முதலில் தனித்து நின்று விசய் தனது ஓட்டு சதவீதத்தைக் காட்டவேண்டும். அப்புறம் நீ கூட்டணி க்குப் போகனுமா அல்லது உன்னை தேடி கூட்டணிக்கு வரனுமானு முடிவாகும். கூட்டம் காட்டி கூட்டணி பேசவே முடியாது.
அய்யா நீங்கள் பேசியதில் ஒன்று தெளிவாக தெரிகிறது ஆதிமுக கூட்டணி தனியாக தேர்தலை சந்திக்கும் தவெக தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தேர்தல் முடிவுகள் வரும் நாளில் இரண்டுமே கூட்டணி அமைத்து ஆட்சி யை பிடிக்கும்.🎉
விஜய் எதற்கு அரசியலுக்கு வந்தார் ,ஊழல் கட்சி என்று திமுகவை சொல்லி ,மற்றொரு ஊழல் கட்சியான அதிமுகவுடன் கூட்டு சேருவதற்கா, முதலில் தனியாக நின்று தன் பலத்தை நிரூபிக்க வேண்டும்
நல்ல பதிவு நல்ல விளக்கம் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லியே தெரிகின்ற விஜய் திமுக தான் ஊழல் கட்சியா மற்ற கட்சி எதுவுமே ஊழல் பண்ணவில்லையா இதற்கு அவர் பதில் சொல்லுவாரா ஒன்றிய அரசு நட்சத்திரம் கோடிகளை ஆட்டையை போட்டு கொண்டு இருக்கிறது அதைப் பற்றி எல்லாம் இவர் பேசுவாரா அப்படிப் பேசினார் என்றால் இவர் வீட்டுக்கு ரைட் வந்துவிடும் ஊழலைப் பற்றி பேசினால் அனைத்து கட்சியையும் பற்றி ஊழல் பற்றி பேச வேண்டும் அதற்கு தைரியம் உண்டா இந்த விஜய்க்கு
விஜய்யின் வாக்கு வங்கி எங்கிருந்து உருவாகும்.? இன்று வாக்கு அளிப்பவர்களில் கட்சி சாராதவர்கள் அதிகபட்சம் 18--21% இருக்கலாம். அவர்கள் எப்படியெல்லாம் வாக்கு அளிப்பார்கள்? 1. ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ள கட்சிக்கு. 2. புதிய கட்சிகளுக்கு. இது 50--50% என்ற அளவில் இருக்கலாம், எனவே தவெக தனித்து போட்டியிட்டால் 8--11% வாக்கு வாங்க மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.
2026ல் விஜய் 10-17சதவீதம் வாங்குவார் நான்போடமாட்டேன் விஜய்க்கு ஆனால் உண்மைய சொல்ரேன் சீமானுக்கு 4.5சதவீதமாக குறையும் நிஜமாகவே பாருங்க மக்களே 2031ல் சீமான் காணமல் போயிருவான் இதுதான் நடக்கும் 2031ல் திமுக அதிமுக பீசேபீ தவிர எல்லா கட்சிகளும் விஜய் பின்னால் வருவார்கள் நிச்சயமாக ஆட்சி அமைக்க நிலமை வரும் நான் விஜய்க்கு போடமாட்டேன் ஆனா உண்மை நிலையை சொல்ரேன்
@@selvamr4443 2026 ல் தவெக தனித்து போட்டி இட்டால் அதன் அரசியல் எதிர்காலம்…….? கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தவெக குறைந்தபட்சம் 5--15 இடங்களில் வெற்றி பெற்றாலே அடுத்தடுத்த தேர்தல்களில் அது மிகப்பெரிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வளர்ச்சி உண்டு. எதிர் காலம் உண்டு.
