வாராஹி அம்மன் எப்போது எப்படி வழிபட வேண்டும் | Rishabanandhar | Varahi Amman | Varahee Kavacham

แชร์
ฝัง

ความคิดเห็น • 59

  • @keshavananukeshavananu370
    @keshavananukeshavananu370 11 หลายเดือนก่อน +10

    வாராகி அம்மன் பற்றிய பதிவு மிகவும் அருமை 🙏🙏🙏🙏

  • @kasthurimanohar9698
    @kasthurimanohar9698 8 หลายเดือนก่อน +1

    வாராகி அம்மனை பற்றி சொன்ன தகவலுக்கு நன்றிகள் ஐயா மிகவும் அருமையாக சொன்னீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 8 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @manjulic8381
    @manjulic8381 7 หลายเดือนก่อน

    நன்றிகள் பல குரு ஜி

  • @thanamjothodam6883
    @thanamjothodam6883 5 หลายเดือนก่อน

    அருமை

  • @user-zl7vl6ld5h
    @user-zl7vl6ld5h 11 หลายเดือนก่อน +1

    Nandri

  • @dr.a.p.shanmugampalanigoun9031
    @dr.a.p.shanmugampalanigoun9031 8 หลายเดือนก่อน

    Excellent speech sir thank you Prof Dr AP Shanmugam

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 11 หลายเดือนก่อน +1

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @muralitaekwondo1086
    @muralitaekwondo1086 11 หลายเดือนก่อน +3

    நல்ல தகவல், நன்றி ஐயா.

  • @Dhanshikroshan-ju8ll
    @Dhanshikroshan-ju8ll 5 หลายเดือนก่อน

    Tq sir

  • @deviv6323
    @deviv6323 11 หลายเดือนก่อน +1

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 11 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @saraswathis6930
    @saraswathis6930 9 หลายเดือนก่อน +1

    Ayya very very useful & helpful videos, Very recently started watching ur videos surprised to hear

  • @user-ow4rs5yp2n
    @user-ow4rs5yp2n 9 หลายเดือนก่อน

    Viratham patrika koorungal iyya

  • @annadurai8163
    @annadurai8163 11 หลายเดือนก่อน +1

    🙏👍🙏🙏🙏

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 8 หลายเดือนก่อน

    ❤❤❤ippo new simmaradi thirupayhi poga kudayham vhilar palani poga kudathunu cholranga. Villaka um koil samy keduthal cheiuma

  • @saisenthur4171
    @saisenthur4171 11 หลายเดือนก่อน +3

    Really I m very blessed bcas I met u directly and talk to u.first wen I meet first as astrologer.but they way u take care me the guidance I feel like u r my guruji as well my big brother daily I ll watch ur video.tq very much and tq god

  • @pavipavi7455
    @pavipavi7455 9 หลายเดือนก่อน

    Samy en payan name shree sudharsan aaliyam nachathiram .kadagam rasi en payan 4.11.2015 .pirathan 3.18 pm ku pirathan sariyave padika matra samy rmba kastapadura pl help me samy

  • @rakeshkannan4003
    @rakeshkannan4003 9 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @SNSrini
    @SNSrini 6 หลายเดือนก่อน

    திருப்பூர் பொங்களுர் இருந்து 3 கிலே மிட்டர் துரம் காட்டுர் சென்ராய பெருமாள் கோவிலில் பூவரகர் பெருமன் இருக்கிறார்

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சாமி நல்ல பதிவு
    அப்படியே சந்திராஷ்டம் பற்றி வீடியோ போடுங்கள் வெகு நாட்களாக கேக்கிறேன் நன்றி சாமி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      வரும் வெள்ளிக்கிழமை உங்களுக்கு வீடியோ வந்துவிடும்

  • @lakshmiramesh1597
    @lakshmiramesh1597 8 หลายเดือนก่อน

    Name.r sarasvathi.
    Date of birth.22.4 1960
    Iam a widow.ini vandhu piravamy ennum varam vendum swamy.

