இலக்கணக் குறிப்பு தெரிந்துகொள்ளலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 382

  • @sukeekeerthi7062
    @sukeekeerthi7062 2 ปีที่แล้ว +80

    ஐயா உங்களால் இன்று ஒரு மதிப்பெண் எளிதாய் பெற்றேன்..5 நிமிடம் மட்டும் உங்கள் காணொளியை கண்டுவிட்டு சென்றேன்

    • @lakshminarayanan7688
      @lakshminarayanan7688 2 ปีที่แล้ว +5

      திருமணம் இருமனம் வேறுபாடு கூறுங்கள்.

    • @jothimyla1655
      @jothimyla1655 ปีที่แล้ว +1

      In

    • @dineshpramki4046
      @dineshpramki4046 ปีที่แล้ว +1

      நாங்கள் பயிலும் போது யாரும் இப்படி சொல்லிதரவில்லையே என்ற ஏக்கம் என்னுள் எழுகிறது

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 ปีที่แล้ว +2

      Sir உங்கள் குரல்வளம்.....அருமை நீங்கள் எனக்கும் ஆசிரியராக இருந்து இருக்கலாம்........அருமை sir.....

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว +230

    தமிழ்நாட்டில் மூளை முடுக்கெல்லாம் tnpsc க்கு என்று class எடுக்குறானுங்க அரை வேக்காடுங்க எல்லோரும் அய்யாகிட்ட வந்து எப்படி தமிழ் கிளாஸ் எடுக்கணும் என்று தெரிந்திட்டு போங்க அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியர் தான் வாழ்த்துக்கள் அய்யா

    • @dvelusamy3702
      @dvelusamy3702 2 ปีที่แล้ว +1

      ஐயாவிக்கு வாழ்த்துக்கள்

    • @muthukumarp2225
      @muthukumarp2225 2 ปีที่แล้ว +1

      ஐயா,நிங்கா கற்றுக் கொடுக்கும் பாடம் மிகவும் பிடித்திருக்ிறது,பயிற்சி பெற ஆசை படுகிறேன். Tnpsc

    • @tommysentertainmentvideos1739
      @tommysentertainmentvideos1739 2 ปีที่แล้ว +2

      வாழ்த்துகள் இதுதான் சரி

    • @anpuvishwa
      @anpuvishwa ปีที่แล้ว +3

      மூலை முடுக்கெல்லாம்✅

    • @Sasiragavan
      @Sasiragavan ปีที่แล้ว +1

      உங்களை போன்று ஒரு ஆசிரியர் எனக்கு கிடைக்கவில்லை வருத்தமாக இருக்கிறது

  • @govindarajamirthalingam3220
    @govindarajamirthalingam3220 2 ปีที่แล้ว +26

    இவர் போன்ற ஆசிரியர் கிடைப்பது மிக மிக அரிது ஐயாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @preethipavithra2383
    @preethipavithra2383 2 ปีที่แล้ว +232

    Tnpsc இன் பாடங்கள் அனைத்தும்....கற்பிக்க வேண்டுகிறேன்... ஐயா....உங்கள் வகுப்பு சற்று என்னை 6 வருடம் பின்னோக்கி சென்று ...பத்தாம் வகுப்பு ஆசிரியரை நினைவூட்டி மனதில் பதிந்ததை முன் கொண்டு வருகிறது....உங்களுக்கு நன்றி கூறி ....உங்கள் கற்பித்தல் தொடர வேண்டுகிறேன்🙏

  • @kartrugan261
    @kartrugan261 2 ปีที่แล้ว +151

    இதை தான் இவ்வளவு நாள் எதிர்பார்த்தோம். TNPSC தமிழ் TOPIC அனைத்தும் முடித்து தாருங்கள்..நன்றி

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 ปีที่แล้ว +10

    இந்த ஆசிரியரிடம் பயிலும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.. நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் மாணவர்களே. நாங்களும் அப்போது படிக்காததை எல்லாம் இப்போது மகிழ்ச்சியாக கற்றுக்கொள்கிறோம். "பேராசிரியர் நன்னன்" அவர்களை நினைவு படுத்துகிறீர்கள் ஆசிரியரே. மிக்க நன்றி, மகிழ்ச்சி,வாழ்த்துகள்.

