ஐயா. வணக்கம்.. தேர்வு க்கு இந்த கேள்விகள் இடம் பெறுகிறது தோ.... இல்லை யோ... எங்கள் ஆழ் மனதில் நன்கு பதிந்து விட்டது.... ஐயா.... 20 நிமிடங்களில் எண்ணற்ற தகவல்கள்... நன்றி ஐயா...
வெளிநாடுகளில் வாழும் நாம், தமிழை கேட்க , பேச தவிக்கிறோம் ஆனால் எம் தாய் நாடான தமிழ்நாட்டில் தமிழை கேட்கவோ , காணவோ முடியவில்லையே! தங்கள் சேவை அளப்பரியது. இளம் தலைமுறையினர் , பிறமொழியாளரின் அடிமைத்தனத்தில் இருந்து தம்மை விடுபட வரும் காலத்தில் உழைப்பார்களாக!
ஐயா எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு இரண்டு முறை இடம்பெற்றுள்ளது.ஐங்குறுநூறு வரவில்லை.இதனை அப்படியே குறிப்பெடுப்பவர்களுக்கு தவறாக அமைந்துவிடும் ஐயா.உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் தொடர வேண்டும்.வணக்கம் ஐயா.
ஐயா எனக்கொரு சந்தேகம் உள்ளம் அழகு வீடு இடம் இதில் பொருந்தாதது அழகு என்று முந்தைய வினாத்தாளில் உள்ளது.... ஆனால் காரணம் புரியவில்லை.... எவ்வாறு என்று கூறுங்கள் ஐயா
Sir solurathuku vartaikal ellai sir neenga teach pantratu Intereste ta eruku sir i want to more interesting and more involvement in Tamil sir please do something i want to Varity information learning in tamil sir
பா வகை நான்கு தான். ஆனால் பொருந்தாச் சொல்லில் கேட்கும்போது வெண்பா ,ஆசிரியப்பா, மருட்பா, துளிர்ப்பா என்று கேட்டால் துளிர்ப்பா என்று டிக் செய்ய வேண்டும். அதற்குத்தான்.
@@kalvisaalai அய்யா பா வகை வெண்பா வஞ்சிப்பா, ஆசிரியர்பா , கலிப்பா, நீங்கள் வீடியோவில் 5 வகை என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அதனால் நான் குழப்பமடைந்தேன், உங்கள் பதிலுக்கு நன்றி🙏
ஐயா. வணக்கம்.. தேர்வு க்கு இந்த கேள்விகள் இடம் பெறுகிறது தோ.... இல்லை யோ... எங்கள் ஆழ் மனதில் நன்கு பதிந்து விட்டது.... ஐயா.... 20 நிமிடங்களில் எண்ணற்ற தகவல்கள்... நன்றி ஐயா...
ஐயா கம்பராமாயணம் பற்றி தேர்வில் கண்டிப்பாக ஒரு வினா வரும். ஆதலால் கம்பராமாயணம் பற்றி நிறைய தகவல்கள் கூறுங்கள் ஐயா 🙏
இந்த நாள் இனிய நாள்..
காலைத்துயில் களைந்து
காணத்தகுந்தமுதற்காணொளி. வாழ்த்துகள்.
நிறைய தகல்கள் கிடைத்தது... நன்றி ஐயா❤
தமிழ் முழுதும் நினைவில் வந்தது போல் உள்ளது ஐயா சிறப்பு
வெளிநாடுகளில் வாழும் நாம், தமிழை கேட்க , பேச தவிக்கிறோம் ஆனால் எம் தாய் நாடான தமிழ்நாட்டில் தமிழை கேட்கவோ , காணவோ முடியவில்லையே! தங்கள் சேவை அளப்பரியது. இளம் தலைமுறையினர் , பிறமொழியாளரின் அடிமைத்தனத்தில் இருந்து தம்மை விடுபட வரும் காலத்தில் உழைப்பார்களாக!
சார் சார் உங்கள் பாடம் தெளிவாக இருக்கிறது நன்றி
அருமையான காணொளி. நன்றி அய்யா.
மூவகை முரசுகள்_மண முரசு படை முரசு கொடை முரசு
அருமை ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு, பாடம் நடத்தும் பாங்கு அற்புதம் ஐயா 🌹🌹🌹🌹🌹🌹🙏💅💅💅💅💅
ஐயா உங்கள் சேவை இனிதே தொடரட்டும்.
தமிழால் உங்களை வழங்குகிறோம்
மிகச்சிறப்பு ஐயா
ஐயா எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு இரண்டு முறை இடம்பெற்றுள்ளது.ஐங்குறுநூறு வரவில்லை.இதனை அப்படியே குறிப்பெடுப்பவர்களுக்கு தவறாக அமைந்துவிடும் ஐயா.உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் தொடர வேண்டும்.வணக்கம் ஐயா.
தவறுக்கு வருந்துகிறேன். 3வது அகநானூறு என்பதை ஐங்குறுநூறு என திருத்திக் குறிப்பெடுக்க வேண்டுகிறேன். நன்றி.
Thank you sir
மிக மிக அருமை
நல்வாழ்த்துகள்
கம்பராமாயணத்தின் மேற்கோள்கள் சொல்லுங்கள் ஐயா.
