மீண்டும் சசிகலா காலில் எடப்பாடி வீதிக்கு வந்த ஓபிஎஸ் பரபரத்த கேசி பழனிசாமி |Nerukku Ner |Sathiyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @uniquelax9080
    @uniquelax9080 ปีที่แล้ว +12

    விரைவில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டுகிறேன்...
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว +25

    யோவ் முக்தார்..நேர்காணல் என்கின்ற பெயரில் மிகவும் அனாகரீமான முறையில் பேட்டி எடுப்பது..மிக மோசமாக உள்ளது...

  • @powersingamt
    @powersingamt 9 หลายเดือนก่อน +3

    KCP.GOOD👍👍👍

  • @alagarsamyandisubban8398
    @alagarsamyandisubban8398 ปีที่แล้ว +1

    நாங்கள் அதிமுக எம்ஜீஆர் தொண்டர்களின் ஒருவன். அதில் கேசி ஒருவர்.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว +3

    தலைவர் தலைவி கொள்கையில் நடப்பவர் நீங்கள்தான் தொண்டர்கள் தேர்ந்தெடுத்த தலைவர் வரவேண்டும் அதுவரைக்கும் ஆதிமுக வெற்றிபெறமுடியாது Kcp sir முயற்சி செய்யவேண்டும்

  • @venkateshvino1979
    @venkateshvino1979 ปีที่แล้ว +5

    Kcp sir realy super super 👌🏻👌🏻👌🏻

  • @mmanikandan6725
    @mmanikandan6725 ปีที่แล้ว +7

    Kc palanisamy great 👍👌

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 ปีที่แล้ว +18

    கலாய்க்க வேண்டிய நேரத்தில் கலாய்ப்பதும் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவதும் முக்தார் இன் சிறப்பு

  • @PalakkadanPaakkadan
    @PalakkadanPaakkadan ปีที่แล้ว

    mgr ..ammmma......no one yet............

  • @my_viewz
    @my_viewz ปีที่แล้ว +23

    KCP expiry date முடிந்துவிட்ட மருந்து 😂

  • @sesathrijaganathan8023
    @sesathrijaganathan8023 ปีที่แล้ว +11

    காலில் விழுவது எடுப்புக்கு ஒன்றும் புதிதல்ல.

    • @mamutha2122
      @mamutha2122 ปีที่แล้ว +2

      Gloating the same place tooloo the last couple 💑♥❤the last couple of days 6666feet on a new one in

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +63

    அண்ணன் கே.சி பழனிச்சாமி ஒரு நேர்மையான மனிதர் வாழ்த்துக்கள் அண்ணா

    • @satheeshs9471
      @satheeshs9471 ปีที่แล้ว +2

      Avaru run panra colg la padichi paru nermaiyana aala ilaya nu terium... Fees late ahh kattuna vatti... Antha vatti ya late ahh kattuna vattiku kutti poduvanga

    • @vselvam7195
      @vselvam7195 ปีที่แล้ว +2

      @@satheeshs9471 0 by

    • @r.parthasarathy6475
      @r.parthasarathy6475 ปีที่แล้ว

    • @jamesp9571
      @jamesp9571 ปีที่แล้ว +1

      K C P அவர்கள் மிகச்சிறந்த கற்றறிந்த அரசியல்வாதி !அவரது ஆளுமையைப் பயன்படுத்த கட்சியினர் தவறிவிட்டார்கள் !

    • @palaniswamym3823
      @palaniswamym3823 ปีที่แล้ว

      ​@@vselvam7195 gvgvg ggggg gv

  • @CorneliusAnthonippillai-or1cq
    @CorneliusAnthonippillai-or1cq ปีที่แล้ว

    முக்தர் நிதானம் தேவை k c p
    நேர்மையானவர்

  • @mudash441
    @mudash441 ปีที่แล้ว +25

    ரயிலின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்த 24 வயது இளைஞன் கத்தினான்... "அப்பா, மரங்கள் பின்னால் செல்கின்றன பார்!" அப்பா சிரித்தார், அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடி, 24 வயது இளைஞனின் குழந்தைத்தனமான நடத்தையை பரிதாபத்துடன் பார்த்தார், திடீரென்று அவர் மீண்டும் கூச்சலிட்டார் ... "அப்பா, மேகங்கள் எங்களுடன் ஓடுகின்றன பார்!" தம்பதியரால் எதிர்க்க முடியாமல் முதியவரிடம் சொன்னார்கள்... "உங்கள் மகனை ஏன் நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லக்கூடாது?" முதியவர் சிரித்துக்கொண்டே சொன்னார்… “நான் செய்தேன், நாங்கள் மருத்துவமனையில் இருந்து வருகிறோம், என் மகன் பிறவியிலேயே பார்வையற்றவன், அவனுக்கு இன்றுதான் கண்கள் வந்தன.” கிரகத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு கதை உள்ளது. நீங்கள் அவர்களை உண்மையாக அறிவதற்கு முன்பு அவர்களை மதிப்பிடாதீர்கள். உண்மை உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 9 หลายเดือนก่อน

