🔥ஒகேனக்கல் கொண்டாட்டம் | ஒகேனக்கல் அருவி | HOGENAKKAL FALLS | FISH FRY | FISH RECIPE KARNATAKA | K7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2023
  • Thanks For Your Love♥ and Support Guys 💝💯
    FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
    kesu_paiya?igsh...
    In this video me and my friend Maveeran went to HOGENAKKAL through Chandanakadu Veerappan Kadu Karnataka. I was amazed when I went there. The reason HOGENAKKAL Falls was so beautiful. The water gushed out at the HOGENAKKAL Falls. After getting wet in the waterfall we went to HOGENAKKAL Tamil Nadu border. It was a Sunday so there was a lot of people. Then HOGENAKKAL I was amazed to see all the huge fish in the fish market. Then there were thousands of fish cooking shops. Enjoyed it happily and at the end we enjoyed bathing in HOGENAKKAL waterfall and eating fish curry and fish fry.
    #ஒகேனக்கல் #hogenakkal #karnataka #hogenakkalfish #fishmarket #fish #fishing #kaveri #veerappanstory #hogenakkalnews #waterfalls #hogenakkalfalls #veerappan #veerappanaar #veerappaninterview #veerappanstories #tamilnadutokarnataka #hogenakkalkarnatakaroute #hills #hillstrekking #trekkingtrip #trekkingvlog #indianhills #hillsstation #temple #hillstemple #villageboy #motivational #villageboyscomedy #villageboysvlogs #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelblogger #travel
    Watch our other videos 🥳👇 :
    • 🔥வீரப்பன் திகில் சந்தன...
    • 🔥ரெங்கமலை அட்டகாசமான ப...
    • 🚨🔱ஈஷா கோயில் சம்பவம் |...
    • 🔥TH-cam முதல் மாத வர...
    • 🔥மீன் பிடிக்கலாம் வாங்...
    • 🔥இரவு நேர சிக்கன் சில்...
    • ❤இனிய திருமண நல்வாழ்த்...
    • 🔥LBP கீழ்பவானி வாய்க்க...
    • 🔥நாட்டுகோழி பிரியாணி ச...
    • 🔥நம்ம வீட்டு தோட்டம் ம...
    • 🔥சுட சுட காடை கறி வறுவ...
    • 🔥சுவையான பன்றி கறி வறு...
    • 🔥கீரனூர் கொண்டரங்கி மல...
    • 🔥கொங்கு நாட்டின் முதல்...
    • என் மகன் முதல் பிறந்தந...
    • 🔥அந்தியூர் சிக்கன் BAR...
    OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
    • 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
    • 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
    • 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
    • கணக்கன்பட்டி சற்குரு ஜ...
    • Top Amazing Crazy Cycl...
    ________________________________________________________________________
    NOTE : This Video Made for an Entertainment Purpose Only
    _____________________________________________________________________________________________
    Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    Note: This Video Made for an Entertainment purpose only.
  • บันเทิง

ความคิดเห็น • 298

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 10 หลายเดือนก่อน +109

    தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பெருமையை சொன்னதுக்கு K7 க்கு நன்றி...

  • @loganathanloganathannathan9540
    @loganathanloganathannathan9540 10 หลายเดือนก่อน +8

    எங்க ஊருபெருமையா சொன்னதுக்கு 10000/நன்றி அண்ணா

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน

      *மிக்க நன்றி சகோ❤🙏🔥*

  • @sugumarg5529
    @sugumarg5529 10 หลายเดือนก่อน +5

    உங்கள் எதார்த்தமான பேச்சு மிகவும் அழகாக உள்ளது உங்களின் பயணம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน +1

      *மிக்க நன்றி சகோ❤🙏🔥*

  • @jaganjagan6850
    @jaganjagan6850 9 หลายเดือนก่อน +3

    கேசவன் தமிழ்நாடு சைடுல இருந்து எட்டு முறை போயிட்டு வந்து இருக்கேன் ஒகேனக்கல் இப்பதான் முதல் முறையா கர்நாடகத்திலிருந்து வீடியோ பார்க்கிறேன் பார்ப்பதற்கு சூப்பரா இருக்கு நண்பா எங்க ஊர்ல ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை ரங்கநாதபுரம் ஜெகன் உங்க வீடியோ உண்மையிலேயே சூப்பரா இருக்கு K7 நண்பா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு இன்னும் பயங்கரமா உங்களோட புன்னகை சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா

    • @K7_kesu
      @K7_kesu  9 หลายเดือนก่อน

      *நன்றி சகோ🤩🔥🙏❤❤❤*

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 7 หลายเดือนก่อน

    கர்நாடக ஒகேனக்கல் மிகவும் arumnmmy thanks lot of k seven video

  • @ayyappanayyappan1866
    @ayyappanayyappan1866 8 หลายเดือนก่อน +3

    ஒகேனக்கல் சூப்பர் கூட இருக்கிறவரும் சூப்பர் பல்லாண்டு வாழ்க

  • @sureshraja6715
    @sureshraja6715 10 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு சொல்றதுக்கு வார்த்தையே இல்லை ரொம்ப நன்றி

  • @Batman__AK143
    @Batman__AK143 8 หลายเดือนก่อน +3

    வாழ்க தமிழ் 🐅🏹🦈🚩. வளர்க தமிழ்நாடு 🙇....

  • @dhinakarand7640
    @dhinakarand7640 8 หลายเดือนก่อน +2

    எல்லோரையும் ஈர்க்கும் அருமையான காணொளி !!!👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍

    • @K7_kesu
      @K7_kesu  8 หลายเดือนก่อน

      நன்றி சகோ😁🤩❤☺🙏

  • @ramyam1039
    @ramyam1039 3 หลายเดือนก่อน +3

    Kilokku 250ah appo 4kg 1000
    Nimmadhiya hotella vangi saptutu poidalam

  • @tamilcnctech
    @tamilcnctech 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤

  • @jeevavanniyar425
    @jeevavanniyar425 10 หลายเดือนก่อน +2

    வீரப்பன் அய்யா 💥😈⚔️⚡️

  • @SaravananAmbi-ce9on
    @SaravananAmbi-ce9on 10 หลายเดือนก่อน +2

    சாயத்தண்ணியும் சாக்கடைதண்ணியும் கலப்பதால் நம்ம ஊர் காவிரி தண்ணி கருப்பா தான் இருக்கும்

  • @dhanaju4523
    @dhanaju4523 หลายเดือนก่อน +1

    Happy to see your video thambi

  • @s.prithika6608
    @s.prithika6608 10 หลายเดือนก่อน +4

    Anna welcome to Dharmapuri ...❤️💯✨

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน

      Thanks ma

  • @deepakg3208
    @deepakg3208 10 หลายเดือนก่อน +1

    Congratulations Anna 50k subscribers iku anna❤❤❤❤100k reach panrom anna kandipa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 8 หลายเดือนก่อน +2

    ஒக்கனேக்கல்வீடியோசூப்பர்

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 8 หลายเดือนก่อน +2

    வேறலெவல்

  • @selvakumar.r625
    @selvakumar.r625 10 หลายเดือนก่อน

    vazhthukal bro...👍🥳 vera leval🔥🔥

  • @manikandan.boopathi6629
    @manikandan.boopathi6629 10 หลายเดือนก่อน

    Nanum okanakal poirukan bro super a irukkum intha video patha odanea memories ellam niyabagam vanthruchu super bro ❤️

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj 10 หลายเดือนก่อน

    Vera level video bro I like ookanakal bro entha mathri new video podunga bro super

  • @AnanthSelvam-sd7kb
    @AnanthSelvam-sd7kb 10 หลายเดือนก่อน

    Super location arumai pro valtthukkal

  • @ManiMani-tw9io
    @ManiMani-tw9io 10 หลายเดือนก่อน +1

    நண்பா வீடியோ சூப்பர் 👌நானும் ஈரோடு தான் 🙏

  • @user-sg5kl2ls9l
    @user-sg5kl2ls9l 2 หลายเดือนก่อน

    god of veerapan view for my people smileng😊😊😊😊

  • @DineshKumar-yu5kv
    @DineshKumar-yu5kv 10 หลายเดือนก่อน

    Nalla place mapala pakkum pothey pokanum pola iruku ❤

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 10 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 10 หลายเดือนก่อน +4

