காவிரி சர்ச்சையின் கதை | The story of Cauvery dispute | 05.02.18 | News 7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2018
  • காவிரி சர்ச்சையின் கதை | The story of Cauvery dispute | 05.02.18 | News 7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 451

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 9 หลายเดือนก่อน +32

    2023 இல் யாரெல்லாம் பார்தீங்க?

  • @RaviKumar-tv1tq
    @RaviKumar-tv1tq 5 ปีที่แล้ว +125

    எங்க வீரப்பன் இருந்தா இது மாறி விட்டிருப்பாரா

  • @AYYAPPANE-mj6vd
    @AYYAPPANE-mj6vd 8 หลายเดือนก่อน +12

    மாவீரன் வீரப்பன் ஐயா அன்றே சொன்னார்

  • @shankarr2822
    @shankarr2822 6 ปีที่แล้ว +123

    மாவீரர் வீரப்பன் தமிழ் நாட்டு மக்களின் உண்மையான தலைவர்

    • @thamaraikani3480
      @thamaraikani3480 6 ปีที่แล้ว +2

      shankar r kanapuinda veraippain

    • @user-tx9bt8mm3l
      @user-tx9bt8mm3l 15 วันที่ผ่านมา

      Fools never change, killers looters drugs and drink sellers r ur leaders,use ur sense to seek a perfect leader

    • @user-tx9bt8mm3l
      @user-tx9bt8mm3l 15 วันที่ผ่านมา

      Fools never change, killers looters drugs and drink sellers r ur leaders,use ur sense to seek a perfect leader

    • @user-tx9bt8mm3l
      @user-tx9bt8mm3l 15 วันที่ผ่านมา

      Fools never change, killers looters drugs and drink sellers r ur leaders,use ur sense to seek a perfect leader

  • @sabari8605
    @sabari8605 9 หลายเดือนก่อน +7

    நம் அனைவரும் இந்த விஷயத்தில் மாவீரன் வீரப்பனை நினைவு கூற வேண்டும்
    அவர் இருக்கும் வரை ஒருவன் கூட வாய் திறக்கவில்லை ஆனால் இன்று ஒகேனக்கல் எங்களுடையது என்று கூறுகிறான் கர்நாடக்காரன்

  • @karsniv
    @karsniv 6 ปีที่แล้ว +89

    தமிழகத்தில் உள்ள அனைத்து தரிசு நிலப்பரப்பிலும் சுமார் 5 அடி இடைவெளிக்கு ஒரு மரம் நட்டு வளர்த்தால் மட்டுமே நீர் பற்றாக்குறை குறையும்.

    • @siva_abinesanabi6978
      @siva_abinesanabi6978 6 ปีที่แล้ว +6

      Karthick Sri , மன்னிக்கவும் அரசு நிலப்பரப்பு அனைத்தும் அரசியல் தலைவர்கள் அவர் எடுப்புகள் ஆட்டையை போட்ட பின் எங்கே இருக்கிறது அரசு நிலம்

    • @iamnastyguy
      @iamnastyguy 6 ปีที่แล้ว

      Karthick Sri ivanunge vayathuku peeyai thinguraange ji .. athu yellam pannamaataange

    • @ELANGAMANIE
      @ELANGAMANIE 6 ปีที่แล้ว

      Karthick Sri
      அருமை

    • @rajamanickam3397
      @rajamanickam3397 4 ปีที่แล้ว +1

      உள்ள மரங்களை வெட்டிஎடுக்காமல் பார்த்துக்கொண்டால் போதும், இது பொதுமக்கள் எதிர்ப்பால் தான் முடியும்,

    • @Zenpune2008
      @Zenpune2008 2 ปีที่แล้ว

      how many trees u planned sir? stop talking, plant and show

  • @karthiannakarthianna2236
    @karthiannakarthianna2236 9 หลายเดือนก่อน +23

    இன்னைக்கு வீரப்பன் சார் இருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வருமா நல்ல மனுஷன் அழிக்க அளிக்க தமிழ்நாடு நாசமாத்தான் போகும்

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 9 หลายเดือนก่อน +1

      வீரப்பன் என்ன எந்த அப்பன் வந்தாலும் தீர்க்க முடியாது

    • @sabari8605
      @sabari8605 9 หลายเดือนก่อน

      ​@@duraikarkalakarkala7381வீரப்பன் இருக்கும் வரை
      சுத்த முடிகிட்டு இருந்தான் கர்நாடக்காரன்