      நல்ல கருத்து.

    • @renugadevi5619
      @renugadevi5619 6 หลายเดือนก่อน

      Kcp ஒரு முழு மென்டல் ஒ வ்வோரு. நாளும் ஒரு பேச்சு

  • @AbbasKhan-tp9pv
    @AbbasKhan-tp9pv ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் k c p

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 9 หลายเดือนก่อน +2

    முக்தார் அவர்களின் பேச்சும்,ஸ்டைலும் எப்போதுமே சூப்பர்...பாண்டேவைப்போல கிடுக்குப்பிடி கேள்விகளை, மிகச்சரியாகக் கேட்கிறார்...சூப்பர்...

  • @ThunivuAjith-ls9ie
    @ThunivuAjith-ls9ie ปีที่แล้ว +7

    Super interview 😂😂

  • @selvamselvam6539
    @selvamselvam6539 ปีที่แล้ว +13

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று

  • @kpsivam5792
    @kpsivam5792 ปีที่แล้ว +3

    கேசிபி 👍👍

  • @GovindaRaj-pk2ex
    @GovindaRaj-pk2ex ปีที่แล้ว +4

    Kcp,super

  • @Newtrichytimes
    @Newtrichytimes ปีที่แล้ว +29

    ஊடக துறையில் துணிச்சலோடு அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்

    • @mmjj4204
      @mmjj4204 ปีที่แล้ว

      Ssssssssssssssssssssssssssssssssssssssss9sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

    • @gomathigomathi2174
      @gomathigomathi2174 ปีที่แล้ว

      J

  • @parameshwaran1451
    @parameshwaran1451 ปีที่แล้ว +1

    இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி அடுத்த வாரிசு கேசிபி

  • @antony93
    @antony93 ปีที่แล้ว +1

    ARUMAI ARUMAIYA SONNINGA BRO 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mythilimythili5449
    @mythilimythili5449 ปีที่แล้ว +7

    கே.சி.பழனிசாமி நீங்க கடைசிவரை இப்படி தான் பேசிக்கொண்டு இருக்கனும் உங்களால் அ.இ.அ.தி.மு.கழக்கத்திற்க்கு உங்களால் பிரிவினைய் தான் ஏற்படுத்த முடியும்

  • @MugavaiAbu
    @MugavaiAbu ปีที่แล้ว +1

    முக்தார் 👍🏻👍🏻👍🏻

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 ปีที่แล้ว +1

    டோப்பா முடியா ஒரிஜினல் முடியா sir

  • @pichaimuthud5304
    @pichaimuthud5304 ปีที่แล้ว +6

    Sir, very good interview. All the best. great👍

  • @raju.king1980
    @raju.king1980 ปีที่แล้ว +60

    ADMK தலைமைக்கு அறைபாடி லாயகற்றவர், சரியான தலைமை வேண்டும் என்பது அவசியம்

    • @jaykayarch
      @jaykayarch ปีที่แล้ว

      Ur borned by f**ed DMK asshole DNA.pls check with ur mother 2:16

    • @theodoreg9894
      @theodoreg9894 ปีที่แล้ว

      MGR ஒரு பைசா பிச்சை கொடுக்க மாட்டார் அது கொடுத்தா இது கொடுத்தார் என்று திதைந்தி பத்திரிக்கை மட்டும எழுதும் இப்ப பொய் பேசி பேசி தமிழ நாட்டையே ஆண்டு வந்தார் அது போல குற்றவாளி ஜெயலலிதா கர்ளாடககாரி ஆண்டு வந்தார் இவ்விருவகையும் ஆதரிக்கும் kCP உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா

    • @murugesankalyani9915
      @murugesankalyani9915 ปีที่แล้ว +3

      😅

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว

      உனக்கு என்னப்பா,நீ ஒரு பைத்தியம்,பிச்சைக்காரப் பயலே.

