அருமை சாமி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சாமி நான் உங்களிடம் ஜாதகம் பார்த்து மூன்று கோவில் தான் போய் இருக்கிறேன் தொழில் இல்லாமல் இருந்தேன் உங்களுடன் ஆசியால் கடவுளின் கருணையால் தொழில் அமையப்பெற்றேன் என்றும் உங்கள் வழி காட்டலுடன் 🙏🙏🙏 குறிப்பு நான் பவகரணம் நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் போய் வந்தேன் 🙏🙏🙏
தைதுலை கரணம் உண்மை தான் சாமி எங்களிடம் எல்லாருமே வேலை வாங்குவாங்க ஆனால் எங்களுக்கு யாரும் உதவமாட்டேங்றாங்க நான் என் வீட்டுக்காரர் ரெண்டு பேரும் தைதுலைதான்
I watch all SAI SENTHIL's interview b coz different things,persons knowledge very interesting,his interuption,sir add remaing karanams I am saguni karanam,samy will comment see
Iam thaitulaikaranam sir....what sir says is correct.....but iam not somberi.kanchipuram perunagar jestadevi brahmapuriswarar saami kovil...erode tiruchengode temple also jestadevi.....perunagar brahmapuriswarar temple is first best to go.....
ஐயா வணக்கம் நான் சேலம் என் இரு மகள்களும் மருத்துவர்கள் முதல் பெண் டிற்கு திருமணத்திற்கு 4வருடங்களாக வரன் தேடி வருகின்றோம் இன்னும் அமையவில்லை பூசம் 3ம் பாதம் தங்களிடம் சோதிடம் பார்க்கும் வழிமுறைகள் கூறவும் எங்கள் குல தெய்வம் கொன்னையாறு செல்லியம்மன் திருச்செங்கோடு அருகில். நன்றி ஐயா
என் மகன் ரோகிணி நக்ஷ்த்திரம் 44 வயது ஆகிறது இன்னும் கல்யாணம் ஆகல தாய் தந்தையோடு பேசுவது கிடையாது இது ஏன் சாமி எங்களுக்கு மண வேதனை | 8 வருடங்களாக சாமியாரையும் காதலிக்கவும் இல்ல சாமி அவன் எங்கும் வரமாட்டறான் சாமி தாய்தந்தை உயிரோடு இருந்தும் அவனை பொருத்தமட்டும் நாங்கள் இறந்துவிட்டோமாம்பல கோவில் போயிட்டு வந்துட்டோம் முடியல சாமி உங்கள் பாதகமலங்களுக்கு நன்றி சாமி வழி சொல்லுங்கசாமி🙏🙏🙏🙏🙏
ஐயா வாக்கிய பஞ்சாங்கத்தில் எனக்கு கர்ணம் சகுனி என்று உள்ளது திருக்கணித பஞ்சாங்கத்தில் பத்திரை கர்ணம் என்று உள்ளது நான் எதை பயன்படுத்துவது என்று தாங்கள் கூறுங்கள் ஐயா மிகவும் குழப்பமாக உள்ளது
இவரிடம் ஜாதகம் பார்க்க, வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு நேரங்களில் போன் செய்தேன்.பதில் இல்லை.இவரை போன்ற சிலர் யூடியூப் வருமானத்திற்காக வீடியோ போடுகின்றனர்.ஜாதகம் பார்த்தால் சாயம் வெளுத்து விடும் என்பதால் தவிர்க்கிறாரோ?
ஐயா நானும் தைதுலை கரணம் நீங்க சொல்கிற தகவல் முற்றிலும் உன்மையே சிறப்பு நன்றி வணக்கம்
சாமி உங்களிடம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி சாமி
அருமை சாமி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சாமி நான் உங்களிடம் ஜாதகம் பார்த்து மூன்று கோவில் தான் போய் இருக்கிறேன் தொழில் இல்லாமல் இருந்தேன் உங்களுடன் ஆசியால் கடவுளின் கருணையால் தொழில் அமையப்பெற்றேன் என்றும் உங்கள் வழி காட்டலுடன் 🙏🙏🙏 குறிப்பு நான் பவகரணம் நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் போய் வந்தேன் 🙏🙏🙏
Anna,Samya ph.no & Address pls send.
