்க தேவையே இல்லையே நாம் தமிழர் கட்சியிலேயே விஜய் சேர்ந்திடலாமே 🤷♂️
பெரியார் கொள்கைபடி நடக்கனும்னா ஏன் அவரு திமுக விலேயே போய் சேர்ந்தகரைக்கலாமே.
அது விஷயம் இல்லை. இறுதி மரியாதை பயணத்தைத் தொடங்கிய திராவிடத்திற்கு பூஸ்டர் லைஃப் கொடுப்பது மட்டுமே பிரச்சினை (என்னை போன்ற சாமானியர்களை குழப்புகிறது)
திராவிடத்தை ஆதரித்தால் திராவிட கட்சிக்கு கிடைக்கும் மரியாதைதான் கிடைக்கும் அல்லவா! திராவிட கட்சியில் இருந்து (எம்.ஜி.ஆர் ?) பிளவுபட்டது போல் ஏன் புதிய கட்சி காட்டப்படுகிறது?
தனித்துவத்தைக் காட்டக்கூடிய கொள்கை வழிகளை சிந்தித்து கண்டுபிடிப்பது அவசியம். மாறாக மய்யம் வகை அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. மய்யத்தின் நிலை இப்போது தெரியாதா?
புதிய கட்சிக்கு எனது நம்பிக்கையும் வாழ்த்துக்களும்!
சீமானுடைய கொள்கையை தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை...இது democratic country...எப்படி ஒருவரின் கொள்கையை தான் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லையோ...அதே போல, தான் கொண்ட கொள்கையை நிலைநிறுத்த எதிர் கொள்கைகளை எதிர்க்கவும் உரிமை உண்டு...bjp இன் கொள்கைகளை ஏன் விஜய் எதிர்க்கிறார்...ஏன் என்றால் அது விஜய் கொண்ட கொள்கைகளுக்கு நேர் எதிரானது...என்னை பொருத்த வரை...சீமான் எதிர்த்தது சரி தான்...ஆனால் அவ்வளவு காட்டமாக பேசியிருக்க வேண்டாம்...எனக்கு திராவிட கொள்கைகள் பிடிக்கும்...ஆனால் திராவிட கட்சிகள் தான் பிடிக்காது...அவர்கள் அந்த கொள்கைகள் எதையும் நிறைவேற்றியது கிடையாது ...சொன்னதை செய்ததும் கிடையாது...😊
@@singaprakash106 சீமான் சொல்வது தான் தமிழ் தேசிய கொள்கை. சீமான் சொல்லவில்லை என்றாலும் அவர் சொல்வது தான் தமிழ் தேசிய கொள்கை. அதனால் சீமான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் சொல்லவேண்டும். முன்பு ஆதித்தனார் முன்வைத்தார் பின்பு சீமான் வைக்கிறார். உங்களுக்கு ஏதாவது குழப்பமா? நீ திராவிடனா இருந்தா குழப்பமாக தான் தெரியும். திராவிடம் என்றால் திராவிடனுக்கு தெரியாததால் தான் திராவிடம் அழிவின் விளிம்பில் ஊசலாடுகிறது
@@singaprakash106 சீமான் வெல்லலாம் அல்லது வீழலாம் அனால் அவன் வைத்த தமிழ் தேசியம் இறுதியில் வெல்லும் என்பது உறுதி. வரும் தேர்தலில் சீமான் வாங்கிய ஒட்டு இரண்டு இலக்கம் பெறும்போது உங்களுக்குப் புரியும்.
பாரிசாலன் ❤❤❤
சீமான் சீமான் சீமான் சீமான் ❤❤
இருவருக்கும் வாழ்த்துக்கள்
நாம் தமிழர் 🔥சீமான் புரட்சிப்படை 💚
திரு. பாரிசான் சொல்வது முற்றிலும் சரியானது. இரண்டும் இரண்டு கண்கள் என்று சொல்லும் போது பார்வை இல்லாமல் போகும் என்பது சரி தான். இவ்வளவு காலமும் தமிழர் கள் குருடர்களாக இருந்தோம் என்பது தான் சரி.
மக்கள் தெளிவாக இருகாங்க ஆனா நாம் தமிழர் தெளிவாக இல்லை நாம் தமிழர் கொள்கை, கொடி எளிய மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் இது தேவை
அரசியலில் நல்லவர்கள் யார் என்று பார்த்தா மக்கள் வாக்களிக்கின்றார்கள் . அப்படிஎன்றால் எப்படி சுதந்திர போராட தியாகி நல்லகண்ணு தோற்று போனார் H ராஜா MLA ஆனார் ?