  • @majitha2271
    @majitha2271 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா உங்களைப் போல யாரும் இவ்வளவு தெளிவாக இலக்கணம் கற்றுத் தரவில்லை.மிகவும் பயனுள்ள வகுப்பாக இருந்தது நன்றி ஐயா🙏

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 ปีที่แล้ว +48

    எங்களுக்கு இந்த நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி ஐயா 👌👌💐💐 எனக்கு 55 வயதாகிரது உங்கள் வகுப்பை கவனிக்கும்போது 15 வயது மாணவனாகிவிடுகிரேன் நன்றி ஐயா💐💐💐💐🙏🙏🙏🙏

  • @arulraj9386
    @arulraj9386 2 ปีที่แล้ว +56

    தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசாதவர் நம் ஐயா🙏

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +33

      தம்பி, உணர்வுதான் முக்கியம். தமிழ், ஆங்கிலம் இரண்டும் மொழிதானே! என் உணர்வை இருமொழி கலந்து வெளிப்படுத்துகிறேன். அவ்வளவுதான்.

    • @arulraj9386
      @arulraj9386 2 ปีที่แล้ว +1

      @@kalvisaalai உங்களிடம் எனக்கு பிடித்ததே தமிழ்தான் ஐயா🙏

  • @SrVenkat
    @SrVenkat 2 ปีที่แล้ว +4

    நீங்கள் கற்பிக்கும் முறை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது......🙏🙏🙏

  • @user-maha5820
    @user-maha5820 2 ปีที่แล้ว +18

    அருமை ஐயா.... உங்களிடம் கல்வி கற்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.... மாணவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.... நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +3

      நன்றி

    • @ayyasamys6838
      @ayyasamys6838 ปีที่แล้ว

      ​@@kalvisaalaiவணக்கம் ஐயா! தற்போது தான் தங்களின் வலையொளிக் காணொளிகள் சிலவற்றைக் கண்டேன்..... மிக்க மகிழ்ச்சி.... நானும் தமிழின் மீது பற்றுக் கொண்டுள்ளவன் தான்.... தாங்கள் கடைகள், நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்ப் பலகைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து சொல்வது போல் நானும் ஏறக்குறைய பத்து ஆண்டுகட்கு முன்னதாக விளம்பரப் பதாகைகளில் உள்ள எழுத்துப்பிழைகள் மற்றும் பெயர்ப் பலகைகளில் உள்ள பிழைகளைப் படம் பிடித்து மேற்கோள் காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் செய்தேன்.... ஆனால் எந்தவிதப் பயனும் இல்லை.... தற்போதுள்ள சூழலில், இலக்கியங்கள் வாயிலாகத் தமிழ் வளர்ப்பது என்பதை விட, அடிப்படையில் நம் மொழியினை உரிய ஒலிப்புடன் பேசுதல், பிழையின்றி முறையாக எழுதுதல் இவற்றை மாணவர்களுக்கு வளர்த்தாலே தமிழ் வளரும்..... மேலும் நம் குழந்தைகளுக்கும் நல்ல உயிர்ப்புடன் உள்ள தமிழ்ப் பெயர்களைச் சூட்டினாலே போதும்.... எனக்கும் தமிழ்ச் சார்ந்த ஒரு தனித் திறன் உள்ளது.... அது என்னவெனில், தாங்கள் தமிழில் ஒரு வரியோ அல்லது பல சொற்களையோ அடுக்கிச் சொல்லும் போது அவற்றில் உள்ள எழுத்துகளை நீங்கள் சொல்லி முடித்தவுடன் ஒரு நொடிக்குள்ளாகச் சொல்லி விடுவேன்.... சந்திப்பிழை இல்லாமல் வலி மிகும் இடம் வலிமிகா இடம் ஆகிய இலக்கண வரம்பிற்கு உட்பட்டே நான் சொல்வேன்.... உதாரணமாகத் தாங்கள் "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்று சொன்னால் 31 எழுத்துகள் என்று நீங்கள் சொல்லி முடித்த அடுத்த இமைப்பொழுதில் சொல்லி விடுவேன்..... எனக்கும் தமிழுக்குச் சிறு தொண்டு செய்ய ஒரு வாய்ப்புத் தாருங்கள்..... 9787066193

