தம்பி அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணியை மிகவும் சிறப்பாக செய்கிறீர்கள். திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் தேர்வு மிகவும் சிறப்பு . உங்கள் பணிகள் அவருடன் தொடர வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
Karnatakavil jai Hanuman Hanuman chalisa work out agavilai similarly parliament election adheenangal matter back fire agum be careful don't be over optimistic
என்ன அவசர ஆலோசனை, மத்திய அரசு உறங்கி கொண்டிருக்கிறது, இதே தமிழக அரசாக இருந்திருந்தால் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததும் இல்லாமல் தாக்கியதற்காக அனைவரையும் உள்ளே வைத்திருப்பார்.
அய்யா நீங்கள் நாடாளுமன்ற தேவாரம் பற்றி கூறியதர்க்கு நன்றி. தமிழ்நாடு ஊடகங்கள் அனைத்தும் தமிழ்நாடு நடப்பை பற்றி மட்டுமே கூறி மக்களை நாட்டினை அறியாதவர்களாக வைத்துள்ளனர். நானும் நாட்டின் நடப்பது பற்றி அறியாமல் முட்டாளாக உள்ளேன். ஆனால் மோடி சார் என்றென்றும் நாட்டினை பிரதமராக இருந்து முன்னேற்றுவார் என்ற நம்பிக்கையில் கோடியில் ஒருவனாக இருக்கிறேன் வாழ்க தமிழ்நாட்டின் ஊடகங்கள்.
பத்திரிகையாளர் உலகின் தந்தையாக விளங்கும் திரு ராஜகோபாலன் ஜி அவர்கள் கூறியது போல் கேட்டவற்றையுயும் கண்டவற்றையும் நடந்த வற்றையும் நடப்பவற்றை யும் ஒன்று திரட்டித் திருப்பதி லட்டு பிரசாதம் போல் நமக்குவழங்கு வதில் அவர்களுக்கு ஈடு அவர்கள்தான். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
கடவுளின் அருளால் நிச்சயமாக தமிழகத்தில் தாமரை மலரும். அண்ணாமலை அவர்கள் அதை பராமரிப்பார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வர தொடங்கி உள்ளது. தேர்தல் பிரச்சாரம் சூப்பராக இருக்க வேண்டும் என்பது தான் எல்லாருடைய பிராத்தனை.
அரசியல் என்பதுபுணிதம் பொது வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான நன்மைகள் செய்ய வேண்டும் போட்டி இருக்கவேண்டும் பொறாமை இருக்கூடாது உண்மையாகஅரசியலில் நடக்கவேண்டும்
டெல்லி லீக்ஸ் உயர் திரு ராஜகோபாலன் அவர்களுடைய பதிலில் வரும் சூசகத்தை கிரகித்து / உள்வாங்கி அதற்கு தகுந்த நிலைப்பாடு எடுப்பதில் தடமாடுகின்றார். திரு பாண்டே அவர்கள் (competitive person) சமமான / அனுபவமும் மிகுந்த பத்திரிகையாளரை பேசவிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
செங்கோலைத் தொடும் கை தூய்மை, கறைபடாத தன்மை , குற்றச்செயல்களில் ஈடுபட வெட்கப்படுதல் போன்ற பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். கெட்ட கை தொட்டால் கட்டுப்போட்டும் காப்பாற்ற முடியாது.
Why should anyone thank the CM for the removal of such an abnoxious tweet 😡😡 No need to be soft on these corrupt politicians! Mr Rajapolan ji, I disagree with you only on this.
டெல்லி ஆர் ராஜகோபாலன் சார் அவர்களின் குடும்பத்திற்கும் அனைவருக்கும் பரிபூரண நல்வாழ்த்துக்கள் நல் வணக்கம் வள்ளலார் அவர்களின் மொபைல் நம்பர் கிடைக்குமா கிடைத்தால் மகிழ்ச்சி தரும் நாள்
If anyone has noticed, DR, has been soft peddling on MKS for the past few days in all his interviews. In one of the interview, he has reported to have said, that MKS is fantastically ruling the TN state SMOOTHLY. That statement is a cruel joke or a intended satire ( Naiyaandi , நையாண்டி ). Since then DR leaks and opinions needs to be taken with a pinch of salt.