@@Mahevas-sb4fu தனித்து களத்தில் அதிமுக திமுகவை எதிர்த்ததால்தான் என் போன்றோர் அவர் கட்சிக்கு வாக்களித்தோம் அதே விஜய்காந்த் 2011ல் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பின் என்ன ஆனது தனது தனித்துவத்தை இழந்து ஏற்கனவே உள்ள சாக்கடையுடன் கலந்து காணாமல் போய்விட்டது அதே நிலைதான் வரும்
விஜய்க்கு தெரியும் தனித்து நின்றால் கமல்-2 ஆகி விடுவோம் என்று.அதனால் தான் தன் ஓட்டுகளை தெரியாமலே கூட்டணி ஆட்சி என்கிறார்.தனித்து நின்று பிறகு கூட்டணி கேட்பதே சரியானது.
யோவ்... காமெடி பண்ணாத போயா... ஆளும் கட்சி ஆண்ட கட்சி கூட செய்யாத பல்வேறு நலத்திட்ட உதவிகள் விஜய் அவர்கள் தனது சொந்தப் பணத்தில் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகின்றார்.... விலையில்லா உணவகம் மருந்தகம் பயிலகம் விழியகம் குருதியகம் ரொட்டி மற்றும் பால் தையலகம் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி உதவி.. இன்னும் பல இருக்கு போய் பார்த்து தெரிஞ்சிக்க.... எப்போ பாரு திமுக அதிமுக விக்கு சொம்பு தூக்காத
முதன் முதலில் தனக்கு வாக்களிப்பவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது எனவே முதல் முறையே வாக்கு வங்கி பரிசோதனை செய்துவிட வேண்டும். பின்னர் செய்யும் வாக்கு வங்கி சோதனை சரியான பரிசோதனை கிடையாது.
விஜய் முதல்வர் எத்துனை கட்சிகள் கூட வருதோ அவங்க எல்லாம் துணை முதல்வர். எம் எல் ஏ கள் எல்லாம் இணை முதல்வர்..... மந்திரிகள் ஆட்டம் ஒழிப்பு only முதல் மந்திரிகள் 233
நீங்கள் சொல்லது சரி தான் காங்கிரஸ் கம்யூனிஸ்கள் விசிக விஜய் இவங்க எல்லோரும் கூட்டணி திமுக தனியா அதிமுக தனியா போட்டு பார்க்கச்சொல்லுங்கள் யார் ஜெய்க்கிறார்ன்னு தெரியும் அதிமுக வெற்றி பெரும்
மனைவியின் ஆசையை பூர்த்திபண்ண முடியலைனா, இது ஒரு கேடுகெட்ட விளம்பரம், ஒரு குடும்பத்தில் எல்லார் முன்னே இந்த நியூஸ் பார்த்தா எப்படி முகம் சுளிப்பார் என்று உனக்கு தெரியுமா.
Mr Priyan don’t falls state ment say so you first Read Times of India paper Vijay given own political policy & alliance issue every thing details clarified month of July & September full page Article & read after talk
Why don't political parties want to eradicate caste system and its catenta effects of untouchability, superstitions, caste terrorism, caste jihad and caste felony etc and include this point in political manifestos?
Vijay gave payasam demand to Edapadi. PM. Modi send ED dept to Edapadi closures. Totally confused Edapadi, He lost his sleep,for about alliance form. Same time He is not able to handle inter party problem. So He decided totally surrendered from BJP. Because He is not capable leader. Sasikala gave the opportunity He utilized the opportunity with help of surrendered Modi Government. Thatswhy He doesn't know , How to maintain the party and make proper alliance also, hence Edapadi is an Accidental leader. Vijay try to prove his party strength, no chance to make alliance Vijay. If Edapadi believe the Vijay , finally he will get Vijay PAYASAM only.
All these days people were cheated by playing on their greed to make quick money Now the same game is being played by Vijay with the greedy politicians Let us wait and see who are going to be those greedy politicians!
