Birth Place of River Cauvery - Talakaveri | Jolly Trip

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #talakaveri #jollytrip
    Talakaveri or Talacauvery is the place that is generally considered to be the source of the river Kaveri and a holy place for many Hindus. It is located on Brahmagiri hills near Bhagamandala in Kodagu district, Karnataka State. It is located close to the border with Kasaragod district. Talakaveri stands at a height of 1,276 meters above sea level. However, there is not a permanent visible flow from this place to the main river course except during the Monsoon.Talakaveri is about 8 km away from Bhagamandala, 36 km from Panathur (Kerala) and 48 km from Madikeri.
    I hope you like this video. If you like, don't forget to subscribe my channel. Thanks for watching my channel.
    For advertisement contact: rams78legal@gmail.com

ความคิดเห็น • 275

  • @senthilkumar-gu4hw
    @senthilkumar-gu4hw 2 หลายเดือนก่อน +8

    வற்றாத ஜீவநதியே காவேரி தாயே நீ வாழ்க இந்த உலகம் உள்ளவரை. உன் மடியில் நாங்கள். அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏🏼

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +9

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏 இயற்கை அன்னையின் அற்புதமான படைப்பு 👏👏👏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🙏

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 ปีที่แล้ว +29

    சார் உங்க குடும்பத்தை பார்தாலே எனக்கு மகிழ்சி சார் கடவுள் வாழ்த்து சார் இந்த வீடியோபோட்ட தார்க்கு நன்றி நேரில் பார்த்து போல் உள்ளது

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +4

      மிக்க மகிழ்ச்சி

    • @kumaresanr3237
      @kumaresanr3237 2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @naganandakumar2467
    @naganandakumar2467 ปีที่แล้ว +22

    காவேரி பாயும் கும்பகோணம் பெருமையாக உள்ளது காவிரி தாயே வாழ்க நின் புகழ்

  • @muruganvel7394
    @muruganvel7394 ปีที่แล้ว +16

    இயற்கை அன்னைக்கு நன்றி.

  • @murugapandiyan.4824
    @murugapandiyan.4824 3 หลายเดือนก่อน +8

    உங்களுடைய தகவல் எனக்கு வியப்பை தருகிறது . நன்றி ஐயா.🙏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว +16

    சகோ.....அகண்டகாவேரி எங்கள்/ நம் ஊர் திருச்சி....அதில் பெருமை கொள்கிறேன்/கொள்கிறோம்...நன்றி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +2

      ஆமாம் சகோ மிக்க நன்றி

  • @kotursrinivas5019
    @kotursrinivas5019 2 หลายเดือนก่อน

    Thalakaveri -Awesome & a tranquil place. Blessed to visit this Cauvery theerthodbava place last year. Very clean & well maintained shrine with aesthetic Western Ghats overlooking.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +11

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி🎉🎉❤❤உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று என் ஆசிகள்🎉🎉❤❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🙏

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +14

    காவேரி அன்னைக்கு நன்றி.இதை காண்பித்து விளக்கம் சொன்னவருக்கு மிக்க நன்றி.காவேரியில் நன்றாக மழை பொழிந்தால் தான் தமிழ்நாட்டில் அதிகமாக நெற்பயிர் உற்பத்தி நடக்கும்

  • @karikulandaivel1770
    @karikulandaivel1770 ปีที่แล้ว +6

    அன்னா வீடியோ காட்சிகள் சூப்பர் நான் இதுவரை காவேரி குடகு மலையிந்து தான் உற்பத்தி ஆகுது என்று நினைத்து யிதேன் ரொம்ப நன்றி அண்ணா 100/💯👌👌👌👌🙏

    • @pkm586
      @pkm586 ปีที่แล้ว +2

      அது குடகு மலை தான்

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 2 หลายเดือนก่อน

      குழந்தைவேலகாவிரி குடகு மலைகளில் பெய்யும் மழை நீர் பல ஓடைகளாக ஆங்காங்கே ஒன்று சேர்ந்து தலைக்காவேரி என்னும் இடத்தில் ஒன்று சேர்ந்து காவிரி ஆறா ஓடி கர்னாடகாவை வளப்படுத்தி தமிழகத்தின் மேற்கு எல்லை ஒகனேக்கல் என்ற இடத்தில் தமிழககத்தில் நுழைகிறது.

