பெரியண்ணனுக்கு ஆப்பிளித்த குரங்கின் நிலை.. உதவாத இந்திய கொள்கை வகுப்பாளர்களை வெளியேற்றி புதிய சிந்தனை கொண்டவர்கள் வந்தால் இந்தியா வெற்றிப்பாதைக்கு மாறலாம்.
Of course, India is Hindutva sanghi’s are ruling country? Every BJP sanghi’s are remember, we’re using the India and Hindutva sanghi’s same like toilet paper, No more anything Explain to Indians and BJP sanghi’s!!!!
நியாயமான கேள்விகளும் நிதர்சனமான பதில்களும்....! என் தம்பி தமிழரசுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...! மேலும் யுத்தத்தாலும் இனவாதத்தாலும் சுயநல அரசியல்வாதிகளாலும் அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடக்கும் எம் உயிரினும் மேலான எங்கள் நாட்டை நாம் எமது தலைவர் திரு அநுர அவர்களோடு இணைந்தே கட்டியெழுப்ப விழைகின்றோம் ! இதில் இந்தியா சீனா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு என்ன பிரச்சினை.....? எங்களை நாங்கள் ஆள விட்டு விடுங்களேன்.... உங்களது பிராந்திய ஆதாயத்துக்காக எங்களை ஏன் பலி கடாய் ஆக்குகிறீர்கள்....? எங்கள் விவகாரத்தில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்....? இதுவரை காலமும் நாங்கள் பட்ட துன்பதுயரங்கள் போதாதா என்னே....? வாழ்க எம் நாடு......! நல்லதையே நாடு ....!
தமிழர் தமிழீழத்தில் ஒற்றுமை இல்லாமல் இந்தியாவை குற்றம் சொல்லுவதில் ஏதேனும் உண்மை உள்ளதா? இருவரும் பல செய்திகள் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்!
இன்று இலங்கைக்கு அரசியல் தேவையை விட அபிவிருத்தியே முக்கியம் சுதந்திரம் பெற்று பலகாலம் பிரபுக்கள் அரசியல் நடத்தி வந்தமையே இந்த நிலை எல்லா வளங்களையும் சப்பித் துப்பி சக்கையை மட்டும் விட்ட நிலையில் புதிய அணுகுமுறை ஐந்து வருடம் பார்ப்போமே இவர்கள் ஆட்சியில் லஞ்சம் ஊழல் குறையும் என்பது உண்மை சில அதிகார சக்திகள் தனது கொத்தடிமையாக இலங்கை இனிமேல் இருக்காது என்ற அவலத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கள் குறிப்பாக தமிழக ஊடகங்கள் தங்கள் மாநில நிலைமையை விமர்சிக்க பயம் எங்களை விட உங்களுக்கு தான் அதிக அவலம் வர வாய்ப்பு அதிகம்
AKD , Mr President you don’t have to worry about your willful activities do best for our country wellbeing if any power stops you and makes difficulties will have to face tremendous amount of hardness that they never ever expect from us we are same and we are at one goal will be finalized without expectations
அன்று இந்திய வம்சாவளியினர் ரத்தமின்றி உயிர் சேதமின்றி இலங்கை இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி பிரித்தானிய அரசு சேவையையும், தேயிலை, ரப்பர், தென்னை தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்தபோது யாழ்ப்பாணத்தார் பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக சுதந்திர போராட்டத்தை முறியடிக்க துறைமுக மற்றும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தராய் இருந்தவரின் உத்தியோகங்களை பறித்து வடக்கத்தியான் கூலிக்காரனாக தான் இருக்க வேண்டுமென இந்திய வம்சாவளியினரை பிரித்தானிய அரசு சேவை, தோட்ட, துறைமுக நிர்வாகங்களில் இருந்து நீக்கினர். பூமி புத்திரர் என்ற பெயரில் அந்த நிர்வாக உத்தியோகங்களை தம்வசப் படுத்தினர். தோட்ட மற்றும் துறைமுக தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. நாம் சர்வதேச தொழிலாளர் நீதிமன்றம் சென்று வாக்குரிமையை மீண்டும் பெற்றதும். சுதந்திரத்துக்காக தோட்டங்களை ஸ்தம்பிக்க செய்வதை தடுக்க பிரித்தானியருக்கு ஆதரவாக 1933 இற்கு பின்னர் பிரித்தானியரின் வர்த்தக முகவர்களாக வந்த செட்டியார்கள் உதவியுடன் தோட்ட தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது. சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய வம்சாவளியினரின் வர்த்தக நிறுவனங்களை பறித்து எடுத்து செட்டியார்கள் மற்றும் மொட்டை வெள்ளாளரிடம் யாழ்ப்பாணத்தார் கொடுத்தனர். அன்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் வர்த்தகம் செய்தவரை கள்ளத்தோனிகளென நாடு கடத்தினர் யாழ்ப்பாணத்தார். அன்று தோட்ட தொழிலாளர்கள் சிங்களவருடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்து கொண்டு இருந்தனர் அதனால் சுதந்திர போராட்டத்தை நடத்தும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தோட்ட தொழிலாளரை பௌத்த பிரவெனாக்களில் சேர்ந்து இலவச தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்கச் சொன்னார்கள். இதை எதிர்த்து தோட்டங்களில் பௌத்தர்களையும் சிங்களவரையும் உள்ளே செல்ல தடுக்கும் பிராமணர் கட்டுப்பாடு கோயில்களை செட்டியார்களும் மொட்டை வெள்ளாளரும் கட்டி சிங்களவரையும் பௌத்த கலாச்சாரத்தையும் வேடுவ கலாச்சாரமென மேடையில் முழங்கினர். செட்டியார்கள் பிரித்தானியருக்கு ஆதரவாக ஆரம்பித்த தொழிற்சங்கத்தை திறந்து வைக்க வந்த ஜவஹர்லால் நேரு இந்திய வம்சாவளி மலையாளிகளை இந்தியாவுக்கு திரும்பப் பெற்று இந்திய வம்சாவளி தமிழரை திரும்பப் பெற மறுத்தார். தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்த தொழிற்சங்க தலைவர்களை கண்ட இடத்தில் சுடச் சொல்லும் ஆணையை பிறப்பித்து நாட்டை விட்டு ஓடச் செய்தனர். சுதந்திரத்தின் பின்னர் தமிழ்வழிக் கல்வியில் ஈழத்து தமிழருக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் குடியுரிமையை Indo Pakistan Act மூலம் பறித்தனர். ஆனால் முஸ்லிம்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை என்று குடியுரிமையை தக்க வைத்துக் கொண்டனர். இந்திய வம்சாவளி தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளருக்கு வாழ்வாதாரம் வாழ்விடம் கொடுத்து சிங்களவர் பாதுகாத்தனர். S. W. R. D. Bandaranaike D. A. Rajapakse உடன் இணைந்து ஆரிய சிங்களவரே பூமி புத்திரர் என்றார். பிறகு மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பௌத்தரே பூமி புத்திரர் என்றார்.
