🇮🇳இந்தியா to இலங்கை🇱🇰 Tour of Ram-Setu Bridge view : தனுஷ்கோடி vs தலைமன்னார் 🛺 | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • இது நம் இலங்கை தொடரின் முதல் காணொலி.
    ராமர் பாலம் / ஆதாம் பாலம் எப்படி தெரிகிறது என்று இலங்கைக்கு பயணித்து பார்த்திருக்கிறோம்.
    உங்கள் ஆதரவை இந்த இலங்கை தொடருக்கு தாருங்கள்.
    இந்த வீடியோவில் உடன் பயணித்த Saskay மற்றும் Thinush தம்பிகளுக்கு நன்றி.
    @imaxmedia @ThinushVlogs
    இலங்கையில் ஆட்டோ (Tuk Tuk) தேவைப்பட்டால் இவர்களை தொடர்பு கொள்ளவும். Website - tuktukrental.com
    hello@tuktukrental.com | +94 772 928 618
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation

ความคิดเห็น • 450

  • @TamilNavigation
    @TamilNavigation  5 หลายเดือนก่อน +263

    மக்களே பழைய வீடியோ TH-camஆல் நீக்கப்பட்டது. அதனால் மறுமுறை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது 🙏🏼
    TH-cam removed the old video. Now it's Reuploaded.
    Support our Sri Lanka series 🙏🏼

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 5 หลายเดือนก่อน +13

      Reason for removal bro

    • @karthik681
      @karthik681 5 หลายเดือนก่อน +9

      Yes, I was too angry at this TH-cam mindset

    • @gamelord8294
      @gamelord8294 5 หลายเดือนก่อน +2

      உங்கள் பழைய பதிவு லிங் மூலம் சென்று பார்த்தால் Bullying and Harassment என்று முடக்கியிருப்பதாக காட்டுகிறது. ராமர்பாலம் என்ற ஒற்றை வார்த்தையை தூக்கி பிடித்துக்கொண்டு பதிவையே பார்க்காமல் "திமுக"காரர் ரிப்போர்ட் அடித்திருக்கிறார்கள் போல. ஐரோப்பியர் தமது நிலங்களை, வரலாற்றை எவ்வளவு அழகாக பதிவு செய்கிறார்கள். இங்கு கேடுகெட்ட அரசியல் சித்தாந்தங்களை தூக்கிக் கொண்டு வன்மம் வளர்ப்பவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

    • @nagainews1100
      @nagainews1100 5 หลายเดือนก่อน +5

      Nagapattinam to srilanka ship trip irruku bro

    • @NachiarSjn
      @NachiarSjn 3 หลายเดือนก่อน +4

      Guijk55

  • @nrc5290
    @nrc5290 20 วันที่ผ่านมา +12

    பிரிக்கப்பட்டாலும் இனம் ஒன்றுதான் ❤
    தமிழர்கள் எங்கு சென்றாலும் சிறப்பு..

  • @Liyakutty-ff7ke4rk4f
    @Liyakutty-ff7ke4rk4f 2 หลายเดือนก่อน +61

    இலங்கை மண்ணை நீங்கள் ஆசையாக தொடுவது நன்றாக இருக்கிறது... உங்களை போல இந்தியா மண்ணை தொட விரும்புவர்களும் தொட வேண்டும்....... Love from ஸ்ரீலங்கா

  • @kalaganesan3673
    @kalaganesan3673 หลายเดือนก่อน +13

    நன்றி தம்பி .மிக நேர்த்தியான காணொலி; விமர்சனம். இரு வரலாற்று புகழ் பெற்ற இடங்களை சுற்றலாத்தலமாக்கினால் நன்றாயிருக்கும்.

