Hora Sastra | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 182

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 ปีที่แล้ว +4

    வணக்கம் சார். என்ன அழகாக தெளிவாக அப்படியே மனதில் புகுந்து கற்றுத் தரும் போதே மனப்பாடமாக ஆகும் விதத்தில் ரொம்ப அருமையாக விளக்கம் அளித்தீர்கள் சார். Really very very fantastic teaching sir. உண்மையிலே நான் ஹோரை களைப் பற்றி படித்திருக்கிறேன்.ஆனால் இன்று தான் நீங்கள் சொல்லித் தரும் போதே மனப்பாடமாக ஆனது.ஹோறைகளை வரிசைப் படுத்த சார்ட் போட்டதுமே அதை பார்த்ததுமே இப்படி தான் இருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. பாடம் நடத்தும் முறையால் தான் சார் அப்படி ஊகிக்க முடியும். கல்லூரியில் விரிவுரை ஆற்ற வேண்டிய நீங்கள் இன்று ஜோதிட சேனல் மூலம் எங்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.இதுவும் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சார். Really I like your teaching very very much sir. 👌👌👌👌👌 மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @RaamaMurthie
    @RaamaMurthie 6 หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கம் சார். நீங்கள் ஜோதிடத்தில் திர்க்கதரிசி. நிறையப் புரிந்து கொண்டேன் சார்.நன்றி சார்

  • @kalidasssk9675
    @kalidasssk9675 3 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் இதை கேட்பது தங்களின் ஆசியால் தான்.

  • @intersmartians841
    @intersmartians841 3 วันที่ผ่านมา +1

    ""jathagan horagan machine-gun""😂🤣🤣chinnaraj ayya timing sense🤩

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว +4

    அன்புள்ள அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் ஜோதிடம் சேவை வளர்ச்சி மற்றும் அடுத்து தலைமுறை கொண்டு முயற்சி மிக்க நன்றி.

  • @storysankar
    @storysankar 3 ปีที่แล้ว +1

    மிக அருமை சின்னராஜ் ஐயா... தெளிவாக உணர்ந்து மகிழ்ச்சியாகப் பேசுகிறீர்கள்... அறிவை வியந்தாக வேண்டும். பெரியன செய்தவரை மதித்தாக வேண்டும். நம் முன்னோர் அருமையைச் சொல்லி வியந்து வணங்கியாக வேண்டும்.

  • @srivignesh3826
    @srivignesh3826 3 ปีที่แล้ว +2

    சூப்பர் ஸார் 👍👍 ஹோரையை இவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள வைத்ததற்கு மிகவும் நன்றி 🙏🙏

  • @maamoolan
    @maamoolan 2 ปีที่แล้ว

    மிகச் செறிவான பதிவு. ஒருநிமிடமும் தவறாமல் பார்க்கவேண்டியது.

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    உங்களது வீடியோவை பார்ப்பதே தனியான மகிழ்ச்சி தான்.விளக்கங்கள் எளிமை!அருமை!இன்னும் சற்று நேரம் நீடிக்கதா என்ற எதிர்பார்ப்பு தான்.தொடர்ந்து வீடியோவை எதிர்பார்க்கலாமா?
    தங்களது அரிய சேவைக்கு மனமார்ந்த நன்றி!🙏🙏

  • @natarajanatc4090
    @natarajanatc4090 2 ปีที่แล้ว

    என்னுடைய குருவே வணக்கம் உன்மையான மற்றும் யாரும் இதுவரை சொல்லாத கருத்துக்கள் தேடல் உள்ள எனக்கு பயனுள்ளது நன்றி வணக்கம்

  • @Digitalchirppy
    @Digitalchirppy 2 ปีที่แล้ว

    அருமை, நீண்ட நெடு நாளாய் இருந்த ஐயம் நீங்கியது . நன்றி ஐயா

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 ปีที่แล้ว

    Really a scientific approach.
    3ஒX7+3

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +4

    Sir, your speech about what is hora, how it is calculated, days and navagragas & wow super sir,u explain like a teacher as usual. Eppa!

