கடவுளே நான் மிரண்டு போனேன் 😱 | Kuruvil | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • கடவுளே நான் மிரண்டு போனேன் 😱 | Kuruvil | Pavaneesan
    #pavaneesan #kuruvil
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 75

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 ปีที่แล้ว +4

    என்ன அழகு எங்கள் தமிழ் மண். இந்த அழகைக் காட்டிய பவனீசன் குழுவினருக்கு நன்றிகள்.

  • @vg9626
    @vg9626 ปีที่แล้ว +10

    50k subsribers ... வாழ்த்துக்கள் 👏👏👏

  • @tharshannadarajah2834
    @tharshannadarajah2834 ปีที่แล้ว +2

    அழகான குளம்,அழகு நிறைந்த காணொலி காட்சிகள் கொண்ட இடம்.

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 ปีที่แล้ว +2

    அழகான மன்னார் . பவனீசனின் தயவால் மன்னாரை பார்த்தாச்சு. சிவந்த வானம் தாமரை மலர்கள் அல்லி மலர் .
    பவனீசன் இந்த வள்ளத்தில் நீங்க மூவரும் போகும் போது வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் பாட்டு ஞாபகம் வருகிறது😊😊

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுக்கு நன்றி. நான் இளைய வயதில் புலம் பெயர்ந்ததால் மன்னார் கட்டுக்கரை குளம் இவ்வளவு பெரிதாக இருக்கும் என நினைத்து பார்த்ததே இல்லை. மன்னார் என்றால் வறண்ட நிலம் என படித்துள்ளேன். ஈழத்தை எம்மவர்கள் ஆளும் பொழுது எல்லாம் சரியாகி விடும். ஓம் நமச்சிவாய 💚

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 ปีที่แล้ว +3

    Super காணொளி.மிகவும் அழகாக இருக்கிறது.வாழ்த்துக்கள். ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +4

    அழகான காணொளிக்கு நன்றி.

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 ปีที่แล้ว +1

    பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +2

    பல தடவைகள் திருக்கேதீச்சரம் போயிருக்கிறேன், அங்கிருந்து நேராக அப்படியே மன்னார் போகும் பாதை வரை போய் மற்ற பக்கத்தால் திரும்பி பெரியமடு மாதா போயிருக்கிறேன் ஆனால் இந்த மன்னாருக்கு இதுவரை போனதே இல்லை, இந்த காணொளியை பார்க்கும் போது தான் சரியான கவலையாக உள்ளது ஏன் மன்னார் போகவில்லை என்று. கடல்/குளம் சூப்பரா👌 இருக்கிறது

  • @vieyrasiah7658
    @vieyrasiah7658 ปีที่แล้ว +1

    பவனீசன் அருமை அருமை.

  • @sivathambi4546
    @sivathambi4546 ปีที่แล้ว +2

    அழகான காணொளிக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @selvakumarharish911
    @selvakumarharish911 ปีที่แล้ว +3

    நானும் மன்னார்தான் உங்கள் வீடியோ பாத்ததும் சந்தோசம்

  • @vg9626
    @vg9626 ปีที่แล้ว +4

    அழகான கிராமம். நாங்கள் பவனீசனுக்கு நன்றி சொல்லாமல் காணொளி எடுக்கும் தம்பிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் ;)
    அங்கு வந்தால் உங்களுடன் ஒரு மாதம் ஊர் சுத்தலாமோ?