  • @ramesh.aramesh.a-p8x
    @ramesh.aramesh.a-p8x ปีที่แล้ว +4

    நல்லதோர் தரிசனம் நன்றி!❤

  • @rams5474
    @rams5474 ปีที่แล้ว +3

    Very good coverage. How much your travel expenses. Which month you travelled. Origin and destination. Car or bike.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you. 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +6

    தலைக்காவேரி பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க சூப்பர் நீங்கள் எந்த ஊர்?? வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி 🙏

  • @chandrasekarankumar4389
    @chandrasekarankumar4389 ปีที่แล้ว +4

    Thank you, for presenting this video, kaal nenachpiraghu thalayil thaneer theleica vendurmam.😊

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว +2

    Awesome good job thelivana vilakkam kaveri mathavirkku namaskarankal excellent work congratulations 🎉

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @Parivallal1997
    @Parivallal1997 21 วันที่ผ่านมา

    இந்த காணொளி வெளிட்டதே உங்களுக்கு ஒரு புண்ணியம் தான் மிக்க நன்றி நண்பரே இதுபோன்ற புண்ணிய ஸ்தலத்தை காண்பதே ஒரு புண்ணியம் தானே நாம் காவேரி தாயின் மடியிலே தவழுகிறோம் என்பதும் புண்ணியதான் எனக்கு மெய் சிலிக்கிறது மிக்க நன்றி வணக்கம்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  21 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நண்பரே

  • @parthil623
    @parthil623 ปีที่แล้ว +11

    இயற்கைக்கு பஞ்சமில்லாத இடம் தலைக்காவேரி எல்லாம் இறைவன் செயல்❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +2

      🙏🙏

    • @elanthamizhmugilan4174
      @elanthamizhmugilan4174 ปีที่แล้ว +1

      ஏன் இந்த ஓரவஞ்சனை கடவுளிடம்

    • @yogesh2588
      @yogesh2588 9 หลายเดือนก่อน

      ​@@elanthamizhmugilan4174: Karnataka ve panjathula dhan irukku

  • @santhanamk3759
    @santhanamk3759 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்.... சந்தானம்... காவேரி பூம் பட்டிணம் என்கிற பூம்புகார்

  • @Jamaljamal-ne8bl
    @Jamaljamal-ne8bl ปีที่แล้ว +3

    Oru aaru vurppathi aagum idatthayum moondru aarugal ondraai sangamikkum idatthayum mudhal mudhali paartthen romda nandri sagodharaa 🎉🎉🎉

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🙏

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 หลายเดือนก่อน

    அதிசயம் ,ஆனந்தம் ❤❤❤❤❤

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 หลายเดือนก่อน +2

    விட்டுக் கொடுக்கும் மனசு ஆண்கள் இன்னும் மட்டுமே உள்ளது ஆனால் பெண்களுக்கு அந்த குணம் கிடையாது நான் நிறைய பெண்களை பார்த்து விட்டேன் என் மனைவி உட்பட ஐயா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @johnJohn-mu2ov
    @johnJohn-mu2ov 2 หลายเดือนก่อน

    நேரில் செல்ல முடியாதவர்களுக்கு நேரலையில் காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏼

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 ปีที่แล้ว +3

    காவிரி தாயே வாழ்க ❤️

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf ปีที่แล้ว +6

    நேரில் பார்த்த மாதிரி இருக்கு நன்றி தம்பி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 2 หลายเดือนก่อน

    நன்றி.தலைக்காவிரியை.நேரில்பார்த்தது போல் இருந்தது வாழ்கவளமுடன்.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh หลายเดือนก่อน

    👌👌👌👌🌹🌹🌹🌹🙌🙌🙌🙌💅❤️🩷❤ சூப்பர் அருமையான ஒரு வீடியோ கொடுத்திருக்கீங்க அருமையான மெசேஜ் தலைக்காவே நதில நீங்க குளிச்சிருந்தா குடும்பத்தோட ரொம்ப நல்லது. நாங்க ஒருவாட்டி போயிருக்கோம். நான் பார்த்து இருக்கோம் ரொம்ப அருமையான இடம் பேஸ்புக்லான இடம் அது ரொம்ப நல்லா இருந்தது உங்க விளக்கு சூப்பர் வாய்ஸ் காட் பிளஸ் யூ வாழ்க வளமுடன் இந்த மாதிரி ஒரு நல்ல இடங்கள் எல்லாம் தேர்ந்தெடுத்து நீங்க வீடியோல குடுங்க எங்கள மாதிரி ஆளுங்க பாக்குறதுக்கு மறுபடியும் அந்த விளக்கம் தெரிஞ்சிக்கிட்டு போய் பார்க்கவும் நேரடியா நல்லா இருக்கும் ஓகே ரொம்ப ரொம்ப நன்றி ❤💅🙌🙌🙌🙌👍👌👌🌹🌹🩷❤️

