2022 TNPSC வினாத்தாளில்-ஓரெழுத்து ஒரு மொழிகள் கேள்வி உள்ளது.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 238

  • @skbotique8589
    @skbotique8589 2 ปีที่แล้ว +94

    இன்று குரூப் 2 ல் நா என்ற கேள்வி வந்தது. உங்களுடைய vedio தான் உதவியது. நன்றி🙏🙏🙏🙏🙏கள் பல உங்களுக்கு.

  • @Dexter.880
    @Dexter.880 2 ปีที่แล้ว +77

    ஆசிரியர்கள் கடவுளுக்கு இணையானவர்கள்..அவர்களை தீய சொற்களால் பழிக்கமால் நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள்

  • @R-n5r
    @R-n5r 2 ปีที่แล้ว +39

    உங்களை வலை ஒளி மூலமாக தமிழ் ஆசிரியராக பெற்றமைக்காக நான் என்ன புண்ணியம் செய்தேனோ!!!
    நன்றி ஐயா

  • @nagan8129
    @nagan8129 2 ปีที่แล้ว +7

    உங்களைப் போன்ற கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு நன்றி ஐயா 🙏🙏

  • @pavalakodipavalakodi4300
    @pavalakodipavalakodi4300 2 ปีที่แล้ว +16

    தமிழ் ஐயா உங்களுக்கு நன்றிகள் பல பல ஐயா 🙏🙏🙏🙏

  • @mahatirumalaivasan8712
    @mahatirumalaivasan8712 ปีที่แล้ว +3

    நான் மூன்று வருடமாக தேடிய ஓர் வீடியோ காட்சி கிடைத்து விட்டது. உங்களுக்கு மிக மிக மிக நன்றி... வாழ்த்துகள்....

  • @kaleeswararaj1512
    @kaleeswararaj1512 2 ปีที่แล้ว +7

    உங்களுடைய உச்சரிப்பு மற்றும் விளக்கம் மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎆🎆🎆🎉🎉🎉🎉

  • @rameshnaan678
    @rameshnaan678 ปีที่แล้ว +7

    உங்களை மறக்க முடியாது ஐயா,படிப்பிற்கு வயதில்லை
    எந்த வயதிலும் படிக்கலாம்
    உங்கள் காணொலி பார்த்து நன்றி.

  • @sargunathiyagarajan2458
    @sargunathiyagarajan2458 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.... புரியும் படியாக சொல்லி தருவதற்கு...நன்றி..வணக்கம்...

  • @jeevijaya5871
    @jeevijaya5871 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா! நன்றாக புறியும்படியயான விளக்கம்.உங்கள் பணி thodaratum.🙏

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா...

  • @Jeyaramanmahalingam
    @Jeyaramanmahalingam 2 ปีที่แล้ว +6

    Super sir XM point off view laa irukku so super Extraordinary sir tq u sir.....

  • @Krish-lz3fw
    @Krish-lz3fw 2 ปีที่แล้ว +24

    அருமையான விளக்கம் தருகிறீர் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +3

      நன்றி

    • @chitrarasu4218
      @chitrarasu4218 2 ปีที่แล้ว +2

      @@kalvisaalai ஐயா வணக்கம்..
      கம்மத்தீ என்பதன் பொருள் என்ன..??

    • @chitrarasu4218
      @chitrarasu4218 2 ปีที่แล้ว

      @@kalvisaalai
      ஐயா... வணக்கம்
      கம்மத்தீ என்பதன் பொருள் என்ன?

  • @PrabhaKaran-nf5bt
    @PrabhaKaran-nf5bt 2 ปีที่แล้ว +22

    Tnpsc பழைய வினாத்தாள் வைத்து இலக்கணம் மற்றும் Tnpsc பாடம்வாரிய இலக்கணம் குடுங்க அய்யா நன்றி

  • @vb7630
    @vb7630 2 ปีที่แล้ว +16

    ஐயா... ஐந்து திணைக்கு உரிப்பொருள் கருப்பொருள் விளக்கம் தாருங்கள்

  • @tamilselvenk7105
    @tamilselvenk7105 2 ปีที่แล้ว +3

    பள்ளியில் என் தமிழ் அம்மா போல கற்பித்தல் உங்களுடயது..நன்றிகள் பல...அகர வரிசையில் அமைத்தல் பற்றி கூறுங்கள்..

