ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உங்களை வெல்ல வைக்கும் | ஹோரை ரகசியங்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 130

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே, மிக அருமையான பதிவு. நான் ஏற்கனவே உங்கள் பழைய ஹோரை பதிவை பார்த்து உள்ளேன். 💯உண்மை.

  • @arumugam24hari56
    @arumugam24hari56 2 ปีที่แล้ว +1

    மிகவும் முக்கியமான நல்லதோர் பதிவு. வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 2 ปีที่แล้ว

    உங்கள் கருத்து அனைவரும் பயன் படும் வகையில் உள்ளன. மனதார வாழ்த்துக்கள்.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏 ஹோரா வரிசையை ஞாபகம் வைத்துக் கொள்ள நல்ல விளக்கம் சூப்பர் இனி மறக்காமல் இருப்பேன் நன்றி 🙏🙏🙏

  • @shanthivathani8011
    @shanthivathani8011 2 ปีที่แล้ว

    ஹோரை பற்றிய தங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஜீ. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @lakshmiravi6292
    @lakshmiravi6292 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சார் ஜாதகத்தை கரைத்துக் குடித்து உள்ளீர்கள்

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 2 ปีที่แล้ว +3

    I expect about horai video long time , what a surprise I got it today from you , I pray from last week daily morning 6 to 7 , let wait and see the changes . Thank you so much for your valuable information .

  • @elangovan.m6883
    @elangovan.m6883 2 ปีที่แล้ว

    ஹோரை விளக்கம் சிறப்பான பதிவு குருவே...

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 4 หลายเดือนก่อน

    Vanakam sir

  • @shyamala9365
    @shyamala9365 2 ปีที่แล้ว

    உங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி சார்🙏🙏

  • @senthil95
    @senthil95 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏

  • @senthilvadivu834
    @senthilvadivu834 2 ปีที่แล้ว

    Excellent calculation
    Pallandu vazhga..

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว

    தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மாலை வணக்கம் ஜி 🇮🇳🙋

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว +2

    Sir good evening,,, nice explanation about HORAI,,, then you said one new formula to memorize the HORAI,, suryan to sevvai,, really useful sir

  • @logeshwaranlogeshwaran8524
    @logeshwaranlogeshwaran8524 2 ปีที่แล้ว +2

    100% correct.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Very, very, usefull, topics thankyou sir 🙏✨✨👏

  • @bharathim7278
    @bharathim7278 2 ปีที่แล้ว

    Sir, சில பொது கேள்விகள்,
    1. அழகான மனைவி/கணவர் அமைவாரா என்பதை எப்படி கண்டுபடிப்பது?
    2. படித்த மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது?
    3. வேலைக்கு செல்லும் மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது?
    4. வக்கிரம் பெற்ற கிரகம் தன் இயல்பை மாற்றி கொள்ளும் எனும் அடிப்படையில், அதன் பார்வை எப்படி பலன் தரும் (உதாரணம் வக்கிரம் அடைந்த சனி பகவான் பார்வை நன்மையை செய்யுமா, அல்லது வழக்கம் பொல சனி தான் பார்க்கும் பாவகத்தை நசிக்குமா?)
    5. ஆட்சி வக்கிரம் பெற்ற கிரகம் வலிமையாக உள்ளதா அல்லது வலிமை இழந்து உள்ளதா?

  • @balaharikrishnan2295
    @balaharikrishnan2295 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு மிக மிக நன்றி

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருஜி

  • @BalaMurugan-ew9uf
    @BalaMurugan-ew9uf 2 ปีที่แล้ว

    I cant find words to express my thankfulness KVBalamurugan MABed

  • @pavaniyakarthick3152
    @pavaniyakarthick3152 2 ปีที่แล้ว

    Om shree thiruchendur murugan thunai 🦚🦚🦚🦚🦚🦚

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 ปีที่แล้ว +1

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @nandinytharmakulendran3225
    @nandinytharmakulendran3225 2 ปีที่แล้ว +9

    ஐயா உங்களைப்போல் ஒரு ஆசிரியர் கிடைத்தால் அது பூர்வபுண்ணியம்

    • @gowriss3089
      @gowriss3089 2 ปีที่แล้ว +1

      Yes correct👍

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 ปีที่แล้ว

    🙏🙏🙏நன்றி குருஜி 🙏🙏🙏

  • @srinivasanv9462
    @srinivasanv9462 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மனமார்ந்த நன்றிகள்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji good night sir

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว

    Nandri Sir.