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @karuppiaarunachalam1606
    @karuppiaarunachalam1606 ปีที่แล้ว +4

    Beautiful. Nice to look at. thank you

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank u so much 🙏

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 2 หลายเดือนก่อน

    Thank you very much brother, I thought thala cauery is beginning from the hill,but you show the reality of the cauery.🎉

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      Thanks bro 🙏🏼

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 ปีที่แล้ว +4

    All the national highways be planned like this road with numerous bends, which will serve as natural speed breakers and avoid accidents!

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 ปีที่แล้ว +3

    Wow 🇱🇰 thanks Jaffna Tamil from Australia

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +2

      Thank you 🙏

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 หลายเดือนก่อน +1

    Super sir arumayana pathivu seitha ungalukku nandrigal

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      Thanks bro

  • @janakiram4149
    @janakiram4149 ปีที่แล้ว +2

    Supera இருந்தது. 👍

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @alexanderkennedy5533
    @alexanderkennedy5533 หลายเดือนก่อน

    Good morning sir.super sir.2015 School tour family members tour.ponom.remember pannuren Thank you sir. .

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  หลายเดือนก่อน

      Welcome 🙏🏼

  • @Solairajan-u4z
    @Solairajan-u4z ปีที่แล้ว +2

    Super super super super super super super super

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +2

      Thank you so much bro 🙏

  • @thiagarajanu831
    @thiagarajanu831 2 หลายเดือนก่อน

    Eight years back , I visited the same place.

  • @VijayaLakshmi-xe6ir
    @VijayaLakshmi-xe6ir ปีที่แล้ว +2

    Nalla edathiai katteninga
    Nandri

  • @vaibhavgodse434
    @vaibhavgodse434 10 หลายเดือนก่อน

    There is Kaveri Teerthodbhava festival. On that day you can see mother Kaveri come out of earth with bubbles. That water is sprinkled on devotees. There will be heavy rush that day. Try to visit that day. Nice vlog.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  10 หลายเดือนก่อน +1

      Thanks for the info

  • @mdnazar9026
    @mdnazar9026 ปีที่แล้ว +3

    Super

  • @TheSwamynathan
    @TheSwamynathan ปีที่แล้ว +2

    Romba thanks for Showing me the Thalakaveri..Indha Idam, Udupi le irundhu Pakkama? Namma Vaigai,Thamirabharani, than Aruvi le irundhu Aaraga Pozhigirathu..Once again thank you for your Vlog.(Iam from Kalyan, Mumbai)

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Uduppi to thalakaveri approx. 200 kms

  • @SelvaRaj-ht5dc
    @SelvaRaj-ht5dc ปีที่แล้ว +2

    Excellent job

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you bro 🙏

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io 2 หลายเดือนก่อน

    நண்பரே ஒரு சிறந்த தலை காவேரி குறும் படம் பார்த்த மகிழ்ச்சி அருமையான பதிவு

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      @@KarthiKeyan-mj4io மிக்க மகிழ்ச்சி நண்பரே 🙏🏼

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @baskarp6263
    @baskarp6263 หลายเดือนก่อน

    Super sar Baskar.musiri❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  หลายเดือนก่อน

      Thank you sir 🙏🏼

  • @SureshKumar-qi5wq
    @SureshKumar-qi5wq 2 หลายเดือนก่อน +1

    So poompuhar can be called as Vaalu kaveri? 😊

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 หลายเดือนก่อน

    Thank you brother

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  หลายเดือนก่อน

      Thank you

  • @divy.balakrishnan
    @divy.balakrishnan ปีที่แล้ว +1

    SUPER..VERY..VERY..GOOD
    MEKAVAM..NAINTER

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @sakthimurugan3888
    @sakthimurugan3888 2 หลายเดือนก่อน +1