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 3 ปีที่แล้ว +1

    ஹோரை விளக்கம் அருமையாக இருந்தது அண்ணா வாழ்த்துக்கள்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 7 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 ปีที่แล้ว

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் தங்களின் இந்த ஜோதிட சேவை என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு மேலும் மேலும் ஜோதிடத்தை அறிய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்

  • @elann5232
    @elann5232 3 ปีที่แล้ว

    அனைத்தும் அருமை....தொண்டு தொடர இறையருள் தொடரட்டும்.
    (இடையிடையே வரும் அரை பனியன் நபர் தவிர்த்து)

  • @shamanthnag1
    @shamanthnag1 9 หลายเดือนก่อน

    Your knowledge and the way you explain is just amazing sir. For past 2 months after I started learning astrology i have seen atleast 100 videos, your channel ist go to channel to learn astrology. Hoping to meet you in person someday.

  • @drsifuh
    @drsifuh 3 ปีที่แล้ว +3

    Thank you for superb explanation. You are blessed to be astrology Guru. Your knowledge is very good. Your explanation is simple and clear. God bless you sir 🙏

  • @suryadiary1392
    @suryadiary1392 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி 🙏🏿🙏🏿🙏🏿

  • @kumarv2117
    @kumarv2117 6 หลายเดือนก่อน

    Fantastic explanation . Hats off to you sir

  • @srikanthvenkatesan2495
    @srikanthvenkatesan2495 2 ปีที่แล้ว

    What a great explanation? Never we knew that Hora system formed the basis of days... Great service 👏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா குருவே சரணம்...

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 3 ปีที่แล้ว

    வணக்கம் சார். மிக சிறந்த அருமையான விளக்கம். நன்றி

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว

    Scientific research a few years ago declared that Saturn lost its value of being a planet. How far it's taken to be,..... Most often Scientific facts change when the scientific research go against the already existing events or facts. Your message as usual most convincing. Regards

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 ปีที่แล้ว

    Superb anna😊🙏💞💞
    எளிதில் புரியற மாதிரி hora calculation சொல்லி கொடுத்திடீங்க, நன்றிகள் அண்ணா 🙏🙏

    • @geethakarthikeyan420
      @geethakarthikeyan420 3 ปีที่แล้ว

      நவகிரஹ அமர்வு.. விளக்கம் அற்புதம் அண்ணா 💞💞

  • @vijayakumargopalrao2441
    @vijayakumargopalrao2441 3 ปีที่แล้ว +1

    Beautifully Explained Sir.. Amazing

  • @dhanasekar6545
    @dhanasekar6545 3 ปีที่แล้ว

    தங்கள் விளக்கம் மிக நன்று

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Very nice Speech are always useful

  • @ramasamykandasamy5981
    @ramasamykandasamy5981 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் அய்யா

  • @girigiri1834
    @girigiri1834 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் ,

  • @komalanav544
    @komalanav544 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,சிறப்பான கருத்துக்கள் ஐயா,நன்றி .

  • @PalaniSamy-cr5er
    @PalaniSamy-cr5er 5 หลายเดือนก่อน

    ❤ supera sonniga ayya nandri

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 ปีที่แล้ว

    A great class ! Very interesting with beautiful explanation and reasoning! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kalavathib8854
    @kalavathib8854 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏 உங்கள் பதிவுகள் என்றும் அருமை சார் 👍 ஒரு வேண்டுகோள் சார் உங்கள் பதிவுகள் நேரலை 3மணி நேரம் என்றால் சிறப்பு விருந்தினர் மற்றும் முக்கியமான நபர்கள் மட்டும் இணைப்பில் வைத்து கொள்ளவும், எப்படி இருந்தாலும் கேள்வி நேரம் என்பது கடைசியாக இருப்பதால் அப்போது மட்டும் அனைவருக்கும் வாய்ப்பு அளியுங்கள் , இந்த பதிவில் கூட உங்களால் தடையில்லாமல் பேசமுடியாத படி இடையூராக சில நபர்கள் வரும் போது வருத்தமாக உள்ளது சார் 🙏 அதனால் தான் என் கருத்தை கூறினேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🙏🙏

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 ปีที่แล้ว +1

    Thank you thank you thank you so much for your such a wonderful explanation about hora and basics sir
    🙏

  • @vinothkumar1421
    @vinothkumar1421 3 ปีที่แล้ว

    Sir Vanakam great explanation sir heartful thanks excellent class🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว

    Very useful and good class hora thanks ayya Sundarrajan

  • @karthi9019
    @karthi9019 3 ปีที่แล้ว +1

    Excellent sir....Bike story super.. 😁

  • @ramakrishnankoolath1744
    @ramakrishnankoolath1744 2 ปีที่แล้ว

    Super class Sir.. Thank you Somuch🙏🙏

  • @bharanidharan28
    @bharanidharan28 3 ปีที่แล้ว

    Nice video... Learning lot of things of astro from your teaching videos...👍✌️✌️👏👏👏

