டெல்லி திரு ராஜகோபாலன் ஐயாவின் சக்தியை இந்த பேட்டியில் தெரிந்து கொண்டேன். மிகவும் விவரமான மற்றும் மத்திய அரசுக்கு நெருக்கமான சக்தியாகவும் திரு ராஜகோபாலன் ஐயா அவர்கள் இருந்து கொண்டு இருக்கிறார். சாணக்யா ஊடகம் இவரைத் தொடர்ந்து பேட்டி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
A real Hindu patriot ! We are lucky to have our National Security Adviser! Dr Jaishankarji and Shee Ajit Dovalji are gifts to us from the sky! The credit goes to Modiji !
, யோவ் அந்த மனுஷனுக்கு நாட்டுக்காக உளவுத்துறையில் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் எங்களுக்கு வெளிச்சம் வெளிப்படையாக காட்டத் தேவை இல்லை அவர்களுடைய பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்
Wonderful information shared. Thank you sir. Great men great achievements. God bless them. Are any stringent steps being taken to mitigate the conversion problem?
ஒன்றே ஒன்று திரு.ராஜகோபாலன் அவர்கள் தற்பெருமை பேசிக்கொண்டு, இந்த செய்தி இத்த சானலுக்கு மட்டும்தான் சொல்கிறேன் என்று ஒரே செய்தியை பல்வேறு சானல்களிலும் சொல்கிறார்.
நீங்கள் ஏன் பல்வேறு வீடியோக்கள் பார்க்கிறீர்கள். அந்த செய்தி அந்த வீடியோவில் கொஞ்சம் மாற்றி அதே செய்தி இன்னொரு வீடியோவில், அவர் ஒரு சிறந்த மூத்த பத்திரிக்கையாளர். ஒரு பதிவில் சொன்னதை இன்னொரு பதிவிலும் சொல்ல கூடாது என்று பேட்டி கண்டவர் கூட சொல்ல முடியாது. இந்த வயதிலும் நன்றாக செயல்படுகிறார் வாழ்த்துக்கள்.
Wonderful information . Sri Ajith Doval is like spinal cord of Indian Security. Ajith Doval ji Jindabad. Rajagopalan ji Jindabad❤. On hearing this session, DMK must be looking for one more sticker.😅
பாகிஸ்தானில் அவா் இ௫ந்ததையெல்லாம் இப்படி போட்டு உடைத்தால், நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் ௭ல்லாம் நம்மையும், நம் ஆட்களையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க மாட்டாா்களா?
எடப்பாடியால் இனி வெற்றி பெற முடியாது எடப்பாடி கடைசி நேரத்தில் பிஜேபிய கழட்டி விட்டுவிடுவார் இப்ப பிஜேபிக்கு ஒரளவு வளர்ச்சி இருக்கு தனியாக நின்றால் பலத்தை காட்டலாம் 2026 க்கு நல்லது
ஆம் எடப்பாடி ஒரு துரோகி என்பது எதார்த்தம். To succeed one don't have to be a culprit. But Rajagopal Ji point on 2/3 for BJP Loksabha is reality of MGR's formula. Great on your updates Ji.
Very wonderful information ,Sir. But in your speech you have informed that it is only 5%,that tells about your good nature. Thank you very much for this information.
Arun, your programmes are fine, but please dont interrupt, it comes in the middle of the speaker's sentence and throws him off the track.. Seasoned people like RR will cover the whole topic.
❤ சும்மாவா.. மூத்த பத்திரிகையாளர் திரு ராஜகோபாலன் அவர்களை கோலாகல சீனிவாசன் சார் ** பத்திரிகை உலகின் ஜாம்பவான் ** என்று அழைக்கிறார் !!! அற்புதமான தகவல்கள் 007 ஜேம்ஸ்பாண்ட் பற்றி!!!. நன்றி ஜெய்ஹிந்த்
Mr Delhi Rajagopalan is requested to control his tongue and official secrets. He is too enthusiastic in many gimmicks for the sake getting a pat from TV channels and viewers. Rk
ஈழத் தமிழர் இன்னும் இவரின் சொல்லை கேட்கும் அளவுக்கு இலவு காத்த கிளிகள் அல்ல!!! இவர் BJP உடைய பிரசார பீரங்கி மட்டுமே. வெற்று வாக்குறுதிகளில் ஜாம்பவான்!!!
Rajagopal sir's predictions have mostly gone on opposite sides.I can't understand why he is strongly supporting EPS who is the most cunning politician in Tamil Nadu.
இரகசிய ஒப்பந்த கைக்கூலிகள் கைகோர்த்து தேசவிரோத பிரிவினை சக்திகள் முன்னெடுக்கும் சதிகளை முற்றிலும் முறியடிக்க தேவை என்பதை உணர்ந்து அதிவிரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Please don't support EPS. BJP has the momentum now in TN so please separate both EPS and MKS (ADMK and DMK). People of Tamilnadu will swing majorly towards BJP as they see long waiting aspirations to be full filled shortly... Revise the target to form the govt in 2026.
