உங்களின் நவாம்ச லக்ன ரகசியங்கள் | Navamsa Lakna Ragasiyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 282

  • @padmavathipadmavathi7035
    @padmavathipadmavathi7035 2 ปีที่แล้ว +7

    🙏 சார் பரணி 3,ம் பாதம் லக்னபுள்ளி நவாம்சத்தில் துலாத்தில் தானே இருக்கும், நவாம்ச லக்னத்தை பற்றிய விளக்கம் அருமை சார் 🙏

  • @MR-mj6uf
    @MR-mj6uf 10 หลายเดือนก่อน +6

    எங்களுக்கு ஜோதிடம் கற்கலாம் என்ற ஆசை வருது கற்று தருவீர்களா அண்ணா😊

  • @shivapriyas20
    @shivapriyas20 2 ปีที่แล้ว +19

    தெளிவான ஞானம், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இனிமையான பேச்சு.

  • @deepakp7007
    @deepakp7007 2 ปีที่แล้ว +5

    செவ்வாய் மற்றும் புதன் இணைவு பற்றி காணொளி போடுங்கள் குருஜி♥️😊

  • @sivasermakani4759
    @sivasermakani4759 ปีที่แล้ว +4

    சபாஷ் சரியான விளக்கம் அதுவும் உங்களை நீங்களே புரிந்து கொள்ளும் அம்சம் தான் நவாம்சம் என்று கூறி அருமையான விளக்கம் தந்தீர் சூப்பர்

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 7 วันที่ผ่านมา

    எந்த வயதில் நவாம்சம் கட்டம் எப்போது இயங்கும் மத்யமா வயது பிறகு நவாம்சம் கட்டம் இயங்கும் எப்படி இருக்கும்

  • @tna7131
    @tna7131 2 ปีที่แล้ว +2

    ஐயா நவாம்சம், ராசி கட்டம் இரண்டிலும் மேஷ லக்னம். பலன் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @vengatesangopal4545
    @vengatesangopal4545 2 ปีที่แล้ว +1

    Mavamsathil atchi ucham mula thirigonam ilai endu solgiriirkal.but rasikatathil at hi utchamaga irukira oru giragam navamsathil Nisam idathil irunthal palan kuriyum solgirargal.epadi kanakiduvathu!!!

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi 2 ปีที่แล้ว +1

    Sir,pls tell me this one ஒரு கிரகம் நீச்சமானால் அந்த கிரகத்துக்குவீடு கொடுத்தவன் லக்கின கேந்திரத்தில் இருந்தால் நீச்சபங்கமா இல்லையா?

  • @ravaishnavi
    @ravaishnavi 5 หลายเดือนก่อน +1

    Thula lagnam,sukran asthangam in kadagam(rasi chart).sukran in kumbam (navamsam chart)

  • @maransview5442
    @maransview5442 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான்....என்னுடைய ஜாதகத்தில் பரனி3ல் லக்னம் நவாம்சத்தில் கன்னி லக்னம் லக்னத்தோடு ராகு புதன் உள்ளனர்

  • @3.0-q7s
    @3.0-q7s 2 ปีที่แล้ว +7

    பாவக மாற்றம் விளக்கம் கொடுங்கள் ஐயா

    • @sriarun1379
      @sriarun1379 2 ปีที่แล้ว

      +1 sir... Bavaga maarudhal patri video podu nga sir

    • @suraalma9810
      @suraalma9810 2 ปีที่แล้ว

      @@sriarun1379 Fgj
      Tyyuia)76Rtu

    • @saimagkisaimagki2501
      @saimagkisaimagki2501 2 ปีที่แล้ว

      Pavga matram patri sollunga sir

  • @natkumar6313
    @natkumar6313 2 ปีที่แล้ว +9

    Incredible !!!! You just exploded the mystery surrounding Navamsa. Obviously we need to study more but the fundamental principle of Navamsa and how it is calculated --- absolutely clear explanation. THANK YOU !!!!