    Thalacauvery is the topmost natural creation by God. 100/ oxyzen producing zone all the living being survival place. we should always maintain in standard situation for ever.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      👍🏼

  • @kumars3798
    @kumars3798 ปีที่แล้ว +2

    Thanks

  • @ramakrishnancs6673
    @ramakrishnancs6673 7 หลายเดือนก่อน +1

    Sir
    பாகமண்டலா, not பகமண்டலா..அகஸ்திய முனிவர் தவம் செய்த இடமும் இதுதான். மடிக்கேரியிலிருந்து 60kms குக்கே சுப்ரமண்ய ஸ்வாமி இருக்கின்றது, யாரும் மிஸ் பன்னாம பார்க்கவும்.

  • @diravidanbk3879
    @diravidanbk3879 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரா

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு🎉🎉

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @revathybabu5595
    @revathybabu5595 ปีที่แล้ว +1

    sprinkiling the water of sacred rivers cures you from your pavam

  • @ThangavelArumugham
    @ThangavelArumugham 2 หลายเดือนก่อน +1

    Thank you

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      🙏🏼

  • @reethayuvarani4492
    @reethayuvarani4492 ปีที่แล้ว +2

    அருமை

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh หลายเดือนก่อน

    உங்க குடும்பத்தாருக்கும் எங்களோட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  หลายเดือนก่อน

      நன்றி 🙏🏼

  • @V21TechOfficial
    @V21TechOfficial 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @nagarajanmuthuraman8817
    @nagarajanmuthuraman8817 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว +3

    அருமை....சகோ

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 ปีที่แล้ว +2

    Bangalore shekar.vankam.sar.❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SuriyanarayananSuriya
    @SuriyanarayananSuriya หลายเดือนก่อน

    அனைவரும் காண வேண்டிய பகுதி உங்களுக்கு நன்றி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @meenakumarimalladhi-
    @meenakumarimalladhi- ปีที่แล้ว +1

    Day talaimele telikkalay paavi😮😮kaveri neerayavathu telitchyaa

    • @kanthvickram4490
      @kanthvickram4490 2 หลายเดือนก่อน

      Bro, your mother just called to say something !!!! What a laugh !!!......

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 ปีที่แล้ว +1

    Super sir arumayana pathivu

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @KalimuthuSP
    @KalimuthuSP 2 หลายเดือนก่อน

    Tampi yunkal vedio supar nantri

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @agenttom960
    @agenttom960 ปีที่แล้ว +2

    sir சூப்பர் sir❤ im new subscriber

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you. Welcome to our family

  • @valmikivalamudan
    @valmikivalamudan ปีที่แล้ว +2

    என்றும் மனம் மகிழ்ச்சியுடன் வாழ்க வாழ்க வளமுடன்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @venkatachalamvenky7763
    @venkatachalamvenky7763 ปีที่แล้ว +2

    Hi super bro

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 ปีที่แล้ว +2

    அருமை அருமை தம்பி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @palanip6269
    @palanip6269 ปีที่แล้ว +1

    So nice

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @kumaravel396
    @kumaravel396 ปีที่แล้ว +3

    இயற்கை அருமை👌👌👌👌

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @umamageshwari190
    @umamageshwari190 ปีที่แล้ว +7

    Very nice place brother 👍

  • @SureshPommi-zh1oq
    @SureshPommi-zh1oq ปีที่แล้ว +2

    அருமை சகோதரர் நான் சீர்காழி நன்பா நன்றி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      சீர்காழி நண்பருக்கு மிக்க நன்றி 🙏

    • @SureshPommi-zh1oq
      @SureshPommi-zh1oq ปีที่แล้ว

      @@JOLLYTRIP வாழ்த்துக்கள் அன்னா

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 ปีที่แล้ว +2

    Thanks sir rompa nall kanavu niraivethetenga thanks sir

  • @anandn3911
    @anandn3911 2 หลายเดือนก่อน

    காணொளி மிகவும் அருமை 👍

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @divakaranr1704
    @divakaranr1704 ปีที่แล้ว +1