  • @vasanthisat4thirumal419
    @vasanthisat4thirumal419 3 หลายเดือนก่อน +126

    நீங்க ரொம்ப சிரமப்பட்டு video கொடுத்திருக்கிறார் நன்றி 🙏

  • @amalrajjohansanperiess.joh6516
    @amalrajjohansanperiess.joh6516 6 วันที่ผ่านมา +1

    அண்ணா நான் தலைமன்னார் எங்கள் ஊரின் பெருமையை நேரில் வந்து கூறியமைக்கு மிக்க நன்றி ❤❤

  • @arjunp8061
    @arjunp8061 4 หลายเดือนก่อน +73

    இந்தியாவின் முடிவு அல்ல இந்தியாவின் தொடக்கம் இலங்கையின் முடிவு

  • @arun10589
    @arun10589 2 หลายเดือนก่อน +13

    இலங்கை கடல் சுத்தமா இருக்கு👏

  • @anjalis_diary
    @anjalis_diary 4 หลายเดือนก่อน +122

    எங்கட தாத்தா பாட்டி எல்லாமே தனுஷ்கொடிதா... இப்போ நாங்க எல்லாம் இலங்கையில.. ❤️

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 5 หลายเดือนก่อน +23

    மிக அருமையான காணொளி, நானும் இருமுறை தனுஷ்கோடி சென்றுள்ளேன்.

  • @PriyaRajkumar-w2g
    @PriyaRajkumar-w2g 2 หลายเดือนก่อน +12

    சூப்பர் ப்ரோ இலங்கையைப் பற்றி கொடியை பற்றியும் அழகா சொன்னீங்க தேங்க்யூ

  • @nalayinivasanthan8393
    @nalayinivasanthan8393 หลายเดือนก่อน +7

    தம்பி நான் இரு தடவை மன்னாரில் இருந்து ராமேஸ்வரம் கப்பலில் சென்றுள்ளேன்.1978 ம் ஆண்டிலிருந்து எனது சகோதரி உட்பட நிறைய மாணவர்கள் இந்தியாவில் படித்தார்கள்.அவர்கள் தலைமன்னார் கப்பல் மூலம் தான் போய் வந்தனர்.அது மட்டுமல்ல 1968ம் ஆண்டில் எனது உறவினர் காங்கேசன்துறையிலிருந்து தனுஷ்கோடிக்கு அடிக்கடி கப்பல்மூலம் வியாபாரம் செய்தனர்.

  • @chandranp5552
    @chandranp5552 2 หลายเดือนก่อน +9

    Just 25 கிலோ மீட்டர் இடைவெளியில் இலங்கை.. ஒருவேளை பாலம் இருந்தால் அரை மணி நேரத்தில் இலங்கை தலைமன்னார் சென்று விடலாம் 😊😊

  • @wolverine2314
    @wolverine2314 5 หลายเดือนก่อน +46

    அருமை சகோ, இலங்கையில் உள்ள நாம் பலர் கூட இங்கு சென்று பார்த்ததில்லை. அண்மைக்காலம் வரை அப்பகுதியில் ராணுவத்தால் பல நெருக்கடிகள் இருந்தன.

  • @PriyaRajkumar-w2g
    @PriyaRajkumar-w2g 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் ப்ரோ ரொம்ப கஷ்டப்பட்டு எங்களுக்கு தனுஷ் கொடியும் அழகா விவரித்து சொன்னீங்க ரொம்ப தேங்க்ஸ்

  • @saku-fq6zn
    @saku-fq6zn 2 หลายเดือนก่อน +6

    Super 👍 bro... நேரில் பார்த்தது போல் இருக்கு

  • @priya2nithya
    @priya2nithya 3 หลายเดือนก่อน +13

    Antha kalathula I mean in 60s epdi boat la poirpanga.....evalo thrilling ah irukum....ana porangavangaluku thrilling ah irukumo ennavo....avangalam oru velaya thedi poirpanga vanthrupanga.....evalo great sir all makkal this side that side.....atleast 1 per cent achum antha kadal kathu mela pada ethumae therymaa kannuasanthrupanga.....athan antha iyarkaiyoda oru touch.......