Tholeil teila aakuthu bro
Pl give me ph no
Sami avarkalai eppatisanthippathu sir
❤i in in j i i33333nnj333 33333333333333333333333333333333iiiiஆம்ஆ😊😊😊
தைதுலை கரணம் உண்மை தான் சாமி எங்களிடம் எல்லாருமே வேலை வாங்குவாங்க ஆனால் எங்களுக்கு யாரும் உதவமாட்டேங்றாங்க நான் என் வீட்டுக்காரர் ரெண்டு பேரும் தைதுலைதான்
நீங்கள் சொல்வது மிகவும் பய ணு ல் லதாக இருக்கீறது மிக்க நன்றி 🙏🙏🙏🙏
சுகமேசூழ்க❤நன்றி நன்றி சாமி❤
அற்புதம் ங்க சாமி. மகிழ்ச்சி.
சாமி விதை விதைக்க ஏற்ற நட்சத்திரம் மற்றும் திதி கரணம் பற்றி சொல்லுங்கள் சாமி(விவசாய பதிவு)
குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் மிகத் தெளிவான பதிவு ஐயா நன்றி
I watch all SAI SENTHIL's interview b coz different things,persons knowledge very interesting,his interuption,sir add remaing karanams I am saguni karanam,samy will comment see
Salem la programme podunga ji. Ungalta astrology pakkanum ji. Problem adhigama irukiravangalukku first preference kudunga ji.
தம்புரான்_ரிஷபானந்தா... போற்றி போற்றி நன்றி ஐயா_வாழ்த்துக்கள்...
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉
பவ கரணம் அதிபதி சூரியன். கோவில் சூரியனார் கோயில், மலைமீது உள்ள பெருமாள் கோயில். வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஐயா வணக்கம் தவறாக நினைக்க வேண்டாம். பவ கரணம் அதிபதி செவ்வாய்
நன்றிகள் பல கோடிகள் ஐயா
Iam thaitulaikaranam sir....what sir says is correct.....but iam not somberi.kanchipuram perunagar jestadevi brahmapuriswarar saami kovil...erode tiruchengode temple also jestadevi.....perunagar brahmapuriswarar temple is first best to go.....
சுவாமி 11 ஆரஞ்சு பழம் விளக்கம் கூறவில்லை சுவாமி நன்றி
Sir thank you for ur valuable information 🙏
Thank you universe
Senthil sir thank you sir
Thank you thank you
Super sir!!!
100 percent correct
Remaining six karanam ? Super.
IBC பக்தி சேனலில் ஜோதிடா்கள் வாரவிழா தலைப்பில் ஜோதிடா்களின் கருத்துகள் பதிவு செய்து வருகின்றீா்கள்.
நன்றி!!!
வணக்கம் ஐயா உங்கள் நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது கருங்காளி மாலை பற்றிய தகவல் தெளிவாக இருந்தது எனக்கு கருங்காளி மாலை
கிடைக்க உதவிசெய்யவும் நன்றி வணக்கம்
Superb sir thank you sir 👃👃👃
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகில் உள்ள காட்டழகிய சிங்கப் பெருமாள் (லட்சுமி நரசிம்மர்) உள்ளது
நன்றி அருமை வணக்கம்
அருமை ஐயா 🙏🏼💐🙏🏼
ஐயா 5 கரணம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் மீதி 6 கர்ணம் பற்றியே வீடியோ தாருங்கள் நன்றி சாமி
குருவே சரணம் குருவே சரணம்
I am nagava karanam but revati star , i have been to shri booragava perumal temple
நன்றி சார். 🙏
🎉 உண்மை தான் அய்யா
ஐயா வணக்கம் நான் சேலம் என் இரு மகள்களும் மருத்துவர்கள் முதல் பெண் டிற்கு திருமணத்திற்கு 4வருடங்களாக வரன் தேடி வருகின்றோம் இன்னும் அமையவில்லை பூசம் 3ம் பாதம் தங்களிடம் சோதிடம் பார்க்கும் வழிமுறைகள் கூறவும் எங்கள் குல தெய்வம் கொன்னையாறு செல்லியம்மன் திருச்செங்கோடு அருகில். நன்றி ஐயா
ஐயா எல்லா கரணத்துக்கும் சொல்லுங்கள் நாகவம் கரணத்தை மறந்து விட்டுவிட்டிர்கள் கடைசி வரை பார்த்தும் ஏமாற்றம் ஐயா
ஐயா மூல நச்சத்திரம் என்ன பரிகாரம் பண்ணனும்....,
அட பாவமே.. எனக்கு சத் யோகம் பத்தரை கரணம்.. 🎉🎉🎉🎉🎉
Very clear explain sir🙏🙏🙏
Swamy urine prablem 24 years avathi patu varugeran. Anagu ethilirunu vemosanam sollungal.
