We listen to so many other astrologers in u tube really really no other person has been blessed like you to explain so clearly anb in such lovely and lucid way great very great job jee
J.murali Kanni rasi hasta natchatram Thulam laknam Laknathil Sun& sukran Guru vakram in mithunam Sun in needs panga ma erukku solunga sir Surian palama erukka sir
Excellent interpretation But I think some more positions of debilitated planets get neecha bangam like dispositer is in kendra from lagna or Raasi or dispositer aspects the debilitated planets etc., Thank you sir.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Moon jupiter is conjunct in 3rd house capricorn. Lord of debilitated Jupiter, Saturn in Scorpio lagna (Kendra) and Lagna lord mars in 10th house Leo (another Kendra). Is this Neechabhangam? During which Mahadasha Bukthi period will neechabhanga will be activated?
Rahu rishabam la uchham daane. poruladhara rasi aana rishabthil rahu nanraaga vela seiyum. ketu aanmeega graham viruchigathil ucccham enbadhu porundhum.
I have 4 grahas, Sun, Kethu, Bhudhan and Sani in Vargothamam. Moola natchathram & kanni rasi With Sukran Neecha bangham Raja yogam. ராகு in Mesham in Bharani star. At present Rahu Dasa Bhudhan bhukthi just started. How this will effect the present life. Guru உச்சம். Past 5 years suffered a lot. 🙏🙏
Guru ji Namaskaram Can we also consider neecha banga if the giver of the house is in his own natchatra saaram. Example. Sani in mesham ( neecham), and chevvai is not exhausted or in his own house but is in his natchatra saaram ( eg. mrigashirsha).. Is it also neecha bangam. 2. You mentioned of navamsa vargottama. If the neecha planet is in pushkara navamsam, is it also neecha bangam..
ஐயா ஒரு பொது கேள்வி, ஒரு நீச கிரகம் வக்ரம் பெற்று அதற்கு வீடு கொடுத்த கிரகம் உச்சமாகி வக்ரம் பெற்றால் அந்த நீச வக்ரம் பெற்ற கிரகம் வலுவிழந்து விட்டது என்று அர்த்தமா? உதாரணமாக குரு நீச வக்ரம் + சனி உச்சம் வக்ரம். இது சம்பந்தமாக ஒரு காணொளி இடுங்கள். மிக்க நன்றி
அய்யா ரிஷப லக்னம் சனி திசை முடிந்து பதன்திசை ஆரம்பம் ரிஷபத்திக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் சூரியன் புதன் உச்ச வக்ரம் புதன் திசை வந்த பிறகு சிரப்பாகத்தான் உள்ளது புதன் வக்கிரதிசை எவ்வாறு இருக்கும் அய்யா
Vannakkam guruji. If sani in mesham, with sun and chevvai, will sani get neecha bhangam? Because sun in ucchan here and chevvai is atchi. What will sani give there?