  • @ThirunavukkarasuV-lr9mg
    @ThirunavukkarasuV-lr9mg ปีที่แล้ว +7

    இங்க எம்ஜிஆரை ஊழல் மன்னன் அவர்தான் எம்ஜிஆர் சாராய ஊறல் கப்பல் பேர ஊழல் பல்கேரியா ஊழல் எரிசாராய ஊழல் மன்னாதி மன்னன்

  • @jilljungjuck3230
    @jilljungjuck3230 ปีที่แล้ว +26

    முக்தார் KCP யிடம் இவ்வளவு வாக்குவாதம் பண்ண யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள்.உங்களுடைய பழைய நிலையை மறந்து ஏன் இப்படி நல்லவர் போல முழங்கி நடிக்கிறீர்கள்.

    • @ravichandran1796
      @ravichandran1796 ปีที่แล้ว

      முக்தார் நீ திமுக வை சப்பியே பொழப்பு நடத்துற......

    • @supersun9092
      @supersun9092 ปีที่แล้ว

      Vote ku nee kaasu vaangura, appo yellame ipdithaan 😂

    • @shantha80
      @shantha80 ปีที่แล้ว

      Rendu goundanum kuduthiruppaanunga..
      EPS
      Annamalai

    • @murugangungan3019
      @murugangungan3019 ปีที่แล้ว

      ​@@shantha80ச

  • @sasikannan3112
    @sasikannan3112 ปีที่แล้ว +1

    முக்தார் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 ปีที่แล้ว +1

    Super spech 👍

  • @Sivaranjani-bv1ci
    @Sivaranjani-bv1ci ปีที่แล้ว

    KCP IS is a good adamant and persistent politician with bad luck

  • @manuelvincent3096
    @manuelvincent3096 ปีที่แล้ว +5

    EPS will fall at the feet of anybody for power.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +2

    எல்லாம் சரிதான் கேசிபி ஸ்டாலினோடு தொடர்பா
    தவறு தப்பு பண்றீங்க

  • @selvarajrathinam7397
    @selvarajrathinam7397 ปีที่แล้ว +4

    எடப்பாடிய அவன் என்று சொல்லும் போதே உன்னுய இயலாமையை தெரியுது...

    • @shantha80
      @shantha80 ปีที่แล้ว

      Avan nu sollum bodhu.. ivarukku evlo dhill irukku nu theriyudhu

    • @selvarajrathinam7397
      @selvarajrathinam7397 ปีที่แล้ว

      @@shantha80 k c ய இவனுக்கு எவ்வளவு தில் இருக்கும் னு உங்களால் சொல்ல முடியலயே..இவருக்கு னு தான் சொல்றீங்க.அப்ப உங்களுக்கு தில் இல்லன்னு அர்த்தமா...

    • @shantha80
      @shantha80 ปีที่แล้ว

      @@selvarajrathinam7397 parents pillangala valarkura vidhathula irukku.. enga ooru side la vayasukku kandippa mariyadhai koduppom. Avar aagaadhapattavara irundhalum sari..😐

    • @shantha80
      @shantha80 ปีที่แล้ว

      @@selvarajrathinam7397 oor vambu namakku edhukku.. naalaikku kacchi ivar kaikku kooda pogalaam..

    • @selvarajrathinam7397
      @selvarajrathinam7397 ปีที่แล้ว

      @@shantha80🤗🤗🤗

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 10 หลายเดือนก่อน

    அண்ணன் கே.சி.பியை டென்சனாக்கி விட்டுடார் முக்தார்.

  • @antonyvincent7696
    @antonyvincent7696 ปีที่แล้ว +4

    Waiting🙄🙄🙄🙄

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 ปีที่แล้ว +15

    விலாசம் இல்லாத இவனை ஏன் பேட்டி எடுக்க வேண்டும்.