    தமிழ்நாடு side ஹொகேனக்கல் மிக மிக மோசம் சிவ சொன்னதுபோல்

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน

      Ohhh kkk sako

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 10 หลายเดือนก่อน

    Vera level congratulations k7

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 7 หลายเดือนก่อน +3

    Super bro 🇱🇰 jaffna tamil from Australia

  • @jawaharkaruppan6444
    @jawaharkaruppan6444 10 หลายเดือนก่อน +1

    Thanks for information tamilnadu side poirukan sathyama mosam pantranga

  • @DrSVJ
    @DrSVJ 7 หลายเดือนก่อน +3

    பாதுகாப்பு முதன்மையானது மற்றும் மிகவும் முக்கியமானது. எனவே மேல் பாறைகளின் விளிம்பில் செல்ல வேண்டாம்

    • @K7_kesu
      @K7_kesu  7 หลายเดือนก่อน

      Saringa anna

  • @merthunjayan6690
    @merthunjayan6690 10 หลายเดือนก่อน

    Super excited to see you brother 👌👌👌👌👌 enjoy bro 🙏🙏🙏🙏🙏🙏 ananth veppadai 💐💐💐💐💐

  • @pradeepsp5569
    @pradeepsp5569 10 หลายเดือนก่อน +1

    Wonderful Vlog bro ❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 7 หลายเดือนก่อน +3

    பொறித்த மீனை சோற்றில் எடுத்து வைக்கும் போது போட்டியே ஒரு மியூசிக் அத கேட்கும் போது நாங்க சாப்பிடுற பீல் வந்துச்சு. காவிரியால் விவசாயிகள் தான் வாழ்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்தக் காவிரி தாயார் இத்தனை மக்கள் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதும் புரிகிறது

    • @K7_kesu
      @K7_kesu  7 หลายเดือนก่อน

      ம்ம்ம்ம்ம் அம்மா

  • @anbuvedha4327
    @anbuvedha4327 10 หลายเดือนก่อน

    Congrats 50k Makkals🎉

  • @vvrajamohan
    @vvrajamohan หลายเดือนก่อน +1

    Very exitting

  • @user-zb7td9vh3u
    @user-zb7td9vh3u 10 หลายเดือนก่อน

    Uyireeeeee❤

  • @ld111yt2
    @ld111yt2 10 หลายเดือนก่อน +1

    Video by video content level is fire ya yov ❤️

  • @gowthamloganadhan844
    @gowthamloganadhan844 10 หลายเดือนก่อน

    Super nanba ❤❤

  • @Ramgsamaiyal
    @Ramgsamaiyal 10 หลายเดือนก่อน +2

    Super bro அருமையான ஒரு சுற்றுலா புதிய வழிகள் சொன்னீங்க nice நானும் சமையல் சேனல் வைத்துள்ளேன் எனது கால் சரியானதும் கண்டிப்பா நான் உங்களுடன் ஒரு சமையல் வீடியோ பண்ண வருவேன்

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน +1

      வாங்க பண்ணலாம்

  • @manimozhijaisangar887
    @manimozhijaisangar887 10 หลายเดือนก่อน +1

    Na company frds kuda poi iruken semma enjoyment ...en thangakutty kuda intha place ku ponathu rompa happy ya irunthathu ...I like this place😍

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน

      Super bro🤩🤩🤩🤩🤩🤩

  • @thamizharasirajendran6796
    @thamizharasirajendran6796 10 หลายเดือนก่อน +1

    Semma speech bro

  • @pravinbalu4738
    @pravinbalu4738 10 หลายเดือนก่อน

    Viyabaram Vera level .......❤😂🎉

  • @ksvenkatvlogs
    @ksvenkatvlogs 10 หลายเดือนก่อน

    Super sema bro .all the best

  • @aveni8888
    @aveni8888 9 หลายเดือนก่อน

    Naanum vanthurukeyn bro supr a irukum

  • @manikandanmathi378
    @manikandanmathi378 10 หลายเดือนก่อน

    Super bro vera level video

  • @benleymedia7108
    @benleymedia7108 8 หลายเดือนก่อน +1

    Super thampi

  • @friendofforest8189
    @friendofforest8189 9 หลายเดือนก่อน +1

    Okeynakal vlog from start to finish , So amazing. Keep it up bro..