Mr.RAJA GOPALAN HAS REVEALED ABOUT PM VISIT TO SRILANKA IN AUGUST. NOW THIS DOOP MASTERS IN TAMILNADU WILL START THEIR TWISTING NARATIVE ON TAMILIANS IN SRILANKA, AS IF THEY ARE ONLY TAKING INTERESTS IN IT AND TRY THEIR LEVEL BEST AND THEY WILL SET THE NARRATIVE THROUGH MEDIA.
Without Ajit Doval we cannot imagine our country. Country would have been split if he is not there. He is a great soul, long live.
டெல்லி திரு ராஜகோபாலன் ஐயாவின் சக்தியை இந்த பேட்டியில் தெரிந்து கொண்டேன். மிகவும் விவரமான மற்றும் மத்திய அரசுக்கு நெருக்கமான சக்தியாகவும் திரு ராஜகோபாலன் ஐயா அவர்கள் இருந்து கொண்டு இருக்கிறார். சாணக்யா ஊடகம் இவரைத் தொடர்ந்து பேட்டி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
Long live Ajit dhoval to save country
A real Hindu patriot ! We are lucky to have our National Security Adviser! Dr Jaishankarji and Shee Ajit Dovalji are gifts to us from the sky! The credit goes to Modiji !
இவன் காங்கிரஸ் காலத்திலிருந்தே பெரிய பதவிகளில்தான் இருக்கிறான்
சொறிநாய் பிராம்மண பிஜேபி வந்தவுடன் சிங்கமா மாறிடுச்சா ?
ஹா ஹா . இந்த பில்டு அப் தேவையா
அய்யா தயவுசெய்து இந்தமாதி
இரகசிய செயல்பாடுகளை
வெளியிடவேண்டாம்.
ஜெய்ஹிந்த்
மிகவும் நன்றாக விளக்கம் தருகிறீர்கள்,, அழகாக இருக்கிறது
Great Man Shri Ajith Doval. We are proud Indians to have such wonderful people 🙏🙏🙏God Bless him
I feel Ajit Docal deserves the highest civilian award I.e., Bharat Ratna
வாழ்க இந்தியா வாழ்க அஜித்தோவல்
மிக்க நன்றி ராஜகோபால் ஐயா🙏
, யோவ் அந்த மனுஷனுக்கு நாட்டுக்காக உளவுத்துறையில் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் எங்களுக்கு வெளிச்சம் வெளிப்படையாக காட்டத் தேவை இல்லை அவர்களுடைய பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்
Wonderful information shared. Thank you sir. Great men great achievements. God bless them. Are any stringent steps being taken to mitigate the conversion problem?
Sir..we are lucky to hear your experience ..thank you sir
தோவல் ஜி பல்லாண்டு வாழ்க
Romba romba vishayangal-- Thanks a ton!
ஒன்றே ஒன்று திரு.ராஜகோபாலன் அவர்கள் தற்பெருமை பேசிக்கொண்டு, இந்த செய்தி இத்த சானலுக்கு மட்டும்தான் சொல்கிறேன் என்று ஒரே செய்தியை பல்வேறு சானல்களிலும் சொல்கிறார்.
கருத்து தான் முக்கியம்
நீங்கள் ஏன் பல்வேறு வீடியோக்கள் பார்க்கிறீர்கள்.
அந்த செய்தி அந்த வீடியோவில்
கொஞ்சம் மாற்றி அதே செய்தி இன்னொரு வீடியோவில்,
அவர் ஒரு சிறந்த மூத்த பத்திரிக்கையாளர். ஒரு பதிவில் சொன்னதை இன்னொரு பதிவிலும் சொல்ல கூடாது என்று பேட்டி கண்டவர் கூட சொல்ல முடியாது.
இந்த வயதிலும் நன்றாக செயல்படுகிறார் வாழ்த்துக்கள்.
அவர் கூறுவது தனித்தனி ஊடகங்களுக்கு தானே அப்படி கூறுகிறார்.
அவர் கூறுவது தவறில்லையே
.
Rajagopal sir is a great and real journalist of baratham and the world and real national lover he must live 100.years safely
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Wonderful information . Sri Ajith Doval is like spinal cord of Indian Security. Ajith Doval ji Jindabad. Rajagopalan ji Jindabad❤. On hearing this session, DMK must be looking for one more sticker.😅
Excellent and very important 👏 news presentation sir. Long live Ajith Dovel.
Jai hind.
Good information, jai hind, jai bharat India
Modi/Ajit/Amit power centre of Indian politics.