  • @shahulpdv8738
    @shahulpdv8738 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @MathialaganS-y9j
    @MathialaganS-y9j ปีที่แล้ว +19

    அருமையான பேட்டி
    முக்தாரின் கேலி கிண்டலான கேள்விகளுக்கு
    ஈடு கொடுத்து பதிலளித்த
    உண்மையான எம்ஜிஆர் விசுவாசி கேசி பழனிச்சாமி அவர்களுக்கு
    திமுக தொண்டனின் வாழ்த்துக்கள்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว

      இவன் ஒரு பிணந்தின்னிக்கழுகு.எல்லா இடத்திலும் சாப்பிடுவான்.எங்கே எது கிடைத்தாலும்,கிடந்தாலும் சாப்பிடும் தெருநாய்.நாகரீகம் இல்லாமல் வசைபாடும் இவன் எல்லாம் எம்ஜிஆர் தொண்டனாம்.மீசை வைத்தால் வீரனா.பிக்காலி பீத்தரை,

    • @anandhanandh1612
      @anandhanandh1612 ปีที่แล้ว

      Mundakalappai Mathialaga, thimuka parathesi etharkku thongumeesaikku support. Un katchiyae naarikondirukkirathu

    • @anbusuryaopticals3384
      @anbusuryaopticals3384 ปีที่แล้ว +1

      👍👍👍👍👌👌👌👌👌👌

  • @vijayviji-my1iz
    @vijayviji-my1iz ปีที่แล้ว

    கலகலப்பு

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 9 หลายเดือนก่อน

    காட்ட வித்து கள்ளுக்குடிச்சாலும்
    கவுண்டன் கவுண்டன் தான் அசைக்க முடியாது

  • @ss.seatcovers4453
    @ss.seatcovers4453 4 หลายเดือนก่อน

    ஸ்டாலினைப் பற்றி அழகிரி அவர்களிடம் பேட்டிக்கான முடியுமா.

  • @Vidiyalvision
    @Vidiyalvision ปีที่แล้ว +2

    Cheran chit funds வெகு மக்களுக்கு ✨ ஹரோ ஹரோ .... ✨ கோவிந்தா கோவிந்தா

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 9 หลายเดือนก่อน

    எந்த காலத்திலும் அதிமுக பிஜேபியுடன் கூட்டணி வைக்காது என்று‌. முன்னாள் முதல்வர் லேட்.மேடம்.ஜெயலலிதா சொல்லியதற்க்கு எதிராக ஓபீஎஸ் , சசிகலா பிஜேபியுடன்‌கூட்டணி‌வைக்க துடிப்பது தவறல்லவா..

  • @selvakumar-rm6th
    @selvakumar-rm6th ปีที่แล้ว +2

    😂 give and take policy super mukhtar 😂

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 ปีที่แล้ว +2

    ஐயா ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் அஇஅதிமுக செயல் படுவோம்

  • @goldennoodles3109
    @goldennoodles3109 ปีที่แล้ว +9

    தனி மரம் காடு ஆகாது

  • @AnandAnand-lf6co
    @AnandAnand-lf6co ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 ปีที่แล้ว

    போட்டு வாங்குறதல
    முக்தார் திறமைசாலி தான்
    முக்தாரின் முரட்டு பக்தன்

  • @arunkumar-ps7mv
    @arunkumar-ps7mv ปีที่แล้ว +1

    Journalist good interview

  • @CorneliusAnthonippillai-or1cq
    @CorneliusAnthonippillai-or1cq ปีที่แล้ว

    அருமை

  • @eswari94mani6
    @eswari94mani6 ปีที่แล้ว +1

    Muktar full DMK congress support man

  • @kannank4393
    @kannank4393 ปีที่แล้ว +1

    Jai Hind

  • @yahaiahyasin5664
    @yahaiahyasin5664 ปีที่แล้ว +22

    புரட்சித்தலைவரின் நேரடி வாரிசு அண்ணன் KCP அவர்கள் ஒருவரே இன்றைய தேதியில்
    நாங்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் ரசிகர்களாக இருந்தோம் கட்சி ஆரம்பித்தவுடன் அரசியலுக்கு வந்தோம்
    நடுவில் வந்தவர்களை நம்பி நாங்கள் வரவில்லை !
    திரு. முக்தர் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்
    மேலும் நாகரிகமாக கேள்வி
    கேட்க வேண்டும் !

