வினைப்பயன் அனுபவிக்கிறோம் என்றால் கடவுளின் பங்கு என்ன? God's role if everything happens by destiny?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • What is the role of God if everything happens by destiny? வினைப்பயனை எப்படி இருந்தாலும் அனுபவிக்க வேண்டும் என்றால் கடவுளை வணங்குவது எதற்கு? இது போன்று பலர் மனதில் கேள்வி எழுந்து கொண்டு இருக்கிறது. திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தக் கேள்விக்கு எளிய முறையில் சிறந்த உதாரணங்களோடு விளக்கம் அளித்துள்ளார்.
    இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவர்க்கும் ஷேர் செய்யுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 650

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 4 ปีที่แล้ว +1

    திருமதி.தேசமங்கையர்கரசிஅவர்கள் வினைப்பயன் என்பதுபற்றி பல உதாரணங்களுடன் குரும் சொற்பொழிவு மனதை தொட்டது.பிறயோஜனம்.
    நன்றிபாராட்டு.வாழ்கவளமுடன்.

  • @vasudevkrishnaa4796
    @vasudevkrishnaa4796 4 ปีที่แล้ว +17

    அம்மா, தங்களிடம் ஒரு பொதுவான கேள்வி... அதாவது எந்த தெய்வத்தின் மந்திரம் உச்சரித்தாலும், அதற்கு முன்பாக குளித்துவிட்டு சுத்தமான பின்பு, தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது பொதுவான ஒரு கூற்று. அது மிகவும் சரிதான், ஏனெனில் சிலர் முன் இரவில் தாம்பத்யம் உறவு வைத்திருந்தால், மறுநாள் காலையில் அப்படியே கடவுளை வணங்குவது ஒரு பெரும் குற்றம். அதனால் குளித்துவிட்டு பின்பு கடவுளை தொழுவது சிறந்தது. இருப்பினும் என்னுடைய கேள்வி என்ன வென்றால், எதோ ஒரு நேரம் நான் குளிக்கவில்லை, ஆனாலும் உடலாலும் உள்ளதாலும் சுத்தமாக இருக்கிறேன் என்றால் அந்த சமயம் நான் மந்திரங்களை ஜெபிக்க கூடாதா? உதாரணம் ரோட்டோரத்தில் அழுக்கு நிறைந்த உடை, தலைமுடி வறண்டு போன சில நபர்களை பார்க்கிறோம், நம் கண்களுக்கு அவர்கள் பிச்சைக்காரர்கள் போல் தோற்றம் அளிக்கிறார்கள். ஆனால் அதிலும் சிலர் தெய்வீக ஆற்றலுடன் சித்த நிலையை அடைந்த சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை பராமரித்து கொள்வதில்லையே. தினமும் நீராடுவதில்லை, தினமும் ஆடைகளை அலசி உடுத்துவதில்லை, அவர்கள் தியானத்தின் மூலம் தெய்வங்களை வணங்குவதால், தெய்வம் அவர்களை ஒன்றும் செய்வதில்லை, அதே போல் நாம் செய்தால் (உதாரணத்திற்கு ) தெய்வம் தண்டிக்குமா? அல்லது நம் எண்ணங்களை ஈடேற்றுவதில் தாமதம் ஏற்படுத்துமா? அல்லது நமக்கு துணை நிற்பதில் சங்கடம் கொள்ளுமா? விளக்கம் தாருங்கள் தாயே.

  • @gurunathankv7560
    @gurunathankv7560 4 ปีที่แล้ว +2

    உண்மையான வார்த்தைகள் அம்மா, என் வாழ்வில் நிஜம், சத்தியம் என்னை இறைவன் காப்பாற்றி உள்ளார். திருச்சிற்றம்பலம்.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว

    அருமை அருமை மிகவும் அருமை என் குழப்பம் தெளிவு அடைகிறது. நன்றி சகோதரி. வாழ்க வளமுடன். 🙌

  • @banumathy7881
    @banumathy7881 3 ปีที่แล้ว +112

    இறைவன் என்னை வழிநடத்துகிறான் என்பது உண்மை, ஆனால் எனக்கு துரோகம் செய்தவருக்கு இதுவரை எந்த தண்டனையும் கிடைக்காமல் இருப்பதுதான் எனக்கு புரியவில்லை

