பள்ளிவாசலில் கிருஸ்துவர்கள்! வரவேற்புரை நிகழ்தும் முஸ்லிம்கள்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 98

  • @BnjggBnxv
    @BnjggBnxv 2 หลายเดือนก่อน +57

    பள்ளிவாசலுக்கு வருகை தந்த சகோதர சகோதரிக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 หลายเดือนก่อน +57

    இஸ்லாமிய விளக்க உரை செம... சொற்பொழிவாளர் ஹஜ்ரத் ஜீ க்கு நன்றி... 😄❤🇮🇳

  • @nilameganathan8014
    @nilameganathan8014 2 หลายเดือนก่อน +49

    ஒற்றுமை ஓங்குக

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 2 หลายเดือนก่อน +38

    உண்மையில் இது உயர்ந்த தாவா.இறைவன் இதைக்கேட்கக்கூடிய அனைவருக்கும் ஹிதாயத்தைக் கொடுப்பானாக.ஆமீன்.தமிழ்நாடு.இந்தியா.

    • @abdulsathar.k9756
      @abdulsathar.k9756 หลายเดือนก่อน +2

      @@HameedKhan-jp5ci 𝗔𝗺𝗲𝗲𝗻

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 หลายเดือนก่อน +13

    அருமையான விளக்கம் ஐயா. நன்றி

  • @ssathakathullah7570
    @ssathakathullah7570 2 หลายเดือนก่อน +23

    Alhamthulillah very great ,super.

  • @inayathrashid1692
    @inayathrashid1692 2 หลายเดือนก่อน +16

    Masha allah

  • @araa65.
    @araa65. 2 หลายเดือนก่อน +36

    தெளிவான விளக்கம் மாஷா அல்லாஹ்

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb 2 หลายเดือนก่อน +38

    வர்ண பேதம்
    ஜாதி பேதம்
    நிற பேதம்
    இன பேதம்
    மொழி பேதம்
    இல்லாமல்
    மனித இனம் ஒரு தாய் மக்கள்.

    • @SKY-h2q7i
      @SKY-h2q7i 2 หลายเดือนก่อน

      சகோ.....! எல்லாபேதங்களையும்விட, இன்னும் முக்கியமானதொரு பேதமிருக்கின்றதே..... அது "மதபேதம்" இதுதான் உலகத்திலே மிகவும் ஆபத்தான, பயங்கரமானதொரு போதை...!

    • @josephjoseph2909
      @josephjoseph2909 หลายเดือนก่อน

      காஃபிர் பேதம்

    • @MohammedThaiyb
      @MohammedThaiyb หลายเดือนก่อน

      @josephjoseph2909 படைத்த இறைவனுக்கும் காபிருக்கும் உள்ள உறவு அது மரணத்துக்கு பின் இறைவன் காபிரை நரகத்தில் வேதனை கொடுப்பான் .
      எந்த முஸ்லிமும் காபிரை தீண்ட தகாதவர்களாக பார்பதில்லை.

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 หลายเดือนก่อน +1

      @@josephjoseph2909 கடவுளே இல்லை என்று சொல்பவன் தான் காஃபிர். என்று அர்த்தம்

    • @josephjoseph2909
      @josephjoseph2909 หลายเดือนก่อน

      @abdulkhaderksh4117 ஒழுங்கா தமிழு தெரியாது அரபு அறவே தெரியாது உய்யலாம் பேசுற நியாயம் உய்வாளராதே வேஸ்ட் காஃபிர் என்னா மோட மொஹமதூ கொண்ணுவந்த குரான் நா என்னா முஸ்லீம் நா என்னா மூமீன்களினா என்னா சொனன்னா என்னா வா உனக்கு கிளாஸ் சொல்லித்தாறன் கூ முட்ட எல்லாம் தெரிஞ்ச மாறி நெனப்பு

  • @n.sikkandharn.sikkandhar12
    @n.sikkandharn.sikkandhar12 หลายเดือนก่อน +8

    Masha Allah, Baraqallah feek

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 หลายเดือนก่อน +2

    மாஷா அல்லாஹ் அருமையான உரை ரத்தினச் சுருக்கமாக இருந்தது அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்
    முஸ்லிம்களின் பள்ளிவாயலை காண ஆவலுடன் வந்துள்ள எங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் .
    அதிரைஅபூஆபிது
    தஞ்சை ஜில்லா.
    தமிழ்நாடு.