    • @nasakusa01
      @nasakusa01 8 หลายเดือนก่อน

      Ppp

    • @nasakusa01
      @nasakusa01 8 หลายเดือนก่อน

      Ppp

    • @nasakusa01
      @nasakusa01 8 หลายเดือนก่อน

      😊😊

  • @dgltackies9268
    @dgltackies9268 9 หลายเดือนก่อน +6

    2023 காட்சிகள் மாறவில்லை

  • @arzadariff7376
    @arzadariff7376 6 ปีที่แล้ว +24

    maaveeran Veerappan irunthirunthal...intha neram kaaviri prechanai irunthirukkathu... A one man Army..💪💪

  • @victorypoint1366
    @victorypoint1366 3 ปีที่แล้ว +29

    உரிமை கூறும் அதே நேரம் தமிழகம் தம் கடமையை செய்யாமலிருக்க ஆர்வம் காட்டுகிறது... அது தான் உண்மை சகோதரர்களே....

    • @anbarasan1608
      @anbarasan1608 9 หลายเดือนก่อน +2

      Thamilan thalapathe vijay cm mavaran

    • @anbarasan1608
      @anbarasan1608 9 หลายเดือนก่อน

      Thalan tamilanukke eavanume porakkulane teriyuthu

    • @karthirajapa4432
      @karthirajapa4432 9 หลายเดือนก่อน +1

      Thank to news 7

    • @rijoyi6026
      @rijoyi6026 9 หลายเดือนก่อน

      87888888888888888888888888888777887777777777777777777777777777777777777777777777

    • @nagarajanbarasu6828
      @nagarajanbarasu6828 9 หลายเดือนก่อน

      1😅😊😊

  • @p.ashwiniashwini3396
    @p.ashwiniashwini3396 6 ปีที่แล้ว +31

    ஐயா நாம் இன்னும் காவேரி யின் குறுக்கே அணைகள் கட்டினால் அவர்களை தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் என்ன வேண்டி இருக்கிறது.நீர் பற்றா குறையும் தீரும்.நிலத்தடி நீரும் உயரும்.விவசாயம் செழிக்கும்.நமகிடையே நிலவும் பிரிச்சனைகளும் தீரும்

    • @venkatesanvr7404
      @venkatesanvr7404 2 ปีที่แล้ว +1

      Super

    • @jayakrishnan2414
      @jayakrishnan2414 ปีที่แล้ว

      You can't stop the river mixing into sea. That collapse the natural structure. See the history happened in Russia.

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 9 หลายเดือนก่อน +1

      😂😂அப்புறம் எப்படி அரசியல் செய்வது..😂😂😂

    • @ManiSubbulakshmi-hd3dq
      @ManiSubbulakshmi-hd3dq 3 หลายเดือนก่อน

      Arasiyal panna mudiyadhu thanniku panjayathu panna num la

  • @paramasivam1274
    @paramasivam1274 6 ปีที่แล้ว +88

    காவிரி பிரச்சினையை ஆதாரமாக கொண்டு தான் தமிழ் நாட்டையும் நாட்டின் மக்களையும் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்ய முடியும் இது எழுதப்பட்ட விதி அல்ல ஆட்சியாளர்களின் சதியே

  • @saravanasiva3169
    @saravanasiva3169 6 ปีที่แล้ว +17

    veerappan iruntha, ipadi nadakkumma, 👑

  • @karthivssan770
    @karthivssan770 6 ปีที่แล้ว +18

    காவிரி அநீதி என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும்

  • @mohamedfahim8238
    @mohamedfahim8238 6 ปีที่แล้ว +13

    முட்டாளாக இருக்க மக்கள் இந்த பிரச்சினை தீராது இந்த பிரச்சினை தீர்வும் என்றால் மின்சார தை தடைசெய்

    • @venkatesanvr7404
      @venkatesanvr7404 2 ปีที่แล้ว

      Super

    • @KanagarajKasthuri-vj3vi
      @KanagarajKasthuri-vj3vi 9 หลายเดือนก่อน

      அதுக்கு தெலுங்கர் முதலமைச்சர் ஆக இருந்தால் கன்னடர் முதலமைச்சர் ஆக இருந்தால் எப்படி தடை செய்வார்கள்

  • @maruthupandimaruthupandi315
    @maruthupandimaruthupandi315 6 ปีที่แล้ว +137

    ஏண்டா இப்ப தாெியது மாவிரன் விரப்பான் இருந்தல்

  • @karthickjaisankar
    @karthickjaisankar 6 ปีที่แล้ว +19

    So Indhira gandhi is the main reason for this problem....