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @thamiilselvan
    @thamiilselvan 2 ปีที่แล้ว

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 2 ปีที่แล้ว

    புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @sarojinishanmugam8933
    @sarojinishanmugam8933 2 ปีที่แล้ว

    மிக்க அருமை சார்

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 2 ปีที่แล้ว

    I always see horai and do things accordingly.
    Great video👌

  • @ambikamurugesan8781
    @ambikamurugesan8781 2 ปีที่แล้ว

    Nandri sir, 🙏🙏🙏

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว

    Ram Ram..... Vanakkam from Delhi... In between work n meetings find and manage some time to see ur videos... Great explanation as usual 💐💐😊🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @thirumoorthypalanisamy384
    @thirumoorthypalanisamy384 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 2 ปีที่แล้ว

    Neega romba supera solerga Thanks sir

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 ปีที่แล้ว

    Thank you.

  • @germatechdp980
    @germatechdp980 2 ปีที่แล้ว +1

    sir please add English Title along with tamil it will be helpful for everyone

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว

    சார்,சிம்ம லக்னத்தில் குரு 5 & 8- க்கு உடையவர் ஆகையால் அதை பயன்படுத்தலாமா ? செவ்- யில் கடன் தீர்க்க, மருந்து உண்ணலாமா ? Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @dharsiniram171
    @dharsiniram171 2 ปีที่แล้ว

    Will Try this. Thank you sir 👍

  • @jayganesh7167
    @jayganesh7167 2 ปีที่แล้ว +1

    Sir ipo na dailyum antha day ku ana hora timela antha god ahh pray panuven. For example Sunday na suriya hora timela சூரிய bhagavana Saturday na சனி பகவான் ahh pray panuven. Apdi panalama Sir. Pray pana good planets nalathu panum, yenaku bad planets ketathu kamiya pannum nu nanachi pray pandren sir. Apdi panuna nalatha sir. Only prayer matum.

  • @godisgreat8445
    @godisgreat8445 2 ปีที่แล้ว

    Great video, Sir, very useful for everyone, and wish you a happy new year :)

  • @preethivt5673
    @preethivt5673 2 ปีที่แล้ว +1

    Sir na simma lagnam na love sonathu aana sukra oraiyil thaan check pani parthen😃😃epdi sir idhu naa pathulam panla ipo neenga solavey check pana

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว

    Thank you so much sir. God bless you always.. Be safe please sir. Advance happy new year 2022💐🙏👍🎈

  • @umaravi1968
    @umaravi1968 ปีที่แล้ว

    Namaste Ayya
    Beautifully explained the benefits of Hora and Subhora.🙏🙏

  • @paramsakti8912
    @paramsakti8912 2 ปีที่แล้ว +1

    Hi, sir everyday am watching ur video sir am paramesivam
    Danush lakknam and mithuna rasi which good hooray for me
    Thank you sir..

  • @rajasraja2650
    @rajasraja2650 2 ปีที่แล้ว +2

    Good evening sir மிதுனராசி ஹோரை பலன் கொஞ்சம் விரிவாக எனக்கு ஒரு வீடியோ sir please thanks you very happy New year அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    • @gayup2247
      @gayup2247 2 ปีที่แล้ว

      It is based on lagnam not rasi

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 ปีที่แล้ว

    Bhuvaneshwaran , 09.08.2005 , 10.31pm , Mumbai Maharashtra 1) cricket field sariyaga irukuma chevvai aathikam ullatha 2)rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏

  • @vaishnavis6943
    @vaishnavis6943 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @Prakashr1210
    @Prakashr1210 2 ปีที่แล้ว