ஐயா நீசபங்கம் பற்றிய தகவல்கள் மிக அருமை! எனினும் ஒரு சவால். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் நீசமா? நீச்சபங்கமா? ஒற்றை வார்த்தையிலாவது பதில் தாருங்கள்! 18.8.2005. முற்பகல்11.30 . நெய்வேலி
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
குருஜி மகர லக்கினம் விருச்சிகச்சந்திரனுககு சிம்ம கேந்திரத்த்தில் செவ்வாய் கேது தவிர்த்து மற்ற அனைத்துகிரகங்களும் உள்ளன. வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் இப்படி கூட்டாக இருக்கும் எல்லா கிரகங்களின் தசையும் நன்றாக இருக்குமா? (Sun ragu sukiran sani all in poora natchara saram , guru budhan in magam . Sevvai in midhunam kedhu in kumbam)
Hi sir venus neecha in 21 degree , mercury vargottama in leo (R) with sun and rahu venus aspected by jupiter and jupiter in 20 degree in capricorn and jupiter parivartana with saturn I pisces navamsa venus sun jupiter combined in cancer and venus in hasta 4pada and star lord for venus in own sign in 10 house how much percentage neecha banga works
ஐயா எனக்கு கடகம் லக்னம் ரிஷபத்தில் ராகு.விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் சுக்கிரன் உள்ளார்.இங்கே ராகு,கேதுவிற்க்கு வீடு கொடுத்தவர்கள் பரிவர்த்தனையாகி உள்ளார்கள்.இப்போது ராகு கேதுவை எப்படி பலன் எடுப்பது.பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஆயுளையும் சம்பத்தையும் வழங்க பிராத்தனை செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
சின்னச்சின்ன குழப்பங்களுக்கு உங்களுடைய ஆலோசனை ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நன்றி
நீச பங்கம் பற்றி இன்று மதியம் தான் நினைத்தேன் உங்கள் பதிவு வந்து விட்டது ..நன்றி குருஜி🙏🙏🙏
We listen to so many other astrologers in u tube really really no other person has been blessed like you to explain so clearly anb in such lovely and lucid way great very great job jee
Thanks
அருமை அருமை ஐயா வணக்கம் காலை வணக்கம் மிக அற்புதம் 🙏🙏
Very informative Sir ji❤❤❤Share maximum fir common good❤
நீண்டநாள் சந்தேகம் சுத்தமாக தீர்ந்தது தெளிவு கிடைத்தது..சொல்லவருவதை தெளிவாக சொல்லும் திறமையை பாராட்டுகிறேன்..வாழ்த்துகள்.நன்றி.
வணக்கம்.
சூப்பர்.
உங்கள் விளக்கம் 👌 நன்றி ஐயா 🙏🙏🙏
Rishapa laknam suriyan துலாம் netcham mesha thil chandran suriyanai partial nesapangama குரு ஜி
Guru ji sir, in each and every videos new new details on planetary palangal …kudos to your all advice…
அருமையான விளக்கம் , நன்றி
Very clear explanation Sir! Thank you very much. Learning a lot from your videos. 🙏
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Neesampatriya santhegam poi thelivu piranthathu.... Manam niraintha nandrigal sir....
Iyo en sandegam theerndthathu. Nandri
Arumaiyana vilakkam ayya. neecham adaintha oru gragam athu neecha bangam aavatharku muttrilum veyru gunam , panbu mattrum oli maarupaadu udaiya oru gragam veylai seikirathu yennbathu ennaku achariyamaaha ullathu. for example: karuppu oli gragam sani ucham, aatchi adainthu Guru neecha pangam aahirathu. ithu ennaku oru periya sinthanaiya uruvaakukirathu. gragangal athan panbugal pattri athi soochama visaiyangal ullathu pola. jothidam oru aalamaana samuthiram.
Thanks very much Guruji. God bless you always Guruji
Guruji🙏
Rishabam lakganam magaram rasi kanni la sukran thulathula pudhan guru suriyan sevvaai parivarththanai suriyan nisham pangama guruji pls solunga 🙏🙏🙏
0:07 What's the effect if neecha become vakra. Is that equal to neecha bhangam or neecha bhanga raajayogam
J.murali
Kanni rasi hasta natchatram
Thulam laknam
Laknathil
Sun& sukran
Guru vakram in mithunam
Sun in needs panga ma erukku solunga sir
Surian palama erukka sir
Guruji neengal epothum mazhichiyaga irukavandum nandri
Great Explanations
Nanri guruve❤🎉🙏🏻
நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏👍
அருமைசார்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிக சிறப்பு குருஜி 🙏🙏
பயனுள்ள பதிவு நன்றி ஐயா
Ayya your Translation Super.......
🙏🏻🙏🏻🙏🏻What effect will Mercury give in Meena raasi along with Venus and guru for Thula lagna ??it gets power from Venus or guru??
What happens if sani vakram in mesham and Surian in thulam together guru and moon and mercury.
Lagna is Mithunan.