  • @Lyrics_offciall08
    @Lyrics_offciall08 2 หลายเดือนก่อน +3

    அருமையான வீடியோ , வாழ்த்துக்கள் தம்பி

  • @ganeshbabu9095
    @ganeshbabu9095 3 หลายเดือนก่อน +6

    . நண்பரே உங்கள youtube வீடியோ மிக அருமை ( நான் அரிச்சல் முனை வரை சமீபத்தில் சென்று இருந்தேன் எவ்வளவோ முயற்ச்சி செய்து இலங்கை தலை மன்னார் ( மன்னார் வளைகுடா ) தெரிகிறதா என்று பார்த்தேன் , முடியவில்லை - உங்கள மாதிரி இப்படி விலக்கமாகவும் அருமை யாகவும் வீடியோ போற்றால் நம் இருநாட்டு சுற்றுலா துறை மூலம் இந்த சரித்திர புகழ் வாய்ந்த இடங்களை பின் வரும் சந்ததியினர் பார்த்து மகிழ்ந்து கப்பல் பயணம் படகு பயணம் மிக பக்கத்தில் 30 km அநேகமா 50 நாட்டிக்கல் தொலைவில் இரு நாட்டு சரித்திர புகழ் பெற்ற நகரங்களை இன னத்து சுற்றுலாத் துறை தொழில் துறை வளர்ச்சி அடைய வெகு விரைவில் முயற்ச்சி எடுப்பார்கள் பொருளாதார

  • @PadmanabanKasthuri
    @PadmanabanKasthuri 5 หลายเดือนก่อน +61

    50 ஆ குடுனு சொன்னபாரு அந்த எதார்தமான மனசுதான் வீடியோவவிட சூப்பர் தம்பி

  • @librans2
    @librans2 2 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே!

  • @Kuttygugan10
    @Kuttygugan10 24 วันที่ผ่านมา

    Supera iruku அண்ணா enakum ethe mathiri history Place ku லாம் poganum nu rompa asai அண்ணா bt mudiyala nenga poratha pakum pothu na Nerla poi patha mathiri Happy a iruku அண்ணா. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 4 หลายเดือนก่อน +17

    வாழ்த்துக்கள் சகோ உங்களின் இந்த வெற்றி பயணம் தொடரட்டும் 🙏🙏🙏🙏

  • @priya2nithya
    @priya2nithya 3 หลายเดือนก่อน +8

    Ungaluku therinjatha solringa
    Really very nice brother🎉
    Actually whether v know the history or not
    It doesn't count.....iyarkai azhaga rasikarthu periya vishayam......unmaiyile dhanushkodi pona excellent ah irukum...... I went and enjoyed romba superr.......
    Enakum orey aarvama irunthchu srilanka theryutha pakanjmae nu.,...they told only 6 km ingenthu parthale theryum .....after 5 pm that side they ll put lights and clearly visible nu......but before 5 itself dhanushkodi la tourists have to pack up......but that's ok......no other comments.......kadal alai iyarkai epomae oru azhagu dhan .......

  • @IOSARBX
    @IOSARBX 5 หลายเดือนก่อน +27

    Tamil Navigation, amazing video I loved it

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 หลายเดือนก่อน

    மிக அருமையான வீடியோபதிவு வாழ்க தம்பி.🙌👍I subscribed 👍

  • @muthiahlakshmanan5104
    @muthiahlakshmanan5104 27 วันที่ผ่านมา

    my friend.. great video, and video blogging & anchoring ... back ground suits very much.. credit to the whole team. my love to you best wishes.. god be with you

  • @rajasekaran9980
    @rajasekaran9980 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு தோழரே.
    நன்றியுடன் உயிரோடு எம் ஜி இராஜசேகரன்.

  • @jegathram9678
    @jegathram9678 5 หลายเดือนก่อน +183

    அண்ணா வணக்கம் நீங்கள் சொன்னது சரி ஆனால் இராமர் பாலம் ஆரம்பம் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை முதல் தொடங்கி தனுஷ்கோடி வழியாக இலங்கை செல்கிறது‌. இதற்கு ஆதரமாக சேதுக்கரை கரையில் இருந்து 6 கடல்மைல் தொலைவில் பாலம் ஆரம்ப இடம் பச்சை கல்லில் அமைந்துள்ளது நாங்க சிறுவனாய் இருக்கும் போது பார்த்து இருக்கேன்.... நீங்கள் இந்தபகுதியை இணைத்து வீடியோ வெளியிட்டால் வரலாறு உலகறிய தெரியும். நான்

    • @ZakirHussain-jg9pc
      @ZakirHussain-jg9pc 5 หลายเดือนก่อน +8

      Unmaithan appaghuthiyil meenpidi padagil irunthu meenavarkal alkadalil thenpadum thittukalil iranki thotaialavu thanneeril nirpar...

