சனி திசை யாருக்கு யோகம் கொடுக்கும்? Zoom Meeting with Members!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 131

  • @Satya-g5t
    @Satya-g5t หลายเดือนก่อน

    actually your screen is very clear quality and audio is also good. Why some people are complaining,maybe problem at their computer.

  • @bairaviv1309
    @bairaviv1309 ปีที่แล้ว +1

    உங்கள் புதிய முயற்சி மிக அருமை .. வேறு தசைகளுக்கும் இது போல் காணொளி வெளியிடவும்

  • @rajkanthcj783
    @rajkanthcj783 18 วันที่ผ่านมา

    உறவைப் பிரிந்து துன்பத்திற்கு ஆளாக நேரிடும்

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது உங்களது ஜோதிட ஞானம் ஜோதிடத்தை நீங்கள் சொல்லுவது போல் உங்கள் குழுவில் உள்ள அனைவரும் சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதமே தனி அலாதி நான் ஜோதிடம் கற்றுக் கொண்டதே உங்கள் யூடியூப் சேனலை பார்த்துதான் இதுவரை வெளியில் உள்ளவர்கள் ஜாதகத்தை போட்டு பலன் சொல்லி வந்தீர்கள் இப்பொழுது உங்கள் குழுவில் உள்ளவர்களுடைய ஜாதகத்தை போட்டு பலன் சொல்வது மிகவும் அருமை அண்ணா அருமை தொடர்ந்து உங்களது சேவை எங்களுக்கு தேவை
    நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கங்கள்,பதிவுக்கு மிக்க நன்றி சார் 🙏🏻

  • @nalasenathirah3104
    @nalasenathirah3104 ปีที่แล้ว +2

    Such a good session Sir. Thank you so much.

  • @thayalans2356
    @thayalans2356 ปีที่แล้ว

    My favorite is Mr Chinnaraj, a question which software are you using, your recommendation plesse

  • @Filmguru5
    @Filmguru5 ปีที่แล้ว +2

    Own experience la solren eppo than sani thasai mudichan 4 il sani ucham ....second best phase of my life kethu 9 mathiri easy ya kedaikathu but podra effort hardwork ku kandipa palan kedaikum kaasu vanthutey irrukum kaila irrunthutey irrukum over all good neega nenaichathu last minute la kuda miraculous sa nadakum epdi nadanthuchi ney ungalala namba mudiyathu sani kudave irunthu help pannuvaru ...eppo arthastama sani la same saturn vachi seiraru job poiduchi recharge panna kuda money illama parents ta ketu vangi pannitu irrukan December varaikum wait pannanum

  • @VinothKumar-ro7yn
    @VinothKumar-ro7yn ปีที่แล้ว

    VinothKumar, 16-oct-1984, 5:32am, Vellore, Sani dasa kethu bhukti ongoing

  • @Viveckan
    @Viveckan 5 หลายเดือนก่อน

    Sani Dasai Sukra puththiyil antha madam than saertha selvaththai koil halulu sella selaviduhirarahala? 11 in 12 enbathinal nan kaekiraen.

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 8 หลายเดือนก่อน +1

    Super cute 😅

  • @venugopalanmuthialukallian1841
    @venugopalanmuthialukallian1841 ปีที่แล้ว

    Nalla theriyuthe

  • @Ammuammu80630
    @Ammuammu80630 ปีที่แล้ว +2

    Thaai maman magalai manakkum jathagam pathi video podunga sir

  • @maalavan5127
    @maalavan5127 ปีที่แล้ว +3

    சனி திசை சுக்ர பத்தியில் எனக்கு
    அரசுவேலைகிடைத்தது,
    சிம்மலக்னம் ,ஆறில் சனி கேதுவுடன்
    ஏழில் சூரி சுக் இணைவு.

  • @sridharanvaradhan2129
    @sridharanvaradhan2129 ปีที่แล้ว

    Budhan in kumbam and & Sani ( vakaram ) in kanni can we consider as Parivartanai Yogam in Sani dhasai

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir

  • @KaruppasamyAnnamalai
    @KaruppasamyAnnamalai ปีที่แล้ว

    Sir please try to continue your astro you tube channel,by this we are seeing your valuable comments of the each &every horoscope analysis.