  • @pshankar3660
    @pshankar3660 ปีที่แล้ว +2

    அருமை ஐயா, உங்களிடம் தமிழ் கற்றது நினைவில் வந்து செல்கிறது... உங்களிடம் கல்வி கற்க முடியாத நண்பர்கள் பலர் இந்த கல்விச்சாலை மூலம் பயன் அடைய என் வாழ்த்துக்கள்.... உங்களது பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @krishkrish7079
    @krishkrish7079 2 ปีที่แล้ว +4

    பண்புத்தொகை மிக தெளிவான விளக்கம் ஐயா.🙏1000...... நன்றி

  • @gomathir3337
    @gomathir3337 2 ปีที่แล้ว +16

    உங்களை போன்ற ஆசிரியர் பள்ளியில் கிடைத்து இருந்தால் நாங்கள் 30 வயதில் Tnpsc படித்து கொண்டு இருக்க மாட்டோம்...

  • @kaleeswaran5334
    @kaleeswaran5334 2 ปีที่แล้ว +8

    கதிரவன் ஐயா.எங்கள் ஆசிரியர்....இன்று நானும் ஆசிரியர்.பெருமை கொள்கிறேன் ஐயா..... வகுப்பு மிக அருமை... நான் மிகவும் கொடுத்து வைத்தவன்......

    • @egopinathe
      @egopinathe ปีที่แล้ว +1

      Can I get his contact number

  • @saravananp6269
    @saravananp6269 ปีที่แล้ว +4

    இனிமை இனிமை கல்வியைக் கற்றுக் கொடுப்பதிலும் இனிமை

  • @ekselvakumar1990
    @ekselvakumar1990 2 ปีที่แล้ว +5

    தமிழகத்தின் எனக்கு தெரிந்த மற்றும் யூடியூப் சேனல் ஆகியவைகளின் சிறந்த சேனல் மற்றும் மிகச் சிறந்த ஆசிரியர்...இன்னும் நிறைய வீடியோ வேண்டும்..நீங்கள் அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்

  • @selvammmssp.ponnan3600
    @selvammmssp.ponnan3600 2 ปีที่แล้ว +11

    டிகிரி முடித்துள்ளேன்
    இலக்கணம் இப்பதான
    புரியுது ஐயா
    நன்றி TNPSC க்கு உதவியா இருக்கு...... நன்றி.......

  • @குலதெய்வம்துணை
    @குலதெய்வம்துணை 2 ปีที่แล้ว +8

    ஐயா உங்களோட டீச்சிங் வேற லெவல் ல இருக்கும் tnpsc க்கு தான் படித்து கொண்டிருக்கிறேன் தொடர்ந்து tnpsc குறிப்புக்கள் தந்தால் நன்றாக இருக்கும், தாழ்மையுடன் வேண்டுகிறேன்

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว

    மரியாதைக்கு உரிய திரு. கதிரவன் ஐயா
    இலக்கணம் வாழ்க்கைக்கு எத்துணை அவசியம் என்பதை தெளிவாக விளக்கி இருப்பதற்கு மிக்க நன்றி.
    ஒரு சிறு விண்ணப்பம். தங்களையும் அறியாமல் சில ஆங்கில சொற்கள் இடையிடையே வருவதை தவிர்ப்பின் இன்னும் சிறப்புற அமையும் என்பது என் எண்ணம். மாணவர்களுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வழங்கும் தங்களின் பணி மேன்மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

  • @girimurugan689
    @girimurugan689 ปีที่แล้ว

    மிகவும் அருமை அய்யா. தாங்கள இலக்கணம்் கற்பிக்கும் முறை மிக மிக சிறப்பு. தங்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
    தங்களின் கல்விப்பணி தொடர் இறைவன் அருள் புரியட்டும்.

  • @ramsanthosh7138
    @ramsanthosh7138 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அய்யா,
    எனக்கு வயது 28.என் பழைய கல்வி கால நினைவுகள் வந்தது....