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா உங்கள் வலையொளி மூலம் நான் tnpsc வெற்றி பெருவே ன் 🙏

  • @Cutiegirl-qt7zz
    @Cutiegirl-qt7zz 6 หลายเดือนก่อน

    இன்று குரூப் 4 ல் ஐ என்ற கேள்வி வந்தது. மிக்க நன்றி🙏💕 ஐயா 🙏🙏🙏🙏

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 2 ปีที่แล้ว +13

    நீங்கள்எனக்கு ஆசிரியராக இருந்திருந்தால் அதிக மதிப்பெண் பெற்றிருப்பேன்

  • @elumalainithya3910
    @elumalainithya3910 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா.

  • @Food_3759
    @Food_3759 2 ปีที่แล้ว +2

    🤍ஐயா 🧡உங்கள்💙 சேவை💜 💟இந்த💛 நாட்டுக்கு 💗தேவை💯🌍

  • @sabithasenthil6692
    @sabithasenthil6692 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @megalabalaji958
    @megalabalaji958 2 ปีที่แล้ว +2

    Iyya mikka nandrii 🙏🙏🙏🙏🙏

  • @mkiruthika7890
    @mkiruthika7890 2 ปีที่แล้ว

    உங்கள் பணி மேன்மேலும் உயரட்டும் வாழ்த்துக்கள் கூட வணங்கிறோம் ஐயா உங்கள் Video மிகவும் நன்று

  • @ranjithkumars5489
    @ranjithkumars5489 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு..👏

  • @karthir9456
    @karthir9456 2 ปีที่แล้ว +3

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @dhanusiva
    @dhanusiva 2 ปีที่แล้ว +5

    நன்றிகள் ஐயா.... எளிமையாக மனதில் பதிந்து விட்டது 🙏🙏

  • @s.ashfaaqahmed9461
    @s.ashfaaqahmed9461 2 ปีที่แล้ว +1

    Vungal Tamil migavum arumai ayyaa Thank you

  • @Ammukutty9899
    @Ammukutty9899 2 ปีที่แล้ว +1

    Super Iyya thanks iyya vazhthukkal iyya innum idhey Pola neraiya engalukku Tamil easy tricks solli kodungal iyya

  • @meenameena6454
    @meenameena6454 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ,🙏🙏🙏👍👍👍

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 ปีที่แล้ว +2

    👍👍👍காலை வணக்கம் ஐயா

  • @Viswaabacus
    @Viswaabacus 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் ஐயா...

  • @sasisandy1214
    @sasisandy1214 2 ปีที่แล้ว +1

    Anna neraya sollikodukka 🙏👍👍👍

  • @sakthin826
    @sakthin826 2 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா👍😊

  • @packiya
    @packiya 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா...🙏

  • @badmanathanv7690
    @badmanathanv7690 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா👌👌👌👌

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว +1

    சார் நீங்கள் வேற லெவல் வாழ்த்துக்கள்

  • @ragavanrathi5646
    @ragavanrathi5646 2 ปีที่แล้ว

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @sathya462
    @sathya462 9 หลายเดือนก่อน

    அருமையான குரு❤

  • @rajakumariselvaraj9611
    @rajakumariselvaraj9611 2 ปีที่แล้ว +5

    Thank you very much sir...👏👏👏👏👏👏👏👌💐💐💐

  • @Ffklakshan
    @Ffklakshan 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏நன்றி ஐயா

  • @santhiyathiyadhana2954
    @santhiyathiyadhana2954 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா.. 👍

  • @umapathyk2941
    @umapathyk2941 2 ปีที่แล้ว

    Mikka nandri Ayya....

