உண்மையில் இந்த பதிவுகள் எனக்கு தேவை இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு சனி நீசம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது நன்றி நன்றி ஐயா வணக்கம்
உங்கள் தேவை பூர்த்தியானது குறித்து மிக்க மகிழ்ச்சி.. நீங்கள் மற்றவர்களுக்கு ஷேர் செய்வீர்கள் என்பதால், உங்களை போன்ற மற்றவர்களும் பயனடைவர். சந்தோசம். நன்றி.
எனது ஜாதகத்தில் சனி நீச்சம் ,ஏகப்பட்ட வசதிகள் இருந்தும் என்னால் சுதந்திரமாக அனுபவிக்க உரிமை இல்லை ,என் போன்ற துரதிர்ஷ்டசாலிகள் பிறக்காமல் இருப்பது நல்லது
மிதுன லக்னம் மேஷத்தில் குரு சனி இணைவு, குரு 10 degree, சனி 23 degree எனில் இந்த நிலையில் சனி சுபத்துவம் பெற்றுள்ளாரா ஐயா, இந்த நிலையில் சனி பார்க்கும் பார்வைகள் சுபத்துவமாக இருக்குமா ஐயா....
நல்லது. எனக்காகவே பதிவிட்டது போல் உள்ளது. மிருகசிரீடம் 2-ம் பாதம். கன்னியா லக்னம். சனி தசா, ராகு புத்தி நடப்பில் உள்ளது. வறுமை+ நோயால் வதைத்து எடுக்கிறது.
மிதுன லக்னம் மேஷத்தில் குரு சனி இணைவு, குரு 10 degree, சனி 23 degree எனில் இந்த நிலையில் சனி சுபத்துவம் பெற்றுள்ளாரா ஐயா, இந்த நிலையில் சனி பார்க்கும் பார்வைகள் சுபத்துவமாக இருக்குமா ஐயா
ஐயா எனக்கு மேஷம் லக்னம் 11ம் வீடு கும்பத்தில் சனி ஆச்சி ஆகி வக்ரம் பெற்றால் நீச்ச பலன்,கடகத்தில் நீச்ச செவ்வாய் பார்வையில், சுக்கிரன் 7ல் துலாத்தில் ஆச்சி ஆகி வக்கிரம் பெற்றிருக்கிறார் அதுவும் நீச்ச பலம் தானே, உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லை, குடும்ப வாழ்க்கை இல்லை, உயிர் போகதா குறை தான் , 30 வயது ஆகிறது இப்போ வரை நிம்மதி இல்லை 😢😢😢
Sir இந்த video வை பல முறை பார்த்த போதும், இன்று தான் எனது ஜாதகத்தில் ஒப்பிட்டு பார்த்தேன். சனி பகவான் மேஷத்தில், கிருத்திகை1ம் பாதம். சூரிய பகவான் சிம்ம ராசியில் உள்ளார். எனவே இது ஒரு நீச பங்கம் தானே. தங்களின் மேலான பதிவு போடவும். நன்றி.
மற்ற கிரகங்களை பார்த்த பின்னர் தானே முடிவு செய்ய இயலும். தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
இரண்டு நீச கிரகங்கள் உங்களையும், உங்கள் ஜீவன ஸ்தானத்தையும் பார்ப்பதால், முதலில் உங்கள் வருமானத்தை உயர்த்துங்கள், பிறகு உங்கள் மதிப்பு தானாக உயரும். அதுவரை வருத்தத்தில் தான் காலம் செல்லும்.
Sure sir sani en ponnuku neecham but government job kidachiruku
date of birth
Same to me😅
நீங்கள் தந்த விளக்கம் மிகவும் முக்கியமான விஷயம் அருமை அருமை நன்றி ஐயா.
பயனுள்ளதாக இருப்பது குறித்து மகிழ்ச்சி மா.
