கல் உப்பு வாழ்வை வளமாக்கும் பரிகாரம்| Parikaram Rishabanandhar | Pariharam | Rishabanandhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • கல் உப்பு வாழ்வை வளமாக்கும் பரிகாரம்| Parikaram Rishabanandhar | Pariharam | Rishabanandhar

ความคิดเห็น • 169

  • @sethuraman.a3728
    @sethuraman.a3728 วันที่ผ่านมา

    நாங்கள் திருநெல்வேலி மாவட்டம் புண்ணிய பூமியான பாபநாசம் அருகேயுள்ள ஆற்றங்கரை ஊரான கல்லிடைக்குறிச்சி யில் வாழ்ந்து வருகிறோம் இங்கு இன்னும் மாத பிறப்பு அன்று உப்பு வியாபாரிகள் சைக்கிளில் உப்பு மூட்டை வைத்து பழைய முறைப்படி வியாபாரம் செய்து வருகின்றனர்
    கல் உப்பு போட்டு குளித்து பார்த்து விட்டு மீண்டும் கருத்து பதிவிடுகிறேன் நன்றி குரு ஜி

  • @arumugamsai13
    @arumugamsai13 8 หลายเดือนก่อน +5

    ரிஷபமே வாழ்க 🙏🙏🙏

  • @kuttymaa214
    @kuttymaa214 8 หลายเดือนก่อน +3

    நிங்கள் சொல்வது அணைத்தும் உண்மை ஐயா நன்றி🎉🎉🎉

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx ปีที่แล้ว +9

    மிக அருமையான பதிவு சார்.எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 10 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் சிவா 🙏

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி சாமி 🙏🏻

  • @lingam2961
    @lingam2961 8 หลายเดือนก่อน +1

    🙏அருமையான பதிவு ...நன்றி ... வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @shriramrajbankingservices916
    @shriramrajbankingservices916 ปีที่แล้ว +8

    மிகவும் அற்புதமான பதிவு ஐயா❤

  • @dhivyav9471
    @dhivyav9471 27 วันที่ผ่านมา

    அருமை ஐயா🎉🎉

  • @VasukiVijayakumar
    @VasukiVijayakumar 6 หลายเดือนก่อน +1

    நன்றி சாமி

  • @vijiviji9875
    @vijiviji9875 8 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvi4959
    @kalaiselvi4959 9 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @VaratharajanRasu
    @VaratharajanRasu 7 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @LakshmiVenkatapathy-pi7gr
    @LakshmiVenkatapathy-pi7gr 10 หลายเดือนก่อน +2

    காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @jagadeshaonpalanisamy1730
    @jagadeshaonpalanisamy1730 6 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி! Super super super ஐயா

  • @lakshithasri.r1-c279
    @lakshithasri.r1-c279 9 หลายเดือนก่อน +2

    Thanks for your service

  • @subalakshimeesubalakshimee5675
    @subalakshimeesubalakshimee5675 11 หลายเดือนก่อน +2

    நன்றி ஜயா. முற்றிலும் உண்மை

  • @kichusvlog4160
    @kichusvlog4160 10 หลายเดือนก่อน +4

    Yesterday first time , i saw a video in bagathi Infinity that time on wards i saw more videos. Really inspiring. Great job sir 👍

  • @ganeshr108
    @ganeshr108 10 หลายเดือนก่อน +2

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sujan_1158
    @sujan_1158 7 หลายเดือนก่อน

    நன்றி சொல்லி விதம் சுப்பா🙏🙏🙏🌷🌷🌷

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 7 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சூப்பர் சாமி ❤❤❤❤. ஜோதிடம், மருத்துவம். தேனும் பாலும் போல சாமி.

  • @KavithaKavitha-y4e
    @KavithaKavitha-y4e 10 หลายเดือนก่อน +2

    சிறப்பு.ஸ்ரீ

  • @nirmalsathish6469
    @nirmalsathish6469 ปีที่แล้ว +3

    வாழ்க,வளமுடன்!