In Manoj Thangaraj case, Stalin should have been dropped from minister and from party. I can not appreciate Stalin's reaction. The action taken is not sufficient.
Nothing will happen; we have seen many IT/ ED raids for the past 5/7 years. What happened to those raids? What results we have come to know. The, why do they conduct such raids? IT officers are under attack nowadays; they under severe mental stress about their personal safety while performing official duties. Why does CG hesitates to take severe action against those goondas? Do they simply allow such radical elements to continue their acts of violence against duty bound officers, performing official duties? Then, what for the CG sitting in power? Let them resign honourably and do tavas at forests.
@@MathannahtamM முதலில் ஆங்கிலத்தில் ஒழுங்காக எழுதிப் பழகு கொத்தடிமை யே அது சரி அறிவாலய பிச்சை காரன் க்கு 10 th pass பண்ணுவதே Degree க்கு சமமாகும் தானே
மணிப்பூர் BJP MLAக்களை பொதுமக்களால் ஏறபடும் அச்சத்தை போக்க டெல்லி வீக்ல என்ன சொல்கிறது என்று காதல் கேட்டு தாங்கள் அனுபவத்தையும் வைத்து ஒரு உருட்டு உருட்டுங்கள ஜயா..
All BJP CMs are enjoying thinking that Modi will come & save them each & every time. If I would have been in Modi's place I will tell all state CMs & state leaders it is upto you to work hard & win. I am not going to come for election campaigning. If you all CMs & state leaders fail they must quit BJP. Modi must ensure good development & progress are happening. Nada is useless president. He has failed in own state in HP.
எங்கள் கருணாநிதி 1050 கோடி செலவில் கட்டிய அண்டாவை விட 800 கோடி ரூபாயில் மோடி கட்டிய பாராளுமன்றம் அவ்வளவு சிறப்பாகவா இருக்கிறது 1050 கோடியைவிட 800 கோடி பெரியதா?? தலைவர் தலைவர்தான்.
பொதுவாக எந்தவொரு அரசியல்வாதிகளும் மோடியின் செயல் தடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தண்டனை விதித்து நாட்டின் நலனுக்காக செயல் படும் காரியங்கள் அவ்வளவாக நிகழ்வதில்லை.
Nanaskaram Shri Rajagopalanji. Wonder you are not able to trigger the issue of Rahul Gandhi-Chinese document signed by Rahul. Under whose authorisation and in what capacity he signed the document? When it is known that Rahul holds more than one passport, how come no action has been taken by BJP Govt.
Rajagopalan Sir! Are you a Tamilian? Don't you know the greetings " Vanakkam". When Arun greets you in " Vanakkam" , you said " Namaskaram". So much ill will towards ' Tamil'. Your wishes will not happen. Wait & see!
Arun Ramesh, who normally exhibits good political acumen, has totally சொதப்பfied in this episode. When Rajagopal is getting prepared to come out with more information, he butts in and asks about another unrelated topic, thus leaving everything half said. Is he too eager to show his enthusiasm? Alas! He has spoilt this show, but only this show. Sad.
பதிவை போட்டது போட்டது தான். அதை போட்டதை எடுப்பதற்கு முன் சொந்த புத்தி வேண்டும். போடுவதற்கு முன் ஆயிரம் முறை யோசிச்சு இருக்கனும். அதற்கு மனதில் நல்ல எண்ணம் வேண்டும். அதற்கு நல்ல இதயம் வேண்டும். அது அந்த அமைச்சரிடம் இல்லை. அது அவரிடம் இருக்க வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் அவர் குடிகாக்காரன். அதனால் அவர் இதயத்தில் பெரிய ஓட்டை.
தம்பி அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணியை மிகவும் சிறப்பாக செய்கிறீர்கள். திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் தேர்வு மிகவும் சிறப்பு . உங்கள் பணிகள் அவருடன் தொடர வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
Karnatakavil jai Hanuman Hanuman chalisa work out agavilai similarly parliament election adheenangal matter back fire agum be careful don't be over optimistic
தவறு செய்த அரசியல்வாதிகளை விலரந்து தண்டனை வழங்க விரைவான நடவடிக்கை எடுக்க சீரிய திறமை வாய்ந்த அலுவலர்களை பணியமர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டீம்.