இந்த தமிழ் அரசு அல்லது தொகுப்பாளினிக்கோ ஊடகத்திற்கோ Anura Kumara Disanayakae தான் AKD என்று தெரியாதா? former jvp now npp party என்று தெரியாதா? முட்டாள் கூட்டம்.....????
வாழ்த்துகள் தமிழரசு , உங்கள் ஆழ்ந்த சிநதனைப்பதில்கள் இந்தியாவை உலுப்பியிருக்கும் உலுப்பவேண்டும் தமிழகத்திலேயே தமிழருக்கெதிராக செயற்படும் இந்திய அரசு ஈழத்தில்வாழும் தமிழ்பேசுபவர்கட்கு எதிராக அவல்கிடைத்த மகிழ்ச்சியிலேயே செயற்படும் எனவே மகிழ்ச்சி இயல்பானதாக இருக்கவேண்டும் காழ்ப்புணர்ச்சியுடன் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எதிராகவும் அனுபவிக்க வேண்டும் . நாம் நின்மதியாக மூச்சு விடுவதற்கு
மோடி உள்ளே புகுந்து குட்டையை குழபாபாமல் இருநாதகலே போதும் தமிழருக்கு நல்லது நடக்கும். இந்தியா குட்டைய் குழப்பி மீன்பிடிக்க நினைக்குது ,stay away from Sri Lanka if you have debt there go get it but dont stuck your nose Mr.Mothi
இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள் இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு. "If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well." 🙏♥️
நிச்யமாக அனுர மூன்றில் இரண்டு எடுப்பார். நடநதுமுடிந்த தேர்தலின் பின் அனுரவுக்கு ஆதரவு பலமடங்கு கூடிஇருக்கு என்பதை நிச்சயமாக கூறலாம். நானும் ஒரு இலங்கை தமிழன் என்ற வகையில். நன்றி.
Hon.Anura is an Honorable Citizen from an average family & representing 90 percent of Sri Lankans whether it’s Sinhalese or Tamil. Even Tamils expecting some positive response from him towards minorities. Please big brother India don’t disturb him. Please allow him at least for a period of one year.
தமிழரசு கூறுவது சரியான அறிக்கை, பூர்வீக தமிழ்க்குடிமக்களின் துன்பமான மனஓட்டத்தை பிரதிபலிக்கிறார். தமிழர்கள் இந்திய மக்களை இன்றும் நேசித்தாலும் தங்கள் இழப்புகளை,வலிகளை அபிலாசைகளைப் இன்னும புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை இருக்கிறது
வணக்கம் ♥♥♥இலங்கை மக்கள் இனவாதத்தாலும் சுயநல அரசியல்வாதிகளாலும் அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடக்குது குடும்ப ஆட்சிக்கு எதிரான மாற்றமே அனுரவின் வெற்றி அமைந்துள்ளது★★★nandri. .France. .erundhu:26:9:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★.