    • @gunasekaran1816
      @gunasekaran1816 ปีที่แล้ว

      டே நானும்பழையகட்சிகாரன் கே.சி.விடநான்சீனியர் என்னகேள்விகேலு டா

  • @gopalakrishnanr7223
    @gopalakrishnanr7223 ปีที่แล้ว +1

    Nice program 😅

  • @ggsiva2458
    @ggsiva2458 ปีที่แล้ว +20

    தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக அருமை அண்ணன் திரு முக்தார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 ปีที่แล้ว +1

    டேய்...திரும்பத் திரும்ப A1 ஐ எதுக்குடா அம்மா அம்மான்னு கூவூறீங்க

  • @velarun6364
    @velarun6364 ปีที่แล้ว

    இபிஸ்❤

  • @rajagopalmk2741
    @rajagopalmk2741 9 หลายเดือนก่อน

    5:48 5:48

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 9 หลายเดือนก่อน

    நீங்கள் இருவரும் என்ன பேசுகிறீர்கள் என்றே புரியவில்லை பொழுதுபோக்கு

  • @SankharMuthiah
    @SankharMuthiah ปีที่แล้ว

    உங்கள் அம்மா
    நல்ல அம்மா

  • @madhankumarss5790
    @madhankumarss5790 ปีที่แล้ว +14

    சிக்குனான் சிவனணடி😊😊😊 முக்தார் sir........உங்களுக்கு மட்டும் எப்படி மாட்ராங்க🎉🎉🎉

  • @pradeepkumargurusamy2631
    @pradeepkumargurusamy2631 ปีที่แล้ว +23

    கதறுங்க யா, 10 பேர் சேர்ந்து எடப்பாடியார எதிர்க்கும்போதே நீங்க காணாம போயிட்டீங்க

    • @MohanrajRas
      @MohanrajRas ปีที่แล้ว +1

      உண்மை. இவனுக திட்ட திட்ட தான் எடப்பாடி அய்யா மேலும் மேலும் வளர்கிறார்

    • @senthilj6802
      @senthilj6802 ปีที่แล้ว +1

      எடப்பாடிக்குநாளுக்குஓட்டுவங்கிகுறைந்துகொண்டேபோகிறது

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 ปีที่แล้ว

      Lol kongu mandalatha thandi tharapadi nala ennum oomba mudiyathu 😂😂😂 kongu belt laye dowser kalunduruchu ullachi therthalaiye 😂
      2024 election la 39 seat ku 0 than 😂😂

  • @rishiganesan1271
    @rishiganesan1271 ปีที่แล้ว +3

    முக்தார் சூப்பர்

  • @pselvaraj6560
    @pselvaraj6560 ปีที่แล้ว

    Super.anser.prother.100/unmai..godplessyou.

  • @kalaiselviselvi9823
    @kalaiselviselvi9823 9 หลายเดือนก่อน

    They should re -Elect A STRONG QUALIFIED PERSON
    TO RULE INDIA AND BRING A BETTER PLACE TO LIVE

  • @manikamraja
    @manikamraja ปีที่แล้ว

    அதிகார. போ தை.இல்.இடப்பாடி.அந்த.கீழ்த்தரமான. செயலை செய்வா

  • @asaithambi1234
    @asaithambi1234 8 หลายเดือนก่อน

    MGR,TAN,ADMK,LEADER

  • @ksprabinrajksprabinraj491
    @ksprabinrajksprabinraj491 ปีที่แล้ว +2

    அடுத்தவன கேள்வி கேட்க தகுதியில்லாதவன்

    • @southtechie
      @southtechie ปีที่แล้ว

      தகுதியுள்ளவன் கேட்கமாட்டேங்கிறான். அதனால் இவராவது கேட்கட்டும்.

  • @arularthur8232
    @arularthur8232 ปีที่แล้ว +1

    Mr.KC. பழனிசாமி,அப்படியானால் அஇஅதிமுக _கட்சி சசிகலா குடும்ப சொத்தா என்ன, தமிழக மக்கள் கேட்கிறார்கள்....

    • @ayyanarm9006
      @ayyanarm9006 ปีที่แล้ว

      Poda lusu p

    • @senthilj6802
      @senthilj6802 ปีที่แล้ว

      எடப்பாடியால்அதிமுககட்சிசெத்துசின்னாபின்னாமாகிவிட்டதுஎட்டுதோல்விஎடப்பாடியால்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 10 หลายเดือนก่อน +4

    Muktar style of interviewing guest speakers, is a variety happy entertaining show!!!!!!!?!!!!!!