Kadan pirachanai theera pariharam solunga🙏🙏🙏🙏 mudiyala 😢vatti matume katti konde irukom
வணக்கம்ங்க குருசாமி கரணம் அவை சம்பந்தமான கோவில்கள் மிகச்சிறப்பாகக் கூறினீர்கள் சாமி.செந்தில் அண்னன் நிகழ்ச்சியை சரியாக நெரிபடுத்துகிறீர்கள்.
When will we expect the remaining karanams
கரசை 18:10
நன்றி சாமி
Thanks guruji 🙏🙏🙏
NAAN VARIYAN YOGAM THAAN SURIYAN REVATHI MUDAKKU UTHIRAM.... CHANDRAN MOOLAM VAINASIGAM HASTAM... BUT SUFFERING LOT IN MY LIFE.....
Other remainjng karanam.. is there a part 2 of this topic
வணக்கம் சாமி என் பெயர் ரவி என் வாழ்வில் எந்த வேலை செய்தாலும் தடுங்கள் அழகாக இருக்கிறது
Very nice 👌thanks 👌
Iya paalavam Karanam iyyapan sonninga, ladies poramari temple sollunga Sami.
உங்க ளசந்திப்பது எப்படி முகவரி வேனும்சார் ❤❤
Mine is vareeyan nama yoga but 22 nd nakshatra is different than mudakku nakshatra
ஐயாவை எப்படி தொடர்பு கொள்வது
அருமையான பதிவு. ஆனால் மற்ற கரணங்கள் பற்றியும் பதிவிடுங்கள்.
விடுபட்ட காரணங்கள் ?
Thanusu rasi, moolam natchathiram.....entha entha kovil ku sella vendum nu sollunga nga samy
என் மகன் ரோகிணி நக்ஷ்த்திரம் 44 வயது ஆகிறது இன்னும் கல்யாணம் ஆகல தாய் தந்தையோடு பேசுவது கிடையாது இது ஏன் சாமி எங்களுக்கு மண வேதனை | 8 வருடங்களாக சாமியாரையும் காதலிக்கவும் இல்ல சாமி அவன் எங்கும் வரமாட்டறான் சாமி தாய்தந்தை உயிரோடு இருந்தும் அவனை பொருத்தமட்டும் நாங்கள் இறந்துவிட்டோமாம்பல கோவில் போயிட்டு வந்துட்டோம் முடியல சாமி உங்கள் பாதகமலங்களுக்கு நன்றி சாமி வழி சொல்லுங்கசாமி🙏🙏🙏🙏🙏
Vanakkam Vanasai karanam enna pariharam Endha kovilukku chella vendum
Nandri
ஐயா வாக்கிய பஞ்சாங்கத்தில் எனக்கு கர்ணம் சகுனி என்று உள்ளது திருக்கணித பஞ்சாங்கத்தில் பத்திரை கர்ணம் என்று உள்ளது நான் எதை பயன்படுத்துவது என்று தாங்கள் கூறுங்கள் ஐயா மிகவும் குழப்பமாக உள்ளது
ஐயா நான் வணிசை கரணம். சொல்லுங்க 😢😢😢
@ செந்தில் sir and ibc bhakthi do you read the comments?
