40 வருட இலங்கை அரசியலில் மாற்றம் | Rj Chandru Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    TH-cam Comedy - / rjchandrumenaka
    TH-cam Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

ความคิดเห็น • 252

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 ชั่วโมงที่ผ่านมา +75

    எவன் வந்தாலும் எவன் போனாலும்.
    🇱🇰🇱🇰🇱🇰AK D 🇱🇰🇱🇰🇱🇰
    இனவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்..மீண்டும்
    💪💪💐💐💐

    • @selviganesh9745
      @selviganesh9745 2 ชั่วโมงที่ผ่านมา +2

      That is very difficult. Most of the people have racism. Here need racism for politics

    • @hashansanjula
      @hashansanjula ชั่วโมงที่ผ่านมา

      100% true​@@selviganesh9745

    • @ribaskaran2174
      @ribaskaran2174 ชั่วโมงที่ผ่านมา +3

      கடவுளின் தீர்ப்பை யார் மாற்ற முடியும்

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 16 นาทีที่ผ่านมา

      ​​@@selviganesh9745இனவாதம் பேசி அகதிகளாக பரதேசி மாதிரி அம்மா ஒருநாடு தம்பி அக்கா ஒருநநாடு வாழ்ந்து வியாக்கியானம் பேசி இந்தியா கொடுக்கும் 10 kg அரிசியில் கஞ்சி குடித்து சாக வேண்டியது.ஏங்களை இப்படி வாழ விட்டு சம்மந்தன் போன்றோர் சுகபோக மாக வாழ்ந்து மறை.ந்தார்..ஏன்..
      அரசியல் வாதி காட்டிய வழி இது தான். மக்களும் அவ்வழி.. இதில் என்ன தவறு

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 6 นาทีที่ผ่านมา

      ​@@ribaskaran2174கடவுளே அனுரா வை நாட்டிற்கு அனுப்பி உள்ளார் .கொஞ்சம் இறந்து விட்டார் கள்.
      கொஞ்சம் வெளிநாடுகளில் எதுக்கும் வழி இல்லாமல் இருக்கும் ஏழைகளை வைத்து தமிழ் கட்சிகள் தாங்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.. கண் இருந்தும் குருடர்கள் மாதிரி இருக்கிறார்கள் அவர்களுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வா.என்று தான். இவரை அனுப்பி வைத்தார் கடவுள்

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 2 ชั่วโมงที่ผ่านมา +38

    நன்றி சந்துரு...இறைவனுக்கும் நன்றி...இச்சந்தர்ப்பத்தை எல்லோரும் நல்லபடியாக பயன்படுத்தினால் அதுவே நல்லதொரு சமுதாயத்திற்கு நாம் விதைக்கும் நல்ல விதையாகும்...வாழ்க இலங்கை....நீண்ட ஆயுளை ஆண்டவன் அனுரவிற்கு கொடுப்பாராக..😊

  • @mahapara1722
    @mahapara1722 2 ชั่วโมงที่ผ่านมา +39

    இனவாதம் இல்லாத அமைதியான நாட்டுக்காக மக்களுக்காக உழைக்கும் அரசியல் வேண்டுமென்றே இருக்கின்றோம் ❤❤❤❤

    • @YogachandhiniKathireshan
      @YogachandhiniKathireshan 3 นาทีที่ผ่านมา

      இது சிலருக்கு புரியவே மாடங்குது

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 2 ชั่วโมงที่ผ่านมา +29

    இம்முறை akd❤... நல்லவருக்கு
    கரங்கள் பலப்படுத்தனும்...

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 3 ชั่วโมงที่ผ่านมา +57

    ANURA MASS ❤. இனி தான் நாடு உருப்படும்.. நீ எதை செய்கிறாயோ அது உன்னை தேடி வரும்.

