ஜனாதிபதி அநுரவின் இறுதி பிரச்சாரக்கூட்டம்! அழுது புலம்பும் வேட்பாளர்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 144

  • @AjinasAjinas-s7d
    @AjinasAjinas-s7d วันที่ผ่านมา +59

    பிரதமர் ஹரினி அவர்கள்தான் அதிக வாக்குகள் பெறுவார்

  • @Agasthiyar
    @Agasthiyar วันที่ผ่านมา +17

    செய்திகளை பரிவர்த்தனை செய்வது தூய தமிழில் மிக அழகாக உள்ளது பாராட்டுக்கு உரியது வாழ்த்துக்கள்

  • @MlmSuhail
    @MlmSuhail วันที่ผ่านมา +38

    திசைகாட்டி வெற்றி பெற செய்வோம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் எமது பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும் ஒரே தேர்வு

    • @MuthukumarKanthasamy
      @MuthukumarKanthasamy วันที่ผ่านมา +1

      For presidential npp. But parliament our suitable Mps.

    • @Junaid-ub5ww
      @Junaid-ub5ww วันที่ผ่านมา

      சஜித் மோசமா

  • @alexcuny1106
    @alexcuny1106 วันที่ผ่านมา +26

    உங்களுடைய அழகான தமிழுக்கு வாழ்த்துக்கள்.

    • @kanistankanakalingam9220
      @kanistankanakalingam9220 วันที่ผ่านมา

      உண்மையில் ரொம்ப அழகுதான்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 วันที่ผ่านมา +13

    சிறப்பான செய்தி அலசல் தம்பி. அழகான தமிழ் உச்ச ரிப்பு வாழ்க 👍🏻🙏🏻

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 วันที่ผ่านมา +13

    Beautiful voice ❤
    ❤Npp❤❤AKD❤

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 วันที่ผ่านมา +12

    "அறிவான மக்களால் நிறைவான உலகம் " N.P.P அறிவானவர்களால் உருவான கட்சியே ஆகும். எனவே அழகான வாழ்வுக்கு திசைகாட்டிக்கு X இடுவோம். அன்பும் இரக்கமும் நேர்மையும் உண்மையும் கொண்ட ஜொதிபதி அனுர குமார எமக்கு இருக்கிறார் நாம் உற்சாகமாய் உள்ளோம். இளைஞர் யுவகிகளுக்கு என தனியான பேச்சு ஒன்றை தோழர் அனுர குமார அவர்கள் உரையாற்ற வேண்டும் தனபாலன். யேர்மனி.

  • @sinnakaruppandavid3840
    @sinnakaruppandavid3840 วันที่ผ่านมา +8

    மிக தெளிவாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி

  • @thangiahpunniyamoorthy2309
    @thangiahpunniyamoorthy2309 วันที่ผ่านมา +3

    அழகான விளக்கமும் விமர்சனமும்
    பாராட்டுக்கள்

  • @harisDoha-v6m
    @harisDoha-v6m วันที่ผ่านมา +7

    Akd திசை காட்டி அமோக வெற்றி பெற்று பிரதமர் ஹரினியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் அருமையான.பதிவு நன்றிகள் தம்பி

  • @lathifnajimudeen4235
    @lathifnajimudeen4235 วันที่ผ่านมา +7

    மிகவும் அருமையான பதிவு brother.KSATAIF

  • @MohammedfaizMahammedfarook
    @MohammedfaizMahammedfarook วันที่ผ่านมา +2

    வெற்றி நிச்சயம் ஒரு ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்ப நாங்களும் பங்களிப்பு செய்து ஒரு நல்லாட்சியை இந்த நாட்டில் உருவாக்வோம்

  • @rohinimahendran396
    @rohinimahendran396 23 ชั่วโมงที่ผ่านมา +2

    If there is strong statesmanship country will prosper.

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 วันที่ผ่านมา +5

    அருமையான நல்ல கருத்துள்ள பதிவு

  • @akmansar8132
    @akmansar8132 วันที่ผ่านมา +6

    125 ஆசனங்கள் திசைகாட்டிக்கு!

