இது தந்திரமான உலகம் சூழ்ச்சிகளை பழகிக்கொள்||Writer Balakumaran Motivational Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்||Dr.soma.Valliyappan Motivational Speech

ความคิดเห็น • 36

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 3 ปีที่แล้ว +32

    மிகவும் திறமை வாய்ந்த நாவலாசிரியர். ஆன்மிக உண்மைகளை அள்ளி அள்ளி தந்தவர். 90களின் இளைஞர்கள் இவர் பாதிப்பு இல்லாமல் வளர்ந்ததில்லை

  • @seshadrik282
    @seshadrik282 3 ปีที่แล้ว +16

    கவனமாக கற்றுக் கொடுத்த எங்கள் குரு!!

  • @prabanjam1111
    @prabanjam1111 5 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ குருப்யோ நமக 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o 3 หลายเดือนก่อน

    என் குருநாதர் திரு பாலகுமாரன் அவர்களுக்கு அறிவு ஞானம் தெளிவான பேச்சு‌ அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் நன்றி

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +11

    உங்கள் இழப்பு தமிழ் கூறும் நல் உலகிற்கு பேரிழப்பு... ஆனாலும் தமிழ் எழுத்துலகில் நீங்கள் என்றும் அரூபமாக வாழ்வீர்கள்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 ปีที่แล้ว +3

    உண்மையை மறைக்காமல் சொல்கிறார். கொஞ்சம் கற்பனை இருக்கலாம். ஆனாலும் கற்றுக் கொள்ள வேண்டீய பாடம் என்பதை மறுப்பதற்கில்லை.

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x 3 ปีที่แล้ว +10

    பாலகுமாரன் அவர்களுக்கு மட்டும் தனி playlist உருவாக்குங்கள்.

  • @santhabalu865
    @santhabalu865 3 ปีที่แล้ว +9

    அருமை பாலா

  • @srikavins6268
    @srikavins6268 3 ปีที่แล้ว +16

    அப்பா, ஏன் என்னை விட்டுச்சென்றீர்கள்?!

    • @sivashines
      @sivashines 3 ปีที่แล้ว +2

      யாருப்பா நீ

    • @raprabaa
      @raprabaa 2 ปีที่แล้ว

      @@sivashines அவரை மிகவும் நேசித்த மனிதர்

  • @thangamanim2036
    @thangamanim2036 3 ปีที่แล้ว +9

    பாலா பாலாபாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா யோகிராம்சுரத்குமர் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமர் ஜெய குரு ராயா

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 ปีที่แล้ว +5

    udayar ( Raja Raja chozhan varalaru) 1000year Balakumaran

  • @fareedfareed2783
    @fareedfareed2783 4 ปีที่แล้ว +6

    I miss you sir

  • @bhobalan
    @bhobalan 2 ปีที่แล้ว +1

    லெட்டரை பிரிக்க நீங்க செய்தா கிரிமினல் தனம் சூப்பர்

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 3 ปีที่แล้ว +5

    Ivar sinthanaiyaalar இல்லை இல்லவே இல்லை Sathiyam pesupavar

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 7 หลายเดือนก่อน

    வணக்கம்
    21/01/2024
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ஓம் ஸ்ரீ பகளாமுகி தாயே போற்றின

  • @karukuvelrajanb6280
    @karukuvelrajanb6280 3 ปีที่แล้ว +4

    Guruve saranam

  • @BalaMurugan-uw2yl
    @BalaMurugan-uw2yl 3 ปีที่แล้ว +3

    Guruve 🌹🌹🌹🌹🌹

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 3 ปีที่แล้ว +3

    Thank u sir

  • @shankaralingamv1233
    @shankaralingamv1233 7 หลายเดือนก่อน

    Thank you appa

  • @dhanam1804
    @dhanam1804 8 หลายเดือนก่อน

    Supar speech sir ❤❤❤❤❤

  • @thirukumaran7280
    @thirukumaran7280 3 ปีที่แล้ว +4

    Jayagururaya🙏

    • @santhabalu865
      @santhabalu865 3 ปีที่แล้ว +1

      அருமை பாலா

  • @anbuselvikrishnan1313
    @anbuselvikrishnan1313 2 ปีที่แล้ว +2

    I can't bear wats going around me. Not outside inside of my home who enter one cuprite nd selfishness dog ,,, doesn't consider feelings of others nly .... It's not support all the time. I wish same situation nd feelings same one want to face... Then nly understand the value of people's mind.... Sulchiii 😥😥

  • @chandrasekar7223
    @chandrasekar7223 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @geethashanmugam5012
    @geethashanmugam5012 3 ปีที่แล้ว +11

    உங்கள் ஒவ்வொரு படைப்புகளும் சத்தியம். இன்று வரை படிப்பவரை அசைத்துப்பார்க்கும் சத்தியம்.

  • @techthamizh2112
    @techthamizh2112 2 ปีที่แล้ว

    Inspirational!

  • @sasirekha1959
    @sasirekha1959 9 หลายเดือนก่อน

    Balakumaran verum kadhai asiriyar alla avar oru guru

  • @Manikavasagari
    @Manikavasagari 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tulukanamgopu3925
    @tulukanamgopu3925 3 ปีที่แล้ว +1

    Amutha moligal

  • @sathyapillari4194
    @sathyapillari4194 3 ปีที่แล้ว +1

    Thelivu vandadu

  • @bhobalan
    @bhobalan 2 ปีที่แล้ว

    சண்டாலா என்றால் பொருள் என்ன

  • @boopeshnatarajan4428
    @boopeshnatarajan4428 3 ปีที่แล้ว

    Arkham thelivanadhu