சனி நீசமானால் | ஆயுள் தோஷமா |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 200

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 8 หลายเดือนก่อน +47

    யாருக்கெல்லாம் சனி நீச்சம் நண்பர்களே....🙋‍♂️

    • @caranraviswara6976
      @caranraviswara6976 7 หลายเดือนก่อน +1

      I am because I kumba lagnam

    • @VadivelGanesh
      @VadivelGanesh 6 หลายเดือนก่อน +3

      எனக்கு சனி நீசம்

    • @SathyaseelanDeva
      @SathyaseelanDeva 4 หลายเดือนก่อน +3

      Enaku

    • @vk45editz80
      @vk45editz80 2 หลายเดือนก่อน

      👍🖐️

    • @Arul-w3k
      @Arul-w3k หลายเดือนก่อน

      எனக்கு லக்னாதிபதி சனி நீசம்

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว +4

    நன்றி தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி 🇮🇳🙋

  • @sudhagarb7926
    @sudhagarb7926 3 ปีที่แล้ว +1

    துலாம் லக்கினத்திற்கு விளக்கம் அருமை ஐயா நன்றி

  • @amsaraj2439
    @amsaraj2439 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் வளர்க தங்கள் ஜோதிட பணி...

  • @sumathimano4341
    @sumathimano4341 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை
    ஓர வேண்டுகோள்
    தொடர் பதிவு போடும் போது அந்த குறிப்பிட்ட பதிவுகளை link தரவேண்டுகிறேன்.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 หลายเดือนก่อน +1

    Excellent Ayya 🎉🎉

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே, மிக சரியாக கூறியதற்கு நன்றி 🙏.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சனி நீச்சம்விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว

    Super information ayya thanks Sundarrajan

  • @vijayababu5493
    @vijayababu5493 3 ปีที่แล้ว

    🙏வணக்கம் ஐயா சனிபகவான் பற்றி பயனுள்ள பதிவு நன்றி 💐👍

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 ปีที่แล้ว

    Nanri guruve 🎉, 🙏🏻

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว

    சனி நீசம் பற்றிய அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 ปีที่แล้ว +1

    ஐயா என் ஜாதகத்தில் எழும் சந்தேகங்களுக்கு உரிய பதில் உங்கள் காணொளியில் மட்டுமே கிடைக்கும். மனமார்ந்த நன்றி

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 ปีที่แล้ว

    சனியின் நீசம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி

  • @chandhruk9270
    @chandhruk9270 3 ปีที่แล้ว

    Sir kumba lagnam. Lagnathil kethu 2 I'll sukran chandhran serkai 3ill budhan 4 I'll sevai suriyan 7ill Raghu 8ill guru 11 sani. Navamsathil sani mesha rasilll neesam. Eappadi irukum sir d.o.b 22.5.2017 1.15.am hosur gagan🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 3 ปีที่แล้ว

    Bhuvaneshwaran , 09.08.2005 , 10.31pm , Mumbai Maharashtra , cricket field sariyaga irukuma chevvai aathikam ullatha rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 2 ปีที่แล้ว +1

    Very nice 👍

  • @saralat7897
    @saralat7897 3 ปีที่แล้ว

    🙏 thanks gurujii

  • @rohith7222
    @rohith7222 2 ปีที่แล้ว

    Sani neecham in lagnam Mars in 7th house thulam

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 3 ปีที่แล้ว +1

    Thanusu laganam 5thhouse sanivakiram seivai parvai ullathu sani neesama?

  • @abi9181
    @abi9181 3 ปีที่แล้ว

    Sir mesha laknam laknathil shani neecham vargothamam petral palan ena sir 5 degrees in ashwini star

  • @chandhruk9270
    @chandhruk9270 3 ปีที่แล้ว

    Sir kumba lagnam rasi kattarhill 11 dhanush veetill sani vakram. Navamsathil meshathil neesam. Eanna plan sir 🙏

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว +1

    Sir sani 0.4° makharathil aatchi vakram (uthradam) aayitu irunthal athu neechama eduthukalAma...theipirai chandran meshathil irukkar, kanni lagnam, bhudhan rishabathilum...

