காவேரி பிறக்கும் இடத்தில், நான் வியந்து பார்த்த காட்சிகள்! Thala kaveri Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Talacauvery | Kodagu | Coorg | குடகு | கூர்க் | கர்நாடகா | காவேரி | காவிரி | காவேரி நதிநீர் பங்கீடு காவிரி நதி நீர் பங்கீடு Kaveri river issue Kaveri river distribution Kaveri water issue Tamilnadu Karnataka cauvery water. Karnataka Kaveri தமிழ்நாடு கர்நாடகா காவேரி விவகாரம் காவேரி நீர் விவகாரம். காவிரி ஆறு காவிரி நீர். ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி மோடி ஓபிஎஸ் இபிஎஸ் Stalin edapadi Pazhaniswamy ops EPS Annamalai
    ........
    குடகுமலை தமிழர்கள் (கர்நாடகா) | வெளிவராத காட்சிகள் Coorg Tamils Area ಕೊಡಗು ತಮಿಳು ಜನರು
    • குடகுமலை தமிழர்கள் (கர...

ความคิดเห็น • 203

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  ปีที่แล้ว +86

    தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
    th-cam.com/play/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ.html&si=jZL3cZCy3jz2WQgG

  • @chinnaraj2691
    @chinnaraj2691 2 หลายเดือนก่อน +5

    காட்சிகளின் பின்னணி இசை
    அருமையாக,ஆணந்தமாகவும்
    உள்ளது.!!!

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +95

    தமிழ் நாடும் தமிழர்களும் இழந்த பகுதி.தலை காவேரி....😔😔😔

    • @pradeepmithran7589
      @pradeepmithran7589 2 หลายเดือนก่อน +3

      @@MadhanKumar-ui2rq எல்லாமே தமிற்கருகே கெடுகணினுன முடியுமா

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน +2

      ​@@pradeepmithran7589தமிழர்கள் இழக்கவில்லை.பழையகாலத்தில் இரண்டு மாநிலமும் ஒன்றாக இருந்து இருக்கும்.மாநிலம் பிரித்து போது அங்கே போய் இருக்கும்.

    • @prakaashj5485
      @prakaashj5485 หลายเดือนก่อน

      @@narasimhana9507 Madras Presidency.

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน +2

      @@MadhanKumar-ui2rq அது மாநிலம் பிரிந்த போது போய் விட்டது.அதே போல் ஆந்திராவுக்கு திருப்பதி போய் விட்டது.இப்போது நாம் என்ன செய்வது.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw หลายเดือนก่อน +4

      நல்லது, இல்லனா அங்கேயும் G SQUARE layouts வந்து இருக்கும்.😅

  • @VetriBell
    @VetriBell 2 หลายเดือนก่อน +6

    நானும் பார்த்திருக்கிறேன்.தலைக் காவேரி என்ற இடம் காவேரி அன்னைக்கு கோயில் எழுப்பப்பட்ட இடமாக மட்டுமே உணர முடிந்தது. அங்கே உள்ள நீரூற்று சிறு ஓடையாக பாய்வதை வீடியோக்களில் கூட காண முடியவில்லை. பல சிறு ஓடைகள் சேர்ந்துதான் ஒரு ஆறு உருவாவது இயற்கை. அதுமாதிரியான ஆற்று முகப்பு பாகமண்டலீஸ்வரர் கோவில் படித் துறையில்தான் காண முடிந்தது . தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைப் பொழிவே காவிரியின் செழிப்புக்கு இயற்கை தந்த பொக்கிஷம்

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g ปีที่แล้ว +1

    அருமையான👍 பதிவு நன்றி🙏💕 வாழ்த்துக்கள்👍

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 หลายเดือนก่อน

    நீரின்றி அமையாது உலகு❤❤❤❤❤ ஆரம்பம் நீர் அந்தம் நீர் ,இதனால் தான் விஷ்ணு ஆலயங்களில் நமக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது❤❤❤❤❤