  • @SkDhoni-k8y
    @SkDhoni-k8y 3 ชั่วโมงที่ผ่านมา +38

    AKD fire 🔥 I always support npp❤ AKD

  • @Ragavan0401
    @Ragavan0401 2 ชั่วโมงที่ผ่านมา +36

    சிங்கள மக்கள் மிக மகிழ்ச்சி

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 20 นาทีที่ผ่านมา +2

    சந்துரு ஒரு நல்ல சினிமா படத்தை பலதடவை பார்க்க ஆசை வரும்.கடந்த காலங்களில் அப்படி பார்க்கும் படியாக எந்த படமும் வரவில்லை.ஆனால் உங்கள் செய்திகளை பலதடவை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது.🎉

  • @francisravinranath3705
    @francisravinranath3705 3 ชั่วโมงที่ผ่านมา +27

    Happy News 🎉❤🎉GOD BLESS SRILANKAN❤🎉

  • @Optimus987
    @Optimus987 2 ชั่วโมงที่ผ่านมา +19

    Chandru looks very happy today❤

  • @RaguO
    @RaguO 2 ชั่วโมงที่ผ่านมา +14

    கிழக்கில் நீங்கள் சொன்ன மாதிரி இளைஞர் , பெண்கள், படித்தவர்களை தெரிவு செய்யுங்கள் அடாவடித்தனம் செய்யும் எந்த பட்டாளங்களையைம் மக்கள் முற்றாக பகிஷ்கரிக்க வேண்டும் . பழைய ஆயுத குழுக்கள் ஆயுதம் கழைப்பட்டு மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் , பயமின்றி வாழவேண்டும்..!

  • @malikaskeen8955
    @malikaskeen8955 ชั่วโมงที่ผ่านมา +13

    மஹிந்த மன்னா போகட்டும்
    நாடு முன்னேறட்டும்

    • @t.r4587
      @t.r4587 นาทีที่ผ่านมา

      23 புலிகேசி 😂

  • @thamvijay6081
    @thamvijay6081 ชั่วโมงที่ผ่านมา +16

    இனிமேல் கூட்டமைப்பு வேண்டாம் அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்திற்கேவாழ்ந்தார்கள்

  • @Jaufer-Ma
    @Jaufer-Ma 6 นาทีที่ผ่านมา +1

    கொடுப்பதும் எடுப்பதும் இறைவனின் கையில்

  • @tripletube1110
    @tripletube1110 2 ชั่วโมงที่ผ่านมา +18

    அனுரடா💥💥 ❤️❤️❤️❤️❤️❤️🧭🧭🧭🧭🧭🧭🧭 love Anura.
    Ashen, oba palaya pakayo....

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 20 นาทีที่ผ่านมา +1

    அரசன் அண்றறுப்பான் தெய்வம் நிண்றறுக்கும் எனும் உண்மை உணர்ந்தேன்...

  • @moooooo6505
    @moooooo6505 2 ชั่วโมงที่ผ่านมา +18

    Npp❤❤❤❤❤❤❤❤❤ jaffna ❤❤❤❤❤❤❤❤AKD❤❤❤

  • @mohamedirfan301
    @mohamedirfan301 44 นาทีที่ผ่านมา +1

    மகிழ்ச்சி அடைகிறேன்

  • @DineskaDineska
    @DineskaDineska 2 ชั่วโมงที่ผ่านมา +6

    ❤ 🎉 எல்லாம் நன்மைக்கே அண்ணா 🎉

  • @tamil1978
    @tamil1978 2 ชั่วโมงที่ผ่านมา +19

    நீங்களும் தமிழரை அளித்துக் கொண்டிருக்கும்போது ஊடகத்தில் இருந்து கொண்டு மகிந்தாவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆட்களில் நீங்களும் ஒருவர் இப்போது ஜேவிபிக்கு ஆதரவாளர் அவர்களுக்காக உழைக்கிறீர்கள் எப்போ நீங்கள் தமிழருக்கு எதிராகவே இருப்பவர்களை ஆதரித்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பலப்படுத்திய நீங்கள் எப்போது தமிழருக்காக பேசுவீர்கள்

    • @மனிதம்15
      @மனிதம்15 2 ชั่วโมงที่ผ่านมา +2

      உன்னால் camera முன் பேச தைரியம் இருக்கா 😂

    • @tamil1978
      @tamil1978 ชั่วโมงที่ผ่านมา

      @@மனிதம்15 உங்களுக்கு என்ன தம்பி பிரச்சனை இல்லாட்டி அவற்றை மறைமுகமா நீங்க நிக்கிறீங்க இல்லாட்டி நீங்க அவற்றை