Jayakumar is being paid a very huge amount by opponents of ADMK for not joining with other parties and winning. This is true but EPS not aware of it. 😂😂😂😂😂😂😂😂
Mr Priyan you read Times of India paper September 2024 ,his political policy openly Announced AntiDmk BJP&Racism & he say alliance any party & iam not Alternative but primary force & again if contest election 2026alone vote %fair but iam contest alliance only & my main issue if contest election seat win not vote%&alliance my party easily reach out all over Tamilnadu village level & also say as on now small party alliance seat not possible but As on now only party alliance win seat. & Refer Vijayakanth &kamal not openly Announced political policy & first election contest alone & not Alliance because only. Party un able politics success & so many issues analysed. In his full page Article
விஜய் அடுத்த கமல் ... அடுத்த அப்படினு விமர்சனம் செய்யும் அனைவருக்கும் நன்றி
Kamal..a king in cinema but...in politics...he is a comedian.. vijay will prove his capacity in politics . He is no.1 in indian cinema
அப்படி என்னடா செல்வாக்கு இருக்கு விஜய்க்கு
தோ்தலுக்கு பிறகு தளபதி.. இந்தியாவை விட்டு ஓட போறாா்..
ரசிகர்கள் வாக்கை மட்டும் வைத்து ஒரு நடிகர் அரசியலுக்கு வர முடியாது. ஆட்சியையும் கைப்பற்ற முடியாது. So your way is wrong.
தேர்தலில் விஜய் தனித்து நின்றால் தான் அவருக்கு எத்தனை சதவிகிதம் ஓட்டுவங்கி இருக்கிறது என்றுதெரியும்
வெற்றிக்கு வாய்ப்பில்லை
விஜய்க்கு 2026 தோ்தல்
சவாலாக இருக்கும்
@@hajeemohamed8657 Aaampa aama
@@hajeemohamed8657 இதனால் ஒரு பிரயோஜனம் இல்ல. 70 வருட கால கட்சி திமுக கூட கூட்டணி ஆட்சி தான்
முதலில் தனித்து நின்று விசய் தனது ஓட்டு சதவீதத்தைக் காட்டவேண்டும். அப்புறம் நீ கூட்டணி க்குப் போகனுமா அல்லது உன்னை தேடி கூட்டணிக்கு வரனுமானு முடிவாகும். கூட்டம் காட்டி கூட்டணி பேசவே முடியாது.
@@thambiduraiganapathiraman6361 thaniya nirkka payam thambi
Right
@@rgsadagopal1899dmk nikka solluda. 75yr பாரம்பரியம் தான
No comments, straight C M posting.
Dmk வை தனியா நிற்க சொல்லுங்க எல்லோரும் தனியா நிற்பாங்க
அய்யா நீங்கள் பேசியதில் ஒன்று தெளிவாக தெரிகிறது ஆதிமுக கூட்டணி தனியாக தேர்தலை சந்திக்கும் தவெக தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தேர்தல் முடிவுகள் வரும் நாளில் இரண்டுமே கூட்டணி அமைத்து ஆட்சி யை பிடிக்கும்.🎉
அவன்டே காசு அது பலம் என்று
நினைக்கிறான் அது கானல் நீர்.
Podaa 😅
விஜய் திமுக Bடிம். அதிமுக 2017 ஜெயிச்சா பேல் 2026 விஜய் தனியாக நின்று திமுக ஜெயிக்க உதவுவார் விஜய்.
விஜய் அடுத்த கமல்🥰🥰
vijay political move stalin will be in roadshow early so any one can happen
@Nandhakumar-hc4ox அடுத்த கமல் ரெடி ஆயிட்டாரு🥰🥰
ரொம்ப எரியுது போல பின்னாடி செருகிக்க அப்புறம் உதய்க்கு கழுவுற வேலையை பாரு 😍😍
@@RajeevkuttanRajeev ஜோசியம் பார்த்து சொன்னதற்கு நன்றி... நாங்கள் ஜோசியத்தை நம்புபவர்கள் அல்ல.