    • @koraja6645
      @koraja6645 2 ปีที่แล้ว +13

      avanga already seitha punniyam depositla irrukku so avangalukkum onnum agathu

    • @ganeshvaithiyanathan6883
      @ganeshvaithiyanathan6883 2 ปีที่แล้ว +16

      காலம் நேரம் மாறுபடும், ஆனால் பலன்களை கட்டாயம் அனுபவிப்பார்கள்,
      நாம் நல்லதையே நினைப்போம்
      நாம் நல்லதையே செய்வோம்
      நல்லதே நடக்கும்

    • @tamilselvans8609
      @tamilselvans8609 2 ปีที่แล้ว +7

      Arrasan anrukolvan deivam ninrukollum

    • @mahizhanrk9876
      @mahizhanrk9876 2 ปีที่แล้ว

      @@koraja6645 😀😀

    • @krishnakumar2390
      @krishnakumar2390 2 ปีที่แล้ว

      True sis

  • @eshwarisrinivas5402
    @eshwarisrinivas5402 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள் தீவிர ரசிகை நான்

  • @arulkumar2890
    @arulkumar2890 2 ปีที่แล้ว +17

    சகோதரியிடம் ஒரு கேள்வி இந்த‌ பிறவியை நான்‌‌ கடவுளிடம் கேட்கவில்லையே‌ ஏன் இந்த‌ பிறவியை எனக்கு கடவுள் குடுத்தார். ஊழ் வினைதான் பிறவிக்கு காரனம் என்றால் முதல் பிறவி‌ என்று ஒன்று இருக்குமே அது எதற்கு குடுத்தார் கடவுளுக்கு பொழுது போகவேண்டும் டைம் பாஸ் ஆகனும் அதனால் நம்மை ‌படைத்து துன்புறுத்து கின்றார். எந்த ஊழ் வினையும் செய்யாமல் முதல் பிறவி எப்படி வருகின்றது.முதல் பிறவியை நானா கடவுளிடம் கேட்டு பெற்றேன் ?

    • @sloganathan908
      @sloganathan908 2 ปีที่แล้ว +2

      Intha doubt enakum undu

    • @ureachani
      @ureachani 2 ปีที่แล้ว +2

      அனைத்து உயிர்களுக்கும் சுய விருப்பம் என்ற ஒன்று உள்ளது...அந்த உயிர் முதல் பிறவி எடுக்க ஆசைப்படும் போது...இறைவன் தடுப்பதில்லை...
      குழந்தையிடம் சுடும் என்று சொன்னால் மட்டும் புரிவது இல்லையே ... பட்டால் தானே குழந்தைக்கு புரியும்..அது போலத் தான் அனைத்து உயிர்களும்..
      அவரவர் விருப்பப்படி தான் இந்த உலகில் பிறக்கின்றனர்..

    • @saradhaarul8263
      @saradhaarul8263 2 ปีที่แล้ว +2

      இறைவனின் திருவிளையாடல் தான்.
      எனக்கும் இதே சந்தேகம் உண்டு.

    • @arwinv9816
      @arwinv9816 2 ปีที่แล้ว

      You can find answers in vallalar's explanations

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu ปีที่แล้ว +1

      @@ureachani antha uiyirai um இறைவன் thane padaithar

  • @devidevi9388
    @devidevi9388 4 ปีที่แล้ว +19

    இதுவும் கடந்து போகும். எல்லாம் நன்மைக்கே. மிக அருமையான பதிவு நன்றி அம்மா.

  • @umamaheswari1658
    @umamaheswari1658 2 ปีที่แล้ว +11

    அம்மா இந்த பதிவை ஓராண்டு கழித்து பார்கிறேன். பார்க்கும்போது கண்களில் நீர் வருகிறது. போன பிறவியில் எப்படி இருந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் இப்பிறவியில் மனசாட்சி க்கு கட்டு பட்டு நியாயமாக வாழ்கிறேன். அதுவும் உங்கள் பதிவை paarthu பார்த்து இன்னும் பக்குவம் அடைகிறேன். நிச்சயம் நம்புகிறேன் அடுத்த பிறவியில் இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏🙏

  • @sasikumar7263
    @sasikumar7263 4 ปีที่แล้ว

    மனதிற்கு மிக ஆறுதலாக உள்ளது ... நன்றி அம்மா...