தமிழரசு, உங்கள் உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நோர்வேயில் வாழும் ஓர் தமிழ் அரசியல்வாதி ஆகவே என் சிந்தனை சிறிது வித்யாசமாக இருக்கும். நீங்கள் இங்கே இலங்கை இராணுவம் தொடர்பாக அனுர என்ன சொன்னார் என்று மட்டும் மொட்டையாக சொல்லிவிட்டு, பின்பு அதை ஓர் குற்றமாக சொன்னீர்கள். ஏன்இதை நீங்கள் வேறு விதமாக யோசிக்கவில்லை? கீழே இருக்கும் சிப்பாய்கள் மேலிருந்து வரும் orderஐ தான் செய்யவேண்டும். இங்கே குற்றவாளி யார்? அதை செய்த சிப்பாயா அல்லது அதை அப்படி செய்யச்சொன்ன மேலிருக்கும் bossஆ? நீங்கள் மேலிருப்பவகளின் ஓட்டையை பிடிப்பதென்றால் கீழிருப்பவர்களை என்ன செய்யவேண்டும்? அவர்களிடம் இருக்கும் ஆவணங்களை, மேலிருக்கும் வர்கத்துக்கு எதிராக எப்படி திரட்டுவீர்கள்? இதுதான் சாமத்தியம். தயவு செய்து பொறுத்திருந்து விளையாட்டை கரையில் இருந்து அமைதியாக பார்க்கவும். இது அரசியல் 😅, திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் 😂😂
IBC முதலில் நீங்கள் இலங்கையில் ஒரு கதை இந்தியாவில் ஒரு கதை ஏன் இப்படி இலங்கையின் இந்த பொருளாதார நிலைக்கு காரணம் 75 ஆண்டுகால தமிழர்களுக்கான போர் இதை அனுரா இபோது கூட அதை பேச அல்லது நிதி வழங்க அவர் தயாராக இல்லை
தங்களுடைய இந்த பதியில் இராணுவத்தை காப்பாற்றுவது குறித்து அனுரகுமார சொன்னதாக கூறியிருக்கின்றீர்கள் நானும் ஏற்கனவே கேள்வியுற்றேன் ஆனால் என்னிடம் ஆதாரம் கிடையாது. அதுக்குரிய ஏதும் ஆதாரம் இருந்தால் தந்துதவவும். நன்றி
இலங்கை மக்கள் ஊழல் , பரம்பரை , குடும்ப ஆட்சிக்கு எதிரான மாற்றமே அனுரவின் வெற்றி அமைந்துள்ளது. சவால்களை அறிந்துதான் தேசிய மக்கள் கட்சி ஜனாதிபதித் தேர்ததலில் போட்டியிட்டது. தமிழர்களுக்கு அனுர எதிரானவர் என்பது இந்திய , குறிப்பாக தமிழ் நாட்டு ஊடகங்களது ஏக்கமாகவே இருக்கிறது.
When it comes to Tamil Nadu in India the struggle is between Sanatana Dharma and Social Justice. Sanatana Dharma gives importance to caste structure while Social Justice is secular and does not alienate anyone in Tamil Nadu. Here Ranil Wickremasinghe is from the Social Elite of the ruling caste, Govigama. AKD is from the socially downtrodden of the ruling caste Govigama. Sajith Premadasa is from social elite of the Dhobi Sudra caste. Sri Lanka has a history of always bringing to power the Govigama caste. It was only D. S. Senanayake who was brought to office by the British was from the Social Elite Durawa Caste.
கன்னன் ! IBC,THAMILARASU ,LOGESWARY ,SRI LANKA POLITICAL ATMOSPHERE AND WORLD WITH DHAMISM AND ADHARMISM.எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால், ஒட்டுண்ணிகள் கூட்டு மேம்பாடு தொடர்ந்து நிலையாது. உலகம் இறைத்துவத்துக்கு எதிரான செயல்பாட்டால் சாதிக்க முடியாது.இவ்வுண்மை உங்கள் உரையாடலில் எதிரொலித்தது..சில உண்மைகளுக்கு கிட்டப் போனீர்கள்.தோண்டவில்லை.சந்க்கும் போது கதைக்கலாம்.மோடி அவர்கள் இறைத்துவ மேம்பாட்டோடு இணைந்து செல்லும் வரை அவரைப் புறக்கணிக்க முடியாது.இஸ்ரேலை ப் புள்ளியாக யூதம் கிறித்தவம் இசுலாம் மட்டுமன்றி முதன்மை யாக தொன்மை ஆக சிவத்துவ இறைத்துவம் இருந்து கொண்டு இருக்கிறது.அதை உணர வேண்டியவர்கள் உணர வில்லை.செங்கோல் அங்கேயும் ஒறிகோனிலும் OREGON USA வேலை செய்யும்.செய்யா விட்டால் முதலை ?இராம இராவண +?
😢NORTH EAST TAMIL PEOPLE BELIEVE " TAMIL KOODDAMAIPPU STUPID BARBARIANS" AND VOTED 45% ( JVP ANURA. ) NOW EVERYTHING "😮 PUSHVAANAMAAKA POOKA POOKIRATHU"😢😮😮😮
Hi guys North and Easter Province never will be rule by Tamils Eastern Province is belongd to Muslims Tamils are 20% Dont talk about Amendment 13 We Muslims never allowed Most of Tamils converting to Islam because of Tamil politician never looked after us All benefit went to Jaffna Tamils Aruna will help ehniv minority Anura never depend on Tamils and India We Muslims support Chinese involvement in Srilanka
Due to the lack of english trained science and mathematics teachers our government is trying to give the maximum to a wide section of students through vernacular education in the Arts stream which is further aggravating the problem of the ethnic divide. The intention of the then socialist parties at that time was to provide the marginalized rural area students vernacularly educated first preference for government run university higher education. At that period of time there were only government run universities. If higher education is limited to a selected few, because of the limited seats in the state universities, we will always have unproductive literates as talented school dropouts and useless graduates relying on the government for employment. The English education, Mathematics and Science streams are limited to Urban areas. This group of students with English knowledge is continuing to migrate to European countries. We are left with vernacular educated arts stream students taught in different perspectives. This is further aggravating racial and religious bigotry within the country. When it comes to higher education, I hope affiliated colleges to local universities are started so that local universities can accommodate more students.