  • @papercompany-tr8yy
    @papercompany-tr8yy ปีที่แล้ว

    Programme very SUPER

  • @govindsriman1388
    @govindsriman1388 ปีที่แล้ว +1

    28.05.1989 Sani thisai than natakkirathu 6.30am kumba rasi sathayam risha laknam romba kastapataren 8 th house Sani vakram pl sir example ethukkonga

  • @GeetselGeetsel
    @GeetselGeetsel ปีที่แล้ว

    Vanakkam anna d o b 1974 13. 5 Theruvonam Danushu Lakkanam sivagangai sanethesai stad eppati erukkum Anna

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @Tirunelveli2025
    @Tirunelveli2025 ปีที่แล้ว +2

    அண்ணா, வணக்கம். எனக்கும் இப்போது சனி தசை தான் நடக்கின்றது. படாத கஷ்டம் இல்லை இவ்வளவு நாளாக, 18.03.1985, 7.15 pm, திருநெல்வேலி. இனிமேல் கடவுளின் கையில் என் வாழ்க்கை

    • @panther208
      @panther208 ปีที่แล้ว

      அமைதியாக இருக்கவும்

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா சிம்ம லக்னம் சனி சந்திரன் பரிவர்த்தனை ஆறு பண்ணிட்டு பரிவர்த்தனை பற்றி கூறவும் ஐயா நன்றி

  • @mithratamil
    @mithratamil ปีที่แล้ว

    எனக்கு இப்போது சனி தசை நடக்கிறது...சனி தசை ராகு புத்தி ....பின்னி பெடல் எடுக்குது சார்... கடந்த 14ஆண்டுகள்...தொலைத்தது அதிகம்...1-11-87...7.35am vellore

  • @anithak5221
    @anithak5221 ปีที่แล้ว

    28.4.1982/ 4.30am / chennai. Sani dasa running, so many struggles

  • @lokesh3562
    @lokesh3562 ปีที่แล้ว +1

    Raghu ,kethu peyarchi podunga iyya

  • @arungulavanrajendran4817
    @arungulavanrajendran4817 ปีที่แล้ว

    Rasi-Thulam
    Star-swathi
    Lakanam-kadakam
    12:50 am
    1984
    Sani dhada

  • @gayathri96
    @gayathri96 ปีที่แล้ว

    Na kumba lagnam sani dasha running.
    Sani 2nd house with sun,mercury,mars,kedhu sir.

  • @hidingsun8673
    @hidingsun8673 ปีที่แล้ว

    Shani in lagnam 0 degree is big raja yogam

  • @shanmuganathannathan2527
    @shanmuganathannathan2527 ปีที่แล้ว

    Sir, chinnu sir, I send my jadaham, please tell me. You know it? Please explain.

  • @prabhakarprabhakar541
    @prabhakarprabhakar541 ปีที่แล้ว

    Sir nan maharam rasi uthiradam natchithiram thulam lakkanam elarai sani PLUS sani thisai velai pochu tholil eduvume nadakkala
    ethavuthu nallathu nadakkuma sollunga SIR. Dt. Birth 25.05.1970 time 5.00 PM monday ellam irrukku edhuvum use panna mudiyala.

  • @sathishjayapal8944
    @sathishjayapal8944 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் ஈரோடு பள்ளிபாளையத் தில் இருந்து 🙏🙏🙏

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 ปีที่แล้ว +1

    CR sir incase going for new system get Intel Core i9 12900K, Z690 Chipset, RTX 3070 8GB GDDR6, 64GB (16GBx4) DDR5 Gaming Ram, 1TB Gen4 Nvme SSD, 2TB HDD

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 ปีที่แล้ว

    Sir, my son HARICHARAN 2000 March 22. 8.34 am. Trichy. Now sani dasa sani pukthi. Masa lakgnam, thula rasi. Chitthiri naksathiram.