  • @JdjdhbJdbd-uh3sg
    @JdjdhbJdbd-uh3sg วันที่ผ่านมา +5

    பிரதமர் ஹரிணி அமோகமான வாக்குகளை பெறுவார்
    அமோகமான வாக்குகளை் கொழும்பு தொகுதி மக்கள் கட்டாயம் அவருக்கு வழங்க வேண்டும் காரணம் என்னவெனில்
    இந்த நாட்டில் இவரைப்போல் ஒரு பிரதமரை இதுவரை காலமும் பார்த்ததில்லை இவரின் அரசியல் நடவடிக்கைகள் உன்னதமானவயாக காணப்படுகின்றது
    நீதி நேர்மை ஒழுக்கம் பணிவான பேச்சு ஆழமான கருத்துக்களோடு உரையாற்றுபவர்
    வஞ்சகம் குரோதம் இல்லாத நல்லுள்ளம் கொண்டவர்
    வெளிநாட்டு ராஜ தந்திரிகளோடும் உறவாடக்கூடிய சிறந்த ஒரு ஆளுமை மிக்கவர்
    ஆகவே இவரைத்தான் ஜனாதிபதி நீடூலி காலம் பிரதமராக வைத்திருக்க வேண்டும்

  • @SuryaStar-wo6vb
    @SuryaStar-wo6vb วันที่ผ่านมา +7

    Hello Hishams
    I like your Tamil language pronunciation. I love to hear your voice.

  • @mohamedrafi9494
    @mohamedrafi9494 วันที่ผ่านมา +2

    உங்களது செய்தி 👍

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n วันที่ผ่านมา +2

    Your tamil pronouncetion very beautiful great presentation thanks. God bless you 🙏.

  • @ah37700
    @ah37700 วันที่ผ่านมา +4

    நீங்களும் திசைகாட்டி என்று சொல்லிட்டு முடிசிடிங்க ❤

  • @janufaazeez7371
    @janufaazeez7371 วันที่ผ่านมา +1

    Ungal kural miga alagu.allah ungalukku thanda gift . alhamdulillah

  • @BangajaKandasami
    @BangajaKandasami วันที่ผ่านมา +3

    நிச்சயம்கஷரணிபெரும்வற்றிபெருவார்

  • @pahuthevan6489
    @pahuthevan6489 วันที่ผ่านมา +2

    😂❤🎉நமது மேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஓர் அதிசயமான அரிய பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் நமக்கு உண்டு!
    ஏனென்றால் குள்ளநரி கூட்டம் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்கள்!

  • @marysagaya3357
    @marysagaya3357 วันที่ผ่านมา

    Clear explanation 👌 👏 .
    Humble person 😅.
    Adorable voice.
    Mind-blowing pronouncements.
    Mesmerising 😂Hisham's insights.
    Super 👌 well done 👏
    All the best dear brother Hisham's.

  • @HijasFarook-n8o
    @HijasFarook-n8o วันที่ผ่านมา +3

    Either Harini or Vijitha herath

  • @KisyanthanSiva
    @KisyanthanSiva 3 ชั่วโมงที่ผ่านมา

    Super, good 👍👍🎉🎉

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 วันที่ผ่านมา +1

    Tanks brother

  • @btclanka6762
    @btclanka6762 วันที่ผ่านมา +1

    திசைகாட்டிக்கு அதிக வாக்குகள் இட்டு வெற்றி பெற செய்வோம்

  • @sdheensaifullah7513
    @sdheensaifullah7513 วันที่ผ่านมา +3

    Superb voice keep going ❤

  • @sivaperumal4499
    @sivaperumal4499 วันที่ผ่านมา +2

    அநுர மட்டுமே இலங்கையின் முதல் சிறந்த ஜனாதிபதி. ஆகவே தமிழர்களே தமிழ் சுயநல சுகபோக அரசியல் வாதிகளை துடைத்து எறியுங்கள்.

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 วันที่ผ่านมา +5

    Well done brother and well said brother

  • @Shookr
    @Shookr วันที่ผ่านมา +2

    Well done son,big victory for akd, may Allah help us

  • @AnbuAnbu-vb5ip
    @AnbuAnbu-vb5ip วันที่ผ่านมา +3

    AkD AkD AkD ❤❤⏱️⏱️⏱️⏱️⏱️⏱️⏱️

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl วันที่ผ่านมา +1

    Well done thamby, God bless you.