உண்மையில் இந்த பதிவுகள் எனக்கு தேவை இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு சனி நீசம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது நன்றி நன்றி ஐயா வணக்கம்
உங்கள் தேவை பூர்த்தியானது குறித்து மிக்க மகிழ்ச்சி.. நீங்கள் மற்றவர்களுக்கு ஷேர் செய்வீர்கள் என்பதால், உங்களை போன்ற மற்றவர்களும் பயனடைவர். சந்தோசம். நன்றி.
சூப்பர் ஐயா தெளிவாக கூறினீர்கள் 🙏🙏
சந்தோசம்.
Sir kanni laknam 7la mesa Rasi sani neecham matrum suryan utcham enakku palan sollunga iya 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா! சனியும் சூரியனும் நீச்சம் அடைந்த ஒன்றை ஒன்று பார்கிறபோது இரண்டும் நீச்சபங்கம் ஆகி விட்டது. நல்லது
ஆமாம்
rendum ma neecha bangam ayiruma ithu epo neecha bangam akum
கும்ப லக்னம் 3ல் மேஷம் ராசியில் குரு 08°- அஸ்வினி -3 பாதம், சனி 21° பரணி 3 பாதம் குரு,சனி சேர்க்கை
Super ah explain pannirukkeenga
மிக்க நன்றி
Ayya naan thula lagnam ... Enakku sani meshathil neesamum petru ... Vakramum petru thanithu irukkirar ayya
Very positive sir thank you 😊
Always welcome sir
Exllant speak
Massa lagnam sani
Thulam guru sukkeran
எனது ஜாதகத்தில் சனி நீச்சம் ,ஏகப்பட்ட வசதிகள் இருந்தும் என்னால் சுதந்திரமாக அனுபவிக்க உரிமை இல்லை ,என் போன்ற துரதிர்ஷ்டசாலிகள் பிறக்காமல் இருப்பது நல்லது
பாக்கிய ஸ்தானாதிபதி யின் அதிதேவதையை வணங்கி வாருங்கள்.. நிறைத்தது நிறைவேறும்
சனி செவ்வாய் பரிவர்த்தனை யோகமா ??? பதிவு போடுங்கள் ஐயா
தங்கள் ஆலோசனைக்கு நன்றி சார்.
Ayya vanakam yen magan kumba rasi pooratadhi natchathiram avanuku jadhagam pathu sollunga pls 28.08.1999 01.10 PM, HARISH RAGHAVAN.
மிதுன லக்னம் மேஷத்தில் குரு சனி இணைவு, குரு 10 degree, சனி 23 degree எனில் இந்த நிலையில் சனி சுபத்துவம் பெற்றுள்ளாரா ஐயா, இந்த நிலையில் சனி பார்க்கும் பார்வைகள் சுபத்துவமாக இருக்குமா ஐயா....
already given
நல்லது. எனக்காகவே பதிவிட்டது போல் உள்ளது. மிருகசிரீடம் 2-ம் பாதம். கன்னியா லக்னம். சனி தசா, ராகு புத்தி நடப்பில் உள்ளது. வறுமை+ நோயால் வதைத்து எடுக்கிறது.
தங்கள் விருப்பம் நிறைவேறும்போது அதுவே மகிழ்ச்சி.
sir
sani neecham na,,,,,,kuladeivam arul irukada sir plese tell sir
Is retro shani Neecham?
அய்யா வணக்கம் மிதுன லக்னம் மேசத்தில் சனியும் சுக்கிரனும் உள்ளார்கள் எப்படி இருக்கும்
Ayya naan dhanusu lagnam...enaku sani meshathil ...Ashwini 1 am pathathil neecham petru ... vakramum petru... vargothamum petru...enadhu lagnathirku paavar aaga irukkirar ...aduthu enaku sani thisai ...epdi irukkum nu sollungal ayya
சனி குடும்பாதிபதி என்பதால் நல்லதே, இருப்பினும் சில கஷ்டங்கள் தொடரும்.