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி
    Wonderful explanation
    I can understand the reason of my character after watching this video

  • @sakthivelg6821
    @sakthivelg6821 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களது பதில் மிகவும் அருமையாக இருக்கு ஐயா நீங்கள் ஒவ்வொரு ராசிநாதன் சாரத்தின் சொல்வது எனக்கு ஒன்று புரியவில்லை ஐயா இலக்கணம் ஆறாகும் ராசி 8 ஆக உள்ளது ஐயா

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 7 หลายเดือนก่อน +1

    En payanuku both navamsam and rasi chart, sima lagnam

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 நவாம்ச லக்ன ரகசியங்கள் சூப்பர் 👍👍 இதைப்பற்றி விரிவான காணொலி எங்களுக்கு நல்ல செய்தி.
    ஒருவரின் குணம் லக்னம், லக்னாதிபதி, லக்னபுள்ளி ,சந்திரன் நின்ற ராசி, நின்ற நட்சத்திரம் ,இவை அனைத்தும் சேர்த்து பலன் எடுக்க வேண்டும் 😇😇😇சூப்பர் 👍👍👍👍

  • @Logu00730
    @Logu00730 2 ปีที่แล้ว +2

    Sir ungaluku neegar yarumae ella sir ur pin point in astrology no other astroger can beat u sir

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 หลายเดือนก่อน

    பரணி 3
    துலாம் ✓
    கன்னி க்கு பரணி 2.

  • @thandapanisp3143
    @thandapanisp3143 2 ปีที่แล้ว +1

    Navamsa lagna - X Ray copy, Interier decorarion good explanation.

  • @RajeshKumar-sd5mi
    @RajeshKumar-sd5mi 2 ปีที่แล้ว +1

    Hello ji, Good Evening i am watching u ur program few months, really excellent 👍 congrats first, And then u telling all secrets in People it's great , ur confidence level is very high, This is my dob 23_12_1983, 3.05 pm Thiruthuraipoondi, oonly my ambition, when will i meet crocepathy position in my life, Tell me ji, And my life goes on perivious position, I want to answer with ur own voice

  • @Myhomegarden-unlimited
    @Myhomegarden-unlimited 7 หลายเดือนก่อน

    At 2.20 Sir, Bharani 3-m padam eppadi kanni navamsa lagnamaga varum? Tulam thane navamsa lagnam aaga varum?

  • @leadalifefullofbliss
    @leadalifefullofbliss ปีที่แล้ว +1

    மிக மிக சரியாக உள்ளது எனது லக்ன குணங்கள்(ராசி மற்றும் அம்சம்)

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 ปีที่แล้ว +1

    Right interpretation. Congrats...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 ปีที่แล้ว +1

    Interior decoration என்பதே நவாம்ச லக்னத்தின் அளவுகோல்….சிறப்பு சார் 🙏🙏👏👏

  • @ritefoundation2007
    @ritefoundation2007 2 ปีที่แล้ว +1

    ஐயா. 12 நவாம்ச லக்ன பலன்களை சொன்னால் அனைவரருக்கும் நன்று

  • @saravananpl22
    @saravananpl22 ปีที่แล้ว

    velaipu kidaika nalla video plan panavum..enna pariharam ...kadaga lagnam.....dhanus rasi
    lagnathipathi neecham in navamsam.,,,sani neecham in rasi 03/06/1969 dob

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 3 หลายเดือนก่อน

    ஐயா! எனக்கு கடக லக்னம். நவாம்சத்தில் லக்னம் சிம்மம். அப்படீன்னா எனக்கு கடக லக்னம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாதா?.. கடக லக்னத்தின் உயரிய பண்புகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கிறது!

  • @bkeditz6243
    @bkeditz6243 2 ปีที่แล้ว +1

    ராசி கட்டத்தில் மிதுன லக்னம் நவாம்ச கட்டத்தில் கும்ப லக்னம் எப்படி இருக்கும் பலன்

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @gopir5366
    @gopir5366 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏🙏🙏
    எனது தம்பிக்கு சொல்லுங்க ஐயா ர. கோபி
    பிறந்தநாள்...18/6/2003
    9.54AM
    பிறந்த இடம்....அருப்புக்கோட்டை
    அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @Balaji4819B
    @Balaji4819B ปีที่แล้ว +1

