கோடான கோடி நன்றிகள் ஐயா நான் revision செய்து இருந்தால் கூட இவ்வளவு விரைவில் செய்து இருக்க மாட்டேன் ஆனால் உங்களால் தான் எளிமையாக சாத்தியம் ஆயிற்று 🙏🙏🙏 ஒரு வேண்டுகோள் ஐயா இதே போல் இலக்கண குறிப்பு; பொருள் தருக; திருக்குறள் பயின்று வந்துள்ள அணி;etc. கொஞ்சம் இதே போல் வீடியோக்கள் போடுங்க ஐயா கடைசி நேர revision எளிமையாக இருக்கும் தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்(உங்கள் வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்த்து) என்று நினைக்கிறேன் 🙏🙏🙏👍
தமிழ் தாய் தந்த தவபுதல்வன் அய்யா நீங்கள் செந்தமிழ் நாடெனும் போதினிலே தமிழ் அய்யா சொல்லித்தரும் தமிழ் வந்து பாயுது எங்கள் இதயத்திலே வாழ்க அய்யா பல்லாண்டு காலம் 🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🎉🎊
அய்யா உங்களால் நாங்கள் ஆசிரியர் நியமனத்தேர்வில் வெற்றி பெற்று உங்களைப் போல் ஆசிரியர் பணி அற்பணி என்ற கூற்றுப்படி நானும் ஒரு ஆசிரியர் ஆக வெற்றி பெற்று பல மாணவ மாணவிகளை நல்வழியில் உருவாக்கி இந்த சமுதாயத்தில் உயர்ந்த நிலை அடைய பாடுபடுவேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻
அய்யா வணக்கம் ஒரு சந்தேகம் 'பாடு இமிழ் பனிகடல் பருகி ' இந்த சொல் உணர்த்தும் அறிவியல் செய்தி ? இதுக்கு விடை வேண்டும் ஐயா பத்தாம் வகுப்பு முல்லைப்பாட்டு பாடம் தயவு செய்து கூறுங்கள் ஐயா
Q. பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது? answer choices கடல் நீர் ஆவியாகி மேகமாதல் கடல் நீர் குளிர்ச்சி அடைதல் கடல்நீர் ஒலித்தல் கடல்நீர் கொந்தளித்தல் விடை-கடல்நீர் ஆவியாகி மேகமாதல்.
பெற்றோர் என்ற வார்த்தையை எப்படி ஐயா பிரித்தெழுவது...??? யுபிஎஸ்சி தேர்வில் மொழித்தாளில் கேட்ட கேள்வி.... வெகு நாட்களாக இணையதளத்தில் தேடுகிறேன்.. கிடைக்கவில்லை
உறுதுயர்- வினைத்தொகை உற்ற துயர் உறுகின்ற துயர் உறும் துயர் இங்கு, ‘உற்ற, உறுகின்ற, உறும்’ ஆகியவை பெயரெச்சங்கள். ‘உறுதுயர்’ என்ற சொல்லில் மூன்று காலங்களையும் காட்டக்கூடிய எச்சங்கள் மறைந்து வந்துள்ளன. இவ்வாறு ‘காலம் கரந்த பெயரெச்சம்’ வினைத்தொகை எனப்படுகிறது. கரந்த- மறைந்து வந்த…எனப் பொருள்படும்.
ஐயா நிறைந்தறம் எப்படி பிரித்து எழுத வேண்டும். விளக்கம் சொல்லுங்கள். நிறைந்து+அறம் நிறைந்த+அறம் ❤ இது என் விடை. மற்றொரு ஆசிரியர் தவறு என்று கூறுகின்றார். நீங்கள் விளக்கம் சொல்லுங்கள்.
கோடான கோடி நன்றிகள் ஐயா
நான் revision செய்து இருந்தால் கூட இவ்வளவு விரைவில் செய்து இருக்க மாட்டேன்
ஆனால் உங்களால் தான் எளிமையாக சாத்தியம் ஆயிற்று 🙏🙏🙏
ஒரு வேண்டுகோள் ஐயா
இதே போல்
இலக்கண குறிப்பு;
பொருள் தருக;
திருக்குறள் பயின்று வந்துள்ள அணி;etc.
