நான் சிலிர்த்துப் போனேன் 😱 | மீண்டும் கண்ணில் சிக்கிய பாட்டி😍 | Mathagal | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 32

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t ปีที่แล้ว +4

    மாதகல் அற்புதமான அழகான கிராமம். முன்பு இருந்த வரலாறுகளை மாற்றிவிட்டார்கள். அது தமிழர்களின் தலைவிதி.

  • @srikanthanrajah6788
    @srikanthanrajah6788 ปีที่แล้ว +7

    பவனீசன்இன்றும் பாட்டி கதைத்தது தெளிவில்லாமலே உள்ளது பாட்டி தான் பிறந்த மாதம் திகதி பற்றி சொல்லும் போது கர்வத்தோடு சொன்னதாக குறிப்பிட்டிர்கள் தெளிவாக கேட்கவில்லை ஆனாலும் அது நவம்பர் 26 ஆக தான் இருக்கும் என உணர முடிகிறது ்தமிழர்கள் கர்வம் கொள்கின்ற நாளாக அதாக தான் இருக்க முடியும் என நான் கருதுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 5 หลายเดือนก่อน

    Tqvm super Bro...

  • @vijayakumarymahendranathan667
    @vijayakumarymahendranathan667 ปีที่แล้ว +2

    மாதகல் மிகவும் அழகான இடம் பதிவுக்கு நன்றி பவனீசன்❤

  • @mahesansingan2927
    @mahesansingan2927 6 หลายเดือนก่อน

    Super

  • @plaviaarulpragasam
    @plaviaarulpragasam ปีที่แล้ว +1

    எனது கிராமத்தை காட்டியதற்கு நன்றி.

  • @swissnathar1082
    @swissnathar1082 3 หลายเดือนก่อน

    சிலருடன் கதைக்கும் போது ஒலிவாங்கியை அவரிடம் கொடுங்கள் அல்லது அருகில் வைத்திருங்கள்

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +1

    இந்த காணொளியை நான் டீவி யில் முதல் பார்த்தேன் அப்போது கருத்து எழுத முடியவில்லை. இப்ப மறுபடியும் பார்க்கிறேன். காணொளி ஆரம்பத்தில் காட்டிய இடத்திற்கு கிட்ட தானே சேந்தாங்குளம் இருக்கிறது? எங்க காட்டவில்லை.

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 ปีที่แล้ว +1

    Super Video Thank you ❤👌👍👏🙏🙏🙏

  • @merlinranjithkumar8907
    @merlinranjithkumar8907 ปีที่แล้ว

    சூப்பராக இருக்கிறது தம்பி வாழ்த்துகள்

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 ปีที่แล้ว +2

    Thanks

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 10 หลายเดือนก่อน

    பவனீதன் தமிழர்கள் நிலை இதுதான்

  • @ramthurai5401
    @ramthurai5401 ปีที่แล้ว +2

    Nice video 👍
    Whatever you said at the end is absolutely correct.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 ปีที่แล้ว

    🌷 சிறப்பு 💐 வாழ்த்துக்கள் 🌷

  • @helmutpaul8757
    @helmutpaul8757 ปีที่แล้ว +1

    Thanks 🇱🇰🇩🇪

  • @sheranisundaraj8360
    @sheranisundaraj8360 ปีที่แล้ว +1

    Super nice

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 ปีที่แล้ว

    Thanks for your good exploration for god jesus 's story. God bless you 🙏

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 5 หลายเดือนก่อน

    நாம் தமிழர்

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว

    Vanakkam ! Mathagal Sirappana Poomi. Nanry.

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 ปีที่แล้ว

    nice job

  • @Rasutharsini
    @Rasutharsini ปีที่แล้ว

    நல்ல முயற்சி. வாழ்த்துகள்..! 💐💐
    பாட்டி கதைத்தது கேக்கவே இல்லை.
    முடிந்தால் அவர் என்ன சொன்னார் என்பதை கீழே கருத்துப் பெட்டியில் 📍 pin செய்துவிடுங்கள்.

  • @davidbilla1011
    @davidbilla1011 ปีที่แล้ว

    Super naa

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว

    GREEN-LAND👨‍👩‍👦‍👦🏕💚💚💚🇫🇷

  • @rajaksubra5956
    @rajaksubra5956 ปีที่แล้ว

    Perfect Pavanesan....vikarikakli parkaa so sad .pls ppl go and live. Navakullii Krishna vdo singalese village there so sad

  • @arulsivanesasuntharam6601
    @arulsivanesasuntharam6601 ปีที่แล้ว

    Super
    Arul Holland ❤😂😢

  • @azanth
    @azanth ปีที่แล้ว

    👌👌👌👍👍👍👍👍

  • @dachshanchiwarajah5240
    @dachshanchiwarajah5240 ปีที่แล้ว

    I need a nr

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    🤣🤣🤣

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 ปีที่แล้ว

    Super