  • @meghala881228
    @meghala881228 ปีที่แล้ว

    Its good and clear sir

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @massmass6128
    @massmass6128 ปีที่แล้ว

    Super Guruji.🙏🙏🙏

  • @yuvaraja1136
    @yuvaraja1136 ปีที่แล้ว +6

    புதுவிதமாக ஒன்றை செய்வதில் குருநாதருக்கு நிகர் குருநாதர் மட்டுமே , இந்த மீட்டிங்கில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது, அடுத்த மீட்டிங்கில் நிச்சயம் கலந்து கொள்வேன்

    • @hithernasreen1603
      @hithernasreen1603 ปีที่แล้ว

      அண்ணா இவரை எப்படி தொடர்பு கொள்வது

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 ปีที่แล้ว

    Vanakkam gurujii please can you see my son jathaga prediction. Date of birth 23.4: 1985 time 3.48 salem name visal

  • @umakanthl-k6t
    @umakanthl-k6t ปีที่แล้ว

    Sir,dhanusu rasi,Niagara lugganam,age 56,now running sani dosai and sani pukthi, very worst position sir noe,any reminds sir?

    • @umakanthl-k6t
      @umakanthl-k6t ปีที่แล้ว

      Sani thasai and magara lugnam 25:45

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 ปีที่แล้ว

    Nice dear

  • @radhikar9632
    @radhikar9632 ปีที่แล้ว

    Sir 2.2.1984, Thanjavur, time 8.10 pm Sani dasa yeapdi irukum sir soallungga pls sir en jadhakaththa yeaduthukaattaga yeaduthungga yeanaku ippa Sani dasa sir please sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்👋. என் மகன் பெயர் சந்திரன் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏🙏

  • @Nalini-d9b
    @Nalini-d9b ปีที่แล้ว +1

    17 07 1974 7 :30am Sri Lanka colmbo கடகலக்னம் ரிசபம் ராசி சனி திசை நடக்குது பின்னி எடுத்துரிச்சி அய்யா உங்கலுக்கு நேரம் இருந்தால் எனக்கும் பத்தூ சோல்லூங்க நன்றி

  • @nirmalasridhar2475
    @nirmalasridhar2475 ปีที่แล้ว

    Date 7 .6 .1997 time mathiyam 1.10 saturday chennai sani thasai nadakkuthu sir please

  • @shanthidarshini5290
    @shanthidarshini5290 ปีที่แล้ว

    11.10.1967 Trichy 3.25 am
    Sani dasa comes and Sani in meenam and Sani,surian sapthamam,simma laknam.please tell this Sani dasa.much thankful to all.

  • @gobinath4700
    @gobinath4700 ปีที่แล้ว +1

    ஐயா, எனக்கு புதன் மற்றும் சனி பரிவர்த்தனை. ஆனால், சனி 12ல் வக்கிரம். எனக்கு புதன் திசை எப்படி இருக்கும்?
    30.12.2002 இரவு 8:15, திருச்சி.

  • @kavin2100
    @kavin2100 ปีที่แล้ว

    💥💥ஐயா கடக லக்னம் மீனத்தில் சனி வக்ர (சுயசாரம்) + கேது இணைவு , குரு தனுஷில் ஆட்சி வக்ரம் , சனி திசை எப்படி கணக்கிட ? Will sani dhasa goes on negative perspective? Retrograde sani + kethu - good will lord of the house guru retrograde bring negative impact on sani dhasa

  • @aahasamayal
    @aahasamayal ปีที่แล้ว +1

    அண்ணா என் மகன் 16-7-2005 ஜூலை மாதம் குரு திசையில் நல்ல கலராக இருந்தது தற்போது சனி திசை நடப்பில் உள்ளது இப்பொழுது கலர் கருப்பாக இருக்கிறது புதன் திசையில் கலர் 🙏🙏🙏

  • @2801v
    @2801v ปีที่แล้ว

    Super

  • @rajkanthcj783
    @rajkanthcj783 18 วันที่ผ่านมา

    நித்திரை சுகர் கேடு விளைவிக்கும் முட்டியில் ஜவ்வு
    இடையூறுகளை தரும் ரத்த சோகை தரும் புத்திர வகையில்
    மன நிம்மதியை தராது என்பது என் அபிப்பிராயம்

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 விருத்தாசலம் சனி தசை நல்லா இருக்கும் ஐயா பலமுறை முயன்றும்

  • @padminikumar5313
    @padminikumar5313 ปีที่แล้ว

    My date of birth 19.11.1966in Vellore at 6.30pm my sani dhasa doubled I am one of twins my sister very well I can't do my son marriage also my son 34years old and also so my problem

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 ปีที่แล้ว

    2il ketu gulikan athunal kalyanam edupidi pechu clear iruka thu kannadi pottrippar

  • @Anandakumar27
    @Anandakumar27 ปีที่แล้ว +2

    சார் எனக்கு சனி உச்சம் மேஷ லக்னம் என்னுடைய ஜாதகம் எடுத்துகாட்டாக எடுத்துக்கொள்ளுகள் dob 27:10:1982 மாலை 5:53 கோவை நடப்பு திசை சனி திசை

  • @meghala881228
    @meghala881228 ปีที่แล้ว

    Visible sir

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 ปีที่แล้ว

    Guruve 🙏🏻

  • @bhuvnas
    @bhuvnas ปีที่แล้ว

    How to join google meet?!