Me too same saran ur D.O.B
மிதுன லக்னம் மேஷத்தில் குரு சனி இணைவு, குரு 10 degree, சனி 23 degree எனில் இந்த நிலையில் சனி சுபத்துவம் பெற்றுள்ளாரா ஐயா, இந்த நிலையில் சனி பார்க்கும் பார்வைகள் சுபத்துவமாக இருக்குமா ஐயா
சனி உங்கள் லக்கினத்திற்கு நல்லவர், ஆனாலும் இயற்கை பாவி என்பதால் அவரது பார்வை பட்ட இடங்கள் தீமை விளைவிக்கும்.
ஐயா எனக்கு மேஷம் லக்னம் 11ம் வீடு கும்பத்தில் சனி ஆச்சி ஆகி வக்ரம் பெற்றால் நீச்ச பலன்,கடகத்தில் நீச்ச செவ்வாய் பார்வையில், சுக்கிரன் 7ல் துலாத்தில் ஆச்சி ஆகி வக்கிரம் பெற்றிருக்கிறார் அதுவும் நீச்ச பலம் தானே, உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லை, குடும்ப வாழ்க்கை இல்லை, உயிர் போகதா குறை தான் , 30 வயது ஆகிறது இப்போ வரை நிம்மதி இல்லை 😢😢😢
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
அல்லது இலவச லைவ் நிகழ்ச்சியில் கேட்கவும்.
நன்றி 🙏
Excellent explanation sir
Thanks and welcome
Sir இந்த video வை பல முறை பார்த்த போதும், இன்று தான் எனது ஜாதகத்தில் ஒப்பிட்டு பார்த்தேன். சனி பகவான் மேஷத்தில், கிருத்திகை1ம் பாதம். சூரிய பகவான் சிம்ம ராசியில் உள்ளார். எனவே இது ஒரு நீச பங்கம் தானே. தங்களின் மேலான பதிவு போடவும். நன்றி.
ஐயா தங்களின் மேலான கருத்துக்களை சொல்லவும்.
Well said sir..🙏🙏🙏🙏🙏
Nice👌
Excellent sir.
Many thanks நன்றி வணக்கம்
Ayil patri oru vilakgam sir please 15 2 44 time 1 to 2 suvathi natchathiram 2 patham sir please
Ayya ungal pathivu aaruthalaga ulladhu
சந்தோசம்
Ennaku 7 house Guru Sani erukku aana Sani nesam ethuku enna palan
மற்ற கிரகங்களை பார்த்த பின்னர் தானே முடிவு செய்ய இயலும். தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
Ayya enaku neecha sani guru sukran oda irukaru. Na kumba laknam enna palan
make video on Lagnathi pathi neecham sir
Already posted sir, check laknam playlist
Ŕasiyil aatchi navamsathil neesam enna palan sir
மற்ற கிரகநிலைகளை அறிந்து முடிவு எடுக்கவும்.
Ayya sani vakram pournami chandran serkai ayya
Murali
Kanni rasi hasta natchatram
Thulam laknam
Rasi padi
Simmathil sani
Sani 12il maryanthu ullathu
Sani neesapangama erukka sir
no
மேக்ஷத்தில் சனியுடன் குரு செவ்வாய் சேர்ந்திருந்தால் நீச்சபங்க ராஜ் யோகம் வருமா. என் மகன் தனு ராசி பூராடம் நட்சத்திரம்
ஆம் சார்
சார் நீச்ச கிரகத்தின் தானியம் யாருக்கும் கொடுக்க கூடாது என்று சொல்கிறார்களே தானியம் நாம் தான் எடுக்க வேண்டுமாம்
தோஷபரிகாரம் செய்த தானியத்தை ஜாதகரே எடுத்துக்கொள்ள கூடாது தான்.