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 2 หลายเดือนก่อน +27

    அல் குர்ஆன் படிப்பதன் மூலம் மேலும் தெளிவான விவரம் அறிந்து கொள்ள முடியும். அல் குர்ஆன் ஒவ்வொரு மனிதனும் கற்று அறிய வேண்டிய ஒரு அற்புதமான புத்தகம்.

    • @josephjoseph2909
      @josephjoseph2909 หลายเดือนก่อน

      ஏன்ட போன்ல குரான் இருக்கு அத படிக்கிறமாரி புரிஞ்சி கிரமாரி எ தாவுது இருக்கா நல்ல மொழி பெயர்ப்பு தான் இருக்கா என்ன புளுகு கொட்டுதூ

  • @mohamedansari1914
    @mohamedansari1914 หลายเดือนก่อน +4

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara sagotari gazle waaztukkal

  • @AbdulHafeel-t4y
    @AbdulHafeel-t4y 2 หลายเดือนก่อน +12

    சமத்துவம் சமாதானம் சகோதரத்துவம் அருமை

  • @stanlycob27
    @stanlycob27 หลายเดือนก่อน +3

    Very good, we are very very happy. Thanks to JESUS.

  • @ameerjanhussain8978
    @ameerjanhussain8978 หลายเดือนก่อน +7

    MashaAllah, Good dawah.

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 2 หลายเดือนก่อน +8

    Alhamdulillah

  • @ithreesbaqavi4198
    @ithreesbaqavi4198 หลายเดือนก่อน +1

    Good information sir thank you 🎉🎉🎉🎉

  • @AhamedMohideenJabeer
    @AhamedMohideenJabeer หลายเดือนก่อน +2

    அருமையான நிகழ்வு.எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @shockthundergaming1560
    @shockthundergaming1560 2 หลายเดือนก่อน +8

    Congratulations for cristian brother and sister

  • @MHD.WASEEM
    @MHD.WASEEM 2 หลายเดือนก่อน +10

    good

  • @MeeranatchiMeera
    @MeeranatchiMeera หลายเดือนก่อน +2

    Arumai

  • @MohammedRayyan-vl3qy
    @MohammedRayyan-vl3qy หลายเดือนก่อน +1

    அழகிய விளக்கம்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் หลายเดือนก่อน +2

    அல்ஹம்துலிள்ளாஹ் அல்ஹம்துலிள்ளாஹ் அல்ஹம்துலிள்ளாஹ்

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir 2 หลายเดือนก่อน +5

    Welcome welcome welcome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mohammedfahri
    @Mohammedfahri 2 หลายเดือนก่อน +4

    Masha allah 🤲🤲

    • @josephjoseph2909
      @josephjoseph2909 หลายเดือนก่อน

      Masha allah நா என்னா pleas மொழி பெயர்ப்பு

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb 2 หลายเดือนก่อน +17

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்!

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 2 หลายเดือนก่อน +1

      @@MohammedThaiyb 💯✍️✅💐🙏💐🕉️💐🌠🕋🌌💐💪💐

    • @knightdave1986
      @knightdave1986 หลายเดือนก่อน

      Onre kulam ah?? Yaar sonna??
      Quran la allah thelivaga solkiran... "மக்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். உங்களை பல நாட்டவர்களாகவும் பல குலத்தவர்களாகவும் நாம் ஆக்கினோம். நீங்கள் (உங்களுக்குள்) ஒருவர் ஒருவரை அறிவதற்காக. நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர் உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்." (49:13)
      Onre kulam nu yaar sonna???

    • @MohammedThaiyb
      @MohammedThaiyb หลายเดือนก่อน +2

      @@knightdave1986 ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து அல்லாஹ் படைத்திருப்பது அது தான் ஒரு தாய் மக்கள்
      அது தான் ஒன்றே குலம்
      நான்கு வர்ணங்கள் அல்ல.

    • @MohammedThaiyb
      @MohammedThaiyb หลายเดือนก่อน +2

      ஒருவனே தேவன் என்ற கொள்கையை ஏற்றாலே எல்லோரும் சகோதர்கள்.