    • @tamil1978
      @tamil1978 ชั่วโมงที่ผ่านมา +6

      @@மனிதம்15 உண்மையச் சொன்னா கடிக்குதா தம்பி

  • @IgeethaIyappan
    @IgeethaIyappan 2 ชั่วโมงที่ผ่านมา +13

    Good news thanks

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 2 ชั่วโมงที่ผ่านมา +11

    சூப்பர்

  • @thangarajaharumugam2758
    @thangarajaharumugam2758 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Newton's மூன்றாம் இயங்கியல் விதி
    ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு
    இதுவே இயற்கை விதி
    இதுவே இறைநீதி
    மகிந்த குடும்ப்பத்திற்கு இப்போதாவது விளங்கி இருக்கும்

  • @habrimohammed4234
    @habrimohammed4234 ชั่วโมงที่ผ่านมา +5

    தமிழ் அரசியலையும் முஸ்லிம் அரசியலையும் அவை சார்ந்த மக்கள் தற்காலத்தில் நிராகரிப்பது தற் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இவ்வளவு காலமும் இவர்கள் சார்ந்த மக்களுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள். அவர்களும் அவர்களின் குடும்பங்களுக்கும் தான் நன்மை அடைந்திருக்கிறார்கள்.

  • @GaneshanMurthi
    @GaneshanMurthi 20 นาทีที่ผ่านมา +1

    மலையக அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவோம் புதியவர்களை கொன்டுவருவோம்

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh 17 นาทีที่ผ่านมา +1

    வணக்கம்

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 ชั่วโมงที่ผ่านมา +5

    Nice we are with npp

  • @Rishad-h2j
    @Rishad-h2j ชั่วโมงที่ผ่านมา +6

    All people Happy😊♥️♥️♥️ AKD♥️♥️♥️

  • @mohamedirfan301
    @mohamedirfan301 46 นาทีที่ผ่านมา +1

    SUPER MASSAGE NAATTU MAKKALUKKU

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 7 นาทีที่ผ่านมา +1

    மகித்தா குடும்பம் செய்த பாவம். அவர்களை குடும்பத்தை வாழவிடாது.
    😢

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Iraivaa.. 2/3 perumpaanmai kidaikkanum nppku.so, we must vote for npp ❤❤❤

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 ชั่วโมงที่ผ่านมา +5

    Alhamdhulillah

  • @PinCode-b7p
    @PinCode-b7p 33 นาทีที่ผ่านมา +1

    அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்றுயறுப்பான் எவரரென்டாலும் செய்தபாவங்களை அனுபவித்தேயாகவேண்டும்

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 2 ชั่วโมงที่ผ่านมา +7

    A k D👑👑

  • @sukrimond5584
    @sukrimond5584 ชั่วโมงที่ผ่านมา +9

    சுமார் 74 வேட்பு மனுக்கள் நிதாகரிக்கப்பட்டிருக்கிறது நீங்கள் ஏன் ஒருவரை மட்டும் கூறுகிறீர்கள் நீங்கள் NPP மீது தவறான வின்பத்தை ஏற்படுத்த வேண்டாம் தயவு செய்து மக்களிடம்

  • @SevLi-x6l
    @SevLi-x6l 33 นาทีที่ผ่านมา +1

    தமிழ் அரிசியல் வாதிகள் தமிழ் மக்களை வாழவே விடமாட்டார்கள் நம்ப மக்கள் ஏன் தான் அவர்கள் இருக்கார்களோ

  • @GaneshamurthiSivakandan
    @GaneshamurthiSivakandan ชั่วโมงที่ผ่านมา +3

    super super ❤

  • @kmr7409
    @kmr7409 ชั่วโมงที่ผ่านมา +3

    Excellent report.

  • @AnitamaryMary
    @AnitamaryMary 2 ชั่วโมงที่ผ่านมา +7

    Super 👌 🎉

  • @wickisingam5820
    @wickisingam5820 ชั่วโมงที่ผ่านมา +3

    AKD jeyavewa 👍👍👍👍👍👍👍

  • @t.r4587
    @t.r4587 3 นาทีที่ผ่านมา

    கேட்க்கும் போதே தேன் வந்து பாயுது காதினிலே ❤️
    Akd வாழ்க 🙏

  • @Thuwan_vlog
    @Thuwan_vlog ชั่วโมงที่ผ่านมา +3

    Akd ❤

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 2 ชั่วโมงที่ผ่านมา +5

    AKD❤❤❤❤

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 2 ชั่วโมงที่ผ่านมา +14

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்....