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 ปีที่แล้ว +2

    நன்றி 🙏

  • @krishnamurthykrishnamurthy89
    @krishnamurthykrishnamurthy89 3 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி ஐயா

  • @artactivities522
    @artactivities522 9 หลายเดือนก่อน +1

    ஐயா நான் ஈரோடு சூரம்பட்டி செவ்வாய்க்கிழமை அன்று காலை கல் உப்பு விற்பனை படியில் அளந்து 11:06

  • @revathip6016
    @revathip6016 หลายเดือนก่อน +2

    சூப்பர் சாமி

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 7 หลายเดือนก่อน

    ஓம் நமசிவய சாமி ❤🙏

  • @SuganSugan-x8u
    @SuganSugan-x8u ปีที่แล้ว +2

    Arumaiyana padhivu mikka nanri ayya

  • @Magidhanisha
    @Magidhanisha 29 วันที่ผ่านมา

    Nice information sir😊

  • @vmuruganandam7841
    @vmuruganandam7841 9 หลายเดือนก่อน +1

    OmYangNamasivaya

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 11 หลายเดือนก่อน +19

    ஐயா நான் கோயம்புத்தூர் துடியலூர் இங்கு ஒரு ஐயா மாட்டு வண்டியில் கல் உப்பு விற்பனை செய்கிறார்.நான் சின்ன வயதில் இருந்தே இவர் விற்பனை செய்து வருகிறார்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน +2

      🙏🙏🙏🙏🙏

    • @sairamcollections7051
      @sairamcollections7051 10 หลายเดือนก่อน

      Enka vitkirar nanum thudiyalur

    • @sairamcollections7051
      @sairamcollections7051 10 หลายเดือนก่อน

      Address sollunkalen

    • @banumathybanumathy2645
      @banumathybanumathy2645 10 หลายเดือนก่อน

      @@sairamcollections7051 Thudiyalur to maruthamalai road kuppanaiken palayam Appanaikenpalayam செவ்வாய் வெள்ளிகிழமை வருவார்

  • @MuthuSamy-f3q
    @MuthuSamy-f3q 9 หลายเดือนก่อน +1

    Thank you same 🙏🙏🙏

  • @jayasarveshjaya3921
    @jayasarveshjaya3921 11 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவு மிகவும் அருமையான முக்கியமான பதிவாக உள்ளது ஐயா நன்றி ஐயா🙏🙏🙏

  • @ravikalyanaraman9599
    @ravikalyanaraman9599 9 หลายเดือนก่อน +1

    Sir you are telling very nice I like it.

  • @dhanam9468
    @dhanam9468 10 หลายเดือนก่อน +2

    Om Namashivaaya....

  • @kavishalini1797
    @kavishalini1797 8 หลายเดือนก่อน +1

    ஐயா என் மகனுக்கு வயசு 14.இன்னும் அவனால தனியாக நடக்க முடில. நானும் தினமும் பிஸியோ தெரப்பி கூட்டிட்டு தான் போரேன்.ஒரு சின்ன சவுண்டு கேட்டா கூட பயப்படுகிறான்.அவனுக்கு ஒரு வழி சொல்லுங்க சாமி.

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 10 หลายเดือนก่อน +2

    Thanks sir 🙏

  • @Manam0136
    @Manam0136 หลายเดือนก่อน

    Arumai Unami unmai unmai

  • @subakg5834
    @subakg5834 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் சாமி

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 7 หลายเดือนก่อน

    Mava sava nandri guruji

  • @sampathsanjith1365
    @sampathsanjith1365 ปีที่แล้ว +3

    சாமிகள் நமஸ்காரம்

  • @CenterOfLight
    @CenterOfLight 9 หลายเดือนก่อน +1

    Thanks

  • @mohankannan4085
    @mohankannan4085 4 หลายเดือนก่อน

    Supper lovely 😍

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn 10 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் நான் கரூரில் வசிக்கிறேன். தங்களை எப்படி சந்திப்பது?.கடந்த 10ஆண்டுக்கள் கடன் சுமையால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். அசிங்கமும்,அவமானமும் தான் மிச்சம். நல்வழி காட்ட வேண்டும் ஐயா. என்னை கரை ஏற்ற வேண்டும் ஐயா. நன்றி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      +91 95141 33666 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io ปีที่แล้ว +3

    Thank you Samy 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @tamilmegala8885
    @tamilmegala8885 ปีที่แล้ว +1

    Kal uppu paambin thol pagudhiyai Kilithu Vidum.... paambu Valu valuppana floor la thaan Pogum...swami kooruvadhu Sari thaan... Nandri swami....