    • @knightdave1986
      @knightdave1986 หลายเดือนก่อน

      @@MohammedThaiyb again onre kulam nu solladhinga... Idhu quran ku against ah pesradhu...
      Ellarum samam nu sollunga..

  • @ZareenaJones
    @ZareenaJones หลายเดือนก่อน +1

    Mashallah

  • @JamalFarooqie-id8lm
    @JamalFarooqie-id8lm หลายเดือนก่อน +1

    பள்ளிவாசலுக்கு வந்த சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் இஸ்லாத்தை பற்றின தெளிவான விளக்கம் தந்தீர்கள் ஆனால் வீடியோ பதிவின்போது பதிவான ஆடியோ இல்லாமல் தனியாக பதிவுசெய்யப்பட்ட ஆடியோ போல தெரிகிறதே ஏன்

  • @noorissak7625
    @noorissak7625 หลายเดือนก่อน +1

    Good speech

  • @abdulwaheed-lm1sp
    @abdulwaheed-lm1sp หลายเดือนก่อน

    சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @farooqbasha2747
    @farooqbasha2747 2 หลายเดือนก่อน +3

    Mashaallah

  • @blalalt796
    @blalalt796 หลายเดือนก่อน +1

    MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 🎉❤SUPARE YAHALL 🌜 👍 🌛 ♥️ ❤️ 👌 🌜 MASHALLA 🎉❤

  • @ManaseManase-iv4wm
    @ManaseManase-iv4wm หลายเดือนก่อน

    God is love 🙏❤️

  • @BabuBabu-c9u5t
    @BabuBabu-c9u5t หลายเดือนก่อน +2

    👍

  • @sikkanderpmsn9190
    @sikkanderpmsn9190 2 หลายเดือนก่อน +2

    Alhamdullila ☝🇦🇪🤲😂✌

  • @MohamedNafees-d5p
    @MohamedNafees-d5p 2 หลายเดือนก่อน +9

    Good 👍 🇱🇰🇱🇰

  • @ramaniramani4700
    @ramaniramani4700 หลายเดือนก่อน +1

    👍💐

  • @abdulkhaderksh4117
    @abdulkhaderksh4117 หลายเดือนก่อน

    நாங்கள் சாஷ்டாங்கம் தான் செய்கிறோம் ஹஜ்ரத் அவர்களே. ஹிந்து வேதங்களில் சொல்லப்பட்ட நிஜமான சாஷ்டாங்கம் முஸ்லிம் களாகிய நாங்கள் தான் செய்கிறோம். ஹிந்து சகோதர சகோதரி கள் செய்யும் சாஷ்டாங்கம் தவறானது.

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 หลายเดือนก่อน +1

    All the best.

  • @MohammadRasik-u7y
    @MohammadRasik-u7y 2 หลายเดือนก่อน +7

    நல்ல விடயம் நன்றி கூறுகிறேன்.ஆனால் ஒரு தப்பு சொல்லிவிட்டீர்கள் . அது என்ன வென்றால் இறைவனை சக்தி என்று.சக்தி என்பது ஒரு படைப்பு .படைப்பை படைத்தவனாக நம்பக்கூடாது.படைப்பு வேறு.படைத்தவன் வேறு. புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நன்றி

    • @Anlaf-n1p
      @Anlaf-n1p 2 หลายเดือนก่อน

      Iraiwanai sakthi endru solwazil thawarillai........ andha sakthiye indha ahilathai iyakkuhindrazu...... sahalazatkumana mulam awane....ullamaihaluku sondhakaran awane..... iwulahil welippattulla Sahala porutkalukkumana source awanin ullamayil nindrume welippattullazu....ellam iraiwanum alla...ellam iraiwanai wittum pirindhazum alla....