@@ezhilarasansrinivasan3665 China 🇨🇳 expanded their border into Indian territory during Modi’s time too . Also Maldives 🇲🇻 kicked out India and welcomed China. Don’t blah blah too much. Reality is far from your thoughts 💭.
When it comes to fighting corruption we shouldn't forget that Educating man in mind and not in morals is to educate a menace in society Theodore Roosevelt Socialism can educate everyone but these days moral values come down from family values. Moral values have to be taught in schools or else with demand and supply taking its toll on rule of law and to become rich and rise in social status overnight we will be educating doctors who will steal organs, engineers who will construct buildings with cheap material that'll collapse over time, lawyers who will fleece the laymen, people in power ripping the government coffers.
தங்களுடைய இந்த பதியில் இராணுவத்தை காப்பாற்றுவது குறித்து அனுரகுமார சொன்னதாக கூறியிருக்கின்றீர்கள் நானும் ஏற்கனவே கேள்வியுற்றேன் ஆனால் என்னிடம் ஆதாரம் கிடையாது. அதுக்குரிய ஏதும் ஆதாரம் இருந்தால் தந்துதவவும். நன்றி
Whatsapp: www.whatsapp.com/channel/0029...
மோடி ஒரு பக்கம் குந்த சொல்லுங்க , எங்க நாட்ட அனுர பார்த்துக்கொள்வார் 😊
கடன் தரவில்லை னா ஊம் வேண்டியது தான் 😂😂😂
Jahannam mothi eppadiyaawathu . Sri lanka makkal Ninmathiya Kedukka thudikkiraan , sathi seiwaan Jahannam mothi
பெரியண்ணனுக்கு ஆப்பிளித்த குரங்கின் நிலை.. உதவாத இந்திய கொள்கை வகுப்பாளர்களை வெளியேற்றி புதிய சிந்தனை கொண்டவர்கள் வந்தால் இந்தியா வெற்றிப்பாதைக்கு மாறலாம்.
Of course, India is Hindutva sanghi’s are ruling country?
Every BJP sanghi’s are remember, we’re using the India and Hindutva sanghi’s same like toilet paper,
No more anything Explain to Indians and BJP sanghi’s!!!!
இந்திய நலனுக்கான சிந்தனையில் தமிழ் விரோத விஷமும் கலந்திருந்த காரணமே எப்போதும் இந்தியா இலங்கையிடம் தோல்வியடைந்தது.
பெரியண்ணன்(இந்தியா) எங்கே வெண்றுள்ளார்???😛😛😛 சுற்றிவர எதிரிகள்.😛😛😛
Very good answer
👏👏
நியாயமான கேள்விகளும் நிதர்சனமான பதில்களும்....!
என் தம்பி தமிழரசுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...!
மேலும் யுத்தத்தாலும் இனவாதத்தாலும் சுயநல அரசியல்வாதிகளாலும் அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடக்கும் எம் உயிரினும்
மேலான எங்கள் நாட்டை நாம் எமது தலைவர் திரு அநுர அவர்களோடு இணைந்தே கட்டியெழுப்ப விழைகின்றோம் !
இதில் இந்தியா சீனா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு என்ன பிரச்சினை.....? எங்களை நாங்கள் ஆள விட்டு விடுங்களேன்....
உங்களது பிராந்திய ஆதாயத்துக்காக எங்களை ஏன் பலி கடாய் ஆக்குகிறீர்கள்....?
எங்கள் விவகாரத்தில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்....?
இதுவரை காலமும் நாங்கள் பட்ட துன்பதுயரங்கள் போதாதா என்னே....?
வாழ்க எம் நாடு......!
நல்லதையே நாடு ....!
❤❤❤❤
Good
தமிழர் தமிழீழத்தில் ஒற்றுமை இல்லாமல் இந்தியாவை குற்றம் சொல்லுவதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
இருவரும் பல செய்திகள் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.
வாழ்த்துகள்!
இன்று இலங்கைக்கு அரசியல் தேவையை விட அபிவிருத்தியே
முக்கியம் சுதந்திரம் பெற்று பலகாலம் பிரபுக்கள் அரசியல் நடத்தி
வந்தமையே இந்த நிலை எல்லா வளங்களையும் சப்பித் துப்பி சக்கையை மட்டும் விட்ட நிலையில் புதிய அணுகுமுறை ஐந்து வருடம்
பார்ப்போமே இவர்கள் ஆட்சியில் லஞ்சம் ஊழல் குறையும் என்பது
உண்மை சில அதிகார சக்திகள் தனது கொத்தடிமையாக இலங்கை
இனிமேல் இருக்காது என்ற அவலத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கள் குறிப்பாக தமிழக ஊடகங்கள் தங்கள் மாநில நிலைமையை விமர்சிக்க பயம் எங்களை விட உங்களுக்கு தான் அதிக அவலம் வர வாய்ப்பு அதிகம்
நீங்கெல்லாம் யாருடா?? 😂. அந்த மனுசன நாட்டை பண்ண விடுங்கடா. இந்தியா கு தேவையான மாதிரி எங்கள் நாட்டை செய்யணும்.??
எங்கள் அன்பான இந்தியர்களே உதவி செய்யுங்கள்,உபத்திரவம் செய்யாதீர்கள். நம் நாடு பல பிரச்சினை ஏற்கனவே சந்தித்து இருக்கோம் ❤
SriLanka is our country. We love. It is nor your business.