  • @Hariharii-s7w
    @Hariharii-s7w 2 ปีที่แล้ว

    Nan midhuna lagnam sani enaku neecham but vakramaagi ulladhu aayul balam unda

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @srivarshini4838
    @srivarshini4838 3 ปีที่แล้ว

    Sir. Dhsnu lakinthi. Sevai
    2il. Kadu
    5il. Guru v. Sani. V nresam
    6il. Chandi
    8il ragu
    9il. Sukiru
    11il suriy
    12il budhan. AYUL. Sollugo

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 3 ปีที่แล้ว +3

    சிம்ம லக்கினம் சனி 9 இல் நீச்ச வக்கிரம் பரணி 4 ம் பாதம் 9 ம் அதிபதி செவ்வாய் பரிவர்த்தனை மூலம் ஆட்சி எவ்வாறு இருக்கும்

  • @chandrusekar652
    @chandrusekar652 3 ปีที่แล้ว

    Arumai

  • @roshini4461
    @roshini4461 3 ปีที่แล้ว

    Vanakam guruji 4.7.1998 1.15 pm enaku Shani 7 Edam la eruku marriage life epadi and Ayul Kami ya guruji enoda jathakam la etha Graham ucham kojam soluinga guruji please

  • @sarathm3658
    @sarathm3658 3 ปีที่แล้ว

    enakku makara lagnam. lagnaathipathi sani meshaththil , avarudan budhan, chandran& sukaran ullanar. sanikku veedu koduththa sevvaay makaraththil uchcham avardan raagu ullaar. saniyum sevvaayum parivarththanaiyil ullanar. neecha bangam undaa?tharpothu guru dasai nadaiperukirathu. neechcham bangam aanaal eppothu palan kidaikkum?

  • @vasugig2607
    @vasugig2607 3 ปีที่แล้ว

    1910|962 காலை 10 50 வனக்கம் குருஜி

  • @pradeep4130
    @pradeep4130 หลายเดือนก่อน

    9:13

  • @lathasaro408
    @lathasaro408 3 ปีที่แล้ว

    Guruji vanakkam mesathil sani neecham (mithuna lagnam rishabha rasi )anal guruudan 10degreekkul inyundhu errukerar (guru pattham edathil errukum sevvaiudan parivarthnai petru errukerar ) sani mesathil 19degree errukerar risabathil chandran 1degree errukerar gurji ippodhu sani neecha bangam petru errukerara alladhu subuvathumaga errukerara guruji

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 ปีที่แล้ว +1

    Guruji Namaste very nice predictions about sani bhavan sir a quiz very long time waiting for the reply but listened the videos regularly DOB 22 07 1987 time 3.10am place chennai related to my career and health issues planning to do own business please explain thank u guruji thank u guruji

  • @saralat7897
    @saralat7897 3 ปีที่แล้ว

    Sir for me saturn neecham in suxth house but vargotham in that case how to predict please clear gurujii

  • @mythilisoundar35
    @mythilisoundar35 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @suriyaM1993
    @suriyaM1993 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் குருஜி
    சனி வக்ரம் பெற்று இருந்தால் எல்லா லக்னத்திற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் எப்படி பலன் இருக்கும் என்பதை அடுத்த வீடியோவில் பதிவு தாருங்கள்

  • @madhavanmadhavan7135
    @madhavanmadhavan7135 7 หลายเดือนก่อน

    Sir,Good afternoon.

  • @ssuganthi9173
    @ssuganthi9173 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 3 ปีที่แล้ว

    Sir good evening,,, useful vedios for Saturn in neesam position

  • @kosan9362
    @kosan9362 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி 🙏🙏

  • @pranavreddy4450
    @pranavreddy4450 3 ปีที่แล้ว

    Hi sir...midhuna lagnam 11th place guru and sani...can u pls advice about the above combo...

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว

    Vannakkam guruji. For simma lagnam, thulam rasi, if sani neechan, along with sun, chevvai, bhudan in mesham, how is life line?