  • @tkboopalan165
    @tkboopalan165 2 ปีที่แล้ว +1

    ஐயா, அருமை, அருமை தங்களை போல் உள்ளவரைக்கும், பாரதியின் சொல் போய்த்து போகும் (தமிழ் மெல்ல சாகும் என்ற சொல் ) நன்றி நன்றி சிரம் தாழ்ந்த நன்றி

    • @tkboopalan165
      @tkboopalan165 2 ปีที่แล้ว

      பொய்த்து

  • @dsp4159
    @dsp4159 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏 மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ஐயா

  • @srinivasan2889
    @srinivasan2889 2 ปีที่แล้ว +30

    ஐயா 6 முதல் 10 வரை பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள இலக்கணத்தை தயவுசெய்து நடத்துங்கள் ஐயா மிகவும் பயனளிக்கும் 🙏🙏🙏

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 2 ปีที่แล้ว +3

    அய்யா, தங்களின் வகுப்பு மிகவும் அருமையாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.
    நாங்கள் பொருளாதாரத்தேவைகளுக்காககாலப்போக்கில் மறந்துபோன இலக்கணப் பாடத்தை இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் எங்களுக்கு நினைவு படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி அய்யா...!!!

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம் உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @SR-ne6zr
    @SR-ne6zr 9 หลายเดือนก่อน

    ஐயா, உங்களின் பெரும் முயற்சிகள் முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. 👍👍

  • @sudheshsenthil9905
    @sudheshsenthil9905 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக உள்ளது அய்யா... ❤️..உங்களை போன்ற ஆசிரியர் யாருக்கு கிடைத்தாலும் வெற்றி நிச்சயம்....... நன்றி அய்யா....

  • @manivannanr4637
    @manivannanr4637 2 ปีที่แล้ว +9

    நன்றி ஐயா.,
    தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்... ❤️❤️👏
    ஊடகம் வாயிலாக தங்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். 🙏

  • @ssugunas3345
    @ssugunas3345 2 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் ஐயா. தங்கள் சீரிய செயல் தொடர் வேண்டும். நானும் ஒரு அறிவியல் ஆசிரியை, போட்டித் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறேன். மிகவும் பயனுள்ள வகுப்பு. நன்றி ஐயா.

  • @குறிஞ்சிநிலத்தவன்விவசாயம்மற்று

    அருமை ஐயா உங்களது ஆசிரியர் பணி மென்மேலும் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்

  • @priyap2277
    @priyap2277 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்களது தமிழ் மொழி கற்பித்தல் மிகவும் எளிமையும் இனிமையுமாக உள்ளது உங்களது பதிவிற்கு மிக்க நன்றிகள் பல ......

  • @sathiyas8701
    @sathiyas8701 2 ปีที่แล้ว +1

    ஐய்யா உங்களுடைய கல்வி கற்கும் முறையைப் பார்த்து மறுபடியும் மாணவர்களாக மாறி கல்வி கற்க ஆசை வருகிறது ஐய்யா

  • @jaganathanjagan4478
    @jaganathanjagan4478 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் தமிழ் இலக்கணம் மிகவும் எளிமையான முறையில் விளக்கம் அளிக்கின்றீர்கள். மிகவும் நன்றி ஐயா.

  • @karthika4979
    @karthika4979 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் வகுப்பு மிகவும் நன்றாக பயனுள்ள வகையில் உள்ளது நன்றி ஐயா

  • @Prem_Kumar_777
    @Prem_Kumar_777 ปีที่แล้ว

    இது போல் ஒரு ஆசிரியரை நான் இதுவரை பார்த்ததில்லை ஐயா.மிகவும் அற்புதமாக இருந்தது.....

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 2 ปีที่แล้ว

    Ayya Vanakkam Vanakkam உங்கள் வகுப்பு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது இதயத்தை இதயத்தை தொட்ட வகுப்பு கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் மாணவர் செல்வங்களையும் ஆசீர்வதிக்கட்டும் நன்றி ஐயா

  • @vasubala2114
    @vasubala2114 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு ஐயா உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

  • @PKaruppusamy-ir5lp
    @PKaruppusamy-ir5lp 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 😊😊

  • @சு.ராமச்சந்திரன்
    @சு.ராமச்சந்திரன் 2 ปีที่แล้ว +1

    ஐயா, மிக அருமை ,,
    நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்...

  • @santhoshbala4082
    @santhoshbala4082 2 ปีที่แล้ว +1

    மீண்டும் என் வகுப்பறைக்கு சென்ற ஒரு மகிழ்ச்சி 🙏🙏😘

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 2 ปีที่แล้ว +2

    பள்ளி பருவத்தில் நான் பயின்ற நினைவுகள் எல்லாம் மலர்ந்து கண்ணில் தண்ணீர் வர ரசித்து பார்த்த தருணம் இது நன்றி அய்யா

  • @krsugu2013
    @krsugu2013 2 ปีที่แล้ว +6

    தமிழே வணங்குகிறேன்..
    உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் அய்யா..