  • @SivakumarT-ri4jn
    @SivakumarT-ri4jn 8 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @vallipillai1900
    @vallipillai1900 ปีที่แล้ว +1

    Nanri swamy 🙏🙏🙏

  • @CDeepa-e4f
    @CDeepa-e4f หลายเดือนก่อน

    🎉 super anan

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx 10 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @aproperty2009
    @aproperty2009 5 หลายเดือนก่อน

    Super ji simple and good idea

  • @nithyaloganathan5863
    @nithyaloganathan5863 5 หลายเดือนก่อน

    Very Nice samy

  • @manisvm4914
    @manisvm4914 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @DeepaDeepa-vm7ss
    @DeepaDeepa-vm7ss 10 หลายเดือนก่อน +1

    Enga ooril saikillilthan uppukarar varuvaru

  • @RishabanandharMalaysia
    @RishabanandharMalaysia 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sasirekhar5622
    @sasirekhar5622 7 หลายเดือนก่อน

    Vanakkam iyya thangalai neril parthu jathagam parka mudiyuma

  • @kamalaa3007
    @kamalaa3007 9 หลายเดือนก่อน

    Love is great our shiva father vishnu is mother of the world all gents are shivan side and ladies are vishu side so myguru said. Ladies they tell shree is vidhuswife. Here only ladies if they arewidowthey are not because only vishu is for all ladiesthey like him becausevishnu is beautiful

  • @jansiranialaguvel37
    @jansiranialaguvel37 ปีที่แล้ว +1

    Super iyya❤ Enngal veetu kuzhanthaikal kal uppu sappidukirarkal

  • @elsydan5857
    @elsydan5857 10 หลายเดือนก่อน

    Swami neenga Coimbatore a ???romba thevaiyana pathivu nandri…seivinai Pathi sollunga plse🙏🙏🙏🙏

  • @kumudasubramaniam7360
    @kumudasubramaniam7360 4 หลายเดือนก่อน

    Vanakkam aiyaa...neenga kallu uppu nnu sonnathu vellai kallu uppa ille karuppu kallu uppa aiyaa? En veetule inge karuppu kallu uppu irukku. ..athu naanga payanpaduthulaama aiyaa?

  • @LathaHari-pb5km
    @LathaHari-pb5km 9 หลายเดือนก่อน

    Thank you so much anna

  • @learningwithsaroandsiva1101
    @learningwithsaroandsiva1101 9 หลายเดือนก่อน

    Unmai swamy

  • @DeviDevi-de8rj
    @DeviDevi-de8rj 10 หลายเดือนก่อน

    🙏. Uppu box la kashu pottu vaikkalama konjam sollunga ayiya

  • @vasudevan4300
    @vasudevan4300 ปีที่แล้ว +2

    வணக்கம் சாமி

  • @manimaran7590
    @manimaran7590 10 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்.நான் போன் பண்ணினேன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது னு சொல்லிட்டாங்க உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் ஐயா

  • @mohanana5308
    @mohanana5308 10 หลายเดือนก่อน +1

    om namasivaya

  • @soundarimuthumalla6287
    @soundarimuthumalla6287 ปีที่แล้ว +3

    உண்மை சுவாமி

  • @shanmugams9745
    @shanmugams9745 10 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @santhamanicinnathampi4785
    @santhamanicinnathampi4785 8 หลายเดือนก่อน

    Sawmy vanakam..ngo ungalidam jathagam pakknum..

  • @siva_is_here0007
    @siva_is_here0007 9 หลายเดือนก่อน

    S definitely sir

  • @megalamegala5389
    @megalamegala5389 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா,,,,,🙏🙏🙏

  • @meenas6362
    @meenas6362 8 หลายเดือนก่อน

    Ayya vera video la neenga sollirkeenga veetu la ella moolaileium kal uppu vecha adhu karaium appo karma karanjidum nu but enakku oru doubt evlo naal wait panni pakanum? Na kal uppu vechen 4 days aachi innum karaiyave ellai so en karma karaiyaliya? Ella innum naal wait panni pakanuma? Ella veetula theeya shakthi nala karaiyaliya nu onnum puriyala plsss reply pannunga

  • @sumithram3707
    @sumithram3707 ปีที่แล้ว +3

    சார், உப்பு தீபம் தினமும் ஏற்றலாமா (அ) வெள்ளி கிழமை (ம) பௌர்ணமி தினத்தில் மட்டும் ஏற்ற வேண்டுமா , குறிப்பிடவும் ஐயா

  • @menagag3494
    @menagag3494 ปีที่แล้ว +1

    நீச்சம் அடைந்த கிரகத்தின் பிரமிடு வைக்கலாமா?
    Reply pls

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      7449000477 இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @archanaeshwar2169
    @archanaeshwar2169 ปีที่แล้ว +1

    Namaste Swamy , kindly let us know mahalaksmi poojai

  • @suganyasuganya8310
    @suganyasuganya8310 7 หลายเดือนก่อน

    Nan ksl upu tan use panren

  • @megalamegala5389
    @megalamegala5389 ปีที่แล้ว +2

    Super information thank a lot anna,,

  • @sethuraman.a3728
    @sethuraman.a3728 วันที่ผ่านมา

    கல் உப்பு சேர்த்து வீடு துடைக்கும் போது வீட்டின் தரை பாதிக்கபடுமா குரு ஜி!!..??