    காவேரி உற்பத்தியாகுவதில் கூட உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. குர்க் மாவட்டம் பல குன்றுகள் நிறைந்தது பல குன்றில் பொய்யும் மழை பல வாறு பிரிந்து ஒன்று கூடி காவேரியில் கலந்து விடுகிறது. மழை மிகுந்த மாவட்டம் என்பதால் வருடத்தில் பல மாதம் மழை பெய்துக்கொண்டிருக்கின்றது .மழைநீர் பல இடங்களில் ஓடி காவேரியில் கலந்து விடுகிறது . காவேரி நீர் ஒரு இடத்தில் உற்பத்தி ஆவதாக கூறுவது தவறான தகவல்

  • @bharathiv9582
    @bharathiv9582 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @radharamani7154
    @radharamani7154 ปีที่แล้ว +3

    Verynice. Thank you.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @duraisamidurai7173
    @duraisamidurai7173 ปีที่แล้ว +2

    Hi very nice

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thanks

  • @thiagarajanu831
    @thiagarajanu831 2 หลายเดือนก่อน

    இந்த நதியில் நாங்க குளித்தோம். இந்த நீரில் ஒரு அதிர்வு இருந்தது.

  • @princemoses8580
    @princemoses8580 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏼

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 หลายเดือนก่อน

    Super Sir 👍

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      Thank you 🙏🏼

  • @manivannan5561
    @manivannan5561 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் sir

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @ramsam9167
    @ramsam9167 ปีที่แล้ว +1

    Welcome bro super 😊

  • @DavidRaj-pn7eq
    @DavidRaj-pn7eq 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி🙏💕

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼

  • @akilanakilan7309
    @akilanakilan7309 ปีที่แล้ว +2

    Sir neervizhchi illiya sir

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Somany falls like abbey falls, Mallali falls, etc.. are available in coorg

  • @narayanansrb3496
    @narayanansrb3496 2 หลายเดือนก่อน +1

    Eraiven Kodutha Varam Kavary😊

  • @ratnavelvish18
    @ratnavelvish18 ปีที่แล้ว +2

    🖐🖐🖐

  • @vetriselvithangavelu9465
    @vetriselvithangavelu9465 2 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @hemalatharamachandran4587
    @hemalatharamachandran4587 หลายเดือนก่อน

    Kaveri. Thai. Vazgha. Ungalukku. Nandry

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 หลายเดือนก่อน

    அருமை அருமை

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @vaibhavgodse434
    @vaibhavgodse434 10 หลายเดือนก่อน

    As a kannadiga all I want to say is that Kaveri nourishes both Kannadiga and Tamil. We drink the same water, we have same culture, similar language.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  10 หลายเดือนก่อน +1

      Well said

  • @s.p.r.creations9725
    @s.p.r.creations9725 ปีที่แล้ว +2

    Super bro.. place cooling irukum my favourite place nanga adikadi povom

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 ปีที่แล้ว +3

    பிரதர் தலை காவிரியில் மிஸ்டு அதிகமாகவும் இருக்கும் மாதம் எது

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +2

      December and January month

    • @hariproff4578
      @hariproff4578 ปีที่แล้ว +2

      December..

  • @KalyaniK-s9j
    @KalyaniK-s9j หลายเดือนก่อน

    நாங்கள் குடும்பத்துடன் பார்த்த நினைவு வருகிறது

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  หลายเดือนก่อน

      நன்றி 🙏🏼

  • @rsreditz4296
    @rsreditz4296 ปีที่แล้ว +1

    Nice

  • @jbarthi2934
    @jbarthi2934 2 หลายเดือนก่อน

    Super anna

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      @@jbarthi2934 thank you

  • @narayanansrb3496
    @narayanansrb3496 2 หลายเดือนก่อน

    SuperThambi❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @gowthamsg4013
    @gowthamsg4013 หลายเดือนก่อน

    Talelaveri. Netev. Place. Kodagu. Bagamandala. Y. U. Sir

  • @RajeshKumar-tx3vi
    @RajeshKumar-tx3vi ปีที่แล้ว +2

    Nice, super...

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh ปีที่แล้ว +1

    தலைக்காவேரி அல்லது தலகாவேரி..?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      👍

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh ปีที่แล้ว +1

      @@JOLLYTRIP அண்ணா சொல்லுங்க எது சரியான பெயர், தமிழில் தலைக்காவேரி தான் சரியான சொல், கன்னடத்தில் அதுவா.