  • @sathyviswam149
    @sathyviswam149 ปีที่แล้ว +3

    Beautiful place. 2022 njangalum poyi vannu❤

  • @charlesnelson4609
    @charlesnelson4609 10 หลายเดือนก่อน +4

    With out Cauvery, there is no tamilnadu,the entire tamilnadu farmers are depending on CAUVERY water for irrigation, the more benefited district is THANJAVUR in tamilnadu.
    Worth visiting Thalacauvery ,in kodagu district in karnataka. 😊

  • @ssraju07
    @ssraju07 11 หลายเดือนก่อน +1

    Backround music amazing

  • @infinityhousing9153
    @infinityhousing9153 10 หลายเดือนก่อน +1

    Excellent place..

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 11 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @ravikumar1990r
    @ravikumar1990r 10 หลายเดือนก่อน +1

    congrats bro, for your work🤗.

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 ปีที่แล้ว +2

    Thank you for coming to my native

  • @VenkatashVaran-ds8ol
    @VenkatashVaran-ds8ol 2 หลายเดือนก่อน

    உண்மை

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 2 หลายเดือนก่อน

    🌹🌹🌹🙏🙏🙏

  • @saravanarajks
    @saravanarajks ปีที่แล้ว +1

    Very usefull

  • @selvarajl410
    @selvarajl410 11 หลายเดือนก่อน

    Cooorrrggg kudag
    Triveni
    Simza

  • @nikithamohan9461
    @nikithamohan9461 11 หลายเดือนก่อน

    Thalai vanguhirean

  • @hillsmusic8
    @hillsmusic8 11 หลายเดือนก่อน

    Dedicated presents

  • @Govind0987-r2j
    @Govind0987-r2j 11 หลายเดือนก่อน

    அண்ணா, இது என்ன ராகம். ?

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  11 หลายเดือนก่อน

      தெரியவில்லை தம்பி.. ☺️🙏

  • @ANUvasanth-k4u
    @ANUvasanth-k4u ปีที่แล้ว +1

    பாத்திரத்தில் இல்லையடா சாராய மாநில 35 புள்ளி முட்டாள். கமண்டலத்தில்.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 10 หลายเดือนก่อน +25

    காணும் யாவருக்கும் வாழும் நாளில் ஓர் நாளேனும்,தலைக் காவேரி
    சென்று வர ஆவல் மிகும்.
    பதிவுக்கு நன்றி.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +35

    அகஸ்தியர் முனிவர் தவம் செய்த பகுதி தமிழர் நிலப்பரப்பு...🙏🙏🙏

  • @BS-pl4fg
    @BS-pl4fg ปีที่แล้ว +50

    அருமையான காணொளி
    காவிரி அழகான உயிர் நாடியின் பிறப்பிடம் ❤

  • @msbharath_99
    @msbharath_99 ปีที่แล้ว +31

    தமிழர் நாட்டுடன் இணைதிருக்க வேண்டும் அப்போது தான் காவேரி பிரச்சினை முடிவுக்கு வரும்

  • @anandhakumark9781
    @anandhakumark9781 10 หลายเดือนก่อน +17

    மிக்க நன்றி. காவேரி தாயை வணங்குகிறேன். விரைவில் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻

  • @msel04
    @msel04 ปีที่แล้ว +12

    குடகு என்பது தான் கொடகு என்று இந்த coorg மாவட்டம் அழைக்கபடுகிறது.. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மாவட்டத்தில் உள்ள கொடவா மக்களுக்கு தமிழ் பிடிக்கும் மற்றும் இவர்களின் மொழியான கொடவா தக் மொழியில் தமிழின் தாக்கம் அதிகம்.. சொல்ல போனால் கன்னடத்தில் இருந்து வேறபட்டு தமிழின் சகோதர மொழியாக விளங்குகிறது...