👏👌👍மிக அருமை தமிழரசு சரியாக நாடி பிடித்து , நிதர்சனமாக இந்த தேர்தலையும் கள யதார்த்தத்தையும் விளங்கப்படுத்திநீர்கள் 🙏
We hope and pray for our future.
AKD , Mr President you don’t have to worry about your willful activities do best for our country wellbeing if any power stops you and makes difficulties will have to face tremendous amount of hardness that they never ever expect from us we are same and we are at one goal will be finalized without expectations
அன்று இந்திய வம்சாவளியினர் ரத்தமின்றி உயிர் சேதமின்றி இலங்கை இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி பிரித்தானிய அரசு சேவையையும், தேயிலை, ரப்பர், தென்னை தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்தபோது
யாழ்ப்பாணத்தார் பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக சுதந்திர போராட்டத்தை முறியடிக்க துறைமுக மற்றும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தராய் இருந்தவரின் உத்தியோகங்களை பறித்து வடக்கத்தியான் கூலிக்காரனாக தான் இருக்க வேண்டுமென இந்திய வம்சாவளியினரை பிரித்தானிய அரசு சேவை, தோட்ட, துறைமுக நிர்வாகங்களில் இருந்து நீக்கினர். பூமி புத்திரர் என்ற பெயரில் அந்த நிர்வாக உத்தியோகங்களை தம்வசப் படுத்தினர்.
தோட்ட மற்றும் துறைமுக தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. நாம் சர்வதேச தொழிலாளர் நீதிமன்றம் சென்று வாக்குரிமையை மீண்டும் பெற்றதும்.
சுதந்திரத்துக்காக தோட்டங்களை ஸ்தம்பிக்க செய்வதை தடுக்க பிரித்தானியருக்கு ஆதரவாக 1933 இற்கு பின்னர் பிரித்தானியரின் வர்த்தக முகவர்களாக வந்த செட்டியார்கள் உதவியுடன் தோட்ட தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது.
சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய வம்சாவளியினரின் வர்த்தக நிறுவனங்களை பறித்து எடுத்து செட்டியார்கள் மற்றும் மொட்டை வெள்ளாளரிடம் யாழ்ப்பாணத்தார் கொடுத்தனர். அன்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் வர்த்தகம் செய்தவரை கள்ளத்தோனிகளென நாடு கடத்தினர் யாழ்ப்பாணத்தார்.
அன்று தோட்ட தொழிலாளர்கள் சிங்களவருடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்து கொண்டு இருந்தனர் அதனால் சுதந்திர போராட்டத்தை நடத்தும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தோட்ட தொழிலாளரை பௌத்த பிரவெனாக்களில் சேர்ந்து இலவச தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்கச் சொன்னார்கள்.
இதை எதிர்த்து தோட்டங்களில் பௌத்தர்களையும் சிங்களவரையும் உள்ளே செல்ல தடுக்கும் பிராமணர் கட்டுப்பாடு கோயில்களை செட்டியார்களும் மொட்டை வெள்ளாளரும் கட்டி சிங்களவரையும் பௌத்த கலாச்சாரத்தையும் வேடுவ கலாச்சாரமென மேடையில் முழங்கினர்.
செட்டியார்கள் பிரித்தானியருக்கு ஆதரவாக ஆரம்பித்த தொழிற்சங்கத்தை திறந்து வைக்க வந்த ஜவஹர்லால் நேரு இந்திய வம்சாவளி மலையாளிகளை இந்தியாவுக்கு திரும்பப் பெற்று இந்திய வம்சாவளி தமிழரை திரும்பப் பெற மறுத்தார்.
தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்த தொழிற்சங்க தலைவர்களை கண்ட இடத்தில் சுடச் சொல்லும் ஆணையை பிறப்பித்து நாட்டை விட்டு ஓடச் செய்தனர்.
சுதந்திரத்தின் பின்னர் தமிழ்வழிக் கல்வியில் ஈழத்து தமிழருக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் குடியுரிமையை Indo Pakistan Act மூலம் பறித்தனர். ஆனால் முஸ்லிம்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை என்று குடியுரிமையை தக்க வைத்துக் கொண்டனர். இந்திய வம்சாவளி தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளருக்கு வாழ்வாதாரம் வாழ்விடம் கொடுத்து சிங்களவர் பாதுகாத்தனர்.
S. W. R. D. Bandaranaike D. A. Rajapakse உடன் இணைந்து ஆரிய சிங்களவரே பூமி புத்திரர் என்றார். பிறகு மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பௌத்தரே பூமி புத்திரர் என்றார்.
அக்கா தமிழில் பேசவும்
He is better than india for tamils.
இந்த தமிழ் அரசு அல்லது தொகுப்பாளினிக்கோ ஊடகத்திற்கோ Anura Kumara Disanayakae தான் AKD என்று தெரியாதா?
former jvp now npp party என்று தெரியாதா?
முட்டாள் கூட்டம்.....????