    • @K7_kesu
      @K7_kesu  9 หลายเดือนก่อน +1

      Thanks bro❤🙏

  • @nextlevelmokkajoke5104
    @nextlevelmokkajoke5104 9 หลายเดือนก่อน +1

    Super ❤😊

  • @kathirkathiravan6315
    @kathirkathiravan6315 10 หลายเดือนก่อน

    Keep rocking bro

  • @SathishKumar-xm2zx
    @SathishKumar-xm2zx 9 หลายเดือนก่อน +2

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் நீங்கள் பேசி இருக்கிறீர்கள். உங்களுடைய சேனல் மேலும் மேலும் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். நான்உங்கள் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்.

    • @K7_kesu
      @K7_kesu  9 หลายเดือนก่อน

      😊 நன்றி சகோ🤩😊🙏❤

  • @user-rp2qh6yp1y
    @user-rp2qh6yp1y 10 หลายเดือนก่อน +1

    Siva bro nice man❤

  • @mohannandha8665
    @mohannandha8665 9 หลายเดือนก่อน

    Unga slang super bro .... enjoyed 🥳

  • @nsasi005
    @nsasi005 10 หลายเดือนก่อน

    Super video bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉semma🎉🎉🎉

  • @GaneshanjuGaneshanju
    @GaneshanjuGaneshanju 10 หลายเดือนก่อน

    Vera level bro

  • @KarthiKeyan-mo8tb
    @KarthiKeyan-mo8tb 9 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 4 หลายเดือนก่อน

    Super. .place Aya parkatan muteyum

  • @rameshk360
    @rameshk360 10 หลายเดือนก่อน

    Love From Pollachi...,🏝️🏝️🏝️

  • @savithasuresh3940
    @savithasuresh3940 10 หลายเดือนก่อน

    Enjoy bro super ❤

  • @pushparajp9187
    @pushparajp9187 3 หลายเดือนก่อน

    Today water level bro

  • @megasfashions4930
    @megasfashions4930 หลายเดือนก่อน +2

    செங்கப்பாடி வீரப்பன் ஊர் bro

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 10 หลายเดือนก่อน

    👍

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 10 หลายเดือนก่อน

    Super enjay 🎉🎉

  • @Agatheeshwaraa7
    @Agatheeshwaraa7 6 หลายเดือนก่อน +1

    உங்க வீடியோ முதல் முதலா பாத்தால் இருந்து பாத்துக்கிட்டே இருக்கனும் போல இருக்கு தூக்கம் போச்சு😂😂😂😂தூக்கம் எல்லாம் போச்சு ....அன சந்தோசம இருக்கு❤❤

    • @K7_kesu
      @K7_kesu  6 หลายเดือนก่อน +1

      😁😁😁😁

  • @sridharraj33
    @sridharraj33 10 หลายเดือนก่อน

    Vanakkam brother coimbatore la irunthu ❤

  • @dhakatoormunis7069
    @dhakatoormunis7069 6 หลายเดือนก่อน

    👌👌👌👌👌

  • @ngk....5996
    @ngk....5996 หลายเดือนก่อน

    Bro ungaloda speech super bro

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt 2 หลายเดือนก่อน +1

    Bro you very happy

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 10 หลายเดือนก่อน

    U r gud job keep it up

  • @gurumoorthi4028
    @gurumoorthi4028 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா

  • @jayaram850
    @jayaram850 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @erdesasa1071
    @erdesasa1071 10 หลายเดือนก่อน

    Video spr k7 bro I'm no skip keep Rocking 🤩🥰

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @jagatheshelaiyappan6971
    @jagatheshelaiyappan6971 10 หลายเดือนก่อน