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh 3 ปีที่แล้ว

    Sir iam simma lagnam guru and sani conjunction in 9th house(mesham) idhu neecha bangam aaguma sir

  • @Happy_family_pm
    @Happy_family_pm 2 ปีที่แล้ว

    Hi sir, vanakam, Dhanusu rasi ; kadaga lagnam; suryan + sevai+ sani in 10th house. Please tell me the palan?

  • @sanvlogszz
    @sanvlogszz 2 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு ரிஷபம் ராசி துலாம் லக்கினம் 7இல் சனி நீசம் 10இல் செவ்வாய் நீசம்

    • @xyzmno-co7nq
      @xyzmno-co7nq 5 หลายเดือนก่อน

      Raja yogam

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 3 ปีที่แล้ว +1

    சனி பகவான் உச்சம் வக்கிரம் ராசி யில்
    அம்சத்தில் நீச்சம் வக்கரம் நல்லதாங்க ஜயா

  • @vigneshwaranpalani9268
    @vigneshwaranpalani9268 14 วันที่ผ่านมา

    ஐயா.நான் உங்கள் ஜோதிட ரசிகன்.
    எனக்கு ஒரு doubt சொல்லுங்க pls.
    எனக்கு சிம்ம லக்னம்....லக்னம் 9ல் சனி நீசம் ஐயா...ஆனால் 3ல் செவ்வாய் வக்ரம் பெற்று தனது 7ம் பார்வையாக தன் சொந்த வீட்டை வலுப்படுத்துவதால் நீசபங்கம் ராஜயோகம் ஏற்படுமா?
    ஐயா பதில் சொல்லுங்கள்...

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 3 ปีที่แล้ว +1

    very thankful ayya🙏

  • @VadivelGanesh
    @VadivelGanesh 6 หลายเดือนก่อน

    ஐயா குரு திசை யிலிருந்து சனி திசை நோக்கி போகிறேன் துலாம்த்தில் இருந்து குரு 7 ஆம் பார்வை பெற்று சிம்மத்தில் சூரியனுடன் செவ்வாய் புதன் கேது லக்கின கேந்திரம் செவ்வாய் இருக்கு இது நீச பங்க ம் பெறுமா

  • @karankrishnan4602
    @karankrishnan4602 3 ปีที่แล้ว

    மகரம் லக்கினம் லக்னாதிபதி சனி நீசம் ஆனால் நீச வர்கோத்தமம் ,புதன் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனி ,சந்திர கேந்திரத்தில் சனி ,சந்திரன் மிதுனத்தில் 3.30 பாகை சனி மேஷம் 2.55 அஸ்வினி 1 பாதம் , சரம் கேது 28 ல் . murayana நீச பங்கம் ஐயா . தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள்.

  • @priyasai924
    @priyasai924 3 ปีที่แล้ว +1

    Sir, கடக லக்கினத்துக்கு எட்டுக்கு எட்டில் சனி வக்ரம் ஆகி மறையும் போது ஆயுள் பாதிக்குமா ? உடன் பாவ கிரகமான செவ்வாய் இணைவு. சுக்கிரன் பார்வை.

  • @chinnasami1655
    @chinnasami1655 2 ปีที่แล้ว

    கன்னி ராசி மீனம் லக்கினம் சனி சுக்கிரன் சேர்க்கை 2ல் இருந்தால் என்ன பலன் சனி நிசம் மேஷம் ராசி இருந்து

  • @NishaSiva-kw4cb
    @NishaSiva-kw4cb 10 หลายเดือนก่อน

    10 idathil. San guru

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹❣மிதுன லக்னம் ரிஷப ராசி மேஷத்தில் குரு ,சனி ( குருவின் இணைவு சாதகமாக இருக்குமா)🙏🙏🙏🤔❣

  • @ananthkumar.m1755
    @ananthkumar.m1755 หลายเดือนก่อน

    நீச்ச சனியானு எப்படி கண்டுபிடிக்குரது

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 ปีที่แล้ว

    Shani vakrama erunda Neecham yendru arthama.