  • @namashivaya4874
    @namashivaya4874 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள தகவல் 💐🙏

  • @vijay1960vijay
    @vijay1960vijay ปีที่แล้ว

    Fantastic calculation

  • @namasivayam5752
    @namasivayam5752 3 ปีที่แล้ว

    Excellent sir!!!
    Well understood!!!!
    Thank you very much sir!!!
    Very much like your slang and your colloquial speech!!!!
    🙏🙏🙏🙏🙏

  • @maamoolan
    @maamoolan 2 ปีที่แล้ว

    சிறப்பு!

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    Sivakumar 3:8:1973 am 5:30 Sanithasa

  • @Praneetha9985
    @Praneetha9985 3 ปีที่แล้ว

    Nice technical explanation

  • @vijaybhaskar5836
    @vijaybhaskar5836 3 ปีที่แล้ว +1

    அருமை.....அருமை
    🙏🙏🙏

  • @westernghatriderswgr2529
    @westernghatriderswgr2529 9 หลายเดือนก่อน

    வெள்ளிக்கிழமை காலை 10:30 to 11:00 மணிக்குள் நல்ல காரியத்தை தொடங்க வேண்டும் என்று சூழ்நிலை இருந்தால் அந்த நற்காரியத்தை தொடங்கலாமா???ஏன் என்றால் இந்த வெள்ளி கிழமை காலை 10:30 to 11:00 குரு ஓரையும், ராகு காலமும் கலந்து வருகின்றது.அதநாள் தான் கேக்கிறேன்.எனது சந்தேகத்தை புரிந்து எனக்கு உண்மையான விளக்கத்தை கூறவும்... *ஓம் சரவணபவ*

  • @97639763
    @97639763 2 ปีที่แล้ว

    excellant sir. thank you so much.

  • @27bykarthi
    @27bykarthi 3 ปีที่แล้ว +1

    Super sir. Avadi Karthik. ❤️❤️❤️❤️

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 3 ปีที่แล้ว

    Wowwwww🤩🤩😇😇🤗🤗
    Vanakam My dear Chinnaraj Anna🙂🙏. . . . .
    Im really awaiting for this topic from your opinion.
    Now definitely i will clear about Horai.
    Will watch with full excited🙂🙏🎵🎶

  • @SG-CND
    @SG-CND 2 ปีที่แล้ว

    Excellent!!!!
    Thanks so much!!!!!

  • @kugharajank8756
    @kugharajank8756 3 ปีที่แล้ว

    Nandrighal guruvey

  • @elakkyamuthu2559
    @elakkyamuthu2559 3 ปีที่แล้ว

    ரொம்ப அற்புதம் நன்றி

  • @kgadithyalochan7768
    @kgadithyalochan7768 3 ปีที่แล้ว

    Wonderful way of lecturing. Amazing sur.

  • @balaganeshl9643
    @balaganeshl9643 3 ปีที่แล้ว

    Good Information...Thanks sir

  • @kuzhalisiva191
    @kuzhalisiva191 3 ปีที่แล้ว

    Well explained sir. Really really useful video. Thank u.

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 3 ปีที่แล้ว

    வணக்கம் . மகிழ்ச்சி .

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 3 ปีที่แล้ว +1

    PLEASE UPLOAD A VEDIO THAT IS THE ASROLOGICAL FORMULA HOW TO FIND THE RELATIONSHIP IN THE PREVIOUS BIRTH BETWEEN X AND Y IN THIS BIRTH.

  • @rajalingam.a9014
    @rajalingam.a9014 3 ปีที่แล้ว

    🥀🥀 Superb explanation sir. Thank you 🙏🙏🙏🌷🌷

  • @sethumadhavaraomuraleedhar7145
    @sethumadhavaraomuraleedhar7145 3 ปีที่แล้ว

    very nice explanation. thanks

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @deviv7318
    @deviv7318 3 ปีที่แล้ว

    Great .. ஹோரை system..... அண்ணா 🙏

  • @sundaresanp4724
    @sundaresanp4724 3 ปีที่แล้ว

    Thanks a lot for wonderful explanations
    I am glad to hear
    Stay blessed with living resources sir