  • @manoramu632
    @manoramu632 4 ปีที่แล้ว +13

    வணக்கம். வினைப்பயன் பற்றிய விரிவான விளக்கம் அவ்வளவு அருமை👌 மிக்க நன்றி. அடியேனுக்கு ஆச்சரியம் என்னவென்றால் தாங்கள் ஆன்மீக ரீதியில் இவ்வளவு அழகாக, தெளிவாக கூறுகிறீர்களே எப்படி? இதற்கு என்று தனியாக படித்தீர்களா (வாரியார் சுவாமிகளிடம் இருந்து அதிகமாக கேள்வி ஞானமும் கிடைத்திருக்கும் அது அடியேன் அறிவேன்) எப்படி இவ்வளவும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது. தங்களின் ஞாபகசக்தி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. கேட்க தோன்றியது அம்மா கேட்டு விட்டேன். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மேலும் மேலும் ஞானத்தையும், ஞாபக சக்தியையும் கொடுத்து, 16ம் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிவாராக. 🙏 உங்கள் சேவை எங்களுக்கு தேவை. வாழ்க வளமுடன்🙌

  • @thirumurugan3408
    @thirumurugan3408 ปีที่แล้ว +1

    திருஞானசம்பந்தர் அருளுய திருவூரல்(தக்கோலம்) வினைபயனை நீக்கும் பதிகம் மாறில் அவுணரரணம் மவைமாயவோர் என தொடங்கும் பதிகம் சகல பாவங்களையும் நீக்கும் பதிகமாக சொல்லப்படுகிறது அதைப் பற்றியும் உலக நன்மைக்காக மதுரை வைகைகரையில் அருளிய வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தன்புனல் வேந்தனும் ஓங்குக என்ற பதிகத்தின் சிறப்பையும் விளக்கவுரையும் தர வேண்டும் அம்மா🙏🏻 உலக நன்மைக்காக🙏🏻

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk 2 ปีที่แล้ว +2

    இறந்தவரை சமாதி வைத்தபின் அவருக்காக கலசம் வாங்கும் முறை பற்றி மிக தெளிவாக தயவு செய்து விளக்கம் கொடுங்கள்

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 4 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா.
    உருகி உருகி கடவுளை தொழுபவனும் தாங்கொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டே துன்பப்படுகிறானே... அவர்களுக்கு கடவும் சொல்ல வரும் செய்தி என்ன என்று கூறுங்கள் அம்மா.

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 ปีที่แล้ว

    மிகவும் உன்னதமான வரிகள் மிகவும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @KSBInfo
    @KSBInfo 4 ปีที่แล้ว +6

    உண்மைதான் அம்மா. கருணையே உருவான இறைவன் தன் குழந்தைகளை எப்படியும் காப்பாற்றி விடுவார். ஆனால் அழுகின்ற குழந்தைக்கே முதலில் பால் என்பது போல இறைவனை சரணடைவோருக்கே அவருடைய முதல் பார்வை கிடைக்கிறது. என் ஒவ்வொரு செயலுக்கும் என் அப்பன் ஈசனே காரணம். மிக்க நன்றி அம்மா. ஓம் நமசிவாய 🙏

  • @shaktis3653
    @shaktis3653 4 ปีที่แล้ว +7

    🙏 Sister,
    I have a doubt. Why the karma is getting accumulated. If we get the punishment for the bad act in the same jenma itself means , we get a chance to realize - also sets an example for others too to live.
    Please clarify.

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 ปีที่แล้ว

    Thank you ma for highlighting about Kadavul Vazhipadu for our Vinai Payan. Vazhlga Vazhamudan.🙏🙏🤗🤗

  • @svmohanar4016
    @svmohanar4016 4 ปีที่แล้ว +1

    Oh My God Thanks a lot for this Speech madam 🙏🙏🙏

  • @shashirekha8158
    @shashirekha8158 4 ปีที่แล้ว

    Vanakam Amma
    Idai than yen Amma thalaiku vandathu thalaipai oodu pochuni sollivanga.
    You are 💯 right mam
    Thank u mam

  • @raviendranravi1372
    @raviendranravi1372 4 ปีที่แล้ว +2

    Arumai amma ungal idatil niraya pokisam nirainthu irukiratu nengal kurum anaitum engaluku payanulatagaamaigiratu.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว

    அனந்த கோடி நன்றிகள் அம்மா
    அருமையான பதிவு 😢😢🙇🙇

  • @RadhaRadha-jd6zv
    @RadhaRadha-jd6zv 2 ปีที่แล้ว +8

    எனக்கு நல்ல மனசு இருக்கு ஆனால் நான் கஷ்டத்தை மட்டுமே பார்க்கிறேன்.