I fully appreciate Pari's point of view...🎉
எவன் வந்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியையும் தமிழ் தேசிய சித்தாந்தத்தையும் நாம் தமிழரையும் அசைக்க கூட முடியாது 👌👏👍💪🏹🐟🐯... வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு வெல்க தமிழர்கள்.. 🔥🔥🔥⭐⭐⭐.. வாழ்க சீமான் ❤.NTK🚩
சரியான பதிவு பாரி
According to ur ideology, I agree with you paari❤
மிக சரியான கருத்து 👏
அண்ணன் பாரி சொல்வது சரியே
Paari anna unga video paakama diwali oru full fill agala.....
நீங்கள் சொல்வது உண்மை.நாம் தமிழ்ர் கட்சிஆதரவு ரொம்ப கொடுத்து தப்பு.விஜய் என்ன நிலைப்பாடு எடுக்கப்படுகிறது.அதுக்குதகுந்த மாதிரி பேசியிருந்தால் நல்ல இருந்துருக்கும்.தேவையில்லாத வேலை.நம் இலக்கு நோக்கி சென்று இருக்குனும்
பாரிசாலன் அவர்களே யாருக்கும் முட்டு கொடுக்காமல் நேர்மையாக மிகவும் தெளிவான பதில் 💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழ் தேசியம் வெல்லும் 💪
நாம் தர்குறி கட்சி (NTK)
நிச்சயம் வெல்லும் 💪💪💪💪
1st Spelling mistake ilama ezhudhu ra vandheri punda@@vinothvk4106
சீமான் சொன்னதில் தவறு இல்லை சரியான வார்த்தை
வாழ்த்துக்கள் தம்பிகளா ❤
சாட்டை துறை முருகன் தான் இதற்கு காரணம் அவன் தான் ரெம்ப முட்டு குடுத்தான், நாம் சொல்லும் போது தெரியவில்லை, இப்போது வலிக்குது, நாம் சொல்வது பட்ட பிறகுதான் ntk கட்சிக்கு தெரிகிறது பாரி
ஏம்பா சைமன் சொல்லாமல அவன் முட்டு கொடுப்பான் அவர்கள் எடுப்பதுதான் முடிவு நீங்கள் இன்னமும் கதறீட்டே இருங்க
பாரிசாலன் மட்டுமே உண்மையான தமிழ் தேசியவாதி , உங்களின் அரசியல் வருகைக்காக காத்திருக்கிறேன்
அருமை அண்ணா 👌👌 நீங்க சொன்னா தான் உண்மை
விஜய் தான் முதலில் சீமான் அவர்களை சீண்டி இருந்தான் சீமான் பதில் கொடுத்து இருக்கிறார் அவ்வளவு தான்
இல்லை.. சீமான்தான் ஒரு வருஷமா விஜயை XXX பிட்டு இருந்தான்..
உண்மை
சீமான் தான் விஜய் பற்றி பேசினார் @@kovaisaisaratha
@@TVKVIGNESHNARAYANARAOஎப்போ, மீட்டிங் முன்னாடி தம்பி தம்பி னு தானே சொல்லினு இருந்தார், மாநாட்டில் சீமான் ஐ திட்டி பேசியது யாரு.
விஜய் ஒரு மேடையில் கூட சீமான் பற்றி பேசியது இல்லை.... இவர் எதுக்கு விஜய் பற்றி பேசுனார்..... விஜய் கட்சி அவரோட இஷ்டம் அவரு செலவு பன்றாரு.... சீமான் அவர்கள் க்கு விஜய் அவர்கள் திராவிடம் தமிழ் தேசியம் பின்பற்றினால் சீமான் க்கு என்ன பிரச்சனை @@Ramu-k8x6m
அண்ணன் பாரி நாம் தமிழர் 🙏
கருவாட்டு சாம்பார் கழகம்
திரள்நிதி கட்சி....😂
@@sportslover5167atleast they beg people to run the party but some parties using people's innocence and cheating them to get there money without there knowledge
@@nobinaveen5092hare Bhai, NTK using Prabhakaran and Eelam to feed their stomach with drinks.
@@vijayvelu143 fan boy have some knowledge about politics
@@sportslover5167 உலகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் திரள்நிதி வாங்கி தான் கட்சி நடத்துவார்கள். திமுக மட்டும் தமிழ்நாட்டை திருடி ஊழல் செய்து பிழைக்கும் கட்சி. கள்ள சாராயம் கொடுத்து உயிரைப் பறிக்கும் கட்சி
எங்கள் தமிழ் சிவபெருமானை எவன் என்றாலும் எம் தோழரே
இவன் நான் தமிழன் மும்பை
தமிழர் ஒருங்கிணைப்பு மாநாடு திருச்சியில் இந்த மாதம் 27 ம் தியதி நடத்த படுவதாகவும் செய்திகள் வருகிறது அதை பற்றி உங்கள் கருத்து என்ன தோழர் பாரிசாலன் அவர்களே
மிகவும் தெளிவாக கருத்துக்களை எடுத்து வைத்தீர்கள். வாழ்த்துக்கள் பாரி அண்ணா. 🔥