  • @suriyaprakash355
    @suriyaprakash355 ปีที่แล้ว +31

    நான் அடிக்கடி சென்று வரக்கூடிய திருத்தலம்
    பூலோக சொர்க்கம் தலக்காவேரி ❤

    • @kavithar7951
      @kavithar7951 11 หลายเดือนก่อน +4

      😊நீங்கள் எவ்வளவு பெரிய பாக்கியவான் தெரியுமா என் ஆயுள் முடியும் முன் நான் இத்தாயை தரிசனம் செய்ய வேண்டும் நீங்கள் அடுத்த முறை போகும் போது எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் விரைவில் நான் காவிரி தாயை தரிசனம் செய்ய வேண்டும் என்று

  • @rajoobhai4512
    @rajoobhai4512 ปีที่แล้ว +29

    இயற்கை அன்னை(காவேரி) பொதுவானவார் .ஆனால் அதை தனதாக்கி கொண்டு சக மனிதர்களுக்கு கொடுக்க மனம் இல்லாதவர்களுக்கு. காவேரி தாயே பதில் அளிக்கட்டும்.ஓம்.நமசிவாயா.

    • @user-sh4md2mn2gSwamynadhan
      @user-sh4md2mn2gSwamynadhan 10 หลายเดือนก่อน +2

      காவிரி உற்பத்தியாகி அது பாயும் நீரின் அளவு இப்பொழுது இயற்கையாக குறைந்துவிட்டது கர்நாடகாவில் காவிரி பாயும் பகுதிகளில் விவசாயம் செய்யும் பகுதிகள் வெயில் காலங்களில் பல பாசன பகுதிகளில் நம் பகுதியில் நிறைய விளைந்துள்ள வேலி கருவேல் மரங்கள் நிறைந்து கிடக்கின்றன இது சம்பந்தமாக அந்த பகுதி மக்களை nகேட்டால் காவிரி நதி உற்பத்தி அளவு குறைந்துவிட்டது என கூறுகின்றனர் ஆகவே கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் இருந்து நமக்கு வரும் நீரை கடலில் கலக்க விடாமல் ஏரி குளங்களில் நிரப்ப தமிழக அரசு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் அங்குள்ள உண்மை நிலைமை தெரியாமல் மற்றவர்களை தொடர்ந்து குறை சொல்லக்கூடாது நமக்கு காவிரி நீர் அதிகமாக வரும் காலங்களில் அதை தேக்கி வைக்க அதனால் நமது பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க வைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்

    • @ranganiyer
      @ranganiyer 10 หลายเดือนก่อน +1

      மிகச்சரியான பதில்...சட்டியில் இருந்தால்தான்..‌அகபாபையில் வரும்...
      th-cam.com/video/bT74SiOn2Yw/w-d-xo.htmlsi=RB1ky3IRv0DeD-_P

  • @vishalakshi2665
    @vishalakshi2665 ปีที่แล้ว +17

    குரு வாழ்க,குருவே துணை,கடவுள் பார்க்க வேண்டிய இடத்தை அடியேன் கண் முன்னே காண்பித்தது போன ஜென்ம பாக்கியமாக எண்ணுகின்றேன்,நன்றி தம்பி,🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @saravantasmac2706
    @saravantasmac2706 2 หลายเดือนก่อน +5

    காவேரி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றால் குடகு மாவட்டத்தை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்

  • @narayanasamyr848
    @narayanasamyr848 หลายเดือนก่อน +5

    நான்கு வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்று மூன்று நாட்கள் சொர்க்கத்தில் வாழ்ந்த சந்தோஷம் இருந்தது உங்கள் பதிவு மீண்டும் மலரும் நினைவுகள்
    நன்றி

  • @msel04
    @msel04 ปีที่แล้ว +17

    இரண்டு, மூன்று முறை தலைகாவேரி, பாக மண்டலத்திற்கு சென்றுள்ளேன்.. தமிழர்கள் அனைவரு‌ம் மைசூர் சென்றால் நிச்சயம் ஒரு நாள் ஒதுக்கி கொடகு மாவட்டத்திற்கு சென்று காவேரித்தாயை வணங்க வேண்டும்...