    • @s.kumaresh.raghavan8328
      @s.kumaresh.raghavan8328 2 ปีที่แล้ว +2

      Nalla ennam ullavanga tha ippo la kasta padrom kadavul irukara nu doubt ah iruku

  • @PraveenKumar-zs3cu
    @PraveenKumar-zs3cu 4 ปีที่แล้ว +4

    Ma'am please show your Pooja room it will bring nice clearance to everyone

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +8

    பச்சையம்மன் பற்றி பதிவு தாருங்கள் மேடம்.

  • @jaiaj6904
    @jaiaj6904 4 ปีที่แล้ว +1

    Dear madam ,thank you mam 💕💚💙 for your guidance and advice 🙏🙏🙏🌻 we follow this.

  • @harshaniii-cheerful1823
    @harshaniii-cheerful1823 4 ปีที่แล้ว

    Migavum arputhamana vaarthaigal. Nandri sagodhari🙏

  • @ramsmaestromusic
    @ramsmaestromusic 3 ปีที่แล้ว

    Inthai vita yarallum...eppadi oru vilakama....sollavey mudiyathu...👏👏👏👏🙏

  • @jothimurali3953
    @jothimurali3953 4 ปีที่แล้ว +15

    அக்கா, நாம் செய்யும் பாவத்திற்கு அடுத்த ஜென்மத்தில் தான் தண்டனை (கர்மா ) என்றால் எப்படி திருந்துவார்கள் மக்கள். முன் பிறப்பு பற்றி எதுவும் நினைவுக்கு வராது போது எதற்கு இந்த கர்மா. தண்டனை தவறை உணர்ந்து கொள்ள தர வேண்டும்.

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 ปีที่แล้ว

    நன்றி அருமை
    வாழ்க வளமுடன் நலமுடன்
    ஓம் நமசிவாய ஓம் 🎉

  • @mariyappanmariyappan1260
    @mariyappanmariyappan1260 2 ปีที่แล้ว +27

    கஷ்டம் வரும் போது அதை தாங்கும் வலிமை தருவார் இறைவன் என்று சொல்கிறீர்கள் என் கேள்வி கஷ்டத்தை ஏன் இறைவன் தருகிறார் என்று தான் ..கஷ்டத்தை இறைவன் தரவில்லை நாம் செய்த பாவங்களுக்காக நாம் அனுபவிக்கிறோம் என்றால் நாம் பாவங்கள் செய்யும் போது இறைவன் ஏன் தடுக்கவில்லை என்பது என்னுடைய கேள்வி.....

    • @SaraswathiR-BCA-b
      @SaraswathiR-BCA-b 2 ปีที่แล้ว

      Ovvoru athama vum sugatharam udayathu athumavum sugandharadhaidhan virumpugiradhu kadavul adhamavidam naladhu kettadhu Solliduvar adhil yedhai therindhedubhadhu yenbadhu adhamavudai suhandhiram agum athuma anaidhum irravanin seru seru thuligal agum athaala anthma kastabadum podhu irraivanum kastapadugirar idhuvayea unmai itha geethai ilumguruvargal

    • @SaraswathiR-BCA-b
      @SaraswathiR-BCA-b 2 ปีที่แล้ว

      By R. Renukambal

    • @mgkughanraj3476
      @mgkughanraj3476 2 ปีที่แล้ว +2

      நாம் செய்யும் வினைகள் அத்தனையும் நாம் நம் விருப்பத்தின் படி செய்கிறோம்..அதற்கான பயனையும் அனுபுவிக்கிறோம்

  • @sailogeshwari7256
    @sailogeshwari7256 4 ปีที่แล้ว +4

    சித்த புருஷர்கள் பற்றி கூறுங்கள். போகர் சித்தர் பற்றியும் பழநி முருகன் பற்றியும் கூறுங்கள்.