True looks like both are not educated in politics. Just and waste interview
ரணில் இரண்டு வருடமும் நாட்டை இந்தியாவுக்கு நல்லா வித்திட்டாரு இது உங்கள் கண்ணுக்கு தெரியலையா
வாழ்த்துகள் தமிழரசு , உங்கள் ஆழ்ந்த சிநதனைப்பதில்கள் இந்தியாவை உலுப்பியிருக்கும் உலுப்பவேண்டும் தமிழகத்திலேயே தமிழருக்கெதிராக செயற்படும் இந்திய அரசு ஈழத்தில்வாழும் தமிழ்பேசுபவர்கட்கு எதிராக அவல்கிடைத்த மகிழ்ச்சியிலேயே செயற்படும் எனவே மகிழ்ச்சி இயல்பானதாக இருக்கவேண்டும் காழ்ப்புணர்ச்சியுடன் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எதிராகவும் அனுபவிக்க வேண்டும் . நாம் நின்மதியாக மூச்சு விடுவதற்கு
மோடி உள்ளே புகுந்து குட்டையை குழபாபாமல் இருநாதகலே போதும் தமிழருக்கு நல்லது நடக்கும். இந்தியா குட்டைய் குழப்பி மீன்பிடிக்க நினைக்குது ,stay away from Sri Lanka if you have debt there go get it but dont stuck your nose Mr.Mothi
டேய் புந்த இலங்கை திவால் ஆன போது இந்தியா தான் உதவி செய்ததுடா கேன கூ🔥
புலிகளிடம் வாங்கிய போதாதா இந்தியாவுக்கு
இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள் இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு.
"If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well."
🙏♥️
அதற்கு எந்த காலத்திலும் இனி வாய்பில்லை இருந்தது 2009ற்கு முன்
@@thevarasakailainathan3374 irukkum jvp oru india amerikka veruppu kdsi avarkal thatsaarpu utpathi porulaathaaram irakkumathi porudkalai velinaaddu porudkalai paavippathukku ethiraanathu avarkalathu kolkai irunthathu
We cannot avoid them, until settlement of their loans.
தமிழரசுவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.நேரடியாக பார்த்து பேசியது போல் உள்ளது.
AKD என்பது Anura Kumara Dissanayaka என்பதை. சுருக்கி அழைக்கப்படுகின்றது. தமிழரசு வழங்கிய விளக்கம் தவறானது.
Great job Tamil Arasu , glad to see you on the other side of the desk. Keep up your good job !
Yes ur annalise 100%correct.
தங்களுடைய விருப்பம் கலைக்க படுவதா இந்தியன் என்ன குஞ்சு மணிக்கு இதுக்கே வாரான் நாசமாக போறவன்
நிச்யமாக அனுர மூன்றில் இரண்டு எடுப்பார். நடநதுமுடிந்த தேர்தலின் பின் அனுரவுக்கு ஆதரவு பலமடங்கு கூடிஇருக்கு என்பதை நிச்சயமாக கூறலாம். நானும் ஒரு இலங்கை தமிழன் என்ற வகையில். நன்றி.
மிகவும் அருமையான கருத்துக்கள் ..... தமிழரசு ........
காலம் பதில் சொல்லும்
இந்தியாவைப்பற்றி சிறப்பான முறையில் விளக்கினீர்கள்
இதற்கு பின் ஒற்றை ஆற்சி வரவேண்டும் எங்கள் ஆவழ்
❤❤❤❤nice
உங்க பதிலில் இனவாதம் தெரிகிறது
இல்லை அவர் உணமை தான் சொன்ன ரை
கம்யூனிசம் என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள் இனி இலங்கை ஜனாதிபதி நடவடிக்கை புரிய வைக்கும்.
Hon.Anura is an Honorable Citizen from an average family & representing 90 percent of Sri Lankans whether it’s Sinhalese or Tamil. Even Tamils expecting some positive response from him towards minorities. Please big brother India don’t disturb him. Please allow him at least for a period of one year.
AKD என்பது நீங்கள் கூறுவது போல் கட்சிப் பெயரல்ல.
Anura Kumara Dissanayake = AKD
அவரது பெயரின் முதலெழுத்துக்கள்.
INITIALS.
MGR என்பது போல.
KEEP INDIA OUT
Good evening sir
(4 mathanthijum)
(2 molijum)
Samanaka monnorumy okduppathsk. Anurakumar sir
(aulal?
Pothy porul
Kadpalippu
Kolayi)
Okey sir👍👍
உருட்டியது போதும் போய் கொஞ்சம் logic படியுங்கோ.
சபாஷ்
Well said
தமிழரசு கூறுவது சரியான அறிக்கை, பூர்வீக தமிழ்க்குடிமக்களின் துன்பமான மனஓட்டத்தை பிரதிபலிக்கிறார். தமிழர்கள் இந்திய மக்களை இன்றும் நேசித்தாலும் தங்கள் இழப்புகளை,வலிகளை அபிலாசைகளைப் இன்னும புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை இருக்கிறது
bro Akd best hero
வணக்கம் ♥♥♥இலங்கை மக்கள் இனவாதத்தாலும் சுயநல அரசியல்வாதிகளாலும் அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடக்குது குடும்ப ஆட்சிக்கு எதிரான மாற்றமே அனுரவின் வெற்றி அமைந்துள்ளது★★★nandri. .France. .erundhu:26:9:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★.
Better then India.