    Nandri kuruji 🙏

  • @ravanboy9140
    @ravanboy9140 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி..
    அருமையான பதிவு..✨💯
    பெயர் : கனிஷ்க்
    நாள் : 22/10/2004
    நேரம் : 3:20 p.m
    இடம் : உடுமலை
    என்னுடைய கேள்வி
    1.லக்னாதிபதி வளுவாக இருகிறார ??
    2. குரு எனக்கு எவ்வாறாக செயல் படுவார் ?? குருஜி

  • @karthiga041
    @karthiga041 2 ปีที่แล้ว +4

    Hello sir, Good Evening I'm trying for so many month and i use to watch your videos regularly without missing...you are explaining each and every topic clearly and understandable thankyou for sharing such wonderful videos.🙌❤
    I'm karthiga Born time:- 7.20 pm
    DOB:-25/02/1996
    Rishaba rasi-karthigai natchathiram
    Simha lagnam
    Sir, Q1) Naa B.Tech ECE padichirukan coimbatorela work pannen but jobla naraya problm varuthu so naa foreignla study pannitu job try panalamnu irukaan yennaku foreign jobs set aguma nu solluga.....plz suggest thankyou sir.

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏👌👌

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 ปีที่แล้ว

    Ayya ithe chart pottu kamichal engale maathiri arvalarkalukku rombam payanullathakum

  • @thilakawathypalaninathan6416
    @thilakawathypalaninathan6416 2 ปีที่แล้ว

    Sir I am from Sri Lanka. Ungaludaya knowledge engalukku migapperiya varapprasadam. Ennudaya kealvi
    Ovvoru kiragamum nindra natchathira nadanin karagaththuvam
    Seyalpadum murai matrum kurippitta kiragaththin poduvana qualities eppadi velai seyyum.
    P. Pathmakumar

  • @user-yt8wx5ld2i
    @user-yt8wx5ld2i 2 ปีที่แล้ว

    Super sir

  • @banupriya1137
    @banupriya1137 หลายเดือนก่อน

    குருவே, மேஷ லக்னம், குரு ஓரை சந்திர ஓரை நன்மை தரும் என்று கூறினீர்கள்... குரு 5ல் உள்ளார்...ஆனால் விரையாதிபதியாகவும் வருகிறாரே?? சந்திரன் 6ல் உள்ளார்...நான் எந்த ஓரையை பயன்படுத்துவது??

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 2 ปีที่แล้ว

    Super sir super sir

  • @Jagateshjn
    @Jagateshjn 2 ปีที่แล้ว

    Sir yanakkum ❣❣❣😍😍😍🙏🙏🙏

  • @vvkoil
    @vvkoil 2 ปีที่แล้ว

    Sir,
    Trying for several weeks.
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
    2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @lightinglamptamil
    @lightinglamptamil ปีที่แล้ว

    Gold entha lakna karar entha horai la vangalam solunga sir please

  • @dhanoshs583
    @dhanoshs583 2 ปีที่แล้ว

    Parigarangal patri oru video podunga sir

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @banupriya1137
    @banupriya1137 หลายเดือนก่อน

    குருவே, குரு, சந்திரன், சூரிய, செவ்வாய் ஓரைகள் நன்மை தரும் என்று கூறினீர்கள்... இந்த ஓரைகளை அனைத்து நாட்களிலும் பயன்படுத்தலாமா ?? For example புதன் கிழமை வரக்கூடிய செவ்வாய் ஓரையை பயன்படுத்தலாமா??

  • @Jeevithagunasree-ni4xl
    @Jeevithagunasree-ni4xl 6 หลายเดือนก่อน

    Naan tulam Rasi enna lAgnam sir. Enna oorai

  • @sivayogi6570
    @sivayogi6570 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி இரவில் ராகுகாலம் எமகண்டமா? இதற்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் நன்றி நன்றி நன்றி🙏

  • @ashakarthick4546
    @ashakarthick4546 2 ปีที่แล้ว

    Thulam lakkinam sukkiran neecham..sukkiran horai payanpaduthalama guruji...