  • @AshraffAshraff-ng7pp
    @AshraffAshraff-ng7pp 2 ชั่วโมงที่ผ่านมา +4

    AKD 💥❤💥

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 45 นาทีที่ผ่านมา

    இன்றைய செய்திகளுக்கு மிக்க நன்றிகள்👏வணக்கம்

  • @faissamara9700
    @faissamara9700 ชั่วโมงที่ผ่านมา +2

    Nice 👌 update

  • @MaliniBavananthan
    @MaliniBavananthan 2 ชั่วโมงที่ผ่านมา +2

    மகிழ்ச்சி ✌️

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 ชั่วโมงที่ผ่านมา +2

    Super keep going on 🎉🎉🎉

  • @finelanka789
    @finelanka789 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Akd

  • @ambi3663
    @ambi3663 2 นาทีที่ผ่านมา

    Good news reader Chandru. செய்திகளை கேட்க நெஞ்சு கொஞ்சம் குளிர்கிறது. என்றாலும் பொறுமையாக அரசியலை கவனிப்போம்.

  • @NjNada
    @NjNada ชั่วโมงที่ผ่านมา +2

    Verrygood

  • @maiaVip-ej6tr
    @maiaVip-ej6tr 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Samma well done 😮

  • @sthiyagur2330
    @sthiyagur2330 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Always waiting for your video Anna

  • @NanthakumarNanthakumar-bb3tb
    @NanthakumarNanthakumar-bb3tb 48 นาทีที่ผ่านมา

    நாடு இந்த நிலைமைக்கு வந்ததுக்கும் அவர்கள் தான் காரணம் அண்ணா

  • @MalnyimalaMali
    @MalnyimalaMali ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா அந்த நபர் சொன்னது சரிதான் அரச அதிகாரிகலும் ஊளள்தன்😴😴😴🤔🤔🤔👍👍👍

  • @KrishnaKumar-rk5uf
    @KrishnaKumar-rk5uf 11 นาทีที่ผ่านมา

    Thank you

  • @AashAhmed-d2p
    @AashAhmed-d2p 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Alhamdulillah😅

  • @AnbuAnbu-vb5ip
    @AnbuAnbu-vb5ip 28 นาทีที่ผ่านมา +1

    AkD ❤❤❤❤

  • @chan4052
    @chan4052 48 นาทีที่ผ่านมา

    தமிழ் மக்கள் தெளிவடைந்து விட்டார்கள் நாம் அநுரபக்கமே

  • @regi1811
    @regi1811 23 นาทีที่ผ่านมา

    Very useful information
    Thank you 🙏

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 23 นาทีที่ผ่านมา

    அண்ணா நான் எதிர்ப்பார்த்தது நடந்துவிட்டது. கர்மா. கடவுள் கொடுத்த தண்டனை. மகிந்த குடும்பம் இப்போது பால் சோறு கொடுக்க வேண்டும்.ஏன் தெரியுமா துர்க்கத்தில்.😂😂😂😂😂😂தமிழ் மக்கள் மகிழ்ச்சி யில்.இன்று

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 ชั่วโมงที่ผ่านมา +7

    ❤🎉😊
    God blessing u 4❤🎉🎉🎉

  • @balasaraswathysivathanupil6469
    @balasaraswathysivathanupil6469 2 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless Sri Lanka

  • @RajanidhanushaRanjanidhanusha
    @RajanidhanushaRanjanidhanusha 2 ชั่วโมงที่ผ่านมา +7

    God bless you ❤❤❤

  • @nowferali9085
    @nowferali9085 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤

  • @sathyaraj4715
    @sathyaraj4715 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy Happy 🎉🎉🎉🎉

  • @FDh-ow3yz
    @FDh-ow3yz 2 ชั่วโมงที่ผ่านมา +9

    ஐயோ தம்பி தமிழ் கட்சியையும் இப்படி செய்தால் நான் தீ குளிப்பேன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @CFERNANDOFERNANDO
    @CFERNANDOFERNANDO 40 นาทีที่ผ่านมา

    Welcome to AKD again again!! I'm with you my brother !! You can do, from Mannar 👍

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super news anna thanks 🎉🎉🎉❤❤

  • @MTMRIYAS
    @MTMRIYAS 2 ชั่วโมงที่ผ่านมา +2

    anurakki vote panninadhukku mahilchi adaihiren.❤❤❤❤

  • @KalaichchelvanK.kalaichchelvan
    @KalaichchelvanK.kalaichchelvan 2 ชั่วโมงที่ผ่านมา +2

    👍

  • @greakkwt8646
    @greakkwt8646 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Good 🙏🙏

  • @sastaxichurchur5323
    @sastaxichurchur5323 ชั่วโมงที่ผ่านมา +2

    The most difficult question is, how many Tamil parties are there till now? Aiyo pothumda Sammy.