    ராசி கட்டம் மற்றும் நவாம்சம் இரண்டிலும் ஒரே லக்கனமாக இருந்தால் என்ன பலன் குருஜி

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 7 หลายเดือนก่อน

      லக்ன வர்கோத்தமம்

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 ปีที่แล้ว

    🙏வணக்கம் குரு ஜி 4 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @archanarajee1456
    @archanarajee1456 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    5-7-1994 8:25Am Madurai பெண்
    திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளதா?திருமண தடை நீட்டிப்பிற்கான காரணம் என்ன? அமைந்தால் நன்றான திருமண வாழ்க்கை அமையுமா?8-ல் வக்கிர சனி பாதிப்பு ஏற்படுத்தி விடுமா? அரசு வேலை முயற்சி வெற்றி அடையுமா? ராகு தசா பிற்பகுதியாவது நன்றாக அமையுமா? தேய்பிறை சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன்?

  • @gajenthirangajenthiran6428
    @gajenthirangajenthiran6428 2 ปีที่แล้ว +1

    ஐயா, எனக்கு நவாம்சத்தில் புதன் கேது இணைவு உள்ளது. இதற்கு என்ன பலன்

  • @shaaravind909
    @shaaravind909 9 หลายเดือนก่อน

    அண்ணா ராசியில் துலாம் லக்னம். லக்னத்தில் சனி இருக்கிறார் சனி உச்சம். நவாம்சத்தில் மிதுன லக்னம் லக்னத்தில் சூரியன் இருக்கிறார். சனி விருச்சகத்தில் இருக்கிறார் . சனி திசை எப்படி இருக்கும் அண்ணா 😞😞🙏

  • @srimathi4410
    @srimathi4410 2 ปีที่แล้ว

    ஐயா ராசி கட்டத்தை வைத்து தான் பலன் துல்லியமாக சொல்ல முடியும் என்றும் ராசி கட்டம் என்பது உண்மையான 2000 ரூபாய் என்றும்.
    நவாம்சம் என்பது இரண்டாம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் என்றும் வேறு ஒரு வீடியோவிலும் எனக்கு தனிப்பட்ட முறையில் பலன் சொல்லும் போதும் சொல்லியிருக்கிறீர்கள்.
    ஆனால் இந்த வீடியோவில் ராசிக் கட்டம் மேலோட்டமாக சமுதாயம் பார்க்கும் பார்வை என்றும் நவாம்சம் வைத்து துல்லியமாக கிரகங்களின் வலிமையை சொல்ல முடியும் என்று சொல்கிறீர்கள். அந்த வீடியோவிற்கு இது சற்று முரணாக உள்ளது.
    ஆனால் முதல் முறையாக நீங்கள் நவாம்சம் கலர் காகிதத்தாள் உண்மை இல்லை ராசி தான் உண்மை என்பது போல் சொல்லியிருந்தார். ஆனால் நவாம்சத்தை வைத்து தான் கிரகங்களின் உண்மை நிலையை தெரிய முடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே
    லோகநாதன்
    நவாம்ச கட்டம்
    தனுசு லக்னம்
    2ல் கேது
    3ல் செவ்வாய்
    6ல் சூரியன்
    8ல் சுக்+ராகு
    10ல் சனி
    11ல் சந்திரன்
    12ல் குரு+புதன்
    அரசு வேலை கிடைக்குமா?
    ராசிக்கட்டம்
    மிதுன லக்னம்
    மேஷ ராசி
    பரணி நட்சத்திரம்
    4ல் ராகு
    7ல் குரு தனித்து ஆட்சி
    10ல் சனி+கேது+செவ்
    11ல் சூரியன்+சந்தி+புதன்
    12ல் சுக்கிரன் ஆட்சி
    அரசு வேலை கிடைக்குமா?
    19/04/96/
    10.15am
    நவாம்சம் vs ராசிக்கட்டம்
    வேலை வாய்ப்பு அரசு வேலை 2022 ல் கிடைக்குமா?
    எந்த துறையில் வாய்ப்பு?