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 3 ปีที่แล้ว

    லக்னபாவர் பார்வை லக்ன சுபர் பார்வை பற்றி ஒரு விளக்கம் அளிக்கவும் குருஜு

  • @StarsView-j5f
    @StarsView-j5f 3 ปีที่แล้ว +1

    Sir துலாம் லக்னம் 7 ல் சனி நீசம் , Conjuction with குரு+சனி , how is it 🔆

  • @SivaSukra
    @SivaSukra 3 ปีที่แล้ว

    அய்யா லக்கினகனத்திற்கு 3அம் வீட்டிற்கு சனியின் 7 அம் பார்வை இருந்தால். ஆயுள் பலமா?

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. சனி நீசம் மற்றும் ஆயுள் நிலை பற்றி லக்கின வாரியாக விளக்கியதற்கு மிக்க நன்றி. ஒரு மகர லக்கின ஜாதகருக்கு சனி மேஷத்தில் நீசம் (அஸ்வினி3). வீடு கொடுத்த செவ்வாய் மீனத்தில் (உத்திரட்டாதி 3). துலாத்தில் அமர்ந்த குரு (ஸ்வாதி 2) தன் 7ம் பார்வையால் சனியை பார்க்கிறார். ஆனால் 8ஆம் இடத்தில் கேது (பூரம் 3) அமர்ந்துள்ளதால் ஆயுளுக்கு பங்கம் உண்டா ஐயா? 8ஆம் அதிபதி சூரியன் லக்கினத்தில் (திருவோணம் 4).

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 3 ปีที่แล้ว

    For Thulam lagnam if Saturn at 7th place mesham then it is dig balam? So it gained strength?

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    பெயர் பிரக்தியுஷா
    பிறந்தநாள் 30:01:2016
    பிறந்தநேரம் 6:55A.M
    பிறந்த இடம்: நெல்லை
    குழந்தை கல்வி பற்றி சொல்லுங்கள்.
    இவர் மருத்துவம் அல்லது காவல்துறை எந்த துறையில் சிறப்பாக இருக்கும்.
    ஆயுள் பற்றி சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா...🌹🌹🌹

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 ปีที่แล้ว

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @senthilm4386
    @senthilm4386 3 ปีที่แล้ว

    .என்.மகன்.மகரலக்கனம்
    1.சந்திரன்.உத்திராடம்3
    3.குரு..உத்திரட்டாதி..1
    4.சனி.நீச்சம்.அஸ்வினி.3
    5.சுக்கிரன்.மிருகசிரிடம்..
    6.சூரியன்.புனர்புசம்.2.
    செவ்வாய்.திருவாதிரை.1
    புதன்.ஆயில்யம்.2
    8.ராகு..
    செவ்வாய் தசை.மேர்ரிட்படிப்பு
    உயர் காலேஜ்
    ராகு தசை..ராகுபுத்தி
    உயர்கம்பனியில்வோலை
    சனி.நீச்சபங்கம்மா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏
    என் ஜாதகத்தில் சனி 4ம் இடமான விருச்சகத்தில் வக்ரம் பெற்றுள்ளது. இதற்கு என்ன பலன்..?

  • @alagu4980
    @alagu4980 3 ปีที่แล้ว

    ஐயா‌ என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் எனக்கு civil engineering சமந்தா பட்ட அரசாங்க எப்போது அமையும்

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 ปีที่แล้ว

    Guruji sani neesam sani maha dasi epudi irukum

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 2 ปีที่แล้ว

    Excellent sir last month consulting sir but you tell him you go to foreign but increase money value why sir you tell him
    Possible iruku maa sir

  • @ranimohan2645
    @ranimohan2645 3 ปีที่แล้ว

    ஐயா என் மகனுக்கு மிதுனம் லக்னம் றாசீ அம்சம் இரண்டிலும் சனி நீச்சம் தனுசு றாசீ என்ன பலன் ஐயா 🙏🙏

  • @suntravelsannur8587
    @suntravelsannur8587 3 ปีที่แล้ว

    எனக்கு கும்ப லக்னம் மற்றும் ராசி, ஜாதகத்தில் 10 இல் சனி பகை பெற்று இருக்கிறார். பொதுப்பலன் என்ன குருஜி

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 2 ปีที่แล้ว

    Namaskaram Guruji. Please predict about my son-in-law's horoscope 1. Whether can he get a new job out side india and settle over there? 2.how will be his upcoming Rahu dasa . DOB : 17.7.1990 TOB : 4.08 am POB : Chennai. Thank you sir.