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว

    நரம்பு. பிரச்சினை. இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @kingmaker3790
    @kingmaker3790 ปีที่แล้ว +1

    ஒரு கிரகம் 2 கிரகம் சனியுடன் சேர்ந்தால் சரி
    சனியுடன் 4 கிரகம் சேர்ந்தால் எப்படி பலன் எடுப்பது (கடக லக்னம் 11ல் சனி ராகு செவ்வாய் புதன் சுக்கிரன்) 27/04/2002 12:12pm,Melur,TN பலன் எடுப்பது எப்படி என்று கற்று கொடுத்தால் சிறப்பாக இருக்கும் குருஜி

  • @madhumathi5625
    @madhumathi5625 ปีที่แล้ว

    எனக்கு 3 ல் சனி 11.07.1986 பெண் 3:30am புதுக்கோட்டை

  • @labradorcarringtamil6545
    @labradorcarringtamil6545 ปีที่แล้ว

    My jathagam 15.7.85. 1.15 pm madurai

  • @shalinianbazhagan2216
    @shalinianbazhagan2216 ปีที่แล้ว +2

    ஐயா கும்பம் ராசி க்கு எப்போது வேலை கிடைக்கும் ஐயா

  • @govindsriman1388
    @govindsriman1388 ปีที่แล้ว

    28.05.1989, 6.30am, dindigul sani thisai eppati irukkum?

  • @chendurkumar12
    @chendurkumar12 ปีที่แล้ว

    ஐயா
    என்னுடைய ஜாதகம் 12.07.1961 8.15am Pondicherry இதை உதாரணமாக போலவும் இது ஒரு பாவமான ஜாதகம்

  • @43erkkl1
    @43erkkl1 ปีที่แล้ว

    Hi sir still waiting ur direct appointment but really suffering even exalt ascendant guru menna lagnam 5month achu marriage problem 12.6.91 time 1.23am erode d

  • @maalavan5127
    @maalavan5127 ปีที่แล้ว +1

    அஸ்தங்கம(கும்பம்) அடைந்த சனி
    திசை ,குருபார்வையில் நல்லது
    சொய்யுமா.

  • @kajahussainkajahussain9776
    @kajahussainkajahussain9776 ปีที่แล้ว

    9.3.1975.3.30am
    Kollengode.palakade.
    Kerala

  • @Anandhi.S
    @Anandhi.S ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது லக்னம் மிதுன லக்னம். மகர ராசி அவிட்டம் நட்சத்திரம். மூன்றில் சிம்மத்தில் சனி.. ஐந்தில் சுக்கிரன். தற்போது சனி திசை சுக்கிர புத்தி.. எனது தற்காலிக பணி எப்பொழுது பணிநிரந்தரம் ஆகும்?

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my 4 หลายเดือนก่อน

    எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் முருகா கந்தா வணக்கம் ஆறுபடை முருகா குழந்தை பாக்கியம் வேண்டும் உன்னை தான் நம்பி இருக்கிறேன்

  • @thenmozhidaspoetryworld9665
    @thenmozhidaspoetryworld9665 ปีที่แล้ว

    ஜோதிடர் எண் அனுப்பி வைங்க

  • @labradorcarringtamil6545
    @labradorcarringtamil6545 ปีที่แล้ว

    Sani dasa 28.5.2024 enaku epdi erukum iys

  • @raghuraman4404
    @raghuraman4404 ปีที่แล้ว

    சார் நமஸ்காரம் 🙏எனக்கு சனி திசை நடைபெறுகிறது. 31:03:1971 @4:30am at chidambaram. உதாரண ஜாதகமாக எடுத்து விளக்கம் கொடுங்கள் சார் .ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார் 🙏🙏🙏