    • @Riya-ce3df
      @Riya-ce3df 2 หลายเดือนก่อน +2

      😮

  • @rajeshwariram9656
    @rajeshwariram9656 16 วันที่ผ่านมา

    Supera potrenga nalla irukku nangalea neeril Parathppola irukku thampi thanks pa

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 5 หลายเดือนก่อน +8

    நண்பா வீடியோ அருமை புதுமை அட்டகாசம் ❤

  • @RAVINDRAND
    @RAVINDRAND 25 วันที่ผ่านมา

    நம் தமிழர்கள் வாழ்ந்ததும் நடந்ததும் உங்க வழியில் நான் அறிந்துகொள்ளும் வழி நண்பா ❤❤❤I love you என் இனம் மக்களே

  • @madhum6773
    @madhum6773 2 หลายเดือนก่อน +5

    தலைவர் வாழ்ந்த மண்ணை நானும் தொட்டு வணங்க வேண்டும் .தமிழ்நாடு மதுரை மாவட்டம்

  • @ESAKKI_INFO
    @ESAKKI_INFO 2 หลายเดือนก่อน

    Thanks for this wonderful Video ❤🎉

  • @geethamoorthy6533
    @geethamoorthy6533 12 ชั่วโมงที่ผ่านมา

    A great effort bro ❤

  • @ahamedjaffer2512
    @ahamedjaffer2512 2 หลายเดือนก่อน +2

    Very Very Interesting and gives good information. So Nice. Really this video for me because i like srilanka very much from my 8th age onwards. Please post more videos like this.

  • @yuvanamuthu1208
    @yuvanamuthu1208 หลายเดือนก่อน +12

    ரொம்ப நன்றி அண்ணா எனக்கு தெரியாத விஷயத்தை உங்களால் நான் கற்றுக் கொண்டேன் 🙏🙏🙏

  • @1hideandseek871
    @1hideandseek871 2 หลายเดือนก่อน

    Very very nice Anna... Video superah eduthurukinga.India to Sri Lanka and Sri Lanka to India view niraya clearah therinchathu unga video moolama..🎉🎉

  • @MenalMenal-l9s
    @MenalMenal-l9s หลายเดือนก่อน +1

    Anna nan srilagka intha veteo vai pathivu seitharkku nanri❤️👌

  • @MouniSabari186
    @MouniSabari186 11 วันที่ผ่านมา

    Arumai nanba super

  • @jegathram9678
    @jegathram9678 5 หลายเดือนก่อน +20

    இதற்கு ஆதரமாக பாலம் கட்ட உதவிய ஆஞ்சநேயர் சிலை சுயம்பு வடிவில் இங்கு பழைய காலத்தில் முதல் உள்ளது. ....... உங்கள் போன் நம்பரை அனுப்புங்கள். நான் இராமயண காலத்து தொடர்பை சொல்றேன் அண்ணா. ....

    • @tamils4436
      @tamils4436 หลายเดือนก่อน

      உங்கள மாதிரி முட்டாள்களல் தான் இந்தியா மோசமாயருக்கு

  • @krishnamoorthyr2396
    @krishnamoorthyr2396 13 วันที่ผ่านมา

    Very super very good information thankyou so very nice very good information

  • @DjPanner-g9l
    @DjPanner-g9l หลายเดือนก่อน

    Super bro next week dhanush kodi rameshwaram ture family 👪 kuda porom anka ponathum unka video chenal than napakaththuku varum very nice 👌 🎉❤