உயர்திரு ராஜ கோபால் ஐயா அவர்களக் எனது பனிவான வணக்கம் 🙏🏻 திரு மோடிஜி வாழ்க வளமுடன்🙏🏻🇮🇳🙏🏻
பத்திரிக்கை உலக ஜாம்பவான் ராஜகோபாலன் ஐயா சுட சுட சூடான தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி.
என்ன அவசர ஆலோசனை, மத்திய அரசு உறங்கி கொண்டிருக்கிறது, இதே தமிழக அரசாக இருந்திருந்தால் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததும் இல்லாமல் தாக்கியதற்காக அனைவரையும் உள்ளே வைத்திருப்பார்.
Excellent Beautiful Mr.Delhi R.Rajagopalan Sir! & Mr. Arun ! You explained main matter through Delhi Leaks Old& new.
அய்யா நீங்கள் நாடாளுமன்ற தேவாரம் பற்றி கூறியதர்க்கு நன்றி.
தமிழ்நாடு ஊடகங்கள் அனைத்தும் தமிழ்நாடு நடப்பை பற்றி மட்டுமே கூறி மக்களை நாட்டினை அறியாதவர்களாக வைத்துள்ளனர். நானும் நாட்டின் நடப்பது பற்றி அறியாமல் முட்டாளாக உள்ளேன்.
ஆனால் மோடி சார் என்றென்றும் நாட்டினை பிரதமராக இருந்து முன்னேற்றுவார் என்ற நம்பிக்கையில் கோடியில் ஒருவனாக இருக்கிறேன்
வாழ்க தமிழ்நாட்டின் ஊடகங்கள்.
WONDERFULLY ADDRESSED 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
பத்திரிகை உலக ஜாம்பவான் திரு ராஜகோபாலன் ஐயா அவர்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
அண்ட புளுகுனி ஆகாச புளுகுனி
PR l
@@aathi6771 llllllllllllll CR hullllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@@nirmalasanthanam1992 ⁰eEpev
We expect the gentleman to speak as a true gentleman ! Not a hidden cell of RSS ! Or its associates companies !!!
அமைச்சருக்கு குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாதிருப்பது வேதனைக்குரியது
❤Great modi ❤great bjp❤ jai hindustan ❤bharath matha ke jai
ஓம் சாய்ராம். காணொளி மிகச்சிறப்பு.
பத்திரிகையாளர் உலகின்
தந்தையாக விளங்கும் திரு ராஜகோபாலன் ஜி அவர்கள் கூறியது போல் கேட்டவற்றையுயும் கண்டவற்றையும் நடந்த வற்றையும் நடப்பவற்றை
யும் ஒன்று திரட்டித் திருப்பதி லட்டு பிரசாதம் போல் நமக்குவழங்கு
வதில் அவர்களுக்கு ஈடு அவர்கள்தான். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
கடவுளின் அருளால் நிச்சயமாக தமிழகத்தில் தாமரை மலரும். அண்ணாமலை அவர்கள் அதை பராமரிப்பார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வர தொடங்கி உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் சூப்பராக இருக்க வேண்டும் என்பது தான் எல்லாருடைய பிராத்தனை.
கண்டிப்பாக அண்ணாமலையே தமிழகமுதல்வர் இது இறைவனின் ஆணை .
அரசியல் என்பதுபுணிதம்
பொது வாழ்க்கையில்
மக்களுக்கு தேவையான நன்மைகள் செய்ய வேண்டும்
போட்டி இருக்கவேண்டும்
பொறாமை இருக்கூடாது
உண்மையாகஅரசியலில்
நடக்கவேண்டும்
God save our beloved PM Shri.Modiji
டெல்லி லீக்ஸ் உயர் திரு ராஜகோபாலன் அவர்களுடைய பதிலில் வரும் சூசகத்தை கிரகித்து / உள்வாங்கி அதற்கு தகுந்த நிலைப்பாடு எடுப்பதில் தடமாடுகின்றார்.
திரு பாண்டே அவர்கள் (competitive person) சமமான / அனுபவமும் மிகுந்த பத்திரிகையாளரை பேசவிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
So far Sri Modiji had not taken any action against DK DMK congress communists
Thanks Mr. Rajagopal.