  • @tl-21thiyaneshwaran.b43
    @tl-21thiyaneshwaran.b43 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்

  • @neidhal4325
    @neidhal4325 4 ปีที่แล้ว +5

    ஆலயத்தை நாடதவர்களும் இந்தப் பதிவை பார்த்தப்பின்னர் நிச்சயமாக நாடி இறைவனை தொழுது வினைப்பயனின் வீரியத்திலிருந்து தப்புவர்.வாழ்க வளமுடன் மா 🙏. நன்றிங்கம்மா

  • @massstatustamilhd185
    @massstatustamilhd185 4 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா நானும் இப்போது என் வினை பயனை அனுபவித்துக்கொண்டிறிக்கிறேன் சரியா நேரத்தில் சரியான தகவல நன்றி தாயே

  • @mozhiarasi2229
    @mozhiarasi2229 4 ปีที่แล้ว +4

    அம்மா முருகனுக்கு இந்த ஷஷ்டி கவசம் போன்று விநாயகருக்கு உகந்தது என்ன என்று சொல்லுங்கள் அம்மா.

  • @vedhav1100
    @vedhav1100 4 ปีที่แล้ว +2

    Wow..what a explanation.....,,🙏🙏🙏👍👍

  • @devkarthikk5880
    @devkarthikk5880 4 ปีที่แล้ว

    Superb .Arumai Arumai . Excellent speech ma

  • @elayaraja3467
    @elayaraja3467 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி அம்மா

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 4 ปีที่แล้ว +5

    நம் கர்மாவை பற்றி இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது நன்றி சகோதரி

  • @balajisrinivasan4853
    @balajisrinivasan4853 2 ปีที่แล้ว +2

    நண்பரே நன்றி எல்லாம் உண்மை ஆனால் மனம் வருந்தி இறைவனிடம் வேண்டி நிற்க முடியாமல் போய்விட்டது

  • @babuchandrakumarc1386
    @babuchandrakumarc1386 4 ปีที่แล้ว

    அக்கா நல்ல விளக்கமா சொன்னீங்க... ரொம்ப நன்றி....

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 4 ปีที่แล้ว +7

    Enga questionsa correct ah guess panni solradhu super

  • @m.kalirajveni3098
    @m.kalirajveni3098 3 ปีที่แล้ว

    🙏மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏மிக்க நன்றி 🙏அம்மா

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அக்கா நன்றி.

  • @mtamilarasi3534
    @mtamilarasi3534 2 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் உன்னைத் தவிர எனக்கு பெரியதாய் எதுவும் தோன்றவில்லை ஈசனே 🙏🙏🙏

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 ปีที่แล้ว

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว

    Sariyana vilakam ma nam naladhu ketadhuku namdhan porupu vazgha valamudan ma 🙌

  • @sureshsuresh5517
    @sureshsuresh5517 4 ปีที่แล้ว

    தெய்வம் பேசியதாக இருந்த. அம்மா நன்றி.

  • @sivavdhuns1503
    @sivavdhuns1503 4 ปีที่แล้ว

    மிகவும் பயன் உள்ள தகவல் பயம் இல்லை அம்மா

  • @jayanthip1340
    @jayanthip1340 2 ปีที่แล้ว +6

    நீயே கதி என்பவர் களுக்காக வாவது இறைவன் அருள் புரிய வேண்டும் வந்து விட்டால் யாவும் தீர்ந்து விடும் உங்களால்

  • @b.v.nagaralandur3803
    @b.v.nagaralandur3803 4 ปีที่แล้ว +8

    புண்ண்பட்ட மனதுக்கு நல்ல மருந்தாகும் அமைந்துள்ளது நன்றி

  • @jeyak6045
    @jeyak6045 4 ปีที่แล้ว +7

    Nalla nalla thagaval Tharum thaye nandri Amma

  • @devisganesh
    @devisganesh 4 ปีที่แล้ว

    Nalla seithi Amma, Thank you so much 🙏

  • @matheshk7155
    @matheshk7155 4 ปีที่แล้ว +2

    அருமை அம்மா👏👏👏

  • @banupriya682
    @banupriya682 4 ปีที่แล้ว

    Super... Explanation... Amma 👌👌👌I sent my relatives groups.. In this videos.. 👍👌

  • @pooraniashok339
    @pooraniashok339 ปีที่แล้ว

    Yes God saved me many times
    # super info

  • @JayaLakshmi-kx4fl
    @JayaLakshmi-kx4fl 4 ปีที่แล้ว

    Sister very very thankful for your useful information

  • @NKitchuanandham
    @NKitchuanandham 4 ปีที่แล้ว +1

    Madam nega solradhu kekka kekka arumaiya iruku

  • @jamunarani7826
    @jamunarani7826 4 ปีที่แล้ว +3

    வணக்கம்.வழிபாடு என்பது வினையின் வீரியத்தைக் குறைக்கும்.வழிபாடு என்பது வினையின் வேகத்தைக் குறைக்கும்.வழிபாடு என்பது வினையின் அளவைக்குக் குறைக்கும். இறைவா வினையின் அளவைக் குறைக்கவேண்டும்.ஓம் நமச்சிவாய..நன்றி.