கொஞ்சம் இதே போல் வீடியோக்கள் போடுங்க ஐயா கடைசி நேர revision எளிமையாக இருக்கும்
தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்(உங்கள் வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்த்து)
என்று நினைக்கிறேன்
🙏🙏🙏👍
நன்றி நன்றி அய்யா
அருமை ஐயா
ஐயா, திருக்குறள் பற்றியும், நூலாசிரியர்கள், நூல்கள் பற்றிய தொகுப்புகள் பற்றியும் வீடியோ போடுங்கள், கோடான கோடி நன்றிகள் ஐயா
ஐயா, நான் உங்க student. 2013 batch. நானும் இப்போ tnpsc prepare பண்றேன் ஐயா. First time இப்போ தான் ஐயா உங்க videos பாக்குறேன். ரொம்ப மகிழ்ச்சி ஐயா.
ஐயா நீங்கள் மிக முக்கியமான வினாக்கள் என்று சொன்ன அனைத்தும் ஹைகோர்ட் எக்ஸாமில் கேட்கப்பட்டது
சீரிளமை doubt a irunthuchi ayya ippa clear. Thank you ayya🙏
All the best
சகோ idapuram ku enna answer correct tu idathu + puram or idam + puram ma soluga bro
ஐயா இலக்கணம் மிகவும் புரியும் பபடி நன்றாக உள்ளது தொடர்ந்து உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றி
Sister idapuram ku
Idathu + puram ma
Idam + puram
Edhu Correct solugaa
நன்றி அய்யா.இதே போல் சேர்த்து எழுதுக வரும் சொல்லுங்கள்.சில சொற்கள் குழப்பமாக உள்ளது.
Tnpsc பழைய வினாத்தாள் வைத்து இலக்கணம் மற்றும் Tnpsc பாடம்வாரிய இலக்கணம் குடுங்க அய்யா நன்றி🙏🏻
மிக்க நன்றி ஐயா,உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
அய்யா, மிகவும் நன்றி எங்களுக்கு ஏற்றவாறு இந்த பதிவு உள்ளது.
நூல் - நூல்ஆசிரியர் 6-10 வரை உள்ள ஒரு பதிவு கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அய்யா
உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் அய்யா
நன்றி ஐயா. மிகவும் அருமையான பதிவு.
Sir pls tell me தொலைக்காட்சி பிரித்து எழதுக
நன்றி அய்யா
ஐயா மிக்க மகிழ்ச்சி
நன்றி ஐயா 👍🏻👍🏻
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
தமிழ் தாய் தந்த தவபுதல்வன் அய்யா நீங்கள் செந்தமிழ் நாடெனும் போதினிலே தமிழ் அய்யா சொல்லித்தரும் தமிழ் வந்து பாயுது எங்கள் இதயத்திலே வாழ்க அய்யா பல்லாண்டு காலம் 🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🎉🎊
அய்யா உங்களால் நாங்கள் ஆசிரியர் நியமனத்தேர்வில் வெற்றி பெற்று உங்களைப் போல் ஆசிரியர் பணி அற்பணி என்ற கூற்றுப்படி நானும் ஒரு ஆசிரியர் ஆக வெற்றி பெற்று பல மாணவ மாணவிகளை நல்வழியில் உருவாக்கி இந்த சமுதாயத்தில் உயர்ந்த நிலை அடைய பாடுபடுவேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻
Bro idapuram ku enna answer
Idathu + puram or
Idam + puram
Correct ta soluga bro
மிக்க நன்றி ஐயா.இலக்கணக்குறிப்பும் போடுங்கள் ஐயா.
வாழ்க வளமுடன் நன்றி ஐயா👍
நன்றி நன்றி அய்யா
அழுக்கரு உடயங்கன் பிரீத்தி சொல்லுங்க அய்யா
சந்திப்பிழை குறித்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா
ஐயா, குற்றாலம் -இதனை எவ்வாறு பிரித்து எழுத வேண்டும்?