  • @Sathishsivalingam92
    @Sathishsivalingam92 2 ปีที่แล้ว +1

    பாடம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் உங்களை போன்ற ஆசிரியர் இருந்தால் அது எளிமை ஆகிவிடும்..

  • @chinchu3139
    @chinchu3139 2 ปีที่แล้ว +1

    Sir unga channel ippo konja naal dhan paakren. But supera puriyuthu sir. Ungala madri aasiriyar yengalukku kidaykalanu varuthama irukku sir.

  • @er.sivakumar.salem.4192
    @er.sivakumar.salem.4192 2 ปีที่แล้ว

    Sir, தங்களை காரைக்குடியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
    Er.Sivakumar.. Salem.

  • @rajathy1404
    @rajathy1404 2 ปีที่แล้ว +2

    உங்கள் பாடங்கள் இனிவரும் ஆசிரியர்கள் எவரும் இப்படி நடத்த முடியுமா என்று தெரியவில்லை. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏

    • @rajathy1404
      @rajathy1404 2 ปีที่แล้ว +1

      நூல்கள் மற்றும் அதன் உட்பிரிவுகள் காண்டங்கள் சருக்கங்கள் பற்றி ஒரு முறை பாடம் சொல்லிக் கொடுக்க

  • @rkamalesh6th-e18
    @rkamalesh6th-e18 ปีที่แล้ว

    ஐயாவின் தமிழ் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.சேவை தொடர வாழ்த்துகள் ஐயா

  • @Vimarsagan_official
    @Vimarsagan_official 2 ปีที่แล้ว

    மிகச் சிறந்த கற்பித்தல் முறையோடு, கற்றுத்தந்தீர்கள் நன்றி ஐயா.

  • @vinocherub6608
    @vinocherub6608 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏... மிகவும் இனிமை மற்றும் சுலபமாக கூறினீர்கள்🤝🙏🙏💐💐

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 2 ปีที่แล้ว +2

    Ayya super .koodi nantri ayya. Unagalaipol teaching irrunthal super

  • @babug4377
    @babug4377 ปีที่แล้ว

    அருமையான தேவையான முயற்சி

  • @tamiliniyal9892
    @tamiliniyal9892 2 ปีที่แล้ว +6

    தங்களைப் போன்ற ஆசிரியர்களிடம் படித்திருந்தாள் கல்வி மிகவும் இனிமையாக இருந்திருக்கும் தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 ปีที่แล้ว

      படித்திருந்தால்.

  • @sivahari249
    @sivahari249 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா🙏 அருமையாக தமிழ் வகுப்பு எடுக்கிறிங்க வாழ்க தமிழ் மொழி வளர்க நம் வையகம்

  • @perumalsankar9300
    @perumalsankar9300 ปีที่แล้ว

    ஐயாவிற்கு வணக்கம் உங்கள் சேனலை நான் இன்று முதல் சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் நீங்கள் தமிழ் வகுப்பு எடுக்கும் முறை எனக்கு மிகவும் எளிதாக புரிந்துகொள்ள உதவுகிறது மிக்க நன்றி ஐயா

  • @indirectslave849
    @indirectslave849 2 ปีที่แล้ว +1

    தங்களது கற்பித்தல் முறை மிக நன்றாக உள்ளது.

  • @venkatg114
    @venkatg114 2 ปีที่แล้ว

    அய்ய வணக்கம் நீங்கள் கற்பிக்கும் பாடம் நன்றாக புரிகிறது அய்யா மிகவும் நன்றி

  • @leeyumku406
    @leeyumku406 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன். உங்களை போன்ற ஒரு தமிழ் ஐயா எங்களுக்கு கிடைக்க வில்லை.