  • @venkattg1576
    @venkattg1576 2 ปีที่แล้ว

    நெஞ்சார்ந்த நன்றி ஐயா

  • @vijidon6256
    @vijidon6256 2 ปีที่แล้ว

    பார்த்த உடன் புரியும் வகையில் உள்ளது நன்றி

  • @bhuvanabhuvana4493
    @bhuvanabhuvana4493 2 ปีที่แล้ว +1

    sir thank u very much ungalamari sir engalukku illayenu kasta patarom

  • @abduls1675
    @abduls1675 2 ปีที่แล้ว +2

    Sir Elakkam Full la video potungaa

  • @kesavansavan8622
    @kesavansavan8622 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 ปีที่แล้ว +1

    ஓரெழுத்து ஒரு மொழிக்கு அருமையான விளக்கம்

  • @TamilSelvan-uy2jx
    @TamilSelvan-uy2jx 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @leopa7601
    @leopa7601 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா
    எதுகை மோனை இயைபு பற்றி வகுப்பு நடத்துக்க ஐயா

  • @vinothaniprasanth2001
    @vinothaniprasanth2001 2 ปีที่แล้ว +2

    Kutriyalukaram kutriyalikaram mathirai alavu class edunga sir

  • @kumudhasai2997
    @kumudhasai2997 2 ปีที่แล้ว +3

    ஐயா பதிணென் மேற்கண்கு நூல் ம கீழ் கணக்கு நூல் video podunga pls.. exam kula

  • @priyar9998
    @priyar9998 2 ปีที่แล้ว +1

    தமிழ் மேதை நீங்கள் தான் ஐயா

  • @ajaymenon9215
    @ajaymenon9215 2 ปีที่แล้ว +7

    Sir super explain . Extra information kodutheenga romba usefull ah irunthathu. Nan read pantratha Vida neenga solli nan ketkum pothu mind la apdiye memory aguthu thank you so much sir

  • @umapathyk2941
    @umapathyk2941 2 ปีที่แล้ว

    Mikka Nandri Ayya.

  • @chitrarasu4218
    @chitrarasu4218 2 ปีที่แล้ว +3

    ஐயா
    ஒரு சந்தேகம் விளக்கம் வேண்டும்.
    கம்மத்தீ என்பதன் பொருள் என்ன???

  • @lathak2976
    @lathak2976 2 ปีที่แล้ว +2

    Super, Thanks Sir

  • @தமிழ்6479
    @தமிழ்6479 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏 மிகவும் பயனுள்ளவை, tnpsc exam ku... Wish me sir

  • @karthikice1601
    @karthikice1601 2 ปีที่แล้ว +1

    Ithula oru question வந்துச்சு அய்யா நன்றி

  • @vinothyoga517
    @vinothyoga517 2 ปีที่แล้ว +1

    மறக்காது அப்பா

  • @rajalakshmikembu5937
    @rajalakshmikembu5937 ปีที่แล้ว

    Ayya nandri 🙏🙏🙏🙏

  • @lavanyasridhar2839
    @lavanyasridhar2839 2 ปีที่แล้ว +2

    Nandri

  • @dhilip8110
    @dhilip8110 2 ปีที่แล้ว +1

    ஐயா ராெம்ப நன்றி ஐயா.

  • @abijith22078
    @abijith22078 2 ปีที่แล้ว

    Watching 2 times.thank u so much sir 🙏🙏🙏🙏🙏🙏.I never forget u.

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm 9 หลายเดือนก่อน

    Sir azhaga teach pannu reega . Thank you sir

  • @sarithamani381
    @sarithamani381 2 ปีที่แล้ว +1

    Clear explanation sir

  • @sureshdamodharan1589
    @sureshdamodharan1589 2 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍

  • @dharak2022
    @dharak2022 9 หลายเดือนก่อน

    Got little smiley on seeing 23rd pulikaesi..

  • @marimuthu-ij8qd
    @marimuthu-ij8qd 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @asuwani6978
    @asuwani6978 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஜயா

  • @sathiyaraje4897
    @sathiyaraje4897 2 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா, எதுகை, மோனை, இயைபு, தொடை பற்றிய வகுப்பு எடுங்க ஐயா, 🙏தாழ்மையான வேண்டுகோள்.. 🙏

    • @devikaramesh4065
      @devikaramesh4065 2 ปีที่แล้ว +1

      ஆமாம் அய்யா இலக்கண பகுதியை cover panidunga .. நன்றிகள் பல 🙏.. வாழ்க வளமுடன் 🙏

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @jayanthir1898
    @jayanthir1898 2 ปีที่แล้ว +1

    Moonai koozhai moonai adiethugai etc ithu pathi solli thaarungal iyya please plese