Super sir nega nala irukanum
நன்றிகள் பல
🎉நன்றி ஐயா 🙏🎉
ஐயா, குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட ''அங்கை "" எந்த வகுப்பில் உள்ளது???? இந்த வீடியோவில் வரவே இல்லையே....
அய்யா வணக்கம் ஒரு சந்தேகம் 'பாடு இமிழ் பனிகடல் பருகி ' இந்த சொல் உணர்த்தும் அறிவியல் செய்தி ? இதுக்கு விடை வேண்டும் ஐயா பத்தாம் வகுப்பு முல்லைப்பாட்டு பாடம் தயவு செய்து கூறுங்கள் ஐயா
Q.
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
answer choices
கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
கடல்நீர் ஒலித்தல்
கடல்நீர் கொந்தளித்தல் விடை-கடல்நீர் ஆவியாகி மேகமாதல்.
@@kalvisaalai மிக்க நன்றி இந்த கேள்வி எப்படியும் tnpsc யில் கேட்கப்படும் இந்த 1 மார்க் என்னுடைய தரவரிசை பட்டியல் முன்னேறும்
ஐயா பூட்டுங்கதவுகள் பிரித்தெழுதுக எப்படி பிரிந்து வரும்
Nandriiii
வாழ்க வளமுடன் நன்றி ஐயா
மிக மிக நன்றி அய்யா
ஐயா சேர்த்து மற்றும் பிரித்து எழுதுவதற்கான விதிகளைக் கற்றுத் தாருங்கள் . உதாரணம் உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு.
Thank you ayya
ஐயா... கோவில், கோயில் இதில் எது சரி?
Kovil thann crt
கோயில்
Sir ilakanam shortcut podunge pls
Nandri ayia...
Sir ,பரூஉக்,குரூஉக்கண் entha alapedai sol varum sir
பெற்றோர் என்ற வார்த்தையை எப்படி ஐயா பிரித்தெழுவது...???
யுபிஎஸ்சி தேர்வில் மொழித்தாளில் கேட்ட கேள்வி....
வெகு நாட்களாக இணையதளத்தில் தேடுகிறேன்..
கிடைக்கவில்லை
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை சொல்லுங்கள் ஐயா
சார் ஐயாயிரம், தென்னாடு பிரித்து ஏழுத கேட்டுக்கொள்கிறேன்
நுண்ணறிவு - நுண்மை + அறிவு என்று வருமா ? நுண் + அறிவு என்று வருமா ஐயா ?
Iyya 6th to10th varaikkum ilakkanam book vise nadathunga ple ple
ஐயா
உறுதுயர்-என்பது வினைத்தொகை என்று புத்தகத்தில் உள்ளது ஆனால் "உறு" என்பது உரிச்சொல் அதனால் உரிச்சொல் என்பது தவறா.
உறுதுயர்- வினைத்தொகை
உற்ற துயர்
உறுகின்ற துயர்
உறும் துயர்
இங்கு, ‘உற்ற, உறுகின்ற, உறும்’ ஆகியவை பெயரெச்சங்கள். ‘உறுதுயர்’ என்ற சொல்லில் மூன்று காலங்களையும் காட்டக்கூடிய எச்சங்கள் மறைந்து வந்துள்ளன. இவ்வாறு ‘காலம் கரந்த பெயரெச்சம்’ வினைத்தொகை எனப்படுகிறது. கரந்த- மறைந்து வந்த…எனப் பொருள்படும்.
@@kalvisaalai நன்றி ஐயா..
Nanri iyyaa vanakkam.
அனைத்து இலக்கண தலைப்புகளையும் போடுங்க
Nila + voli? Sollunfa sir
Hii sir seerilamai doubt ah iruku ellarum seer ilamainu soldraka niga mattutha seermai ilamainu soldriga plz explain pannuga sir comend la plzzzzzz
தாழ்ப்பூந்துறை எப்படி பிரிப்பது.ஐயா.
ஐயா
நிறைந்தறம் எப்படி பிரித்து எழுத வேண்டும். விளக்கம் சொல்லுங்கள்.