  • @veeramani-sj5je
    @veeramani-sj5je 6 ปีที่แล้ว +21

    maaviran veerappan than masss

  • @Prakash-shady
    @Prakash-shady 9 หลายเดือนก่อน +2

    Again 2023 watching form banglure 😮

  • @vigneshwsf
    @vigneshwsf 6 ปีที่แล้ว +13

    New7 Tamil, you people are been doing a fabulous job, I love to watch your documentaries and learn lots of things. Please our young people need more of such programs to be more knowledged.

    • @ayothiramar28
      @ayothiramar28 4 ปีที่แล้ว

      Tamil natuku pjp varanum

  • @seemonyosuva8811
    @seemonyosuva8811 6 ปีที่แล้ว +16

    வேண்டும் தனி தமிழ் நாடு

  • @subashbose9476
    @subashbose9476 6 ปีที่แล้ว +39

    தூண்டி விட ஆள்
    உண்டு...
    தீர்க்க விடாமல் பார்த்துகொள்ள
    ஆள் உண்டு...

    • @simpleynaren2833
      @simpleynaren2833 6 ปีที่แล้ว +2

      Subash Bose apo thana Inga polapu odum

  • @tholkappianveeraiahthols2058
    @tholkappianveeraiahthols2058 2 ปีที่แล้ว +5

    Karnataka, சட்டத்தை மதிக்காதது தான் பிரச்சனைக்கு காரணம்

  • @Kumaran.E
    @Kumaran.E 9 หลายเดือนก่อน +2

    மீண்டும் தற்போது 2023😢😢

  • @ARULKS66
    @ARULKS66 6 ปีที่แล้ว +26

    கழக ஆட்சியில்தான் "தண்ணீர்" தாராளமாக கிடைக்குதே! நமக்கு குவாட்டர் பாட்டலிலும், பிரியாணியும், கைச்செலவுக்கு சில ஆயிரம் பணமும் தான் முக்கியம். மற்றதெல்லாம் No Problem. தமிழ் குடி உலகில் சிறந்த குடி!
    இத்தனை நாளாய் அரசியல் பண்ணின நம் தமிழ் தலைவர்கள் கிழித்தது என்ன? இருக்கவெ இருக்கார் ரஜினி, போடு பழியை அவர்மேல்.

    • @ramarama2004
      @ramarama2004 6 ปีที่แล้ว

      Arul Srinivasan 😀😁😂arumai Nampa

    • @agilana3682
      @agilana3682 4 ปีที่แล้ว +1

      திமுக ஆட்சியில் தண்ணீருக்காக மக்கள் போராடியதில்லை.. ஜெவின் ஆணவம் மக்களை போராட வைத்தது

  • @l.rajendranl.rajendran4388
    @l.rajendranl.rajendran4388 9 หลายเดือนก่อน +3

    மத்திய அரசு நிதிகளை தேசியமயமாக்கப்பட்டால் தான் தீர்வு கிடைக்கும்

    • @KanagarajKasthuri-vj3vi
      @KanagarajKasthuri-vj3vi 9 หลายเดือนก่อน +1

      அனைய கட்ட சொல்லுங்க தேசியமயமாக்கப்பட்ட துலாம் அப்பரம்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 หลายเดือนก่อน +4

    நாம் இந்தியாவில் தான் இருக்கின்றோமா

    • @KanagarajKasthuri-vj3vi
      @KanagarajKasthuri-vj3vi 9 หลายเดือนก่อน

      தமிழ்நாடு அரசு ஏன் காவிரி யில் அனைகட்ட வில்லை னு கேக்கனும்... இந்தியால இருக்கமா பாரத்ல இருக்கமானு கேக்க கூடாது

  • @sssssss9819
    @sssssss9819 2 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு கார் கம்பெனி காரனும் கோடிக்கணக்கான தண்ணியை உறிஞ்சி எடுக்கலாம் விவசாயத்தை அளிக்கிறான்