  • @rismihussain1704
    @rismihussain1704 วันที่ผ่านมา +4

    NPP Harini ❤

  • @RaisSulthan
    @RaisSulthan 32 นาทีที่ผ่านมา

    தமிழில் மொழிவதில் தமிழ் இனம் மொழிவதை விட இனிமை

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 วันที่ผ่านมา

    You are a very young guy and have a very bright full future in this media space. Be brave and keep informed genuine news. Congratulations 🎉

  • @JdjdhbJdbd-uh3sg
    @JdjdhbJdbd-uh3sg วันที่ผ่านมา +2

    மிருகக்காட்சி சாலையில் உள்ளதை விட பாராளுமன்றத்தில் இருப்பவைகள் கொடூரமானது பொல்லாதது என்பதற்காக பாடசாலை மாணவர்களை பாராளுமன்றம் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை போல் விளங்குகிறது
    அந்தக் கருத்துக்கு ஒப்ப ஜனாதிபதி மேடையில் பேசுகிறார்

  • @rimdeen5416
    @rimdeen5416 วันที่ผ่านมา +2

    WELCOME BRO

  • @saimalar3159
    @saimalar3159 วันที่ผ่านมา +1

    Super news

  • @hamsiyamohammad5931
    @hamsiyamohammad5931 วันที่ผ่านมา +1

    Super

  • @DarunrajDarunraj
    @DarunrajDarunraj วันที่ผ่านมา +2

    பிரதமர் ஹரிணி அதிகமான பெருபான்மை வாக்குகளால் வெற்றி பெறுவார். Npp ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 วันที่ผ่านมา +2

    No more family rules come to end this parliament . All credit go to president AKD.

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j วันที่ผ่านมา

    Super thanks ❤

  • @AmjedMohamed-e7k
    @AmjedMohamed-e7k วันที่ผ่านมา +1

    Superb

  • @anjalikuw
    @anjalikuw วันที่ผ่านมา +2

    ❤❤🎉🎉🎉Akd

  • @jumani3349
    @jumani3349 วันที่ผ่านมา +1

    👌

  • @BangajaKandasami
    @BangajaKandasami วันที่ผ่านมา +3

    மனோபடுதோல்விதான்

  • @muhamedanzar9333
    @muhamedanzar9333 10 ชั่วโมงที่ผ่านมา

    Tamby mihattelivaha,mihattiruttamaha alattikollamal alahaha solhinreerhal.nanri.

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 วันที่ผ่านมา +3

    AKD government more seats than others

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 วันที่ผ่านมา +3

    Ranil play big part of it !!
    Ranil not the right person to rule all country .he's Mahinda Rajapaksha Family brother.

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah วันที่ผ่านมา +1

    இலங்கையிலிருந்து ஊழல், லஞ்சம் இதை வேரோடு பிடுங்கி எறியனும் இதுபற்றி நான் பல பதிவுகளில் எனது கருத்தை சொல்லியிருந்தேன் அந்த கருத்தை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன் அதாவது:-இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் பாரதூரமான குற்றமாக சட்டதிருத்தம் பாரளுமன்றத்தில ஒரு மசோதவாக கொண்டுவரனும் அதை பெரும்பான்மையோட நிறைவேற்றனும், நான் நினைக்கிறன் இந்த பிரேரணை கண்டிப்பா நூற்றுக்கு, நூறுவீதம் வெற்றிபெறும் அதில் சந்தேகமில்லை அந்த சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும்போதாது அதை பாகுபாடின்றி நிறைவேற்றனும், அதாவது:- இலஞ்சம் வாங்குபவருக்கு தண்டனையை குறைச்சு இலஞ்சம் கொடுப்பவருக்கு தண்டனையை கடுமையாக்கணும், கடூழிய சிறைத்தண்டனை வழங்கணும், அப்படிபண்ணீட்டா யாருமே இலஞ்சம் குடுக்க முந்தியடிச்சு நிக்கமாட்டாங்க அப்புறம் இலஞ்சம் என்கின்ற பேய் பிச்சைவேண்டாம்நாயையைபுடின்னு சொல்லிகிட்டு நாட்டைவிட்டே தப்பியோடிடும், அதேபோல ஊழல் பண்ணினது நிரூபிக்கபட்டால் அந்த நபருக்கும் ஆயூட்கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கணும்,.. இந்த நடைமுறையை இலங்கையில கொண்டுவாங்க அப்புறம் பாருங்க நாட்டை👌.