டில்லியாரின் அதிரடி செய்திகள் சூப்பர்
RAJAGOPAALAN SIR SUPER SPEECH SUPER SPEECH SIR.
வாழும் மகான் வாழி வாழியவே திரு மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் மோடிஜி ஐயா அவர்கள்💪🇮🇳🙏ஜெய்ஹிந்த்
திமுகாவிற்கு கெடுகாலம் பிறந்துவிட்டது😊😊😊😊😊😊
அற்புதமான பதிவு நன்றி நன்றி
செங்கோலைத் தொடும் கை தூய்மை, கறைபடாத தன்மை , குற்றச்செயல்களில் ஈடுபட வெட்கப்படுதல் போன்ற பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். கெட்ட கை தொட்டால் கட்டுப்போட்டும் காப்பாற்ற முடியாது.
விரிவான விளக்கங்கள் ஐயா👍👌🙏🙏🙏
கண்டிப்பாக இவர் சொன்னால் ஓன்னும் நடக்காது.பார்க்கலாம்.
என்ன நடந்து என்ன பலன்...நடவடிக்கைகள் இல்லையே...இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று தோன்றுகிறது...
தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களின் ஊழல் சொத்து பட்டியல் எல்லாம் அண்ணாமலை பைல்ஸ் உள்ளது. பாரத் மாதா கி ஜே வாழ்க பாரதம்.
ஆனால் எவன் படுபாவி கள் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடனே நடவடிக்கை தேவை ஜி இந்த விஷயங்களை கா லம் தாமதம் ஆகாது விரைவில் நடவடிக்கை தேவை உடனே ஜி
2024 குள் நடவடிக்கை தேவை
ராஜகோபால் சார் குதுப்மினார் உயரத்தில் மேலும் உயரத்தில் வைத்து விட்டு உள்ளீர்கள் சரி யாக கூறியது உளருவாயன் பிடிஆர் என்று கூறுவது சரியாகாத்தான்
பத்து பைசாவிற்கு பலனில்லை Mr. நூல் கோபாலன் சார் நீங்களே பேசுங்க
Manothankaraj is the rotten material of kanyakumari district
This shows that the CM doesnt have any control over his team....
நன்றி 🙏🙏🙏
Why should anyone thank the CM for the removal of such an abnoxious tweet 😡😡 No need to be soft on these corrupt politicians!
Mr Rajapolan ji, I disagree with you only on this.
டெல்லி ஆர் ராஜகோபாலன் சார் அவர்களின் குடும்பத்திற்கும் அனைவருக்கும் பரிபூரண நல்வாழ்த்துக்கள் நல் வணக்கம் வள்ளலார் அவர்களின் மொபைல் நம்பர் கிடைக்குமா கிடைத்தால் மகிழ்ச்சி தரும் நாள்
தாய் மொழி சமசுகிருத்த்துலேயே பேசுங்கப்பா.. நாங்களும் கத்துக்குறோம்.
❤❤❤❤❤❤thanks for valueable discusdions and information from both sides of this Chanakyaa.thanks🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sir.thanks.🎉🎉🎉🎉🎉🎉
Super comment on Modi ji sarkar BHARAT mata ki jai
Why we should thank Stalin ? For Mano T’s tweet? It is their responsibility.
Correct
அருண் ரமேஷ் நிதானமாக செயல்படுகிறார் அருமை
If anyone has noticed, DR, has been soft peddling on MKS for the past few days in all his interviews. In one of the interview, he has reported to have said, that MKS is fantastically ruling the TN state SMOOTHLY. That statement is a cruel joke or a intended satire ( Naiyaandi , நையாண்டி ). Since then DR leaks and opinions needs to be taken with a pinch of salt.
In Manoj Thangaraj case, Stalin should have been dropped from minister and from party. I can not appreciate Stalin's reaction. The action taken is not sufficient.
👌👌👌👌👏👏👏👍👍👍👍👍👍
Today a cycle scam is coming up bought at dealer price of 3100 and sold at 5400 .Income tax raids owner of cycle manufacturer
You can not expect any thing good from DMK ministers.
He is Raj Raja Raja Gopal ji
Thanks 🙏 Rajagopalan. Modij how much respect our Hindu priest and Tamils. Our Hindu people vote for BJP.