  • @rajaduraisanjith4893
    @rajaduraisanjith4893 9 หลายเดือนก่อน +2

    ராகுல் அண்ணா வேடிக்கை பார்க்கிரிங்க தமிழ்நாட்டிற்கு போராட வேண்டும்

    • @sarosk7754
      @sarosk7754 8 หลายเดือนก่อน

      அவன் தான் முதல் திருடண்

  • @maryisaac817
    @maryisaac817 6 ปีที่แล้ว +4

    Very good information about cauvery, all Tamizh people have to know the history of cauvery.

  • @psathiyamoorthi24
    @psathiyamoorthi24 6 ปีที่แล้ว +10

    பணத்தை வாங்கிகிட்டு ஓட்ட போடுங்க. நல்லதே நடக்கும்!

    • @sathishrsk
      @sathishrsk 5 ปีที่แล้ว

      Namma makkal Enna sollanalu keka mattaka ...2000 kudtha pothum vote conform..

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 8 หลายเดือนก่อน +1

    புரட்சி தலைவி அம்மா அவர்கள் நான்கு நாட்கள் கள்
    உண்ணா. விரதம். மேற்கண்டார். அம்மா. அவர்கள்.

  • @dhivyamurugesan1742
    @dhivyamurugesan1742 6 ปีที่แล้ว +8

    We all have to think about what said in the final part....its true our govt dint take any steps to save water..all we did was demanding water and get beaten up and insulted...there is always a solution...it will happen with the right choice of chief minister

  • @pandiyana3083
    @pandiyana3083 9 หลายเดือนก่อน +4

    யாரும் கவலைப்பட வேண்டாம் இந்த தமிழ் மண் வாழ்ந்தால் தான் இந்தியா வாழும் இந்தியா வாழ்ந்தால்தான் உலகம் வாழும் இந்த உலகம் வாழ்ந்தால்தான் பிரபஞ்சம் இயங்கும் காவிரி அன்னை தமிழர்களுக்கு இனிமேல் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டாள் தென்மேற்கு பருவங்களை கைவிட்டாலும் வடகிழக்கு பருவங்களை கைவிட்டாலும் காவிரி அன்னை தானாவே ஊட்டு எடுப்பாள்

    • @homosapien8849
      @homosapien8849 9 หลายเดือนก่อน +1

      மைருல வருவா

    • @postofficeprodustion9709
      @postofficeprodustion9709 9 หลายเดือนก่อน

      வீரப்பன் இருந்தால் தானகவே வந்திருக்கும்

  • @lohinavy0102
    @lohinavy0102 6 ปีที่แล้ว +3

    Beautiful elaboration..

  • @rajwilliams3768
    @rajwilliams3768 4 ปีที่แล้ว +6

    நீயுஸ்7 நல்லகொழத்தி போடுரப்ப , பிறச்சனைக்கு காரணம் அரசியல் தான்

  • @geminiman4695
    @geminiman4695 6 ปีที่แล้ว +3

    I really thank to news7 from this program i would know many things...

  • @karthickraja8599
    @karthickraja8599 6 ปีที่แล้ว +12

    Jayalaltha ji played a vital role in this,now TN suffering a lot. from Karnataka.

  • @sknewworld323
    @sknewworld323 6 ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல்கள்

  • @saravanansiva1521
    @saravanansiva1521 6 ปีที่แล้ว +8

    Orea solution current cut pannunga vera vali ehh Ela avanaglukum namakum

  • @hariprasatharunnaachalam
    @hariprasatharunnaachalam 6 ปีที่แล้ว +5

    please save the water and construct the dam

  • @kalaikodi7937
    @kalaikodi7937 4 ปีที่แล้ว +2

    எங்க குலசாமி வீரப்பன் இருந்தால் இப்ப பிரச்சனை இல்லை

    • @user-vf2gr3op4b
      @user-vf2gr3op4b 4 ปีที่แล้ว

      சகோ இப்போது காவேரி நீர் பிரச்சினை எப்படி போகின்றது. ஈழத்தில் இருந்து

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 6 ปีที่แล้ว +1

    என்னடா இது தமீழ் காரன்தான்டா கடைசியில் வெல்வது தமிழன்டா

  • @sanjaikanna3455
    @sanjaikanna3455 8 หลายเดือนก่อน +1

    Amma ellama pooitaga 💯💯💯

  • @kumard7355
    @kumard7355 5 ปีที่แล้ว +4

    Tamil Nadu only freedom Nam Tamilar kacthi

  • @manimarankirubakaran4917
    @manimarankirubakaran4917 6 ปีที่แล้ว +7

    Mullaiperiyar dam pathi solunga

  • @sreepaadamcomputerssreepaa5149
    @sreepaadamcomputerssreepaa5149 6 ปีที่แล้ว +1