  • @prasath146
    @prasath146 ปีที่แล้ว +28

    சூப்பர் place.. இந்த இடம்... சில வருடங்களுக்கு முன்பு நானும் இந்த இடத்திற்கு சென்றேன்... beautiful place... 😍 👌 👍

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் நமோ நாராயணயா வாழ்க..
    மிக மிக அருமை மிக்க நன்றிகள். 🙏
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @nrs4584
    @nrs4584 10 หลายเดือนก่อน +2

    கட்டடம் கட்டிடங்கள் கட்டுமானப்பணி உட்பட அனைத்தும் தமிழர்களால் அதாவது தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்கள் உள்ளவர்கள் நிர்வாகிகள் மூலம் கட்டியது..

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 หลายเดือนก่อน +4

    மிக மிக அருமையான, நேரில் சென்றால்கூட இவ்வளவு இடங்களை பார்த்திருக்க முடியாது, மிகவும் பசுமையாகவும் நேரில் சென்று பார்த்தது போல இருந்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    Satyamurthi KRM
    Lakshmangudi.

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 ปีที่แล้ว +14

    தலக்காவேரி
    உற்பத்தியாகிற இந்த இடத்
    தினை சுமார் முப்பது முப்பத்து ஐந்து வருடத்திற்கு
    முன்பே டாக்டர் சிவா என்ற
    திரைப்படத்தில் காண்பித்து
    உள்ளார்கள். காவேரி தாய்
    விளக்கு உருவத்தில்
    காட்சி அளிப்பார்கள் சிவாஜி
    படம். அதில் மலரே குறிஞ்சி
    மலரே என்ற பாடல் காட்சியில்
    வரும்.

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 2 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉அய்யா அருமையான பதிவு இறைவன் அருளால் நானும் இங்க போயிருக்கேன் நன்றி

  • @jagadeeshpandiyan
    @jagadeeshpandiyan ปีที่แล้ว +7

    இதில் ஒரு படிக்கட்டில் தமிழ் கல்வெட்டு இருக்கும்

  • @prasath146
    @prasath146 ปีที่แล้ว +19

    மிகவும் ரம்யமான இடம்.... temple 🛕 👌

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +12

    மிகவும் அருமைங்க சூப்பர் பதிவு.. இயற்கை அழகுதான் சிறந்தது அபாரம்

  • @tamilt16
    @tamilt16 ปีที่แล้ว +23

    தமிழர்களின் நிலப்பரப்பு தமிழர்களின் அறியாமையால் விழுந்த இடம்

    • @Kaverikondan
      @Kaverikondan ปีที่แล้ว +2

      😢

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 ปีที่แล้ว +2

      இப்டி பேசி பேசியே ஒடம்பு ரணகளம்.....

    • @tamilt16
      @tamilt16 ปีที่แล้ว +6

      @@amindhidharanipathy3640 நீ இப்படி பேசி பேசி தான் தமிழர்களின் நிலப்பரப்பு எது என்பதை அறியாமல் போய்விட்டார்கள்

  • @manjulas432
    @manjulas432 ปีที่แล้ว +6

    காவேரி தாயே போற்றி போற்றி போற்றி வருகவே வருகவே வருகவே

  • @muthu4136
    @muthu4136 ปีที่แล้ว +3

    Thamarabarani Thai enga tamilagathil tirunelveli irukindrana

  • @selvanathansigamani8368
    @selvanathansigamani8368 ปีที่แล้ว +6

    Super..nice memorable during the visit of 5 years back...this beautiful K A V E R I...
    .thank U

  • @k.r.marimuthu8576
    @k.r.marimuthu8576 ปีที่แล้ว +7

    இந்த vlog மிகவும் அருமையாக இருந்தது உங்கள் வர்ணனை இடங்களை பற்றிய தெளிவான விளக்கம் அருமை .12நிமிடத்திற்கு மேல் தேவை இல்லாமல் விருப்பம் இல்லாதவர்களை பேட்டி காண்பது தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.நன்றி