நிறைந்து+அறம்
நிறைந்த+அறம் ❤ இது என் விடை. மற்றொரு ஆசிரியர் தவறு என்று கூறுகின்றார். நீங்கள் விளக்கம் சொல்லுங்கள்.
Arutperumjothi pirithuthu sollungal ayya .
தெள்ளமுது puruchu sollungal aiiya
Thank you so much for your kind work
மிக்க நன்றி ஐயா
6-10 varaikum podunga sir pirithu eluthuga matum
ஐயா அருட்பெருஞ்ஜோதி பிரித்து எழுதுவது எப்படி?🧡 💚
Sir. Idapuram ku enna sir
Answer - idam + puram ( or )
idathu + puram soluga sir urgent
ஐயா, பெருங்கடல் பிரித்து எழுதினால் பெருமை+கடல் - விளக்கம் தரவும் ஐயா
Sir,porrul ariga6th to10vedio podunga please
அண்ணன்தம்பி, தாய்சேய்,வீசுதென்றல்,செங்காந்தள், கொல்களிறு இதை அகர வரிசைப்படி கூறுங்கள் ஐயா....
7th 8th kum சொல்லுங்க ஐயா
எந்தமிழ்நா எப்படி பிரிக்கனும் ஐயா?
எம்+தமிழ்+நா
6th std lst qst....
மலை+எலாம்= மலையெலாம் (அ) மலையெல்லாம்...?
ஐயா வினைமுற்று பற்றி கூறுங்கள் 🙏🏻
ஐயா "தென்னாட்டார்" என்பது குறிப்பு வினைமுற்று என்றுள்ளது. தென்னாட்டார் என்பதில் இடம்பெறும் வினை என்ன ஐயா.
ஐயா... அழுக்காறு உடையான் கண் .... பிரித்து கூறுங்கள்....
ஐயா நன்றி
thank you sir
இந்நூல், பேரிச்சல் பிரித்து கூறுக அய்யா
பெற்றோர் எப்படி பிரித்து எழுத ஐயா
சூப்பர் ஐயா
ஐயா, இது சரிங்களா?பேரோலி - பெரிய + ஒலி
Perumai + oli
சந்திபிழை சொல்லுங்க சார்
இவை+எட்டும்
விளக்கம் கூற இயலுமா ஐயா
Super sir
Sir காட்டெரித்து- காடு+எரித்து வராதா sir
Thank you so so so so much sir
தமிழ் +இனிமை சேர்த்து எழுது சொல்லுங்க iyya
Thanks sir very useful
பகுபத உறுப்பிலக்கணம் தொடர்பாக தாங்கள் வீடியோ தரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நற்றமிழ் எப்படி அய்யா பிரிப்பது?
நல் + தமிழ்
நன்றி ஐயா...t
பறவையோடு இதை எப்படி பிரிப்பது அய்யா
1.பறவை+ஓடு
பைங்கிலி எப்படி பிரித்து எழுதுவது
பசுமை+கிளி❤
தூரத்துச்சொந்தம்.....
பிரித்து எழுதுங்கள்...
ஐயா
தூரம் + அத்து + சொந்தம்.
அச்சமயம்'' பிரித்து சொல்லுங்க ஐயா 🙏
இடப்புறம் = இடது +புறம் இல்லையா ஐயம் 😢
Tq sir
ஏற்றுமதி
போர்வை
பொறுமை
எழுத்தாளன்
பிரித்து எழுதும் முறை?
தன்+நெஞ்சு
தன் + (நெ = ந்+எ) ஞ்சு
தன்(ன் + எ) ஞ்சு
தன்னெஞ்சு
இது சரியான விளக்கமா
வணக்கம் 🎉🎉🎉🎉😊😊😊😊
வல்லுருவம்
இடப்புறம் - இடது+ புறம் இப்படி வராதா ஐயா ?
சீரிளமை -சீர்+இளமை book la ipdi iruku sir so ethu correct
சீர்மை + இளமை
Ok sis
🔥🔥🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏👌
Tq sir🙏
பிரித்து எழுதுவதற்கு ஏதேனும் மென்பொருள் உள்ளதா?
Iya back roung graphics stablela irunthal nalla irukkum Mari varumpozthu irritating iruku