  • @hearthacker68467
    @hearthacker68467 2 หลายเดือนก่อน

    One of the best useful information channel ❤😊

  • @kikikiki-7772
    @kikikiki-7772 5 หลายเดือนก่อน +8

    Yes I'm srilanka.. going to tahnuskodi

    • @devizhking
      @devizhking 2 หลายเดือนก่อน +1

      Heartly welcomes you tamilnadu 👍🩶

  • @gunavilangar
    @gunavilangar 4 หลายเดือนก่อน +68

    😃இந்தப்பக்கம் போனா தமிழ்நாடு.. இந்தப்பக்கம் போனா ❤வீரத்தமிழ் ஈழம்❤💪

    • @devizhking
      @devizhking 2 หลายเดือนก่อน +6

      Vaazhga Tamizhagam ❤🔥💪

  • @priyamanavan.....8847
    @priyamanavan.....8847 5 หลายเดือนก่อน +28

    Bro super .. ரொம்ப நாளா தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் பாக்கணும் ரொம்ப ஆசை. உங்க மூலமா இன்னைக்கு எனக்கு நிறைவேறிடுச்சு. Bro நீங்க தமிழ்நாட்டில் இருந்து boat கூட போலாமே ப்ரோ. ரொம்ப சிரமப்பட்டு சென்னை போயி சென்னையில் இருந்து இலங்கை ஏர்போர்ட் அதிலிருந்து தலை மன்னார். ரொம்ப சுத்து நண்பா. anyway ரொம்ப நன்றி

    • @seethapathiarumugam4810
      @seethapathiarumugam4810 3 หลายเดือนก่อน +4

      Boat மூலமா போனால் அது சட்டவிரோத செயல் சகோ

    • @Arumanthi81
      @Arumanthi81 3 หลายเดือนก่อน +2

      ​@@seethapathiarumugam4810yen bro athu thappu boatla vera country ku poga kudatho apo flightls ✈️ poga mudiyathavanga epdi poga mudiyum

    • @seethapathiarumugam4810
      @seethapathiarumugam4810 3 หลายเดือนก่อน +3

      @@Arumanthi81 ஒரு நாட்டில் இருந்து என்னொரு நாட்டுக்கு போகனும்னா குடிவரவு குடியகல்வு அதிகாரிங்களோட அனுமதி வேணும் கப்பல் மூலமா போகலாம் ஆனால் தனியார் boat மூலமா போக முடியாது சகோ

    • @Arumanthi81
      @Arumanthi81 3 หลายเดือนก่อน +1

      @@seethapathiarumugam4810 government boat iruka sago athula pogalama

    • @seethapathiarumugam4810
      @seethapathiarumugam4810 3 หลายเดือนก่อน +1

      @@Arumanthi81 நாகப்பட்டினம் to காங்கேசன்துறை கப்பல் இருந்திச்சு இப்போ அதை stop பன்னி வச்சிருக்காங்க சகோ

  • @Yes-Kae
    @Yes-Kae 5 หลายเดือนก่อน +15

    Didnt expect that you will be re-uploading same video very soon 😊

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 หลายเดือนก่อน +4

    தலைமன்னார் ஒரு நேரத்தில் 40 ஆண்டுகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி

    • @ravidudilshan8602
      @ravidudilshan8602 26 วันที่ผ่านมา

      பொய் சொல்லாதே. போர் 26 ஆண்டுகள் நீடித்தது.

  • @DharaneshWaran-o7i
    @DharaneshWaran-o7i 8 วันที่ผ่านมา

    Hi bro..enga amma ilangaila piranthu tamil nadu la tirumanam seithavar ipo nanga kallakurichi la irukom.