Arumai jii
About karanam 7:11
ஐயா எனக்கு உங்கள் போன் எண் கண்டிப்பாக வேண்டும் ஐயா
Hari Om Sri Raghavendraya Namaha
How to contact sir
Anna, Thambiran Rishabhananthar --enbhathar ku, Thenghasi Eswaran Swamighal endru Introduction koduthu vetterghal.......
Eruvaru mee Nan mathikkum Maghanghal...
சிவாய நம திருச்சிற்றம்பலம்
Vanakkam guruji enakku karana nathan avayogi yaka varukerar na entha kovilukku povathu sollungal
கன்னி லக்னம் கன்னி ராசி அஸ்த நட்சத்திரம் கருங்காலி உபயோகிகலாமா
Sir Balava karanam sabari malai women's pogamudiyadu samy any other temple sir
Go to zoo and spend some money for tiger food
Sastha temple or village kaval samys
சாமுண்டீஸ்வரி, சௌண்டம்மன் வழிபாடு செய்யலாம்
Durga devi
Sendil sir Naan migaum kashtamana suzhnilai il irukiren. Dhayavu seidu avarudaiya address and mobile No. therivikkum padi ketukolkiren Sir
Mudakku nakshatram. Please explain
Karasai karanathuku endha karana marriage ku match agum 🙏🙏🙏🙏 please solunga sir
🙏குருஜி
Superb info
என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
உண்மை ஜயா
Karanm pavam masa rasi masam lakknam evarku eppti erkum
Chandran anusham 22 puram
ஐயா.வணக்கம்.என் பெயர் விஜய மேரி நான் பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் போய் வந்தேன் படிப்படியாக மாற்றம் தெரியுது நன்றி ஐயா
Karasai karam sir solluvathu 100 % unmai
No response to phone call or whatsapp messages - how to reach please ?
இவரிடம் ஜாதகம் பார்க்க, வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு நேரங்களில் போன் செய்தேன்.பதில் இல்லை.இவரை போன்ற சிலர் யூடியூப் வருமானத்திற்காக வீடியோ போடுகின்றனர்.ஜாதகம் பார்த்தால் சாயம் வெளுத்து விடும் என்பதால் தவிர்க்கிறாரோ?
வணக்கம்
ஐயா பலவம் கரணம் 11 ஆரஞ்சு 🍊🍊🍊 பழம் கொடுக்கசொன்னிங்க பின்னர் சொல்லூரன் சொன்னிங்க
சபரிமலை ஐயப்பன் கோவில்
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் வளர்பிறை சதுர்த்தி திதி பத்தரை கர்ணம் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும்
அருமை
வணக்கம் சுவாமி பாலவம் கரணம் எந்த கோவில் செல்லவேண்டும் சுவாமி
Sabarimala
சதுஷ்பாதம் ?
உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் ஐயா
ஐயா தங்களை நேரில் தான் சந்திக்க வேண்டுமா? போனில் பலன் சொல்லுவீர்களா?
Thank you samy
excellant
ஐயா ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் எவ்வளவு ஜார்ஜ் என்று தெரியப்படுத்தவும் நன்றி
சாமிநான்சதயம்நட்சத்தரம்எனமகள்நரம்புபிரச்சன உள்ள துஅதற்எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றுபரிகாரம் சொல்லுகசாமி
Super sami
என்ன கரணம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது.
நீங்கள் பிறந்த ஜாதகத்தில் இருக்கும்
Ellai sir variyan yogam
ஐயா, தங்களிடம் ஐந்து ஜாதகம் பார்க்கவேண்டும் நேரில் வரலாமா ? ஐந்து ஜாதகங்களுக்கும் தொகை எவ்வளவு. எப்போது வரவேண்டும்.
Super Swami
நாகவம் கரணம் பத்தி சொல்வும்
Evolo fees sir please tell any one