  • @subbuR-j6v
    @subbuR-j6v ปีที่แล้ว +1

    KCP poda poooo Ayya EPS Vazhka

  • @kalimuthuvelu3539
    @kalimuthuvelu3539 ปีที่แล้ว +1

    டே முக்தார் நீ ஒருதலை பட்சத்தில் பேசாதே நீ பா ஜ க அ இ அதிமுக வை மட்டுமே பேசத் எரிந்த முக்தார் DMK மில் உள்ள ஊழல்களை கேள்வி கேட்க திரானி இருக்கா

  • @sathinalli
    @sathinalli ปีที่แล้ว +2

    இவன் ஒரு பெரிய ஆள்னு இவனை ஏன்டா கூப்பிடுறீங்க

  • @selvaselva3211
    @selvaselva3211 ปีที่แล้ว +1

    👍

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 ปีที่แล้ว

    எம்ஜிஆரின் உண்மையான கொள்கை தொண்டர் கே.சி.பழனிச்சாமி

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 ปีที่แล้ว +4

    இந்த புரோக்கர் பழனிசாமி ஓபிஎஸ் இடம் இருந்து கொண்டு தங்கமணி வீட்டில்

  • @mariaanthony1964
    @mariaanthony1964 ปีที่แล้ว

    எடப்பாடி சசிகலாவிடம் இப்போது தவழ்ந்துபோவாரா துள்ளிகுதித்துபோவாரா.

  • @rti5897
    @rti5897 ปีที่แล้ว +2

    Both these people lost their sense. Shameless creatures.

  • @ngkswamy
    @ngkswamy ปีที่แล้ว +1

    Mutttapaya edapadiya.....what a comment..

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว +5

    OPS & EPS ,SPOILED THE DEVELOPMENT OF TAMILNADU
    WHILE THEY WERE IN THE COUNCIL OF MINISTERS. 😅

  • @villageworkers9508
    @villageworkers9508 ปีที่แล้ว +7

    கே சி பழனிச்சாமி க்கு ஒரு ஓட்டு கூட விழாது

    • @rummyroute8332
      @rummyroute8332 ปีที่แล้ว

      Eps ops ttv sasi.....
      இப்பு ஒரு Kcpனு புது கோமாளி..சரீ நீதான் அடுத்த Cm போ..😊😊😊

  • @venkatvenkat4352
    @venkatvenkat4352 ปีที่แล้ว

    எல்லோரும் கூட்டு களவாணிகள்

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 2 หลายเดือนก่อน

    Kcp expiry date முடிந்துவிட்டது

  • @booboostewart2425
    @booboostewart2425 8 หลายเดือนก่อน

    Mukthar you are so chaalak. Underneath opened😊

  • @booboostewart2425
    @booboostewart2425 8 หลายเดือนก่อน

    Gounder. Unnum theriyals

  • @raviselvanp4979
    @raviselvanp4979 ปีที่แล้ว

    டேய் கேசிபி
    கோயம்புத்தூர்ல நீயும் உன் பொண்டாட்டியும் என்ன செஞ்சீங்கனு பேசலாமா ?

  • @handsomerockus
    @handsomerockus ปีที่แล้ว +1

    KCP for ADMK G.S.

  • @dharshanbikeholic7453
    @dharshanbikeholic7453 ปีที่แล้ว

    Mukhtar 💥💥💥💥

  • @NareshKumar-xl4lk
    @NareshKumar-xl4lk ปีที่แล้ว +1

    KCP விரக்தியில் பேசுவது
    நன்றாக தெரிகிறது. ஐயோ பாவம்.

  • @rajasamy423
    @rajasamy423 ปีที่แล้ว +1

    முக்தார் நீ என்னப்பா லுசா??? ரொம்ப முத்திருச்சு....போய் மருத்துவரை போய் பாருய்யா....

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii ปีที่แล้ว +6

    இந்த அசிங்கமான பேச்சாளர்கள் பேசும் தீய சக்திகள் ஜோடிபொ ருத்தம் நன்றாக உள்ளது

  • @indian19729
    @indian19729 ปีที่แล้ว +1

    Ops fraud

  • @peterroy2967
    @peterroy2967 ปีที่แล้ว

    Mukthar super 🙏✝️🙏✝️🙏✝️ Bharatha Maathaki Jei. 😂😂😂😂

  • @velvel2796
    @velvel2796 ปีที่แล้ว +1

    இன்றைய டார்கெட் கேசிபியா முக்தார் ஜீ...... ஆகட்டும் ஆகட்டும்...

  • @mlatha9449
    @mlatha9449 ปีที่แล้ว +1

    Vest kcp

  • @alicejustine9826
    @alicejustine9826 ปีที่แล้ว +1

    செந்தில் பாலாஜி பத்து ரூபாயில் வளர்க்கப்பட்ட..முக்தார்

  • @dr.2294
    @dr.2294 8 หลายเดือนก่อน

    முக்கத்தார் சூப்பர் 👌👌