  • @sheebaj9667
    @sheebaj9667 2 ปีที่แล้ว +3

    Very confident speech sir, every time 😍😍

  • @mano3tara
    @mano3tara 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நான் 18 Nov 2021 கேள்வி-பதில் (பகுதி 25) அன்று கமெண்ட்ஸ் பகுதியில் என் மகனுக்காக கேள்வி கேட்டு இருந்தேன். 02 Dec 2021(பகுதி 26)அன்று ஒளி பரப்பிய கேள்வி பதில் பகுதியில் பதில் கிடைக்க வில்லை. அதே நாளில் கமென்ட்ஸ் பகுதியில் மீண்டும் ஒரு முறை நான் என் மகனை பற்றி கேட்டு இருந்தேன். ஆனால் தாங்கள் "already answered " என்று பதில் அளித்து இருந்தீர்கள். கேள்வி பதில் முழுவதும் கேட்ட பிறகே கமெண்ட்ஸ் இல் மீண்டும் போட்டேன் ஐயா. மிகவும் குழப்பமாக உள்ளது. அடுத்த பகுதியில் ஆவது பதில் கூறுங்கள்.
    என் மகன் பிறந்த தேதி 07.04.2004. காலை 0930 மணி .இடம் பெங்களூர். அவனுக்கு ஏற்ற கல்வி மற்றும் வேலை பற்றி தயவு செய்து பார்த்து சொல்லவும். தற்போழுது 12 ஆம் வகுப்பு காமர்ஸ் குரூப் படித்துக்கொண்டு இருக்கிறான். அவன் படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் விளையாட்டு போக்காக இருப்பதால் மிகவும் கவலையாய் உள்ளது . இந்த கிரக நிலைகளின் படி அரசு வேலைகிடைக்குமா? எப்போது கிடைக்கும் ஐயா ?

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49சென்னிமலை. உடல்நிலை. பொறுளாதாரம் பதில் தாருங்கள்.

  • @nareshkumars8153
    @nareshkumars8153 2 ปีที่แล้ว

    S.nandha kumar 28.12.2000 morning 12.10 pm dharmapuri magara raasi thiruvona nakshtiram meena lagnam. Government velai kitaikuma

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 4 หลายเดือนก่อน +1

    Nice explanation video sir

  • @kathir6479
    @kathir6479 2 ปีที่แล้ว

    Name:kathiresan.N
    Date of birth: 06/10/2003
    Time: 07.25 am
    Place: chennai
    குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • @trustingod486
    @trustingod486 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.ரகுராமன் மதுரை மாவட்டம்.20-08-1994 சனிக்கிழமை இரவு 2.50 மணி.அரசுவேலைகிடைக்குமா? எந்த துறையில் கிடைக்கும் ஐயா

  • @vijayaragavan226
    @vijayaragavan226 2 ปีที่แล้ว

    👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍

  • @mkr3608
    @mkr3608 2 ปีที่แล้ว +3

    Always ultimate guruji 🙏🙏🙏

  • @VijayKumar-gf9pb
    @VijayKumar-gf9pb 2 ปีที่แล้ว

    Sir name vijaykumar 25 8 1996 12.50 pm business pannitu iruken nalla pogama sir sollunga vatti business sevvai thisai eppadi irukum sollunga sir

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 ปีที่แล้ว

    Bhuvaneshwaran
    09.08.2005
    10.31pm
    Mumbai Maharashtra
    Rahu dhisai palangal positive and negative
    Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu cricket il 🙏🙏🙏🙏🙏🙏

  • @kaderbeevi-hs6bb
    @kaderbeevi-hs6bb 3 หลายเดือนก่อน

    ஜயா வணக்கம் ராசியில் புதன் சந்திரன் இனைவு கும்பத்தில் நாவம்சத்தில் மகரத்தில் புதன் தனித்து பலன் எப்படி

  • @arumugam24hari56
    @arumugam24hari56 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா

  • @vaishnaviajaykumar
    @vaishnaviajaykumar ปีที่แล้ว

    Rasi kattathil.. Rahu kethu dosham, chevvai dosham irrukiradu. Navahamsa kattathil illai. Ithu dosham ma illaiya

  • @amk0072
    @amk0072 2 ปีที่แล้ว

    Last 2months I tried sir .... MANIKANDAN 30/12/1995 time 5.55am Kumbakonam ..job set agala sir .... Please tell about kalasarpa dosam or yogam sir.. also my marriage desha ..