  • @srigowri2041
    @srigowri2041 4 ปีที่แล้ว +6

    மனித வாழ்வின் இலக்கு இறைவனை அடைதல் ஆகும்

  • @sumathi9419
    @sumathi9419 4 ปีที่แล้ว +2

    Energetic voice

  • @selviprathi340
    @selviprathi340 4 ปีที่แล้ว +1

    🦃🦃🦃arumayaana upathesam sister🦃🦃🦃

  • @ramananprv4756
    @ramananprv4756 4 ปีที่แล้ว +4

    அன்புள்ள தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களுக்கு வணக்கம் பல.
    வாழ்த்துக்கள். அமாவாசை, அஷ்டமி, நவமி பற்றிய அற்புதமான சொற்பொழிவு கேட்டோம். பலர் ஐயங்களைப்
    போக்கும் அற்புதமான பதிவு. ஆண்டவனை வேண்டி , பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் எந்த செயலும் சிறப்பாகவே நடக்கும் . நாள் என் செய்யும், வினைதான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செயும், கொடுங்கூற்று என் செய்யும் என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இனிய பாடல் அற்புதமான முருக பக்தியையும் நம்பிக்கை மையும் ஊட்டுகிறது. தங்கள் விளக்கம் அற்புதம். நன்றி.ரமணன் மற்றும் ஹேமா.

  • @SPathu
    @SPathu 4 ปีที่แล้ว +6

    Ashtami & Navami endral enna? Athai paathi oru explain pls... Mam

  • @smartmr.thirumalaidineshku2672
    @smartmr.thirumalaidineshku2672 4 ปีที่แล้ว +1

    Super explanation Vera level mam👏

  • @jeevanrajhpgasagencies2081
    @jeevanrajhpgasagencies2081 4 ปีที่แล้ว

    yesterday one incident happened we feel sad after see this we have feel better thank you mam

  • @mahieditz138
    @mahieditz138 4 ปีที่แล้ว

    Arumai yane Pathivu.. Nantri.. Amma 🙏🙏

  • @latha6278
    @latha6278 2 ปีที่แล้ว +4

    சகோதரி
    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம். எல்லோருமே தெரிந்து கொள்ள. வேண்டிய பதிவு.
    மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்.
    தொடரட்டும் உமது மகத்தான சேவை.

  • @vasanthisubbiah4913
    @vasanthisubbiah4913 4 ปีที่แล้ว

    Eye opening speech👏👏👏👏👍👍👍👍

  • @vijayalakshmisuresh9265
    @vijayalakshmisuresh9265 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @pandithangam2873
    @pandithangam2873 4 ปีที่แล้ว +1

    ஆழ்வார்களின் வரலாறு கூறுங்கள்..... அம்மா

  • @ranjitharanji5636
    @ranjitharanji5636 4 ปีที่แล้ว +1

    Ninga sonnathu unmai kadavul yanaku neraya kastam kooduthar ana atha samalikira valiyayum kooduthar na nampuva

  • @isradive
    @isradive 4 ปีที่แล้ว

    Nice.. very simple and informative

  • @tamilselvir2470
    @tamilselvir2470 2 ปีที่แล้ว +4

    Intha jenmathil seitha pavangaluku intha jenmathil than thandanai kidaikka vendum apodhu dhan yarum thappu seiya matargal. Ilaiyendral adutha jenmathil paarthukollalam endru easy a thappu seivargal

  • @kavivel1353
    @kavivel1353 4 ปีที่แล้ว +7

    கர்ம வினை பற்றி அழகான விளக்கம். நன்றி

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 4 ปีที่แล้ว +3

    கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
    இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
    சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
    விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

  • @inbaraj268
    @inbaraj268 4 ปีที่แล้ว +2

    சேனலின் தலைப்புக்கு ஏற்றவாறு இந்த பதிவு இருக்கிறது. இது போன்ற ஆன்மா வை பற்றி மேலும் நெறய பதிவு இருந்தால் என் போன்ற ஆன்மா பக்குவம் ஆகும். சிவ சிந்தனை எப்போதும் நிறைந்து இருக்கும்

  • @mohanrajm8705
    @mohanrajm8705 4 ปีที่แล้ว +7

    அம்மா என் மாமியார் அடிக்கடி பிறருக்கு சாபம் கொடுக்கிறார் அது எங்களை பாதிக்குமா அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை அது எங்களை பாதிக்குமா. எனக்கு பதில் சொல்லுங்கள்.