  • @gayathrisathishkumar4649
    @gayathrisathishkumar4649 ปีที่แล้ว +1

    Very useful thank you sir

  • @fathimanasrin8874
    @fathimanasrin8874 2 ปีที่แล้ว +2

    group 2 examla meee ku vera option kodutu irukanga sirrr

  • @raghu.k649
    @raghu.k649 2 ปีที่แล้ว +1

    நோ என்றால் துன்பம் மற்றும் நோய் என்று தானே வரும்.... எனவே நொ என்பது???? Please விளக்கம் தாருங்கள் அய்யா.... நன்றி

  • @SathisB-c9e
    @SathisB-c9e 9 หลายเดือนก่อน

    Super sonnagaya arumai iya

  • @karthikakarthika4264
    @karthikakarthika4264 2 ปีที่แล้ว +2

    Thankyou sir ...innum 10 days iruku....exam ku ..plz tamil revision panna 90 mark eduka oru idea sollunga plz

  • @malar8952
    @malar8952 2 ปีที่แล้ว +2

    Sir I am ur old student.. happy to hear ur voice....

  • @gandhimathi5984
    @gandhimathi5984 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @baskaranbasky7883
    @baskaranbasky7883 2 ปีที่แล้ว

    ஓரெழுத்து ஒரு மொழி முதல் எழுத்தின் short cut :
    உமா, தநபா,கவச,யா,குறில்
    உ,மா- 6 , த,ந,பா- 5 , க,வ,ச - 4 யார்- 1 குறில்- 2

    • @baskaranbasky7883
      @baskaranbasky7883 2 ปีที่แล้ว +1

      இப்படி நினைவில் வைத்துக்கொள்ள எளிமையாக இருக்கும்... கூட்டினால் 42 வரும் ...

  • @LalithaV-x9b
    @LalithaV-x9b หลายเดือนก่อน

    Mikka nandri ayya nan thediya pokkisham kidaiththu vittathu mikka nandri ayya

  • @vps1705
    @vps1705 2 ปีที่แล้ว +3

    Excellent sir , ur lecture is awesome..🙏

  • @aksayasettai4354
    @aksayasettai4354 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல அய்யா

  • @sankarguru6442
    @sankarguru6442 2 ปีที่แล้ว

    Or aluthu panmoli video podunka sir

  • @pSethu
    @pSethu ปีที่แล้ว

    ஐயா வணக்கம். து, நொ ஓரெழுத்துக் குறில் சொற்களைத் தவிர க-அரசன், வி-கண் என மேற்கொண்டு இரு குறில் ஓரெழுத்து ஒரு மொழி உள்ளதுதானே. தவறு எனில் மன்னிக்கவும்.

  • @ArunaManikandan-n3r
    @ArunaManikandan-n3r 2 ปีที่แล้ว

    Romba nandri ayya

  • @kalaiarasan9137
    @kalaiarasan9137 2 ปีที่แล้ว +1

    Thank u sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manikandanramalingam856
    @manikandanramalingam856 2 ปีที่แล้ว +3

    Super Sir 👍

  • @nivedhanarayanan.n6365
    @nivedhanarayanan.n6365 2 ปีที่แล้ว +2

    THANKS A LOT SIR

  • @PavithraPavi-ft7qq
    @PavithraPavi-ft7qq 3 หลายเดือนก่อน

    Ayya tnpsc yil varum ilakana paadam edungal ayya migavum payanullathaga irukum 👍

  • @lourdurebekkal728
    @lourdurebekkal728 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா

  • @manishamanisha9951
    @manishamanisha9951 2 ปีที่แล้ว +2

    Kovil .koyil . different pls tell me sir

  • @venkataramananp3915
    @venkataramananp3915 11 หลายเดือนก่อน

    ஒவ்வொரு தமிழரும் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @priyakachinna279
    @priyakachinna279 2 ปีที่แล้ว +2

    Great explanation ... your good name sir

  • @mathujm2736
    @mathujm2736 2 ปีที่แล้ว +1

    Sir pls kural and paddu koduthu kekuratha solinga

  • @KirthikasKirthika
    @KirthikasKirthika 2 ปีที่แล้ว +1

    Thank you sir 👍🏻👍🏻👍🏻

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug ปีที่แล้ว

    Santhi pilai ku example oda oru video podunga pls

  • @Vitalis-h8w
    @Vitalis-h8w หลายเดือนก่อน

    கோவில் அல்லது கோயில் எது சரி.