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @senthil3783
    @senthil3783 2 ปีที่แล้ว +1

    Graha avasthai patri oru video podunga sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மீனலக்னமாகிய எனக்கு அம்சமும்லக்னம்மீனமாகி அதில்குருவும்சனியும் சேர்ந்துஇருக்கிறது ஐயா ராசியில்கிரகம்இல்லை குருகும்பம்சதயம் நான்காம்பாத்திலராகு சனிமகரம்திருவோணம் மூன்றாம் பாதம் வரை என்னை எனக்கே புரிஞ்சுக்கமுடியல நன்றி ஐயா மிக்க வாழ்கவளமுடன்

  • @chandrasekar-ec8dx
    @chandrasekar-ec8dx 2 ปีที่แล้ว

    date of birth 18:8:81 time :5:25pm chennai t.nagar.. jathagam kanithu koorungal guruji.

  • @immanuvels1895
    @immanuvels1895 ปีที่แล้ว

    Sir appo marriage matching ku navamsam lagnam rasi porundhi vandhalum kanakkil eduthu kollalama
    Illai rasi kattathil mattum than porutham parka venduma

  • @tamilviji-me6nh
    @tamilviji-me6nh หลายเดือนก่อน

    THANK YOU SO MUCH sir

  • @sreeskb8404
    @sreeskb8404 2 ปีที่แล้ว

    Vanakkam sir mt daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3mpadam22/06/2004 at 9.30am she interested 2022neet which courses ahe will obtained 🙏🙏🙏🙏say sir

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 ปีที่แล้ว

    நவாம்ச லக்னம் எவ்வாறு கணிக்கப்படுகின்றது. நவாம்ச லக்னம் தேவையா.

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 ปีที่แล้ว +1

    நவாம்சத்தில் துலாம் சனி ராகு இணைவு உள்ளது இதன் பலன்

    • @bkeditz6243
      @bkeditz6243 2 ปีที่แล้ว

      Characters mattu tha pakkala

  • @J-pv1nj
    @J-pv1nj ปีที่แล้ว +1

    Wow wow excellent explanation sir 💥💥💥

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 ปีที่แล้ว +1

    Wow Amazing Bro pleasant Explanation 🌷🌷🌷🙏🙏🙏

  • @mevithabiku9203
    @mevithabiku9203 2 ปีที่แล้ว

    Vargothamam pola BHAVA UTTAMAM patri kooravum

  • @KARTHIK_S86
    @KARTHIK_S86 2 ปีที่แล้ว +3

    நான் எதிர்பார்த்த காணொளி 😊💐

  • @Krish_005
    @Krish_005 2 ปีที่แล้ว

    நாவம்ச லக்னத்திற்கு 3 ல் சுக்கிரன் தனித்திருந்தால் பலன் சொல்லுங்கயா தனி வீடியோவாக...

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 2 ปีที่แล้ว

    Sir super.thanks.sir naan mithuna laknam.thiruvaathirai.ippo intha thiruvaathiraiyai masathil irunthu calculate seyyanumaa.epting sir athu konjam sollunga.pls.ippo raasiyim iptithaan calculate seyyanumaa,?

  • @sumathir979
    @sumathir979 2 ปีที่แล้ว

    ராகு சுய சாரம் நின் றால் பலன் எப்படி இருக்கும் 5 ல சதயம் நட்சத்திர ம பலன குழந்தை பாக்கியம் கிடைக்கா பதில் தாருங்கள் ஐயா

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். அரசு வேலை எந்த வயதில்?

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ராசி கட்டம்+ நவாம்ச கட்டம் என்று இருபது போல பாவக கட்டம் என்பது என்ன? ராசி கட்டதுகும் பாவக கடத்துகு வித்தியாசம் என்ன? அதில் கிரகங்கள் மாறி இருக்கும் போது எப்படி எதற்கு பலன் தரும் சொல்லுங்க ஐயா

  • @PaviMusicLover
    @PaviMusicLover ปีที่แล้ว

    Sir neega navamsha lagnatha paithi thani thaiya oru vidoe seiya eluma

  • @bellarminb1819
    @bellarminb1819 2 ปีที่แล้ว

    Gud morning sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    நவாம்சம் லக்னம்குணம் பத்திரி பதிவு போடுங்கையா

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +1

    நவாம்சத்தில் லக்னம் வர்கோத்தமம் ஆனால் பலன் எப்படி இருக்கும் ஐயா ❓❓

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Good

    • @keerthanas2571
      @keerthanas2571 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI viruchigam laknam.vargatomam Petra nallatha kettatha

  • @sankaranji5847
    @sankaranji5847 2 ปีที่แล้ว

    Nice explanation. நவாம்சத்தில் பரிவர்த்தனை உண்டா?