    • @ms7edits573
      @ms7edits573 7 วันที่ผ่านมา +1

      Enga ammavum elangaila piranthavanga eppo nanga thanjavurla erokkom

  • @prabhu074
    @prabhu074 5 หลายเดือนก่อน +2

    எனக்கு பிடித்த வீடியோ இது தான் அண்ணா😊

  • @ManiKand-z9o
    @ManiKand-z9o หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @JayaGayathri-wv1rw
    @JayaGayathri-wv1rw 5 หลายเดือนก่อน +7

    Bro unga videos ellamae super ah iruku athum intha india to srilanka vlog nallaruku continue bro😊

  • @GraceGnanapalan-z5g
    @GraceGnanapalan-z5g 3 หลายเดือนก่อน +2

    Anna nenga ponathu highway illa normal shortcut road ..unmyana highway road poittu paarunga India va vida better aa irukkum alaga irukkum nalla neat aah kuppaya illama irukkum

  • @johnpaul9325
    @johnpaul9325 2 หลายเดือนก่อน

    Super Zee very good travel and very beautiful display and very quite speech and very like the video thank you fine friend🎉

  • @preethiusha3705
    @preethiusha3705 4 หลายเดือนก่อน +3

    அண்ணா எங்கள் ஊர் அண்ணா ❤

  • @S.padmanabhanSeetharaman
    @S.padmanabhanSeetharaman หลายเดือนก่อน +1

    நல்லவருணனை நன்றி

  • @valluvanmagi4211
    @valluvanmagi4211 3 วันที่ผ่านมา

    Super pa

  • @Drkv9891
    @Drkv9891 หลายเดือนก่อน +1

    Excellent video

  • @ADharshini-y7g
    @ADharshini-y7g 4 หลายเดือนก่อน +3

    நன்றி...நன்றி...🎉

  • @arunarameshkathirvelweldin3857
    @arunarameshkathirvelweldin3857 20 วันที่ผ่านมา

    நன்றி அண்ணன் ❤❤❤❤❤❤

  • @sahana0255
    @sahana0255 5 หลายเดือนก่อน +3

    Nagapattinam to Kanakesanthurai ku ipo ferry service irukku la bro.. Via INS Sivagangai ferry.. Now they have conducted trial.. Soon if it gets implemented we reach by 4 hours.. It will start from nagapattinam to KKS and frm there to here return by evening

  • @ramanansuryanarayanan5420
    @ramanansuryanarayanan5420 2 หลายเดือนก่อน +1

    At present from nagapattinam you can go by ship to srilanka

  • @Team_Kozhikoden
    @Team_Kozhikoden 25 วันที่ผ่านมา

    Super bro love from kerala🕉️🚩🚩

  • @suryar9388
    @suryar9388 11 วันที่ผ่านมา

    Anna super 💯💪🔥❤

  • @urroshankumar
    @urroshankumar หลายเดือนก่อน

    11.03 the road resembles Ramnad nagai ECR stretch

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 5 หลายเดือนก่อน +6

    தமிழன் ஒற்றுமை வளரனும்

    • @TamilNavigation
      @TamilNavigation  5 หลายเดือนก่อน +1

      ஆமாம்

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 3 หลายเดือนก่อน +1

      அதுக்கு தமிழன மதிக்கணும் தமிழன் வளரனும்

  • @ideasofnaveen
    @ideasofnaveen 5 หลายเดือนก่อน +1

    Nice bro great view from srilanka thanks for that❤😊

  • @Sumita_28
    @Sumita_28 4 หลายเดือนก่อน

    Thanks brother for showing us amazing videos. Soon going to visit Sri Lanka with family.

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 2 หลายเดือนก่อน +1

    Super brother we were paramakudi in 1982 we saw steam engine to Rameswaram 😮😮😮

  • @krishnamoorthysarmadha5858
    @krishnamoorthysarmadha5858 หลายเดือนก่อน +1

    Semma travel anna ❤

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 4 หลายเดือนก่อน +2

    தம்பி வீடியோ சூப்பர் இன்னொரு சந்தேகம்.எனக்கு நம் இந்தியாவில் மூன்று கடல்கள்.இலங்கை ஒரு குட்டிதீவு அங்கு மூன்று கடல்கள் வருமா அல்லது நான்கு கடல்கள் இருக்குமா அந்த கடல்களின் பெயர் பதிலை தாருங்கள் நன்றி