    தமிழகம் தனி நாடானால் தான் காவிரி பிரச்சினை முற்றுபெறும்.

  • @nagendrarp2453
    @nagendrarp2453 9 หลายเดือนก่อน +10

    I am from Bangalore and I am kannadiga. After listening to this, my personal opinion is Karnataka is doing injustice. This is not correct
    Thank you Tamil news for educating us. Modi is famous for solving problems, so, he should come and find a final solution.

  • @subashrisubashri5437
    @subashrisubashri5437 6 ปีที่แล้ว +2

    Great conclusion

  • @user-bt9le7xc4k
    @user-bt9le7xc4k 8 หลายเดือนก่อน

    அழகி திரைப்படம் பாரும்

  • @thedifferentview1997
    @thedifferentview1997 9 หลายเดือนก่อน +1

    Video published 5 years ago and me watching this in 2023 once again..

  • @rajvijay6860
    @rajvijay6860 9 หลายเดือนก่อน +2

    Bro im from karnataka this is political fight but ther is struggle to farmers but what did drivers 😢😢😢😢😢

  • @nelsonsha1486
    @nelsonsha1486 6 ปีที่แล้ว +2

    Last few second great speak pls think it over again n again

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 8 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம் தமிழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 4 ปีที่แล้ว +2

    Veenaga kadalil kalakkamal paarthukondaley podhum namaku thanneer pratchanai irukaadhu🌧🌊

  • @vijaykumar-zr8fp
    @vijaykumar-zr8fp 6 ปีที่แล้ว +15

    Congress +Dmk
    Now BJP all are only against for tamilnadu
    Ellam namakku throgam pandranga

    • @agilana3682
      @agilana3682 4 ปีที่แล้ว

      திமுக ஏன் நடுவில் இழுக்கிறீர். காமராஜரை சொல்லுங்க. அவர் தான் தவறு இழைத்தார்

  • @cheche7027
    @cheche7027 9 หลายเดือนก่อน +2

    காவேரி எங்களுடையது

  • @velusamyraman9306
    @velusamyraman9306 6 ปีที่แล้ว +1

    சூப்பர் விடியோ

  • @subinram2987
    @subinram2987 6 ปีที่แล้ว +4

    tamil nadu la more dams kettanum

  • @radhika1984
    @radhika1984 หลายเดือนก่อน

    Nice❤❤

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 5 ปีที่แล้ว

    thanks news 7

  • @kuzhanthaivelr5159
    @kuzhanthaivelr5159 6 ปีที่แล้ว +6

    Admk dmk ulla varai vetri nigazhathu

  • @kashiram2851
    @kashiram2851 5 ปีที่แล้ว +2

    Really not only indian politics but thr judiciary system is too biased with us (Tamil people)

  • @priyankamohanraj5939
    @priyankamohanraj5939 6 ปีที่แล้ว +2

    Yeppa dei thala suthuthu indha prechana Noor varshama nadakudha🙄🙄🙄!!

  • @sureshsanthiya9595
    @sureshsanthiya9595 3 ปีที่แล้ว +2

    Maaveeran veerapanar irundhirundhal therindhirukkum

  • @thilagaS1112
    @thilagaS1112 2 ปีที่แล้ว +5

    தண்ணீர் இல்லாமல், நம் மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க😭

    • @priyar9374
      @priyar9374 ปีที่แล้ว

      Today 220000 kana adi thaneer thrippu August 2022

    • @KanagarajKasthuri-vj3vi
      @KanagarajKasthuri-vj3vi 9 หลายเดือนก่อน

      யாருமே அனைகட்டுக்கள் கட்ட மாட்டான் கட்டுனா கனிம வளத்த கொள்ளையடிக்க முடியாது

  • @vasanthkrish9959
    @vasanthkrish9959 4 ปีที่แล้ว +3

    Verappan erutha nala erukn .