  • @vasudevan4300
    @vasudevan4300 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.தேனியில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு மாதா மாதம் சென்றுவந்தோம்.தற்சமயம் நான்கு மாதங்களாக கோவிலுக்குச்செல்லமுடியவில்லைங்க சாமி.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน +1

      மீண்டும் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் முடியும்

  • @thamaraisekar9109
    @thamaraisekar9109 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SelviSelvi-cc7xc
    @SelviSelvi-cc7xc 11 หลายเดือนก่อน +2

    சாமிரொம்பநன்றிங்க

  • @sharmilapanchatcharam2
    @sharmilapanchatcharam2 7 หลายเดือนก่อน

    🐗🐚🔱😇🙌

  • @SelviSelvi-cc7xc
    @SelviSelvi-cc7xc 11 หลายเดือนก่อน +3

    உத்திரகோசமங்கைஅங்கேயும்வராகிஅம்மன்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      ஆம் உத்திரகோசமங்கையில் வராகி அம்மன் உள்ளார்

  • @shantharogini5262
    @shantharogini5262 8 หลายเดือนก่อน +1

    நான் பாலவ கர்ணத்தில் பிறந்தவள். ஐயா எனக்கு மிகவும் பிடித்த மனம்விட்டு நீங்கள் சொல்வது போல் மூகாம்பிகை தெய்வத்திடம் பேசி என் சின்ன சின்ன காரியங்களை அவள் நடத்தி கொடுத்திருக்கிறாள். நான் வீட்டில் வாராஹி விக்ரகம் அல்லது படம் வைத்து வழிபடலாமா?

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 9 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே சரணம் ஸ்ரீ முஸ்னம் எந்த ஊர்ல. இருக்கு ஐயா சொல்லுங்க ப்ளீஸ் நன்றி நன்றி

  • @user-jd7ni4xh6e
    @user-jd7ni4xh6e 11 หลายเดือนก่อน +1

    Samy en ponu panchmi thithi gowlava karanam la porathuiruka nanga ethanai pandri ku food kudukanum samy

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      11 பன்றிகளுக்கு உணவளிக்கலாம்

    • @user-jd7ni4xh6e
      @user-jd7ni4xh6e 11 หลายเดือนก่อน

      Thamk you samy🙏

  • @jayakumarasjs599
    @jayakumarasjs599 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி🙏
    புதுச்சேரியில் இருந்து பேசுகிறேன் சாமி ஆடி அமாவாசை (16.08.2013) அன்று திருவனந்தபுரம் அமைந்துள்ள பரசுராம ஆலயத்தில் நாராயணன பலி தர்ப்பண பூஜை உங்கள் முன்னிலையில் சிறப்பாக செய்தேன் அதற்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனது அம்மா (12.12.2013) தவறிவிட்டார்கள் அதிலிருந்து வருடம் வருடம் எனது தம்பியும் நானும் வீட்டிலேயே ஐயர் வைத்து திரி சடங்கை செய்து கொண்டு வந்தோம் தற்சமயம் இன்னும் இரண்டு மாதங்களில் வரும் திரியை நான் கொடுக்கலாமா?இல்ல திருவனந்தபுரத்தில் தற்சமயம் கொடுத்ததனால் அடுத்த வருடம் தரலாமா இல்லை தற்சமயம் கொடுக்கஇருந்தால் நான் வீட்டில் கொடுக்கலாமா அல்லது வெளியில் கொடுக்கலாமா தெளிவு படுத்துங்கள் சாமி🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      நிச்சயம் உங்களுக்கு பதில் வரும், வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @lathak6860
    @lathak6860 11 หลายเดือนก่อน +1

    Tiruppuril varagi kovil engu ullathu sami

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      பூண்டி முருகன் கோவிலில் அம்பாள் சன்னதிக்கு தெற்கில் உள்ளது

    • @lathak6860
      @lathak6860 11 หลายเดือนก่อน

      Thanks sami

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 11 หลายเดือนก่อน +2

    நான் வளர்பிறை அஷ்டமி திதி ஐயா எனது தம்பி தசமி திதி ஐயா எப்படி வழிபாடு செய்திடலாம்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் இருவருக்கும் கோவில் கொடுக்கிறேன்

    • @ManiManikandan_
      @ManiManikandan_ 11 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar அனுப்பி இருக்கின்றேன் ஐயா Gpay பணமும் செலுத்தி உள்ளேன்

  • @SwarnamathiSrinivasan8B1-jt6dd
    @SwarnamathiSrinivasan8B1-jt6dd 6 หลายเดือนก่อน

    I contact your number in several time but your side no response, your talking is one way.