  • @kumares8552
    @kumares8552 11 หลายเดือนก่อน +4

    நல்ல குரல் வளம் காட்சிகள் மற்றும் தொகுப்பு 👌👏

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 11 หลายเดือนก่อน +2

    I.Ramamurthy
    Talakadu ie Thalai Kaveri is a beautiful and peaceful placed and well maintained by Karnataka Govt. Thank God it is in Karnataka and if it is TN, the bogus dravidian parties especially DMK would have spoiled the.area and sand looters in coordination with DMK fellows might have damaged the entire beautiful area. Kaveri river flows only 175 kms in karnataka and remaining water flows into TN for 450 kms. Kaveri water is very sweet for drinking purchase and Kaveri sands usefulness in unique. I was originally from Tanjore district nearer to Granite Anicut ie Kallanai and enjoyed the Kaveri usage till 1968 till DMK came to power and after that Kaveri water problem had started and rain in the catchment areas were also reduced. Cultivation in Kaveri basin is great and people worshipping Kaveri River Mother is mesmerizing.
    Jai Hind Bharat Mata ki jai Vande Matharam Satyameva Jayate

  • @vamalraj
    @vamalraj ปีที่แล้ว +57

    குடகு மக்கள் தமிழ் மரபினர்..மாநில பிரிப்பின் போது தமிழ்நாட்டில் இணைய விரும்பினர்..ஆனால் வலு கட்டாயமாக கர்நாடகதில் சேர்க்க பட்டனர்

    • @nirmalaboopathy7591
      @nirmalaboopathy7591 ปีที่แล้ว +2

      தகவலுக்கு நன்றிங்க

    • @jaiball8039
      @jaiball8039 ปีที่แล้ว

      தமிழ்நாட்டில் இணைந்து இருந்தால் . அதையும் அழித்து இருப்பார்கள்

    • @tvasantharajan495
      @tvasantharajan495 ปีที่แล้ว +4

      நல்ல பதிவு. பின்னணி இசை கொடூரம். நல்ல மெல்லிசை இசைக்க விட்டி ருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    • @suriyaprakash355
      @suriyaprakash355 ปีที่แล้ว +2

      தவறான தகவல்

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 ปีที่แล้ว +1

      No problem! We Indians are visiting our own place ! Just enjoy pl

  • @angelfreedom246
    @angelfreedom246 10 หลายเดือนก่อน +1

    நான் அவதானித்ததில்இந்த இடத்தில் பெயர் பலகைகள் கன்னட மொழியிலும் ஆங்கிலத்திலும் தான் இருக்கின்றது . ஏன் தமிழ் நாட்டில் இந்தி மொழியும் சேர்ந்து பலகைகளில் இடம் பெறுகிறது

  • @JeevaPandiyan-rn3cq
    @JeevaPandiyan-rn3cq หลายเดือนก่อน

    முன்னோறுக்கு திதி நடப்பது
    இரக்கட்டும் சோறு போட்டாங்களா அதை
    சொல்லுங்கள்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 💞💞💞🙏🙏🙏

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw หลายเดือนก่อน +2

    அள்ளி, அள்ளி கொடுக்கும் இயற்கை அன்னை காவேரி தரும் தண்ணீரை சேமித்து வைக்கவே நமக்கு வக்கு இல்லை, இதில் தலை காவேரி நம்மிடம் இல்லை என்பதில் வருத்தப்பட என்ன உரிமை இருக்கு?