  • @user-ci6hz9fr1p
    @user-ci6hz9fr1p 14 วันที่ผ่านมา

    தீர்க்க விரும்பவில்லை

  • @user-rv9mm8ve5l
    @user-rv9mm8ve5l 6 ปีที่แล้ว +63

    திமுக அதிமுக ஆட்சியில இருக்குறவரை இந்த பிரச்சனை தீராது

    • @karthickraja8599
      @karthickraja8599 6 ปีที่แล้ว +4

      தமிழன் மணி
      Neenga CM ayitu Kaveri ya vangi thanga....

    • @user-rv9mm8ve5l
      @user-rv9mm8ve5l 6 ปีที่แล้ว +1

      kar thick காவிரி பொட்டனமா வாங்கினு வருவதற்கு தருதலை

    • @s.672
      @s.672 6 ปีที่แล้ว

      தமிழன் மணி வெருஎந்தகச்சி ஆச்சிக்குவந்தஅல்திரும்

    • @kannanv6251
      @kannanv6251 6 ปีที่แล้ว

      Palanichy vantha theerimthuduma

    • @amanikandan3117
      @amanikandan3117 6 ปีที่แล้ว

      தமிழன் daaமணி

  • @purushothamana5839
    @purushothamana5839 6 ปีที่แล้ว +2

    we should make ground water recharge technique...

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 2 ปีที่แล้ว +1

    நீர் ஆதாரங்களை பற்றி தமிழ எல்லைகளில் உள்ள கேரளா ஆந்திரா கர்நாடக ஆகிய எல்லை நீர் ஆதாரங்களை ஆதாரத்துடன் எல்லை ஆதரதெதுடன் புட்டு புட்டு வைக்கும் தமிழர் தேசிய மக்கள் கட்சி ஐயா வியனரசு காணொளிகள் காணவும்

  • @sivaganesan3685
    @sivaganesan3685 ปีที่แล้ว

    மந்த்ராலயம் மேகதாது இணைப்பே போற்றி.
    ஸ்ரீசைலம் முக்கொம்பு இணைப்பே போற்றி.
    சிந்து காவிரி இணைப்பாய் பிறை சூடிய பெருமானே போற்றி போற்றி.
    ✍️ கரிகால் சோழி

  • @balaji-hi5mm
    @balaji-hi5mm 5 ปีที่แล้ว +5

    இதற்கு ஒரே தீர்வு சீமான் மட்டுமே

  • @s.prakashmaheshwaris.praka1930
    @s.prakashmaheshwaris.praka1930 5 ปีที่แล้ว +3

    Thamillar Onru Sernthal Mattume Ithan Thirvai Kaana Mudiyum...

  • @santhoshpuyal
    @santhoshpuyal ปีที่แล้ว +1

    Cauvery endral Veerappan enga ayya than

  • @anisha96
    @anisha96 6 ปีที่แล้ว +2

    Karnataka vukku current kodukkalana nalla irukkum

  • @kavistrrasigan7224
    @kavistrrasigan7224 9 หลายเดือนก่อน +1

    Super Star solitu thara mataru idhu therinja vishayam thana 😂

  • @rubbyjohn4149
    @rubbyjohn4149 6 ปีที่แล้ว +3

    last ah sonna word ithuku solution nama neer thekkangalai uruvakkanum . river pakkathula vitu katti valuravagaluku padam pugattanum avanga pandrathu thappu . 😠😠

  • @ViswaIASacademy
    @ViswaIASacademy 6 ปีที่แล้ว +1

    please upload News 7 owner VV Sir Biography

  • @kribakaran2691
    @kribakaran2691 6 ปีที่แล้ว +2

    Mistake is our's

  • @sundaraavelu
    @sundaraavelu 6 ปีที่แล้ว +1

    Every thing is good but background sound sucks.!

  • @kuzhanthaivelr5159
    @kuzhanthaivelr5159 6 ปีที่แล้ว +2

    Utrumai thevai

  • @krishnakumar-zu3tm
    @krishnakumar-zu3tm 5 ปีที่แล้ว +2

    Really thanks sir...awareness about kaveri issues ..in tamil....nice documentary ....continue ur great wrk...sir...(i am next generation student ..sir)

    • @KanagarajKasthuri-vj3vi
      @KanagarajKasthuri-vj3vi 9 หลายเดือนก่อน

      இதென்ன இரண்டு கட்சிக்கும் வலிக்காம தேச்சுவிடுறதா

    • @KanagarajKasthuri-vj3vi
      @KanagarajKasthuri-vj3vi 9 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டுல நீர்வளம் அதிகமா இருந்தா நிலக்கரி வெட்டி எடுக்க சிரமம் மீத்தேன் எடுக்க சிரமம் சிமிண்ட் மூலப்பொருள் எடுக்க சிரமம் ஆத்து மண்ணு அள்ள சிரமம் ஆக மொத்தம் கொள்ளையடித்து கட்சி நடத்துவது சிரமம்

  • @MAARI_9073
    @MAARI_9073 9 หลายเดือนก่อน +1

    சீமான் தான் வரவேண்டும் 😢

  • @jothijo8101
    @jothijo8101 3 ปีที่แล้ว +2

    Hahaha 😂😂😂😂 rajinikanth karnataka....sarojadewi karnataka...ipdi neraya karnataka...vetkam kette tamil nadu

  • @logeshjeeva4681
    @logeshjeeva4681 8 หลายเดือนก่อน

    வீரப்பன் ஐயா இருந்தா இந்நேரம் தண்ணிர் தர மறுக்க மாட்டங்காக கர்நாடகா

  • @suryaprabha277
    @suryaprabha277 9 หลายเดือนก่อน +2

    தண்ணீர் வந்தால் தானே அணை கட்ட முடியும் 😔எனக்கு இது கேட்டு இதயமே வலிக்கிறது 😭😭

    • @KanagarajKasthuri-vj3vi
      @KanagarajKasthuri-vj3vi 9 หลายเดือนก่อน +1

      மண்ணு அள்ளி விக்க நேரம் பத்தல இவங்க எங்க இருந்து அனைகட்டுக்கள் கட்டுவாங்க

  • @jaganraja4672
    @jaganraja4672 6 ปีที่แล้ว

    Pls updated Christopher nolan story

  • @anbarasan1608
    @anbarasan1608 9 หลายเดือนก่อน +1

    Thannivaralaenna athan manalavikkurom ellaathulavara kasavajji thanni vanngaventiyathuthan

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 2 ปีที่แล้ว +1

    Kadaisi verikkum TN Dam kattamatnga pola 😂😂

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 6 ปีที่แล้ว +8

    தமிழர்கள் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள் ...

  • @ranjith7312
    @ranjith7312 6 ปีที่แล้ว +1

    Yaar aatchikku vandhalum theerkka mudiyathu

  • @revathirevathi9937
    @revathirevathi9937 6 ปีที่แล้ว +2

    indru veerapan irundhu irundhal indha nilamai vandhu irukuma avarai patri edho poi pazhi potu avarai maranam adaiya vaithu vitargal indru avar pol yaravadhu varuvargala

  • @karthikrasu6964
    @karthikrasu6964 9 หลายเดือนก่อน +1

    காவிரிப்பினச்சனைக்குதிமுகதான்காரணம்என்றுதெரிகிறது

  • @perumaldyfi2130
    @perumaldyfi2130 9 หลายเดือนก่อน

    உண்மை தான்

  • @1006prem
    @1006prem 6 ปีที่แล้ว +2

    Till rowdys are elected as politicians by people cauvery issue will be there.

  • @akashpandiyanakashpandiyan2723
    @akashpandiyanakashpandiyan2723 6 ปีที่แล้ว +2

    Maarubadeum veerappan varanum

  • @pugazhenthi.m6338
    @pugazhenthi.m6338 6 ปีที่แล้ว +1

    Tamil nadu out of individual country and international water resolution

  • @krishnamurthy-bw2hj
    @krishnamurthy-bw2hj 9 หลายเดือนก่อน

    Good

  • @elumalaidon2222
    @elumalaidon2222 9 หลายเดือนก่อน +1

    எல்லாம் நாடகம் ar

    • @elumalaidon2222
      @elumalaidon2222 9 หลายเดือนก่อน +1

      எல்லாம் நாடகம் அரசியல் நாடகம்