Please explain sir
நன்றி சார்🙏🙏🙏🙏⭐
லக்கினத்தில் சூரியன் நீசம், சுக்கிரனுடன் இணைந்து நீசபங்கம்.. சூரிய திசை நடப்பில் உள்ளது.. சிறப்பாக இருக்கிறது இந்த சூரிய திசை...
சுக்கிர தசையில் நன்மையை எதிர்பார்க்க வேணாம்.
வா தல வா தல 💐💐💐
மாலை வணக்கம் குருஜி🙏
மிக்க நன்றி
Good class got more information sir..
Guruji ungal.jadagam.podunga❤
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
சிறந்த பதிவு ஐயா
Arumaiyana explanation guruve.
நமஸ்காரம் குருஜி நன்றி
அருமையான பதிவு
Sir my chart poddu kanpekkavum Nisam petta seivai more understanding thank you from Canada 🇨🇦 mahendrarajah
Sir ashtamathipathi kodukkum apamanam overcome pannarathukku oru solution vedio create panna usefullaa irukkum... Kanni lagnam sevvai dasai,, sevvai 7lu revathy staril irukku
மாலை வணக்கம் குருஜி 🙏
நன்றி🙏
Excellent interpretation But I think some more positions of debilitated planets get neecha bangam like dispositer is in kendra from lagna or Raasi or dispositer aspects the debilitated planets etc., Thank you sir.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Yes
Moon jupiter is conjunct in 3rd house capricorn. Lord of debilitated Jupiter, Saturn in Scorpio lagna (Kendra) and Lagna lord mars in 10th house Leo (another Kendra). Is this Neechabhangam? During which Mahadasha Bukthi period will neechabhanga will be activated?
Murali
Kanni rasi hasta natchatram
Moon,Raghu in rasi
Kethu in meenam
Raghu, kethu palama erukku solunga sir
Yes
Good evening Sir. For Mithuna lagnam, Puthan is at Meenam in Revathi natshatram. Is it good or not ?
It's good
Varkothamam pathu video poduga sir
Super sir 👏🙏👍
மாலை வணக்கம் குருவே
Rahu rishabam la uchham daane. poruladhara rasi aana rishabthil rahu nanraaga vela seiyum. ketu aanmeega graham viruchigathil ucccham enbadhu porundhum.
Sir 3rd house lord and 6,8,12th lord parivarthanai eppadi irukkum. Athu Oru video podunga sir
Guruji vanakkam ennoda son jathagathil mithuna lagnam sani neecham 10medathil errukum sevvaiudan parivarthnai petra guruudan inyundhu errukerar 10degreekkul sevvai vargottam and digbalam navamsathil kanni vettil rahu udan inyundhu errukerar rasi kattathil ettam vettai pattham parvai parkerar guruji Idhu auyl kutrama alladhu ayul balama please answer me guruji please answer me 🙏🙏🙏🙏🙏
Good for life
@@SriMahalakshmiJothidam Thanks guruji 🙏🙏🙏🙏🙏
Super
Neecha Guru, Asthanam Shani in Makaram , which is better , Guru or Shani ? Is there NeechaBhangam ?
Ji, karnanathan patri oru video podunga please
பாவக மாற்றம் பற்றி வீடியோ போடுங்கள் குருஜி
I have 4 grahas, Sun, Kethu, Bhudhan and Sani in Vargothamam. Moola natchathram & kanni rasi With Sukran Neecha bangham Raja yogam. ராகு in Mesham in Bharani star. At present Rahu Dasa Bhudhan bhukthi just started. How this will effect the present life. Guru உச்சம். Past 5 years suffered a lot. 🙏🙏
No problem
Guru ji
Namaskaram
Can we also consider neecha banga if the giver of the house is in his own natchatra saaram.
Example. Sani in mesham ( neecham), and chevvai is not exhausted or in his own house but is in his natchatra saaram ( eg. mrigashirsha).. Is it also neecha bangam.