  • @slatha4289
    @slatha4289 3 ปีที่แล้ว

    குருவா கருணை காட்டுங்கள்.

  • @sathishc4653
    @sathishc4653 5 หลายเดือนก่อน +1

    Sani pathi pesum podhu sir black shirt 😅😅

  • @fireyking191
    @fireyking191 3 ปีที่แล้ว

    மேஷ லக்னத்தில் குருவுடன் சனி இருந்து மகரத்தில் செவ்வாய் கேது பரிவர்த்தனை அமைப்பில் இருந்தால் பலன் மாறுபடுமா அண்ணா...

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 4 หลายเดือนก่อน

    Sir sani aatchi vakram means neecham palana ?

  • @velumani2219
    @velumani2219 3 ปีที่แล้ว +4

    வணக்கம். குருஜி. 1971-ல் பிறந்த எனக்கு இன்னமும் சொந்த வீடு இல்லை.எப்பொழுது வீடு அமையும் குருஜி. பிறந்த நேரம் மாலை -6 மணி20நிமிடம். பிறந்த ஊர். கோவை. பிறந்த தேதி . 8-8-1971.தயவுகூர்ந்து பதில் தாருங்கள். நன்றி.

    • @sundharmoorthy3371
      @sundharmoorthy3371 3 ปีที่แล้ว +1

      பிறந்த தேதி சொல்லவேண்டாமா

  • @SivaSukra
    @SivaSukra 3 ปีที่แล้ว

    அய்யா சிம்ம லக்கினத்திற்கு சனி (1), சூரியன் (7). பரிவர்த்தனை ஆனதால் சனி யின் வலு நல்ல அமைப்பு??

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 2 ปีที่แล้ว

    ஐயா நான் 28.1.1998 இல் 11 50 am ku பிறந்தேன்...என் ராசி கும்பம் நு சொல்றாங்க... ஆனா ஜாதகத்தில் மகரம் nu இருக்கு

  • @vijayan5357
    @vijayan5357 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏 என் மகளுக்கு மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பது அவளது லட்சியமாக உள்ளது..மகளுடைய விருப்பபடி
    மருத்துவ படிப்புக்கான ஜாதக அமைப்பு உள்ளதா,எத்துறையை தேர்தெடுத்து படிக்கலாம்..உங்கள்
    ஆலோசனை வேண்டும்.. ஆரோக்கியம், எதிர் காலம் எப்படி இருக்கும் கூறுங்கள் பெயர் ஸ்ருதி, பிறந்தநேரம் .9.05p.m,தேதி. 18/7/2008. இடம்.சேலம்.

  • @santhamani4938
    @santhamani4938 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா, ரிஷபா லக்கினதில் சந்திரன், (சனி பரணி -2 + குரு அஸ்ஹவினி - 2 இன் மேஷத்தில் ), இது நீச்சபங்கமா? Or not good? நன்றிகள் அய்யா 🙏🙏🙏

    • @Dhivakar-M
      @Dhivakar-M ปีที่แล้ว

      Jii same problem me also ...
      கும்ப லக்னம் மேஷம் 3 ல் சனி பரணி 3 பாதம் , குரு அஷ்வினி 4 பாதம் சேர்க்கை......
      வளர்பறை சந்திரன் துலாம் 9 ஆம் இடம் விசாகம் 2 பாதம் சந்திரன் , சேவ்வாய் விசாகம் 3 பாதம் சேர்கை......
      That time சனி திசை பேய்ட்டு இருக்கு....

  • @vijayan5357
    @vijayan5357 3 ปีที่แล้ว

    Sir when will my sister son talk and be normal?when will aautism cure?4/11/2009,
    10.36 a.m
    Sydney,Australia.