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 ปีที่แล้ว

    Thank You for your Good Work

  • @jayanthip1340
    @jayanthip1340 2 ปีที่แล้ว +5

    நன்றாக வழிபாடு செய்ததற்கான பலன் என் கணவரை பறித்துக் கொண்டு என்னை அனாதையாக நிற்கிறேன் போதுமா

    • @nagalakshmi6596
      @nagalakshmi6596 2 ปีที่แล้ว +1

      என்னுடைய நிலையும் இது தான் தோழி...கடவுளை கும்பிட்டும் பயனில்லை பா....

    • @sathyas1109
      @sathyas1109 2 ปีที่แล้ว

      Ama pa

  • @sivakumaran3451
    @sivakumaran3451 4 ปีที่แล้ว +3

    என் உயிரினும் மேலான என் சகோதரிக்கு நன்றி அருமயாக விளக்கம் தந்தீர்கள்.

  • @baladharani3497
    @baladharani3497 4 ปีที่แล้ว

    indha kelvi dha manasula nenachutu irundhe mma.....

  • @jothikannan8487
    @jothikannan8487 4 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @pcnrshona.bfinalyear1714
    @pcnrshona.bfinalyear1714 4 ปีที่แล้ว +5

    Naan irukum nilamaiku yetra pathivu..🙏mikka nandri amma

  • @SriNagapuramTV888
    @SriNagapuramTV888 4 ปีที่แล้ว

    அருமை

  • @அன்பும்அருளும்
    @அன்பும்அருளும் 4 ปีที่แล้ว

    அருமை அருமை சகோ தரி

  • @jpmithra1341
    @jpmithra1341 2 ปีที่แล้ว +4

    இவ்வளவு அழகாக எனக்கு புரிய வைத்ததற்கு மிகவும் நன்றி அம்மா

  • @bakyalakshmimahenthiran820
    @bakyalakshmimahenthiran820 4 ปีที่แล้ว

    Mind free thank you madam

  • @r.ssankari3639
    @r.ssankari3639 4 ปีที่แล้ว

    அம்மா நீங்க சொன்னது உண்மைதான் அம்மா

  • @mathsstepchannel2170
    @mathsstepchannel2170 4 ปีที่แล้ว +7

    an excellent explanation by soul and god

  • @velloresvishnugeneralknowl6709
    @velloresvishnugeneralknowl6709 3 ปีที่แล้ว +1

    VaNANGUREN THAAYE..

  • @santhoshm5981
    @santhoshm5981 3 ปีที่แล้ว

    Thank you for your good information

  • @thanushking8335
    @thanushking8335 2 ปีที่แล้ว +3

    அம்மா இந்த பதிவை இன்று தான் பார்த்தேன் என்ன ஒரு அருமையான விளக்கம் என் நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.👍

  • @gobinathan3742
    @gobinathan3742 4 ปีที่แล้ว +2

    இந்தத் தலைப்பில் பேசுவது சாதாரண விஷயமல்ல...
    அற்புதமான உரை..
    மிக்க நன்றி

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 4 ปีที่แล้ว +3

    En manzula ulla questions neegalay sollidega Amma.... Thank u .... Neegale explained pannidega... Thank u so much....

  • @l.sriman6155
    @l.sriman6155 4 ปีที่แล้ว +2

    Nantri Amma ✨🙏

  • @kasthuriprakash3987
    @kasthuriprakash3987 4 ปีที่แล้ว

    அம்மா மிக்க நன்றி

  • @sakthim1209
    @sakthim1209 2 ปีที่แล้ว +3

    கடவுளின் தாத்பரியத்தை அறிந்தவர்கள் இப்படி யோசிப்பார்கள் அம்மா மிக்க நன்றி

  • @sujathamanoharan8453
    @sujathamanoharan8453 4 ปีที่แล้ว +1

    Vanakam Amma valumburi sangu valipadu pati oru video panunga amma plz.....