  • @anupriyathileep309
    @anupriyathileep309 10 หลายเดือนก่อน +2

    ALL.peoples....
    ENjoy ed..
    RAM
    TAMiLA
    Kumbakonam 🙏

  • @anbureddy878
    @anbureddy878 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான பதிவு தலகாவேரியை கண்ணெதிரே காண செய்த மைக்கு நன்றி

  • @rajagopalvenugopal5485
    @rajagopalvenugopal5485 9 หลายเดือนก่อน +3

    மிகவும் அழகான இடம்பார்க்க‌ஆவல்

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 ปีที่แล้ว +10

    I feel as if I was there! Very good place to see the origin of Kaveri ❤
    Video coverage is super at Thalai Kaveri 🎉🎉

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 11 หลายเดือนก่อน +2

    Actually this is Tamilnadu, but we lost this place

  • @getsoundar-ch7yz
    @getsoundar-ch7yz หลายเดือนก่อน

    WHAT BACKGROUND SONG IS THIS? ITS SO DIVINE I WENT INTO a TRANCE LISTENING 🎧 . PLEASE PLEASE DO REPLY

  • @mahendran.s-zc9xd
    @mahendran.s-zc9xd 9 หลายเดือนก่อน

    நான்சி என்று சொல்லும் போதே உனக்கு தெரியவில்லையா? அவர்கள் கிராஸ் பெல்ட் என்று!

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +8

    ஏதோஇனம்புரியாதசந்தோஷம்

  • @marydeepa2968
    @marydeepa2968 ปีที่แล้ว +9

    Feels the divine nature ❤

  • @benilsingh5294
    @benilsingh5294 ปีที่แล้ว +11

    தமிழர் இழந்த நிலப்பகுதி

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 ปีที่แล้ว +1

      So what ? We are Indians 😂😂❤

    • @benilsingh5294
      @benilsingh5294 ปีที่แล้ว +1

      I’m தமிழன்

    • @benilsingh5294
      @benilsingh5294 ปีที่แล้ว

      Living in Indian Union

    • @Kaverikondan
      @Kaverikondan ปีที่แล้ว +1

      ​@@varadarajangopalan5908so what. You give to kaveri water 😂

    • @sarathcinna1001
      @sarathcinna1001 ปีที่แล้ว +2

      காமராஜன் தெவூடியா பயலாலே

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 10 หลายเดือนก่อน +1

    Nicely taken clip, but explanations and description should be more specific .

  • @Manikandan-zz2um
    @Manikandan-zz2um 2 หลายเดือนก่อน

    Mysore Karnataka....kolambur maleshiya Singapore..... Tamil largal banja bolaikka ponahidamelaam tamilaruge sontham endru ninaikum ... muttalkal Tamil sila kumuttaikal.... DMK Telugu purveegam kondawar. Tamil Nadu atchi seiyuruthu theriyathu... vijai ya nagara samrachyathil Madurai warai kannada krishna deawaraiyar atchi seithaar.biragu Madurai Karnataka woda hinaiga mudiyuma...lusumathiri.ninakka kudaathu......brasai beru nasttam... muttaal Tamil largal......

  • @tamilcnctech
    @tamilcnctech หลายเดือนก่อน

    Coorg is always ultimate ❤❤❤

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 ปีที่แล้ว +2

    Because of our illitrate former Tamil CM Kamaraj Nadar. Tamilars lossed water sources places like Kudagu dist kauveri River and Edukki and munar dists Kerala Periyar River.

  • @harrleyav7086
    @harrleyav7086 2 หลายเดือนก่อน +1

    Really very pleasant to see & happy to hear .But I felt bad that it was missed from our state.

  • @Samuel-bu8lh
    @Samuel-bu8lh หลายเดือนก่อน

    காவேரி தாய் அல்ல காவேரி தன்னீர்

  • @profdrsiva
    @profdrsiva 10 หลายเดือนก่อน +1

    கண்ணம்பாடி எங்கே உள்ளது?