  • @satheeshpandian3361
    @satheeshpandian3361 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எனக்கு சனி திசை தான் நடந்துட்டு இருக்கு சனி திசையில் ராகு புத்தி நடக்குது அதுல வந்து சதயம் கால் இருக்குன்னு நினைக்கிறேன், இது ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கு நிறைய செலவுகள் வந்துகிட்டு இருக்கு விரயங்கள் அதிகமாயிட்டு இருக்கு… நான் கும்ப ராசி சதய நட்சத்திரம்
    Date of birth 22-Nov-1974 8:25AM Chennai.
    சனி திசையில எனக்கு பெரிய நல்லது நடக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்… அது எப்ப நடக்கும்.. உங்கள நான் நேர்ல சந்திக்கிற வாய்ப்பு நான் ஏற்படுத்திட்டு உங்கள பாக்க வருவேன்..
    நன்றி 🙏🙏🙏
    சதீஷ் பாண்டியன்

  • @karthig864
    @karthig864 ปีที่แล้ว

    குருஜி ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram

  • @rayaraj6187
    @rayaraj6187 ปีที่แล้ว

    25/05/1980 time 11.30 pm birthplace pondicherry) சார் இப்ப எனக்கு சனி திசை நடக்குது பலன் என்ன sir please சொல்லுங்க (female)

  • @RadhaRajan-yh8ch
    @RadhaRajan-yh8ch ปีที่แล้ว

    DOB 09.05 1969 ,plz explain my sanidhasa sir thank you

  • @subburaj.mallaiyaswamy
    @subburaj.mallaiyaswamy ปีที่แล้ว

    சார் வணக்கம்
    இந்த நிகழ்வுகளில் வரவேற்கப்பட்டது
    நீங்கள்கொடையில்கர்ணனுக்குமிஞ்சிவிட்டீர்கள்

  • @pbal023
    @pbal023 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.
    ராகுக்கு வீடு கொடுத்த சூரியன் 12ல் மறைந்தும் குருவுடன் பரிவர்தனை பெற்றிருந்தால்
    சூரியன் ஆட்சியாக இருக்கின்றதால்
    ராகு நன்மை செய்யுமா ?
    சூரியன் மறைவு என்பதால் தீமை செய்யுமா?
    குறிப்பு குரு வக்கிரம் ராகுவுடன் சிம்மத்தில் இணைவு
    07.04.1980 7.41 am இலங்கை , கொழும்பு

  • @jayammalp6687
    @jayammalp6687 ปีที่แล้ว

    ஐயா எனக்கு 61 வயது உயிருடன் இருப்பேனா. மரணம் எப்போது சார். சொல்லுங்கள்

  • @rabiabai4482
    @rabiabai4482 ปีที่แล้ว

    Halo sir,13/5/1995,5.22pm about marriage and marriage life name is jeevan ramaswamy please reply sir

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 ปีที่แล้ว +1

    17 வருடமாக சனி திசை எனக்கு நடந்தது..படிப்பு,நிம்மதி என நல்ல பலன்களை தந்தார் சனி பகவான்.
    சிம்ம லக்னம் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம்.. 4.8.1987 7.20 am Tirunelveli..
    சனி தசை முடிந்தது ஆனாலும் நன்றி மறவேன்..
    ஏழரை சனி பல பாடங்களை தந்து செம்ம அடி வாங்கியாச்சு..ஆனாலும் நன்றி மறக்ககூடாது.
    ஓம் சனீஸ்வராய நமக

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 ปีที่แล้ว

    Ok

  • @sathishm5070
    @sathishm5070 ปีที่แล้ว +4

    ஐயா என் ஜாதகத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் எனக்குள் சனி திசை தான் நடக்கின்றது.

  • @yoha6845
    @yoha6845 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது பெயர் Dr.சீனிவாசன் மழலை செல்வம் எப்போது கிட்டும்?? சனி தசை நடக்கிறது 17/06/1987 05:30am Salem

  • @ajithasp4892
    @ajithasp4892 ปีที่แล้ว

    வணக்கம் சார் கணவரின் ரிஷப லக்னம் மகரவக்ரசனிதசை10ஆண்டுஆயிற்று திருவோணத்தில் .....ஜீரோஎப்பசார் ஹீரோ 29.6.63 3.45...a.m..romnadu ..