  • @27bykarthi
    @27bykarthi 3 ปีที่แล้ว +1

    I am waiting sir. Avadi Karthik

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு ஐயா

  • @nicorobbin9434
    @nicorobbin9434 3 ปีที่แล้ว

    Thank u Sir for sharing your knowledge 🙏🏻

  • @king-power
    @king-power 3 ปีที่แล้ว +1

    திண்டுக்கல் நாயகன் 🙏🙏🙏

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว

    So the simplified Astrological unit is this calculation all the following predictions on planets , only extented to the maximum. What other puzzles to enrich the same. Dumbbound.Regards

  • @rajamraja7635
    @rajamraja7635 3 ปีที่แล้ว

    Very nice explanation👌

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @palanis5829
    @palanis5829 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 ปีที่แล้ว

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predicr about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.

  • @kumuthiniragawan509
    @kumuthiniragawan509 3 ปีที่แล้ว

    Aiya pls do explain more about the subhorai pls? A bit blur about this? Tq

  • @MsBoby00
    @MsBoby00 3 ปีที่แล้ว

    Sir, For Thula lagnam and Rishaba lagnan Guru is bad planet but sani is good for them. In such cases which hoorai is preferrable.

  • @nagarajans914
    @nagarajans914 3 ปีที่แล้ว

    Supper explanation sir

  • @ramakrishnankoolath1744
    @ramakrishnankoolath1744 2 ปีที่แล้ว

    Super Class Sir👏👏🙏

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @lakshmig6241
    @lakshmig6241 2 ปีที่แล้ว

    Sri please enaku jathagam kidaiyathu enaku age 45 eruku manakavali rompa erku please help me ennudaya pilagal 3peru 2paiyan 1 ponu eppati erupainga ennudaya manakavalai poganum 🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 ปีที่แล้ว

    காத்திருக்கிறோம் குருவே 🙏🙏🙏

  • @manoharmano2202
    @manoharmano2202 3 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @vijayips1627
    @vijayips1627 3 ปีที่แล้ว

    Super sir good day

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 3 ปีที่แล้ว

    குருவே சரணம்.🙏🙏🙏

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 ปีที่แล้ว

    Interesting explanation

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @rboominathan8480
    @rboominathan8480 ปีที่แล้ว

    Dear sir, why suba Oorai and daily good time is differ. Eg Thursday good time 10.30.t0 11.30. Here Chevai oorai starts after 11. Kindly tell about it sir

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 ปีที่แล้ว

    Ahoraathri morning night last two letters of aho and first two letters in raathri ie HORA

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 3 ปีที่แล้ว

    Online jathagam parpeengla please reply son sir 🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN 3 ปีที่แล้ว

    Nantri

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    வணக்கம் sir . உயர் பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஹோரையில் விண்ணப்பிக்கலாம். தயவு செய்து கூறுங்கள் ஐயா..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ENFIELDRIDER
    @ENFIELDRIDER 3 ปีที่แล้ว

    Sir kindly upload a video regarding how to take prediction using hora sir
    Because buthan is a pathagathipathi in horoscope will it reflect on hora sir ?

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 3 ปีที่แล้ว

    Superb sir

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 3 ปีที่แล้ว

    Wonderful sir!!!

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว

    Oru hora ya 9 / 7 subhora ya ? Edu correct. 5 sub horai endrum cholrargale. Sirs.

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 3 ปีที่แล้ว

    simply nice bro

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🙏🙏

  • @maalavan5127
    @maalavan5127 3 ปีที่แล้ว

    ஜாதக கட்டத்தில் சுபகிரக
    ஆட்சி வீடுகள்,அசுப கிரகங்களின்
    உச்ச வீடுகள் என அறிந்து ஓரைகளை
    அறியலாம். உ.ம் ஞாயிறு மேடத்தில்
    உச்சம் முதல் ஓரை சூரிய ஓரை. அடுத்து சுக்கரன் ஆட்சி சுக்ர ஓரை.
    அடுத்து புதன் ஆட்சி புத ஓரை, அடுத்து
    சந்திரன் சந்திர ஓரை. அடுத்து சனி
    உச்சம் சனி ஓரை அடுத்து குரு ஆட்சி
    குருஓரை, அடுத்து செவ்வாய் உச்சம்
    செவாய் ஓரை, இப்போது சூரியன் வரும். ஒரு சுற்று வந்து மீண்டும்
    சூரிய ஓரை தொடங்கும். ஆக ஆட்சி
    உச்சம் கவனிக்கபடவேண்டும்.