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 2 ปีที่แล้ว

    வணக்கம் ஆசான்
    மிக்க நன்றி
    மிக்க மகிழ்ச்சி
    நன்றி வாழ்கவளமுடன்
    அனிதா கிருஷ்ணன்

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான பயிற்சி.நன்றி

  • @selvamanidevendiran2863
    @selvamanidevendiran2863 2 ปีที่แล้ว +4

    பல மாணவர்கள் ஏன் கல்வியை சுமையாக பார்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு கல்வியை கற்பித்து வரும் ஐயா அவர்களுக்கு இம்மானவனின்💐 சமர்ப்பணம்

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +4

      சுமையாகப்/ கல்வியைக்/மாணவனின்/சமர்ப்பனம்: நன்றி

  • @sowmiyathangarasu9524
    @sowmiyathangarasu9524 2 ปีที่แล้ว +2

    🤝👍மிகவும் அருமை யாக புரிகிறது ஐயா
    பள்ளியியை விட்டு விட்டு இப்பொழுது தான் நான் சிறப்பாக புரிந்து கொள்கிறேன் ஐயா 👍 🤩 மிக்க நன்றி ஐயா 👍👍

  • @sugunanagaraj3767
    @sugunanagaraj3767 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @MrPahirathan
    @MrPahirathan 11 หลายเดือนก่อน +1

    அழகிய தமிழ் ❤
    பகீரதன், கனடா.

  • @chitrasaima5392
    @chitrasaima5392 2 ปีที่แล้ว +1

    ஐயா தங்கள் இலக்கண வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது

  • @srinivasan2889
    @srinivasan2889 2 ปีที่แล้ว +1

    ஐயா மிக்க திருவள்ளுவரை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது

  • @jeyamary7759
    @jeyamary7759 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் வகுப்பறைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறேன். அன்புடன் தங்கை ஜெயா மதுரை

  • @RajKumar-vg5tr
    @RajKumar-vg5tr 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு அய்யா🙏

  • @heyramanandh8176
    @heyramanandh8176 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு ஐயா

  • @pandiyana3083
    @pandiyana3083 2 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு வணக்கம் இப்படி சொல்லி தந்தாள் நானும் தமிழில் நல்ல அழகாக கற்றுக் கொள்வோம் டிஎன்பிசி தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது உங்களுக்கு நன்றி ஐயா

  • @nathansuthan3732
    @nathansuthan3732 2 ปีที่แล้ว +1

    ஐயா. உங்கள் பாடங்கள் அனைத்தும்....கற்பிக்க வேண்டுகிறேன்... ஐயா....உங்கள் வகுப்பு சற்று என்னை 35 வருடம் பின்னோக்கி சென்று ...பத்தாம் வகுப்பு ஆசிரியரை நினைவூட்டி மனதில் பதிந்ததை முன் கொண்டு வருகிறது....உங்களுக்கு நன்றி கூறி ....உங்கள் கற்பித்தல் தொடர வேண்டுகிறேன்

  • @kesavansavan8622
    @kesavansavan8622 2 ปีที่แล้ว

    நீங்கள் கற்பிக்கும் முறைகள் அருமையாக உள்ளது

  • @Rajinikamalesh
    @Rajinikamalesh 2 ปีที่แล้ว +1

    Sir nan oru housewife nega nanala solithariga SUPER sir thankyou sir naa unga fan sir please eppadiye countiue pannaga ennamathiri students romba useful to help sir

  • @rajiganesh5379
    @rajiganesh5379 2 ปีที่แล้ว +1

    வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது ஐயா மிக்க நன்றி

  • @maheshwariraman2390
    @maheshwariraman2390 2 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது வகுப்பு நன்றி

  • @ssridhar4619
    @ssridhar4619 2 ปีที่แล้ว +1

    தலை வணங்குகிறேன் ஐயா

  • @sathishsridevi3757
    @sathishsridevi3757 2 ปีที่แล้ว +2

    ஐயா தங்கள் சேவை தொடரட்டும் 💐💐💐

  • @asokeasokan8919
    @asokeasokan8919 2 ปีที่แล้ว +1

    Unga teaching Nalla puriuthu ayya nandri ayya

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @nirosaarumugam8402
    @nirosaarumugam8402 2 ปีที่แล้ว +1