  • @kamalapharmasurgical9035
    @kamalapharmasurgical9035 ปีที่แล้ว

    தனுசு லக்னம் கன்னிராசி நட்சத்திரம் உத்திரம் சனிதிசை நடக்கிறது பிறந்த ததேதி 14.9.1958. விருச்சிகத்தில் சனி பலன் என்ன?

  • @roastedchicken6115
    @roastedchicken6115 ปีที่แล้ว

    விஜய் கும்பகோணம் 12 jun 1999 13:10 pm ஐந்து வருடங்களாக அரசு போட்டி தேர்வுகளுக்கு முயற்சி செய்து வருகிறேன் இன்னும் கிடைக்கவில்லை மேலும் முயற்சிக்கலாமா அதிகபபடியான தற்கொலை எண்ணம் வருகிறது

  • @kamarajparthasarathi
    @kamarajparthasarathi ปีที่แล้ว

    எனக்கும் சனி திசை தான் 19.12.1962 கலை 5.40 சென்னை எங்க சரியா சொல்ரிங்லா பார்ப்போம்

    • @TKTastrologytv
      @TKTastrologytv ปีที่แล้ว

      வணக்கம் ஜயா முதலில் நீங்கள் பிறந்த இடத்தில் பல வருடங்களாக இல்லை வெளிநாடு அல்ல வெளி மாநிலத்தில் உள்ளிர்கள் இப்போது உங்களுக்கு சனி தசையில் சுக்கிர புத்தி சனி லக்னத்திற்கு 3ல் ஆட்சி சுக்கிரன் 12ல் ஆட்சி சனிதசை சுக்கிர புத்தி சில நன்மைகளை செய்யும் இருந்தாலும் சனி வாங்கிய சாரம் லக்னத்திற்க்கு பாதகாதிபதி சாரம் வரவும் வரும் செலவும் கூட சேர்ந்தே வரும் பாதக ஸ்தானத்தில் உள்ள சனியை ராகு பார்ப்பதால் நஷ்டம் கடன் போன்றவைகளை தரும்

  • @PNK353
    @PNK353 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. எனது மகன் 12/11/2010 அன்று காலை 9.34 மணிக்கு பிறந்தான். அவனுக்கு படிப்பு வர வில்லை அவர் இப்போது 8 ஆம் வகுப்பு படிக்க வேண்டும் ஆனால் அவர் 6 ஆம் வகுப்பு படிக்கிறார். அவர் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மதிப்பெண்கள் எடுத்து வருகிறார். மற்ற ஜோதிடர்கள் நன்றாக படிப்பான் என்று கூறுகிறார்கள். தயவுசெய்து நீங்கள் ஒருமுறை சரிபார்த்து சொல்லுங்கள்.

  • @gomathirajendiran503
    @gomathirajendiran503 ปีที่แล้ว

    Sir
    Name Dharsini dop. 13.3.2001. 11.24 am. Bavani
    pls sir
    Abroad polama

  • @chandruchandra02
    @chandruchandra02 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @sogamsamy5070
    @sogamsamy5070 ปีที่แล้ว

    Jathakam parka book panne 50 days achu ayya

  • @kunaraja2807
    @kunaraja2807 ปีที่แล้ว

    100% சரியாக சொன்னீணங்க sir

  • @sellamdev
    @sellamdev ปีที่แล้ว

    ஐயா எனக்கு ராகு கேது உள்ளது. இதில் "ராகு பெரியவரா கேது பெரியவரா" தலைப்பு போடுங்கள்

  • @sathishm5070
    @sathishm5070 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பெயர் சதீஷ் நான் வேலூர் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் நான் பிறந்த நேரம் 24 6 1989 காலை 9 மணி அளவில் பிறந்தேன் எனக்கு பலன் சொல்லுங்கள் எனக்கு சனி ஆறில் மறைந்துள்ளார் என்ன பலன் தரும் சனி திசையில்.

  • @akilanilango
    @akilanilango ปีที่แล้ว

    Super sir ❤

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. ปีที่แล้ว

    என் மகன் பிரவீன் ஜாதகம் 27/06/2005.9:54am சேலம். சனி தசை எப்படி இருக்கும்?

    • @chitrasrinivasan.
      @chitrasrinivasan. ปีที่แล้ว

      @@nature-tl4kg5mu8p எப்படி சிம்ம லக்னம் அல்லவா?

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.