  • @chandrashekark3221
    @chandrashekark3221 2 ปีที่แล้ว

    Guruji raasi kattathil neecham adaintha graham navamsa kattathil (aatchi, uccham amaipu petru irukka) graham thaan petra aathipathiyam karagathuvam tharuvatharku vaaipu unda???

  • @SakthiVel-ly5eh
    @SakthiVel-ly5eh 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @vengatesangopal4545
    @vengatesangopal4545 2 ปีที่แล้ว

    Apo nama karma Vai epadi kalipathu.ex. simma laknam elathayum eduthu seiyanum karmavai kalika. but athe navamsam kanni laknam anal othungi nirpargal. Apo karma Vai kalipathu katakana?

  • @usha489
    @usha489 2 ปีที่แล้ว

    Aiyooo ovoru navamsa lagnathukum video podunka please🙏 I’m Taurus navamsa

  • @bhuvanp5812
    @bhuvanp5812 2 ปีที่แล้ว +2

    Vedic Astrology at it's best!👍

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh 2 ปีที่แล้ว

    நவாம்ச லக்னம் எப்படி கணிக்கவேண்டும் என்பதை விளக்குவீர்களா?

  • @bamashankar1347
    @bamashankar1347 2 ปีที่แล้ว

    Pudhan kumbathil vargothamam eppadi irukum good or bad pls reply sir

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 2 ปีที่แล้ว

    Rasi kaddathil ulla legnam navamsathil entha legnamaka vanthal chirappu?

  • @fireyking191
    @fireyking191 2 ปีที่แล้ว

    பாகை முறை ஜோதிடம் சொல்லுங்கள் அண்ணா...

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 2 ปีที่แล้ว

    வணக்கம் Sriram ji .ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவம் பற்றி தனியாக கூறுங்கள் Sir..

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Iyya Enaku rasi ah thulam lakanam navamsathil enna laknam irukum iyya konjam sollunga iyya

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 2 ปีที่แล้ว

    Navamsam na inna nu clear aga sollitinga ana Nan yeppadi enna navam yenakku nu kandu pudikkurathu sollalaiye aiyya

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    சுக்கிரன் சூரியன்
    நட்சத்திரம் சாரத்தில்
    நீங்கள் சொன்னது
    நான் அனுபவத்தில்
    அனுபவத்தில் உண்மை

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 ปีที่แล้ว

    Oru jadhagathai vaithu mulu vilakathaiyum koduthal miga elimaiyaga puriyum sir

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 ปีที่แล้ว

    அய்யா,ராசியில் puskaraamsam பெற்ற கிரகம் ராசியாதிபதியாகவும்,மூலதிரிகொனாதிபதியாகவும் உள்ளார்.ஆனால் லக்னாதிபதி சுய சாரம் பெற்று 3 மிடத்தில் உள்ளார். இதில் லக்னாதிபதி பலமா,ராசியாதிபதி.பலமா,அல்லது இருவரும் சமமா.பலன் எவ்வாறு காண்பது.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 ปีที่แล้ว

    தனுசு லக்னம் மிதுனம் நவாம்சம் குனம் எப்படி இருக்கும் ஐயா

  • @geethasiva0925
    @geethasiva0925 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.. திதி, யோகம்,கரணம் பற்றி சொல்லுங்கள்...

  • @Villan758
    @Villan758 2 ปีที่แล้ว

    நாவம்ச லக்கினம் கும்பம்
    வாழ்க்கையில் துன்பம் தோல்விதான் கிடைக்குமா?

  • @sureshthangaiyan4228
    @sureshthangaiyan4228 2 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் ஆகி நவம்ச லக்னம் கடகம் ஆனால் சனி திசை பலன் மாருமா ????

  • @subramanikanagaraj8436
    @subramanikanagaraj8436 2 ปีที่แล้ว

    Simply posting videos for view purpose , not worth content ?