  • @vasundharasarees9412
    @vasundharasarees9412 2 ปีที่แล้ว

    ANNAA PRMMAKATHTHI THOSAM PAREKARAM SOLLUNGA ANNAA

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா
    Dinesh kumar
    நேரம்:5.54 AM
    12/06/2003
    Communication business
    +
    Marriage life partner
    Enga appa va naala pathukuvangala

  • @krishnanh3473
    @krishnanh3473 2 ปีที่แล้ว

    Rishba laknathu Sukiran and Puthan horainu sonnenga correct ah sir...since sukiran 6am athipathi...is it Sani and puthan or Sukiran and Puthan..pls confirm sir..

  • @ilayapj1719
    @ilayapj1719 2 ปีที่แล้ว

    1st view

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 2 ปีที่แล้ว

    Ayya unga lagna subar horai ah payanpadutha soldringa....aanaa Sunday vara sukra, Sani horai ah payanbaduthuna keduthal nu soldrangale....ayya epdi nu theliva sollunga 🙏

  • @nandhakumar1531
    @nandhakumar1531 2 ปีที่แล้ว

    குருஜி ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரையில் பிறந்தால் தான் அரசன் ஆக முடியுமா??? அல்லது ஜாதக அமைப்பு தான் முக்கியமா??? தயவு செய்து சொல்லுங்க🙏🙏🙏🙏

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn ปีที่แล้ว

    அண்ணா எனக்கு ஒரு கேள்வி இப்போ ஒரு result வரும்போது உதாரணம் இப்போ லாட்டரி ticket ஜெயிக்கிறாங்கல்ல 3மணிக்கு result வரும்போது வரும் ஓரையின் கிரக ஆதிக்கம் அங்கு செயல்படுமா அப்போ அந்த கிரகம் உச்சம் என்றால் என்ன செய்யும் நீச்ச பங்கம் என்றால் என்ன செய்யும் அந்த ஓரை சம்பந்த பட்ட எண் தான் வாங்க வேண்டுமா

  • @deenadhayalaneraniyan9201
    @deenadhayalaneraniyan9201 2 ปีที่แล้ว

    Magara lagnam kadan adaipatharkkana oorai

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 ปีที่แล้ว

    Ok sir thanks

  • @banuramkumar575
    @banuramkumar575 2 ปีที่แล้ว

    If you are born in overseas, how to change the time for prediction

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 2 ปีที่แล้ว

    நனறு

  • @svasanth2124
    @svasanth2124 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏🙏🙏
    வசந்த்
    06/08/1998
    3.30 AM
    Aruppukottai
    எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா???
    செவ்வாய் தசை எப்படி இருக்கும்??

  • @vijayan5357
    @vijayan5357 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏 என் மகளுக்கு மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பது அவளது லட்சியமாக உள்ளது..மகளுடைய விருப்பபடி
    மருத்துவ படிப்புக்கான ஜாதக அமைப்பு உள்ளதா,எத்துறையை தேர்தெடுத்து படிக்கலாம்..உங்கள்
    ஆலோசனை வேண்டும்..ஆரோக்கியம் எப்படி இருக்கும்?எதிர் காலம் எப்படி இருக்கும்?பெயர் ஸ்ருதி, பிறந்தநேரம் .9.05p.m,தேதி. 18/7/2008. இடம்.சேலம்.

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 ปีที่แล้ว

    Lagnam 8il saniyudan sernthachu.appo eppadi intha hore payanpadutha mudiyum.rasiye lagnama vechu hore pakkalama sir?