  • @pedurusanthiapeiris2048
    @pedurusanthiapeiris2048 ปีที่แล้ว +6

    Dear Pavaneesan!
    I am in Rome for the last 40 years and I don't miss your content. Since I am from Mannar area I have visited kuruvil and outlying areas in 1962. It was a different scene then. Kattukarai kulam or giant tank or yoda wewa was majestic and magnificen filled with flora and fauna. It was really vast. It had shrungen somewhat. thanks for showing it today and thanks again for the memories. ( Pesalaiooran)

    • @newsworld4735
      @newsworld4735 ปีที่แล้ว

      Is this area in mullaitivu or Mannar ? Couldn't find in Google map. But there was place called kuruvil mullaitivu in Google map

  • @ScientistMM
    @ScientistMM ปีที่แล้ว +1

    த‌மி‌ழ் ஈழத்தின் இயர்க்கை அழகு 👍

  • @user-ku4un6qm2s
    @user-ku4un6qm2s 29 วันที่ผ่านมา

    Super bro

  • @manchumahes4151
    @manchumahes4151 ปีที่แล้ว +1

    கட்டுக்கரைக்குளம் பற்றி படித்திருக்கிறோம், பார்த்ததில் மகிழ்ச்சி வளமான அழகான இடம்

  • @nishashaira926
    @nishashaira926 ปีที่แล้ว +2

    50 valthukagal 👏

  • @flowergold8398
    @flowergold8398 ปีที่แล้ว +1

    I never expect this beautiful places in Mannar o my god so so beautiful super super video thanks.

  • @manchumahes4151
    @manchumahes4151 ปีที่แล้ว +1

    உல்லாசப்பிரயாணிகளைக் கவாரக் கெடிய பகுதியாக மாற்றினால் பலருக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். Hotel, boating மீன்பிடி... பலவகை வசதிகள் ஏற்படுத்தி அபிவிருத்தி செய்தால் ...

  • @ruby75789
    @ruby75789 ปีที่แล้ว

    Wow...what beautiful nature of our land 🤗❤🤗

  • @NVsz2406
    @NVsz2406 ปีที่แล้ว +3

    50k congratulations 🎉

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 9 หลายเดือนก่อน

    Thamilan world 1 st

  • @ratnaarasaratnam8742
    @ratnaarasaratnam8742 ปีที่แล้ว +1

    இந்த பிரதேசத்தில் புல்மோட்டை என்ற ஊரில் என் முதாதையோர் வாழ்ந்தனர். கட்டுக்கரைக் குளம் விரிவடைப்பணிக்காக முருங்கன் பிரதேசத்தில் குடியைற்றப்பட்டனர்

  • @abir1290
    @abir1290 ปีที่แล้ว +2

    Very nice video 😍😍,
    You are so funny 🤣🤣🤣

  • @MH_Track24
    @MH_Track24 ปีที่แล้ว +1

    Dear Pavanesean, I really enjoy your program....

  • @tamilarasuarasu-qm4st
    @tamilarasuarasu-qm4st ปีที่แล้ว

    Unmail. Arumai ungal vedio. Anaithum. Super

  • @sureshan3
    @sureshan3 ปีที่แล้ว +2

    Looks like Barathiraja movie, En Iniya Thamil Makale

  • @matheeshmathee9091
    @matheeshmathee9091 ปีที่แล้ว +2

    super bro❤❤

  • @first2dollarman
    @first2dollarman ปีที่แล้ว +1

    Beautiful weldone brother.

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 ปีที่แล้ว +2

    Super video 😮😮😮😮😮

  • @janaj573
    @janaj573 ปีที่แล้ว

    Super thambi. Nalla sirichu rasitha kaanoli.. nandri nandri 😃👍👍👍

  • @sovasini770
    @sovasini770 ปีที่แล้ว +1

    Very nice 👍👍👍

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv ปีที่แล้ว +1

    It's too hard to hear. Your voice is very clear. Please correct

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +1

    Vanakkam ! Kuruvil Neervazhm niraintha padiyalvazhththukku kuraivitukkathu Ganolikku nanry.

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 ปีที่แล้ว +1

    என்ன அழகு

  • @laksumisangar7517
    @laksumisangar7517 ปีที่แล้ว +1

    Super

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 ปีที่แล้ว +1

    அழகாக இருக்கிறது

  • @jeevasiva1475
    @jeevasiva1475 ปีที่แล้ว

    தம்பி ! அங்கே நிறைய மயில்கள் நிற்குமே. அழகாக இருக்கும்.
    முதல் முதலாய் அங்கே மயில் இறைச்சி சாப்பிட்டேன்.