  • @Mdu129
    @Mdu129 11 หลายเดือนก่อน +1

    👍. background music dont blend withh the serenity

  • @prabhunprabhu3830
    @prabhunprabhu3830 2 หลายเดือนก่อน +1

    Very nice very very happy

  • @anupriyathileep309
    @anupriyathileep309 10 หลายเดือนก่อน +1

    My.mother.cauvery.
    RAM.Tamilan

  • @alugupharmacy8516
    @alugupharmacy8516 11 หลายเดือนก่อน

    மனிதர்களை ஐயா என்றே அழைக்கலாம் சாமி என்று ஏன் அழைக்க வேண்டும்

  • @jayamj7085
    @jayamj7085 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @narayanasamypalaniyappan4092
    @narayanasamypalaniyappan4092 10 หลายเดือนก่อน

    புனித நீராடி காவிரியை களங்கப்படுத்துவோர் அந்தப் பாவத்தை அல்லவா சேர்த்துக் கொள்ளுவர் அழுக்கு வேணுனால் கழியும்

  • @dravidm4107
    @dravidm4107 หลายเดือนก่อน

    நேரில் சென்றால்கூட இவ்வளவு இடங்களை பார்த்திருக்க முடியாது, மிகவும் பசுமையாகவும் நேரில் சென்று பார்த்தது போல இருந்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள். kaveri 🥰🥰🥰🥰🥰🥰

  • @veerappathiranveerappathir6163
    @veerappathiranveerappathir6163 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாயாஅப்பனேபோற்றி

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +5

    ❤❤❤ super video and Beautiful ❤️❤️❤️ place ❤❤❤ sir ❤❤❤❤❤ congratulations sir ❤❤❤❤❤

  • @yezdibeatle
    @yezdibeatle ปีที่แล้ว +6

    Wonderful video... Thanks a lot ... 🙏🙏🙏

  • @samchem1835
    @samchem1835 11 หลายเดือนก่อน +1

    Background music is nice, kindly send that link

  • @Samuel-bu8lh
    @Samuel-bu8lh หลายเดือนก่อน

    background music not good

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 15 วันที่ผ่านมา

    ஆஹா

  • @mangushba
    @mangushba ปีที่แล้ว +1

    நீங்களும் ஒங்க இழவு மியூசிக்கும் தலைவலி உடனே வேறுசேனலுக்கு போய்விட்டேன் காவிரிஊற்று கொப்பளிக்கும்என்று ஏமாந்தேன்.

  • @TamilselviSocial
    @TamilselviSocial ปีที่แล้ว +3

    Very useful

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +1

    என்ன ஒரு அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ

  • @RamaChandran-vv8mp
    @RamaChandran-vv8mp หลายเดือนก่อน

    backround Music good

  • @senthilkumar-lj6oi
    @senthilkumar-lj6oi ปีที่แล้ว +2

    நல்ல பதிவு. நன்றி

  • @profdrsiva
    @profdrsiva 10 หลายเดือนก่อน +1

    நல்ல வர்த்தகம்

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 ปีที่แล้ว +1

    Entha place enga iruku

  • @jpraja1993
    @jpraja1993 2 หลายเดือนก่อน +1

    நான் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தல காவிரிக்கு சென்ற போது சின்ன தொட்டி போன்ற வடிவத்தில் தான் இருந்தது இப்பொழுது அதை விரிவு படுத்தி இருக்கிறார்கள்

  • @Karthick-w8s
    @Karthick-w8s 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @nsanthanabharathi4513
    @nsanthanabharathi4513 หลายเดือนก่อน

    Ponni is old name

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 ปีที่แล้ว +1

    என்னவென்று சொல்றேன்,அழகு அழகு

  • @raghavendrann9299
    @raghavendrann9299 ปีที่แล้ว +4

    Good coverage. Divine place. Tks for your shhot

  • @pachaiyappanpachaiyappan2681
    @pachaiyappanpachaiyappan2681 หลายเดือนก่อน

    Super

  • @Asc-w2l
    @Asc-w2l ปีที่แล้ว +1

    Place with background song very super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LakshmiLakshmi-xm8it
    @LakshmiLakshmi-xm8it 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏👌

  • @panneerr
    @panneerr 9 หลายเดือนก่อน +1

    Thank you