Let him complete his statement.
Great 👌👌🌹👍
ராஜகோபாலன் வர வர வளவள என்று நிறைய பேசி ரொம்ப போரடிக்கிறார்.
தேவையற்றதை பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
ஆளு வளர்ந்து இருந்தால் மட்டும் பத்தாது அறிவு வளர்ந்திருக்க வேண்டும்
நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
If this true totally wash-out bjp in Tamilnadu
Nothing will happen; we have seen many IT/ ED raids for the past 5/7 years. What happened to those raids? What results we have come to know. The, why do they conduct such raids? IT officers are under attack nowadays; they under severe mental stress about their personal safety while performing official duties. Why does CG hesitates to take severe action against those goondas? Do they simply allow such radical elements to continue their acts of violence against duty bound officers, performing official duties? Then, what for the CG sitting in power? Let them resign honourably and do tavas at forests.
வாழ்க வாழ்த்துக்கள் ஸ்டாலின் ஜி
Rajagopalan should avoid
"" KARANAM ENNA ENDRU. KETTAAL ".
He uses this words frequently and it is IRRITATING.
True speech🇮🇳🆗🆗
என்னதான் திமுக ஊழலில் திலைத்தாலு ம்கிராமங்களில் அக்கட்சியின்செல்வாக்குமங்கவில்லை.
கொஞ்சம் பொறுடா 2024 ல் தெரியும் திருட்டுதிமுகவை பொதுமக்கள் எப்படி அடித்து துரத்தப்போகிறர்கள் என்று....
தமிழகத்தில் ஆட்சி கலைப்புதான் தீர்வு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
செம்ம comedy
👍👍👍👍👏👏👏💪💪💪💪💪💪
ABARTION PANNIRALAMA
@@MathannahtamM
முதலில் ஆங்கிலத்தில் ஒழுங்காக எழுதிப் பழகு கொத்தடிமை யே அது சரி அறிவாலய பிச்சை காரன் க்கு 10 th pass பண்ணுவதே Degree க்கு சமமாகும் தானே
@@kalaranjanisitsabesan4548 SERUPPU PINJI POIDUM GOTTHA.ARE YOU A IAS OFFICER.SEND YOUR MOBILE NO
Annamalai rocks.. rajagopalan sir super with facts as usual.
மணிப்பூர் BJP MLAக்களை
பொதுமக்களால் ஏறபடும் அச்சத்தை போக்க டெல்லி வீக்ல என்ன சொல்கிறது என்று காதல் கேட்டு தாங்கள் அனுபவத்தையும் வைத்து ஒரு உருட்டு உருட்டுங்கள ஜயா..
All BJP CMs are enjoying thinking that Modi will come & save them each & every time. If I would have been in Modi's place I will tell all state CMs & state leaders it is upto you to work hard & win. I am not going to come for election campaigning. If you all CMs & state leaders fail they must quit BJP. Modi must ensure good development & progress are happening. Nada is useless president. He has failed in own state in HP.
If BJP banks on getting corrupt leaders from other parties, what happened in Karnataka will happen again.
எங்கள் கருணாநிதி 1050 கோடி
செலவில் கட்டிய அண்டாவை விட
800 கோடி ரூபாயில் மோடி கட்டிய
பாராளுமன்றம் அவ்வளவு
சிறப்பாகவா இருக்கிறது
1050 கோடியைவிட 800 கோடி
பெரியதா??
தலைவர் தலைவர்தான்.
Public should be aware of Dravidians and Dravidian Tamil medias as they behave in a manner anti Tamilans and anti Indians. Jai Hind!
பாராளமன்றம் பெருமாளின் பாதமாகிய திருநாம்ம் மாதிரி எனக்கு தெரியுது. 🙏🏻
அருமையான திறமையான நாட்டுப்பற்றுள்ள தெய்வீகமான பார்வை
Few politicians have stooped to the lowest.
மத்திய அரசின் காவல் படை மற்றும் இராணுவத்தை அனுப்பி இந்த விடியா அரசை தூக்கி எறிய வேண்டும்
நமஸ்கார் 🙏🙏🙏
we condemn and request government to take action against those abuse and defame pm.