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 4 หลายเดือนก่อน +1

    Valthukkal thambi

  • @rakshithasworld4480
    @rakshithasworld4480 4 หลายเดือนก่อน

    Semma super brother nane srilanka pona mari iruku. Thank u so much

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 5 หลายเดือนก่อน +1

    Very great effort and interesting sharing 👌👌👏👏👏🙏🙏🌹🌺🌸💖🌷

  • @prabhu074
    @prabhu074 5 หลายเดือนก่อน +7

    மறுபடியும் இந்த வீடியாேவ TH-cam la பதிவிட்டதுக்கு நன்றி அண்ணா

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 5 หลายเดือนก่อน +2

    கர்ணா நண்பா ஏற்கனவே இந்த காணொளியை பதிவு செய்து விட்டீர்கள் 🥰

  • @johnbosco8198
    @johnbosco8198 5 หลายเดือนก่อน +3

    Very nice super 👌🏿 from London , ❤

  • @JEEVARANI-ic1qe
    @JEEVARANI-ic1qe หลายเดือนก่อน

    My parents and grandma all my relatives from srilanka they come to indian in1974 from this thalaimannar .

  • @KarunaNeethi-b7y
    @KarunaNeethi-b7y หลายเดือนก่อน

    Veri nice my dear thank you

  • @ramag6116
    @ramag6116 3 หลายเดือนก่อน +1

    Very super 🙏

  • @breeks2116
    @breeks2116 2 หลายเดือนก่อน

    Good video and narration . Thanks brother 🙏

  • @rajeswarijanarthanam9883
    @rajeswarijanarthanam9883 5 หลายเดือนก่อน +2

    Excellent video thank you

  • @vigneswarana.v5907
    @vigneswarana.v5907 2 หลายเดือนก่อน

    Boat mail express train ipavum Chennai to rameshwaram(mandapam) poitu iruku starting la nenga sona sonnamari train la iruntu boat la mari ore ticket la srilanka pona nalatha antha name vantuchu

  • @ravit1336
    @ravit1336 3 หลายเดือนก่อน +1

    Thank you for your effort sir

  • @AfanAfan-h3o
    @AfanAfan-h3o หลายเดือนก่อน +2

    I'm Sri Lanka ❤

  • @Ushapalani-y7b
    @Ushapalani-y7b 5 หลายเดือนก่อน +2

    நன்றி சார்

  • @shakilabanu6719
    @shakilabanu6719 3 หลายเดือนก่อน +1

    India Vs Srilanka differences cliar ra khatningha thks bro

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il หลายเดือนก่อน

    ❤சிறப்பு❤

  • @Reghu-c9z
    @Reghu-c9z 4 หลายเดือนก่อน +1

    Appreciate for your hard work 🎉

  • @Middle_Class_04
    @Middle_Class_04 2 หลายเดือนก่อน

    Good 👍🏻 interesting ❤ careful bro Whatever you do, do it

  • @JEEVARANI-ic1qe
    @JEEVARANI-ic1qe หลายเดือนก่อน +1

    Nel thottam illai nel vayal .

  • @Mythira3
    @Mythira3 2 หลายเดือนก่อน

    Great effort Bro.

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 4 หลายเดือนก่อน +1

    Nice video bro super

  • @RiyasExplorerDiaries
    @RiyasExplorerDiaries 2 หลายเดือนก่อน +1

    Yen epdi kathuringaa

  • @MahaLakshmi-kl3xv
    @MahaLakshmi-kl3xv 5 หลายเดือนก่อน +1

    Super bro 👌nan pakkatha edam thanks 😊❤ bro

  • @dhanalakshmis1006
    @dhanalakshmis1006 2 หลายเดือนก่อน

    Thank you brother

  • @ThangaVithya
    @ThangaVithya วันที่ผ่านมา

    Romba kastapattu video potturukinga azhaga irunthathu

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 5 หลายเดือนก่อน +1

    Excellent video super brother

  • @ImamHuda-v2k
    @ImamHuda-v2k หลายเดือนก่อน

    Anakku. Rambavaa. Use. Fulllaaha irundhadhu❤❤❤