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 3 ปีที่แล้ว

    ஐயா நீசமான குரு வை சனி 4ஆம் இடத்தில் இருந்து பார்த்தால் ... சனி மற்றும் சனி நின்ற வீடு கெடுமா??

  • @mspalaniraj
    @mspalaniraj 6 หลายเดือนก่อน

    செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை. இன்நிலையில் மேஷம் சனிக்கு நீச்சபங்கம் உண்டா. அல்லது நீச்சம்தானா ஐயா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  6 หลายเดือนก่อน +1

      50.50

    • @mspalaniraj
      @mspalaniraj 6 หลายเดือนก่อน

      @@AstroSriramJI நன்றி ஐயா🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா🙏 பெருமாள். 16.12.1984. 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா? சேலம்.

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 3 ปีที่แล้ว

    Sir
    I'm Thula rasi
    Thula laknam + Sani + Chandiran
    Good or Excellent or bad

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    ஒரு பொதுவான சந்தேகம்
    காசிக்கு எல்லாரும் போக முடியாது என்று சொல்றாங்களே அது உண்மையா
    சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்...🙏🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Krish_056
    @Krish_056 2 ปีที่แล้ว

    ஐயா, மிதுன லக்னம் சனி நீசம்... ஆனால், நவாம்சத்தில் சனி உச்சம் பெற்றிருக்கிறார்... இப்பொழுது, சனி எப்படி இருக்கிறார்... ஐயா???

  • @RajeshKannan-np3rc
    @RajeshKannan-np3rc 3 ปีที่แล้ว

    Sir en ponnu 7th padikkiral, thulam rasi, kumba lakkinam, lakinathil guru, padippula romba romba mantham, but jathagam Partha padippu supara irikkumnu solranga, enakku 1%ku nambikkai illa, manasu kavalaya irukku

    • @nagarajans3729
      @nagarajans3729 3 ปีที่แล้ว

      புதன் எங்கே இருக்கிறார்?

  • @POETdharshika
    @POETdharshika ปีที่แล้ว

    சனி நீசம் பெற்று வக்கிரம் பெற்றால் நல்லதா

  • @slatha4289
    @slatha4289 3 ปีที่แล้ว

    8ஆம் இடத்தை பாப் கிரகங்களின் பார்வை மட்டும் சனி ராகு செவ்வாய். பலன் எப்படி. அதே இடத்துக்கு சுப கிரகம் சுக்கிரன் பார்வை.

  • @kalisaswin7382
    @kalisaswin7382 3 ปีที่แล้ว

    நீண்ட நாள் முயற்சி மா. சண்முககுமார் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் எப்போது திருமணம் .பெண் குணாதிசயங்கள் மற்றும் சொந்தத்திலா மற்றும் ஆயுள் எப்படி இருக்கும்.சிறு சிறு உடல் உபாதைகள் வருகின்றன தீருமா.

    • @nagarajans3729
      @nagarajans3729 3 ปีที่แล้ว

      Before 2023 May, marriage happens. From next sani peyarchi health will be good.

    • @kalisaswin7382
      @kalisaswin7382 3 ปีที่แล้ว

      @@nagarajans3729 thanks na

    • @nagarajans3729
      @nagarajans3729 3 ปีที่แล้ว

      @@kalisaswin7382 brother, guruji answered your questions in today video. Partheengala? Na sonadhu dha apdiye sonnaru😊

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா
    மகர லக்னம் திருவோணம் 1ல்
    மகரத்தில்
    திருவோணம் 3ல்செவ்வாய் திருவோணம் 1ல் கேது
    மேஷத்தில்
    அஸ்வினி1ல் குரு
    பரணி 2ல் சனி
    இந்த அமைப்பு
    சனி நீச்சமா?
    நீச்ச பங்கமா?
    அல்லது செவ்வாய் சனி
    பரிவர்த்தனையா?
    லக்னாதிபதி சனியால்
    ஜாதகருக்கு நன்மையா?
    நன்றி அய்யா