Anuradha best
தமிழரசு, உங்கள் உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நோர்வேயில் வாழும் ஓர் தமிழ் அரசியல்வாதி ஆகவே என் சிந்தனை சிறிது வித்யாசமாக இருக்கும். நீங்கள் இங்கே இலங்கை இராணுவம் தொடர்பாக அனுர என்ன சொன்னார் என்று மட்டும் மொட்டையாக சொல்லிவிட்டு, பின்பு அதை ஓர் குற்றமாக சொன்னீர்கள். ஏன்இதை நீங்கள் வேறு விதமாக யோசிக்கவில்லை? கீழே இருக்கும் சிப்பாய்கள் மேலிருந்து வரும் orderஐ தான் செய்யவேண்டும். இங்கே குற்றவாளி யார்? அதை செய்த சிப்பாயா அல்லது அதை அப்படி செய்யச்சொன்ன மேலிருக்கும் bossஆ? நீங்கள் மேலிருப்பவகளின் ஓட்டையை பிடிப்பதென்றால் கீழிருப்பவர்களை என்ன செய்யவேண்டும்? அவர்களிடம் இருக்கும் ஆவணங்களை, மேலிருக்கும் வர்கத்துக்கு எதிராக எப்படி திரட்டுவீர்கள்? இதுதான் சாமத்தியம். தயவு செய்து பொறுத்திருந்து விளையாட்டை கரையில் இருந்து அமைதியாக பார்க்கவும். இது அரசியல் 😅, திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் 😂😂
இருக்கலாம்
IBC முதலில் நீங்கள் இலங்கையில் ஒரு கதை இந்தியாவில் ஒரு கதை ஏன் இப்படி இலங்கையின் இந்த பொருளாதார நிலைக்கு காரணம் 75 ஆண்டுகால தமிழர்களுக்கான போர் இதை அனுரா இபோது கூட அதை பேச அல்லது நிதி வழங்க அவர் தயாராக இல்லை
தமிழர்களுக்கு யார் வந்தால் பயன்?
Tamilanukkul ottumai illaiyae bro😢😢
We will see that fool mind your business bladi fool
ரொம்ப சரி
நீங்கள் என்னதான் குத்தி முறிஞ்சாலும் மேற்கின் ஆதரவுடன் அநுரா முழுமையான நிறைவான ஆட்சியைக் கொடுப்பார். பாராள மன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு எடுப்பார்
❤❤❤❤
1/3 only parliament election😢😢 AKD
😡@@mohansega9812
என் ஐயா இதுவரை நடந்த எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க முன்னும் பின்னும் பல அழிவுகள் ஏற்பட்ட போதும் இம்முறை நல்லமுறையில் தானே இருந்தது.
Thirudanukku 😢athiruppthi
பயண.ம. ததததத
தங்களுடைய இந்த பதியில் இராணுவத்தை காப்பாற்றுவது குறித்து அனுரகுமார சொன்னதாக கூறியிருக்கின்றீர்கள் நானும் ஏற்கனவே கேள்வியுற்றேன் ஆனால் என்னிடம் ஆதாரம் கிடையாது. அதுக்குரிய ஏதும் ஆதாரம் இருந்தால் தந்துதவவும். நன்றி
AKD+ Anura +Kumara+ Disaayaka ❤
எதுக்கு இந்த பிழைப்பு ஒரு ஊடகத்துக்கு ???
இலங்கை மக்கள் ஊழல் , பரம்பரை , குடும்ப ஆட்சிக்கு எதிரான மாற்றமே அனுரவின் வெற்றி அமைந்துள்ளது.
சவால்களை அறிந்துதான் தேசிய மக்கள் கட்சி ஜனாதிபதித் தேர்ததலில் போட்டியிட்டது.
தமிழர்களுக்கு அனுர எதிரானவர் என்பது இந்திய , குறிப்பாக தமிழ் நாட்டு ஊடகங்களது ஏக்கமாகவே இருக்கிறது.
Athu sathikaaran jahannam mothi mind
Adani India is a silent force. Naturally Regional aspirations cannot rule out any where in the world.
Savappa ibc
நநீ
When it comes to Tamil Nadu in India the struggle is between Sanatana Dharma and Social Justice. Sanatana Dharma gives importance to caste structure while Social Justice is secular and does not alienate anyone in Tamil Nadu.
Here Ranil Wickremasinghe is from the Social Elite of the ruling caste, Govigama. AKD is from the socially downtrodden of the ruling caste Govigama. Sajith Premadasa is from social elite of the Dhobi Sudra caste.
Sri Lanka has a history of always bringing to power the Govigama caste. It was only D. S. Senanayake who was brought to office by the British was from the Social Elite Durawa Caste.
Dei comedy piece NPP is no more a communist party, they change ideology from jvp to npp
Tamils are Genius
Savappaa
😮JVP ANURA NOT COMPLETE 5 YEAR'S😮😮😮
Please do not insult any languages
,தமம
என்னடா தலைப்பு😮
AKD is the best happened to Sri Lanka.. Rather than creating dobuts, we all should support him. Look like you have some agenda.
இப்போதுதான் அப்பம் பூனையின் கையில் கிடைத்த மாதிரி தெரிகிறது அதை பூனைகளேபங்கிடட்டும் குரங்குகளிடம் போகவேண்டாம்.
திரு.தமிழரசுவிற்கும்
செல்வி.லோகேஸ்வரிக்கும் வாழ்த்துக்கள்.
இப்பதிவானது ஒரு சிறந்த ஆழமான தொகுப்பு.
🎉🎉🎉🎉🎉.