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz วันที่ผ่านมา

    அ திகவாக்குகள்...... அவர்க்கு

  • @NoorNoormohamed-yg5ex
    @NoorNoormohamed-yg5ex วันที่ผ่านมา +2

    Assalaamu alakkum

  • @josephrajah3865
    @josephrajah3865 วันที่ผ่านมา +1

    Good points remember my favorite writer Bernard Shaw said “Thief who are caught by the police are going to jail who are not caught by the police are going to parliament. Parliament is Thugs cave.

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 วันที่ผ่านมา +1

    SARIYAKA KOORINERKAL VALTHUKAL❤❤❤❤❤❤❤❤❤ AKD WIN❤❤❤❤

  • @j.mfahmi3088
    @j.mfahmi3088 วันที่ผ่านมา +1

    இந்த வருடத்தின்சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது இவருக்கு

    • @Dush1002
      @Dush1002 วันที่ผ่านมา

      யார்?

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan วันที่ผ่านมา

    Mostly the persons who fill the parliamentary seats never knows what is decency,while talking they should know how to give respect to the listeners..Decency words & politeness are lacking in the parliamentary debates.So special classes are needed before every parliamentary sessionsThank you Hisham for the valuable informations you give time to time.

  • @sivapillai2784
    @sivapillai2784 วันที่ผ่านมา +2

    தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ் வைத்திய துறை கொள்ளைக்காரர்களை ஒருபொழுதும் கண்டிக்கவில்லை.. இவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கு சேவை செய்தார்கள் என்பதுக்கு இதை விட வேறு உதாரணம் தேவையா ❓

    • @SinnathambyPuspanathan
      @SinnathambyPuspanathan วันที่ผ่านมา +2

      தமிழரசுகட்சிபாராளமன்றுறுப்பினர்கள்அனைவரும்திருடர்கள்தமிழ்மக்கள்ஓட்டுகேட்டுவந்தால்அடித்துகலையுங்கள்

  • @ekugachandran
    @ekugachandran วันที่ผ่านมา +1

    யாரடா தம்பி இப்படி துல்லியமாக எல்லாம் சொல்கிறாய்

  • @Nisam-x5i
    @Nisam-x5i วันที่ผ่านมา

    👍❤️❤️❤️bor👍👍

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 วันที่ผ่านมา +1

    RATA ANURATA 🎉🎉🎉❤❤❤❤

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn วันที่ผ่านมา

    ❤️🙏🏽❤️

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 วันที่ผ่านมา +2

    NPP❤❤❤❤

  • @mohammedaman3132
    @mohammedaman3132 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Sjp

  • @JdjdhbJdbd-uh3sg
    @JdjdhbJdbd-uh3sg วันที่ผ่านมา +1

    திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஹ்மத் மன்சூர் என்ற வேட்பாளரும் மேடையில் பேசும்போது அழுது இருக்கிறார்
    அதே மாதிரி அன்சில் என்ற சகோதரரும் அழுதுள்ளார்

  • @nuhafaiz7785
    @nuhafaiz7785 วันที่ผ่านมา +1

    Harani❤❤❤❤👍👍

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf วันที่ผ่านมา

    👍👍❤❤🎉

  • @JeyaprasanthMahalingam
    @JeyaprasanthMahalingam วันที่ผ่านมา +2

    🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭💯🙏

  • @NoorNoormohamed-yg5ex
    @NoorNoormohamed-yg5ex วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @ShanujaArumugam
    @ShanujaArumugam วันที่ผ่านมา +2

    PLEASE MUSLIM BROTHERS AND SISTERS VOTE TO NPP AKD❤❤❤

  • @OptimisticOmbreSky-gr9po
    @OptimisticOmbreSky-gr9po วันที่ผ่านมา

    🤲🏻🤲🏻🤲🏻☝🏻

  • @ZEnterprises-u4m
    @ZEnterprises-u4m วันที่ผ่านมา +1

    Vijitha herath 5lak +❤❤

  • @mohamedfarwees9903
    @mohamedfarwees9903 วันที่ผ่านมา

  • @sachinthabanuka9195
    @sachinthabanuka9195 8 ชั่วโมงที่ผ่านมา

    He is my last hope. If he couldn’t clean this curruped system i will never interest in politics again.