    Enaku nalla puriyuthu sir thank you sir

  • @அன்பேசிவம்-ய6ழ
    @அன்பேசிவம்-ய6ழ 2 ปีที่แล้ว +1

    👍ஐயா மிகவும் அருமை👌

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว

    அருமை தம்பி.மாணவர்களில் நானும் ஒருவன்.வாழ்க

  • @mmanimaran3421
    @mmanimaran3421 2 ปีที่แล้ว +5

    ஐயா தங்களது தமிழில் மொழி கற்பித்தல் மிகவும் எளிமையாகவும், இனிமையாக உள்ளது. தங்களின் அனைத்து பதிவுகளும் பார்ப்பவர்கள் எளிமையாக விளங்கும் வகையில் உள்ளது. அனைத்து இலக்கண வகுப்புகளையும் தொகுதிகளாக வெளியிட்டால் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +3

      விரைவில் எதிர்பாருங்கள்

    • @mmanimaran3421
      @mmanimaran3421 2 ปีที่แล้ว +1

      @@kalvisaalai
      மிக்க மகிழ்ச்சி ஐயா...

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +1

    வெகு சிறப்பு..!

  • @nihin447
    @nihin447 2 ปีที่แล้ว +3

    all government schools need teachers like you sir.. your way of teaching reminds me blooms taxonomy .. hats off to you sir❤🎉

  • @antonyragu84
    @antonyragu84 ปีที่แล้ว

    மிக நல்ல தேவையான பாடம். நன்றி

  • @marimuthuk160
    @marimuthuk160 2 ปีที่แล้ว +1

    சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு
    கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர்
    உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்.
    நன்றி சார் 🙏
    அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும்படி உள்ளது.

  • @murugadoss1348
    @murugadoss1348 2 ปีที่แล้ว +1

    அருமை பெருமை

  • @grammarinhands808
    @grammarinhands808 2 ปีที่แล้ว +1

    நன்று. நன்றி.

  • @theivasigamani100
    @theivasigamani100 2 ปีที่แล้ว

    இலக்கணம் தெரியாத எங்களுக்கு. புரியவைத்த தங்களுக்கு நன்றி ஐயா

  • @saikrishnam8693
    @saikrishnam8693 2 ปีที่แล้ว

    சூப்பர் ... ஐய்யா💐

  • @ajaysriram5836
    @ajaysriram5836 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் சேவை போற்ற தக்கது ஐயா

  • @a.panneeirchelvama.p.selva9687
    @a.panneeirchelvama.p.selva9687 7 หลายเดือนก่อน

    அன்புடையீர்,
    தயவு கூர்ந்து இந்த வார்த்தையை தெளிவு படுத்தவும்"வாழ்துகள்,வாழ்த்துகள்,வாழ்த்துக்கள்",
    எது சரியான சொல்

  • @lathar2197
    @lathar2197 2 ปีที่แล้ว

    Sir yesterday gr-4 exam eluthunen. Tamil eluthukal neenga solli kodutha shortcut nipapu irunthathu. Romba thanks sir..

  • @karthikice1601
    @karthikice1601 2 ปีที่แล้ว +1

    அப்படியே எங்க தமிழ் ஐயா திரு ந.அழகர்சாமி ஐயா அவர்களின் நினைவு வருகிறது உங்களை பார்க்கும் போது அப்படியே அவருடைய நடை உடை பாவனை அனைத்தும் அது மட்டும் இல்ல அவர் எப்டி மாணவர்களை அணுகுவாரோ அப்படியே நீங்களும் ஐயா நன்றி

  • @dhanamlakshmi831
    @dhanamlakshmi831 2 ปีที่แล้ว +1

    These students are very lucky having this type of teacher..👍👍

  • @vsvicky2498
    @vsvicky2498 2 ปีที่แล้ว +5

    அருமை ஐயா நான் tnpsc படிச்சிட்டு இருக்கேன் ஐயா நான் தமிழுக்கு உங்களை தான் நம்பியுள்ளேன் உங்கள் பதிவுக்கு காத்து இருந்தேன் அனைத்து பாடங்களையும் முடித்து கொடுங்கள் அய்யா நன்றி....

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +3

      விரைவில் எதிர்பாருங்கள்

    • @sanjanagandhis751
      @sanjanagandhis751 2 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் நீங்கள் நன்றாக சுருக்கமாக கற்றுத் தருகிறீர். பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களை நினைவில் வைத்துக் கொள்ள ஷார்ட்கட் கூறுங்கள்.

  • @beastgamer7075
    @beastgamer7075 2 ปีที่แล้ว +1

    You are a Best Teacher.

  • @princysebastian1536
    @princysebastian1536 2 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya