அருமை ... மிக தெளிவான விரிவான விளக்கம். நான் பல நாடுகள் சென்று இருக்கிறேன். ஏணோ தெரியவில்லை இலங்கை என்னை மிகவும் கவர்ந்த நாடு.ஒரு டிராவல் நிறுவனம் மூலம் 2018 ஆண்டு சென்று எட்டு தினங்கள் தங்கினேன். குடும்பத்துடன் செல்ல நினைக்கிறேன். டிராவல் நிறுவனம் சிறந்ததா அல்லது நாமே அனைத்தும் ஏற்பாடு செய்து கொள்வது சிறந்ததா என்று தெரிவிக்கவும்
என்னை பொறுத்தவரை தனியாக செல்வதே சிறந்தது. Travel ஏஜென்ட் மூலம் சென்றால் நாம் விரும்பும் இடங்களுக்கு செல்ல முடியாது. அது மட்டும் இல்லாமல் மிகவும் expensive
வணக்கம் நண்பரே, ஒரு பணிவான வேண்டுகோள். உங்கள் தமிழக தமிங்கிலிஸ் (தமிழுடன் அதிகளவு ஆங்கில சொற்களை கலந்துபேசி தமிழை சிதிலமாக்குவது) என்ற மொழியை அங்கேயே மூடை கட்டி வைத்துவிட்டு ஈழ மண்ணில் நிற்கும் வரையாவது எம் இனிய தமிழை பேசுங்கள். எம் மண்ணுடன் எம் மொழியை மீட்கவும் தான் பல இலட்சம் தமிழர்கள் இம்மண்ணில் இரத்தம் சிந்தி மடிந்தனர். எனவே எனது வேண்டுகோளை ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
@@chand-o3b ஆம், ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு காரணம் நீங்கள் தான். தமிழக திரைப்படங்கள், சின்னத்திரை, தமிழக தொலைக்காட்சிகள், இன்னும் பல சமூக ஊடகங்கள், சினிமா கூத்தாடிகளின் வருகைகள் போன்றனவற்றின் தாக்கம்தான். அத்துடன் 2009 இல் நடந்த இன அழிப்பு மற்றும் புலிகளின் வீழ்ச்சி என பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். அந்தக்காலம் தொடக்கம் இங்கும் மிக சொற்ப வீதத்தில் ஆங்கிலகலப்பு இருந்ததுதான். இப்போது அதிகரித்துவிட்டது அவ்வளவுதான். உங்களைப்போல் 80% ஆங்கிலம் கலந்து இங்கு யாரும் தமிழ் பேசுவதில்லை. "மிகவும் சுத்தமாக உள்ளது, எங்கு பார்த்தாலும் ஒரே பச்சை பசேலென உள்ளது, வாகன நெரிசலின்றி அமைதியான சாலைகள், எல்லோரும் சுத்த தமிழ் பேசுகின்றனர்" என இங்கு வரும் தமிழக உறவுகள் பலரும் சொல்வதுண்டு. நீங்கள் மட்டும் வாதத்திற்காக இப்படியொரு கருத்தை முன் வைக்கிறீர்கள்.
@@subramaniamsarvananthan5622 இந்தியாவில் கான்வெண்டில் அதிகமானோர் ஆங்கிலமூல கல்வி கற்றதால் அப்படி பேசுகிறார்கள், இலங்கையில் தமிழ் மூலமான கல்வி நீங்கள் கற்றதால் தமிழின் ஆதிக்கம் இருக்கிறது, இலங்கையிலும் ஆங்கிலம் மூலமான கல்வியை கற்றுவிட்டு சுத்த தமிழில் பேசுங்கள் உங்கள் மொழிபற்றை ஏத்துக்கறோம். இலங்கை சுத்தமாக இருப்பது ஆச்சரியமில்லை, இருந்தே ஆகணும், 2 அரை கோடி மக்களை வைத்துக்கொண்டு உங்களால் சுத்தமாக சில பகுதிகளையாவது வைத்திருக்க முடியவில்லையென்றால் நீங்கள் சுத்த வேஸ்ட். வாகன நெரிசல் இல்லாம இலங்கை இருப்பது ஒண்ணும் ஆச்சரியமில்லை, மக்கள் தொகை கம்மி என்றால் சாலைகள் வாகன நெரிசலும் குறைவாகவும் அமைதியாகவும் இருக்கும் அதொண்ணும் உங்க சாதனை இல்லை. அது இயற்கை. இந்தியாவில் 135 கோடி ஜனதொகை அதனால் அனைத்து இடங்களிலும் சுத்தம் பேணுவது மிக சிரமம். இலங்கையில் அனைத்து இடங்களும் பச்சை பசேல் என்று இல்லை, குறிப்பாக வடபுலம் அவ்வாறு இல்லை, அதே நேரம் அனைத்து இடங்களும் சுத்தமாக இல்லை, கொழும்பின் புறநகர் பகுதிகள் என்ன கண்டிசனில் இருக்குனு நான் அறிவேன், அங்கு பலதடவை வந்திருக்கேன், அதேபோல மீன்மார்க்கெட்டில் பல இடங்களில் சுத்தமே இல்லை, தரையில் மீனை போட்டு வைத்திருப்பார்கள், வெத்தல மென்னு சைட்டில் துப்புவார்கள், அதெல்லாம் இந்தியாவுல இருந்துதான் உங்களுக்கு பரவிச்சா? இந்தியாவிலும் அப்படித்தான் ஆனால் இலங்கை என்னமோ ஜப்பான் ரேஞ்சில இருக்குறமாதிரி ஒண்ணுமே தெரியாதவங்களுக்கு கதை சொல்றமாதிரி நீங்க பேசுறதுதான் சகிக்கல.
நன்றி நண்பரே நான் நேரில் சென்னை யிலிருந்து கொழும்பு சென்றது போல் உள்ளது நேரில் சென்று பார்த்தால் உள்ளது போன்று காண்பித்தமைக்கு மிக்க நன்றி மாதப்பன்😊 கிருஷ்ணகிரி
This is because most of the announcers are now Indian origin Tamils or Muslims. Very few Eelam Tamils from the north or east. They are deliberately degrading the standard of Tamil on the island. Now many words used by Indian Tamils are now creeping into the Eelam Tamil dialects, especially amongst the younger generation owing to this. Eg Arambam instead of Thodakam, Romba instead of Mikka or Mikavum. Jaasthi instead of Kuduthal. Lots of English words too because the younger generation are glued to Indian Tamil TV channels like Vijay and Sun where horrible, debased Tamil is being spoken with no action taken
நான் 1998 முதல் சென்னை வந்த போது நான் விமானத்திலிருந்து கீழே பார்க்கிறேன் முதல் சிந்தனை சிறந்த பாடகர் டிஎம்எஸ் ஐயா பற்றியே தேன் மதுரக் குரலோன் கம்பீரர் சௌந்தரராஜன்
Dear brother, you are speaking good Tamil. I am from Tamilnadu. I am a Christian Priest. I wish to visit Jaffna. It was nice to fly in the clouds. Thank you for your information about flight tickets. There was no visa charge to hear felt happy. The bus you travel was a Christian, having hanging CROSS in front of the driver. Taxi driver speaks Tamil. Sharing hotel was good
இந்தியாவிற்கு வந்து விட்டீர்களா. இலங்கையில் ஒரு நாள் தங்க. மூன்று வேளை உணவு மொத்தம் எவ்வளவு LKR ஆனது சொல்லுங்க. பாஸ்போர்ட் இல்லாமல் இலங்கை செல்ல முடியுமா? இலங்கையில் என்ன ஆதாரம் கொடுத்து போன் சிம் வாங்கினீர்கள்?
You’re wrong poverty wise India is below in the list than srilanka. Check your information correctly and another thing you are right about Sinhala songs. They concert song
You are wrong. India is not below srilanka. Srilanka has become bankrupt.No petrol, essential items...Indian government has donated thousands of dollars ,for support.
நீங்கள் தங்குவதற்காக ரூமிற்கு கொடுத்த பணம் மிகவும் அதிகம் 24 மணி நேரம் தங்குவதற்கு மிகவும் சுத்தமான முறையில் தலைநகர் கொழும்பில் மருதானை வெள்ளவத்தை போன்ற இடங்களில் உள்ளது ஒரு நாள் முழுவதும் தங்குவதற்கு 2500 ரூபாய் மட்டுமே வரும் இலங்கை ரூபாவில்
❤❤❤❤❤மிகவும் அழகாக உள்ளது நனறி.பாராட்டுக்கள்.சிறிய அளவிலான நாடாக இருந்தாலும் நல்ல பராமரிப்பாக உள்ளது.
சூப்பரா இருந்தது புரோ நெஜமாவே சொர்க்கத்துக்குள்ள போன மாரி ஒரு ப் பீல் Excellent❤
நன்றி bro
இந்திரபுரி, கயிலாயம், போன்றவை சினிமாவில் காண்பித்தது போல் உள்ளது.
My favorite country visited very often sometime ago. Planning visits next year more info appreciated. Tks
Thanks bro
ஒரு வழியா சிங்கம் மசினக்குடி பந்திப்பூர விட்டு கொலம்பு போயாச்சி......இப்படியே தொடரட்டும் உங்கள் பயணம் ❤
🥹
Please used த்kool @@JOLLYTRIP
அருமை ... மிக தெளிவான விரிவான விளக்கம். நான் பல நாடுகள் சென்று இருக்கிறேன். ஏணோ தெரியவில்லை இலங்கை என்னை மிகவும் கவர்ந்த நாடு.ஒரு டிராவல் நிறுவனம் மூலம் 2018 ஆண்டு சென்று எட்டு தினங்கள் தங்கினேன்.
குடும்பத்துடன் செல்ல நினைக்கிறேன். டிராவல் நிறுவனம் சிறந்ததா அல்லது நாமே அனைத்தும் ஏற்பாடு செய்து கொள்வது சிறந்ததா என்று தெரிவிக்கவும்
என்னை பொறுத்தவரை தனியாக செல்வதே சிறந்தது. Travel ஏஜென்ட் மூலம் சென்றால் நாம் விரும்பும் இடங்களுக்கு செல்ல முடியாது. அது மட்டும் இல்லாமல் மிகவும் expensive
@@JOLLYTRIP ஓ..... தகவலுக்கு நன்றி
Wonderful coverage!
Thank you
சிறப்பு..கொழும்பு நகரம் அழகாக இருக்கு.
அருமை சார் ஸ்ரீலங்கா சென்று வந்தது போல் மகிழ்ச்சி நன்றி
மிக்க நன்றி 🙏🏼
Video quality is super
Thanks bro
Beautiful ❤️❤️❤️❤️ video sir 🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks bro
HAPPY JOURNEY BROTHER
Thanks bro
Super anna, interesting to watch.
Waiting for next video
Thank you sis
சிறிய நாடாக இருப்பதால் பராமரிப்பு நன்றாக உள்ளது. இதற்கு வேறு உதாரணம், 'சிங்கப்பூர்'.
I like srilankan airlines.because nan eppovumae indha flight ladan every time travel pannuvaen.
Enjoyed your talking.
Thanks bro
We appreciate your interesting information . God bless you.
Thank you bro
You are correct that was mannar island and Adams bridge ( ramans bridge )
👍🏼
It's not ramar bridges, it's called as Adam bridges.
❤very nice sir🎉
Thank you
Video is very super❤❤❤❤❤❤❤
Thank you
❤ சூப்பர்
Thanks bro
மிக அருமை👍🏻
மிக்க நன்றி
தமிழ்மொழி
இலங்கை
மலேசியா
பெங்களூர்
தமிழ் எழுத்துகள்
இரண்டாம்இடம்
மிக்க மகிழ்ச்சி
வாழ்கபாரதம்
Nice jesus yesappa bless all dear ones
YOU ARE very correct sinhalese music, since i have listen to them 40 years.. its all same tune and same pitch.. it will like orchastra
Well come to srilanka
Thanks bro
Nice video Bro. Please upload full Sri Lanka tour along with the total budget.
Sure bro
@@JOLLYTRIP : Thank you. 🙏💜
🎉 superrrrrrrr
Thanks bro
மிகவும் நல்ல பதிவு நன்றி
மிக்க நன்றி
What about lounge cheap and best with valid card
வணக்கம் நண்பரே, ஒரு பணிவான வேண்டுகோள். உங்கள் தமிழக தமிங்கிலிஸ் (தமிழுடன் அதிகளவு ஆங்கில சொற்களை கலந்துபேசி தமிழை சிதிலமாக்குவது) என்ற மொழியை அங்கேயே மூடை கட்டி வைத்துவிட்டு ஈழ மண்ணில் நிற்கும் வரையாவது எம் இனிய தமிழை பேசுங்கள். எம் மண்ணுடன் எம் மொழியை மீட்கவும் தான் பல இலட்சம் தமிழர்கள் இம்மண்ணில் இரத்தம் சிந்தி மடிந்தனர். எனவே எனது வேண்டுகோளை ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
ஈழமண்ணில் இனிய தமிழ் பேசுறாங்களா? நீங்க ஈழத்துலதான் இருக்கீங்களா?
அங்கே இப்போலாம் ‘புரோ’ ‘வேற லெவல்’ ‘வாவ்’ ’யப்னா ரு கலம்பு’
‘செம வியூ’’ அப்படீன்னு ஏகப்பட்ட தமிங்கிலம் கலந்து ரொம்ப நாளாச்சு நீங்க இன்னுமும் 15 வருஷத்துக்கு முன்னிருந்த நினைப்பில பேசுறீங்க.
@@chand-o3b ஆம், ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு காரணம் நீங்கள் தான். தமிழக திரைப்படங்கள், சின்னத்திரை, தமிழக தொலைக்காட்சிகள், இன்னும் பல சமூக ஊடகங்கள், சினிமா கூத்தாடிகளின் வருகைகள் போன்றனவற்றின் தாக்கம்தான்.
அத்துடன் 2009 இல் நடந்த இன அழிப்பு மற்றும் புலிகளின் வீழ்ச்சி என பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். அந்தக்காலம் தொடக்கம் இங்கும் மிக சொற்ப வீதத்தில் ஆங்கிலகலப்பு இருந்ததுதான். இப்போது அதிகரித்துவிட்டது அவ்வளவுதான். உங்களைப்போல் 80% ஆங்கிலம் கலந்து இங்கு யாரும் தமிழ் பேசுவதில்லை.
"மிகவும் சுத்தமாக உள்ளது, எங்கு பார்த்தாலும் ஒரே பச்சை பசேலென உள்ளது, வாகன நெரிசலின்றி அமைதியான சாலைகள், எல்லோரும் சுத்த தமிழ் பேசுகின்றனர்" என இங்கு வரும் தமிழக உறவுகள் பலரும் சொல்வதுண்டு. நீங்கள் மட்டும் வாதத்திற்காக இப்படியொரு கருத்தை முன் வைக்கிறீர்கள்.
Which land did you protect?🤡 When did you ever rise against any invasion of Sri Lanka, rather than supporting the invaders?
@@subramaniamsarvananthan5622 இந்தியாவில் கான்வெண்டில் அதிகமானோர் ஆங்கிலமூல கல்வி கற்றதால் அப்படி பேசுகிறார்கள், இலங்கையில் தமிழ் மூலமான கல்வி நீங்கள் கற்றதால் தமிழின் ஆதிக்கம் இருக்கிறது, இலங்கையிலும் ஆங்கிலம் மூலமான கல்வியை கற்றுவிட்டு சுத்த தமிழில் பேசுங்கள் உங்கள் மொழிபற்றை ஏத்துக்கறோம்.
இலங்கை சுத்தமாக இருப்பது ஆச்சரியமில்லை, இருந்தே ஆகணும், 2 அரை கோடி மக்களை வைத்துக்கொண்டு உங்களால் சுத்தமாக சில பகுதிகளையாவது வைத்திருக்க முடியவில்லையென்றால் நீங்கள் சுத்த வேஸ்ட். வாகன நெரிசல் இல்லாம இலங்கை இருப்பது ஒண்ணும் ஆச்சரியமில்லை,
மக்கள் தொகை கம்மி என்றால் சாலைகள் வாகன நெரிசலும் குறைவாகவும் அமைதியாகவும் இருக்கும் அதொண்ணும் உங்க சாதனை இல்லை.
அது இயற்கை.
இந்தியாவில் 135 கோடி ஜனதொகை அதனால் அனைத்து இடங்களிலும் சுத்தம் பேணுவது மிக சிரமம்.
இலங்கையில் அனைத்து இடங்களும் பச்சை பசேல் என்று இல்லை, குறிப்பாக வடபுலம் அவ்வாறு இல்லை,
அதே நேரம் அனைத்து இடங்களும் சுத்தமாக இல்லை,
கொழும்பின் புறநகர் பகுதிகள் என்ன கண்டிசனில் இருக்குனு நான் அறிவேன், அங்கு பலதடவை வந்திருக்கேன்,
அதேபோல மீன்மார்க்கெட்டில் பல இடங்களில் சுத்தமே இல்லை, தரையில் மீனை போட்டு வைத்திருப்பார்கள், வெத்தல மென்னு சைட்டில் துப்புவார்கள்,
அதெல்லாம் இந்தியாவுல இருந்துதான் உங்களுக்கு பரவிச்சா?
இந்தியாவிலும் அப்படித்தான் ஆனால் இலங்கை என்னமோ ஜப்பான் ரேஞ்சில இருக்குறமாதிரி ஒண்ணுமே தெரியாதவங்களுக்கு கதை சொல்றமாதிரி நீங்க பேசுறதுதான் சகிக்கல.
படிச்சவனாம்😂😂😂
Wow super🎉 enjoy
Thank you
airport vitu veliye vanthona opposite side ac bus nikume ennachu sir?
Airport pakkathula bus varaathunnu sonnanga bro
Thank you. We r also travelling with you
Thank you
Enga maamiyar ooru i love srilanka 💯💯❤️❤️
👍🏼
Nice video ❤
Thank you
SRI LANKA CITY VERY VERY CLEAN OK BRO
Yes bro
❤❤❤❤❤ super 🎉🎉
Thanks bro
Athu Ramar palam thaan Anna.nice view.i am also ramnd❤
நன்றி 🙏🏼
You can the show the road very frequently showing the Japamalai malai while going by bus
Bro all debit cards works in Srilanka . You can withdraw money in bank of Ceylon no additional charges. HDFC debit card gives good rate
Debit cards are working but rates are high. But most of the places they are asking only for cash
@@JOLLYTRIP sir which currency exchange in chennai ?
Pls check description @@somugsundar
Super sor
Thanks bro
Beautiful video thanks 👍👌
Thanks bro
நன்றி நண்பரே நான் நேரில் சென்னை யிலிருந்து கொழும்பு சென்றது போல் உள்ளது நேரில் சென்று பார்த்தால் உள்ளது போன்று காண்பித்தமைக்கு மிக்க நன்றி மாதப்பன்😊 கிருஷ்ணகிரி
மிக்க நன்றி 🙏🏼
Hi can you give me the currency exchange reference in t.nagar. I am going to Sri Lanka in November
Pls check description
Nice country in srilanka
Roots always same to Singapore.very nice maintenance 🎉
Yes, thanks
Very Very fuetiful
Chennai to kolopo ticket price
Rs. 15000 two way
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். உங்களை அன்புடன் இலங்கை மக்கள் வரவேற்கிறோம்
மிக்க நன்றி 🙏🏼
Happy journey
Thank you
Bro Sri Lanka La Kalutara District La Beruwala Vaanga
Next time varen bro
Super sir
Thanks bro
Good audio and video
Thanks bro
Need show money? While in emigration? Please reply
No need to show
ஐயா Chennai to srilanka ETA,visa எதுவும் தேவை இல்லையா... passport matum pothuma..
On arrival visa. So passport mattum pothum
உண்மை யாக அருமை
மிக்க நன்றி
அற்புதம்
மிக்க நன்றி
❤ நன்றி வணக்கம் நண்பரே
நன்றி 🙏🏼
Bro do we need to submit any documents for visa on arrival? Or only passport is enough to get?
Passport is enough
Super sir very nice 🎉💗💗
Thank you 😍
Supper
Nice❤
Thanks bro
இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் தேதி அந்த விமானத்தில் வந்தீர்கள் சார்
நம்முடைய நாடு ஒரு சொர்க்கம் தான்
Yes bro
Yes😊
SUPER SIR PLEASE GIVE US MONEY EXCHANGE PERSON IN T.NAGAR
Contact number is given in the description. Pls check
Super sir by hyderabad arun
இப்போது இலங்கையிலும் அதிகம் தமிங்கிலீஸ் பேசுகிறார்களே. சூரியன் FM ல் கேட்கிறோம்.
This is because most of the announcers are now Indian origin Tamils or Muslims. Very few Eelam Tamils from the north or east. They are deliberately degrading the standard of Tamil on the island. Now many words used by Indian Tamils are now creeping into the Eelam Tamil dialects, especially amongst the younger generation owing to this. Eg Arambam instead of Thodakam, Romba instead of Mikka or Mikavum. Jaasthi instead of Kuduthal. Lots of English words too because the younger generation are glued to Indian Tamil TV channels like Vijay and Sun where horrible, debased Tamil is being spoken with no action taken
@@rohanrohan2688True. Also you tubers too follow this trend to attract Indian Tamils from Tamil Nadu.
நான் 1998 முதல் சென்னை வந்த போது
நான் விமானத்திலிருந்து கீழே பார்க்கிறேன்
முதல் சிந்தனை
சிறந்த பாடகர் டிஎம்எஸ் ஐயா பற்றியே
தேன் மதுரக் குரலோன் கம்பீரர் சௌந்தரராஜன்
Yes you're correct sir by hyderabad arun
Thanks bro
Bro enga sonthangal ellaarum angatha erukaanga enga amma ellaaraium pirinji 40 year achu
Tax potangala
Podala bro
Nice vlog
Thanks bro
Singapporahumo.srilanka
Dear brother, you are speaking good Tamil. I am from Tamilnadu. I am a Christian Priest. I wish to visit Jaffna. It was nice to fly in the clouds. Thank you for your information about flight tickets. There was no visa charge to hear felt happy. The bus you travel was a Christian, having hanging CROSS in front of the driver. Taxi driver speaks Tamil. Sharing hotel was good
Thank you
Oui loose your fack priest don't wrong information given
வணக்கம் அண்ணன்
வணக்கம் பிரதர்
Sir video seme next video seekiram upload pannuge🎉
Thanks bro. Seekkiram varum
கேமரா தெளிவு சூப்பர்
Thank you bro
Shuppar angkil
Thank you
சில வங்கியின் debit or credit card-க்கு Airport free lounge use பண்ணலாமே just Rs. 2/- charge.
Airport lounge போற அளவுக்கு டைம் இல்லை
appo India varuvinga ungal vidiyokaga kathuttu erukean sikiramaga vanga.
You see the Srilanka series video today at 7 pm
If the government Develop the Jaffna airport, lots of international flights can land and take off. Why the Sri Lankan goverñment not even considering.
Direct. Visiting. Sir
சந்தேகமே இல்லை அதுதான் இராமர் பாலம் ..
நன்றி 🙏🏼
Boom 😂
இந்தியாவிற்கு வந்து விட்டீர்களா. இலங்கையில் ஒரு நாள் தங்க. மூன்று வேளை உணவு மொத்தம் எவ்வளவு LKR ஆனது சொல்லுங்க. பாஸ்போர்ட் இல்லாமல் இலங்கை செல்ல முடியுமா? இலங்கையில் என்ன ஆதாரம் கொடுத்து போன் சிம் வாங்கினீர்கள்?
எல்லா விளக்கங்களும் வீடியோவில் இருக்கிறது
Welcome sir
Thanks bro
👍
👌👌👌👌👌👌👌👌
Bro video is super
Thanks bro
Suuper
Thank you
Srilanka.inshaallavaruven.alagairasoikkanum.uthavivendum
You cannot expect excessive comfort in this flight, because travel duration ìs only less than two hours.
You’re wrong poverty wise India is below in the list than srilanka. Check your information correctly and another thing you are right about Sinhala songs. They concert song
You are wrong. India is not below srilanka. Srilanka has become bankrupt.No petrol, essential items...Indian government has donated thousands of dollars ,for support.
Sri Lanka job apply panalama bro
🙂
Thampi neengal pesiyathil thamil irukka?english kalakkamal pesungal.
நீங்கள் தங்குவதற்காக ரூமிற்கு கொடுத்த பணம் மிகவும் அதிகம் 24 மணி நேரம் தங்குவதற்கு மிகவும் சுத்தமான முறையில் தலைநகர் கொழும்பில் மருதானை வெள்ளவத்தை போன்ற இடங்களில் உள்ளது ஒரு நாள் முழுவதும் தங்குவதற்கு 2500 ரூபாய் மட்டுமே வரும் இலங்கை ரூபாவில்
அடுத்த முறை முயற்சி செய்கிறேன் நன்றி
Wellawatte la entha hotels iruku sollunga
@@JOLLYTRIPthose hotel he talks are cheap hotels Lol
Thanks you 🎉for giving no leagues
Welcome
அது சிங்கள பைலா பாடல் எல்லா பாட்டுக்கும் ஒரே மீயுசிக்தான்😄😄😄
Ok thanks bro
Ninga srilanka vah???
@@Vettaikaaran-x5t இந்தியா வாழ் இலங்கையர்
@@mohamedsulaiman1550 kk good ,unga age?
Apidi kidayathu Ella baika song ketuparunga .vithiyasam undu.