பாகிஸ்தானில் அவா் இ௫ந்ததையெல்லாம் இப்படி போட்டு உடைத்தால், நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் ௭ல்லாம் நம்மையும், நம் ஆட்களையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க மாட்டாா்களா?
It is a open secret and has been published also
இவன் காங்கிரஸ் காலத்திலிருந்தே பெரிய பதவிகளில்தான் இருக்கிறான்
சொறிநாய் பிராம்மண பிஜேபி வந்தவுடன் சிங்கமா மாறிடுச்சா ?
ஹா ஹா . இந்த பில்டு அப் தேவையா
Leaking vital information also is part of intelligence.
Super rajagopal sir thanks 🙏
எடப்பாடி குறித்த ஆதரவு கருத்து உருவாக்கம் தங்களிடம் இருந்து வருவது வேதனைக்கு உரியது.
It is very awfully bad.
எடப்பாடியால் இனி வெற்றி பெற முடியாது எடப்பாடி கடைசி நேரத்தில் பிஜேபிய கழட்டி விட்டுவிடுவார் இப்ப பிஜேபிக்கு ஒரளவு வளர்ச்சி இருக்கு தனியாக நின்றால் பலத்தை காட்டலாம் 2026 க்கு நல்லது
வர வர டில்லி கதைய கேட்க கேட்க தூக்கம் வருது 😴😴😴
ஆம் எடப்பாடி ஒரு துரோகி என்பது எதார்த்தம். To succeed one don't have to be a culprit. But Rajagopal Ji point on 2/3 for BJP Loksabha is reality of MGR's formula. Great on your updates Ji.
ஜீ உங்கள் பதிவில் நம்ம வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜியை மறந்துவிடீர்கள்.
Very wonderful information ,Sir. But in your speech you have informed that it is only 5%,that tells about your good nature. Thank you very much for this information.
அருமை வாழ்த்துக்கள் சார்
Arun, your programmes are fine, but please dont interrupt, it comes in the middle of the speaker's sentence and throws him off the track.. Seasoned people like RR will cover the whole topic.
நன்றி
ரங்கராஜ் பாண்டே ஒரு முறை ராஜகோபாலன் சாரை நேர்காணல் எடுக்கவேண்டும்
MGR and Sivanji should perform
separately. 😅 Not Jointly.
ஜேம்ஸ் பாண்ட் வாழ்க வாழ்க வெல்க வெல்கவே .
Fantastic Rajagopal ji.
Very good information thankyou
Awesome sir thanks
வாழ்த்துக்கள் ஜி
நடப்பதை தான் ராஜ கோபாலன்ஜி கூறுகிறார்
❤ சும்மாவா.. மூத்த பத்திரிகையாளர் திரு ராஜகோபாலன் அவர்களை கோலாகல சீனிவாசன் சார்
** பத்திரிகை உலகின் ஜாம்பவான் ** என்று அழைக்கிறார் !!! அற்புதமான தகவல்கள் 007 ஜேம்ஸ்பாண்ட் பற்றி!!!. நன்றி ஜெய்ஹிந்த்
V good explanation
Pray for safteyness of Ajit Doval. Lord Krishna please protect Mr Ajit
யோவ் பஞ்சு மிட்டாய் தலையா எல்லா ரகசியத்தை சொல்லதய்யா
Rajagopalan Sr welcome sr you r interview I'm waiting
Jai modiji sir Annamalai sir jai BJP jai Rss jai hind
Mr Delhi Rajagopalan is requested to control his tongue and official secrets. He is too enthusiastic in many gimmicks for the sake getting a pat from TV channels and viewers. Rk
I enjoy Sri. Rajagopalan sir's presence. A brilliant man with tricky mouth, I suppose😅
Good interview
Congratulations.
Tnk u sir🎉
R. Wellcome 🙏🙏🙏🙏🙏
Audio quality need to be finetuned at studio level, Arun Ramesh.
Bharat Mata ki Jai. Jai our prime minister MODI ji ki Namaskar. Jai Jai our minister Ajit doval ji ki Namaskar.
ராஜகோபாலன் சார் தயவுசெய்து எடப்பாடி பற்றி பேசாதீர்கள். அண்ணாமலை தான் பாஜக, பாஜக தான் அண்ணாமலை.
ஆம் எட்டப்பன் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு வேண்டாம்
Modi ji choose the right intelligence officers to protect the nation.
Ajit Doval is super
Our heart Sri Ajit doval ji was our Indian people back bone/// he was a international legend of master mind man...god bless you
Respect to Sri Rajagopalan Sir. Better to restrain disclosing certain secretive actions taken by security agents., Be it Ajit doval or Ravi....
👍😊🌹
The Great Person 🙏
நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் வாழ்தே பாரதம் ஜெய் ஹிந்த்
அருண், உங்கள் பேச்சு எதிரொலியால் சரியாக கேட்க முடியவில்லை. தயவு செய்து சரிசெய்யவும்.