Seeman sombhu
ஆக அனைவரும் சேர்ந்து மீண்டும் திமுகவை ஆட்சி யில் அமர வைக்க போகிறார்கள்.
விஜய் எதற்கு அரசியலுக்கு வந்தார் ,ஊழல் கட்சி என்று திமுகவை சொல்லி ,மற்றொரு ஊழல் கட்சியான அதிமுகவுடன் கூட்டு சேருவதற்கா, முதலில் தனியாக நின்று தன் பலத்தை நிரூபிக்க வேண்டும்
தனியாக நின்றால் மண்ணை கவ்வ வேண்டும் என்பதற்காகத்தான் , கூட்டணி , அதிகாரப்பங்கு என்ற வலை வீசுகிறார் விஜய்.
விஜய் தனியாகவோ அல்லது அவர் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும்.அவர் தனியாக தான் நிற்க வேண்டும் என்று அவசியமில்லை.
DMK not able to stand alone why Vijay will take risk.
BJP ,Vijay and AIADMK join together DMk will loose all seats.
நல்ல பதிவு நல்ல விளக்கம் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லியே தெரிகின்ற விஜய் திமுக தான் ஊழல் கட்சியா மற்ற கட்சி எதுவுமே ஊழல் பண்ணவில்லையா இதற்கு அவர் பதில் சொல்லுவாரா ஒன்றிய அரசு நட்சத்திரம் கோடிகளை ஆட்டையை போட்டு கொண்டு இருக்கிறது அதைப் பற்றி எல்லாம் இவர் பேசுவாரா அப்படிப் பேசினார் என்றால் இவர் வீட்டுக்கு ரைட் வந்துவிடும் ஊழலைப் பற்றி பேசினால் அனைத்து கட்சியையும் பற்றி ஊழல் பற்றி பேச வேண்டும் அதற்கு தைரியம் உண்டா இந்த விஜய்க்கு
இன்னும் 18 மாதம் இருக்கு.அதற்குள் இத்தனை கேள்விகள் எதற்கு ?
திமுக வை ஒழிச்சா போதும்.... அது தான் ஊழலில் ஊறிய கட்சி
@@NellaiManiOfficial, கேட்டகேளாவிக்கு, பதில், மற்றகட்சிகள், ஊழல், செய்யவில்லைய்யா,,,
கமலஹாசன் போல விஜய் திமுகவுடன் இணைவார்.கவலைப்பட வேண்டாம்
Kodanadu.. Payam vandhu pogum illa yaa...
விஜய்க்கு திமிர் அதிகம்
ஸ்டாலினை விடவா ?
அதுக்கு பேரு தன்னம்பிக்கை😊
இதெல்லாம் உண்மை என்று தெரியுமா? Rumers ஆக கூட இருக்கலாம்
அவன்
ஒரு
சின்ன
சீமான்
Karayum
விஜய்யின் வாக்கு வங்கி எங்கிருந்து உருவாகும்.? இன்று வாக்கு அளிப்பவர்களில் கட்சி சாராதவர்கள் அதிகபட்சம் 18--21% இருக்கலாம். அவர்கள் எப்படியெல்லாம் வாக்கு அளிப்பார்கள்?
1. ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ள கட்சிக்கு.
2. புதிய கட்சிகளுக்கு. இது 50--50% என்ற அளவில் இருக்கலாம்,
எனவே தவெக தனித்து போட்டியிட்டால் 8--11% வாக்கு வாங்க மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.