  • @SafnaSafna-wo1un
    @SafnaSafna-wo1un วันที่ผ่านมา

    You are voice very nice

  • @mimthasim1175
    @mimthasim1175 วันที่ผ่านมา +2

    Npp133

  • @Skaran68690
    @Skaran68690 วันที่ผ่านมา +1

    A/l postpone பற்றி கதைக்கோ help 2024 batch students please

  • @MohamedAliIshak
    @MohamedAliIshak วันที่ผ่านมา

    🎉

  • @MohamedRahman_2692
    @MohamedRahman_2692 วันที่ผ่านมา

    New members are coming soon🎉❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 13 ชั่วโมงที่ผ่านมา +1

    AKD NPP Party will win more than 115 seats please give powerful more seats and for Christians all Jesus yesu yesappa yeshua forgive bless all try to be honest be strong give equal freedom for Tamil peoples Indian and SrivLankan Tamils God give yo win honest persons party

  • @AbdulRauf-ew4pw
    @AbdulRauf-ew4pw วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉

  • @AslamBlack-b7r
    @AslamBlack-b7r 23 ชั่วโมงที่ผ่านมา

    Bro neega enga

  • @GajenthiranKandasamy
    @GajenthiranKandasamy วันที่ผ่านมา +2

    Akd

  • @mohamedinsaf8436
    @mohamedinsaf8436 วันที่ผ่านมา +1

    Akd ❤

  • @lahirutharanga3306
    @lahirutharanga3306 วันที่ผ่านมา +2

    Vote NPP ❤

  • @jamaldeenhalaldeen6023
    @jamaldeenhalaldeen6023 14 ชั่วโมงที่ผ่านมา

    Harini possible

  • @marysagaya3357
    @marysagaya3357 วันที่ผ่านมา

    Everything is perfect bro Hisham's.
    But whom to you cast your valuable vote 🗳 😮🤫
    Please let us know.😊😅

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 วันที่ผ่านมา +1

    Prime Minister Harini will get the most votes

  • @GalaxyA04-ij4bc
    @GalaxyA04-ij4bc วันที่ผ่านมา

    Muthalai kanneer varuvathu sagajam

  • @godblessme3242
    @godblessme3242 วันที่ผ่านมา +1

    அமர சூரிய

  • @fearofallah7412
    @fearofallah7412 วันที่ผ่านมา

    Kandy District laal kantha

  • @MohammedSadath-l3g
    @MohammedSadath-l3g วันที่ผ่านมา

    Adiham wakkuhalai perufawar oru welai piradamar aha chances irukku papom🤗yar enru NALINDA jayathissa ,,,i like him vijitha herath and harini amarasuriya also fantastic

  • @MohamedRizvi-l6v
    @MohamedRizvi-l6v 4 ชั่วโมงที่ผ่านมา

    SSM.RIZVI 28MAHA VIDYALAYA MAWTTA CO.13

  • @zakyahamed9830
    @zakyahamed9830 วันที่ผ่านมา

    Biased towards NPP.

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan วันที่ผ่านมา

    This is the worst party in whole Sri Lanka.

  • @svzs3016
    @svzs3016 วันที่ผ่านมา

    Ungaloda voice thane Npp Vetpalar Tamil mozhi peyarpuku kuduthurukeenga ?

  • @mohammedshihan1676
    @mohammedshihan1676 วันที่ผ่านมา

    Ennamo porutha varaiilll sajithkum ranilkatchikum yaar votepannalum
    Avargal thirudargal

  • @silentkiller1744
    @silentkiller1744 วันที่ผ่านมา

    Harini amarasooriya npp

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y วันที่ผ่านมา

    A K D