    • @GrAviiTY77
      @GrAviiTY77 หลายเดือนก่อน +1

      I'm not Muslim,I Never Prayed to Kaaba 🕋,bowed to Black stone or Kissed it

  • @khajasattarabdul
    @khajasattarabdul หลายเดือนก่อน +1

    Mhasallha byan best

  • @ImthiyasSubhan
    @ImthiyasSubhan หลายเดือนก่อน +1

    Super payan

  • @johnabraham9648
    @johnabraham9648 หลายเดือนก่อน +1

    ALL IN THE BIBLE VERY CLEARLY THEIR WRITTEN AND DONE 2020 AGO

    • @MohamedIqbal-b8n
      @MohamedIqbal-b8n หลายเดือนก่อน

      Yes brother, even the arrival of prophet muhammad is mentioned in bible

    • @GrAviiTY77
      @GrAviiTY77 หลายเดือนก่อน

      ​@@MohamedIqbal-b8nI'm not Muslim,I Never Prayed to Kaaba 🕋,bowed to Black stone or Kissed it

    • @cyn7253
      @cyn7253 หลายเดือนก่อน

      ​@@MohamedIqbal-b8n
      முகம்மது நபி கிடையாது அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான்

    • @MohamedIqbal-b8n
      @MohamedIqbal-b8n หลายเดือนก่อน

      @cyn7253 do u know, how Arab Christians call God, they say Allah. Ye elah, ye elah lama sabaktani. So we call the same God Allah but languages differ. Brother my humble request,don't be biased make a study with open heart

    • @cyn7253
      @cyn7253 หลายเดือนก่อน

      @@MohamedIqbal-b8n
      அல்லாஹ் கடவுள் கிடையாது என்பதற்கு காரணம் இருக்கிறது ஒருவன் நான்கு திருமணம் முடிக்கலாம் பூமியில் சொர்க்கத்தில் ஒருவனுக்கு 72 கண்ணி பெண்கள் இது நிச்சயம் கடவுள் வார்த்தை கிடையாது முகம்மது வார்த்தை முகம்மது நபி கிடையாது அல்லாஹ் கடவுள் கிடையாது

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் หลายเดือนก่อน +3

    அல்ஹம்துலிள்ளாஹ் அல்ஹம்துலிள்ளாஹ்
    அல்ஹம்துலிள்ளாஹ்
    கட்டாயம் மாற்றுமத சகோதர சகோதரிகலுக்கு கட்டயம் அனுமதிக்க வேண்டும் அல்லாஹு அக்பர் அல்லாஹ் மஹா அரசன்
    ஏ மானிடனே மனிதனை கடவுலாக வணங்காதே ஏசூவும் மனிதப்பிரவியே
    அல்லாஹு அக்பர் யாரப் இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்குவாயாக
    அல்லாஹு அக்பர்🇮🇷🇵🇰🇵🇸🇹🇷🇷🇺🇧🇩🇾🇪🇦🇫🇨🇳🇱🇧🇸🇽🇲🇾🇮🇷🇮🇷💪💪💪💪💪

    • @peace-i3m
      @peace-i3m หลายเดือนก่อน +1

      @@இறைவன்ஒருவனேஅவன்யார் அல்லாஹ் குக்கர் 😂

    • @இறைவன்ஒருவனேஅவன்யார்
      @இறைவன்ஒருவனேஅவன்யார் หลายเดือนก่อน

      @peace-i3m பொராமே வேதங்களை படிக்கமே மரணித்து விடாதே ரிக் யஜு சாம அதர்வனா தோரா பயிபிள் அல்குர்ஆன் இவை இறைவனின் வேத வசனங்கள் அல்லாஹு அக்பர்
      யா ரப் நீயே மஹா அரசன்

    • @josephjoseph2909
      @josephjoseph2909 หลายเดือนก่อน

      அல்ஹம்துலில்லாஹ் என்றால் தமிழ்ல என்னா

    • @இறைவன்ஒருவனேஅவன்யார்
      @இறைவன்ஒருவனேஅவன்யார் หลายเดือนก่อน

      @josephjoseph2909 அல்ஹம்துலிள்ளாஹ்
      எல்லாப்புகழும் இறைவனுக்கே
      மனிதனை கடவுலாக வணங்காதே
      ஏசூவும் மனிப்பிரவியே
      இறைவனை தெரிந்து கொள்ள வேதங்கலை படிப்போம்
      வேதங்கள் சில
      ரிக் யஜூர் சாம அதர்வனா தோரா பயிபிள் அல் குர்ஆன்
      அல்லாஹு அக்பர்