ராஜகோபால் சார் நிறைய சொல்ல வருவதற்குள் இந்த அருண் ரமேஷ் அடுத்த சப்ஜெக்டுக்கு மூவ் ஆவோம் என்கிறார். அவஞரக்குடுக்கை
Yes
பொதுவாக எந்தவொரு அரசியல்வாதிகளும் மோடியின் செயல் தடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தண்டனை விதித்து நாட்டின் நலனுக்காக செயல் படும் காரியங்கள் அவ்வளவாக நிகழ்வதில்லை.
What is the website address to visit parliament
Bjp groupuku nalla amt kediakapovudu
🙏🙏
அரசின் தகவல்களை லீக் செய்வதால் அரசியல் சட்டம் அமைப்பை மீறுவது மாதிரி தெரிகிறதே
Excellent news
Scoop Master Doop General
Jaihind Rajagopal sir
Nanaskaram Shri Rajagopalanji. Wonder you are not able to trigger the issue of Rahul Gandhi-Chinese document signed by Rahul. Under whose authorisation and in what capacity he signed the document? When it is known that Rahul holds more than one passport, how come no action has been taken by BJP Govt.
Mr.rajagopak..Karnataka election ipadithan sonninga .. Aanalnadanthathu vera..
2024modivaramar .. rSS.. Vera leader a project panna ventum
வரவர அருண் ரமேஷ் கேள்விகள் முக்கியமானவற்றை விட்டு லூஸ் டாக்ஸ் அதிகம். இனிமேல் பார்ப்பதில்லை என முடிவு செய்து விட்டேன்
Barathmatha ki jai.
God bless Our family members 🕎🙏❤️
வணக்கம் ஐயா
Rajagopalan Sir! Are you a Tamilian? Don't you know the greetings " Vanakkam". When Arun greets you in " Vanakkam" , you said " Namaskaram". So much ill will towards ' Tamil'. Your wishes will not happen. Wait & see!
Lallu. Jailed. Incident has been forgotten by his son I think. Now this fellow. In the ED ring. Let. Us. Wait.
Arun Ramesh, who normally exhibits good political acumen, has totally சொதப்பfied in this episode. When Rajagopal is getting prepared to come out with more information, he butts in and asks about another unrelated topic, thus leaving everything half said. Is he too eager to show his enthusiasm? Alas! He has spoilt this show, but only this show. Sad.
Agree with you 100% 👍
Mano thangaraj seems an immatured man
அடடா இதெற்கெல்லாம் பாரட்டா வீட்டுக்கு அனுப்பிஇருந்தால் பாராட்டலாம் பரவாயில்லையே நல்ல மனம் இருக்கிறதே என்று பாராட்டலாம்
Very good,let him complete his speaking,arun ramesh is not fit.
இதெல்லாம் சரி ஸ்டாலின் பேசியது
பரபரண்ணுஅதனைபெறையும் ஊறப்போட்டு துவைங்க
ராஜகோபாலன் சொல்றது ஒண்ணும் நடக்கிறது இல்லை வேஸ்ட் பெல்லோ
பதிவை போட்டது போட்டது தான். அதை போட்டதை எடுப்பதற்கு முன் சொந்த புத்தி வேண்டும். போடுவதற்கு முன் ஆயிரம் முறை யோசிச்சு இருக்கனும். அதற்கு மனதில் நல்ல எண்ணம் வேண்டும். அதற்கு நல்ல இதயம் வேண்டும். அது அந்த அமைச்சரிடம் இல்லை. அது அவரிடம் இருக்க வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் அவர் குடிகாக்காரன். அதனால் அவர் இதயத்தில் பெரிய ஓட்டை.
அண்ணாமலை மாஸ்
😊😊😊😊😊😊😊😊😊😊
இந்த ராஜகோபாலன் சார் எல்லா TH-cam channel ல்லேயும் சென்று லட்டு, ஜாங்கிரி மாம்பழம், மிக்சர் எல்லாம் விருந்து அளிக்கிறார்
அருண் ரமேஷ் 👑
Rajagopalan ji, u told HM govt will be toppled in march 23. But....
மோடி ji
இவ்வளவு சுலபமாக எதிர்கட்சிகளை எடுத்து கொள்ளமுடியுமா?
🎉
Subramania swamy appealed to the court against Rahuls run away