நன்றி ஐயா🙏
ஐயா மிகவும் அருமையாக கூறினீர்கள்
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா!
மண முரசு
படை முரசு
கொடை முரசு. தானா ஐயா வரும் ..
நன்றி அய்யா🙏
Sir vetrumai urubu, vinai etcham ,peyar etcham group 4 exam ellakana class video podunga sir please
நன்றி ஐயா தேர்வு முடியும் வரை உங்களின் பதிவு அவசியம் வேண்டும் ஐயா
Arumai sir. Sir pls thanvinai seivinai sollunga rendum romba olapputhu
Super sir
மோனை எதுகை இயைபு வீடியோ link pls
ஐயா நீங்கள் மிகவும் நன்றி 😅😢
Sir neenga theivam sir super ah purinjathu.gr 4 important question video podunga sir.☝️☝️intha mathiri video than sir எதிர் நோக்கி இருந்தேன் .நன்றி
சர்க்கார் ..... சர்கார் ...... எது சரியானது ...? எதனால் சரியானது .... விளக்கம் கொடுங்கள் ஐயா..!
தமிழ் இனி வாழும்
Super 💐💐💐💐💐💐🤝
Excellent teaching sir
பொருள் வேறுபாடு பற்றி சொல்லுங்கள் ஐயா, எ. கா... தலை, தளை, தழை
Excellent way of teaching sir plz continue Tamil Grammer
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
நனிசிறப்பு ஐயா.... எனக்கு ஓர் ஐயம்
எட்டு தொகைநூல்கள் அகநானூறு 2times vanthuruchu iya
Vera level sir 🔥
உங்கள் பணி தொடருட்டும ஐயா
Valu valla nillai patri solunga
Ettuthogai noolgalul
Ayyngurunuru vittutittergal ayya
பா வகை எத்தனை?
ஐயா எனக்கொரு சந்தேகம்
உள்ளம்
அழகு
வீடு
இடம்
இதில் பொருந்தாதது அழகு என்று முந்தைய வினாத்தாளில் உள்ளது.... ஆனால் காரணம் புரியவில்லை.... எவ்வாறு என்று கூறுங்கள் ஐயா
வீடு, இடம், உள்ளம் (மக்கள்). இம்மூன்றும் வாழ்வு சம்பந்தப்பட்டது. இதில் அழகு சேராது.
ஐயா அங்கன்வாடிக் கட்டிடம்
Sir solurathuku vartaikal ellai sir neenga teach pantratu Intereste ta eruku sir i want to more interesting and more involvement in Tamil sir please do something i want to Varity information learning in tamil sir
🙏🏻🙏🏻🙏🏻
Sir group 2 mains Thirukural essay writing how to write plz upload video.
அய்யா பா வகை 4 அல்லது 5 ? புத்தகத்தில் 4 குறிப்பிடப்பட்டுள்ளது, தயவு செய்து தெளிவுபடுத்தவும்
பா வகை நான்கு தான். ஆனால் பொருந்தாச் சொல்லில் கேட்கும்போது வெண்பா ,ஆசிரியப்பா, மருட்பா, துளிர்ப்பா என்று கேட்டால் துளிர்ப்பா என்று டிக் செய்ய வேண்டும். அதற்குத்தான்.
@@kalvisaalai அய்யா பா வகை வெண்பா வஞ்சிப்பா, ஆசிரியர்பா , கலிப்பா, நீங்கள் வீடியோவில் 5 வகை என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அதனால் நான் குழப்பமடைந்தேன், உங்கள் பதிலுக்கு நன்றி🙏
அருமை அருமை🙏🙏
ஐயா காலாட் படை அப்படின்னா என்ன சொல்லுங்கள் ஐயா
மனிதப் படை
Iyaa kmabaramaynaum patri sollunga iya
ஐயா ரிடபம் தமிழ் சொல் என்றால் இரிடபம் சரியான வார்த்தை தான் என்பதை விளக்குங்கள்
Tirukkural video tnpsc podunga sir
தாய் தந்தையர் பற்றி விளக்கம் கூறுங்கள் ஐயா
ஐந்து வகைத் தாய் தந்தையர் பற்றி விளக்கம் கூறுங்கள் ஐயா. விளக்கம் தெரிந்து கொண்டால் என்றும் மறக்க முடியாது அல்லவா .அதனால் தெரிந்து கொள்ள விழைகிறேன்
வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்த வயதில்லை இருந்தாலும் நன்றி
ஐங்குறுநூறு
Sir...6th to 10th seyyul nadathunga sir..
👏👏👏👏
சுடச்சுட இலக்கண குறிப்பு என்ன
அடுக்குத் தொடர்
@@kalvisaalai நன்றி ஐயா
@@kalvisaalai சுடச்சுடரும், சுடச்சுடரும் பொன்,, இலக்கண குறிப்பு தருக ஐயா.. 🙏
Mᴀsʜᴀ Aʟʟᴀʜ .. Bᴇsᴛ ᴡᴏʀᴋ sɪʀ..ᴛʜᴀɴᴋ ᴜ sᴏ ᴍᴜᴄʜ
Pa vakaikal 4 thane varum ayya thelivu patuthungal
ஆகயம் தமிழ் சொல்லா ?
நன்றி ஐயா 🎉
Thank you sir
❤
🙏🙏🙏🙏🙏