@@astrobalavellore3035 Sani ennaku lagnathipathi nan thanam seyyanuma eduthukollanuma
Supera sonenga
மேஷ லக்கினத்திற்க்கு சனி பகவான் கெட்டது செய்வாரா சனி என் ஜாதகத்தில் ரேவதி நட்சத்திரத்தில் 1ஆம் பாதம் பெற்று ,குரு மகரத்தில் இருக்கார் நான் மேஷ லக்னத்தில் மீன ராசியில் பிறந்து இருக்கிறேன் சனியோடு சந்திரன் மீனராசியில் இருக்கார் சார், 11இல் கேது கும்பத்தில் இருக்கார்
Good sir
ஐயா எனக்கு ரிஷப ராசி துலாம் லக்கினம் 7இல் சனி நீசம் 10இல் செவ்வாய் நீசம் 8இல் சந்திரன் மறைவு திருமண வாழ்க்கை கோர்ட் கேஸ் என அலைகிறது. 😭
date of birth
ஐயா,ரிஷப லக்னத்தில் 3இல் சனி .ஆனால் வீடு கொடுத்த சந்திரன் மேஷத்தில் உள்ளார்.அப்போது சனி நீட்சம் ஆகிய அர்த்தமா ஐயா.
நீச்சம் இல்லை
@@astrobalavellore3035 நன்றி ஐயா,💐💐
ஐயா கெட்டவன் எட்டிள் கிட்டிடும் ராஜாயோகம் .எனக்கு எட்டில் கேது.சூரியன் இனைவு .எட்டில் யார் யார்நின்றால்.இந்த யோகம்.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி🙏
கடகம் லக்கனம்
10-ல் குரு+நீச்ச சனி
8.ஆம் அதிபதி சனி (நீச்சம்)
என்ன நடக்கும்? 😖🙂🥺
Onum agathu neecha sani udan eraikai subar guru irunthal neecha banga aidum mostly
நான் மனைவி நாங்கள் பிரிந்து இருக்கிறோம் சனி நீச்சம் அடைந்திருக்கிறது
அம்பாள் தரிசனம் செய்யுங்கள், மீண்டும் இணைவீர்கள்.
உங்கள் இருவரின் ராசி-லக்கினம்-நட்சத்திரம்...? யார் ஜாதகத்தில் சனி நீச்சம்...?
Iya neenga entha oor pls
வேலூர்
ராகுவின் நட்சத்திரத்தில் வக்கிரம் பெற்ற கிரகங்கள் அமர்ந்தாள் என்ன பலன்.
ராகுவின் விஷயங்கள் சேர்ந்து இருக்கும்.
கும்ப லக்னம் 3 குரு பகை என்ன பலன் ஐயா
குரு மேஷத்தில் பகை இல்லையே சார்
ஐயா மேஷத்தில் சனி குரு. 7ல் செவ்வாய். திருமண வாழ்க்கை பற்றி கூறுங்கள் வருத்தம் அளிக்கிறது...... மகரலக்னம்
இரண்டு நீச கிரகங்கள் உங்களையும், உங்கள் ஜீவன ஸ்தானத்தையும் பார்ப்பதால், முதலில் உங்கள் வருமானத்தை உயர்த்துங்கள், பிறகு உங்கள் மதிப்பு தானாக உயரும். அதுவரை வருத்தத்தில் தான் காலம் செல்லும்.
கும்ப லக்னம் 3ல் சனி நீட்சம்..
கவலை வேண்டாம், நீசம் நீங்க வழி உள்ளதா என பாருங்கள்.
Manthi about new video do
thanks for your suggestion sir
பத்தாம் இடத்தில் சனி ராகு
சம்பாதிக்கும் அளவிற்கு சுகம் பெறுவது இல்லை.
😭😭😭😭😭
Thanks sirs
நவாம்சத்தில் சனி நீச்சம்
Nice explanation.
Glad you liked it
Nice explanation
Keep watching, thanks