@@geminivirat9065 Amappa aama
2026ல் விஜய் 10-17சதவீதம் வாங்குவார் நான்போடமாட்டேன் விஜய்க்கு ஆனால் உண்மைய சொல்ரேன் சீமானுக்கு 4.5சதவீதமாக குறையும் நிஜமாகவே பாருங்க மக்களே 2031ல் சீமான் காணமல் போயிருவான் இதுதான் நடக்கும் 2031ல் திமுக அதிமுக பீசேபீ தவிர எல்லா கட்சிகளும் விஜய் பின்னால் வருவார்கள் நிச்சயமாக ஆட்சி அமைக்க நிலமை வரும் நான் விஜய்க்கு போடமாட்டேன் ஆனா உண்மை நிலையை சொல்ரேன்
@@selvamr4443 2026 ல் தவெக தனித்து போட்டி இட்டால் அதன் அரசியல் எதிர்காலம்…….?
கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தவெக குறைந்தபட்சம் 5--15 இடங்களில் வெற்றி பெற்றாலே அடுத்தடுத்த தேர்தல்களில் அது மிகப்பெரிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வளர்ச்சி உண்டு. எதிர் காலம் உண்டு.
பிரியன் சார் சரியான தகவல்களை மட்டுமே தருவார்...
தவறு திமுக சொம்பு
அவர் திமுகவின் சொம்பு என்று சொல்லும்போதே நீங்கள் எந்த ஒரு கட்சிக்கோ சொம்பு என்றுதானே அர்த்தம்.@@sankaranmahadevan9985
Kilipan
ஐய்யோ அப்படியா ஹாஹாஹா
எடப்பாடி கதவு எதுக்கு திறந்து வைத்திருக்கிறார் வெளியே அவர் எந்திரிச்சு ஓடுறதுக்கா❓❓❓
அடுத்த குட்டி கமல் 😅😂
@@santharamk6939 அடுத்த விஜயகாந்த்
Next vijayakanth. ????
@@Mahevas-sb4fu தனித்து களத்தில் அதிமுக திமுகவை எதிர்த்ததால்தான் என் போன்றோர் அவர் கட்சிக்கு வாக்களித்தோம் அதே விஜய்காந்த் 2011ல் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பின் என்ன ஆனது தனது தனித்துவத்தை இழந்து ஏற்கனவே உள்ள சாக்கடையுடன் கலந்து காணாமல் போய்விட்டது அதே நிலைதான் வரும்
விஜய்க்கு தெரியும் தனித்து நின்றால் கமல்-2 ஆகி விடுவோம் என்று.அதனால் தான் தன் ஓட்டுகளை தெரியாமலே கூட்டணி ஆட்சி என்கிறார்.தனித்து நின்று பிறகு கூட்டணி கேட்பதே சரியானது.
Athellaam neenga sollakudaathu
@@sami44566 ஆமாம் உண்மையை வெளியே சொல்லக்கூடாது,2026 தன்னால் வெளியே வரும்.
இவர் திமுக பத்திரிகையாளர்
திமுக செய்யவேண்டியது எதிர்கட்சிகளை ஒன்றுசேராமல் பார்த்துக்கொண்டலே போதும் வெற்றி எளிதாக கிடைக்கும் '
விஜய் கூட்டணி கட்சிகளின்முதுகில் சவாரி செய்ய பார்க்கிறார்
விஜய்க்கு என்ன ஓட்டு இருக்கு என தெரியாமல் எந்த கட்சியும் விஜய்யோடு கூட்டணிவைக்க மாட்டார்கள்
சாியான கருத்து..
விஜய்க்கு அரசியல் தேவை இல்லாத விசயம்
பாவம் அவமானப் படபோறாரு..😂
விஜய்க்கு செல்வாக்குஇல்லை என்பது விஜய்க்கேதெரியும்
பிரியன் தான் இருவருக்கும் இடையே பேசியதை உட்கார்ந்து கேட்டார்
Eddabadi oru double game fellow no constant mindset
விஜய் address இல்லாமல் போவார். அரசியல் அரிசுவடி தெரியாதவர். மக்களுக்காக என்ன செய்தார்?