2. You mentioned of navamsa vargottama. If the neecha planet is in pushkara navamsam, is it also neecha bangam..
Not 100 %
Nanri na
Vanakkam ayya
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
நவாம்சத்தில் நீசம் பெறும் கிரகம் பற்றிய வீடியோ போடுங்க sir
Meshathil sani neecham...kadagathuila chandhiran aatchi balam...neechabangam unda guruji?
ஐயா ஒரு பொது கேள்வி, ஒரு நீச கிரகம் வக்ரம் பெற்று அதற்கு வீடு கொடுத்த கிரகம் உச்சமாகி வக்ரம் பெற்றால் அந்த நீச வக்ரம் பெற்ற கிரகம் வலுவிழந்து விட்டது என்று அர்த்தமா? உதாரணமாக குரு நீச வக்ரம் + சனி உச்சம் வக்ரம். இது சம்பந்தமாக ஒரு காணொளி இடுங்கள். மிக்க நன்றி
Thanks nga sir 🙏
Guruji simma lagnam magarathil Guru netcham meenathil sani Guru thisai And sani thisai good Or bad guruji....
Good 👍
Ayya mithuna laknam meshatil suriyan sani puthan irukirathu ketu 8il makara veetil irukirathu kethu dhasaiyil kandangal yerpaduma?
Possible and careful
Nalla pathivu
Neecham+neecham ellam paarvai il paarthu kondal enna palan aaiyaa
35% good
அய்யா ரிஷப லக்னம் சனி திசை முடிந்து பதன்திசை ஆரம்பம் ரிஷபத்திக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் சூரியன் புதன் உச்ச வக்ரம் புதன் திசை வந்த பிறகு சிரப்பாகத்தான் உள்ளது புதன் வக்கிரதிசை எவ்வாறு இருக்கும் அய்யா
Good
@@SriMahalakshmiJothidam நன்றி ங்க அய்யா என் பெயர் ஜோதி அய்யா எனக்கு எண்கணிதம் நன்றாகத் தெரியும் அய்யா
Vannakkam guruji. If sani in mesham, with sun and chevvai, will sani get neecha bhangam? Because sun in ucchan here and chevvai is atchi. What will sani give there?
Thanks Guruji...neesa banga graham nalla palan tharum endral neesa bangha grahathin veetil amarndha lagna subha grahathin valimai enna...adhuvum nalla palan tharuma..pls.clear the doubt guruji🙏🙏
25% good
@@SriMahalakshmiJothidam thanks Guruji 🙏
Neecha pankam rajayokam eppothu kidaikum
Guruji Love u
ஐயா6 8ம்அதிபதி ராசிஅதிபதியாக வந்து அவர்கள் நீசபங்கராஜ யோகத்தில் இருந்தால் ராசி அதிபதி என்பதால் நன்மைசெய்யுமா
1.neecha keragam suriyan vargotham aagi vittaal enna palan aiyaa dhanu lagnam 11 house suriyan in thulam house
2.saturn in mesham rasi star- kirthigai natchathiram suriyan in thulam rasi- chitirai natchathiram 180 degree rendu neecha kergam parthu vittal enna palan
3. Suriyan vargotham petru 7 parvai Il Sani parthal enna palan aaiyaa
Not bad
Sir, if Budan is placed in Revathy Natchathiram at Meenam, will Neecham Bangam take place?
Nice
Question sir please answer this question
Yes he said that in the end of video suya saram petral it happens
@@deviraj3015 I will hear it again.
ஐயா சந்திரனன் நீசமானால் அதன்கேந்திரமாகிய 1ம்மிடத்தில் சந்திரனுடன் சேர்ந்தே சந்திரன் 1மிடமாகிய கேந்திரத்தில்இருப்பதால் நீசபங்கமாக எடுத்துகொள்ளலாமா
ஐயா நீசபங்கம் பற்றிய தகவல்கள் மிக அருமை! எனினும் ஒரு சவால். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் நீசமா? நீச்சபங்கமா? ஒற்றை வார்த்தையிலாவது பதில் தாருங்கள்! 18.8.2005. முற்பகல்11.30 . நெய்வேலி
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
Will debilitated planets in mutual aspect get back their strength?