    • @josephjoseph2909
      @josephjoseph2909 หลายเดือนก่อน +1

      கூமுட்டை கிறிஸ்தவம் மதம் கிடையாது கிறிஸ்தவம் வேதம் மதம் என்றால் பைத்தியம் மொஹமதுவை கிறிஸ்தவர்கள் மனுஷனாவே கணக்கு எடுக்கல மோட மொஹம்மத் சொல்ற அல்லாஹ்வ ஏற்று கொல்வாமா 54 வயசுல 6 வயசு குழந்தய தூக்கிட்டு போனவன் விபச்சார தலைவன் நரகத்தின் நாயகன் ஏசு வேற மோட முகமத் சொல்ற ஈஸா வேற ரெண்டுபேரும் ஒன்றல்ல வானமும் பூமியும் மாதிரி மோடமுகமத் சொல்ற அல்லாஹ்சைத்தான் பரிசுத்த வேதாகமம் சொல்லும் ஏசுவே பரிசுத்தர் ஏசு மட்டும் தான் ரட்சகர் ஏசு மட்டும் தான் மெய்யான ஒளி ஏசு மட்டும் தான் மெய்யான வழி ஏசு மட்டும் தான் மெய்யான ஜீவன் . மொஹமட் சொல்லும் அல்லாஹ் ஷைத்தானின் தலைவன் ஆமென்

  • @Y0001-s9w
    @Y0001-s9w 2 หลายเดือนก่อน +6

    ஹஸ்ர சிறந்த vilakk

  • @davidrajirudayanathan3366
    @davidrajirudayanathan3366 2 หลายเดือนก่อน +4

    சகோதரனே நன்மை தீமை அறியதக்க கனியை சாப்பிடகூடாது என்பது உண்மைதான்.தம்முடைய வார்தையை விசுவாசிப்பார்களோ! என்று சோதிக்கும் படி சாத்தானை ஏவினார். தன் தந்திரத்தினால் அவனை வீழ்த்தினான். வார்த்தையை விசுவாசிக்காததினால் பாவம் பிறந்தது. விசுவாசித்து அவன் கீழ்படிந்து இருந்திருந்தால். அவனுக்கு கொடுக்கும்படி வைத்திருந்த நித்திய ஜீவன் அங்கேயே இருந்தது. தேவன் அதை அவனுக்கு சொல்லாமல் மறைத்ததார். கீழ்படியாததினால் அதை இழந்தான். மனுஷனில் தொடக்கத்திலிருந்து, இன்றுவரை நாம் எதை இழந்து போனோம் என்று அறியாதிருக்கிறார்கள். அது அருகில் இருந்தும், அவன் அறியாதபடி கண்கள் குருடாக்கபட்டு இருக்கிறது. எவர்கள் அதை விசுவாசித்து இருக்கிறார்களோ முடிவிலே பெற்றுக் கொள்வார்கள். ஏன் சாத்தானைக் கொண்டு மனிதனை கீழே தள்ளவேண்டும் என்று கேளாதிருங்கள். ஒருவனும் தன் சுய நீதியினால் அதை பெறாதபடி தடை செய்தார். அவரை விசுவசிக்கிறவர்களுக்கோ அதை கொடுக்கும்படி கிறிஸ்துவை அனுப்பினார்.

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg หลายเดือนก่อน +1

      @@davidrajirudayanathan3366 100% right👍

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 หลายเดือนก่อน +1

    நல்ல விஷயம் தான். ஆனால் மறுமை, சொர்க்கம், நேர்வழி னு மண்டைய கழுவி மதம் மாத்திறாதீக.

    • @ajmalhassan9583
      @ajmalhassan9583 หลายเดือนก่อน

      முஸ்லீம்களையும் விட படித்த புத்திஜீவி மக்கள் கிருஸ்தவர்களில் இருக்கின்றார்கள். அப்படி இலகுவில் ஏமாற்ற முடியாது. நீங்களும் இன்னும் ஆழமாக இஸ்லாத்தை படியுங்கள். உங்களுக்கு உண்மை புரியலாம்.

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 หลายเดือนก่อน

      @@prakashvanjinathan2357 you call us we are ready to come and listen your faith.
      Only a weak beliver will afraid

  • @ИзвестныйАпрасад
    @ИзвестныйАпрасад หลายเดือนก่อน

    Conversation

  • @diwanmohideen8235
    @diwanmohideen8235 2 หลายเดือนก่อน +2

    Mashaallah