ரஜினியை விடவாடா
ஜோசப் விஜய்😊😅
@@How_is..It9 direct ask to Vijay who is having political knowledge. He simply answer rajini sir
யோவ்... காமெடி பண்ணாத போயா... ஆளும் கட்சி ஆண்ட கட்சி கூட செய்யாத பல்வேறு நலத்திட்ட உதவிகள் விஜய் அவர்கள் தனது சொந்தப் பணத்தில் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகின்றார்.... விலையில்லா உணவகம் மருந்தகம் பயிலகம் விழியகம் குருதியகம் ரொட்டி மற்றும் பால் தையலகம் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி உதவி.. இன்னும் பல இருக்கு போய் பார்த்து தெரிஞ்சிக்க.... எப்போ பாரு திமுக அதிமுக விக்கு சொம்பு தூக்காத
@@How_is..It9விஜய் தைரியம் ரஜினி கு இல்லை.
@@ChandrasekaranSubramania-kh7oy well said
Super sir 👌👍🎉
Super news
மாநாட்டிற்கு 200கோடி வசுல் ஊழல் இல்லையா
முதன் முதலில் தனக்கு வாக்களிப்பவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது எனவே முதல் முறையே வாக்கு வங்கி பரிசோதனை செய்துவிட வேண்டும். பின்னர் செய்யும் வாக்கு வங்கி சோதனை சரியான பரிசோதனை கிடையாது.
அப்படி விஜய் என்ன கேட்டார்? ..சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா??
Super
போதை தலைக்கு ஏறிவிட்டது. எத்தனை நாள் என்று தெரியவில்லை
விஜய் முதல்வர்
எத்துனை கட்சிகள் கூட வருதோ அவங்க எல்லாம் துணை முதல்வர். எம் எல் ஏ கள் எல்லாம் இணை முதல்வர்.....
மந்திரிகள் ஆட்டம் ஒழிப்பு only முதல் மந்திரிகள் 233
TVK - PROMOTED BY BJP THROUGH LOTTERY MONEY!
2024இல் திறந்த கதவை என்று அடைப்பார் EPS?
ஒருவர்கூட திமுக ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்தது/ வளர்ச்சி அடைய வேண்டியது பற்றி விவாதிப்பதே கிடையாது.
ஊழல்ராணி A1 ஜெயலலிதா வழியில் அதிமுக..அத்துடன் கூட்டுபோட விஜய் என்ன முட்டாளா..😅
விஜய் தலைகுனிவு,வெட்கப்படுவான்.
விஜய் விஜய்னு கதறனும்டா.. அப்போ தான் மாநாடு மிகப்பெரிய வெற்றி 🔥
முதலில் தனித்து நின்று வாக்குவங்கியை காட்டி பலத்தை காட்டவேண்டும்
ஐந்தாவது தடவையாக தனித்துப் போட்டி (சாதனை 1), அனைத்து தொகுதிகளிலும் போட்டி (சாதனை 2), பாதிக்கு பாதி (சாதனை 3)
Vijay oru damii
Admk vck pmk dummy peesuvida Vijay better than
NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥
பிரியன் அவர்கள்.. நவீன பிரசாந்த் கிஷோர்..
For priyan 200 Rs is enough, but you have to give in crores for prashanth kishore.
இந்த பிரியன் எல்லாம் தெரிந்த மாதிரியும் பேசுவார். தி முக வைப் பற்றி பேச மாட்டார்.
திமுக தலைமையிலான அணி 220 சீட் உறுதியாக உண்மையாக கிடைக்கும்
குறைவாக மதிப்பிடுகிறீர்கள். 245. சீட் ஜெயிக்கும்
@@Vithya-q9k கிடைக்கும் ஆனால் கிடைக்காது
@baskaran😂😅😂ramachandran6129
சினிமா தியேட்டரில் 500 சீட் கூட கிடைக்கும்.
254 இடங்கள்.