  • @meerakumar9453
    @meerakumar9453 ปีที่แล้ว +1

    Very nice

  • @tamilarasuarasu-qm4st
    @tamilarasuarasu-qm4st ปีที่แล้ว

    Nan. Malaysia. Thamil. Ungal vedio. Super anna

  • @sureshan3
    @sureshan3 ปีที่แล้ว +1

    World is beautiful. Barathi, Maha Kavi

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness ปีที่แล้ว +1

    👍

  • @kvijayaraj3
    @kvijayaraj3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 ปีที่แล้ว +1

    அழகான இடம்

  • @nishashaira926
    @nishashaira926 ปีที่แล้ว +1

    Wow wow super

  • @selvakumarharish911
    @selvakumarharish911 ปีที่แล้ว +1

    கட்டுக்கரை குளம்

  • @reataantony3075
    @reataantony3075 ปีที่แล้ว

    Vaslath theriyathavargal aalum Naadu. Ilangai

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว

    ஐதர்லாதாவரம்

  • @anandasegarankarthigesu2720
    @anandasegarankarthigesu2720 ปีที่แล้ว +3

    அழகானகாட்ச்சிகளைஅழகளகாகபடம்பிடித்துகாட்ச்சிபடுத்தியதம்பிக்குவாழ்த்துக்கள்

    • @perianayakysada32
      @perianayakysada32 ปีที่แล้ว +1

      பாலைவனமாய்வரண்டுகிடக்கும்பனிநாட்டுபுலம்பெயர்மனங்களுக்கு சோலைவனமானகாட்சிதந்துதாய்மண்ணின்அழகுகாட்டியதம்பிக்கும்காட்சிப்படுத்தும்தம்பிக்கும்நன்றிகள்
      ஆசிரியர்கள்என்றபண்பு,அமைதி விளங்கப்படுத்தும்தன்மையாவும்அவ்ஆசிரியர்களிடம்கண்டேன்வாழ்கவழமுடன்அவர்கள்

  • @tamilsaalai1775
    @tamilsaalai1775 ปีที่แล้ว +1

    🙏👍👍👍Muthalai irukka

  • @newsworld4735
    @newsworld4735 ปีที่แล้ว

    Is this area in mullaitivu or Mannar ? Couldn't find in Google map. But there was place called kuruvil mullaitivu in Google map

  • @julib39
    @julib39 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @ramthurai5401
    @ramthurai5401 ปีที่แล้ว +1

    Congrats 👏🎉🎈🎊👍

  • @jeyathan9433
    @jeyathan9433 ปีที่แล้ว +1

    😀😀😀😀😍

  • @aboahmad6299
    @aboahmad6299 ปีที่แล้ว

    What is the name of this place?

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว +2

    சலங்கையில்லை கிலுகிலுப்பை

  • @thecrewnl9573
    @thecrewnl9573 ปีที่แล้ว

    🤩👌👍🙏

  • @azanth
    @azanth ปีที่แล้ว +1

    😍😍😍👌👌👌👍👍👍

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +1

    நன்றி❤

  • @sureshan3
    @sureshan3 ปีที่แล้ว +1

    Shall we take a Mani Ratnam movie

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    kalzki pulaki

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @SubasiniSivagnanam
    @SubasiniSivagnanam ปีที่แล้ว

    Pigs won’t kick you they are cute to touch. You should’ve touched the pigs 🐖 😭😭😭 if ur bad I’m ur dad

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 ปีที่แล้ว +1

    👍

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 ปีที่แล้ว +1

    Very nice

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว +1

    Super

  • @vathinichandran2286
    @vathinichandran2286 ปีที่แล้ว +1

    Super