குருஜி மகர லக்கினம் விருச்சிகச்சந்திரனுககு சிம்ம கேந்திரத்த்தில் செவ்வாய் கேது தவிர்த்து மற்ற அனைத்துகிரகங்களும் உள்ளன. வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் இப்படி கூட்டாக இருக்கும் எல்லா கிரகங்களின் தசையும் நன்றாக இருக்குமா? (Sun ragu sukiran sani all in poora natchara saram , guru budhan in magam . Sevvai in midhunam kedhu in kumbam)
Sir, viruchiga lagnam lagnathipathi kadagathil chanthiranudan irunthal namaya sir 🙏
Yes
@@SriMahalakshmiJothidam thankyou
Sir
Sir.. I've doubt,in my horoscope, Budhan+suryan+guru+sukran in kanni.
Budhan&guru ashtangam adaindhu vitaar.
Navamsathilayum Sukran alone also in kanni.
Idhu ena palan..???
Sukran neechama? Neechabangama? Neechabangam rajayogama?
Nechabangam
குருஜி விருச்சிக லக்னம் கன்னியில் சுக்கிரன் நீசம் பாவக மாறுதல் 10 சிம்மம் (சிம்மத்தில் செவ்வாய் சூரிய புதன்) பதன் சுக்கிரன் 3 டிகிரி எப்படி இருக்கும் ஐயா
Good
நீச்ச பங்கம் நடப்பதில் முதலில் நீச்சம் தந்தே பிறகு பங்கம் ஆகிறது குருஜி
நடைமுறையில் பொருந்தி வருகிறது
உண்மை தான்
குருவே வணக்கம். கன்னி லக்கினம் நிசம் பெற்ற குரு வீட்டில் ( தனுசுல் ) உள்ள புதன் திசை வேலை செய்யுமா? நல்ல பலன்( or ) கெட்ட பலன்
Hi sir venus neecha in 21 degree , mercury vargottama in leo (R) with sun and rahu venus aspected by jupiter and jupiter in 20 degree in capricorn and jupiter parivartana with saturn I pisces navamsa venus sun jupiter combined in cancer and venus in hasta 4pada and star lord for venus in own sign in 10 house how much percentage neecha banga works
75%
Thank u sir
Astangam adaindha budhan sukranuku neesabangam kudukamudiuma
Y not
ஐயா எனக்கு கடகம் லக்னம் ரிஷபத்தில் ராகு.விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் சுக்கிரன் உள்ளார்.இங்கே ராகு,கேதுவிற்க்கு வீடு கொடுத்தவர்கள் பரிவர்த்தனையாகி உள்ளார்கள்.இப்போது ராகு கேதுவை எப்படி பலன் எடுப்பது.பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
This is good
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் சூரியன் நீசம் வீடு குடுத்தவன் சுக்கிரன் நீசம் புதன் துலத்தில் பரிவர்த்தனை இது சூரியன் நீச பங்கம் ஆகிவிட்டதா கூறுங்கள் ஐயா
Yes
Spr
ஐயா வணக்கம்
துலா லக்கனம் மகரத்தில் குரு நீச்சம் அதனுடன் சூரியன்
நீச்சபங்கம் ஏற்படுமா? பதில் தர அன்புட,ன் வேண்டுகிறேன்
No nechabangam
Vanakkam Sir - thulam lagnam, viruchigathil sani chandran & magarathil sevvai, is it neecha bangham or neecha bangha rajayogam ?
Nechabangam only
Thank you very much for replying sir.
மகர லக்னம் 11இல் (விருச்சகம்) இல்
ராகு உடன் சந்திரன் இது நீசம் பங்கம் கிடைக்குமா என்று சொல்லுங்கள் குருவே
Yes
Chandra kendiram rule applicable even for theipirai Chandran also ?
Yes