    Super mapla

  • @nesamani1982
    @nesamani1982 10 หลายเดือนก่อน

    50k subscribers congratulations mapla best of luck 🎉🎉🎉🎉❤

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน

      Thank you so much mama❤🤩🙏😍

  • @tulasimani7286
    @tulasimani7286 10 หลายเดือนก่อน

    Entha month poninga bro,water flow allow pandrangala

  • @pawleshpawlesh431
    @pawleshpawlesh431 9 หลายเดือนก่อน

    Anna unga video supar

  • @rajeshyogeshraj5130
    @rajeshyogeshraj5130 3 หลายเดือนก่อน +1

    Super

  • @nisharnishar9139
    @nisharnishar9139 10 หลายเดือนก่อน

    Bro antha nanbar unga kuda joint aitara super

  • @kanakumultimedia
    @kanakumultimedia 10 หลายเดือนก่อน +1

    லைட்டா சரக்கு போடுங்க புரோ..சளி புடிக்குது

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 10 หลายเดือนก่อน

    Enjoy brother

  • @dineshdk1732
    @dineshdk1732 10 หลายเดือนก่อน

    Spr 🎉

  • @mrdev7670
    @mrdev7670 10 หลายเดือนก่อน

    Anna 50k reach SEMA 🔥🔥

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 9 หลายเดือนก่อน

    Super Bro

  • @karthick8421
    @karthick8421 10 หลายเดือนก่อน

    Love you brother 🎉👍💯👏

  • @mayilpandiyan321
    @mayilpandiyan321 10 หลายเดือนก่อน

    ப்ரோ சூப்பரா இருக்கும் நல்லா என்ஜாய் பண்ணுங்க

  • @parthil623
    @parthil623 8 หลายเดือนก่อน +1

    My area❤

  • @kirubaharankirubaharan7099
    @kirubaharankirubaharan7099 9 หลายเดือนก่อน

    Hai bro this place so many times going this route very thrilled buteful nature my relatives so there good journey.

    • @K7_kesu
      @K7_kesu  9 หลายเดือนก่อน

      Thank you so much bro❤🙏

  • @focusdesigners5179
    @focusdesigners5179 10 หลายเดือนก่อน

    SUPERB

  • @kamarajpalanisamy8706
    @kamarajpalanisamy8706 10 หลายเดือนก่อน

    nice...

  • @wrong-call-lovers_143
    @wrong-call-lovers_143 23 วันที่ผ่านมา

    sapadu supr ah irukum bro innu varaikum antha taste vaayilaye iruku bro😢

  • @funtamila2544
    @funtamila2544 10 หลายเดือนก่อน

    Super bro

  • @samnaveen301
    @samnaveen301 10 หลายเดือนก่อน +1

    Bro do we get veg meals

  • @Muniyaraj_Palani
    @Muniyaraj_Palani 10 หลายเดือนก่อน

    Bro super review

  • @nisharnishar9139
    @nisharnishar9139 10 หลายเดือนก่อน

    Bro Jolly than😊😊

  • @MeenaD-hl2jo
    @MeenaD-hl2jo หลายเดือนก่อน

    Super❤❤❤

  • @vetrikondan5315
    @vetrikondan5315 10 หลายเดือนก่อน

    Super machi
    50k reach congrats machi

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน

      Thank you so much மச்சி❤🤩

  • @KarthickKarthick-gw3en
    @KarthickKarthick-gw3en 9 หลายเดือนก่อน

    Bro nanum erode thaaa namba Pallipalayam river oru sagatai aaraaa maari poiruchu bro

  • @AnandAnand-sj5vr
    @AnandAnand-sj5vr 3 หลายเดือนก่อน

    THAMBI,K7N,NANKALPARKATHA
    IDANKALELLAM,KANPITHUVITTAI
    MIKKANANTRI,KESAVA,❤❤❤

  • @chandruradha8021
    @chandruradha8021 10 หลายเดือนก่อน

    Super 👌 10 yers mundiponatu

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 10 หลายเดือนก่อน

    Super anna