கன்னன் ! IBC,THAMILARASU ,LOGESWARY ,SRI LANKA POLITICAL ATMOSPHERE AND WORLD WITH DHAMISM AND ADHARMISM.எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால், ஒட்டுண்ணிகள் கூட்டு மேம்பாடு தொடர்ந்து நிலையாது. உலகம் இறைத்துவத்துக்கு எதிரான செயல்பாட்டால் சாதிக்க முடியாது.இவ்வுண்மை உங்கள் உரையாடலில் எதிரொலித்தது..சில உண்மைகளுக்கு கிட்டப் போனீர்கள்.தோண்டவில்லை.சந்க்கும் போது கதைக்கலாம்.மோடி அவர்கள் இறைத்துவ மேம்பாட்டோடு இணைந்து செல்லும் வரை அவரைப் புறக்கணிக்க முடியாது.இஸ்ரேலை ப் புள்ளியாக யூதம் கிறித்தவம் இசுலாம் மட்டுமன்றி முதன்மை யாக தொன்மை ஆக சிவத்துவ இறைத்துவம் இருந்து கொண்டு இருக்கிறது.அதை உணர வேண்டியவர்கள் உணர வில்லை.செங்கோல் அங்கேயும் ஒறிகோனிலும் OREGON USA வேலை செய்யும்.செய்யா விட்டால் முதலை ?இராம இராவண +?
God knows the reality. What happened to Maldives?.
😢NORTH EAST TAMIL PEOPLE BELIEVE " TAMIL KOODDAMAIPPU STUPID BARBARIANS" AND VOTED 45% ( JVP ANURA. ) NOW EVERYTHING "😮 PUSHVAANAMAAKA POOKA POOKIRATHU"😢😮😮😮
Hi guys
North and Easter Province never will be rule by Tamils
Eastern Province is belongd to Muslims
Tamils are 20%
Dont talk about Amendment 13
We Muslims never allowed
Most of Tamils converting to Islam because of Tamil politician never looked after us All benefit went to Jaffna Tamils
Aruna will help ehniv minority
Anura never depend on Tamils and India
We Muslims support Chinese involvement in Srilanka
Better you GO AND JOIN your Chinese brothers in China. What are you doing in Tamils Land…?
❤RANIL WICKRAMASINGHE BEST PRESIDENT❤
Due to the lack of english trained science and mathematics teachers our government is trying to give the maximum to a wide section of students through vernacular education in the Arts stream which is further aggravating the problem of the ethnic divide.
The intention of the then socialist parties at that time was to provide the marginalized rural area students vernacularly educated first preference for government run university higher education. At that period of time there were only government run universities.
If higher education is limited to a selected few, because of the limited seats in the state universities, we will always have unproductive literates as talented school dropouts and useless graduates relying on the government for employment.
The English education, Mathematics and Science streams are limited to Urban areas. This group of students with English knowledge is continuing to migrate to European countries.
We are left with vernacular educated arts stream students taught in different perspectives. This is further aggravating racial and religious bigotry within the country.
When it comes to higher education, I hope affiliated colleges to local universities are started so that local universities can accommodate more students.
Don't estimate DMK , stay in srilankan matters 😮
நீங்க யார்ட Supporter bro 😂 ?
மாற்த்தை நோக்கியே வாக்களித்தோம். நல்லாட்ச்சி அடிப்படை
Ethuvarai vanthavargal yaarum nallathu sejjavillai.evar sejkirara paarpom.
Well done 👏
பொளுது போக்கு பேச்சு😅
India + Rajabaksha +savendara silva+ponseka +G L Perris +Kamal Gunarathna+ adiyil seraikanum
14:37 india,dont invadeinsrilanka
ஒங்க இஷ்டத்துக்கு titele வைகுற
Enough playing racial politics
Moda Modi emotionally damaged. Too bad he cant buy srilanka. Tell him to mind his own country. AKD is there to look after us.
Aiyoooo IBC why why ? This title? Kadavule
Scripted 😅
Tamil tamil tamil jathivadaya pesarudu tamil tham
srilanka not indan part. modi yoo or bidi yoo do you your business,,,,,,,,, mostly indan media's marking propaganda news
Pls dont allow Aadani and Modi inside srilanka
Seems like half baked 😂😂😂
LOGESWARI PLEASE TAKE CARE OF INDIA BULLSHIT
If you can do anything good. Al least stop playing racial politics... you sound so sick
J V P...+ INDIAN Army + Sri Lankan Army +++Bandara nayaka++Jeyawarthana++peramadhasa++1980 to 1985..
loosu
If modiji is our P M Nobody Touch india
Jahannam mothi is a old thaththa bring new generation person ok Jahannam mothi kilawan time finish
@@ezhilarasansrinivasan3665
China 🇨🇳 expanded their border into Indian territory during Modi’s time too .
Also Maldives 🇲🇻 kicked out India and welcomed China.
Don’t blah blah too much.
Reality is far from your thoughts 💭.
Jahannam mothi thusman for peaceful sri lankan life so trying to making problems there in sri lanka
When it comes to fighting corruption we shouldn't forget that
Educating man in mind and not in morals is to educate a menace in society
Theodore Roosevelt
Socialism can educate everyone but these days moral values come down from family values.
Moral values have to be taught in schools or else with demand and supply taking its toll on rule of law and to become rich and rise in social status overnight we will be educating doctors who will steal organs, engineers who will construct buildings with cheap material that'll collapse over time, lawyers who will fleece the laymen, people in power ripping the government coffers.
You are totally wrong about military .they are not raciest but your speeches toyally raciisom.
தங்களுடைய இந்த பதியில் இராணுவத்தை காப்பாற்றுவது குறித்து அனுரகுமார சொன்னதாக கூறியிருக்கின்றீர்கள் நானும் ஏற்கனவே கேள்வியுற்றேன் ஆனால் என்னிடம் ஆதாரம் கிடையாது. அதுக்குரிய ஏதும் ஆதாரம் இருந்தால் தந்துதவவும். நன்றி