நீங்கள் சொல்லது சரி தான்
காங்கிரஸ் கம்யூனிஸ்கள் விசிக விஜய்
இவங்க எல்லோரும் கூட்டணி
திமுக தனியா
அதிமுக தனியா
போட்டு பார்க்கச்சொல்லுங்கள் யார் ஜெய்க்கிறார்ன்னு தெரியும்
அதிமுக வெற்றி பெரும்
உங்கள் மகன்
உங்கள் அண்ணன்
உங்கள் தம்பி
உங்கள் தோழன்
உங்கள் விஜய் 🌹🌼🌹
மனைவியின் ஆசையை பூர்த்திபண்ண முடியலைனா, இது ஒரு கேடுகெட்ட விளம்பரம், ஒரு குடும்பத்தில் எல்லார் முன்னே இந்த நியூஸ் பார்த்தா எப்படி முகம் சுளிப்பார் என்று உனக்கு தெரியுமா.
Priyan was going correct until he said youth and women are supporting dmk. That is the moment he revealed he is a stooge of dmk.
Not win dmk not like dmk youth ladies
Only Vijay vote podovom
DMK ADMK illatha govt vendum
Tvk❤❤❤
இவர் திமுக. காரர்
I think so Mr.Priyan is the one who is holding lamp during that conversation between Mr.Edappadi and Mr. Vijay
Mr. Priyan = DMK 500 ஊபி
500 is too much 😂
Vijay can be made the leader of Admk That will solve many problems
இவருக்கு பிஜேபியுடன் அதிமுக சேர்ந்து விடும் என பயம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணாமலை அமித்ஷாவிடம் வாங்கி கட்டியதை இவர் விளக்கு பிடித்தாரா
You are advised to become advisor to Vijay
TVK ❤❤❤❤❤
admk,bjp,pmk,dmdk,TTV alliance is 100% so will expect good result but vijay and seeman with equal percentage is sure 4 to 5%
விஜய் படம் ஏதோ பரவால்ல
Don't vijya PMK and ADMK vijayakanth super
Vijay Kachi man90%Don't VOTED so don't super man
Tvk
EPS EPS 1000% Katci ADMK UrruPadathu
Why both of you are talking hurriedly. The speed of the conversation can be moderated. Is there any time constraint
2000+10🎉
BJP and AIDMK கூட்டணி வேண்டும்
Koottani Aatchi ...
Kuzhappamaana Aatchi .....
அரசுக்கான எதிர்ப்பு அதிகமாக இருக்குது என்று எதை வைத்து கூறுகின்றீர்கள். மற்றவர்களை பற்றி கூறும் போது தெரியவில்லை என்று கூறுகிறிகள்.
Admk & BJP fail in chemistry.
But pass in Maths.
How much amount you got from DMK for saying the bundle of lies
Mr Priyan don’t falls state ment say so you first Read Times of India paper Vijay given own political policy & alliance issue every thing details clarified month of July & September full page Article & read after talk
Mr EPS SHOULD BE RESIGNED WITH BJP And shoul be GOT Top Positions AIADMK Will achieve Ruling party by SASIKALA
அதிமுக பாமக tvk தேமுதிக வெற்றி கூட்டணி
Vijai pahal kanavu kangirar
DMK Dravidiam paid journalist Mr Priyan ....
அண்ணாமலை தமிழகத்தின் விடிவெள்ளி 💪 அண்ணாமலை தமிழகத்தின் அடுத்த முதல்வர் 👍
திமுக வெற்றி 2026
Why don't political parties want to eradicate caste system and its catenta effects of untouchability, superstitions, caste terrorism, caste jihad and caste felony etc and include this point in political manifestos?
Before annbumani after pannamony
We do not understand why Priyan is wasting his time in discussing about very dirty politics.Priyan must do actions more useful to him or to others.