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 10 หลายเดือนก่อน

    பொட்டலம் கட்டி கொடுத்த,வாங்கின காலம் எப்போ போச்சோ,அப்போவே முடிந்து போன ஒன்று.

  • @ramaduraiparamasivam7350
    @ramaduraiparamasivam7350 8 หลายเดือนก่อน

    💯🙏🙏🙏🙏🙏🙏

  • @karthiamizhthini780
    @karthiamizhthini780 11 หลายเดือนก่อน

    Kanavan manavi ootrumaiku enna pannuvathu

  • @annadurai8163
    @annadurai8163 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @athmighaanithat9355
    @athmighaanithat9355 10 หลายเดือนก่อน

    🙏🙏👍

  • @saimaya7625
    @saimaya7625 10 หลายเดือนก่อน

    Saamy kal uppu poddu daily mop and kuliyal pannalama??

  • @hari4029
    @hari4029 10 หลายเดือนก่อน +1

    எல்லா நாட்களிலும் வீடு துடைக்கலாமா

  • @shanmugasundaram4541
    @shanmugasundaram4541 ปีที่แล้ว +1

    வாரத்தில் எந்த கிழமையில் வீட்டில் உள்ள சாமிக்கு தீபம் ஏற்றினால் சிறப்பு ஐயா ?

  • @SathiRajan-ht4xn
    @SathiRajan-ht4xn 10 หลายเดือนก่อน

    Apaa nan veetla toilaring class Stiching work panna open panniten ana class ku student varanum athuku enna parigam solluga pls business nalla pickep aganum pls appa valisolluga

  • @jothimani7715
    @jothimani7715 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என் மகன் 12 ம் வகுப்பு தேர்வு எழுத போகிறேன். மேல் என்ன படிப்பு படிக்க உங்களிடம் மகனின் ஜாதகத்தை பார்க்க வேண்டும் எந்ந தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் தயவுசெய்து அனுப்பவும்

  • @danuskumar6481
    @danuskumar6481 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.தங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும்.வாட்ஸ்அப் கருப்பில் அனுப்பலாமா?

  • @karthin9803
    @karthin9803 ปีที่แล้ว

    Thank you samy

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 11 หลายเดือนก่อน +1

    Om nama sivaya muruga

  • @renukasaravananrenu8378
    @renukasaravananrenu8378 11 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்
    என்னுடன் படித்த அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைத்தது
    எனக்கு கிடைக்கவில்லை

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,

  • @tejadev8850
    @tejadev8850 10 หลายเดือนก่อน

    Samy ungalai yepadi sandhippadhu?

  • @sumathivarshan6038
    @sumathivarshan6038 ปีที่แล้ว +1

    வணக்கம் சாமி நான் அரிசி கடை வைத்துள்ளேன். கடைக்குள் பாப்பிராண்டி வந்து விடுகிறது. அதை எப்படி வெளியேற்றுவது?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      அமாவாசை பௌர்ணமியில் வெண் கடுகு போட்டு சாம்பிராணி புகை காட்டுங்கள்

    • @sumathivarshan6038
      @sumathivarshan6038 ปีที่แล้ว

      நன்றி ங்க சாமி 🙏🙏

    • @tejadev8850
      @tejadev8850 10 หลายเดือนก่อน

      ​@@SivavakiyarRishabanantharthanks for your reply samy

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 11 หลายเดือนก่อน

    Manisumathi 🙏🙏🙏🙏

  • @Sailathafeli4655
    @Sailathafeli4655 3 หลายเดือนก่อน

    Naan eppavum kal uppu tha use pannuven salt enaku alavu theriyathu sami

  • @renua2593
    @renua2593 10 หลายเดือนก่อน

    Kadalil kulithal oru personada negative poyirumnu solringa.adhe maadhiri ellorum kulichangana avanga ellorudaya negative andha kadalladhane irukum,appo idhu oruthara oruthar badhikatha

  • @manoviswa4210
    @manoviswa4210 ปีที่แล้ว +1

    Uppu deepam potala epoluthu potalam epati potanum konja explain panunga sir

  • @rajeswarim3558
    @rajeswarim3558 7 หลายเดือนก่อน

    அரசு வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்க ஐயா. அமாவாசை அன்று பிறந்திருந்தால் அதற்கு பலன் உண்டா