  • @shanshan8873
    @shanshan8873 ชั่วโมงที่ผ่านมา +1

    well verry good

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi
    Sirappu.
    Vaazhthukkal
    👍🙏👍🙏👍🙏

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep ชั่วโมงที่ผ่านมา +1

    After 40,year,very good news get lots

  • @mohamediyoobibralebbe7094
    @mohamediyoobibralebbe7094 27 นาทีที่ผ่านมา

    Welcome your efforts

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 38 นาทีที่ผ่านมา

    இனவாதம் வேண்டாம்-ஆனால்
    இனவாதம் என்பது ஏமாரும் போது நமக்குள் கட்டாயம் வரும்.
    இன்று கொண்டாடுவோம்,
    நாளை என்பது??????

  • @aronharish6447
    @aronharish6447 2 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉super super bro

  • @sivakathiravelu5011
    @sivakathiravelu5011 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Good morning waiting for your report

  • @muhamamadimthiyas3526
    @muhamamadimthiyas3526 ชั่วโมงที่ผ่านมา

    Sirappu

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 ชั่วโมงที่ผ่านมา +1

    இளைவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் என்றால் எப்படி இவர்கள் தாங்களாக முன்வந்து மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கி முன்னேறிச் செல்லவேண்டும்

  • @dheenmohamed4273
    @dheenmohamed4273 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi Anna. From Dubai 🇦🇪

  • @singaradyasami8584
    @singaradyasami8584 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Omy God happy

  • @AadhiLingam-ki2wt
    @AadhiLingam-ki2wt 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்கள் நிச்சயம் தமிழ் பகுதிகளில் மாற்றுவர்

  • @environmentfactsbytsp
    @environmentfactsbytsp 3 ชั่วโมงที่ผ่านมา +7

    Super 👌

  • @hafeelsh3907
    @hafeelsh3907 ชั่วโมงที่ผ่านมา

    Hi This Hafeel from Qatar. Chandru Bro you are doing absolutely a amazing job. Thank you for giving us news with its reliability. I am Following your you tube channel other any TV channels for daily updates. Keep doing well.

  • @jeyasiriparamanathan1973
    @jeyasiriparamanathan1973 ชั่วโมงที่ผ่านมา +2

    ஏன் தாங்கள் யாழ்ப்பாண சுயேட்சை வேட்பாளர்களை பற்றி கதைக்கவில்லை ? இம்முறை பல இளம் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்களாம்

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Happy news anura janathipathi gbu ❤🎉❤

  • @hamsiyamohammad5931
    @hamsiyamohammad5931 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ♥️♥️♥️♥️♥️♥️♥️👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @adittypublications4141
    @adittypublications4141 ชั่วโมงที่ผ่านมา +1

    Namal is planning to come back with National list

  • @YbdbbfFjfjrk
    @YbdbbfFjfjrk 3 ชั่วโมงที่ผ่านมา +2

    👍👌🙏

  • @shnavishanmugamoorthi
    @shnavishanmugamoorthi ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல ஓரு செய்தி .அரசியல் கலாசாரத்தையே இல்லாமல் செய்த குடும்பம். ஆனால் புலி பதுங்குவது நல்லதுக்காக அல்ல.

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l ชั่วโมงที่ผ่านมา +1

    எந்த எந்த மாவட்டத்தில் யார் யார் போட்டி போடுகிறார்கள் தொகுப்பாக தாருங்கள்

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 27 นาทีที่ผ่านมา

    அவர்களுக்கு நன்கு தெரியும் படு தோல்வி அடைவோம் என்று மக்கள் துரத்துகிறார்கள் தாங்களாகவே விளகி விட்டார்கள் அதே போல தமிழ் அரசியல் வாதிகளும் விலக வேண்டும்

  • @ZMRoshan95
    @ZMRoshan95 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super information very good 👍

  • @wickisingam5820
    @wickisingam5820 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த முறை வரலாறு காணாத வெற்றி AKD கிடைக்கும் 🎉

  • @Edimulakkam
    @Edimulakkam 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Super 🎉well come

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