இந்த பிரியன் விசிக வை பற்றி பேசவில்லை என்றால் சோறு கிடைக்காது போல
உண்மை,
பிரியன் திமுக அனுதாபி😅
Priyan nalla kathai Priyama udarar
Priyan romba easya solringa, Annamalai chinna paiyan mari.....unga kathaiya illa kanava, Annamalai Inga yenna solraro athai than Mathiya thalaimai ketkum, antha alavukku selvakku modiyidam ullathu.
என்னா உருட்டு😂 உருட்டுகிறான் பிரியன் admk tvk கூட்டணி😂 நடக்ககூடாது என்பதில் 😂எவ்வளவு தெளிவா பேசுகிறான் விலைமாது 😂😂
என்றும் tvk my family ஓட்டும் tvk ❤❤❤
Vijay gave payasam demand to Edapadi. PM. Modi send ED dept to Edapadi closures. Totally confused Edapadi, He lost his sleep,for about alliance form. Same time He is not able to handle inter party problem. So He decided totally surrendered from BJP. Because He is not capable leader. Sasikala gave the opportunity He utilized the opportunity with help of surrendered Modi Government. Thatswhy He doesn't know , How to maintain the party and make proper alliance also, hence Edapadi is an Accidental leader. Vijay try to prove his party strength, no chance to make alliance Vijay. If Edapadi believe the Vijay , finally he will get Vijay PAYASAM only.
All these days people were cheated by playing on their greed to make quick money Now the same game is being played by Vijay with the greedy politicians Let us wait and see who are going to be those greedy politicians!
Piriyan ஐயா solvathu unmai saththiya வாக்கு kanippu திமுக kuuttani200kku மேலாக வெற்றி நிட்சயம்
Nichayam Tamilnadu thalapathy vijay win pannuvaar nichayam Tamilnadu cm thalapathy vijay
Vijay.000
Eps ops Stalin udayanithi zero 000
Vijay haters 00000
. அதிமுக தோற்றால் அத்தோடு காலி + TVK சேர்ந்தால் DMK காலி நீங்களே முடிவு செய்யுங்க
Jayakumar is being paid a very huge amount by opponents of ADMK for not joining with other parties and winning. This is true but EPS not aware of it. 😂😂😂😂😂😂😂😂
பிஜேபியை கூட்டணியில் சேர்த்தால் அதிமுகவுக்கு ஒரு பலனும் இல்லை.
பிஜேபி ஓட்டு கிடைக்கும் சிறுபான்மை ஓட்டுப் போய்விடும்.
சிறுபான்மை வாக்குகள் எப்போதும் அதிமுக வுக்கு கிடைக்கப் போவதில்லை....
@dhesiyavadhi அப்புறம் எப்படி ஜெயலலிதா தனித்து 37 தொகுதிகள் வெற்றி பெற்றார்?
பிஜேபி இல்லாமல் தானே வெற்றி பெற்றார்?
Mr Priyan you read Times of India paper September 2024 ,his political policy openly Announced AntiDmk BJP&Racism & he say alliance any party & iam not Alternative but primary force & again if contest election 2026alone vote %fair but iam contest alliance only & my main issue if contest election seat win not vote%&alliance my party easily reach out all over Tamilnadu village level & also say as on now small party alliance seat not possible but As on now only party alliance win seat. & Refer Vijayakanth &kamal not openly Announced political policy & first election contest alone & not Alliance because only. Party un able politics success & so many issues analysed. In his full page Article
Vijay with No Xperince in Politics
Surely will depend on others to guide thus this Stupid Demands
வெற்றி யை விஜய் தான் தீர் மானிப்பார் 2026
I am not interestef priyan view. He is supporter of dmk. Here after if you take interview i will pass
Admk+ bjb admk bjb nothing electiin win in dmk team 2024 2025 2026 in any time election
பிரியன் தவறு 2024 DMK கூட்டணி வாக்கு 47%
46 percentage
No 45.75%
EdappaDi lam oru aLa