ஈழத் தமிழர் இன்னும் இவரின் சொல்லை கேட்கும் அளவுக்கு இலவு காத்த கிளிகள் அல்ல!!!
இவர் BJP உடைய பிரசார பீரங்கி மட்டுமே. வெற்று வாக்குறுதிகளில் ஜாம்பவான்!!!
our nation get sri ajit doval (chanakaya) as a gift from god
Thiru Raja Gobalan Sir Delhi Leeks Potal Advatysment Agigam Poduranga
Sir please dont expose about Ajit Doval or our security to the media. This is dengerous
Mr.Ajit Doval should do something to destroy the Dravida dragon in Tamilnadu.
Very very unexpected interview consisting unexpexpectef information
இது அவரைப்பற்றி சொல்வது தேசத்துரோகம் ஆகாதா?
ஆழமான விளக்கம்
ஆபத்தானதா?
Rajagopal sir's predictions have mostly gone on opposite sides.I can't understand why he is strongly supporting EPS who is the most cunning politician in Tamil Nadu.
This time people of Tamil Nadu are going to slap him on the face.
He is not supporting but central bjp is supporting he is sharing the information
Arun your voice is echoing and not clear
Sound clear illai
இரகசிய ஒப்பந்த கைக்கூலிகள் கைகோர்த்து தேசவிரோத பிரிவினை சக்திகள் முன்னெடுக்கும் சதிகளை முற்றிலும் முறியடிக்க தேவை என்பதை உணர்ந்து அதிவிரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Long lives for our security arm forses
Improve the audio
Namaskar 🙏🙏🙏
இதில் திரு ஜெய்சங்கர் அஜித் டோவல் புரிதல் பற்றிய விளக்கம் கொடுக்கப்படவில்லை.
Please don't support EPS. BJP has the momentum now in TN so please separate both EPS and MKS (ADMK and DMK). People of Tamilnadu will swing majorly towards BJP as they see long waiting aspirations to be full filled shortly... Revise the target to form the govt in 2026.
ஜெய் ஹிந்த் சார்
Ayya Ragasiyam Pathukakkapada Vendama?Dhovalji Pathukakkapada Vendama
எடப்பாடி எட்டப்பன்
So Thatha enna Solraru na: Dowel Thata McDowell Maari nalla Uncle work seiyvaar …. which is essential for our National Security
அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைக்காமல புதிதாக ஏதாவது சொல்லுங்க ராஜகோபாலன் சார்
Sir no need to disclose many info on national security matters 🙏
🙏🙏🙏🙏🙏
Naveena James Bond Mr. Ajit Dhowell
Arun voice cleatrity illa
👍🏻👍🏻👍🏻👍🏻
We have a high regard on you DRR. A long marathon innings u hv. But why you putting over jaalra to teemka talivar. பயம்!! Or ???
ரகசியங்கள தேவையில்லாமல் வெளியே சொல்கிறாறோ???
தாத்தா கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்
WATCH NIA TEAM TAKE ACTION WITHOUT DELAY ALL OVER INDIA🇮🇳 INTELLIGENCE AGENCIES RED🔴 ALERT🚨 BE🇮🇳 BUY🇮🇳👳
Kadhai Tiraikadhai Delhi R Rajagopalan. Avare kadhai ezhudhi Kadhai solraru
Being a senior journalist, are you suppose to say these much of info in public
Ajith thoval is a great soldier and save my baratham with my Godfather modij and eps and Annamalai. Ajith thoval is another God father
SAIRAM
Our liveable indian James bond.
இன்னும் ஏன் சின்ன பையன் அம்ரித்பால சிங்க பிடிக்க முடியல????
Mr Arun is too curious. Not good. Rk
Mukkiyamana tagavalgal kuravenam. The enemy will use this to attact our nation
Mr.RAJA GOPALAN HAS REVEALED ABOUT PM VISIT TO SRILANKA IN AUGUST. NOW THIS DOOP MASTERS IN TAMILNADU WILL START THEIR TWISTING NARATIVE ON TAMILIANS IN SRILANKA, AS IF THEY ARE ONLY TAKING INTERESTS IN IT AND TRY THEIR LEVEL BEST AND THEY WILL SET THE NARRATIVE THROUGH MEDIA.
வர வர டில்லி கதைய கேட்க கேட்க தூக்கம் வருது 😴😴😴
Cylinder mattum vilaivaasiyai kattupaduthatha varayil tamil naattil vaaippu illai
Don't let the cat out of the bag
Heard TN,kerla and Bengal is already ruled by pak proxy.
Sir still srilankan army is killing tamil fisherman
I have seen one picture name paratia enra allaku sundram no fight in picture but no fight but he roody buld up like rajagopal sir