  • @natarajank8457
    @natarajank8457 2 ปีที่แล้ว

    Sir good evening,
    10.01.2006 karur 7.10 pm என் மகனுக்கு ராகு தசா ரொம்ப மோசமா போகுது sir இந்த நிலை மாறுமா அல்லது இப்படி தானா sir படிப்பில் concentration குறைந்தது போல எனக்கு அவன் மேல தோன்றுதே sir . Please reply sir tq🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alagu4980
    @alagu4980 2 ปีที่แล้ว

    ஐயா‌ என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் எனக்கு civil engineering சமந்தா பட்ட அரசாங்க எப்போது அமையும்

  • @kingcopal
    @kingcopal 2 ปีที่แล้ว

    நன்றி குருவே 🙏சூரிய உதயம் ஆரம்ப முதல் ஹோரை கணக்கிட வேண்டுமா? அல்லது 6-7, 7-8 ?

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn ปีที่แล้ว

    அண்ணா எனக்கு ஒரு கேள்வி இப்போ மிதுன லக்கினத்திற்கு புதன், சுக்கிர ஓரை நன்று என்று கூறுகிறீர்கள். இப்போ உதாரணம் 3 to 4 மணி வரை ஒரு போட்டியின் result வருகிறது அப்போ சுக்கிர ஓரை நமக்கு வெற்றியா அல்ல தோல்வியா என்று கணிக்க முடியுமா அப்போ நமக்கு அந்த சுக்கிரனின் கோச்சார நிலையை பார்க்க வேண்டுமா?

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vijayan5357
    @vijayan5357 2 ปีที่แล้ว

    Sir when will my sister son talk and be normal?when will aautism cure?4/11/2009,
    10.36 a.m
    Sydney,Australia.

  • @mano3tara
    @mano3tara 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.ஹோரை பற்றிய நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியது. இரண்டு சந்தேகங்கள். ஒன்று- சிம்ம லக்கினத்திற்கு சந்திரன் 12 ஆம் அதிபதி என்பதால் கவனமுடன் கையாள வேண்டும் என்று கூறினீர்கள். ஆனால் குரு அஷ்டமாதிபதி மற்றும் மாரகாதிபதி என்றாலும் நன்மை தரும் என்பது மனக்குழப்பத்தை உண்டாக்கி விட்டது ஐயா. இரண்டாவதாக - சந்திரன் ஜெனன ஜாதகத்தில் ஒளி பொருந்திய (தேய்பிறை பஞ்சமி திதி வரை) நிலையில் இருந்தால் நல்ல ஹோரையாக எடுத்துக்கொள்ளலாமா ஐயா ?

  • @r.k.venkataeswar1038
    @r.k.venkataeswar1038 2 ปีที่แล้ว

    சிம்ம லக்னத்திற்கு குரு பகவான் அஷ்டமாதிபதி ஆகவும் வருகிறாரே. அவரது ஹோரையை பயன்படுத்துவது நல்லதா?

  • @lathasaro408
    @lathasaro408 2 ปีที่แล้ว

    Guruji vanakkam ennoda son prandhadhu sani kelmai and sani horai jadagathil sani neecha bangam petru errukerar (mithuna lagnam rishabha rasi ) intha horai nalladha guruji

  • @rajasuraji6582
    @rajasuraji6582 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @hariharansudhan2011
    @hariharansudhan2011 2 ปีที่แล้ว

    குருஜி இலக்கணதிற்கு 6 ஆம் அதிபதி நோயை தருபவர் என்றால், 6 க்கு 6 ஆம் (11 ஆம்) இடம் நோய் தீர்க்கும் பாவகமாக,11 ஆம் அதிபதி ஹோரையில் மருந்துகள் எடுத்து கொண்டால் நோய் விரைவில் குணம் பெறுமா, நன்றி .

  • @surendran685
    @surendran685 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐💐

  • @naresh7747
    @naresh7747 2 ปีที่แล้ว

    22.03.1995 2.35AM at Thiruvallur. Can I get Bank job if not when I get job change. Currently working in BPO sector. Why my marriage is delayed

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹👍❣

  • @r.k.saravanakaliyamoorthy876
    @r.k.saravanakaliyamoorthy876 2 ปีที่แล้ว

    சார் லக்னத்திற்கு மட்டுமே பார்க்க வேண்டுமா ராசிக்கும் பார்க்கலாமா. மகரம் லக்னத்திற்கு புதன் 6 க்கு உடையவராயிற்றே